உண்மையில் உங்க துணிவுக்கும் சாதுரியமாக எந்த சூழ்நிலையையும் சமாளித்து மனம் சோர்ந்திடாது பயணிப்பது ஆச்சரியமாக உள்ளது அனைத்தும் மனித வாழ்க்கையில் படிக்கவேண்டிய புத்தகங்கள் உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம் நன்றி
நண்பா Roomல் போய் சரக்கு சாப்பிடுங்க... ஊருக்குள் வேண்டாம்.. தேவை இல்லாத பிரச்சினை வரும்... எல்லா நாட்டிலும் குற்றம் நடக்க வாய்ப்புண்டு... SAFETY FIRST ❤❤❤
அருமையான பதிவு!! நமது நாட்டில் பல்வகை வாகன வசதிகள் இருக்கின்றன. தஞ்சாவூரில் எதற்கு விமான நிலையம்.அதான் திருச்சியில் இருக்கிறது. நமக்கு அது போதுமே!! திருச்சி - கும்பகோணம் 1 மணி நேரத்தில் ஜனசதாப்த்தி வந்து விடுகிறது. நமது ஊரும் மிக நல்ல ஊர்.!!
வணக்கம் சகோ. வீடியோ அருமை சம்பவம் புதுமை.இந்த மாதிரி போகும் இடத்தில் குடிக்க வேண்டாம் சகோ. ஆனா உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் சகோ அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க பாதுகாப்பாக இருங்க சகோ மேலும் உங்க பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤
அருமை உலக நாயகனே சாரி யூடியூப் உலக நாயகன் புவனிக்கு வாழ்த்துக்கள் நீண்ட நாள் அப்புறம் ஒரு அருமையான இடத்தை காட்டியதற்கு நன்றி புவனி சினிமாக்காரர்களுக்கு லொகேஷனை காண்பிக்கிறார் புவனி
Super bro👍👍. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை சாதகமாக மாற்றிக் கொண்டு வெற்றி பயணத்தை தொடர்வது உங்கள் பாணி புவணி சகோ. பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த பதிவில் காண செய்து எங்களை உற்சாகப் படுத்தியதற்கு நன்றி சகோ வாழ்த்துக்கள்❤❤❤❤
இது தான் சூப்பர், வெறும் கால், செருப்பு இல்லாமல், அங்கு என்ன வாஷ்க்கை முறை படி உள்ளது, என்று அறிந்து, அதோடு, சேர்ந்து வாஷ, முடியும், நிருபத்தவர் நீ, புவனி 🎉🎉
Very very very nice and beautiful video especially volcano area is so beautiful Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
One of the best RUclipsrs in Tamil. @tamiltrekker, you have earned every single penny working hard, giving us true content. You deserve many recognition not only at State level but also at National and International level. Keep going. ❤
அம்மா கட்டி கொடுத்த புளி சோரு, சாப்பாத்தி, தின்று விட்டு வீடியோ போடும், யூ டியூப் சேனல் போட்டு காசு பார்க்கலாம், என்று நினைக்கும் செருப்படி தான், இர்பான் எங்கே போனான் 😂
Brother this video is one of the best in this Pacific series, best of luck, please try to upload your videos daily, I am from Masinagudi, I love your videos, keep rocking bro
சூப்பரா வீடியோ, போடுகிறாய் தம்பி 🎉, உங்கள் மாதிரி எவனும் வீடியோ போட்டதில்லை, புளி சோரு, வீட்டில் கொடுத்த சப்பாத்தி, ஊறுகாய் வைத்து வீடியோ போட்டு, சம்பாதிக்கலாம் என்று, வீடியோ போடுகிறரங்கல், அந்த மாதிரி வீடியோ எல்லாம் இப்பொது பார்ப்பதில்லை, புளி சோரு மூட்டை, இர்பான் வீடியோ, எப்போவோ டம்மி பீஸ் 🎉ok 🎉
மக்களே ஒரு நல்ல செய்தி என்னனு சொல்லுங்க பாப்போம் ❤️
You seen the volcano?
எரிமலை வெடிப்பு நிகழ்ந்து விட்டது
😂😂😂@@padmanabhandevar8664
Enna Anna ?
Anna supera irukkuna Vera leval intha idam ❤❤❤❤😊😊
Kava பானம், கிழங்கு, எரிமலையின் தடம், எரிமலையின் சாம்பலில் பயணம் அற்புதமான வேறு எங்கும் காண கிடைக்காத காணொளி. நன்றி புவனிதரன்.
மிக்க நன்றி
Fantastic Mr Puvani.🎉🎉
One of the best episode of Vanuatu Islands......... 🎉
வாழ்த்துக்கள் பூ உண்மையாகவே நீங்கள் மற்றவர்களை விட வித்தியாசமான யு டியுபரே🎉🎉
மிக்க நன்றி
எவ்வளவு சிரமப்பட்டு வீடியோ போடுரிங்கா
இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ
சிறப்பான இடங்கள்
உங்கள் மனவலிமைக்கு பாட்டுக்கள்❤
எங்க இருந்து இந்த மாதிரி இடத்த எல்லாம் புடிக்கிற தம்பி. சூப்பர்.
இந்த நல்ல உள்ளம் கொண்ட மா மனிதரை யாருக்கெல்லாம் பிடிக்கும்..தமிழக அரசு இவருக்கு பரிசில் வழங்கி கௌரவித்தது பாராட்ட வேண்டும்.. from srilanka
Yes bro❤
Yes Bro..🙏
உண்மையில் உங்க துணிவுக்கும் சாதுரியமாக எந்த சூழ்நிலையையும் சமாளித்து மனம் சோர்ந்திடாது பயணிப்பது ஆச்சரியமாக உள்ளது அனைத்தும் மனித வாழ்க்கையில் படிக்கவேண்டிய புத்தகங்கள் உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம் நன்றி
இந்த பசிபிக் சீசன் முழுவதும் இந்த வீடியோ தான் அருமை வாழ்த்துக்கள்
நண்பா Roomல் போய் சரக்கு சாப்பிடுங்க... ஊருக்குள் வேண்டாம்.. தேவை இல்லாத பிரச்சினை வரும்... எல்லா நாட்டிலும் குற்றம் நடக்க வாய்ப்புண்டு... SAFETY FIRST ❤❤❤
இதான் தமிழ் ட்ரெக்கர் இத தான் எதிர் பார்த்தோம்
நான் உங்கள் தீவிர ரசிகன், எப்போதும், புவனி வீடியோ எங்கே என்று பார்ப்பேன் 🎉🎉🎉
இயற்கையான பயனம் ஆரோக்கியமான வாழ்க்கை ❤❤❤❤❤❤❤ புவனி
அருமையான பதிவு!!
நமது நாட்டில் பல்வகை வாகன வசதிகள் இருக்கின்றன.
தஞ்சாவூரில் எதற்கு விமான நிலையம்.அதான் திருச்சியில் இருக்கிறது.
நமக்கு அது போதுமே!!
திருச்சி - கும்பகோணம் 1 மணி நேரத்தில் ஜனசதாப்த்தி வந்து விடுகிறது.
நமது ஊரும் மிக நல்ல ஊர்.!!
Like , share and comment !
Every like, share and comment is appreciation for my hardwork !
Hard work never fail bro❤❤❤❤
well done bro
Waiting for next episode.....❤
Ok bro❤❤❤
கட்டிங் போட்டாத பவர் வரும் புவனி இன் மாரியம்மன் கோவில்❤❤❤
அருமையான காணொளி வாழ்த்துக்கள் 💖💖💖 பூ
Extraordinary video.. altimate.. excellent..wow 😳😲
தன்னம்பிக்கை அதிகம். உண்மையாகவே வித்தியாசமான யு டியுபர். its good. வாழ்த்துக்கள்
வணக்கம் சகோ. வீடியோ அருமை சம்பவம் புதுமை.இந்த மாதிரி போகும் இடத்தில் குடிக்க வேண்டாம் சகோ. ஆனா உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் சகோ அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க பாதுகாப்பாக இருங்க சகோ மேலும் உங்க பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤
அருமை உலக நாயகனே சாரி யூடியூப் உலக நாயகன் புவனிக்கு வாழ்த்துக்கள் நீண்ட நாள் அப்புறம் ஒரு அருமையான இடத்தை காட்டியதற்கு நன்றி புவனி சினிமாக்காரர்களுக்கு லொகேஷனை காண்பிக்கிறார் புவனி
யாருக்கெல்லாம் இந்த மனிதரை ரொம்ப பிடிக்கும்❤❤❤
Great adventure , love this trip, enjoyed your video🎉
Oru nalla film patha maathiri feelings. 33:20 ponathae terila. Waiting for next video
Romba Naal ku aprm oru Adventure ana Video Vera Lvl Bro 🔥🤩
அருமையான காணொளி சூப்பர் வித்தியாசமாக இருந்தது i am really happy bro
Ulagam sutrum valiban buvani bro valthukal 👍👍👍 👍👍
Happy kanum Pongal bro 💐💐💐💐💐
Super bro👍👍. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை சாதகமாக மாற்றிக் கொண்டு வெற்றி பயணத்தை தொடர்வது உங்கள் பாணி புவணி சகோ. பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த பதிவில் காண செய்து எங்களை உற்சாகப் படுத்தியதற்கு நன்றி சகோ வாழ்த்துக்கள்❤❤❤❤
எப்படி ப்ரோ.. எவ்வளவு கடுமையான சூழலையும், இடத்தையும் உங்களுக்கு தகுந்த மாதிரி அடாப்ட் பண்ணிக்கிறீங்க!!?
Really great ❤
வேற மாறி செம்ம 🌺
தஞ்சாவூர் மிகவும் குறைந்த மாசுள்ள நகரம்... உங்கள் ஊர் அருமை.... உங்கள் வீடியோ அருமை... நன்றி ...
மிகவும் அற்புதமான படைப்பு... தண்ணிய போட்டு நீ பன்னுன அலம்பு சூப்பர்
ஆஹா மிக மிக
அருமையான
இடங்கள் சூப்பர் 👌👍
இது வரை கண்டிராத எரிமலை சாம்பல் பயணச் சாலையில் Tamil Trekker புவனியின் பயணம். 🎉 வேற லெவல் 🎉
Extraordinary,love to see it 😊
Real adventure journey ❤❤❤
இது தான் சூப்பர், வெறும் கால், செருப்பு இல்லாமல், அங்கு என்ன வாஷ்க்கை முறை படி உள்ளது, என்று அறிந்து, அதோடு, சேர்ந்து வாஷ, முடியும், நிருபத்தவர் நீ, புவனி 🎉🎉
பரவாயில்லையே airport to home stay வித்தியாசமான ride😊
நண்பா சத்தியமா சொல்றேன் நீங்க மட்டும் தான் அனுபவிக்கிறீங்க வாழ்க்கைய😍😍😍😍😍😍😍 நாம் பார்க்காத இடத்தை காண் பித்ததற்கு நன்றி 🙏🙏🙏love ❣️ you சகோ
Romba naala naa ketutu iruntha original Tribes video .. thank u nanba ... Intha maathiri Unnoda videos paathuthaan vlogs paakave aarambichen ....
Very very very nice and beautiful video especially volcano area is so beautiful Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
As always great videos... 😎😎😎
🎉புவி எங்கும் புவனிதரன் 🎉
சாதாரண பத்தாம் வகுப்பு படித்து விட்டு, எல்லா நாட்டின் உணவு, பஷக்கம், பார்க்க ஆசை 🎉
புவனி Excellent island.... Graphics படம் மாதிரி இருக்கு......Super👍👍👍👍👍👍👍♥♥♥♥♥♥♥♥♥♥♥
அருமையான அழகானபதிவு.வாழ்த்துக்கள் நண்பா. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹
One of the best RUclipsrs in Tamil. @tamiltrekker, you have earned every single penny working hard, giving us true content.
You deserve many recognition not only at State level but also at National and International level.
Keep going. ❤
அருமை, எப்படியா, இப்படி பட்ட இடம் எல்லாம் கண்டு பிடித்து போறிங்க. Nice.
வணக்கம் சகோதரரே நான் இலங்கை உங்களது பதிவில் மிக சிறந்த பதிவு. இந்த நாடு
Support tamil trekker bro from Chennai ❤❤😮
Super video
Worth panna velaiyallam worth thank you anna entha mathiri place kattunathuku...❤
மகிழ்ச்சி புவனி நீ காணும் உலகெங்கும் நான் காண வேண்டும் என்ற என்னும் தோன்றுகிறது
அம்மா கட்டி கொடுத்த புளி சோரு, சாப்பாத்தி, தின்று விட்டு வீடியோ போடும், யூ டியூப் சேனல் போட்டு காசு பார்க்கலாம், என்று நினைக்கும் செருப்படி தான், இர்பான் எங்கே போனான் 😂
Vintage Bhuvani is back 🔥Real adventure journey, this kind of video we need bro 🫡
உன் வாழ்கை சிறக்க வாழ்த்துகள் தம்பி... 💐💐
In Pacific Islands series This is the best Video Waiting for Next video Bro💥✨😍
தைரியம் வாய்ந்தவன் நண்பன் புவி 💪
அருமை பூ உங்கள் ஆற்றலே ஆற்றல் தான்🎉
You are a great story teller!
You have a gift of the gab !!
Great video !!!
Love from Cambodia ,good promosing you tube channel
இந்த session இன் இந்த episode தான் worth and top👍
❤❤❤ happy ya irukku unga video lam patha😊
சூப்பர் my friend 🎉
Sema thairiyam bro ungaluku 🔥 enakelam pakathu state pogave bayam but neega solova world eh sutharinga ❤ unga thairiyathula 50% vanthakuda pothum
Vera level Village 🔥🔥🔥🤩🤩🤩🤩🥰🥰🥰👌👌👌👌
15:51 நம்ம நாட்டுல ஒரு வருஷம் உழைச்சாலும் 5 லட்சம் வாங்குறது கஷ்டமாச்சே 6 மாசத்துல அஞ்சு லட்சம் ஆஸ்திரேலியா 🇦🇺🇦🇺டோவ் 👍👍
இந்த பிளேஸ் செம்மையா சூப்பரா இருக்கு 😍🤗🩵
Most adventurous and thrilling... Keep rocking..
Volcano pakkam travel Pannupothu baigarama iruthuchi nanba ungaluku sema anubavama iruthirukum romba arumaiyaga iruthathu namma channel mass nanba😍😍🥰🥰💯
தம்பி சிறப்பு வாழ்த்துக்கள் சக தமிழனாக பெருமை
இந்த வீடியோஸ் வேற லெவல் இருந்தது ❤❤❤❤
Amazing Video brother, Excellent places...
Waiting for Next Video..
Thanks brother 🎉
Vera lvl video thala, Rombha arumaiya irukku
Hi bro நான் ரமேஸ் இலங்கை உங்கள் video எல்லா பார்ப்பேன் அரும்ப
யா இருக்கிறது
Vera level Landscape 🔥🔥🔥🤩🤩🤩🥰🥰🥰👌👌👌👌👌
வேற லெவல் 🤣😂 வேற லெவல் 🤣😂 நண்பரே பு 💞💞🙏🙏🙏
Engayo irundhu bayam illam ah..thaniya travel senju..evlo spr ah pana mudiyum oh panure na..hats off to u na🥳🔥🔥✨keep rocking na👑✨🔥
Excellent adventure journey and different type of location very nice vedio
தரமான சம்பவம் ❤❤❤
Super bro , i have seen similar landscape in iceland
Raw and real content ❤
Nice vlog bhoo🎉🎉
Congratulation all the best thambi Bhuvani
One good content after many many videos! keep it up, give good contents like this bro!
Love you boo bro❤❤❤ hard work never fail bro🔥🔥🔥🔥🔥
Very very risk travelling Bro But Amazing super location super road super Driving wonderful village area
Bro na unga periya fan unga first video la irundhu pathuttu erukka this one very best bro
வேற லெவல் புவனி 🎉🎉🎉
நன்றி ..அற்புதமான பயணம்
Brother this video is one of the best in this Pacific series, best of luck, please try to upload your videos daily, I am from Masinagudi, I love your videos, keep rocking bro
Superb adventure. Waiting for next one .
வேற லெவல் வீடியோ 🎉🎉❤
Waiting for ur video only now it's came and i enjoyed 😊
Super video bro with beautiful place and people
புல்லா, போகும் இடத்தை பற்றி, முஷு விபரமும் கொடுக்கிறாய், இப்போ உலகம் முஷுவதும் உன் வீடியோ தான், ஏன் இன்னும் நீச்சல் கற்றுக்கொலவியை, பட் ஓகே 🎉🎉🎉🎉
மலையிலிருந்து கடற்கரை videography கொள்ளையோ கொள்ளை🎉❤🎉
பூவு அடுத்த எந்த ஊரு போற❤
சூப்பரா வீடியோ, போடுகிறாய் தம்பி 🎉, உங்கள் மாதிரி எவனும் வீடியோ போட்டதில்லை, புளி சோரு, வீட்டில் கொடுத்த சப்பாத்தி, ஊறுகாய் வைத்து வீடியோ போட்டு, சம்பாதிக்கலாம் என்று, வீடியோ போடுகிறரங்கல், அந்த மாதிரி வீடியோ எல்லாம் இப்பொது பார்ப்பதில்லை, புளி சோரு மூட்டை, இர்பான் வீடியோ, எப்போவோ டம்மி பீஸ் 🎉ok 🎉
hai தல சூப்பர் தல சூப்பர் அருமை 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍❤️
Fully video Vera level 🔥🔥🔥🤩🤩🤩🤩🥰🥰🥰🥰👌👌👌👌👌