Kenya Turkana பழங்குடியின மக்களின் கடினமான வாழ்க்கை near South sudan | Kenya EP 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 174

  • @smartsushil5769
    @smartsushil5769 4 месяца назад +16

    அஜய் ரசிகர் மன்றம் திருவண்ணமலை மாநகராட்சி 💥😇

  • @vijibaskarB
    @vijibaskarB 4 месяца назад +10

    Super teacher 👏🫰🫶🫡🙏 very good spech ஓடி ஓடி பொருள்கள் வாங்கும் போது teacher இன் நல்ல மனது புரிகிறது. One of the good teacher and one of the very very good man💞 by inbasri 💞

  • @nazurudeenasrin1212
    @nazurudeenasrin1212 4 месяца назад +4

    Bro எங்க போனாலும் மாஸ்க் போட்டுக்குங்க ரொம்ப ரொம்ப பாதுகாப்பு முக்கியம் முக்கியமா ஈஸ்ட் ஆப்பிரிக்காவில் தான் சவுத் ஆப்பிரிக்காவிலும் ஒரு புதிய நோய் உருவாகி இருக்கு mp0x என்ற நோய் உருவாகி இருக்கிறது அதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @VIP-tf9tv5hw9z
    @VIP-tf9tv5hw9z 4 месяца назад +31

    அஜய் ரசிகர் மன்றம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி 🎉🎉🎉

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 4 месяца назад +5

    மதுரைகாரா தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் கென்னி நாடு நல்ல நாடு நல்ல சுத்தி காமிங்க நீங்கள் ஒரு ஆழ்ந்தனா கேமராமேன் யாரும் இருக்காங்களா வாழ்த்துக்கள்

  • @selvasudhi2559
    @selvasudhi2559 4 месяца назад +45

    அஜய் சகோ அந்த ஆசிரியர் சொல்வது சரி தான் நான் படித்து உள்ளேன்... உங்களால் அந்த மக்களை பார்த்து உள்ளேன்... மிக்க நன்றி தோழர்

    • @Transitbites
      @Transitbites  4 месяца назад +2

      amaa

    • @gokulviews6530
      @gokulviews6530 4 месяца назад +1

      Nanba not a aama
      U tell aama nga, bro 🙏🏻​@@Transitbites

  • @devaraj4255
    @devaraj4255 4 месяца назад +26

    Ajay bro pls 1hour video upload... Ajay kannil padum varai like pannavum❤❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 4 месяца назад +2

    அஜய் ரசிகர் மன்றம் 🎉🎉❤❤பெரம்பலூர் மாவட்டம் கல்லை தசண்🎉🎉🎉

  • @bagavathsinghbanudevi9310
    @bagavathsinghbanudevi9310 4 месяца назад +1

    😅 Finding ENJOYMENT in each & every EVENT that crosses AJAI SUDHARSAN ' s way , during his Foreign Tour , IS APPLAUDABLE & EXEMPLARY. 🔅 HEARTY congrats. Boy. 🙏

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 4 месяца назад +1

    8.00 ஒரு இடத்தில் பேசும் முன் யோசனை வேறே லெவல் தலைவா நீ ❤👌🔥

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 4 месяца назад +14

    நம்ம தமிழ்நாட்டிலேயே நாங்கள் சின்ன பையனாக இருக்கும்போது பள்ளிக்கூடம் வராத மாணவர்களை வீட்டுக்கு பையன்களை அனுப்பி கூப்பிட்டு வருவார்கள். விருத்தசேதன முறை கிறிஸ்துவுக்கு முந்தைய இஸ்ரவேலர்களிடமும் இருந்திருக்கிறது. இஸ்ரவேலர்கள் இஸ்லாமியர்கள் ஒரு தந்தையின்(ஆப்ரகாம் கிறிஸ்தவம் இப்ராஹிம் இஸ்லாம்) இருபிரிவுகள் . பெண்களுக்கும் விருத்தசேதனம் செய்வது இப்போதுதான் கேள்விப்படுகிறேன். உங்களை பழங்குடியினர் கிராமத்திற்கு அழைத்துச்சென்று விளக்கிய அந்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @baskarvani3695
    @baskarvani3695 4 месяца назад +3

    தம்பி உங்களை நினைத்து பெருமை அடைகிரேன்,,, what a great adventure.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 4 месяца назад +6

    Ajay really super informative vlog. Thanks for taking us to Sumuru Tribal village. So nice to met the Native tribal people. They are so jolly and friendly. Yes their traditional culture is to be preserved at the same time Their children should also get the facility of Education. Your Boda Boda travel guide cum driver And also a School Teacher very nicely explained their lifestye and gae us Practical lessons in Geography. I am really happy that he is campaigining for enrolling more children in schools. Yes Education will transform their lives. It is really nice that you had purchased Bread, Milk, Sugar etc for some families. Fully loved and enjoyed this super digital travel with you. All the best. Take care.

  • @RagavanRaga-g6r
    @RagavanRaga-g6r 4 месяца назад +3

    வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நன்பரே வைத்தீஸ்வரன் கோயில் நன்பர்கள்

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 4 месяца назад +4

    Kenya Turkana Tribal People Life Style Information 👌🏻 Teacher & Boda Boda Driver Gid ✋🏻✋🏻 Videography Excellent Dedication ✋🏻 Wish you all the best Happy Journey 🎉🎉🎉🎉

  • @ConfusedGouldianFinch-it4gr
    @ConfusedGouldianFinch-it4gr 4 месяца назад +17

    அஜய் சூப்பர் உன்னோட இந்த ஆப்பிரிக்கா சீரிஸ் ரொம்ப நல்லா இருக்கு கடவுள் உன்னை வாழ்த்து வாராக

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 4 месяца назад +4

    Excellent informative vlog on these tribes, where no one would have dared,just show safaris etc in Africa but you explore and reach these people explain on their life style,yes Ajay vlogs have become 2nd channel of National Geographical that's the impact keep it up waiting for more exploration Ajay 👍👍👍🌹💯🌹💯💯💯💯💯💯💯💯💯

  • @prakashrak4905
    @prakashrak4905 4 месяца назад +3

    அந்த ஆசிரியர் அங்குள்ள மக்களின் மாணவர்களுக்கு மட்டும் குரு அல்ல நமக்கும் கூட.
    அவரின் அற்பணிப்பு பேச்சாற்றல் சொல்ல வேண்டிய விஷயம் என பல வழிகளில் ஒரு மனித நேயம் கொண்டவராக தெரிகிறார்...
    நேற்று 05.09.2024 பிறந்த
    சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் வேளையில்
    ஆசிரியர் தினம்
    💐வாழ்த்துக்கள் 💐 உங்களுக்கும் அந்த போடா போடா வண்டி ஓட்டும் ஆசிரியருக்கும்

  • @lovelyangel9617
    @lovelyangel9617 4 месяца назад +2

    அஜய் bro god bless u! Recent days my mom if ur one of the fan! My moms age 68! U r rock!

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 4 месяца назад

    கென்யா பழங்குடி மக்களின் வாழ்க்கை ரொம்ப கடினமாக தான் இருக்கிறது மக்களின் வாழ்க்கை தரம் மாறவேண்டும் 🎉🎉

  • @SenthurPandiyan-y3d
    @SenthurPandiyan-y3d 4 месяца назад +1

    அஜய் உங்க வீடியோ எல்லாமே சூப்பர் குறிப்பா ஆப்பிரிக்கன் கண்ட்ரி செம சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் முடிஞ்சா மலவியா கண்ட்ரிக்கு போக முடியுமா அந்த கண்ட்ரி சூப்பரா இருக்கு

  • @km-fl2gb
    @km-fl2gb 4 месяца назад +2

    Different experience of real tribe life .. well said education will empower the women..good to see school teacher as a warrior to empower the community and thanks to him for a highly professional explanation 🎉🎉

  • @gopudavid3410
    @gopudavid3410 4 месяца назад +4

    அஜய் தம்பி வாழ்த்துகின்றோம் ❤❤

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 4 месяца назад +10

    Nethu teachers day unmaiyave ivara pola oru teacher nalla manithar normala school ku Vara pillaigal padika vaikirathe perum kastam ana ivaru pazhangudi ina makkaluku vizhippunarvu erpaduthi avangala padika vachi oru samuthayatha munnethurathulam romba romba kastam really super human antha aasiriyar

  • @shankarbaburao6409
    @shankarbaburao6409 4 месяца назад +1

    God grace. it is amazing to contact correct person of Teacher and bike driver.

  • @kesavaram1161
    @kesavaram1161 4 месяца назад +1

    Big salute to that teacher.. Couldn't hear his name properly.. Great job by him... 🎉

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 4 месяца назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @user-ot2eg9wz3c
    @user-ot2eg9wz3c 4 месяца назад

    Ajay bro .. very informative as well as it makes me feel like as if im travelling .. nowadays addicted to ur videos..

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 4 месяца назад +1

    U are not well with throat problem. Ur speech shows that. Please take some medicines for throat infection. Or else u will not be able to speak normally but can whisper.
    Very dry place. Water will be a big difficulty. Very nice to see a English speaking person for u. County means village. This word county will be told in Australia, New Zealand, Great Britain, USA. Women are hard working and supportive to the family. Very nice to see the teacher explaining their culture. Traditional dance is very nice to see. ❤❤❤😊😊😊😊

  • @chennailive7122
    @chennailive7122 4 месяца назад +5

    குழந்தைகளுக்கு ஏதேனும் வாங்கி குடுங்கள் நண்பா ❤

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 3 месяца назад

    33:50. You should have taken your umbrella. When you decide to travel in motorcycle you should have bought an motorcycle umbrella and presented that to the teacher, guide, budu budu driver. We Tamilians must provide them a lorry to bring water from nearby places.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 4 месяца назад +1

    Ajay bro ❤❤ Kenya vlogs always good information keep it up ❤❤❤ Transit bites always best ❤❤❤

  • @dksiva8377
    @dksiva8377 4 месяца назад +1

    அருமை அருமை ❤❤❤

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 4 месяца назад +3

    அருமை இருக்கு அஜய்

  • @riseestylez4357
    @riseestylez4357 4 месяца назад +2

    Waited for your video bro..😍

  • @welcometotamila8863
    @welcometotamila8863 4 месяца назад +1

    மிகமிகசிறப்பு❤😊

  • @balamurugand9814
    @balamurugand9814 4 месяца назад +1

    அருமையான பதிவு.....👍

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 4 месяца назад +1

    ஆசிரியர் தினத்தில் ஒரு ஆசிரியரை சந்தித்து உள்ளீர்கள் ,😊

  • @SyedMohammed-h1j
    @SyedMohammed-h1j 4 месяца назад +2

    1st like 1st comment ❤ all the best bro 🎉

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 4 месяца назад

    Watching ur vlogs & learning more informations from u 😊

  • @sarasvathilavina
    @sarasvathilavina 4 месяца назад

    Super super super your voice very awesome 👍👍👍👍 like acter jayam Ravi ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @shakilasathyan9522
    @shakilasathyan9522 4 месяца назад

    Nice vlogs...Your African tour is very unique as it focuses on daily lives of the people. Your sense of humour is amusing. You have shed light on the ' dark continent '.

  • @chenniyappanm-hh7ql
    @chenniyappanm-hh7ql 4 месяца назад +2

    அஜய்ஆசிரியர் ❤❤

  • @sarasvathilavina
    @sarasvathilavina 4 месяца назад

    Amzeing 🎉🎉🎉🎉🎉🎉🎉 africa 🌍🌍🌍🌍🌍 God bless you all

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 3 месяца назад

    Thanks for your information.

  • @Rakeshtrain
    @Rakeshtrain 4 месяца назад

    I am thinking of settling down in a foreign country. Any country you suggest should be cheap and best. This country is a good country with no crime rate.

  • @mahadevanjayavelu8466
    @mahadevanjayavelu8466 4 месяца назад

    Hi Ajay ..your African travel videos are really amazing and wonderful, but my sincere advice is that please be extra careful as Mpox outbreak going on in several African countries. Please mind it. Enjoy the travel and all my best wishes...

  • @arthis3596
    @arthis3596 4 месяца назад

    All videos are super ajai.... continue to do this..... ungaluku marriage anakuda ethe pola videos poduga couple vlogs la venam😢

  • @SmilingHockey-nl8yk
    @SmilingHockey-nl8yk 4 месяца назад +2

    Video very very nice bro 👍🏻🎉 please review

  • @rameshduraisamy5474
    @rameshduraisamy5474 4 месяца назад

    Waiting for your next video

  • @tamilselvanselvan9935
    @tamilselvanselvan9935 4 месяца назад

    Salute teacher

  • @sathishsanjay9702
    @sathishsanjay9702 4 месяца назад +10

    வீடியோ தொடர்ச்சியாக போடவும் ... ப்ரோ.......

    • @Transitbites
      @Transitbites  4 месяца назад

      apdi thana iruku

    • @sathishsanjay9702
      @sathishsanjay9702 4 месяца назад +2

      Ila Ajay night anta place vanteenga apuram enga poninganu sollala ipa..morning start panni irukinga..

    • @arthis3596
      @arthis3596 4 месяца назад +2

      Ama....night enga stay panuga ..Kenya ethanavathu country sonigala

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 4 месяца назад +1

    Very nice 👍👍 👍

  • @RamPrabhu-t5q
    @RamPrabhu-t5q 4 месяца назад

    Bro length vedio podunga..

  • @shiningstone6771
    @shiningstone6771 4 месяца назад +1

    ஆஃபிரிக்காவில் தான் இருக்குறீங்க, அதுவும் கென்னியா ல. ஒரு wildlife safari பயணம் பண்ணுங்க.

  • @drsonidzutva
    @drsonidzutva 4 месяца назад

    Ajay, neenga ubayohikkum " camera and stand " ...plz give the details

  • @AjayBEEEEeeArjun
    @AjayBEEEEeeArjun 4 месяца назад

    Karma veerar kamarajar❤ .......

  • @RameshRamesh-ce5lc
    @RameshRamesh-ce5lc 4 месяца назад

    Svr fireworks rate very high, other shop rumbava price low va eruku bro, ugaluku OK na nan oru Crackers shop name solaran neegala check pane paruga, modecha shop visit pane video poduga nareya viwers ku rumba helpful erukum...

  • @swethabaluuma
    @swethabaluuma 4 месяца назад +2

    Finally a good english speaking boda boda driver 😊😊😊😊 Remaining people english personal huh enaku puriyalaa so no offense 😊😊😊😊😊

    • @Transitbites
      @Transitbites  4 месяца назад +1

      yess, see full video he is a teacher

    • @swethabaluuma
      @swethabaluuma 4 месяца назад

      Yes got that!!!😊😊😊@@Transitbites

  • @pakalavan-er9iz
    @pakalavan-er9iz 4 месяца назад +2

    Hi bro yours big fan

  • @s.s.lingam
    @s.s.lingam 4 месяца назад +8

    பாகிஸ்தான் போய் வீடியோ போடுங்கப்பா

  • @Imprabhu7193
    @Imprabhu7193 4 месяца назад

    Sometimes we didn't remember How Lucky we are 😢

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 4 месяца назад +1

    Super bro. 🔥

  • @yeskeyemm-tnj
    @yeskeyemm-tnj 4 месяца назад +1

    G come back to India,i am waiting for your Travel vlog for Two new வந்தே பாரத் trains.

  • @najeehazanyah1109
    @najeehazanyah1109 4 месяца назад

    Watch Desert flower movie its about these tribes and their wierd culture

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 3 месяца назад

    We Indians must provide them a deep bore well. A soloar panel for each house.

  • @gunasekar2147
    @gunasekar2147 4 месяца назад

    ❤❤❤❤❤❤ super ahjay

  • @vigneshwaranviki4439
    @vigneshwaranviki4439 4 месяца назад

    Bro tamilnadu or India vlogs eppo bro varum??

  • @kannanradha-jk3ej
    @kannanradha-jk3ej 3 месяца назад

    உலகில் எத்தனை விதமான நம்பவே முடியாத அச்சம் கொண்ட கலாச்சாரம்.!!,இதில் அறிந்தது???? அறிய வேண்டியது, எதோ சில உங்களால் அறிவதில் நன்றி.

  • @SK-xw4gu
    @SK-xw4gu 4 месяца назад

    Hi Ajay: Very good and informative video on Kenya's tribes. Unfortunately, female genital mutilation is still very prevalent in large swaths of Africa and some parts of the Middle East and Indonesia. the governments in those places are trying to educate the people to the dangers of this practice but it is rough going as it clashes against ancient practices.

  • @jayasurya4456
    @jayasurya4456 4 месяца назад +1

    Bro total ah Africa tour ethana naal irunthinga Africa la reply

  • @sangeethakishore8074
    @sangeethakishore8074 4 месяца назад

    Nice❤❤

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 4 месяца назад +2

    Please explain - Adani airport crisis.

  • @manirockers2970
    @manirockers2970 4 месяца назад +2

    Hai Ajay anna ❤

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 4 месяца назад

    Super brother

  • @SatheeshKumar-jr2yj
    @SatheeshKumar-jr2yj 4 месяца назад

    Ajay bro pasangalukku chaklet marakkama vankittu ponga.

  • @ranjithkumarv1
    @ranjithkumarv1 4 месяца назад

    Pasteurised milk means kachi aravacha pal

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 4 месяца назад +1

    Nice

  • @areesharkon
    @areesharkon 4 месяца назад

    its good experience

  • @Charu.veg_248
    @Charu.veg_248 4 месяца назад

    Super Anna

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 4 месяца назад +2

    TTOS in South Africa.

  • @jabaraj1812
    @jabaraj1812 4 месяца назад

    Bro Gaza occupied Israel vedio podunga 😊

  • @jessiekala
    @jessiekala 4 месяца назад +1

    Famil planing kandippaa varanum

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 4 месяца назад

    The bikes in Kenya are different.

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 4 месяца назад +2

    Hi. Sirsuper

  • @aravindanp5005
    @aravindanp5005 4 месяца назад

    Bro Anga hero bike range rate

  • @yousufsharif6261
    @yousufsharif6261 4 месяца назад +1

    இது செய்யறதுக்கு ஒரு கேணி வெட்டி கொடுத்துட்டு வந்திருக்கலாம் இல்ல கேரளாக்காரங்க எல்லாம் போய் கனி வெட்டி கொடுக்குறாங்க

  • @SRIVATSAS-f9y
    @SRIVATSAS-f9y 4 месяца назад

    Hi Bro, India ku vara idea illaya ;). Permanent ah South Africa and Kenya, Uganda liyae settle aitaela? 🙂 Just for fun sonnen. Thappa ninaikavendam.

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 4 месяца назад +1

    bro chocolate வாங்கிட்டு pongka...

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 4 месяца назад +2

    ATM 🏧. Podu Parkalam.ma😊

  • @eswaraneswaran3316
    @eswaraneswaran3316 4 месяца назад

    Bro ..enoru time..reyab pogum ppthu ena kuttitu pora gala .😢

  • @ashokpmk6970
    @ashokpmk6970 4 месяца назад +1

    14:10 வீடியோ போட முன்னாடி என்னா நீ அந்த ஊர்காரரன் பைக் ல போர மாதிரி எனக்கு ஓரு பீலிங் பாவம் அஜய் நீ 😢 😂

  • @kothaikothai8593
    @kothaikothai8593 4 месяца назад +1

    Hii anna 🎉❤

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 4 месяца назад

    அங்கு நம் நாட்டின் Hero airtel company எல்லாம் உள்ளது

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 4 месяца назад

    Polygamy is prevalent in all tribal community, number of children is equal number of working hands.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 месяца назад +2

    பதிவு முழுவதுமே பயங்கரம்😂🤣ஓரே பயங்கரம் 😂🤣அதி பயங்கரம் 🤣😂😂

  • @kgsm.0
    @kgsm.0 4 месяца назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 4 месяца назад +1

    👍👌😃❤

  • @Ravi_info
    @Ravi_info 4 месяца назад +2

    அந்த குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுங்க

  • @SivaKumar-wm9bc
    @SivaKumar-wm9bc 4 месяца назад

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻