பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இயற்கை காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும். அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்.. வாகனங்களை ஓட்டுபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
ரொம்ப ரொம்ப அழகான இடம்... அருமையான பதிவு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏💐💐💐 நான் நினைத்தாலும் இப்படி ஒரு இடத்தை பார்க்க முடியாது..... மிகவும் அழகு.... உங்கள் பதிவு...🙏💐💐💐💐
சில வருடங்களுக்கு முன் நான் பழனி போயிருந்த போது இந்த அணைக்கு என் பையன் கூட்டிட்டு போய் காட்டினான். மிக அழகு. நேரம் செல்ல செல்ல இரவு நெருங்கும் போது தண்ணீர் சத்தம் பயமாக இருக்கிறது. நான் போயிருந்த போது மாலை ஐந்து மணி. அணைக்கு முன்பாக ஒரு பார்க் போன்ற இளைப்பாற இடம் உள்ளது. அழகு கொள்ளை அழகு.
Palaru/Porunthalaru two rivers joining from Kodaikanal Hills. One Dam is there. Formerly it called Tadakulam, Udaiyakulam, Adhikarikulam, Chakravadam Kulam.
@@Mettur_senthilஉங்கள் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. இதில் பர்கூர் மலை மற்றும் பாலமலை ஆகிய இரண்டு இடங்களையும் உங்கள் வீடியோ பார்த்த பிறகு இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாக சென்று வந்தேன்.. மேட்டூர் மக்களின் சார்பாக மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் 🙏
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இயற்கை காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும். அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்.. வாகனங்களை ஓட்டுபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🎉🎉🎉🎉🎉
ரொம்ப ரொம்ப அழகான இடம்... அருமையான பதிவு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏💐💐💐 நான் நினைத்தாலும் இப்படி ஒரு இடத்தை பார்க்க முடியாது..... மிகவும் அழகு.... உங்கள் பதிவு...🙏💐💐💐💐
Thank you so much for your wishes and blessings and support 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍💐💐💐💐💐
😂🎉😢😮😅😊
Glycog en re
Glycogenesl❤
நான் நாளை பழனி போகப் போகிறேன். இந்த இடத்தை பார்க்க வேண்டும். நன்றி நண்பரே
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏💐💐🌿🌾🌿
Nanumthan
எனக்கு யூடீபில் யூடிபில் மிகவும் பிடித்தவர் செந்தில் அண்ணா அவர்களின் புகைப்படத்தில் இருக்கும் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கின்றது📱📸
மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன் சகோ...thank you so much for your wishes and blessings bro🙏🙏🙏🙏🙏🎉🎉❤️💐💐💐💐
நான் இந்த இடத்திற்க்கு மாயவரத்திலிருந்து பல முறை வந்து சென்றுள்ளேன். மனதை கவரும் இடம் கட்டாயம் மீண்டும் மீண்டும் வர தூண்டும் இடம்தான்.
Yes
அருமையான பதிவு
அருமையான உபயோகமுள்ள பதிவு பிரதர்
Thank you so much sir 🙏🙏🙏🙏👍👍👍💐💐🍀🍀🌿🌿☘️☘️🌱
👌👍🙏🌹🌹💞💋👌 சூப்பர் அருமை சார் அருமை 👌
Thank you so much 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉💐💐❤️❤️🌿🍀🍀
நல்லதொரு பதிவு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🎉🎉❤️
My native is PAZANI. One Iyvar Malai is there. It is on the way to Kozumam. Panch Pandava were lived in this Malai.
Wonderful
😊❤ph9s
என் சொந்த ஊர் பழனி
மிகவும் சிறப்பாக இருந்தது mettur senthil bro 🙏🙏🙏💐💐💐💐💐
Thank you so much for your wishes and blessings Sir and support sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🎊🎊🎉🎉🎉🎉🎉🎉❤️❤️
நான் மானாமதுரை வருடம் 2000த்தில் இங்கு ஒரு வருடம் இருந்தேன் இந்த நீர் எப்போதும் நல்ல சுத்தமான நீர்
ஆமாம் சகோ சுத்தமாகத்தான் இருந்தது👍👍👍💐🎉🎉🎉
நானும் மானாமதுரை
மிக மிக அழகாக அருமையாக உள்ளது தம்பி
Thank you so much ma🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐
சில வருடங்களுக்கு முன் நான் பழனி போயிருந்த போது இந்த அணைக்கு என் பையன் கூட்டிட்டு போய் காட்டினான். மிக அழகு. நேரம் செல்ல செல்ல இரவு நெருங்கும் போது தண்ணீர் சத்தம் பயமாக இருக்கிறது. நான் போயிருந்த போது மாலை ஐந்து மணி. அணைக்கு முன்பாக ஒரு பார்க் போன்ற இளைப்பாற இடம் உள்ளது. அழகு கொள்ளை அழகு.
ஆமாம் ஐயா.💐💐👍👍👍👍🎉🎉🎉
இந்தப் பக்கத்தில் இரண்டு ஏக்கர் விலைக்குக் கிடைக்குமா.?
SUPER. 😀❤
தெரியலயே😂😂😂
சூட்கேசோட போங்க நிலம் கிடைக்கும்.
சூப்பர் செந்தில்தம்பி. அழகாக. இருக்கிறது. நன்றி. 🦚🦜💐💐🌺🍀🌿
மிக மிக மகிழ்ச்சி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉👍👍👍👍
செம்மையான இடங்கள்...நன்றி தோழரே...
மிக மிக மகிழ்ச்சி சகோ👍👍🙏🙏🙏🙏💐💐🎊🎊🎉🎉🎉☘️☘️🌿🌿🌿
ரொம்ப Simple the Best ஐயா
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉💐👌👌👍👍
Wow... Amesing anna💯🥰🥰😍
thanks bro👍👍🙏🙏💐💐💐💐
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே
Thank you so much bro 🙏🙏🙏🙏🌿🌿💐💐💐💐
Palaru/Porunthalaru two rivers joining from Kodaikanal Hills. One Dam is there. Formerly it called Tadakulam, Udaiyakulam, Adhikarikulam, Chakravadam Kulam.
Wow amazing information sir🙏🙏👍👍
ஆஹா! அருமை! அருமை!
மிக மிக மகிழ்ச்சி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐🎉🎉💐🎉💐💐🎉💐🎉💐
This Video 📸 Views Amazing & Butiful Information 👌👌👍💪
Thank you so much sir 🙏🙏🙏💐💐💐🎉🎉🎉🎉
Superb dam brother, naan poi parthen nice place
Family tour போக ஏற்ற இடமா bro?
Safety for all.... children and ladies?
ஹாய் செந்தில் தம்பி எப்படி இருக்க ?
போற வழியே அருமை அருமை. நானும் கூடவே வர மாதிரி இருந்தது
வாவ் தண்ணி அருமையா இருக்கு தம்பி.
சுட சுட சாப்பிடலாம்
ஆமாம் அக்கா அவ்வளவு அழகான இடங்கள் பழநி சுற்றியும் கொட்டிகிடக்கிறது🙏🙏🙏🎉🎉🎉🎉🎉💐💐💐💐
அருமை. நல்ல பதிவு 🎉
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐
சூப்பர் அருமை பிரண்ட்ஸ்
Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏 மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐
good, i like your video. Sir. sorry to ask Are you A Tamilian or Dravidan.
உங்களது பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது மேட்டூர் செந்தில்👍
Thank you so much for your support and wishes and blessings Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐💐💐💐💐❤️🎉🎉🎉🎉🎉🎉🎉மிக மிக மகிழ்வும் நெகிழ்வும் சகோ
Arumai
Thank you so much for your wishes and blessings🙏🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐💐💐💐💐
Ennum 2 dams erku kutharayaru,pallaru porundhalaru dams near by it
Wow super amazing 👌👌😍😍🙏🙏🌿🌿💐💐
இந்த இடங்களுக்கு செல்வதற்கு தனியார் மற்றும் அரசு பஸ் பேருந்து நிறுத்தம் உள்ளதா இருந்தால் எந்த நேரங்களில் இருக்கிறது என்பதை தெரிவிக்கவும்
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் எல்லா பேருந்துகளிலும் வரதமாநதி டேம் ஸ்டாப்னு கேட்டு செல்லலாம்.
Kanaadiperumaal temple super sir my father poosaari
Wow super sir 🙏🙏🙏🙏💐🎉💐🎉🎉💐🎉👍👍👍👍👍
அருமை....
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐💐💐💐💐
முதலை போன்றவை உள்ளதா?
இல்லங்க
Unha voice super mind relaxing
Thank you so much bro ❤️🫰👍👌🎉🙏🙏🙏
Very nice video super
Thank you so much 🙏🙏🙏💐💐🎉💐💐🎉🎉🎉🎉🎉
❤super senthil
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐👍👍🍀🍀☘️🌱🌿🌿
Nice info....Tq bro... let we try to visit this place!....wishes from Salem...🎉
Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉
Oru visayatha vitutiha intha dam water siruvani water ah vida palamadangu taste and moolikai water ithu
ஆமா ப்ரோ குடிச்சிப்பார்த்தேன். நல்ல சுவையாகத்தான் இருந்தது🙏🙏🙏🙏👌👌👌😍😍😍💐💐💐💐
வாழ்த்துக்கள் செந்தில்.. மேட்டூரில் இருந்து 🎉
Thank you so much for your wishes and blessings Sir.... மகிழ்வும் நெகிழ்வும் சகோ🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@@Mettur_senthilஉங்கள் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. இதில் பர்கூர் மலை மற்றும் பாலமலை ஆகிய இரண்டு இடங்களையும் உங்கள் வீடியோ பார்த்த பிறகு இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாக சென்று வந்தேன்.. மேட்டூர் மக்களின் சார்பாக மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் 🙏
நன்றி! நன்றி! நன்றி சகோ🙏🙏🙏🎉🎉🎉💐💐💐💐❤️❤️
Nanum entha ooru than
WOW super 👍👍💐💐🎉🎊🎊🌿🌿☘️🙏🙏🙏
This my area mynatuve varathamanathi.
Super place bro 👍👍🙏🙏🎉❤️❤️❤️
Your speech is simply super
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉💐💐💐💐
Super nice waterfall
Thank you so much bro 👍👍👍👍🎉🎉🎉🎉💐💐💐💐💐❤️❤️
Neerodai per enna sir
வரதமாநதி
Bro andha river madhri irka idam dam lendhu evlo dhooram...
5km
vera level video 🎉
Thank you so much for your wishes and blessings bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐💐
Intha idathu name
வரதமாநதி அணை
அந்த ஹோட்டலில் ஒரு ஐயா செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருக்கிறார்.அது...அதுதான் நம் தமிழ்நாடு!!!!!!
அணையின் அருகாமையில் கண்ணாடிப்பெருமாள் கோவில் உள்ளது அதை தவறவிட்டீர்.வாழ்த்துகள்.
Ohh... My God.... Miss பன்னிட்டேனே😳😳😳😳
@@Mettur_senthil lol
Yes ovoru varsamum puratasi month indha dam poitu kannadi perumal kovil povom
hi bro peautiful 👍 from 🇨🇭 🇨🇭,,, இலங்கை,,
Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐
@@Mettur_senthil சகோ நான் Switzerland இல் வாழ் கின்றேன் 🙏,,, 🇱🇰
Beautiful sir
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐
Water flow place location google map share panunga
Description ல இருக்கு பாருங்க
Dropped pin
maps.app.goo.gl/LybDiYRTnsNa4icg8
@@Mettur_senthil thanks bro.. plan to go palani on next month.. will visit this place
Super bro
Thank you so much bro 🎉🎉🎉🎉👍👍👍👍💐💐🙏🙏🙏🙏🙏
Bike இல்லாம போக முடியுமா பஸ் உண்டா
கொடைக்கானல் போகும் பேருந்தில் சென்று இறங்கிகொள்ளலாம்
நல்ல பதிவு
Thank you so much💐💐💐🌿🌿🙏🙏♥️
Very good
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🎉🎉💐💐💐💐
First comment... first like...
Thank you so much for your wishes and blessings ma🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐
@@Mettur_senthil வாழ்க வளமுடன் அண்ணா...🙏🏻
🙏🙏🙏🎉🎉💐💐💐
Superb bro❤
Thank you so much for your wishes and blessings bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐
@@Mettur_senthil bro குற்றாலம் டூர் போடுங்க
Anna தலைப்புல mettur nu correction pannikonga
ஓகே சகோ
na poiruka bro intha place ku
Wow amazing bro ♥️♥️😍😍💐💐🌿🌿🌿🌿
Nalla irukuma bro
Same valasai vathiyar voice.....
Thank you so much bro 🙏🙏🙏🍀🍀😊👍👍👍👍
Location..?
See details in description 👍👍👌👌
Nice bro
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐
Migavum sirappu ungal mulamaga best radiation
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🎉🎉💐💐👍👍👍
Super bro,l am also mettur
வாவ் அமேசிங் தேங்க்யூ சோ மச்🙏🙏🙏💐💐💐🌿🌿
Name of the dam ?
Varathamanathi dam. வரதமாநதி அணை.
நன்றி ❤️🙏
🙏🙏🙏🙏🙏❤️❤️🫰❤️🎉🎉🎉🎉🎉🎉🍀🍀🍀🍀🍀🍀
Nan poi erukeee
Super
Nice place..
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐
Super super super
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉💐💐🎉💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉
Bro Nice Place
Thank you so much bro 💐💐💐🙏🙏
Anna intha itadhin location google mapla irukkaa
See this video Description bro 👍🙏
நீங்க இந்த இடம் இந்த இடம் சொல்றீங்க ஆனால் அந்த இடத்தின் பெயர் குறிப்பிடவில்லை அந்த இடத்திற்கு பெயர் ஏதும் உள்ளதா
வரதமாநதி
👍👌
Thank you so much sir 🙏🙏🙏🙏🎉💐🎉💐🎉🎉🎉🎉🎉🎉
Varadhamaanadhi dam
Yes
👍👍👍
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐
செந்தில் நலமா 🌹
நலம் ஐயா👍👍🙏🙏🙏🎉🎉🎉🎉💐💐💐💐💐💐❤️❤️
Good
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🎉🎉🎉🎉💐💐💐💐💐
அடஇவ்ளோநாளாஇதுதெரியாமபோச்சே
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉👍👍💐💐💐💐💐
இடத்தின் பெயர் சொல்லுங்க
வரதமாநதி அணை
வரதமாநதி அணை
Super sir.thank u for the info
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
Bro 5 km அந்த இடத்தின் பெயரென்ன அத சொல்லுங்க
மத்தவங்க மாதிரியே நீங்களும்
பேசிக்கிட்டே இருக்கிங்க
வரதமாநதி
Varadhamanadhi dam
ஊட்டி தலைகுந்தா டூ கல்லட்டி மலைப்பாதை மசினகுடி நியூஸ் போடவும் அண்ணா நன்றி !!!
நிச்சயம் போடுகிறேன் சகோ🙏🙏👍👍🎉🎉💐💐💐
Enga thaa naaga thuni eallam thuvaipoom
Wow nice place bro👍👍👌👌👌👌🎉🎉🎉
Super sir I'm balasumram
Thank you so much sir 🙏🙏🙏🎉🎉🎉💐💐💐
👍👍👍👍👍
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏💐🎉💐🎉🎉💐💐🎉💐
Already i know
Wow nice 🎉🎉💐💐💐
👍
Thank you so much 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
bro முதலில் நீங்கள் குறிப்பிட்ட இடத்தின் பெயர் வண்ணாந் துறை மற்றும் மண்ட கட்டியான்பாறை பழனி மக்கள் துணிகளை துவைக்க இங்கு வருவார்கள்
அருமையான இன்பர்மேஷன் தேங்க்யூ ப்ரோ👌👌👌👍👍👍🙏🙏💐💐💐💐💐
💗
🙏🙏🙏🙏🙏💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉
இதுதான் வரதமா அனை
Yes👍👍👍👍👍🎉🎉🎉🎉💐💐💐💐🙏🙏🙏🙏🙏
சூப்பர் உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்
😂😂😂 sarakadikara place adhu 😂😂 me also palani 😂
அடக்கொடுமைய....😜😜😜😜😜
👌👌👌👌🍃🍀🍁🌱🥀🌷🌱🌺☘🌿⚘Place Nice Be Happy Enjoy ur life 👍👍👍
Thank you so much for your wishes and blessings and support 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐
நான் போயிருக்கிறேன்
Yss🎉🎉🎉🎉👌👌👌🙏🙏🙏💐💐💐💐Super place bro👍👍
இந்த அணையில் கிழக்கு கடைசியில் ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. .இதுவும் பலருக்கு தெரியாது.
அடடா...எனக்கும் தெரியாம போயிருச்சே...அடுத்த டைம் படம் பிடிச்சிருவோம்👍👍👍👍🙏🙏🙏💐💐🎉🎉🎉🎉🎉
@@Mettur_senthil இதுபோல் தொட்டிமடை அருவி ரங்கசாமி மலை தன்னாசியப்பன் மலைகோவில் ஐவர் மலை முருகன் கோவில் இருப்பதும் பலருக்கு தெரியாது.
தமிழ் பிழைகள் அதிகமாக உள்ளது உங்கள் முகப்புகளில்
Sorry meri na please free birthday mai
Mokka podathey loosu...