Exploring Owina Market Kampala | Ep- 1 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 апр 2021
  • Tamil Trekker is exploring Owina Market, Kampala. In episode 1, Tamil Trekker is in Uganda - a less developed country. Right from his hotel room, he can see the population density of the country.
    Tamil Trekker also visits Kasubi Tombs - a world heritage site declared by UNESCO.
    Join Tamil Trekker on his mission of exploring Kampala. For more travel videos, subscribe to Tamil Trekkers.
    #Kampala #Uganda #TamilTrekker
    **************************************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    **************************************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    **************************************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    **************************************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    **************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​**************************************

Комментарии • 1,3 тыс.

  • @r.navaneethakrishnanr.nava931
    @r.navaneethakrishnanr.nava931 3 года назад +479

    ஆசை இருந்தாலும் காசு இல்லாமல் பல பேர் இருக்கிறோம்... கை நிறைய காசு இருந்தும் போய் வர தைரியம் இல்லாமல் பல பேர்... அதை செலவு பண்ண மனசு இல்லாமல் சில பேர்.... ஆனாலும் தம்பி அந்நிய நாட்டில் தனியாக சுற்ற ஒரு தைரியம் வேண்டும்... அது உன்னிடம் இருக்கு... உன் அப்பா அம்மா ஆசிர்வாதமும் உன்னுடன் இருக்கு தம்பி.. இன்னும் பல நாடுகள் சுற்றி வர வாழ்த்துக்கள் தம்பி...

    • @Gold006
      @Gold006 3 года назад +11

      👍 Correct

    • @arockiaraj5613
      @arockiaraj5613 3 года назад +5

      Bro evlav aghu ungala Kenya total expense evlav

    • @vijayakumargnanaprakash6793
      @vijayakumargnanaprakash6793 3 года назад +4

      I feel like a neiberboy.when you explain that.we can see the mobile phone only. So l heartly blessing.

    • @krishnamoorthyvadivelu1731
      @krishnamoorthyvadivelu1731 2 года назад +2

      Goodman 👍Jintolman 🤹‍♂️

    • @ndvbros4316
      @ndvbros4316 Год назад +1

      மறக்காமல் கேட்டு பாருங்கள்

  • @rameshparthiban2023
    @rameshparthiban2023 3 года назад +668

    நண்பா உன்னுடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் 🎉👍 எங்கு சென்றாலும் சற்று பாதுகாப்புடன் சென்று வா என் தோழா 🙏

    • @ramakrishnanv4562
      @ramakrishnanv4562 3 года назад +5

      ..

    • @MONIS_THALA
      @MONIS_THALA 3 года назад +2

      ..

    • @mohamedibrahim5495
      @mohamedibrahim5495 3 года назад +3

      💕

    • @mohamedibrahim5495
      @mohamedibrahim5495 3 года назад +3

      Tamilan love 💞

    • @tylerdurden12
      @tylerdurden12 3 года назад +2

      என்னப்பா புவணி மூன்று நாட்களாக ஆளை காணவில்லை.. ஆப்பிரிக்க நாடு காட்டு வாசிகள் உன்னை சாப்பிட்டு விட்டார்களா??? சொல்லுபா...

  • @RajKumar-mt9nq
    @RajKumar-mt9nq 3 года назад +167

    தல நீ ஊர் சுத்தும் போது நாங்களும் உன்னோடு சேர்ந்து சுத்திர மாதிரியே இருக்கியா சூப்பர் யா keep rocking

  • @user-rp9ex6pp7y
    @user-rp9ex6pp7y 3 года назад +19

    நாங்கெல்லாம் மதுரையில் இருந்து சென்னை போனாலே அதை பத்தி ஒரு வாரம் பேசுவோம்...😁😁 நீங்கள் பாதுகாப்பு இல்லாத தென்னாப்பிரிக்கா.கென்யா. உகாண்டா சுத்துறிங்க❤️ உங்களது கேமரா ஏன்னும் கண் வழியே எங்களையும் கூட்டி சென்றமைக்கு மிக்க நன்றி🙏

  • @randomtamizha970
    @randomtamizha970 3 года назад +305

    TAMIL TREKKER FANS HIT LIKE யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @user-th9lx9vr7z
    @user-th9lx9vr7z 3 года назад +531

    யோவ் உனக்கு ரெம்ப தில்லுயா.வரவர உன்னை எனக்கு ரெம்ப புடிச்சிபோச்சு. இந்தமாதிரி நாடுகள் எல்லாம் எங்களுக்கு காட்டினதுக்கு ரெம்ப நன்றியா.. வாழ்த்துக்கள். ஐ லவ் யூ...🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @skrpropertyworld
      @skrpropertyworld 3 года назад +10

      விரைவில் அந்தமான் தீவு செல்ல வாழ்த்துக்கள்

    • @Sakthisv278
      @Sakthisv278 3 года назад +15

      அதுவும் தனியா ட்ரேவால் பண்றதுக்கு தனி தில்லு வேனும் Vera Level Sago

    • @lalitspidy
      @lalitspidy 3 года назад +4

      Same feeling..

    • @UyirNilam
      @UyirNilam 3 года назад +7

      எனக்கும் தான் சகோ இவர் வீடியோ பாத்து ரொம்ப புடுச்சு போச்சு

    • @manikandan_ip
      @manikandan_ip 3 года назад

      @@Sakthisv278 wandering with paint channel paarunga.
      Oru 19 vayasu chinna ponnu africa continent full ah thaniya travel pannuthu..

  • @koveanthanpon
    @koveanthanpon 3 года назад +162

    The only travel vlogger who is truly passionate and not money -minded. Hats off bro!

    • @naveenkumar-bn8el
      @naveenkumar-bn8el 3 года назад

      Boda boda is best bro I was stayed they for 6 months... Used to use only boda boda

    • @RantMale
      @RantMale 6 месяцев назад

      Money mindeda irundha dhaan ippo enna...

  • @somu3669
    @somu3669 3 года назад +25

    அடுத்த நாட்டு கலாச்சாரத்தை மிக அழகாக படம்பிடித்து காட்டுறீங்க நன்றி நாங்க நல்லா ஓசியில் என்சாய் செய்யிறோம்

  • @senthilkumar.msenthil6951
    @senthilkumar.msenthil6951 3 года назад +209

    நண்பா உன்னால் நானும் இந்த நாடுகளை பார்க்கிறேன். வாழ்த்துக்கள் நண்பா நீ இன்னும் பல நாடுகளுக்கு பயணம் செய்வாயாக

  • @Emrinsmith
    @Emrinsmith 3 года назад +433

    Tamil Trekker Fans Hit like heare
    👇

  • @anandn3911
    @anandn3911 3 года назад +8

    உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்

  • @jaishankarts2348
    @jaishankarts2348 3 года назад +27

    Son, most people used to show USA, LONDON etc like that, but you are the only person thinking different and showing, the way of people living in deferent type in poverty. Once again I am saluting, thanking you❤🌹

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +152

    அருமை தம்பி புவனி....இன்னமும் பக்கத்து நாடுகளுக்கும் போக வாழ்த்துகள்...நீ கலக்கு தம்பி...👌👌👌

  • @sidhukts7842
    @sidhukts7842 3 года назад +35

    மொத மொதல நார்த் இண்டியாவுக்கு லாரில லிப்ட் கேட்டு போகும்போது, உன்னோட வீடியோஸ் பாத்தேன் அண்ணலிருந்து இதுவரைக்கும் புவனியா விடுறதில்ல, நீ வீடியோ எடுத்து காட்டு விதமும் ரொம்ப யாதாரத்தமா இருக்கும், நாம கண்ணுல பாக்குறமாதிரி, வாழ்த்துக்கள் புவனி💜💙🤍, எங்கையாச்சும் கண்டிப்பா சந்திப்போம்🥰

  • @UyirNilam
    @UyirNilam 3 года назад +35

    *உன்னால் நாங்க பல நாடுகளை சுத்தி பாத்துகலாம் போல 😁❤😘😘😘😘😛thanks புவனி இன்னும் நீங்க உலகம் 🍒 சுற்றும் வாலிபனாக வலம் வர வேண்டும் 😘😘😘😘😘*

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 года назад +11

    இந்தமாதிரி நாடுகள் எல்லாம் எங்களுக்கு காட்டினதுக்கு ரெம்ப நன்றி.. வாழ்த்துக்கள்...புவனி

  • @ShankarZerone
    @ShankarZerone 3 года назад +64

    Uganda-வில் kalam Irangiya TT 🔥🔥🔥

  • @suganthsaran
    @suganthsaran 3 года назад +23

    ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் எங்களுக்கு பிடிக்கும்னு வீடியோ பன்றிங்க வாழ்த்துக்கள் 💖💖💖

  • @msdlovecreation6211
    @msdlovecreation6211 3 года назад +122

    பிளீஸ் எல்லாரும் புவனி அண்ணாவுக்கு சப்போர்ட் பண்ணுங்க பாவம் ரொம்ப கஷ்ட படுராரு ...எல்லாரும் வீடியோவ முடிஞ்சா ஸ்கிப் பண்ணாம பாருங்க🙏🙏🙏

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 3 года назад +7

    அருமை தம்பி புவனி you are great. Single ஆக உலகத்தை சுற்றும் தமிழன். தைரியம் வேண்டும். You are having that.Best wishes.

  • @premstudio4793
    @premstudio4793 3 года назад +72

    Evlo kazhta pattu edukara videoku kuda dislike podraga.... superb human 😤😤😤

    • @sheelagovind3141
      @sheelagovind3141 2 года назад

      Love Uganda very much ! !,, this thambi take care

  • @user-sc4wf8cc8q
    @user-sc4wf8cc8q 3 года назад +9

    உலகநாயகனுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Sriramjak
    @Sriramjak 3 года назад +2

    செம்ம செம்ம சகோ...அருமையான மக்கள்...சும்மா மலேசியா,துபாய் னு இல்லாம் நாம பார்க்காத நாடுகள மக்கள பார்க்கும் ஆனந்தமே வேற ரகம்....அருமை சகோ

  • @KarthiKeyan-bc8xr
    @KarthiKeyan-bc8xr 2 года назад

    அண்ணா சூப்பர் explanation. யாரும் இவ்வளவு விளக்கமா சொல்ல மாட்டாங்க. இத பார்த்து டூர் அங்க போரவுங்களுக்கு ஹெல்ப் ஃபுல் இருக்கும். சூப்பர் சூப்பர் 🔥🔥🔥🔥🔥

  • @ThinoshhRann
    @ThinoshhRann 3 года назад +47

    Broo I am your biggest fan From Malaysia🇲🇾.Be safe bro Ungelin Payanem thodere nan en manemarthe vazhtukkalai sollirikire bro.

    • @bijudizzlin4759
      @bijudizzlin4759 3 года назад +3

      Bro malasiya airport epo open agum

    • @ThinoshhRann
      @ThinoshhRann 3 года назад +1

      @@bijudizzlin4759 Engelku confirm ah terile bro, enake ingge covid nale rombe kattupatukule irukange bro

    • @bijudizzlin4759
      @bijudizzlin4759 3 года назад

      @@ThinoshhRann 😕 1 year achu bro malasiya pokanum inum airport open avala rmpa sad ah eruku

    • @ThinoshhRann
      @ThinoshhRann 3 года назад

      @@bijudizzlin4759 Ohmm

  • @vijayaraghavand4265
    @vijayaraghavand4265 3 года назад +16

    10:26 That's the national bird of Uganda Grey-Crowned Cranes.

  • @agathanamala6763
    @agathanamala6763 3 года назад +8

    it is a crested crane not an ostrich. Proud Ugandan studied in Tamil Nadu.

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад +14

    வாழ்க்கை ய வாழ்வது உங்களிடம் கற்றுக் கொள்ளலாம் சகோ வாழ்த்துக்கள்

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 года назад +20

    I am scared to mingle with people and eating street food in this Corona time. " NEE ORU THANI PIRAVI " man. Congratulations.

  • @truckdriversaravana....6703
    @truckdriversaravana....6703 3 года назад +9

    உகாண்டா நானும் சென்று உள்ளேன் நண்பா அன்பான மக்கள்...

  • @dgp1748
    @dgp1748 3 года назад +2

    Superb bro.. உண்மையில் உகாண்டா வளரந்துத்துட்டு வர நாடு தான் ஏன்னா நம்மள பார்த்து ஜப்பானா கேக்கறதில் இருந்தே தெரிகிறது.. இந்தியன் தமிழன் டா 😊

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil 3 года назад +5

    அருமை இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்

  • @vijayan2323
    @vijayan2323 3 года назад +19

    ப்ரோ நீங்க ட்ராவல் பண்ற ரூட் ஒரு மேப்பில் போட்டு காமிங்க..... பாக்குறதுக்கு நல்லா இருக்கும்

  • @rohithm3143
    @rohithm3143 3 года назад +48

    உங்க வீடியோவ தான் எதிர்பாத்திருந்தோம்

  • @arumbubalaji1427
    @arumbubalaji1427 3 года назад +1

    இந்த மாதிரி ரூபாய் நோட்டுகள் நான் பார்த்ததில்லை இப்பொழுதுதான் நான் பார்த்தேன் மிக்க நன்றி தோழரே

  • @zippykaruthu1505
    @zippykaruthu1505 3 года назад +9

    Keep going our brother happy to see you in Uganda ,stay blessed

  • @selvammsd4188
    @selvammsd4188 3 года назад +5

    Naa fullah video pathen Enaku like podunga Puvani😁

  • @nandhakumar.s1014
    @nandhakumar.s1014 3 года назад +14

    Travellers ...alone the peace and felling of the difficulty...Awesome Bhuvany..great job u have chosen.

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 года назад

    உங்கள் வீடியோ எப்பவாவது பார்ப்பேன்.. இப்போது இந்த மாதிரி வீடியோ காட்சிகள் பார்ப்பது நாங்கள் அங்கே பயணித்த அனுபவம் போல இருந்தது

  • @karthikanand515
    @karthikanand515 3 года назад

    நண்பா உங்களுடைய வீடியோ பார்க்கும் போதே அந்த இடத்துக்கெல்லாம் நாங்களும் போகணும் அப்படிங்கிற எண்ணத்தை தூண்டுது. அந்த அளவுக்கு உங்களுடைய வீடியோவை உருவாக்கி இருக்கீங்க நண்பா. வாழ்த்துக்கள்.

  • @rnkvn
    @rnkvn 3 года назад +10

    Kenya to Uganda travel was a good opportunity to vlog.. missed..

  • @nellaiseemai6729
    @nellaiseemai6729 3 года назад +7

    நான் உகாண்டாவில் உள்ளேன் இங்கு மக்களின் பிரதான உணவு நம் முன்னோர்களின் உணவுதான் நிறைய தமிழ் மக்கள் உள்ளனர்!!
    நைல் நதி,இகுவேட்டார் பகுதி சிறப்பாக இருக்கும்.
    ஆட்டிறைச்சி விலை மழிவு..

    • @sureshkumarr783
      @sureshkumarr783 3 года назад

      நண்பா வணக்கம் உகாண்டாவில் வாழ்க்கை ஆரம்பிக்க தொழில் துவங்க முடியுமா தகவல்கள் தேவை

    • @mohamedhaneef5023
      @mohamedhaneef5023 3 года назад

      உகாண்டா நாட்டில் தொழில் நடத்துபவர்கள் அதிகம் இந்தியர் தான், நிறைய தமிழர்களும் தொழில் நடத்துகிறார்கள்.

  • @kalepsathyasri2
    @kalepsathyasri2 3 года назад +1

    உங்கள் வீடியோ எல்லாம் தொடர்ந்து பார்க்கிறேன் Actuallah அப்டின்றத கொஞ்சம் குறைத்து போசலாம் மற்றபடி எல்லாம் அருமை..
    வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 3 года назад

    இயற்கையாபேசறதாலநல்லாயிருக்கு.இங்கே பாதுகாப்பா எல்லாரோடையும் இருக்கும்போதே எதாவது ஊருக்கு போறாங்கன்னா எத்தனை அலப்பறைஆனா நீதனியாளாய் அருமை

  • @kannanstamilnaduindia404
    @kannanstamilnaduindia404 3 года назад +6

    உங்க புண்ணியத்தில் நானும் வெளிநாடுகளை பார்த்துவிடுகிறேன்❤️👍🙏

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 3 года назад +2

    Bro childhood laa i think 2005 laa naa 3rd std pathen apo vijay tv laa every saturday Tourist program poduvanga Neega adhey mathiri than kaaturinga so nice

  • @zulutraveldairy8096
    @zulutraveldairy8096 3 года назад +2

    அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள் .
    தமிழ் சங்கம் இருக்கிறது

  • @user-ec9yv9ui6l
    @user-ec9yv9ui6l 2 года назад

    உலகத்தில் அதிக லிப்ட் கேட்டு போகும் ஒரே மனிதர் புவனி தான் வாழ்த்துக்கள்

  • @manojprabhakar3294
    @manojprabhakar3294 3 года назад +19

    You are rocking bro 💥💥

  • @pittypitpite4085
    @pittypitpite4085 3 года назад +3

    Wow... Super... 😍😍 I was waiting for ur video... Bro... Travel safely ❤❤

  • @sidhukts7842
    @sidhukts7842 3 года назад

    அருமை அருமை, அப்புடியே ஆப்பிரிக்க முழுக்க போகனும், வெய்டிங்க் புவனி🥰💙💜

  • @narasimma-g4742
    @narasimma-g4742 2 года назад

    உங்கள பாத்த பிறகு தான் புரிது இந்த உலகம் பெரியது என்று your great

  • @radhikaramakrishnan5252
    @radhikaramakrishnan5252 3 года назад +10

    Waited too long bro .... rocking Tamil Trekker

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 3 года назад +11

    Super thalapathy 🙌🏼

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 года назад

    நாடு விட்டு நாடு, தெரியாத இன மக்கள், வித்தியாசமான காலநிலை உணவு, சலிக்காத பிரயாணம் இத்தனைக்கும் மேல் தனிமையான பிரயாணம் நினைக்கும் பொது ஒரு பக்கம் ஆச்சரியம் அதே நேரம் நாம் ஆசி கூறி வாழ்த்துவதுடன் தடைகளேதுமின்றி தொடர இறைதுணையை வேண்டுகிறோம் .பல இனமக்கள் கலாச்சாரம் பணப் பெறுமதி இவற்றையெல்லாம் அறிய தெரிய தந்தமைக்கு நன்றி புவனி.

  • @pichaipillai4801
    @pichaipillai4801 3 года назад +1

    வாழ்க வளமுடன் நண்பா. உங்களின் பதிவுகள் அனைத்துமே அனைவராலும் விரும்பும் படி உள்ளது நண்பா. 💐💐❤

  • @loordujerin4432
    @loordujerin4432 3 года назад +9

    இது போன்ற நாடுகளை சுத்தி காட்டுவதற்கு மிக்க நன்றி நண்பா

  • @gsgs1926
    @gsgs1926 3 года назад +13

    அவங்க ஊர் food சாப்பிட்டு review சொல்லுங்க அண்ணா😀

  • @tamilentertainmentvideos8137
    @tamilentertainmentvideos8137 3 года назад +2

    Semme content jiii....first tamil youtuber to visit so many countries in a little budget

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 года назад

    அருமை இன்னும் பல தேசத்திற்கு உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்,

  • @fxcts
    @fxcts 3 года назад +3

    U are doing different bro 👍 thanks for showing us different world .. unlike other youtubers 👍 keep it up bro

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 3 года назад +5

    Ungala pakkavej romba paavama irukku bro soru thanni ketaikkama yewlo kastapattu yengalukku video poduringa ❤️

  • @nithyamohan8720
    @nithyamohan8720 3 года назад +2

    Most underrated u tuber..... recently addicted to ur videos bro Vera level

  • @denyrasi7342
    @denyrasi7342 3 года назад +1

    நண்பா வெளிநாட்டு மண்ணுல நீங்க தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பது மிகவும் பெருமையாக உள்ளது நண்பா. கவனமாக மகிழ்ந்து இருங்கள் நண்பா.

  • @prabhuloganathan
    @prabhuloganathan 3 года назад +3

    You deserve a award brother, surely u will one day 👍👍👍

  • @Mr_Ragnarr
    @Mr_Ragnarr 3 года назад +26

    இடியமின் ஆஹ்.... கேட்டதா சொல்லுகா....

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад

    உங்க தைரியத்துக்கு பாராட்டுக்கள்! காணொளிக்கு நன்றி.

  • @karthickeditionnn
    @karthickeditionnn 3 года назад +2

    ஆக சிறந்த வேலை 🔥
    உங்கள் பதிவுகளை பார்த்துகொண்டே இருப்பேன் சிறிதளவு நகர்வு இல்லாமல் 👍🙏

  • @rrkatheer
    @rrkatheer 3 года назад +3

    Bro, It was excellent one. But please include basic details about the country you are visiting like Public transport, Food culture in local area, Infrastructure of city or area, Local govt rules to tourits/trekkers, More tourist places, Local culture of people, Climatic condition etc This will attract more subscribers to your channel.

  • @veeveeminyoo8051
    @veeveeminyoo8051 3 года назад +3

    Keep rocking Bro...🤗

  • @swamym1410
    @swamym1410 3 года назад

    Hi bro unga video vera level intha mathiri oru channel la naan paarthatheyillai yesterday than paarthen athoda subscribe pannikitten super congrats but eppavume safe ah irunga very interesting 😊😊😊😊👍

  • @pandiraina9937
    @pandiraina9937 3 года назад +2

    அன்னா உன்னைப்போல் எனக்கும் உலகை சுற்றி பார்க்க ஆசை உள்ளது. ஆனால் என்னிடம் வசதி இல்லாத காரணத்தால் என்னால் செல்ல முடியவில்லை. ஆனாலும் உங்களால் நான் உலகை பார்கிறேன் 🙏🙏🙏🙏

  • @manivelr6094
    @manivelr6094 3 года назад +4

    செம

  • @hemasheeba9657
    @hemasheeba9657 3 года назад +3

    Bro super all the best bro ☺️😘😘❤️

  • @ullanvlogs
    @ullanvlogs 3 года назад

    நான் உண்மையில் நீங்க Uganda போறீங்கன்னு எனக்கு மனசுல நினைத்தேன் ,😍, happy journey

  • @saaa953
    @saaa953 2 года назад

    சூப்பர் tamby very nine வாழ்த்துக்கள் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌

  • @mohandesigns2103
    @mohandesigns2103 3 года назад +3

    வேற லெவல் யா நீ...😘

  • @prakashriyasri1249
    @prakashriyasri1249 3 года назад +13

    Recent most addicted travel vlog is all yours bruH 💚💚💚... Stay safe & enjoy with Uganda people🤡

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 3 года назад +1

    உங்கள் பயணம் சிறப்பாக வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ajithkumart542
    @ajithkumart542 3 года назад

    Paakum pothe uganada ku varanumnu aasai vanthuruchu ithu seekirama nadakumnu god kitta vendikiren🙏❤️super bro first video ve Vera level la iruku❤️

  • @sharmilakarthikeyan8341
    @sharmilakarthikeyan8341 3 года назад +2

    Welcome uganda bro..
    I m in uganda too... namba tamil makkal ku uganda pathi naraiya information sollunga

  • @sumathiradha7037
    @sumathiradha7037 3 года назад +4

    Super l am Madurai 👍👍👍👍

  • @sagayanathanp2119
    @sagayanathanp2119 3 года назад +1

    Hello sir , I am in Bangalore in India I like your African jerny I am watching it very good nice

  • @vinothkalai4396
    @vinothkalai4396 3 года назад

    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. ஆனாலும் இன்னும் நிறைய தகவல்கள் சேகரித்து அனுப்புங்கள்...

  • @astrobala
    @astrobala 3 года назад +9

    vere level bro

  • @seahorsecampaign
    @seahorsecampaign 3 года назад +3

    You are easily among the top international travel vloggers. Fantastic content - able to experience the actual real feel of the streets and markets, and the culture there. Request you to talk more with locals, capture them speaking to you.

  • @ashasanjay4027
    @ashasanjay4027 3 года назад

    Bro, Ennoda father Uganda, Kampala, rendu places kum aremy irukum pothu poyi irukar, so aver cholluvthai tan kaytom, but Antha places ungaloda traveling molem Nan parthu kondu iruken, thanks bro

  • @ranibegum1211
    @ranibegum1211 3 года назад

    Mudal muraiya unga chennel pakuren paka thodagiyathu mudal Vera chennal pakala romba nalla eruku superrr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arav_90skid
    @Arav_90skid 3 года назад +6

    ஒரே நாள்ல பணக்காரனா ஆகிட்டீங்களே சாரே!!!😎
    கமெண்ட்டிற்க்கு அடுத்த நிமிடமே இதயத்தை கொடுத்துவிட்டாயே நண்பா😘

  • @BeingJagan
    @BeingJagan 3 года назад +4

    Thalaivaaaaa .....Anga oru land onnu vangi podunga ...Future la use agum laa 😁😁

  • @selvakumardurai4673
    @selvakumardurai4673 3 года назад

    Good to see you in this stage
    Cuz I am following this channel when you was having 2k subs

  • @saravananbalakrishnan1975
    @saravananbalakrishnan1975 3 года назад +9

    ஏன்யா அவர் ஊட்ல பிரியாணி லாம் சாப்டுருக்க அவர காமிச்சு ஒரு தேங்க்ஸ் போட்ருக்கலாம்ல

  • @StarkEdits11
    @StarkEdits11 3 года назад +17

    Bro we want you to visit Cameroon which is next to Nigeria. Cameroonians speak a language which is a dialect of Tamil. I would be very happy if you do vlog in Cameroon.🙏🙏🙏🙏

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +2

      Sure will plan

    • @StarkEdits11
      @StarkEdits11 3 года назад +1

      @@TamilTrekkerOfficial Thanks for responding bro.

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 3 года назад +1

      No, you are wrong. Cameroon is in West Africa, & Kenya is south east africa at least 3000 to 4000 KMS from Kenya, so both countries entirely different. I visited 18 countries Africa including Uganda, Kenya & Cameroon.

    • @StarkEdits11
      @StarkEdits11 3 года назад

      @@RajKumar-dt2pq Sorry I meant to write Nigeria but mistakenly wrote Kenya. My bad.

    • @StarkEdits11
      @StarkEdits11 3 года назад +1

      @@manikandan_ip Epdi bro? Neraya video la meet panniyachu. Athuvum ippa la hours ago la poitu iruku. Munnadi la years ago la irukum.

  • @sumathimathi9066
    @sumathimathi9066 3 года назад +1

    Ungga video ellame enake romba pidikum thambi.. God always with you.. take care thambi.. From Malaysia Kuala Lumpur..

  • @raaja369
    @raaja369 3 года назад

    I was there few years ago. Ugandans very friendly. Shiva Temple is very interesting place- west papua.

  • @manoharij3408
    @manoharij3408 3 года назад +7

    ஓசி வண்டில ஊரு சுத்துற ஆளு நீதாண்டாதம்பி வாழ்த்துக்கள்

  • @sudhakarv4896
    @sudhakarv4896 3 года назад +14

    Enjoy bro

    • @madhankumarmpd4353
      @madhankumarmpd4353 3 года назад

      உங்களுடைய பயணம் சிறப்பாக,இனிமையாகவும், சந்தோசமாகவும் இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @jahirhussain3988
    @jahirhussain3988 3 года назад +2

    உகான்டா வை சுற்றிவரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்💐💐

  • @hrithickedinbaro9738
    @hrithickedinbaro9738 3 года назад

    Very proud of you man keep doing keep going proud of you god bless you hope for more subscriber this year! Don't stop keep going

  • @satishs7547
    @satishs7547 3 года назад +3

    Yesterday live u didn't accepted my request , today waited for ur video bro ❤️