The Karamojong Tribe of Uganda | Ep 7 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • Here's the latest video of the Tamil Trekker from his recent solo camping. Episode 7 shows that the Tamil Trekker is at the Karamojong Tribe of Uganda.
    Karamojong is the ethnic group of Uganda that are agro-pastoral herders.
    Karatunga Tours
    +256781079049
    Meet the locals and catch a glimpse of their culture in this video. For more videos of the Africa trip, stay tuned to Tamil Trekker.
    #TheKaramojongTribe #Uganda #TamilTrekker
    *******************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    *******************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ****************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    **************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 1,9 тыс.

  • @manimozhi2335
    @manimozhi2335 3 года назад +553

    டாக்குமெண்டரி படங்கள் கூட இந்த மாதிரியான இடங்களை காட்டினார்களா என்பதே தெரியவில்லை ஆனால் ஒரு தஞ்சை தமிழன் அங்கு சென்று வீடியோ எடுத்து போடுவது நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமை நன்றி புவனி

    • @manojbym
      @manojbym 3 года назад +1

      I strongly agree

    • @bharathbenlee9707
      @bharathbenlee9707 3 года назад

      @@mrtravelturtle6182 👍

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад

      @@bharathbenlee9707 💚

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

    • @manimozhi2335
      @manimozhi2335 3 года назад

      @@Spseelanvlogs126 ப்ரோ நான் உங்களுக்கு ஏற்கனவே subscribe r

  • @dhurvsri1142
    @dhurvsri1142 3 года назад +269

    ரொம்ப நாள் ஆசை தமிழன் யாராவது இப்படி சென்று.... இது போன்ற வீடியோ போடவேண்டும்... வாழ்த்துக்கள் bro

    • @sriramannagamani887
      @sriramannagamani887 3 года назад +5

      தான்சானியா தமிழ் சங்கம் இருக்கு நன்பர்களே.தாமிழர்கள் அதிகம் வாழும் ஆப்ரிக்க நாடுகள் நிறைய இருக்கு

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 3 года назад

      Supppp0per

  • @selvideepak2560
    @selvideepak2560 3 года назад +126

    எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை...(குடிநீர், உணவு,மின்சாரம்) ஆனால் நிறைவான வாழ்க்கை வாழ்வதாக... ஒரு புன்னகை..🌹👍
    "இறைவன் மிகப் பெரியவன்"

  • @manoarts6895
    @manoarts6895 3 года назад +236

    டிஸ்கவரி சேனலுக்கு மேல் உங்கள் சேனலின் வீடியோ மிக அருமை. ரொம்ப கஷ்டப்பட்டு, உடலை வருத்திக்கொண்டு நல்ல உணவு இல்லாமல் வீடியோ எடுத்தத்தற்கு மிகமிக நன்றி .......

  • @jaleel6520
    @jaleel6520 3 года назад +1208

    யாரெல்லாம் புவனி ரசிகர்கள் ஒரு லைக தட்டுங்கள்

    • @srahul2212
      @srahul2212 3 года назад +4

      Mee❤️🔥

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +11

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @bharathi10
      @bharathi10 3 года назад +1

      @Mangalraj Nadar ama bro tamil la pesranga

    • @maniguru8841
      @maniguru8841 3 года назад +2

      @@mrtravelturtle6182 ..உங்கள் சேனலின் லிங் அனுப்புங்கள்..

    • @bjsharon5786
      @bjsharon5786 3 года назад +1

      @@maniguru8841 ..ok

  • @aruncena4151
    @aruncena4151 3 года назад +2

    உண்மையில் உங்களது இந்த பதிவு ஒரு புதிய முயற்சி. மிகவும் அற்புதமான பதிவு. இந்த காலத்தில் இன்னும் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் பத்தாது என்று சொல்பவர்கள் மத்தியில். இன்னமும் அடிப்படை வசதிகள் எதும் இன்றி மக்கள் இது போன்று வாழ்கிறார்கள் என்று பாக்கும் போது மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.
    தங்களது இது புதுவிதமான முயற்சி மேன்மேலும் வெற்றியாக அமைந்திட வாழ்த்துக்கள் 🤝👍

  • @tamiltrending564
    @tamiltrending564 3 года назад +228

    பழங்குடி என்றாலும் அன்பான மகிழ்ச்சியான மனிதர்கள்.. உங்கள் மொழி பெயர்ப்பாளர் சூப்பர்

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +2

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

    • @prabhakarans3199
      @prabhakarans3199 3 года назад

      @@mrtravelturtle6182 நன்றி

  • @diyashandmadedolls5309
    @diyashandmadedolls5309 3 года назад +48

    எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ இருந்தது புவனி உன் முயற்சிகள் ஒரு நாள் உலகப்புகழ் அடையும் வாழ்த்துக்கள் மகனே

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 3 года назад +268

    பொதுவாக அயல் நாட்டுக்காரர்கள் இதுபோன்ற வீடியோவை போடுவார்கள். நாம் விரும்பிப்பார்ப்போம். ஆனால் நம் தமிழன் ஒருவர் இதுபோன்ற அருமையான வீடியோக்களை பதிவேற்றுவதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் இன்னும் ஆப்பிரிக்க நாட்டு பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை முறை உணவு முறை முடிந்தால் அவர்களின் வேட்டையாடும் முறைகளை பதிவேற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தனியாக உள்ளீர்கள், கொஞ்சம் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்.👍👍👍

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +6

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

    • @kuppi2
      @kuppi2 3 года назад

      @@Spseelanvlogs126 channel name??

    • @prathappigeona3244
      @prathappigeona3244 3 года назад

      S bro

  • @venkatesanravitchandran9369
    @venkatesanravitchandran9369 3 года назад +18

    நான் you tube பல video பார்த்திருக்கிறேன் . ஆனால் no.1 video in this.இந்த video எடுத்த நபருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +114

    குரலை உயர்த்திப்பேசுவது..எந்த நாட்டினருக்கும் பிடிக்காது. மலேசியாவிற்கு நான் சென்றபோது கற்றுக்கொண்ட முதல் பாடமே இதுதான். நன்றி உங்களின் புரிதலுக்கு.

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +6

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @அறிவழகன்அறிவு-ந2ம
      @அறிவழகன்அறிவு-ந2ம 3 года назад +1

      @@mrtravelturtle6182 நான் சப்கிரைப் பன்னிட்டேன் சகோ😊

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +1

      @@அறிவழகன்அறிவு-ந2ம romba Nanri bro keep support me and share with your friends and families 💚

    • @அறிவழகன்அறிவு-ந2ம
      @அறிவழகன்அறிவு-ந2ம 3 года назад +1

      @@mrtravelturtle6182 ok bro

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @rrkatheer
    @rrkatheer 3 года назад +105

    No Corona, No EMI, No stress, No mobile/Gadgets - All these Innocent people living their happy life and Gifted so much...Happy to see their life ..thanks Buwani

    • @muruganp4533
      @muruganp4533 3 года назад +2

      you can settle there to live their life.

    • @RakEsh-nw1ff
      @RakEsh-nw1ff 3 года назад

      Best comment ...👌👌

  • @mahesha.p5243
    @mahesha.p5243 3 года назад +47

    தமிழ்நாட்டில் பிறக்க வைத்த கடவுளுக்கு நன்றி...

  • @DineshKumar-gq1pm
    @DineshKumar-gq1pm 3 года назад +743

    RUclips-ல் 36நிமிடங்கள் சலிப்பு இல்லாமல் பார்த்த ஒரே vlog வீடியோ இதுதான்

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +45

      ☺️☺️☺️

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +26

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

    • @nkvenom3303
      @nkvenom3303 3 года назад +3

      Yes

    • @கிராமத்துஇளைஞன்-ர5ங
      @கிராமத்துஇளைஞன்-ர5ங 3 года назад +3

      உண்மை தான்

    • @baatvs
      @baatvs 3 года назад +1

      Me too 👏😂

  • @SaranLifestyle
    @SaranLifestyle 3 года назад +523

    Tamilnadu Vin diesel BHUVANI ARMY 🔥❤️😀

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +30

      😂

    • @maskman2470
      @maskman2470 3 года назад +6

      Vin Diesel ha paul walker bro avuru

    • @gu.s2582
      @gu.s2582 3 года назад +1

      Hii

    • @kesavamoorthi7102
      @kesavamoorthi7102 3 года назад +1

      😂😂😂Vera level bro

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 года назад +10

      @@TamilTrekkerOfficial 19:25, அந்த பிள்ளை குழறுது அப்போ அவங்க ,",அழுவிக்கா" என்டு சொல்றபோல இருக்கு,,
      அதுக்கு அவர் "சற சற",என்டு சொல்கிறார் ,,
      அவங்க மொழியை கொஞ்சம் நல்லா பாருங்க அண்ணா ,,🙏🙏🙏🙏,,

  • @erameshlion6937
    @erameshlion6937 3 года назад +28

    இவர்களெல்லாம் எங்கள் குமரிக்கண்டத்தில் இருந்து பிரிந்து வந்த எங்கள் தமிழினமே எத்தியோபியா, சோமாலியா , எத்திரியா ,கமரூன் எல்லாம் எமது சிதறுண்ட தமிழினமே. அவரவர் வாழும் நிலம் காலநிலை காரணங்களால் வாழ்க்கை மாறிவிட்டது இறைவனின் படைப்பு இவையும் தான் அவர்கள் சிறப்புடன் வாழ வாழ்த்துவோம் நேரில் போய் அவர்களைச் சந்தித்த உங்களுக்கும் வாழ்த்துககள்.

  • @thamiltrends7159
    @thamiltrends7159 3 года назад +411

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம் தாய்தமிழ் பண்பாட்டை நிறுபித்துவிட்டீர்கள் அண்ணா.

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +10

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @nanyaaruskfan1184
      @nanyaaruskfan1184 3 года назад

      @@mrtravelturtle6182
      Nan subscriber
      Pantra

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад

      @@nanyaaruskfan1184 Thanks bro keep support me and share with your friends and families 💚

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

    • @hillsmonster3721
      @hillsmonster3721 3 года назад +1

      Bro Kodaikkanal mathiri irukku

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 года назад +29

    தமிழில் No 1 you tube channal இடத்தை அடைய வெகுதூரம் இல்லை புவனி தொடர்ந்து பதிவிடுங்கள் கூடிய விரைவிவ் உங்களுக்காக அந்த இடம் காத்திருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vimalrasa3676
    @vimalrasa3676 3 года назад +84

    பூமிக்கும் , பிற உயிரினங்களுக்கும் பாதகமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள்!! காண்பித்தமைக்கு நண்றி சகோதரா!! இலங்கையிலிருந்து!!

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +2

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

    • @faizerawm3139
      @faizerawm3139 3 года назад +2

      பூமிக்கும் மற்ற மனிதாகளுக்கும் நன்மை செய்து வாழபவனே மனிதன் இவர்களின் வாழககை வீணானது

    • @vijayakumarsundaram4605
      @vijayakumarsundaram4605 3 года назад +1

      @@faizerawm3139 neenga enna seireenga thambi

    • @spourtflourish1510
      @spourtflourish1510 3 года назад +2

      மனிதர்களை கொலை செய்து சாப்பிடும் பழம்குடியினரும் இன்றும் உண்டு இவ்வுலகில்

    • @makeshkumar8887
      @makeshkumar8887 2 года назад

      @@spourtflourish1510 நாம் மனிதர்களை கொல்வது இல்லையா ? நீங்கள் செய்யும் தொழில் மறைமுகமாக மனிதனை கொல்லும். முட்டாள்களுக்கு புரியும்

  • @apprajitvaibhav7354
    @apprajitvaibhav7354 3 года назад +4

    இதுபோன்ற அருமையான காணொலி அளிக்கும் புவனி அவர்களுக்கு பாராட்டும் வகையில் நம் அரசாங்கம் விருது அளிக்க வேண்டும் 🙏🏼🙏🏼

  • @msrinivasan1021
    @msrinivasan1021 3 года назад +4

    நீங்கள் ஓரு வித்தியாசமான நிகழ்ச்சியை பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @sadhikengineerinfo8256
    @sadhikengineerinfo8256 3 года назад +24

    உங்களுக்கு தைரியம் அதிகம் எங்களுக்கு அவங்களைப் பார்க்கும்போதே ஒருவிதமான பயமாக இருக்கு ...

  • @sathishking3527
    @sathishking3527 3 года назад +44

    நாம் செய்யும் அத்துணை yum...அவர்களும் செய்கிறார்கள்...தற்சார்பு வாழ்க்கை...நாம் தொலைத்து விட்டோம் அவர்கள் இயற்கையோடு வாழ்கிறாஇர்கள்...தமிழர்கள் தான்....நம்முடைய இனம் தான்...

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

    • @sathishking3527
      @sathishking3527 3 года назад

      @@Spseelanvlogs126 சேனல் பெயர் என்ன சகோ

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      @@sathishking3527 எனது சேனலின் பெயரே Jaffna தமிழன் தான்

    • @sathishking3527
      @sathishking3527 3 года назад +1

      @@Spseelanvlogs126 அருமை

    • @m2ak921
      @m2ak921 3 года назад

      உண்மை...

  • @senthilsaminathank8909
    @senthilsaminathank8909 3 года назад +3

    அருமை.அருமை. அவர்களுடன் வாழ்ந்தது போன்ற உணர்வு. நானும் இந்த மக்களை சந்திக்க வேண்டும். என்று நினைத்திருந்தேன் அவர்களுக்கும், நம் தமிழ் சமுகத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை குறித்து ஆராய வேண்டும் என்பதே. அது பாதி முடிந்து விட்டதாகவே கருதுகிறேன். உங்கள் பயணம் தொடர கோவையிலிருந்து வாழ்த்துகள்

  • @prasanthsatharasi5999
    @prasanthsatharasi5999 3 года назад +9

    வாழ்க்கை ஒரு பயணம்...நல்லதோ கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள். இன்பம் வந்தால் ரசித்து கொண்டே செல்லுங்கள்.துன்பம் வந்தால் சகித்து கொண்டே செல்லுங்கள்.எங்கேயும் தேங்கி விடாதீர்கள் தேங்கினால் துயரம், வாடினால் வருத்தம்.. நிற்காமல் ஓடுவதே பொருத்தம்.ஓடுங்கள் நதியாக வளைந்து நெளிந்து இலக்கை அடையும் வரை..........................................👌🌍😊👍❤

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @Brahmaraja
    @Brahmaraja 2 года назад +4

    தங்களின் உழைப்பும், பயண பதிவுகளும் மிக அருமை. பழமை மாறாத ஆதி குடிகளின் வாழ்வியல் மற்றும் சூழலை இயல்பு மாறாமல் தமிழில் காணொளிகளாக வழங்கும் விதம் மிகச் சிறப்பானது வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️

  • @ஓம்நமசிவாய326
    @ஓம்நமசிவாய326 2 года назад +5

    உங்கள் திறமையை மற்றும்➕ தைரியம் பாராட்டி படவேண்டும் 😂🥰😍

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 3 года назад +3

    நண்பரே நமது ஊரிலும் 50 வருடத்திற்கு முன் அந்த புல்லை வீட்டின் மேல்கூறையாக பயன்படுத்தினார்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். கல்தூங்கா ஊர் தமிழ் பெயர் போல் போல் உள்ளது .மிகசிறப்பு நன்றி. 🎊

  • @nimmathi1346
    @nimmathi1346 3 года назад +29

    நேரடியாக அந்த மக்களுடன் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. மிக்க நன்றி தோழர். தங்கள் அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @gprabhu9383
    @gprabhu9383 3 года назад +3

    உங்கள் பயணம் எதிர்காலத்தில் மிக சிறந்த வரலாறு மற்றும் பொக்கிஷம். வாழ்த்துக்கள்.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 года назад +6

    பழங்குடி என்றாலும் அன்பான மகிழ்ச்சியான மனிதர்கள், இதுபோன்ற அருமையான வீடியோக்களை பதிவேற்றுவதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி உங்களின் புரிதலுக்கு. .

  • @stanleysenapathi3701
    @stanleysenapathi3701 3 года назад +4

    மண்ணோடும் மரங்களோடும் உறவு கொண்டாடும் மக்கள் இதை எல்லாம் நாம் ஏறி மிதித்துவிட்டோம் வாழ்த்துக்கள் நண்பா

  • @segarn3885
    @segarn3885 3 года назад +40

    அண்ணன் புவணி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் இதுபோன்ற ஆகச் சிறந்த பதிவுகளை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் பழங்குடி மக்களில் நம் தமிழ் இன சாயல் தெரிகிறது

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @asokkumar7356
    @asokkumar7356 3 года назад +13

    36 நிமிஷம் முழுமையாக பார்த்த ஒரே விஷயம் இதுதான் வாழ்த்துகள் நண்பா

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 3 года назад +41

    இப்படியும் இக்காலத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று தமிழில் உணத்தியதற்கு வாழ்த்துக்கள்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +8

    புவனி உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை படம் பார்த்த மாதிரி இருந்தது அருமை அருமை தம்பி

  • @SUMANSH25
    @SUMANSH25 3 года назад +43

    தஞ்சை தமிழனை தரணி புகழட்டும் ...

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 года назад +1

    நமது முன்னோர்களும் இது போன்று வாழ்ந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது வாழ்த்துக்கள் .....

  • @ManosTry
    @ManosTry 3 года назад +118

    Bro. லாக்டவுன்ல இருந்து தப்பிச்சிட்டிங்க. அங்க Safe-அ இருங்க👍

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +16

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @rajasamayal9276
      @rajasamayal9276 3 года назад +2

      சூப்பர்

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +1

      @@rajasamayal9276 romba Nanri bro keep support me and share with your friends and families 💚

    • @dondon9536
      @dondon9536 3 года назад +2

      👍@@mrtravelturtle6182

    • @Anand-nn5wp
      @Anand-nn5wp 3 года назад +1

      Mr travel turtle na uggaluku support pandra bro

  • @kalavara_bmi1710
    @kalavara_bmi1710 3 года назад +2

    சிறந்த அனுபவம் தருகிறது நண்பா... ஆசை உருவாகிறது...🥰

  • @OmgFactsTamizhan
    @OmgFactsTamizhan 3 года назад +69

    எந்த ஒரு Technology அங்கே இல்ல😳 நான் முதல் தடவை இந்த மாதிரி எல்லாம் பார்க்கிறேன் 😳😫😱

    • @nanthaarch5694
      @nanthaarch5694 3 года назад +3

      Athu mathiri eruntha life nala erukkum bro life......

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 3 года назад +45

    தலைவா உன்னை கண்டு பிடிக்க முடியாது நீ கென்யா ஆளுதான் 😀😀. வாழ்த்துக்கள்

  • @karikalacholan20639
    @karikalacholan20639 3 года назад +68

    நீர் இன்றி உணவு இன்றி இவ்உலகில் நிறைய மக்கள் சிரமப்பட்டு வாழ வழியின்றி வாழ்கின்றனர், ஆனால் இங்கு அனைத்து வசதிகள் இருந்தும் பணத்தின் பின்னால் ஓடுகின்றனர்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @mohankumar-xh1fk
    @mohankumar-xh1fk 3 года назад +33

    என்ன அவங்க நம்மளை மாதிரியே வாழ்றாங்க அவங்கள பாக்கும்போது எங்க ஊர் ஞாபகம் வருது

    • @balasundarams8425
      @balasundarams8425 Год назад

      Thamizhargal africavil irundhu vandhadhaaga pala arraichi mudivugal sollugindradhu.

  • @rajasamayal9276
    @rajasamayal9276 3 года назад +10

    உங்க வீடியோவில் பல இடங்களையும், மக்களையும் பார்க்கும் பொழுது நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றன. ரொம்ப நன்றி அண்ணா....

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @nirmalvarma6177
    @nirmalvarma6177 3 года назад +30

    Finally both Indian and African people's have same culture♥️

  • @ajithkumart542
    @ajithkumart542 3 года назад +237

    தல இந்தியா கு மட்டும் வந்துறாத தல கென்யா ல ஏதாவது ஒரு பொன்ன பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க😁❤️

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +24

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @hahahehe793
      @hahahehe793 3 года назад +2

      Yes yes

    • @mangudimaransathaiah6658
      @mangudimaransathaiah6658 3 года назад +1

      @@mrtravelturtle6182super

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад

      @@mangudimaransathaiah6658 💚🔥

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும் ,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @வீரதமிழன்டா-ச9ச

    மிகவும் அருமை அண்ணா நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமை அண்ணா 👌👌👌👍👍👍💐💐💐

  • @augastinsubash6596
    @augastinsubash6596 3 года назад +50

    புவனி தம்பி டாக்குமெண்ட்ரி படம் எடுக்கிற அளவுக்கு முன்னேறி விட்டீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @rangarajansrinivas4224
    @rangarajansrinivas4224 3 года назад

    உங்கள் பயண அனுபவங்களை மிகவும் ரசிக்கிறேன். பழங்குடி மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வு மறக்க முடியாதது. வாழ்த்துக்கள்!

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 3 года назад +10

    அந்த வீட்டோட கூரையை நம்ம தமிழ்நாட்டிலும் கிராமங்களில் வீட்டு கூரையாக பயன்படுத்துகிறார்கள் அந்த புல்லோட பெயர் வயல் புல் . இந்த பதிவுக்கு நன்றி சகோ

  • @devarajthirupur452
    @devarajthirupur452 3 года назад +2

    உகாண்டா பழங்குடி இன மக்களின் இருப்பிடத்திற்கு சென்றுபார்த்தது போன்ற உணர்வு கிடைத்தது.
    🙏🙏🎉🎉🎈🎈😎😎😎😍😍

  • @agowrimuhilselvi3958
    @agowrimuhilselvi3958 3 года назад +6

    கம்பு புளிச்ச தண்ணி இது நம்ம ஊரிலும் குடிப்பாங்க.அருமை👌

  • @kumark4853
    @kumark4853 3 года назад +7

    As I am a history teacher. Very helpful for me your Africa tour show

  • @dmiserv2093
    @dmiserv2093 3 года назад +5

    To my knowledge Recently two RUclipsrs are showing the 🌎lifestyle of African tribe people !!
    1: Harald baldr
    2: Tamil Trekker !!My Respect 2you guys!!
    Congratulations on 300K soon 500K this channel truly deserves more attention!!

  • @antonilazone6830
    @antonilazone6830 3 года назад

    மகிழ்ச்சியான மக்கள் அமைதியான வாழ்க்கை, நல்ல காணொளி இதுபோண்ற காணொளிகள்தொடர வாழ்த்துக்கள்.

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 года назад +149

    வந்துடான்யா வந்துடான்யா தமிழ்நாட்டின் திருமகன் 😄😄உகாண்டவின் மருமகன்..வாயா வாயா. யோ மிலிட்ரி எவளோ நாள் யா வீடியோ க்கு வெயிட் பன்றது..😔😔லேப் டாப் இல்லனா உகாண்டா மாமியார் கிட்ட புதுசா வாங்கி தர சொல்லுய்யா 🙄😍

    • @mithulkrishna9898
      @mithulkrishna9898 3 года назад +3

      @Meenakshi Meenu HR அட நம்ப HR மேடம்...😂😂எச் சு சு மி மே ஐ கம் இன் 😂

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +27

      இப்படி போட்டா மாமியார் ஓடிரும் 🤣

    • @mithulkrishna9898
      @mithulkrishna9898 3 года назад +12

      @@TamilTrekkerOfficial 😂😂😂 அதெல்லாம் இருக்கட்டும்.. இந்தியா வராத இருந்தா ஒரு 10 ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு வா 🙄🙄🙄

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +18

      Kandipa eduthu varen

    • @mithulkrishna9898
      @mithulkrishna9898 3 года назад +12

      @@TamilTrekkerOfficial பத்திரமா இரு யா 😍✊️✊️ அம்மாக்கு அடிக்கடி போன் ல பேசு 😍😍😍

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 3 года назад

    படப்பிடிப்பு மிகவும் அழகாக உள்ளது.மன அமைதியை அளிக்கிறது.நன்றி சகோதரா

  • @jaleel6520
    @jaleel6520 3 года назад +122

    கருப்பன் குசும்புக்காரன் எதை எடுத்தாலும் தின்னு பார்த்துரான்

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +8

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

  • @muthuraja6979
    @muthuraja6979 3 года назад

    You tube channel kku oru Oscar award kudukkanumna athu intha channel kku mattumthan kudukkanum 👏👏👏👏👏💐💐💐💐💐👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝

  • @venkateshm3973
    @venkateshm3973 3 года назад +10

    Bro. Ungaluku romba thairiyam. Vlog eduka mostly white skin countries ah dha refer panuvanga, but neenga vera level. God bless you. Stay safe and have healthy life. Keep surprising us.

  • @gkyesudoss
    @gkyesudoss 3 года назад

    அருமை சகோ, உங்களுடைய அர்ப்பணிப்பு முயற்சி நான் உகண்டா விற்கு நேரே பார்த்தது போல் உணர்வு, வாழ்த்துக்கள், உங்கள் பயணம் இனிதே தொடர்வதாக.....
    Thank you...
    Geekay.. Chennai.

  • @deenjahabardeenjahabar2248
    @deenjahabardeenjahabar2248 3 года назад +5

    ரொம்ப பாவம் தலைவா அவங்க எல்லாம் இறைவன் அவங்களுக்கு நல்ல வழி காமிக்கணும்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @rajsanjeevi741
    @rajsanjeevi741 3 года назад +1

    அருமையான பதிவு வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை நன்றி

  • @saravanansanthi2606
    @saravanansanthi2606 3 года назад +10

    உகாண்டாவில் உள்ள பழங்குடியினர் வாழும் வாழ்க்கை முறையை விளக்கமாக தெரியப்படுத்திய புவனி தம்பிக்கு வாழ்த்துக்கள்.. அப்படியே உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.. வெயிட் போட்டு விட்ட மாதிரி தெரியுது...😀😀😀😀

  • @jencyvijayakumar5573
    @jencyvijayakumar5573 3 года назад

    எனக்கும் இது போன்று பழங்குடியினர் வாழ்கை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆசை. So இந்த video fulla பாத்தேன், very interesting and do more videos like this. Thanks a lot.

  • @karthikeyan-cq6nc
    @karthikeyan-cq6nc 3 года назад +52

    Thanjavur fans😮

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @murugesh2920
      @murugesh2920 3 года назад

      Thanjavur

    • @rajisenthil4462
      @rajisenthil4462 3 года назад

      Samayapuram

  • @kvt.pirathee1060
    @kvt.pirathee1060 3 года назад

    மிகச்சிறப்பு முழுமையாக சலிப்புத்தன்மை இல்லாமல் ஆர்வத்துடன் பார்க்கவும் ஆபிரிக்க மக்கள் தொடர்பான சுவையான தரவுகளை நாங்கள் தெரிந்து கொள்ளவும் இந்த ஒளிப்பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோ.
    தங்களின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை கொள்ளவும்.

  • @karan_yt_family
    @karan_yt_family 3 года назад +28

    Ethula sogamana visaiyam yenna na..entha annae nammaluku olagathaiyae suthi kaatu dhu...
    But cela paer "naanga veeetla erukom,naanga kulikirom,ethu yenga paiya aai pora.."eppadi veetlaiyae yeduthu poduthunga athuku 4 channel athuku each 500k subscribers..chai comments la poi paatha "anna super ,akka super ".shit life ..
    This bro deserves 1 Million subscribers plz subscribe his channel.
    He is giving "tharamana conent"
    ..🤙

  • @kelangovan983
    @kelangovan983 3 года назад

    உங்களின் பல வீடியோக்களை கவனிக்கிறேன் பல வித்தியாசமான உணர்வுகள் எனை ஆட்கொள்கிறது இந்தியர்கள் யாரும் முயற்ச்சிக்காத புதிய தளத்தில் பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @subasivan9896
    @subasivan9896 3 года назад +3

    They are living simple and beautiful life❤❤❤

  • @sardhalakshmi7807
    @sardhalakshmi7807 3 года назад

    Intha video pakkum poothu namma tamil culture nalla theriyuthu...good heart ppls...

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 3 года назад +5

    புவி bro நான் உங்களின் video வ சுவரஸ்த்திர்காகவும் knowledge காகவும் பார்க்கிறேன்.
    ஒரு வேண்டுகோள் எல்லா காட்டு வாசி பழங்குடி யினரின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்கு அவர்களின் கடவுள் நம்பிக்கையை தெரிந்து கொள்வது முக்கியம்.
    கண்டிப்பா நீங்க அடுத்த பதிவில் செய்வீங்க னு நம்புறேன்.
    பல வேலைகளுக்கிடையில் உங்க வீடியோவை பார்க்கிறோம். முழுமையாக தெரிந்துகொள்வவோமே

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @harikrishna.v9741
    @harikrishna.v9741 3 года назад

    நண்பரே அருமை வாழ்த்துக்கள் இறைவன் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு.பொள்ளாச்சி ஹரிகிருஷ்ணன்

  • @prathymonza5854
    @prathymonza5854 3 года назад +4

    Bro 1st Time ipothaan comment panren , but last 1yr uh ungala flow panitu irukenn , u r so unique bro , low budget la ivlo long travel pani V-log pani engalaku niraya info tharinga super bro ,😍👍

  • @muruganmadasamy1477
    @muruganmadasamy1477 3 года назад

    அருமையான காணொளி சிறந்த படைப்பு❤️

  • @karthikshaindia
    @karthikshaindia 3 года назад +22

    Such a unique channel, hope you reach higher soon.

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +1

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

  • @km-fl2gb
    @km-fl2gb 3 года назад

    நல்ல முயற்சி அருமை ஆப்பிரிக்கா நாட்டின் கலாச்சாரம் பற்றி விளக்கியது அருமை வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றிபெற

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +13

    தமிழ் படத்திற்கு நல்ல ஒரு நடனம் கிடைத்துள்ளது...

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +1

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @suryamani5330
    @suryamani5330 3 года назад

    அருமை தமிழில் இவ்வாறான வீடியோ பார்ப்பது இதுவே முதல் முறை அருமை நன்றி

  • @akorigaming9676
    @akorigaming9676 3 года назад +19

    அவங்க யாரு கைலயும் செல்போன் இல்ல சந்தோசமா இருக்காங்க 👍👍👍

  • @Sivasiva-ed2nh
    @Sivasiva-ed2nh 3 года назад

    ஆஹா அருமை அருமை அற்புதம் சகோ நன்றி கோடி பல கோடி நன்றிகள்

  • @yuvi_love2god
    @yuvi_love2god 3 года назад +3

    You will be awarded as "Best Traveller" (youtubers). We are waiting for that moment. 👍✌👏👏👏

  • @kathirkanesh8220
    @kathirkanesh8220 3 года назад

    வீரத்தமிழனே மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்ல ஒரு கொடுப்பினை வேண்டும் அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது மிகவும் அருமை

  • @successaftertry5491
    @successaftertry5491 3 года назад +27

    நானே ஆப்பிரிக்கா போய் சுத்தி பார்த்த மாதிரி இருக்கு அண்ணா❤️❤️

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 года назад

    மனிதர்களில் இத்தனை நிறங்களா
    ஆச்சரியமாக இருக்கிறது
    வீடியோவை பார்ப்பதாக இல்லை
    தங்களோடு பயணம் செய்த
    அனுபவம் போலிருந்தது ✍️

  • @mallufolkbyhakkim6465
    @mallufolkbyhakkim6465 3 года назад +7

    I am from Kerala bro
    Iam your subscriber I love for your
    Travel insha allah one time go for you

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @mallufolkbyhakkim6465
      @mallufolkbyhakkim6465 3 года назад

      @@mrtravelturtle6182 ok bro thanks for your replay subscribe to your

  • @sathissrpollachi
    @sathissrpollachi 3 года назад +1

    பல நாடுகள் சென்ற புவனி அண்ணா... உங்களின் ரசிகன் நான்....

  • @அறியாதஉலகம்
    @அறியாதஉலகம் 3 года назад +4

    ராஜா ராஜா சோழன் அடுத்து உலகம் முழுவதும் போற ஒரே தமிழன் நீதான் வாழ்க வளமுடன்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டும்தான் எமது தமிழ் வாழ்கின்றது,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி,நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சீலன்,எனது சேனல் மூலம் நீங்கள் ஈழத்து அழகை கண்டு ரசிக்க முடியும்,எனவே இவர்களுக்கு வழங்கும்ஆதரவு போல் எனக்கும் தாருங்கள் உங்கள் ஆதரவை

  • @richardrichard6380
    @richardrichard6380 2 года назад

    சிறப்பு உங்களை நினைத்து பிறமிக்கிறேன் நீங்க எல்லாம் நாட்டுக்கும்போறீங்க நல்ல படிப்புயிறுக்கும் நினைத்தேன் BBC செய்தி கேட்டப்பிறகுதான் புறிந்தது நல்லதோரு தன்னம்பிக்கை அனைவருக்கும் வாழ்துக்கள் 💐🌷🌹🌾🌻🌸🌺🍀

  • @naturebyprs
    @naturebyprs 3 года назад +5

    After seeing this neem trees, it takes me back To Trichy golden rock (now Ponmalai) where every house in railway quarters would have a neem tree and a mango tree

  • @mohanram1196
    @mohanram1196 3 года назад

    ஆங்கிலம் ஒரு உலக பொது மொழி அது அனைவருக்கும் எவ்வளவு உதவியாக உள்ளது என்பது உங்கள் வீடியோவில் தெரிகிறது இரண்டு வெவ்வேறு நாட்டின் மக்களை எவ்வளவு எளிதாக நெருங்கி அருகில் கொண்டுவருகிறது ஆட்டுக்கல் அம்மிக்கல் கல்உரல் வியாபாரம் இந்த நாட்டில் நல்லா பண்ணலாம் போலிருக்குது இந்த பழங்குடியின மக்களுக்கு உடல்பயிற்சி தேவையில்லை இவர்கள் ஆடும் இந்த நடனமே போதும் இன்னும் இவர்கள் கல்வி முறை உறவு முறை உருவ வழிபாடு விழாக்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவல் இந்த வீடியோ மிக அருமை நன்றி

  • @misterbean5308
    @misterbean5308 3 года назад +17

    Bro, the videos you are making is something very unique...pls give english sub titles for wider audience and reach...your mingling with local people and culture brings closer to them..

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +1

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 года назад +1

    Beautiful karamojoan people .. I enjoyed each and every seconds in this video. Feel like we also travel with you Bhuvani brother. Nice culture. Sweet girls elders are lovely.. Love you Uganda.watching from East gate.. Thanjavur Tamilnadu India.

  • @chithra-c2x
    @chithra-c2x 3 года назад +13

    இவங்களோட உணவு பழக்கங்கள் பத்தி செல்லுங்கள் அண்ணா கரண்ட் தண்ணீர் வசதி பத்தியும் சொல்லுங்க

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 3 года назад

    Naamum ipidithaan irunthom brother (in village) 25 years munbu....aana unga video really great.....

  • @blackmask8264
    @blackmask8264 3 года назад +9

    Biggest fan from Paris ❤️❤️❤️

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

  • @randineshkumar
    @randineshkumar 3 года назад

    மணியணிண் இதயம் பேசுகிறது & லேனா தமிழ்வாணண் பயணக்கட்டுரை சிறு வயதில் படித்தேன் இப்போழுது உங்கள் மூலம் வீடியோவில் காண்பது சிறப்பான அனுபவம்

  • @kuppi2
    @kuppi2 3 года назад +3

    அவனி சுற்றும் "புவனி "❤️ 💙 💜

  • @lokievergreen6188
    @lokievergreen6188 2 года назад +1

    mass bro i liked this trible people working hard good to see tq for share it conguration u doing good bro...