மனிதன் முக்கியமாக உழைப்பது ஒரு ஜான் வைத்துக்காக இதை யாரும் மறுக்க முடியாது. அந்த சாப்பாட்டை வீடியோவாக எடுத்து போட்டாலும் தவறு இல்லை. சூப்பர் Bro. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். ❤
சூப்பர் தலைவரே ஓப்பனா பேசுறீங்க உடையும் உணவும் தனி மனித உரிமை நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது உங்கள் உரிமை நாங்கள் வாழ்த்துகிறோம் நாங்கள் பாராட்டுகிறோம்
நீங்கள் பயணம் செல்லும்போது அங்கே இருக்கக்கூடிய தோழர்கள் உங்களுக்கு உணவு கொடுக்கிறார்கள் அது ஒரு நல்ல பழக்கம் அதே போல் நீங்களும் அவர்களுக்கு கீழே இருந்து மலைக்கு செல்லும் போது ஜூஸ் வீட்டு உபயோகப்பொருள் ஏதாவது கொடுத்தால் அவர்களும் சந்தோஷப்படுவார்கள் முயற்சி செய்யுங்கள்
Hi anna.!!!! You are going on a wonderful trip while enjoying the beauty of the forest.👌👌 thank you for sharing your experience.!!!!! Sl irundhu anbu thangai.
Hai hayper tracker உங்கள் உணவு உங்கள் உரிமை அதுல யாரும் தலையிட முடியாது ஆனா சாப்பிடும் போது காலணிகளை அகற்றி விட்டு சாப்பிடலாமே உண்ணும் உணவுக்கு மரியாதை கொடுப்போம் 26.07.2024
மற்றவர்கள் பார்வைக்கு மட்டும் தான் அப்படி மற்றபடி சேலம் மாநகரம் முழுதும் இரவு நேரங்களில் மாணா சில்லி அணைத்து பிரிவு மக்களும் வெளுத்து வாங்கி கொண்டு உள்ளார்கள்.அது கிடக்கட்டும் உங்களின் அடுத்த காணொளிக்கு வெயிட்டிங் மணி சேலம்
This is one of the best videos in your channel. Your mixing with the locals is wonderful. I love your taste. You are taking me to the spot; I feel your experience. But what happened to the continuation after erecting the tent? I'm waiting eagerly 😊.
ஒரு லட்சம் சப்ஸ்கிரைப் வருவதற்கே ஒரு வருடம் ஆகிவிடுகிறது 10 லட்சம் என்பது எப்பொழுது நடக்கும் என்பதை தெரியவில்லை இருந்தாலும் உங்களைப் போன்றவர்களின் ஆதரவு இருந்தால் போதும்
மனிதன் முக்கியமாக உழைப்பது ஒரு ஜான் வைத்துக்காக இதை யாரும் மறுக்க முடியாது. அந்த சாப்பாட்டை வீடியோவாக எடுத்து போட்டாலும் தவறு இல்லை. சூப்பர் Bro. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். ❤
நன்றி ❤️
சூப்பர் தலைவரே ஓப்பனா பேசுறீங்க உடையும் உணவும் தனி மனித உரிமை நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது உங்கள் உரிமை நாங்கள் வாழ்த்துகிறோம் நாங்கள் பாராட்டுகிறோம்
Superb, excellent and marvellous from Mysore. Nature bless you all.
Thankyou
நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் அருமையான ஒரு இடம் தம்பி ஜாகரதை பார்த்து காடு கிராமம் எல்லாம் அருமை
Supper eathoda contunus video poduga pro
Already irukku bro parunga
Vera level bro beef curry paththi sonnathu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou so much ❤️
உணவு எனது உரிமை சூப்பர் பிரதர் .....❤❤
நன்றி ❤️
உணவு உனது உரிமையா? உனது மரணமும் உனது உரிமையா? அந்த நாள் எப்போது என்று உனக்கு தெறியுமடா பன்னிக்கு பொறந்த கெழட்டு நாயே.@@HyperTracker-
Super Anna ❤❤😊
சிறப்பான பதில் ப்ரோ மகிழ்ச்சி ❤️❤️❤️
நன்றி 💓
சிங்கம் சீரும்முன்னே உன் சிரிப்பின் சத்தம் சிங்கத்தை சிதரவிடும் இப்படிக்கு பாப்பாநாடு அமுதா🎉🎉🎉
மனசுக்கு பிடிச்ச காணொளி கள் சகோ,பயணத்தில் மிக கவனம் வாழ்க வளர்க🎉🎉🎉
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
நீங்கள் பயணம் செல்லும்போது அங்கே இருக்கக்கூடிய தோழர்கள் உங்களுக்கு உணவு கொடுக்கிறார்கள் அது ஒரு நல்ல பழக்கம் அதே போல் நீங்களும் அவர்களுக்கு கீழே இருந்து மலைக்கு செல்லும் போது ஜூஸ் வீட்டு உபயோகப்பொருள் ஏதாவது கொடுத்தால் அவர்களும் சந்தோஷப்படுவார்கள் முயற்சி செய்யுங்கள்
Thanks brother for the beautiful bro..they are Saving forest....its pride for them
'Food is my fundamental rights'.. Excellent statement...A small complement..Yes,i have subscribed your channel.. Good show👍..
Thankyou so much ❤️
I am waiting part 2 video அருமையான பதிவு அண்ணா 😊😊❤❤❤
மனமார்ந்த நன்றிகள் தங்கச்சி ❤️
@@HyperTracker- 🙂🙂🙂
மக்களுடைய அன்பு அளப்பறியது
வேலையில்லா பட்டதாரி நான் உங்கள் வீடியோவைப் பார்ப்பதே எனக்கு வேளையாகிப்போனதுஇப்படடிக்கு பாப்பாநநாடு அமுதா அம்மா 🎉🎉
😅😅😅 நன்றி
Nice place bro 😍🥰❤️ next video ku waiting 😍🔥
Yes 👍
Thankyou so much ❤️
Nanum 😻😻😻❤
உணவு என்பது அவர் அவர் உரிமை அருமை சகோ... ❤
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
60வதா தலையப்பத்தி கேழுங்க அண்ணா
ஹாய்
ஒரு நாள் கூட இப்ப இருக்க நகரத்துல ஒரு நாள் கூட வாழ மாட்டாங்க ... மொத மொற பாக்கிற அவளோ பலாப்பழம் இருக்க மரத்தை 😍😍😍😍😍😍😍😍😍இந்த வாழ்க்கை வாழனும் தோணுது
உண்மை தான் 😍
Last time I said you to improve your talk this time you did it..Great bro...keep growing
Thankyou so much 💕
Very Adventurously interesting videos 👌🏻👌🏻🤩 Great efforts 💪🏻👏🏻👏🏻👏🏻 Keep exploring !! 👍🏻😊💐 Stay safe too bro... 🙏🏻
Thankyou so much ❤️
Super, can't wait to watch the next video.
Yes
Thankyou so much ❤️
Very happy to see you got food to eat..nice place and pitiful vilage people..cute dog..camping at infront their house,ok2 you two very brave😂
Great trip.. One night life.. . thier food, culture of the hilly Tribal people.. I love to accompany you..
Yes
Thankyou so much ❤️
Very Very interesting
Super video thalaiva......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thankyou so much 💕 bro 😍
🎉 hi bro🖐 video super😊 part 2 video I am waiting bro👍 சிக்கிரம் போடுங்கா please
Thankyou so much ❤️
First time am seeing your channel. Immediately I subscribed it. Whatever you eat, its your right. Good bro.
Welcome to my family
உணவு சூப்பர்
நன்றி 💓
Lucky you to have biryani in that beautiful place😊 And nice of you to thank your wife, mother and God❤
So nice of you
Masha Allah 🌙 Vazhntha ipdi oru thrilling ha na place vazhanum _ neenga lucky bro
🤲🤲🤲
Thankyou so much ❤️
வாழ்த்துக்கள் உங்கள் மூலமாக தமிழ்நாட்டில் தெரிந்து கொள்ளாத காடுகளையும் கிராமங்களையும் தெரிந்து கொள்கிறோம்...
அல்ஹம்துலில்லாஹ்
ரொம்ப அருமையான வீடியோ தம்பி வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள்
அண்ணா...அடுத்த பக்கம்..வீடியோ விரைவில் "" போடுங்க ...சூப்பர் அண்ணா...(பத்திரமா இருங்க )🙏👍👍👍👌
Thankyou
Bro super bro.. eava eanna sonna lum no tension... ... My food my choice... Pasu ravan pasu ta irukha tum...
அல்ஹம்துலில்லாஹ்
Very nice🎉🎉🎉🎉❤❤❤
Thankyou so much ❤️
Semma bro beef ku sonnenga paaru 😅😅😅 serupadi , I love the way you spoke about that 😅😅
Pork biryani kuda super
Super Anna ugal pathiu anaithum arumai🎉🎉
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
உண்மை அவரரவர் உரிமை ❤❤
நன்றி 💓
Really you are gifted person to explore the deep forest and the remote people of their hard life.
Thankyou so much ❤️
எனக்கும் இதுபோல ட்ரக்கிங் வரணும் தெரியாத கிராமத்தில் மழை பயணத்தில் ஒரு நாள் ஸ்டே பண்ணனும் என்று ஆசை இருக்கிறது
Unga badhil supr cut & righta sonnega ♥️
Thankyou so much
உணவு என்பது என் தனிப்பட்ட விருப்பம் சுப்பர் நண்ப❤
நன்றி நண்பா 😍
Mashallah super bro 👍
Thankyou so much ❤️
Super. Great work🎉🎉🎉🎉thank u for considering our comments too, waiting for next episode, take care n Be safe🎉🎉🎉🎉❤
Thank you so much 😀
@@HyperTracker- ❤️
Hi anna.!!!! You are going on a wonderful trip while enjoying the beauty of the forest.👌👌 thank you for sharing your experience.!!!!! Sl irundhu anbu thangai.
Thank you so much 🙂
உணவு அவரவர் உரிமை...... 👌🙏
வாழ்த்துக்கள்🎉🎊❤
வாழ்க வளமுடன் 👌💞💐🌺
மனமார்ந்த நன்றிகள் 😍
Good vedio coverage brother 👏👌🌹🌹🙏
What a beautiful natural life for these people...only medical emergency is a question ❓
Hai hayper tracker உங்கள் உணவு உங்கள் உரிமை அதுல யாரும் தலையிட முடியாது ஆனா சாப்பிடும் போது காலணிகளை அகற்றி விட்டு சாப்பிடலாமே உண்ணும் உணவுக்கு மரியாதை கொடுப்போம்
26.07.2024
நல்ல வீடியோ சூப்பரா இருக்கு அண்ணா உங்களுக்கு பிடிச்சது நீங்க சாப்பிடுங்க❤
கண்டிப்பாக 😍
இந்த வீடியோ மிகவும் சிறப்பு
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Super Video Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
மற்றவர்கள் பார்வைக்கு மட்டும் தான் அப்படி மற்றபடி சேலம் மாநகரம் முழுதும் இரவு நேரங்களில் மாணா சில்லி அணைத்து பிரிவு மக்களும் வெளுத்து வாங்கி கொண்டு உள்ளார்கள்.அது கிடக்கட்டும் உங்களின் அடுத்த காணொளிக்கு வெயிட்டிங் மணி சேலம்
உண்மை தான் 😍
Hi bro shall I join your team@@HyperTracker-
@@Tamiltech0417 hi bro
Message to Instagram
Correct super video onga family pathi sollunga in😊um mela varanum brother
Kandippa 😍
Thankyou so much 💕
Super nanba
Good machi very soon I want see you in Sri Lanka 🇱🇰
Welcome my family
Thankyou so much 💕
@@HyperTracker- send your number please
Super brother ❤🎉 I love nature life
Thankyou so much ❤️
Super pr0❤
Thankyou
அருமை அருமை
நன்றி ❤️ நன்றி 💓
Awesome ❤
Thankyou so much ❤️
Super o o super brother very interesting Thankyou
Welcome 😊
Super video anna 🎉🎉🎉
Thankyou so much 💕
Nice bro enjoying, muthal murai ungalai kutilittu vantha Thamigalai enge kanavilli,
Avargalukku work atha
Super ji
Thankyou so much ❤️
God bless you brothers
அண்ணா தம்பி ஜமால் கறி வறுவலா சூப்பர் 😋😋
Nandrigal
❤...super
Thankyou so much
Hii bro Harish
Supar vdo bro❤
Hi Harish
Thankyou so much ❤️
This is one of the best videos in your channel. Your mixing with the locals is wonderful. I love your taste. You are taking me to the spot; I feel your experience.
But what happened to the continuation after erecting the tent? I'm waiting eagerly 😊.
Thankyou thankyou so much
Part 2 coming soon 😀
🙏🙏🙏 நல்ல செயல் பிரதர்
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
Super bro ethukgatha na waitpana broo sema experience...semaa thrillaaetunthirukummbroo Vera level..engaponalum sapdadu snakss konduponga broo ... epdi video potathabro massss .erukummm ..ennaaa morning time katukullaoreymarii eruku bt nte real adventure erukummbro ninga safe ponnga vangabro... Ninga sekram 1m subscribe vanthu enthamari tribal people help panra video waiting brooo .. happy always healthy erunga bro 😊😊😊🍫🍧🍗🍖🥐🍔🌭🥪🍛🍜🥗🍲🍞🍔fru
ஒரு லட்சம் சப்ஸ்கிரைப் வருவதற்கே ஒரு வருடம் ஆகிவிடுகிறது 10 லட்சம் என்பது எப்பொழுது நடக்கும் என்பதை தெரியவில்லை இருந்தாலும் உங்களைப் போன்றவர்களின் ஆதரவு இருந்தால் போதும்
@@HyperTracker- muyarchiii kaividathinga broo definitely ninga reach panuvinga antha kadaulll thunaiiieruparrr ...entha marii video ellarumayyy poduvanga bt oru silarkuu reach eeasyaa kedaikummm athullla ninga oruuthar so don't worry...👌👌🤝🤝🤝
Supr bro.ur big fan.from srilanka
Thankyou so much 💕
Love u bro from sri lanka ...
Thankyou so much bro 😍
நான் ஒரு பழங்குடி..நான் Chennai நகரத்தில் வசிக்கிறேன்..ஆனால் பூர்வீகம் தென் மாவட்டம்..மலைக்காட்டில் ஒரு நாள் வாழ விரும்புகிறேன்💚🌴✨️
என்ன பழங்குடி நீங்கள் எந்த ஊரில் நீங்கள் வாழ்ந்தீர்கள்
super anna❤
Thankyou so much ❤️
உங்கள் உணவு உங்கள் உரிமை... உண்மை ❤️அதை வாழை இலையில் போட்டு சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் 😍
வாழையிலை கிடைக்கவில்லை
Well said 👍
அருமை சூப்பர் சாமி
நன்றி
Ok good thanks for your life
Thankyou so much 💕
சூப்பர்
நன்றி
Mashallha
செம திர்ல்...
Thankyou so much ❤️
Assalamu alaikum hero jumma Mubarak 🧕🤲🧕 nice video 😊❤😊👍🏻
Walaikum salam
I am not here
My favourite dish beef ❤
Super 😊
Super pa continue
Thankyou so much ❤️
Super ciraj ❤❤❤❤❤❤❤
Thankyou so much ❤️
Good ❤
Thankyou ❤️
அருமையான பதிவு
மனமார்ந்த நன்றிகள்
Supper.
Thankyou so much ❤️
பாய்.நீங்கா.பிரியாணி.செய்விங்ளா.எனக்கு.பிடித்தாது.பீப்.பிரியாணி.தான்.❤
I love beef 🤤🍖
என் உடைய உரிமை ❤️
ஆம் 💓
Feeb biriyani taste semaiya iruku familiye biriyani addict
😀 yes always
Iraivan thunai
Memories bring back 💛
Yes 💕
Super.bro ❤
Thankyou so much ❤️
Veari nice place bor❤❤❤ na sir Lanka por vuka video ella pappam❤❤❤
Thankyou so much ❤️
Haiiiiyaaaa na yetherpatha vedio 😮😮 hi ciraj Anna asalam alaikum anna
Walaikum salam
Good video bro
Thankyou so much ❤️
Masha Allah Allahu Akbar
Alhamdulillah
அருமைஅண்ணா
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
Sarva sadharnama maram yerar.PalapazhamSoonuki”.Anbana manidhargal,great welcome for u all.
Thankyou so much ❤️