Uganda பூமத்திய ரேகையில் வியக்க வைக்கும் பள்ளி | Equator | Uganda - EP 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 233

  • @Transitbites
    @Transitbites  5 месяцев назад +59

    பூமத்திய ரேகைக்கு சென்று வருவோம், அங்கு சூப்பர் உகாண்டா பள்ளி உள்ளது, அனைவரும் தயவுசெய்து like and comment - weekly 3 videos varum video schedule Monday Wednesday Friday 4 pm

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 5 месяцев назад +21

    தம்பி, உங்க பூமத்திய ரேகை நேரடி அனுபவம் சுவராசியமானது. இளம்பிள்ளைகள் அதிலும் மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். பள்ளிக்கூடம் பற்றிய பதிவும் அருமை. உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் அந்தந்த இடங்களின் தனிச்சிறப்பு, முக்கிய செய்திகள், கல்வி, கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை உங்களால் முடிந்த அளவு பதிவு செய்கின்றீர்கள். இந்த equatar சமாசாரம் எனக்கு உங்கள் பதிவு மூலமே தெரிந்து கொண்டேன். நன்றி! வாழ்த்துக்கள்.

  • @senthilkumar3023
    @senthilkumar3023 5 месяцев назад +16

    ❤❤❤ Ajay யின் பார்வையில் ஆப்பிரிக்க வீடியோ super fun ❤

  • @r.sasikumarsasikumargeetha4579
    @r.sasikumarsasikumargeetha4579 5 месяцев назад +36

    டேய் தம்பி நீ அம்மா அப்பாவ நல்லா மதிக்கிற ரொம்ப நல்ல பையன் உன்னை எனக்கு பிடிக்கும்

  • @DhakshinaMurthi-y6n
    @DhakshinaMurthi-y6n 5 месяцев назад +23

    உங்கள மாதிரி நிறைய சேனல் இருந்தாலும் உங்களின் எடிட்டிங் வேற லெவல் ஒரு திரை கதையை எப்படி எடிட்டிங் செய்கிறார்களோ அதைவிட பிரமாதமாக இருக்கிறது வணக்கம்

    • @selvakumarmadasamy9172
      @selvakumarmadasamy9172 5 месяцев назад

      நீங்க backpacker kumar channel பாருங்க.. இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முடியும்...அவர் உண்மையான வாத்தியார் வேற♥️♥️♥️💥💥💥💥

    • @km-fl2gb
      @km-fl2gb 5 месяцев назад

      Everyone is unique...

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 5 месяцев назад +2

    உகாண்டாவில் ஈக்வடார் பூமத்திய ரேகை பற்றிய செயல் விளக்கம் அற்புதம் அருமையான பதிவு அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய் 🎉🎉

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 4 месяца назад +2

    verynice bro---உங்கள் தமிழ் மிக மிக அருமை எல்லாவற்றிற்கும் நன்றி---🙏🙏🙏☝☝👍👍👍👍-- S-A-S--- Denmark தமிழ்

  • @Tamiltrades
    @Tamiltrades 5 месяцев назад +8

    Ajay + vadivelu words is always ultimate.

  • @vignesh_174
    @vignesh_174 5 месяцев назад +3

    Mother Language is the most important Thing

  • @arthis3596
    @arthis3596 5 месяцев назад +6

    Nenga thania pogum pothu engaluku bayama eruku. Safe ah eruga.. interesting video

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 5 месяцев назад +6

    தம்பி வாழ்த்துக்கள் அந்த ஈக்வடா பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது உங்கள் பயணம் மிகச் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள் பாண்டிச்சேரியில் இருந்து தரணி

  • @balasethuraman7977
    @balasethuraman7977 5 месяцев назад +5

    எனக்கும் பூகோளம் ரொம்ப பிடிக்கும்.இதனால் தான் உன் பின்னாடி வந்து கொண்டிருக்கேன் நம்ம ஊரில் நம்ம பணத்துக்கே ஒரு லட.சம் மேலே பள்ளியில் வசூலிக்கிறார்கள்

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 5 месяцев назад +8

    Equador Views Amazing Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' Happy Journey Waiting For Next Amazing Video Views 👍💪🏻💪🏻

  • @babyravi7204
    @babyravi7204 5 месяцев назад +8

    மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️ தெளிவான விளக்கம் 🔥🔥🔥🔥

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 5 месяцев назад +4

    Equator and school children and teacher super

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 5 месяцев назад +5

    Mr. Ajay, Very Good Information about Equator for people and younger generations . God Bless You. PPK RAO

  • @vittaladeva
    @vittaladeva 5 месяцев назад +3

    Very nice.Had a good opportunity to see the Equator.. Keep going and give us such valuable information

  • @jayanthimurthy606
    @jayanthimurthy606 5 месяцев назад +5

    Hello Ajay
    The experiment on Equator shown in your video is superb.
    Thanks a lot .

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 месяцев назад +6

    பூமத்தியரேகைக்கு அருகில் இருந்தும் அனைத்துவிதமான பருவநிலைகளும் உள்ள ஒரே நாடு நம் இந்தியாதான். வெயில் குளிர் மழை பனிக்கட்டி பாலைவனம் அனைத்தும் உண்டு. நமக்கு தென்மேற்கு பருவமழை பெய்வதற்கு பூமத்திய ரேகையும் ஒரு காரணம் மேற்கு நோக்கி செல்லும் காற்று பூமத்திய ரேகை சுழற்சி காரணமாக கிழக்கு நோக்கி திரும்புகிறது.

    • @vignesh9161
      @vignesh9161 5 месяцев назад +1

      America layum Ellam iruku.

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 5 месяцев назад +2

    நல்ல இருக்கிறது உங்கள் பேச்சு டோன் 😊😊

  • @gopudavid3410
    @gopudavid3410 4 месяца назад

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் நல்ல பயனுள்ள தகவல்❤❤❤❤❤

  • @t.magesht.magesh5277
    @t.magesht.magesh5277 5 месяцев назад +3

    பல புதிய தகவல்கள் நன்றி

  • @saiRam-eb9lx
    @saiRam-eb9lx 5 месяцев назад +2

    Transit bites is changed to teaching bites😂❤ Good work by ajay bro

  • @varadhaPrasad
    @varadhaPrasad 5 месяцев назад +5

    29:10 29:10 ஐயங்கார் பையன் ஆப்பிரிக்காவில் அசத்தல்

  • @mohammedali6640
    @mohammedali6640 5 месяцев назад +1

    சிறப்பான வீடியோ அருமையாக இருந்தது பல நல்ல தகவல்களுடன்

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 5 месяцев назад +2

    Ajay special thanks for showing the Equator with demo. School surroundings and covering children are excellent.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 5 месяцев назад +2

    Vanakkam Sago eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Coverage raw experience idhu varikkum evolo positive yarume Uganda present pannadhe kidayadhu neenga rommbu Azgha positive present pannringa Arpudhamana video kalakunga sago Ellam Parvathi Parameshvaran Arula melum melum valara Vazthukal ungal payanam vettri adayatum

  • @welcometotamila8863
    @welcometotamila8863 5 месяцев назад +2

    மிகசிறப்பு ❤😊

  • @kayal2896
    @kayal2896 5 месяцев назад +4

    Ajay unga iran , jordan, uganda videos paathu enaku anga poganum nu aasai varuthu . Will definitely go

  • @km-fl2gb
    @km-fl2gb 5 месяцев назад +1

    Today episode special as in Ecuador and in a lovely environment with children..🎉🎉

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 5 месяцев назад

    All the school going children should watch this video

  • @jeevaganesh1763
    @jeevaganesh1763 5 месяцев назад +3

    Teacher sir and okk Ajay sir ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад

    தரம் தெறி தாறுமாறு பங்கம் சம்பவம் பயங்கரம் வேற லெவல் வேற மாதிரி அங்கிட்டு இங்கிட்டு ஆத்தாடி ஆத்தா 😂🤣😂🤣🤣

  • @vishnurprakasha
    @vishnurprakasha 5 месяцев назад +9

    தமிழக சாராய ஆலைகள் வருமானம் 7 லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசே சாராய ஆலைகள் நடத்தினால் தமிழக கடன் 9 லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசு நடத்தினால் கடன் அடைக்கலாம்...

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 5 месяцев назад +1

    Thanks for the paid experience ❤

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 5 месяцев назад +2

    Ajay special thanks for showing us the Equator Imaginary line at Uganda. Once in a lifetime experience for me. Thanks for showing the local school, Teachers and Students. Fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care.

  • @arunkris7299
    @arunkris7299 5 месяцев назад +1

    16:33 tricks than bro atha effect iruku but equator oda width pala kilometer just few meter difference theriyathu,

  • @sankarraji3255
    @sankarraji3255 5 месяцев назад +1

    ஆராய்ச்சி ரொம்ப பலமா இருக்கே...❤️

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 4 месяца назад

    வணக்கம் வாழ்த்துக்கள் மதுரை தம்பி உகண்ட நாட்டை பற்றி நல் விளக்கமாக சொல்லுறீங்க அதுபோல் அங்கு கல்யாணம் பற்றி சொல்லவும் வாழ்த்துக்கள்

  • @simonclarence8927
    @simonclarence8927 5 месяцев назад +2

    Very Nice Educational Video Brother Ajay worth to see Good
    East or West English is the Best

  • @vishnurprakasha
    @vishnurprakasha 5 месяцев назад +5

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்

  • @YoosufSaleem-e5r
    @YoosufSaleem-e5r 5 месяцев назад +2

    We are also Uganda in Kampala since 1996 up to now almost 29 years

  • @nishanthpalanishanth7514
    @nishanthpalanishanth7514 5 месяцев назад

    அருமை நண்பா... நானும் உங்களுடன் பயணிக்கரன்...

  • @SVCateringchennai
    @SVCateringchennai 5 месяцев назад

    Really excellent.. you did a great job bro.. congratulations and be safe bro

  • @MURABITUNRIBATH
    @MURABITUNRIBATH 4 месяца назад

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் நல்ல பயனுள்ள தகவல் ஆப்பிரிக்காவின் கல்வித்தந்தை தாமஸ் சங்கராவின் வாழ்க்கை வரலாறு தமிழ் பொக்கிஷம் விக்கியின் சேனலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் தம்பி

  • @kvenkatesan797
    @kvenkatesan797 5 месяцев назад +1

    Regarding English Language teaching in school. Good information, it is very useful

  • @balamurugand9814
    @balamurugand9814 5 месяцев назад +2

    மொழி வாரியாக இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் இங்கு தாய் மொழியில் கற்ப்பது எளிதாக உள்ளது

  • @thilakkumar008
    @thilakkumar008 5 месяцев назад +1

    its true . When working with them, we Indians are so strong in technical reasoning, but we cannot compete with their English communication. This applies to Indian students who born and brought up in uganda.

  • @saminathan5886
    @saminathan5886 5 месяцев назад +1

    தம்பி வாழ்க வளர்க

  • @monishaenterprises67
    @monishaenterprises67 5 месяцев назад +2

    Hi Bro I used to watch all of your vlogs.it makes me to feel I was there.keep going bro u always rocks

  • @venubethanasamy442
    @venubethanasamy442 5 месяцев назад

    🌹🌹. தம்பி வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-fi3pw
    @SenthilKumar-fi3pw 5 месяцев назад +1

    Good ajay I watched with full satisfied. Equator experiment good

  • @ramachandran6006
    @ramachandran6006 5 месяцев назад

    Amazing Ajay ❤❤❤Thanks for this wonderful informative vlog about equator

  • @SatheeshJesus-k4k
    @SatheeshJesus-k4k 5 месяцев назад +11

    22:20டேய் தம்பி நம்ம தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழ் தான் முதல் இரண்டாவது தான் ஆங்கிலம்

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 5 месяцев назад +1

    நன்றி! வாழ்த்துக்கள்.

  • @Nelaitamilan009
    @Nelaitamilan009 5 месяцев назад +2

    பூமியில் மற்ற பகுதிகளை விட வேகமாக சுற்றும் பகுதி பூமத்திய ரேகை காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும் இதனால் காலநிலை மாற்றம் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும்

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 5 месяцев назад +1

    அருமை அன வீடியோ🎉.

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 5 месяцев назад +5

    சூப்பர்

  • @kalavathyparthasarathy4880
    @kalavathyparthasarathy4880 5 месяцев назад +1

    Ajay.unoda.vidoeova.en.pethiku.anupi.pakkasonnen.she.is.intrested.in.science.❤

  • @MURABITUNRIBATH
    @MURABITUNRIBATH 4 месяца назад

    ஹாய் ப்ரோ சூப்பர் ❤❤❤❤❤

  • @rath6686
    @rath6686 5 месяцев назад +2

    Super episode ❤❤❤❤❤

  • @SaranrajE-h1i
    @SaranrajE-h1i 5 месяцев назад +1

    Neenga soldrathu la semma bro

  • @sundark4024
    @sundark4024 5 месяцев назад +1

    Well explained bro superb

  • @swethabaluuma
    @swethabaluuma 5 месяцев назад +2

    Super bro 🎉🎉🎉🎉😊😊😊

  • @gnithishprabhu9919
    @gnithishprabhu9919 5 месяцев назад +2

    Who is watching Tamil trekker and Transit Bites one day after other ??

  • @KShokilakumari
    @KShokilakumari 5 месяцев назад +1

    சூப்பர் bro

  • @umarajaraman5605
    @umarajaraman5605 5 месяцев назад +1

    Very informative video bro🎉

  • @dhanasekarang3070
    @dhanasekarang3070 5 месяцев назад +5

    1 gb airtel costed 255 INR ajay.. romba kolla adichanga bro. Jio gave us digital independence

  • @mudhu3659
    @mudhu3659 5 месяцев назад +3

    Take care nanba❤

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 5 месяцев назад +1

    Super ajay bro❤❤❤

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 5 месяцев назад +3

    super

  • @techfirst3171
    @techfirst3171 5 месяцев назад

    Bro, what camera you are using to vlog, very good quality videos!

  • @sathiyavasagamm8205
    @sathiyavasagamm8205 5 месяцев назад +2

    நன்றி. நண்பரே Mask அனிந்து சுற்றுங்கள். வேண்டுகோள்= ஒரு தடவை மட்டும் உங்கள் முகத்தைக் காட்டிவிட்டு செல்லும் இடங்களின் காட்சிகளை 360 டிகிரி சுற்றிக் காண்பிக்கவும். அற்புதம்

  • @rajesh.grajesh.g1796
    @rajesh.grajesh.g1796 5 месяцев назад +2

    Thambi daily video podu pa........

  • @AnoNymous-i1o
    @AnoNymous-i1o 5 месяцев назад

    22:34 இந்த மாதிரி தாய் மொழியை சொல்லி குடுக்கலைனா south america மாதிரி ஆயிடும். அங்க எல்லாருமே spanish பேசுறாங்க. அவங்க அடையாளத்தை இழந்துட்டாங்க.

  • @karthikeyankarthik9739
    @karthikeyankarthik9739 5 месяцев назад

    Thalaivar Nithyaanadha anga dhana Erru Karu bro 😎 😂

  • @mariappan3236
    @mariappan3236 5 месяцев назад

    Super mass Anna

  • @kgsm.0
    @kgsm.0 5 месяцев назад +3

    32:15 Equator Super Bro ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ABCDABCD-fe8pk
    @ABCDABCD-fe8pk 5 месяцев назад

    Super pro 🎉🎉🎉🎉🎉❤

  • @salamondas993
    @salamondas993 5 месяцев назад +2

    First comment from Mumbai

  • @nspindustries5532
    @nspindustries5532 5 месяцев назад

    அருமை 👌👌👌

  • @kaliswaran5880
    @kaliswaran5880 5 месяцев назад +1

    Hi ajay oru hello sollu machi , I'm your fan machi .நான் பார்க்கும் இரண்டு travel vloggers you and tamil trekker only machi

  • @perumalbalu9909
    @perumalbalu9909 5 месяцев назад +1

    🎉 அவங்களுக்கு எழுத்து வடிவம் இருக்காது தம்பி

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 4 месяца назад

    உலக சந்தைக்கு மிகவும் நல்லது English

  • @venmaikitchen
    @venmaikitchen 5 месяцев назад

    Super🙏

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 5 месяцев назад

    I like all your vedios Ajay.

  • @sankarraji3255
    @sankarraji3255 5 месяцев назад +1

    நம்ம ஊர்லயும் இதுமாதிரி எல்லாம் பண்ண முடியுமா..😅

  • @thulasifoodie9055
    @thulasifoodie9055 5 месяцев назад

    Brother your videos are awesome....Show some social Responsibility by making some videos on country's issue...like Wayanad Landslide....👍🏻👍🏻

  • @ArunRAj-d7q
    @ArunRAj-d7q 5 месяцев назад

    Ni va thala va❤❤❤❤

  • @MohammedNisha-u1w
    @MohammedNisha-u1w 5 месяцев назад

    Super pro

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 5 месяцев назад +2

    Supervideo

  • @arthys.a111
    @arthys.a111 5 месяцев назад +1

    In africa peoples or tribals are only spoken in oraly ,because they dont have script (எழுத்து வடிவம்) so the school and colleges are teaching in english .

  • @sundaresansai7552
    @sundaresansai7552 5 месяцев назад

    Yes, Bro Airtel was very High rate also 1 GB quickly completed with 1 Hour in before 2014

  • @prajishsn
    @prajishsn 5 месяцев назад

    Which company van is that?

  • @rajesh.grajesh.g1796
    @rajesh.grajesh.g1796 5 месяцев назад +2

    Not Teacher Ajay it's
    Professor Ajay......

  • @Hakunamatata1234getonthedance
    @Hakunamatata1234getonthedance 5 месяцев назад

    I feel duty of schools is to make you prepared for a skilled job. It is duty of parents to teach language and culture. I support english only or french only in african schools

  • @prabhusingam424
    @prabhusingam424 5 месяцев назад

    New Zealand tour poga bro

  • @vishwa2135
    @vishwa2135 5 месяцев назад +1

    Zimbabawe country ikku ponga bro, please,. Harare ground aa kattunga..

  • @amuthag4545
    @amuthag4545 5 месяцев назад

    Good

  • @7hills79
    @7hills79 5 месяцев назад +2

    👌👌👌👌