யானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள்! | A Day With Elephant

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2019
  • யானை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் ! சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்குமே யானை என்றால் கொள்ளைப் பிரியம். யானையை பார்த்தாலே நம்மை அறியாமல் சிரித்து,மகிழ்கிறோம்.மதித்து, கொஞ்சுகிறோம். பலர் ஆசீர்வாதம் பெறுகிறோம். இப்படி எல்லாமுமான யானைக்கு, என்ன சந்தோஷம் கொடுக்கிறோம் ? ஆண்டுக்கு ஒருமுறை, பாகனுடன் , புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்புவதே , கோயில் யானைகளுக்கான கொண்டாட்டமல்லவா. யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம்,கோவையில் உள்ள தேக்கம்பட்டி என்கின்ற கிராமத்தில் உள்ளது. இங்கே யானைகளை எப்படி பார்த்துக்கொள்கிறார்கள் ? எந்தவகையில் புத்துணர்ச்சி கொடுக்கிறார்கள் ? யானைகள் அதை எப்படி கொண்டாடுகிறது ? இப்படி அத்தனைக்குமான உணர்வுப்பூர்வமான விடை, இந்த வீடியோவில்.
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
    CREDITS
    Host - Avudaiappan |Camera - Jeevakaran.T, Venkataraj | Edit -Dinesh | Sound Engineer - Santhosh,Esidor Edberg

Комментарии • 1,4 тыс.

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 года назад +59

    Story of Kumki Elephant "Indhar"- ruclips.net/video/PvVH6iEyJUs/видео.html&t=

  • @nagarajannagarajan4304
    @nagarajannagarajan4304 5 лет назад +690

    இந்த video எடுத்த director anchor cameraman மற்றும் ஆனந்த விகடன் குழுமத்துக்கும் நன்றி

  • @PraveenKumar-io3tl
    @PraveenKumar-io3tl 5 лет назад +361

    மிகப் பெரிய உருவம் கொண்ட உன்னிடம் மிகச் சிறிய நேரம் செலவழித்தாலும்
    மிகப் பெரிய நிம்மதி கிடைக்கிறது

  • @loveanimals8706
    @loveanimals8706 5 лет назад +337

    என்ன... செய்வது...
    அதிக அன்பு இருப்பவர்களை...
    இந்த உலகம்
    முட்டாளாகவே பார்க்கிறது....
    கலிகாலம்

  • @arokiaraj7877
    @arokiaraj7877 4 года назад +52

    எனக்கும் விலங்குகள் மீது இனம் புரியாத காதல் ❤

  • @selvakumar_sk
    @selvakumar_sk 5 лет назад +252

    கண்கள் கலங்கிவிட்டன 😘 learn love from them

  • @nomads5690
    @nomads5690 5 лет назад +297

    அந்த யானையைப் பார்த்து கொள்பவர்கள் நல்லா இருப்பார்கள் வாழ்கையின் ஒரு பாதி சொர்க்கம்

    • @palaniswamyswamy2147
      @palaniswamyswamy2147 5 лет назад +1

      xcc'b'bcv'vv

    • @rockyyyy506
      @rockyyyy506 5 лет назад +2

      யானை யை காட்டுல விட்டா நல்லா இருப்பாரு.. 👍👍

  • @SanthoshKumar-si6hy
    @SanthoshKumar-si6hy 5 лет назад +68

    thnk yu J. Jayalalitha ma'am...🙏🙏🙏

  • @nomads5690
    @nomads5690 5 лет назад +186

    இந்த வீடியோ என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நல்ல அனுபவம் நன்றி விகடன்

    • @rameshtg6265
      @rameshtg6265 5 лет назад +1

      தொகுப்பு அருமை நன்றி விகடன் குழுமம் மனதை மயக்கம் வரிகள் காட்சிகள்.........

  • @EnowaytionPlusOfficial
    @EnowaytionPlusOfficial 5 лет назад +114

    Best Video Of VIKATAN Till Now...Really Emotional...❤️❤️ Thank You For This Amazing Documentary 🙏

    • @_BEAST_MODE_
      @_BEAST_MODE_ 3 года назад +3

      E+Squad 😍😍

    • @boopathianand4148
      @boopathianand4148 3 года назад +1

      Thalaivaa

    • @balaganesh6473
      @balaganesh6473 3 года назад

      Check out this story, Yaanai Doctor - Story by Jeyamohan ruclips.net/video/Dbf3a1ijbaY/видео.html

    • @jeni1523
      @jeni1523 3 года назад

      Bro 🤜

  • @pranavchandrasekaran7166
    @pranavchandrasekaran7166 5 лет назад +21

    All credits to Jayalalitha amma...
    Thanks Vikatan for the Wonderful video.

  • @Pugazenthir
    @Pugazenthir 4 года назад +4

    இந்த வீடியோ இன்னும் நீளாதா என்று உணர்வு பெருக்கெடுத்து வருகிறது... நெஞ்சார்ந்த நன்றி விகடன் குழு ❤️

  • @user-bc3vn1cb9j
    @user-bc3vn1cb9j 5 лет назад +120

    🐘🐘🐘🐘🐘என்னையறியாமல் கண் கலங்கியது.....

  • @truecaller7342
    @truecaller7342 5 лет назад +96

    பெருமை கொள்கிறோம் விகடன் வாசகர்களாய் இருப்பதற்க்கு.

  • @charlesrayappan8649
    @charlesrayappan8649 4 года назад +2

    நான் பார்த்த காணொளிகளில் மிகச்சிறந்த காணொளி இதுதான். இந்த தொலைகாட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 лет назад +1

    மனதிற்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அன்புக்குரிய யானைகள்
    பாசத்துக்குரிய பாகன்கள்
    அன்பும் பாசமும் நிறைந்த உலகம் புரிந்தது.

  • @nomads5690
    @nomads5690 5 лет назад +136

    அந்த பாய் மனசு ரொம்ப நல்ல மனசு

  • @pets2616
    @pets2616 5 лет назад +61

    நேரில் சென்று பார்வையிட்டது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியது. இந்த குழந்தை தனம் கொண்ட ஜீவனை பற்றிய பதிவிற்கு விகடன், ஆவுடையப்பன் மற்றும் சிற‌ந்த ஒளிப்பதிவாளர்களுக்கும் நன்றி

  • @nagarajan19821
    @nagarajan19821 4 года назад +1

    இந்த நிகழ்ச்சியை பார்த்து நானும் என் மனைவியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி

  • @malayamalaya6679
    @malayamalaya6679 4 года назад

    இறைவன் படைப்பில் அனைத்தும் அழகு தான் .... தமிழக அரசுக்கு நன்றி ....

  • @neelavaanam1525
    @neelavaanam1525 5 лет назад +97

    பார்க்க பார்க்க சலிக்காத பிரம்மன்
    வரைந்த
    ஓர் அசையும்
    கருப்பு ஓவியம்
    யானை.
    விகடனின் இந்த பதிவு யானைகள் பற்றிய தவறான எண்ணங்களை போக்கும்.SUPER

  • @haridhanshi1878
    @haridhanshi1878 5 лет назад +280

    விகடன் டிவி யானைகளின் வீடியோ தொகுப்பு சூப்பரோ..ஓ..சூப்பர் ..🐘🐘🐘🐘....😍😍😍😄😉😊

  • @njrajesh007
    @njrajesh007 4 года назад +113

    Cute ha eruku 😘😘😍Enaku 28 vayasu agudhu ippavom Elephant 🐘 patha odane exiting agiruven.......nenga?

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 3 года назад +1

      Mee too bro

    • @robosaloon9043
      @robosaloon9043 3 года назад

      எனக்கும் 28 தான்..... யானைகள் மீது அதீத காதல்....❤️

    • @AR-1305
      @AR-1305 3 года назад

      Yes

    • @selvraj4931
      @selvraj4931 3 года назад

      @vikash m 8j.

  • @MAMMediaMarketing
    @MAMMediaMarketing 4 года назад +1

    Most loved video ever... Really ashame of those clicked dislike button... This is a video where one can see God through love...

  • @justkidding7985
    @justkidding7985 5 лет назад +58

    Elephant fans from kerala 😍😍😍

  • @KhalidChennaiChannel
    @KhalidChennaiChannel 5 лет назад +196

    Thank u #Jayalalitha ma'am

    • @rajas2774
      @rajas2774 5 лет назад +18

      Yea you right ,all credits goes to Jaya amma

    • @gauthamaaryan
      @gauthamaaryan 5 лет назад +3

      @@sarathkumars5770 yes

    • @deepaks3570
      @deepaks3570 4 года назад +1

      Fuk u... All credits should go-to Dr.K...

  • @manoranjini4236
    @manoranjini4236 5 лет назад +1

    எனக்கு யானைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் சகோதரர்களே எனக்கு உங்கள நினைத்தால் பெறுமையா இருக்கு மிக்க நண்றி

  • @littleshortz5962
    @littleshortz5962 4 года назад +1

    intha video 10 times mela fulla pathurukan... ovvoru time pakkum pothum new ah athe achiriyathoda than papen.. wat a lovable persons & elephants 😗😗

  • @SathishKumar-tb5po
    @SathishKumar-tb5po 5 лет назад +320

    தனது உருவ அளவிற்கு அன்பையும், மனிதன் உருவ அளவிற்கு அறிவையும் வைத்துள்ளது.
    யானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள் ❤️...
    Title and Video deserved lot 👌

    • @therasraj5848
      @therasraj5848 4 года назад +3

      அதிக அன்புள்ள ஒரு முட்டாள்🙄🙄🙄🙄

    • @jokerraj843
      @jokerraj843 4 года назад

      Idha engayo ketta mari iruke 🤔🤔, oh sirkali tv headline about elephants

    • @ahavafoods3770
      @ahavafoods3770 3 года назад

      Unmai than

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 5 лет назад +39

    மிக மிக அருமையான பதிவு விகடன் குழுவிற்கு நன்றி யானைகளை பற்றிபாகன்கள் சொல்லும்பொழுது எனக்கு வியப்பாக உள்ளது நானும் பாகன் ஆக ஆசை பட்டேன் ஆனால் முடியவில்லை எனக்கு யானை என்றால் ரெம்ப பிடிக்கும் அதனுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

  • @alagi1713
    @alagi1713 4 года назад +2

    எனக்கு யானைகள் நா ரென்போ புடிக்கும் இந்த வீடியோ வ சுமார் 20 தடவை யாதும் பார்த்து இருப்பேன் இன்னும் சலிக்காத வீடியோ இந்த யானை கால ஒரு குழந்தை யபோல பத்துக்குற என்னோட எல்லா பாகன் அண்ணாகளுக்கும் என்னோட நன்றிகள் இதை பதிவிட்ட விகடன் குழுவினற்கு என்னுடையா மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறோம் ❤️ யானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள்

  • @arunsk88
    @arunsk88 5 лет назад +5

    One of the best scheme by our late AMMA

  • @thirupathimani3759
    @thirupathimani3759 5 лет назад +24

    I watched more than 10 times
    Amazing
    Thank you vikatan

  • @asar11100
    @asar11100 5 лет назад +48

    அருமையான பதிவு மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் ஒரு பதிவு..... விகடன் குடும்பம் இதைப்போல் நிறைய பதிவுகளை பதிவிட என் வாழ்த்துக்கள்🌷💐💐💐💐

  • @villuweapon9518
    @villuweapon9518 3 года назад

    அருமையான பதிவு ஒரு மனிதனுக்கும் யானைக்கும் உள்ள உறவு நன்றி விகடன்

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 года назад +2

    6vayasu yaanai 32vayasu yaanaya ethirththu nirkirathu . goosebumps.great feelings great memories. Endla enakku kanneerae vanthuruchhu

  • @daydream8916
    @daydream8916 5 лет назад +23

    One of the best video in my life time, thank you so much Vikatan

    • @vikatanwebtv
      @vikatanwebtv  5 лет назад +3

      Thank you so much! we just need your love and support!

  • @sureshkhanna9485
    @sureshkhanna9485 5 лет назад +58

    I can't understand the language..but I feel the emotional bond between human and elephant..romba nalla video😊☺☺
    love and respect from North india

    • @adventureridervijayakumarr1708
      @adventureridervijayakumarr1708 5 лет назад +5

      Thanks brother..In this Kind of Elephants Treatments and regular freshness medical camp create Tamil Nadu State Government every year Near Ooty

  • @ahamedkhabeerkhajamohaidee1754
    @ahamedkhabeerkhajamohaidee1754 4 года назад +1

    யானை செய்றத பாக்கும் போது அவ்வளவு ஒரு சந்தோசம் ,அதிகம் அன்பு உள்ள ஒரு முட்டா ,lovely animals

  • @LSMani-jf8cc
    @LSMani-jf8cc 3 года назад +1

    இந்த அற்ப்புதமான வீடியோ வை பதிவு செய்த விகடன் tv க்கு நன்றி

  • @dayakar7234
    @dayakar7234 5 лет назад +11

    I am commenting for the first time in years in youtube ! Such a wonder picturisation !

  • @sathishkumarr9202
    @sathishkumarr9202 5 лет назад +10

    அருமையாக பதிவு செய்து உள்ளனர் விகடன் குழுவினர் 👌👍

  • @ezhilanbu27
    @ezhilanbu27 5 лет назад +1

    மிக்க நன்றி விகடன்...💐👌🐘

  • @duraik269
    @duraik269 2 года назад

    இந்த வீடியோ
    பாத்து முடுச்சதும்
    ஒரு வித நெகிழ்ச்சி,,, ஏற்படுகிறது

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 5 лет назад +7

    மிக மிக அருமை விகடனுக்கு நன்றி

  • @user-zm6fh4hn6w
    @user-zm6fh4hn6w 5 лет назад +10

    மீண்டும் வருக ! நன்றி !!

  • @bvsubramani3
    @bvsubramani3 5 лет назад +4

    A very useful spending from govt....love that ele with long hair in head

  • @rajeshravi9378
    @rajeshravi9378 5 лет назад

    நன்றிகள் ......... ஆனந்த விகடன்.....
    கடவுளின் மிக பெரிய படைப்பு.....
    அதன் உருவம் அல்ல... அதன் அன்பு.....

  • @sridhartamil4870
    @sridhartamil4870 3 года назад +8

    THE WORLD NOT ONLY FOR HUMANS
    give respect all animals ❤️❤️❤️

  • @ARUNN150S
    @ARUNN150S 5 лет назад +12

    Lovable kids ...🐘🐘🐘😍😍😍 When’re read the news about Elephant I Stop all my work and start listening... I love elephants unconditionally 👍 Thanks for all the details 👏👏👏👌

  • @akrishnamoorthy-official8197
    @akrishnamoorthy-official8197 4 года назад

    சூப்பர் விகடன் வாழ்த்துக்கள், மனசுல உள்ள stress எல்லாம் போயிருச்சு, ஒரு நிமிஷம் குழந்தை போல ஆகிட்டேன், ரெம்ப நன்றி

  • @selvakumar2984
    @selvakumar2984 5 лет назад +1

    Thanks to Vikatan... Romba happy ah irukku

  • @karthickm5190
    @karthickm5190 5 лет назад +5

    16:20 அருமையான கருத்து. மிகவும் சிறந்த பதிவு.

  • @prakashk57
    @prakashk57 5 лет назад +21

    Indha matri video pootonga na...Unmaiyaa aludhuten....#hatsofteam💐💐💐💐👌👌👌👌

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 5 лет назад

    யானை நமக்கு தொல்லை கொடுக்கிறது என்று புலம்பும் மக்களே அவர்கள் வாழும் இடங்களில் நாம் வாழ்கிறோம். நாம் தான் அவர்களுக்கு தொல்லை. வாழ் வாழ விடு.
    யானைகளுக்கான சிறப்பு முகாமில் ராஜ மரியாதை. அவைகளை கவனித்து பராமரிக்கும் அன்பை காட்டும் பாகன்கள் மரியாதைக்குரியவர்கள். அன்பை காட்டினால் அத்தனை பெரிய உருவம் கொண்ட யானை கூட குழந்தையாக தெரிகிறது. சென்று பார்க்க முடியாத காட்சிகளை ஒளி ஒலி வடிவில் பார்த்தது மகிச்சியை கொடுத்தது. அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @karathikjanani
    @karathikjanani 5 лет назад +1

    They people are so lucky GOD always bless him

  • @dhivyan8677
    @dhivyan8677 5 лет назад +13

    Ennaku yanaina romba pidikum endha vediova pakkum podhu ennaku oru vedhamana makizchiya koduthu😍😍😍😍

  • @ashoknarendiran2886
    @ashoknarendiran2886 5 лет назад +7

    After very long time cried by seeing this video very sentimental Thanks vikatan

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 2 года назад

    இந்த யானைகளை வளர்த்த பாகன்கலுக்கு நன்றி வாழ்த்துக்கள் இவர்களுக்கு ஆயுளையும் வசதியையும் இறைவன் கொடுக்கட்டும்

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 года назад +1

    Super happy kumki. Yaani. Venkat pilli 🔆

  • @mariavasanth9193
    @mariavasanth9193 5 лет назад +3

    So sweet , I love them . Never to hurt any animals .

  • @Abinyaselvan
    @Abinyaselvan 5 лет назад +3

    Azhagu 🤗🤗 to all 28 Chella kutties ❤️ love

  • @satheeshkumar840
    @satheeshkumar840 5 лет назад +1

    Romba stress la tha intha video paaka arambichen but full video patha apuram manasu romba niraiva iruku
    Hearty thanks to vikatan team

  • @kenysstories9027
    @kenysstories9027 5 лет назад +1

    Tears are coming out really fantastic I wish I could have a one like this

  • @kamu2602
    @kamu2602 4 года назад +5

    The bonding between mahouts and elephants is amazing❤️❤️

  • @sathishkumarja119
    @sathishkumarja119 5 лет назад +10

    Pakumbothe sandosama iruku..

  • @mageshammu9225
    @mageshammu9225 4 года назад

    Sila videos naa paakum podhu skip panni tha paarpen but indha video naa skip pannama full paarthen. Romba happy iruku. 😍😍😍😍😍😍😍😍

  • @Rya852
    @Rya852 Месяц назад

    Im in tears 😢 this is the best video I have ever watched. Love you big babies 😊😢

  • @rajarajan8177
    @rajarajan8177 4 года назад +3

    10:03 my eyes drop tears automatically 😍😍😍😍😍😍😍😍😍

  • @balaji015
    @balaji015 5 лет назад +3

    Salute to vikatan greats video great experience every one must watch it

  • @sathish2532
    @sathish2532 5 лет назад

    அருமையான பதிவு. காட்சிகள் மிக மிக அருமை. பாகனும் அவன் காதலும்♥️ மிக அருமை. இந்த பதிவு விகடன் டிவிக்கு ஒரு மகுடம்👑.
    தலைப்பு ஒரு வச்ச புகழ்ச்சி அணி என்பது அறியாதவர்கள்
    கீழே படிக்கவும்
    ஆத்திரகாரன் தான் முட்டால், இவன் தன் பலம் அறிந்தும் சாதுவாக இருக்கிறான். எவர் அதிக அன்பு காட்டுகிறார்களோ அவர்கள் புத்திசாலிகள். எனவே மனிதனை விட யானை புத்திசாலி. எனவே தான் ஞானத்தின் கடவுளாக விநாயகர் உள்ளார்.

  • @mohamedtahataha855
    @mohamedtahataha855 3 года назад +1

    Paakkave romba happy yaa irukku

  • @nliyakathali3235
    @nliyakathali3235 5 лет назад +13

    இந்த வீடியோ பதிவிட்ட விகடன் டிவிக்கு மிக்க நன்றி....

  • @keerthiselva5952
    @keerthiselva5952 5 лет назад +14

    Super semma it is very touching we feel we are not showing love to our parent's elephant teaches a good lessons

    • @vikatanwebtv
      @vikatanwebtv  5 лет назад

      Thank you for watching it! share this video with your friends and family! subscribe to our channel to watch more videos like this!

  • @keerthanakeerthi3497
    @keerthanakeerthi3497 5 лет назад +2

    Super..yaanainga romba santhoshama iruku

  • @sundarrajan570
    @sundarrajan570 5 лет назад

    Tamilnadu govt 2003 irunthu ippa vara intha yanai mukam sirapa seyal paduthiyathuku nenjartha nandri ..... Vikatan video pathivu super valthukal...

  • @itsmenagz
    @itsmenagz 5 лет назад +16

    Beautiful video guys, Kudos to everybody... especially aerial shots... It gave us a wonderful experience.

  • @s.kumaravelmdu7955
    @s.kumaravelmdu7955 5 лет назад +7

    Very nice, lovable and interesting video from Vikatan. Thank you so much.

  • @ramachandranramachandran934
    @ramachandranramachandran934 5 лет назад

    அருமையான ஓர் பதிவு உண்மையிலே ரொம்ப மகிழ்ச்சி

  • @karthikeyanp792
    @karthikeyanp792 5 лет назад

    வியப்பாக இருந்தது. யானைகள் அன்புள்ள ஓர் ஜீவன். நம் நாட்டின் சொத்து .அவை அழியாமல் பாதுகாப்பது நம் கடமை.நன்றி விகடன்.

  • @SVIDYARAJ
    @SVIDYARAJ 5 лет назад +4

    So so cute 😘😘😘😍 🐘 😍 got so emotional after seeing this... superb video edit,superb music and neenga pesuvathum kuda nalla irruku anna...

  • @ponvimala9650
    @ponvimala9650 5 лет назад +3

    Wow...! apdiye oru padam patha mari iruku . U people really great especially Avudai neenga mass....

    • @vikatanwebtv
      @vikatanwebtv  5 лет назад

      Thanks for watching it! share this video with your family & friends.

  • @paranithirumalaisamy7215
    @paranithirumalaisamy7215 5 лет назад +1

    I am basically elephant lover very fond of elephant , Elephant carrying are such a lucky person in this world. really heartly thanks to Jayalalitha Amma to start this camp

  • @youtubejas550
    @youtubejas550 5 лет назад +1

    Vera level no words manasu lesaaa eye kalangee oru Pola feel

  • @AshokkumarBalasubramanian
    @AshokkumarBalasubramanian 4 года назад +9

    3:35 குளிர்வித்தல் என்பது மருவி "குளித்தல்" ஆனது. "கூல் ஆனாலும் குளித்து குடி" ஒளவையின் வாக்கு ஒரு வைத்தியமே. உடல் சூட்டால் வெப்பு சம்பந்த நோய்கள் அதிகம் வரும்.

  • @rajeshbasavaraj7019
    @rajeshbasavaraj7019 5 лет назад +14

    Feel good video.. Animals are always great. Thankyou vikatan and team

  • @priyangaaadhi4508
    @priyangaaadhi4508 5 лет назад

    Kannu kalangiduchi en chellathoda love ah pakum podhu.. already enaku avana rommmmmmbaa pidikum.. idha pakum podhu yevlo pidikudhunu solla mudiyadha alavukku pidichirukku.. manasu sema happy ah irukku... Love u da en chella yana kutty😘😘

  • @shankarshankar7746
    @shankarshankar7746 5 лет назад +2

    Excellent ........
    But chinna thambi situation 😔😔😔😔😧😧😞😞

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 5 лет назад +4

    அருமை மகிழ்ச்சி

  • @viveknamtamilarseemanisupo9813
    @viveknamtamilarseemanisupo9813 5 лет назад +5

    Visual semmaiya iruku

  • @andrewandrew2125
    @andrewandrew2125 3 года назад

    இந்த விடியோவ போட்டதற்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @sathishvishwasathishvishwa3617
    @sathishvishwasathishvishwa3617 4 года назад

    மிகவும் அருமையான பதிவு அண்ணா எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌👍👍👍💐💐💐

  • @aadhithyahariharan675
    @aadhithyahariharan675 5 лет назад +7

    I have cried from watching this video 😂😭😊

  • @SK-ev5iq
    @SK-ev5iq 5 лет назад +3

    Superb tamilan nadu government...

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 5 лет назад

    மிக அருமையான வீடியோ கண் கலங்கவைத்த வீடியோ

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 3 года назад

    Super super super wow wow wow unmai nanrigal

  • @n.umashankar6854
    @n.umashankar6854 5 лет назад +36

    விகடனில் எழுத்தோவியர்களாக இருந்தவர்கள் அனைவரும் சொல்லோவியர்களாக மாறியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி..
    ஒளிப்பதிவாளருக்கு வணக்கங்கள் ..

  • @gopalkrish4315
    @gopalkrish4315 5 лет назад +8

    12:10 paagan question to yaanai
    14:00 Bgm👌❤️🖤💙

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 года назад

    மிக மிக அருமையான வீடியோ தந்தமைக்கு உங்களுக்கு எங்கள் நன்ரிகளும் வணக்கங்களும் வாழ்க வலமுடன்

  • @jsrinivasan2601
    @jsrinivasan2601 5 лет назад

    உன்மையாகவே தொகுப்பின் முதல் உரையில் கூறியது போல், முடியும் வரை விளம்பரங்கள் அல்லது அழைப்புகள் ஏதும் வந்து விட கூடாது என்ற தவிப்பு.மிக அருமையான பதிவு நன்றி.