நான் மிகவும் பிரபலமான மாமா உகாண்டாவை சந்திக்கிறேன், 40 வயதில் 44 குழந்தைகளின் சாதனையை உங்களால் முறியடிக்க முடியுமா? அனைவரும் தயவுசெய்து like and comment - weekly 3 videos varum video schedule Monday Wednesday Friday 4 pm
Mama means Mummy. Short form for Amma, Mumma. தமிழில் மாமா என்றால் அங்கிள் என்று பொருள்படும். ஆகையால் "பிரபலமான அம்மா உகாண்டாவை சந்திக்கிறேன்" என்று சொல்லுங்கள்
உங்களுடைய அயராத உழைப்பினால் இப்படி ஒரு நாட்டைப் பற்றி தெரிந்து கொண்டோம் உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உங்களுடைய மன தகிரியம் எல்லா இளைஞர்களுக்கும் வராது உகாண்டா நாட்டைப் பற்றியும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் நன்றாக எடுத்துக் கூறினீர்கள் நான் ஒரு முன்னாள் ராணுவ வீரன் உங்களுக்கு ஒரு வீர வணக்கம் 👍🌹🙏🙏🙏🙏🙏🙏🙏!.
நாற்பது வயதில் நாற்பத்து நான்கு குழந்தைகள் கேட்க ஆச்ச்சரியமாக இருக்கிறது. பதினெட்டு வயதில் ஆரம்பித்து ஒவ்வொரு பிரசவததிலும் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அம்மாவின் உடல் ஆரோக்கியம் முக்கிய காரணம். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@@manisekar5126 பன்னிரெண்டு வயது குழந்தை பருவம். பதினெட்டு வயது தான் சரி எது சரி எது தவறு என்று உணரும் பருவம். இல்லையென்றால் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பார்களா?
@@gangaacircuits8240 நீங்களும் நானும் கவனிக்க தவறியது அவருக்கு 13 வது வயதில் முதல் பிரசவம். ஆக 12 ல் தொடங்கிவிட்டார். வயதுக்கு வராமலேயே குழந்தை உருவான சம்பவங்களை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.
தம்பி வாழ்த்துக்கள் ரொம்பவே அன்பாக பழகும் ஜனங்கள் அங்கு காவ தண்ணீர் தணிதுவைக்கிறதை பார்த்தேன் தாங்கவேமுடியல கண்ணீர் வடித்தேன் நிலைமை மாற ஜெபிக்கிறேன் இறைவன் தான் கிருபை செய்யவேண்டும் ❤❤❤
மரியம் நபடான்சி என்ற பெண் தனது முதல் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானபோது அவருக்கு வயது 13. அவளுக்கு 36 வயதாகும் போது, மரியம் மேலும் 42 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்; மேலும் 40 வயதிற்குள் அவளுக்கு 44 குழந்தைகள் பிறந்தன. இப்போது, அவரது கணவர் மாபெரும் குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு, அவர் அவர்களை தனியாக வளர்க்க வேண்டும். கிழக்கு ஆபிரிக்காவின் உகாண்டாவைச் சேர்ந்த அந்தப் பெண், மக்கள் மத்தியில் மாமா உகாண்டா என்று அழைக்கப்படுகிறார், பூமியில் மிகவும் வளமான பெண்.
Ajay... I don't know how to praise you but really day by day I am very much addicted to your vlogs... Simply amazing and I really appreciate your kind heart to both the women's giving money and the feelings with which you are explaining to viewers is simply simply amazing ❤❤❤❤❤..after seeing their lifestyle and houses... I can say that we are in heaven and people should realize that. Their kids also so cute and I literally got tears after seeing the way they are living. Thank you so much Ajay ❤❤❤
மகப்பேறு என்று அழகு தமிழ் சொல் இருக்கு நமக்கு . சவம் என்றால் பிணம் அது சேர்ந்து வரும் பிரசவம் அசிங்கமான சொல் அதை முட்டாள்கள் போல நாம் இன்னும் பாவிப்பது கருச்சிதைவு .
உண்மையிலேயே இறைவன் ஒவ்வொருத்தறுக்கும் கொடுங்கும் வரம் அதுவும் உங்களுக்கு ஆபிக்கா போய் அவர்களை நேரில் சந்தித்து பார்ப்பதற்கு கொடுத்து வைக்கனும் ஆபிரிக் நாடு என்றாலே வருமையின் கோட்டில் உள்ள நாடு அந்த அம்மாவுக்கு நீண்ட ஆயுளைக்கொடுக்க வேண்டும் என்று வள்ள அல்லாஹ்வை வேண்டுகின்றேன்
Really Great Dear Brother உங்களுக்கும் என்னை போலவே Helping Mind இருக்கே Next இதுபோல கிராமத்தில் அதிகமாக போயிட்டு பதிவுகளை பொடுங்கள் அப்போ தான் உலகில் எவ்ளோ கஸ்ட்ட பட்டுகிட்டு இருக்கின்ற மக்கள் பற்றி உலக முழுவதும் தெரியும் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது God Bless You Brother🎉❤🎉
எங்கோ பிறந்து வளர்ந்து எங்கோ பயணம் செய்து எங்கோ வாழும் ஓர் அபூர்வ பெண்ணின் 44 குழந்தைகளை கண்டு அந்த அம்மாவை பேட்டி எடுத்த அஜயின் கடுமையான உழைப்புக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
Hi bro how are you I am Manju Karthik from Kumbakonam ஆப்பிரிக்கா எங்களால போக முடுயினாலும் இந்த வீடியோவை பார்க்கும் போது பார்த்த அனுபவம் கிடைத்ததுள்ளது ரொம்ப நன்றி நண்பா All the best bro 👍👍👍👍👍👍👍
Hat's Off for your kind help for mama and the friend taking you to her place, Ajay you tuber is vere level a glittering Diamond in Africa 👍👍💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯
Ajay one of your finest videos in this series. Special thanks for showing us KAWASO Village. Very nice place. The lady friend who took you to the house of Amma Uganda is really a jovial and friendly person. Good you gave some amount to her also. Michha perukku Sarakku ku badila avangluku food vaangi kuduklam. Ezhumai ku kaaranam intha overpopulation than. At your young age I rally admire your mature THINKING. fULLY LOVED and enjoyed this super Digital travel with you. All the best. Take care.
@@Transitbites bro ugandans don’t like if you misspell their name or if you find it difficult, just call by their first name which will be easier..usually Africans are like that
Brother wonderful it is great that you made us to show all that that lady she is very strength than the lovable when she was with husbands you are travelling take care be safe Khammam India back
I love ❤your videos every videos you spend time and work hard for it very great to see Handslot that mamma Uganda as a woman with her will power mamma should care of 44 kids that's too be proud respect their woman 🙏🙏🙏I need to ask how to start traveling and how much you spend for each travel ❤to know for my future traveling plans
Ajay..I'm your follower since the day you walked on track without knowing that train is coming back of you and you literally posted that just to be transparent with your subscribers...! I have seen your growth from local trips to international. I'm very much happy for you brother. Especially you're exploring the dangerous area in the world lonely..! Hat's off to your brave and commitment towards your work. Keep going bro❤
Country side view will be ver 33:29 y nice to watch. Taxi ride is very nice to see. Only six children nu ketu vaya kuduthu matikaadinge. U are explaining things very well. 44 is something very high but they are in full varumai. Ur visit today is a very nice experience. ❤❤❤
Anda bird you saw here or near the Victoria lake is a Marabou stork, it is a big stork generally scavenges on meat bones and garbage, India la we have its cousin the greater adjutant
நான் மிகவும் பிரபலமான மாமா உகாண்டாவை சந்திக்கிறேன், 40 வயதில் 44 குழந்தைகளின் சாதனையை உங்களால் முறியடிக்க முடியுமா? அனைவரும் தயவுசெய்து like and comment - weekly 3 videos varum video schedule Monday Wednesday Friday 4 pm
Calinyabu.😊
bro go saibaba,, balaji, temple also there poituvanga
Could be twins
Mama means Mummy. Short form for Amma, Mumma. தமிழில் மாமா என்றால் அங்கிள் என்று பொருள்படும். ஆகையால் "பிரபலமான அம்மா உகாண்டாவை சந்திக்கிறேன்" என்று சொல்லுங்கள்
Welcome bro uganda 🇺🇬.
உங்களுடைய அயராத உழைப்பினால் இப்படி ஒரு நாட்டைப் பற்றி தெரிந்து கொண்டோம் உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உங்களுடைய மன தகிரியம் எல்லா இளைஞர்களுக்கும் வராது உகாண்டா நாட்டைப் பற்றியும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் நன்றாக எடுத்துக் கூறினீர்கள் நான் ஒரு முன்னாள் ராணுவ வீரன் உங்களுக்கு ஒரு வீர வணக்கம் 👍🌹🙏🙏🙏🙏🙏🙏🙏!.
நாற்பது வயதில் நாற்பத்து நான்கு குழந்தைகள் கேட்க ஆச்ச்சரியமாக இருக்கிறது. பதினெட்டு வயதில் ஆரம்பித்து ஒவ்வொரு பிரசவததிலும் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அம்மாவின் உடல் ஆரோக்கியம் முக்கிய காரணம். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
நண்பா நீங்க சொன்ன படி பார்த்த.. 4×3=12..3×4=12..2×6=12 13டைம்ஸ் 36 then 2times 1=2 so total 15times 12+12+12+2=38 babys..
18 வரை காத்திருக்க வேண்டியதில்லை 12 லேயே ஆரம்பித்து விடலாம்.
16 வயதினிலே 17 குழந்தையம்மா! தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா!! என்ற பாடலே ஞாபகத்திற்கு வருகிறது.
@@manisekar5126 பன்னிரெண்டு வயது குழந்தை பருவம். பதினெட்டு வயது தான் சரி எது சரி எது தவறு என்று உணரும் பருவம். இல்லையென்றால் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பார்களா?
@@gangaacircuits8240 நீங்களும் நானும் கவனிக்க தவறியது அவருக்கு 13 வது வயதில் முதல் பிரசவம். ஆக 12 ல் தொடங்கிவிட்டார். வயதுக்கு வராமலேயே குழந்தை உருவான சம்பவங்களை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.
தம்பி வாழ்த்துக்கள் ரொம்பவே அன்பாக பழகும் ஜனங்கள் அங்கு காவ தண்ணீர் தணிதுவைக்கிறதை பார்த்தேன் தாங்கவேமுடியல கண்ணீர் வடித்தேன் நிலைமை மாற ஜெபிக்கிறேன் இறைவன் தான் கிருபை செய்யவேண்டும் ❤❤❤
❤ Ajay யின் பார்வையில் ஆப்பிரிக்க வீடியோ தரம் .❤❤❤
Yaru ivan??? Chumma bayam bayam nu those ppl r sooo sweet... This guy spreads bad thoughts... Not matured
@@giridar5141Munna pinna theriyatha idam enna venalum aagalam athan neenga irunthalum bayapaduvinga
உங்கள் உதவி மிகபெரியது. வாழ்க
தம்பி உன்னுடைய ஆப்ரிக்கா பயணம் மிகவும் அழகாக. இருக்கிறது. அந்த பெண்களுக்கு உதவியது பெருமையாக அஉள்ளது. நன்றி.
🌹மிக மிக மிக மிக வித்தியாசமான அனுபவத்தில் எங்களைப் பங்கெடுக்கச் செய்ததில் நன்றி , தம்பி 🙏
Anna who is in the group photo of mama uganada?
⚘️அஜ்ய்..தம்பி..செம்ம..அருமையான விடியா..கலக்கல்..ரொம்ப தூள்..தூள்..அஜ்ய்..வாழ்க..வாழ்க..வாழ்க..🌾🌴🌿💯💯👍🏾👍🏾🙏🙏🙏🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK.. Thankuoy..💐💐💐
மிக மிக மிக மிக வித்தியாசமான அனுபவத்தில் எங்களைப் பங்கெடுக்கச் செய்ததில் நன்றி அஜய்
மரியம் நபடான்சி என்ற பெண் தனது முதல் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானபோது அவருக்கு வயது 13. அவளுக்கு 36 வயதாகும் போது, மரியம் மேலும் 42 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்; மேலும் 40 வயதிற்குள் அவளுக்கு 44 குழந்தைகள் பிறந்தன. இப்போது, அவரது கணவர் மாபெரும் குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு, அவர் அவர்களை தனியாக வளர்க்க வேண்டும். கிழக்கு ஆபிரிக்காவின் உகாண்டாவைச் சேர்ந்த அந்தப் பெண், மக்கள் மத்தியில் மாமா உகாண்டா என்று அழைக்கப்படுகிறார், பூமியில் மிகவும் வளமான பெண்.
P😊
P@@hayathumohammedhidhurumma3067
உதவி செய்வதற்கு மனம் வேண்டும் நன்றி,
ஒவ்வொரு பிரசவத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று இருக்கலாம்
நீங்க பார்த்த அம்மா ஆச்சரியமான அம்மா இதை தெளிவாக காமிச்சா உங்களுக்கு ரொம்ப நன்றி
Ajay... I don't know how to praise you but really day by day I am very much addicted to your vlogs... Simply amazing and I really appreciate your kind heart to both the women's giving money and the feelings with which you are explaining to viewers is simply simply amazing ❤❤❤❤❤..after seeing their lifestyle and houses... I can say that we are in heaven and people should realize that. Their kids also so cute and I literally got tears after seeing the way they are living. Thank you so much Ajay ❤❤❤
மகப்பேறு என்று அழகு தமிழ் சொல் இருக்கு நமக்கு .
சவம் என்றால் பிணம் அது சேர்ந்து வரும் பிரசவம் அசிங்கமான சொல் அதை முட்டாள்கள் போல நாம் இன்னும் பாவிப்பது கருச்சிதைவு .
உண்மையிலேயே இறைவன் ஒவ்வொருத்தறுக்கும் கொடுங்கும் வரம் அதுவும் உங்களுக்கு ஆபிக்கா போய் அவர்களை நேரில் சந்தித்து பார்ப்பதற்கு கொடுத்து வைக்கனும் ஆபிரிக் நாடு என்றாலே வருமையின் கோட்டில் உள்ள நாடு அந்த அம்மாவுக்கு நீண்ட ஆயுளைக்கொடுக்க வேண்டும் என்று வள்ள அல்லாஹ்வை வேண்டுகின்றேன்
வறுமையின் பிடியிலிருந்து இந்த மக்கள் மீண்டு வர வேண்டும் கொடிய நோயான பாலுணர்வு நோயிலிருந்து மிகுந்த விழிப்புணர்வு பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
பாராட்ட வேண்டிய விசியம் தான் தாய் உள்ளம் பெரியது❤
தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சியுடன் பாண்டிச்சேரியில் தரணி
அருமைபிலும் அருமை நண்பா உதவி செய்தமைக்கு நண்பா அரிய தகவல் கொடுத்தமைக்கு நன்றி நண்பா சூப்பர்
You are always a fearless explorer ajay brother ❤, this video gives a raw experience .you had respected her privacy that's the great thing ❤
Really Great Dear Brother உங்களுக்கும் என்னை போலவே Helping Mind இருக்கே Next இதுபோல கிராமத்தில் அதிகமாக போயிட்டு பதிவுகளை பொடுங்கள் அப்போ தான் உலகில் எவ்ளோ கஸ்ட்ட பட்டுகிட்டு இருக்கின்ற மக்கள் பற்றி உலக முழுவதும் தெரியும் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது God Bless You Brother🎉❤🎉
40 வயதில் 44 குழந்தைகள் அற்புதமான ஆச்சரியமாக இருந்தது அற்புதம் அருமையான பதிவு அருமை நன்றி வணக்கம்
மிகவும் ஆச்சரியமான சிறபான பதிவு.... உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள்... என்றும் உங்களுக்கு...இறைவன்...துணை இருப்பான்.... நன்றி
எங்கோ பிறந்து வளர்ந்து எங்கோ பயணம் செய்து எங்கோ வாழும் ஓர் அபூர்வ பெண்ணின் 44 குழந்தைகளை கண்டு அந்த அம்மாவை பேட்டி எடுத்த அஜயின் கடுமையான உழைப்புக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
Hi bro how are you I am Manju Karthik from Kumbakonam ஆப்பிரிக்கா எங்களால போக முடுயினாலும் இந்த வீடியோவை பார்க்கும் போது பார்த்த அனுபவம் கிடைத்ததுள்ளது ரொம்ப நன்றி நண்பா All the best bro 👍👍👍👍👍👍👍
அஜய் ப்ரோ 50 குழந்தைகளுக்கு அப்பாவாக வாழ்த்துக்கள்😂😂❤
பெற்றால்தான் தந்தை தாயா பெறாமலே கோடிக்கணக்கான குழந்தைகளைக்கு அப்துல்கலாம் ஐயா அன்னை தெரசாவை போல தாய் தந்தையாக மாறலாமே.
😅
Ha ha 😆😆😆😆
Kawaso Village Views Mama Uganda Heart Beating Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻
பரவாயில்லையே. இது வித்தியாசமான content. Ugandaவில் இப்படிப்பட்ட நிகழ்வுகள்
மக்களுக்கு கல்வி கற்பதன் அவசியத்தை விளக்குகிறது 😊😊😊😊😊
Hat's Off for your kind help for mama and the friend taking you to her place, Ajay you tuber is vere level a glittering Diamond in Africa 👍👍💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯
நான்ஏற்க்கனவேபார்த்தேன்/37. பிள்ளைங்கள்
அவர்களைபடைத்தவன்இறைவனே.அவர்களுக்குபொருப்புதாரிஅவனே.
தார் ரோடு இல்லா விட்டாலும் அகலமாகவும் சுத்தமாகவும் உள்ளது. மக்கள் நல்லவர்களாக உள்ளனர்
உங்கள் வீடியோவை மட்டும் தான் நான் விரும்பி பார்க்கிறேன்❤❤❤❤❤❤சிரித்த முகம் தெளிவான பேச்சு.அதனால் விரும்பி பார்க்கிறேன்
நாங்கள் அனைவரும் உன் வீடியோ வை பார்ப்போம் உங்கள் வீடியோ சூப்பர்
அருமை. ப்புரோ. கின்னஸ். சாதனை.. அந்த. அம்மா
Arumaiyaana presention sir, you almost physically took 😂 😢 us toUganda. Very nice indeed.
Ajay one of your finest videos in this series. Special thanks for showing us KAWASO Village. Very nice place. The lady friend who took you to the house of Amma Uganda is really a jovial and friendly person. Good you gave some amount to her also. Michha perukku Sarakku ku badila avangluku food vaangi kuduklam. Ezhumai ku kaaranam intha overpopulation than. At your young age I rally admire your mature THINKING. fULLY LOVED and enjoyed this super Digital travel with you. All the best. Take care.
yaaaa
வாழ்த்துக்கள் தம்பி. 🌹🌹🌹
சூப்பர் அஜய். உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.
One of the best episode ❤❤❤❤
thanks
@@Transitbites sema sema bro😄
@@Transitbites bro ugandans don’t like if you misspell their name or if you find it difficult, just call by their first name which will be easier..usually Africans are like that
❤சூப்பர் தம்பி வீடியோ செம உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் நல்ல துணிச்சல் தம்பி கவனமாக பயணியுங்கள் தம்பி லஷ்மி ராம் சர்மா இலங்கை
You are gentle and genuine person 🎉
நீங்கதான் இந்த சாதனைய முறியடிக்கணும்.உன்னால் முடியும் தம்பி...தம்பி
Ippove ivanuku 30 +
Brother wonderful it is great that you made us to show all that that lady she is very strength than the lovable when she was with husbands you are travelling take care be safe Khammam India back
thanks bro - for supporting her what you had.. Good heart
அருமையான அனுபவங்கள், உங்கள் பிரயானம்
I love ❤your videos every videos you spend time and work hard for it very great to see Handslot that mamma Uganda as a woman with her will power mamma should care of 44 kids that's too be proud respect their woman 🙏🙏🙏I need to ask how to start traveling and how much you spend for each travel ❤to know for my future traveling plans
Very nice video I can't believe this really she is great mother.
இங்குதான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் மூன்று வருட காலமாக
சனத்தொகை+வேலை வாய்ப்பு மிகவும் சரியாக சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்.நன்றி நண்பரே!😅😅😅😅
Ugandais famous for twins triplets etc. Once I saw in newspaper a lady producing 7 babies in a single delivery
THANKS FOR SHARING.FROM CANADA
Ajay..I'm your follower since the day you walked on track without knowing that train is coming back of you and you literally posted that just to be transparent with your subscribers...! I have seen your growth from local trips to international. I'm very much happy for you brother. Especially you're exploring the dangerous area in the world lonely..! Hat's off to your brave and commitment towards your work. Keep going bro❤
Thanks
Country side view will be ver 33:29 y nice to watch. Taxi ride is very nice to see. Only six children nu ketu vaya kuduthu matikaadinge. U are explaining things very well. 44 is something very high but they are in full varumai. Ur visit today is a very nice experience. ❤❤❤
உங்கள் மூலமாக அந்த அம்மாவையும் அவர்களின் கதையும் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி 😊 உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
❤❤❤wow semma brother
Africa mama God bless you and your children's
தம்பி.நீங்கள் மிகவும் நல்ல தம்பி ❤
நல்ல வீடியோ தொகுப்புக்கு நன்றி
மிக சுவராசியமான ஒரு கிராமத்து. பயணம். இங்கு புதிதாகக் கட்டப்படும் வீடுகள் நவீன வீடுகளாக இருக்கின்றன!!❤
You are brave to travel alone Ajay Thank you.
நல்ல அனுவம் தம்பி உங்களுக்கு
Nice ajay bro❤❤❤ video Uganda Africa vlogs always best❤❤❤i love transit bites always best❤❤
thanks
@@Transitbites , Bro don’t drink beer in Africa, it’s all adulterated. You can have at selective outlets, not everywhere
மிகசிறப்பு ❤😊
God bless to Mama 🎉🎉🎉❤❤❤
You're great ajay . Best video in ur channel. Three times thirumba thirumba paathen
thanks
Interesting story
God bless your good heart brother🙏🏻🙏🏻🙏🏻
அலோ பிரதர்ரொம்ப நன்றி நன்றி ஒரு வரலாற்று கதை படம் பார்த்தது போல இருந்தது
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Arumaiya irruku Uganda series Arpudhamana Coverage ungal exploring Sirappa irruku👍 parthu safety ah ellam Parvathi Parameshvaran Arula ungal payanam vettri adayatum
She's extremely great.
Ajay super trip அருமையான தகவல்கள் thanks pa
அது தான் தாய்மைஅஜய்
சூப்பர்.புரோ.மிக.அருமை
Thanks Blessings
தம்பி அதிகமாக இரண்டு இரண்டு பிள்ளைகள் பிரசவித்து இருப்பார்கள்
Super arumai valthukkal
Nice message ajay❤
Thambi your Vlog is awesome
Ajay super and lot of information you gave
Anda bird you saw here or near the Victoria lake is a Marabou stork, it is a big stork generally scavenges on meat bones and garbage, India la we have its cousin the greater adjutant
Appreciate your effort for this content
Ajay deferent type video
Good we like. ❤
Very entertaining episode ❤
Sunday evening oru video poduga bro
Peaceful Sunday with ur video
🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉
Nice video village people are so friendly . good
Thank you sir
Thks brother❤
Ajay Bro, hope you are visiting Jinja, Uganda as well pls.
ஆச்சிரியமா இருந்தது
One of the Best and Unique episode 🤩 Keep posting different videos like this bro 🔥
Mamma uganda beauty
Bro na all ready kanada RUclips le pathu ta andha 40 year's aunty ve Mr bro RUclips channel kanada super. 🌟 RUclipsr😅😅😅😅
You are great
Try chennai cafe restaurant in kampala
I seen in venmai kitchen you tube channel
Thala un dhilluku hats of you. . .
Mama uganda life pity and another friend helping tendency good
Incredible birth.
Nice.like