இடைல கெட்ட வார்த்தைய use பண்ணீங்க bro...So plz avoid. Bcoz of so many children, women, Grand ma & Grand pa watching so plz again i say.... Ok va bro. By Ulagaraj Ramanathapuram. Enna varthai apadina "Blue 🔥"
எத்தனை பேர் இவருடைய வீடியோ போட்ட உடனே பாக்கணும் அப்படின்ற ஆவலோடு இருக்கிறவங்க இந்த கமெண்ட் ஒரு லைக் போடுங்க. பார்க்கலாம், எவ்வளவு பேர் ஆவலா இருக்காங்கன்னு சொல்லி.
துணிவான பயணம் ! அவங்க பேசுவதே சண்டை செய்வதுபோல் உள்ளது ! நீங்கள் கூறும் "ஆத்தாடி ஆத்தாடி ஆத்தாடியோ" என்பது ரசனைக்குரியது ! பல தடவைகள் சிரித்துவிட்டோம்! சிறப்பான நிகள்ச்சி ❤
வணக்கம் அண்ணா ,, நீங்கள் போடும் வீடியோக்கள் அருமையாக உள்ளது அதேசமயம் பாதுகாப்பு மிக மிக அவசியம் ,, இதே போல்தான் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து உகண்டா சென்ற யூடியூப் வரை அந்நாட்டு மக்கள் கேமரா கொன்று விட்டனர் தயவுசெய்து கவனம் வேண்டும் 😢
broohh resend days full unga videos pakkree bczz lonenly irukkumbothu unga koode senthu ooru suthramathrii irukkk semmeyaaa irukkk brohh ella videoss pathutte irukkee 😢thanks for ur videos broo pogatha mudiyathu pakkavachum nareya infremetion therijikrom thankss broo and safe travel broo🫰❤all the best love from kerala🎉
இந்தியாவில் தெரியும் சூரியனைச் சுற்றி வட்டம் இருக்கும் வட்டம் சூரியனை விட்டு தள்ளி இருந்தால் மழை விரைவில் வரும் வட்டம் அருகில் இருந்தால் மழை நீண்ட நாட்கள் கழித்து வரும் இதற்கு பெயர் கோட்டை கட்டருகஅக
அப்படியே புருண்டி ஒரு நாடு இருக்கு... அதுதான் உலகத்திலே மிகவும் ஏழை நாடம்... அந்த நாட்டுக்கு போய் வீடியோ ஒன்னு போடுங்க... அந்த நாட்டை பத்தி தமிழ் தவிர மீதி எல்லா மொழியும் travel vloggers போய் இருக்காங்க 😌
very daring blogger - we must support him for all the trouble he takes to show 'difficult to visit" countries - thanks to him we get to 'visit' these countries!
Ajay Fort Portal is a lovely city with Lots of greenery. Happy that you decided to stay in VISITOURS GUEST HOUSE. Glad that you located Delhi Hotel Restaurant where they serve Vegetarian Indian food. Visiting Wildlife sanctuaries is once in a life time experience. IT IS realy nice that You interviewed the Tourist from UK. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best. Take care.
20:10 same thing is going on in Jharkhand. Late Fr. Stanley Swami tried to safe guard the rights of the villegers. He was arrested and put in jail. He died at the age of 82 with his legs chained to the cot. Oh! What a pity!.
Hi Ajjay glad to see your videos. Though I don't comment in recent times I watch all your videos. Especially your Egypt and Jordan episodes. Now that you explore more and becoming a globe trotter I feel as if I am doing it. Feeling so much proud about you my boy. Keep rocking. Take care and will always pray for your safety and success.
Excellent discribe wow athtadi atha sema brave y have and i wishes to u lots of lot.where ever u r going in the affrican country no one seen english people y.in my school days i learnt in affricca is a dark condinent its comes true your vedios
The World Health Organization (WHO) declared an international medical emergency Wednesday because of a disturbing outbreak of a new, more deadly variant of mpox, also known as monkeypox, in Africa. The source of infection is located in Congo. Since early 2023, more than 14,000 cases and at least 511 deaths have already been reported. Four African countries have recently recorded the first cases: Burundi, Kenya, Rwanda and Uganda. And mpox cases have also already been identified in Morocco, Egypt, Nigeria and South Africa. Stay safe
A very nice trip made which is full of nice greenery. A very hot place full of hilly area. Hostel is safer than hotels in Africa as many people will not opt to stay in hostel. ❤❤❤❤❤
நான் ஆப்பிரிக்காவில் கேப்டவுன் ல வேலை செய்து இருக்கேன் அங்கே இருக்கும் சில ஆப்பிரிக்கா மக்கள் தாங்ளுக்கு பிறந்த மகள் கூட உடல் உறவு வைத்து கொள்வார்கள் நான் நேரில் கூட பார்த்து இருக்கேன்
Hello makalea do like and comment to support this video more comment venum 😂 please 😅
Super bro
நீங்க போகவேண்டிய கரெக்ட்டான ஆபிரிக்க நாடு சுவாசிலாந்து அங்கு போனா சாதாரணமாக பார்க்க முடியாத காட்சிகளை சாதாரணமாக பார்க்க முடியும் 😃
Bro, Monkeypox is spreading in Africa. Take vaccine or return to India.
இடைல கெட்ட வார்த்தைய use பண்ணீங்க bro...So plz avoid. Bcoz of so many children, women, Grand ma & Grand pa watching so plz again i say.... Ok va bro.
By Ulagaraj
Ramanathapuram.
Enna varthai apadina "Blue 🔥"
If you reply all the comment, view's will reply interestedly your comment box comment
எத்தனை பேர் இவருடைய வீடியோ போட்ட உடனே பாக்கணும் அப்படின்ற ஆவலோடு இருக்கிறவங்க இந்த கமெண்ட் ஒரு லைக் போடுங்க. பார்க்கலாம், எவ்வளவு பேர் ஆவலா இருக்காங்கன்னு சொல்லி.
I am also waiting.
@@RabbitEncyclopedia Good
❤❤
He puts good vedios, once I receive notification immediately I see
@@Transitbitesநான் பார்ப்பேன். ஆனால் லேட்டா பார்ப்பேன்.
துணிவான பயணம் !
அவங்க பேசுவதே சண்டை செய்வதுபோல் உள்ளது !
நீங்கள் கூறும் "ஆத்தாடி ஆத்தாடி ஆத்தாடியோ" என்பது ரசனைக்குரியது ! பல தடவைகள் சிரித்துவிட்டோம்!
சிறப்பான நிகள்ச்சி ❤
உற்சாகமாக சிரித்து பேசிக்கொண்டே போடும் வீடியோக்கள்.... நன்றி !
ப்ரோ உங்களுடைய மன தைரியம் பாராட்டவேண்டும்.. மேன்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்....
1.backpacker kumar
2.tamil trekker
3.transit bites
Moonu perum Africa series
Not tamil trekker promotion trekker now a days he don't have consistent videos
Yes
எப்ட்றா?
Tamil trekker தலைமறைவு
tamil trekker in best
❤❤ உகாண்டாவில் இது வரை பார்த்த இடத்தில் இந்த ஏரியா அருமையாக இருந்தது 🎉🎉
உகாண்டாவின் ஊட்டி அருமை. ஒரு பக்கம் ஏழ்மை, இன்னொரு பக்கம் வளமை. புரியாத தேசம் ஆனால்... பிரியமான தேசம். வெல்டன் bro.
❤❤தம்பி "சைவம்" தான் உங்கள் சாதனை..! யாருமே உங்கள் சாதனையை முறியடித்து விடமுடியாது.. (நீங்கள் ஸ்பெஷல் தான்)❤❤
உங்கள பாத்த ரொம்ப பொறாமையா iruku ப்ரோ, நல்லா enjoy பண்றீங்க,, 🙌🙌🙌🙌god, bluse you......
வணக்கம் அண்ணா ,, நீங்கள் போடும் வீடியோக்கள் அருமையாக உள்ளது அதேசமயம் பாதுகாப்பு மிக மிக அவசியம் ,, இதே போல்தான் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து உகண்டா சென்ற யூடியூப் வரை அந்நாட்டு மக்கள் கேமரா கொன்று விட்டனர் தயவுசெய்து கவனம் வேண்டும் 😢
நாங்க எல்லாம் உங்க கூட ட்ராவல் பண்ண மாதிரி இருக்கு ப்ரோ! Keep travel bro!
broohh resend days full unga videos pakkree bczz lonenly irukkumbothu unga koode senthu ooru suthramathrii irukkk semmeyaaa irukkk brohh ella videoss pathutte irukkee 😢thanks for ur videos broo pogatha mudiyathu pakkavachum nareya infremetion therijikrom thankss broo and safe travel broo🫰❤all the best love from kerala🎉
Unga video tan bro stress buster classya irukum bro natura iruuku bro nandri ❤️
Thanks
நானும் தங்களுடன் பயணித்தது போன்று உள்ளது , சிறப்பு நன்பா வாழ்த்துக்கள்
மிக அருமை அண்ணா❤❤❤❤ வாழ்த்துக்கள்🎉🎉🎉
Beautiful places looks well developed... Waiting for real adventure 🎉🎉
Anna romba nall ah kekuren please west Africa Mauritania world biggest Train journey pannuga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இந்தியாவில் தெரியும் சூரியனைச் சுற்றி வட்டம் இருக்கும் வட்டம் சூரியனை விட்டு தள்ளி இருந்தால் மழை விரைவில் வரும் வட்டம் அருகில் இருந்தால் மழை நீண்ட நாட்கள் கழித்து வரும் இதற்கு பெயர் கோட்டை கட்டருகஅக
அப்படியே புருண்டி ஒரு நாடு இருக்கு... அதுதான் உலகத்திலே மிகவும் ஏழை நாடம்... அந்த நாட்டுக்கு போய் வீடியோ ஒன்னு போடுங்க... அந்த நாட்டை பத்தி தமிழ் தவிர மீதி எல்லா மொழியும் travel vloggers போய் இருக்காங்க 😌
Burundi is a wonderful and peaceful country... stayed 14yrs in Burundi... big indian community is there in Burundi...
Brunei is one of the richest countries in the world
Hi bro tks 4 your great info from Malaysia
very daring blogger - we must support him for all the trouble he takes to show 'difficult to visit" countries - thanks to him we get to 'visit' these countries!
மிக சிறப்பு ❤😊
Great experience Bro - love to travel all these places
ஒரு வெஜிடேரியன் உலகை அழகாக சுற்றி ரொம்ப நன்றி
Intha dialogue ippo romba thevaya.
Really appreciate ur simplicity adjust ment coolness 🎉
வணக்கம் மதுரை தம்பி சூப்பரா அபிரிக்க நாட்டை சுத்தி காமிக்கிறீங்க வாழ்த்துக்கள்
Vanakkam Sago eppadi irrukinga Neenga Solla varthigal kidayadhu Arpudhamana pathivu arumaiyana coverage naan ungal video periya rasigan
Explanation Eppodhume👍👏 health parthu konga safety ah travel pannunga Ellam Parvathi Parameshvaran Arula ungal payanam vettri adayatum Melum melum vazgha valarga
Excellent. Enjoyed watching this video.
Ajay Fort Portal is a lovely city with Lots of greenery. Happy that you decided to stay in VISITOURS GUEST HOUSE. Glad that you located Delhi Hotel Restaurant where they serve Vegetarian Indian food. Visiting Wildlife sanctuaries is once in a life time experience. IT IS realy nice that You interviewed the Tourist from UK. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best. Take care.
Digital travel கூட நல்லாயிருக்கு.அறுபது வயசில ரிஸ்க் எடுத்து இந்த கண்ட்ரிக்கெல்லாம் போக மூடியாது. But I am traveling with you. Thanks my dear son
So nice of you
Hi bro unga vdo nan pakurean... awesome..yapdi bro thairiyama thaniya travel pndringa
Nice ajay bro ❤❤❤ Uganda vlogs always best ❤❤❤I love all videos keep it up
My son's addicted for his Words "Aathadi Aathaaa "
அருமையானா பதிவு அஜய்
Vry good tpur& noce fr us thK u bro
Keep it up thangamae Ajay❤
superb bro nalla pandringa......Nice video ❤
ப்ரோ உங்களுடைய அணைத்து பயணங்களும் மிக சிறப்பாக உள்ளது ஒரு முறை doha கத்தார் வாங்க
aathadi aatha vere lvl ajay . keep going
bwt different sollnum na scar vs king kong mari irukkum
20:10 same thing is going on in Jharkhand. Late Fr. Stanley Swami tried to safe guard the rights of the villegers. He was arrested and put in jail. He died at the age of 82 with his legs chained to the cot. Oh! What a pity!.
7.50 yara ivan kiruku💐💐da mari panitu irukan😂😂😂😂 super bro
தம்பி கவனம். வாழ்த்துக்கள். 🌹🌹🌹
Video.eppo.varumnnu.wait.pannikitu.irunthen.thanks.thambi
7:52 😮
Jayam ravi voice !!!!! 😮😮😮
டேய் தம்பி சொல்லும்போதே பயமா இருக்கு பத்திரமா சென்னை வந்து சேரடா❤
இடம் எல்லாம் நல்லரதான் இருக்கு தம்பி.பாவம் நீ சாப்பாட்டுக்குதான் ரொம்ப கஷ்டப்படுகிறாய். எங்கு சென்றாலும் நம் நாடு மாதிரி வராது.
100%😢😢😢
100%😢😢😢
100%😢😢😢
Pluthi word ❎
Pluthi emotion ✅
Ennayah ne 😂😂😂😂
Bro big fan but recently 2 3 videos intrest illama tha pakuren bro vera option illama unga video paathey aganum nu sooo make it better bro ❤❤❤
Hi Ajjay glad to see your videos. Though I don't comment in recent times I watch all your videos. Especially your Egypt and Jordan episodes. Now that you explore more and becoming a globe trotter I feel as if I am doing it. Feeling so much proud about you my boy. Keep rocking. Take care and will always pray for your safety and success.
Thanks a ton
Hai transit baits kaalvalikkavilaya paarthu payanam saiyavum.❤❤❤
7.48 to 7.54 min I like it ❤❤❤
I appreciate a vegetarian traveling throughout the world
சூப்பர் ப்ரோ 🎉🎉🎉
Excellent discribe wow athtadi atha sema brave y have and i wishes to u lots of lot.where ever u r going in the affrican country no one seen english people y.in my school days i learnt in affricca is a dark condinent its comes true your vedios
Enga amma thaniya Thiruchendur pooga vida maatranga, neenga Africa pooringa🫡
Congo country pathi vandha best movie DiCaprio nadicha BLOOD DIAMOND
சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Ajay I am regularly watching your vedio Super. I am enjoying your travelling experience. Be safe. I am waiting for your next vedio.
Thank you so much 🙂
supper nice video - intersting
bro Mpox spreading com back home country and take care health
Ur great laa bro....
Ajay bro I think sure u will go Europe & Japan in future videos ❤ Im waiting...
1200 யூஎஸ் டாலர் கொடுப்பதற்கு பதிலாக ஒரு கொரில்லா சொந்தமா வீட்ல வாங்கி வச்சு நம்ம பாத்துக்கலாம்
Fortpotal is hills place and nice location and very fare from kambalah so enjoy well
So nice
Waiting for your video brother.🎉
Super❤
Apdiye Tanzania poitu RUclips famous kili paul ah pathu oru video podunga thambi...
யோவ் அஜய் நீ உண்மையிலேயே வெள்ளைக்காரன்
Hi ajay bro amazing places
28:37 அம்பி அந்நியன் ஆக மாறிய தருணம்😅
😂😂😂😂
😂😂😂
என்ன ஆச்சு பெரிய யூடுபர் ஆனதும் பெரிய பூ*** ஆகிட்டாரு போல
@@aravinths5053nee Suthe mudde anjedi 😢
Y using bad words
Super 👍
super.
Super bro 🎉
Super pa 🎉🎉🎉🎉
Regularly I watched ur videos bro.. very informative
OK Sir ❤
Super thala keep it up 🎉
Nice vlog🎉 & plz be safe bro ❤
Aathaadi aatha 😅 vadivelu dialogue
The World Health Organization (WHO) declared an international medical emergency Wednesday because of a disturbing outbreak of a new, more deadly variant of mpox, also known as monkeypox, in Africa.
The source of infection is located in Congo. Since early 2023, more than 14,000 cases and at least 511 deaths have already been reported. Four African countries have recently recorded the first cases: Burundi, Kenya, Rwanda and Uganda. And mpox cases have also already been identified in Morocco, Egypt, Nigeria and South Africa. Stay safe
Bro public viewing 7:51keep the words 😊
7 .50 antha kirukku 🌼 😂
28:39 😂😂😂 unexpected Ajay😅😅
Super bro natural speech...
Super bro.. 🔥🔥
Super super❤❤
ஹலோ மக்களே,, வாழ்த்துக்கள் தம்பி
Romba arumai😅
Brother post the Indian value equivalent to the foreign currency no matter what item you buy..
A very nice trip made which is full of nice greenery. A very hot place full of hilly area. Hostel is safer than hotels in Africa as many people will not opt to stay in hostel. ❤❤❤❤❤
Enjoy Ajay 🔥🔥Be safe 😍
24:44 AFRICA, INDIA, MADAGASCAR ELLAM ORE CONTINENT AH IRUNDUDU BRO . Aprom dha pirinjidhu
Bro iam ur big fan of u
In this travelling no
Both room .
Congrats
7:48 என்னா ப்ரோ பொசுக்குன்னு கெட்ட வார்த்தை பேசிப்புட்ட 😁😁😁😁
Way of expressing our Anger, and controlling it by some words
Its good then involved in fight😅
7:48 Naan Aiyer lae Rowdi Aiyer Aaakum....😅
28:37 ithaiyum Parrunga😅😅😅
Well done brother.
Victoria lak ponga bro , portportal la 1 year work panirugan
Bro amaranth temple video podugal
நான் ஆப்பிரிக்காவில் கேப்டவுன் ல வேலை செய்து இருக்கேன் அங்கே இருக்கும் சில ஆப்பிரிக்கா மக்கள் தாங்ளுக்கு பிறந்த மகள் கூட உடல் உறவு வைத்து கொள்வார்கள் நான் நேரில் கூட பார்த்து இருக்கேன்