பழக்கமில்லாத நாய தொடுறதுக்கே நடுங்கும், ஆனா நீ.... கலக்கு புவனி... நானே நேரில் பார்த்தது போல உணர்வு... வாழ்த்துகள்... நம்ம பக்கத்து ஏரியாவுல தான் இருக்க ஆனால் பார்க்க முடியல...
பார்க்கும்போதே அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது. சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகளுடம் அமர்ந்து தொட்டு தடவி அதனுடன் வாலைப்பிடித்து நடந்து வருவது நிஜமாகவே ஒரு அனுபவம். நன்றி புவனி.
9:00 🚶🏻♂️🐅🦁to my knowledge Eelam leader Pirabhakan apuram 9:59 🐯 kaila pidithu Bhuvani bro 🔥I’d say Bhuvani Bro made remarkable history 👏 ThQ and stay blessed and happy ❤️
உலகம் சுற்றும் வாலிபரே ஆப்பிரிக்காவில் ஜாம்பிகா அருமையான காட்சி தெளிவான விளக்கம் சிங்கம் சிறுத்தை பயணம் சூப்பர் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றிவணக்கம்🌹🎉💐⭐🙏🙏🙏
Verithanam Verithanam Verithanam. You're lucky. Do you know why? Because you love your profession and working hard. Hat's off to you bro. Its a dream for many of us. 😍👌
ஆப்பிரிக்காவில் சிங்கம்,சிறுத்தையுடன் விளையாடிய எங்கள் தங்கம் புவணிக்கு பாராட்டுக்கள் உங்களுடைய Channel -யை English -ல் போட்டால் இன்னும் அதிக மக்கள் பார்ப்பார்கள் Try it, i also enjoy your great journey
Awesome ji. First first ever done such a wonderful trucking with lions and cheetah. First superb experience ever did in India by an Indian. Congrats and all the best for your upcoming rocking trip ji....😊👍👍👍👍👍👍👍
Bro In Tamil Nadu itself many are working for 6000 monthly salary. Countless daily wages are there don’t get shock by seeing there economy. If you count the people who are suffering in India because of low wages and high rates for commodities you can create a huge nation than where you have visited. Even last week they have issued GST for basics like rice wheat curd milk in India. Even for notes and books.
@@tamilshakthi512 Don’t be selfish.what you are saying which mean middle class should not eat branded rice bag or basmati rice. Only they have eat only ration groceries. Country is going in utter economic failure. Never seen this much decrees doc rupees value. Even note book, pen rates are included in GST. See the LPG to fuel. If your salary is less than 10 thousand or living in a rent house like a middle class you would know the pain. Then you won’t support this nonsenses.
சகோ உலகமெங்கும் உள்ள மனித மனங்களை கொள்ளை கொண்ட உங்களுக்கு ,வாயில்லா ஜீவன்கள் கூட உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறது. வாழ்த்துக்கள். உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி 👌👌👌👍👍👍
It's all because of Import VS Export... May be they will do less import and high export.. India allowed lot of MNC so they do Import and Export aggressively so our money value will be in high fluctuations..
Those Lions and Leopard have forgotten their power. And therefore they behave as slaves. Most of us do not know our strengths and therefore we live as slaves to frauds and bullies... Buvani knows his strength and therefore he goes around the world... Know your strength and win your life
ஆப்பிரிக்காவில் சிங்கம் மெய்த்த அண்ணன் புவனி 🤩🤩
வாழ்க வாழ்க
மெய்த்த இல்லை தம்பி மேய்த்த சரியா
சிங்கம்&சிறுத்தையை பிடரியை பிடித்து அதனுடன் தமிழில் பேசிய தலைவன் புவனி 💪💪💪👌
😃😄
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😂😂😂😂😂
ஆப்பிரிக்காவும் புவனியும் னு ஒரு புத்தகமே எழுதலாம் போல...அவ்ளோ தகவல் ஆப்பிரிக்காவை பற்றி 😃 வாழ்த்துக்கள் நண்பா 😍👏✌️
😂😂
@@SivaSiva-663 phuvani you are great.
Poi poi poi poi poi
@@bigtoyzpreownedcars978 ena poi
super bro😄👏🙏
🦁ஆப்ரிக்கா சிங்கத்துடன் நடந்து வரும் தமிழ் சிங்கம் புவணி ப்ரோ 😍❤️
உண்மையிலே நீங்கதான் ஹீரோ👍👍👍
One man afirica தமிழன்
அருமை புவணி
வனவிலங்குகள் உடன்நல்ல சூப்பரானநடைபயணம்
தமிழ்நாட்டு (தஞ்சை) தங்கம்! ஆப்பிரிக்க சிங்கம்! வாழ்த்துகள்!
நான் எப்பொழுதுமே அனைத்து வீடியோ பார்ப்பேன்... ஆனாலும் சிங்கத்துக்கு கூட நடக்கிறது.. பார்க்கும்போதே வயிறு எல்லாம் கலங்குது.. வாழ்த்துக்கள்..
வாழ்க்கையில இதை விட என்ன வேனும்.. enjoy your travel🐯❤️
தமிழனின் பெருமையை உலக அறிய செய்ரீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..வாழ்த்துகள் அண்ணா..🤗🤗🤗.
வாழ்றது ஒரு முறை அது உங்களுக்கு புடிச்ச வாழ்கை வாழ்ரிங்க வாழ்த்துக்கள் அண்ணா 🙌
உண்மைதான்
😄
அன்பால் செய்ய முடியாதது எதுவும் இல்லை!!
அன்பு தான் எல்லாமே😍
தலைவா! பக்கத்து வீட்டு நாயை தொடவே எனக்கு பயம்.... நீங்கள் பக்கத்து கண்டம் சிங்கம், சிறுத்தைகூட விளையாறீங்க ... தமிழனாக பெருமை படுகிறேன்...
😂😂
This guy deserves many awards and sponsors...... International vlogs in Tamil .. I wish you all the best thala
யோவ் புவனி உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான், வாழ்த்துக்கள்
Devar na solava Vendum
சிங்கம் சிறுத்தைக்கு தேவர் என்று தெரியாது தெரிஞ்சுக்காத
தன் பலத்தை அறியாத யாராகினும் இப்படித்தான் அடி பணிந்து நடக்க நேரிடும் 🔥🔥
Boomerrrr boomerrr uncle 😂
💯💯💯
True. Relatable in real life. I have so many talents. But, due to lack of leadership and confidence, I'm still working as a slave in a company
True bro same apade tha vaalinthutu iruka
இப்படிபட்ட மனிதனுக்கு இவரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிடலாம்
🤗
யார் வாங்கி படிக்கரத்து....
@@SivaSiva-663 naan
@@SivaSiva-663 every tamil trekker fans
வாங்குற காசுக்கு மேல் கூவுறாண்டா கொய்யா
😂😂😂
பழக்கமில்லாத நாய தொடுறதுக்கே நடுங்கும், ஆனா நீ.... கலக்கு புவனி... நானே நேரில் பார்த்தது போல உணர்வு... வாழ்த்துகள்... நம்ம பக்கத்து ஏரியாவுல தான் இருக்க ஆனால் பார்க்க முடியல...
நீ தான் உண்மையான சிங்கபையன்🦁 புவி ப்ரோ 😀😀😀👍👍👍
நீங்கள் சிங்கத்துடன் தைரியமாக உலா வந்தது மெய்சிலிர்க்க வைத்தது.
பார்க்கும்போதே அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது. சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகளுடம் அமர்ந்து தொட்டு தடவி அதனுடன் வாலைப்பிடித்து நடந்து வருவது நிஜமாகவே ஒரு அனுபவம். நன்றி புவனி.
🦁 மனிதன் அண்ணா புவனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...ஆப்பிரிக்கா பயணம் இனிதே வெற்றியடைய வாழ்த்துகள் 💚💚💚💚💚🔥🔥🔥🔥
10:10 மன்னன் பட கவுண்டமணி டயலாக் தான் ஞாபகம் வருது..
"இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம் பா... எப்டி தான் பக்கத்துல நிக்கிரியோ...'😅😂👍🎉👏
Super
அகில உலக சிங்கத்தின் தலைவனே வாழ்க... தன்னோட பாதுகாப்புக்கு சிறுத்தை கூடிவரும் அழகு இருக்கே !!!!....
சிங்கம் சிறுத்தை வாலு பிடித்த ஒரே tamilan 🙏
Very nice bro
சுற்றுலாத்துறை அமைச்சர் கூட இவ்வளவு தூரம் போய் மற்ற எல்லா விலங்குகளும் பார்த்திருக்க மாட்டாங்க அடுத்த சுற்றுலாத்துறை அமைச்சர் நீங்கள் தான்
ப்ரோ.. என்னா தைரியம் யப்பா.. அதை பார்க்கும் போது குலை நடுங்குது.
பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கு அன்னா 😍
உங்கள் channel மெம்மேலும் வழர வாழ்த்துக்கள் 😊
அந்த நாட்டின் பொருளாதாரம் பற்றி விரிவாக விளக்கம் அருமை 👌
I am from maharashtra and love tamil culture
கம்பீரமாக சிங்கம் மேய்க்கும் சிங்கம் எங்கள் புவனி வாழ்க வாழ்க
யாரும் தொடாத உச்சம்..எவரும் துணியாத துணிச்சல்.. நல்வாழ்த்துக்கள் புவனி.
சிங்கத்தயே எங்கள் சிங்கம் முரைக்கும்...
எங்கள் தலைக்கு தில்ல பாத்தியா🔥🔥🔥
Bro unga channel concept la, tamil la irukkathuleye unga channel than no 1 … yarum ipdi panna matanga unga videos ellam semmaya irukku
நல்ல தைரியம் உங்கலுக்கு வாழ்த்துக்கள் சகோ...
This is a lifetime experience ❤ Just loved it 😊
You are really eligible to write an autobiography! Such a life full of adventures! You should definitely write a book on your adventures
Who is going to read? 😂
@@pradeepsagar7933 you won't 🤡
@@Anonymous08982 you read ah 🤡😂
@@pradeepsagar7933 those who love travelling adventures they'll read including me so u better shut u r mouth
மிகவும் நெஞ்சுரம் மிக்க துணிவான பச்சைத்தமிழன் புவனி - வாழ்க வாழ்க
9:00 🚶🏻♂️🐅🦁to my knowledge Eelam leader Pirabhakan apuram 9:59 🐯 kaila pidithu Bhuvani bro 🔥I’d say Bhuvani Bro made remarkable history 👏 ThQ and stay blessed and happy ❤️
11:53 நா சிறுத்தைய இழுத்துட்டு போல சிறுத்ததா என்ன இழுதத்துட்டு போகுது 😅👍🏽❣️super bhuvani brow ✌🏼
Paakum pothae allu kelambuthu epdi bro ivalo dhairiyama irukinga vera level mass🔥litrally goosebump moment
உலகம் சுற்றும் வாலிபரே ஆப்பிரிக்காவில் ஜாம்பிகா அருமையான காட்சி தெளிவான விளக்கம் சிங்கம் சிறுத்தை பயணம் சூப்பர் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றிவணக்கம்🌹🎉💐⭐🙏🙏🙏
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே 🔥🔥🔥🔥🙏🙏🙏❤️❤️💖🇮🇳
ஆடு ,மாடு ஒட்கம் கழுதை
குதிரைகளை மேய்ச்சு பார்த்துள்ளோம். நம்ம புவனிதம்பி சிங்கம் சிறுத்தை மேய்ச்சல் செல்லக்குட்டி தம்பி புவனிதரன் வேற லெவல் தம்பி ❤️
Great job bro,Always your program is super,Im from Tamilnadu.
தனக்கு பிடித்தவாரு வாழ்க்கையை வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்களின் முயற்ச்சி மற்றும் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். 💐💐
Verithanam Verithanam Verithanam. You're lucky.
Do you know why?
Because you love your profession and working hard.
Hat's off to you bro.
Its a dream for many of us. 😍👌
சிங்கம், புலி கூட எங்க புவனிய ஆச்சர்யமாக பார்க்குது.😍👍
அண்ணா நீங்க போடுற ஒவ்வொரு வீடியோ நல்லா இருக்கு அண்ணா 👌
சிங்கத்தையே வருடிவிட்ட சிங்கமே
சிறுத்தையை சீண்டிவிட்ட தங்கமே
மாஸ் புவனி ப்ரோ ❤️........
மிகவும் வித்தியாசமான அனுபவம் அண்ணா.நேரில் பார்த்த மாதிரி ஓரு அனுபவம்.. நன்றி.. தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்..
ஆப்பிரிக்காவில் சிங்கம்,சிறுத்தையுடன் விளையாடிய எங்கள் தங்கம் புவணிக்கு பாராட்டுக்கள் உங்களுடைய Channel -யை English -ல் போட்டால் இன்னும் அதிக மக்கள் பார்ப்பார்கள் Try it, i also enjoy your great journey
Awesome ji. First first ever done such a wonderful trucking with lions and cheetah. First superb experience ever did in India by an Indian. Congrats and all the best for your upcoming rocking trip ji....😊👍👍👍👍👍👍👍
சத்தியமா சொல்ற இந்த வீடியோ பார்க்கும் போது நானும் உங்க கூட ட்ராவல் பண்ற மாதிரி பில் பண்ற bro 😍😍😍😍😍😍
My God you are one of the best and daring vlogger I have seen hat off to you keep safe May Gods blessings be with you always..Melbourne.....
ஓடிடு... துவம்சம் பண்ணிடுவேன்... சிங்கத்திடம் நீங்கள் கூறிய டயலாக்... என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை 😄😄😄 நீங்கள் உண்மையில் ஒரு சிங்க தமிழன்...
Bro In Tamil Nadu itself many are working for 6000 monthly salary. Countless daily wages are there don’t get shock by seeing there economy. If you count the people who are suffering in India because of low wages and high rates for commodities you can create a huge nation than where you have visited. Even last week they have issued GST for basics like rice wheat curd milk in India. Even for notes and books.
Rice , wheat gst only for branded items not for the regular rice, atta & whet ( selling in shops with out prepacked & no brand name)
@@tamilshakthi512 yes middle class suffer the most in india these days
@@tamilshakthi512 Don’t be selfish.what you are saying which mean middle class should not eat branded rice bag or basmati rice. Only they have eat only ration groceries. Country is going in utter economic failure. Never seen this much decrees doc rupees value. Even note book, pen rates are included in GST. See the LPG to fuel. If your salary is less than 10 thousand or living in a rent house like a middle class you would know the pain. Then you won’t support this nonsenses.
@@tamilshakthi512 nalla muttu kudunga bro
India should become communis like China
புலி வால் புடிச்சிருந்தா கெத்து புவனி 😀😀🔥👍
வாவ்.......
வாழ்த்துக்கள்.....💐
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன்..ஆத்தா ஆடு வளத்தா கோழி வளத்தா ஆனா சிங்கத்தையும் சிறுத்தையும் வலக்குல அதான் நாண் வலக்குரன் வலக்குரன் பிள்டிங் ஸ்டாங்கு ஃபேஸ்மட்டம்
ப்ரோ உங்கள பார்த்தா அந்த குரூப்ல உள்ள ஆள் மாறி தான் இருக்கிங்க ..அதான் சிங்கம் பேசாம வருது
சகோ உலகமெங்கும் உள்ள மனித மனங்களை கொள்ளை கொண்ட உங்களுக்கு ,வாயில்லா ஜீவன்கள் கூட உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறது. வாழ்த்துக்கள். உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி 👌👌👌👍👍👍
Vera level bro. Semma.. Love From Sri Lanka
உலகத்தின் ஓரே மாவீரன்
"சிங்கம் "மட்டுமே.....
5:38 at least they have Petrol (sri lankan mind voice)
8.58 pakkuthu nammala-Aduchu thomsam panniduven ....veral level panra....bro ne .....
Thanks a lot brothers showing a wonderful place to us.
சிறுத்தையோடு சாதாரணமா போறீங்க OMG superb 👍 interesting sharing 👍👍👍
Thanks bro for showing this kind of things that are available in earth✨💕
Super buvani bro..all the best..ungaloda miga periya fan...
this video is amazing, great experience for us also
நா உங்களால நாங்களும் எல்லாத்தையும் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது ரொம்ப நன்றி சூப்பர் அண்ணா சூப்பர் மேலும் மேலும் தொடர்க உங்கள் பயணம்😍😍
Wow brother more videos like this 🇵🇭
தமிழ்நாட்டிலேயே உங்களுடைய வீடியோ மட்டும் தான் ப்ரோ நான் முழுவதுமாக பார்ப்பேன் எனக்குப் பிடித்த முதல் யூடியூபர் நீங்கள்தான்
Vera level... 🔥❤️
Victoria அருவி வேற லெவல். தயவுசெய்து குளிக்கவும் விக்டோரியா அருவியில் 👏👏👏👌👌👌🙏🙏🙏💞💞💞
சோழனின் பயணம் தொடரும் ❤️❤️🎉🎉🎉
ஆப்ரிக்க சிங்கங்ளோடு இந்திய தமிழ்நாட்டு சிங்கம்.புவணி.வாழ்த்துக்கள்.
Bro neega Vara level Ponga 😂😂😂 really appreciate your efforts 🎉💐
Bhuvani bro world people also your friends now animals also close friend can't beat u bro thanjai singam veralevel
Write my days in Africa book buvani...... it will explore even more deeper....
Vera level 👌👌❤️bro..... thriller movie pakura mathiri, இருக்கு....ஒரு ஒரு videos 👌👌👌❤️i like it...All video your chennal 👌👌👍👍👍
Nee vera level ultimate 💪🔥
புவனி வேற லெவல் யா நீ....
Pride of tamil travel
All the best for 1million..
..
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Rommbu Dheriymana Pathivu Zambia naatil Siruthai singam kuda nerukama irrupudhu danger ungal Dheriymam ku periya Vazthukal Anna Kandipa indha maari pathivu yarum senjadhu kidayadhu 🙏🕉Vazgha Valamudan
அண்ணா விலங்குகள் பராமரிப்பு பணிகள்.animal park la vachincy eruka
நல்லா இருக்கு தல
உங்க வாழ்த்துக்கள் உங்க சேனல் அதிகமா விரும்பி பார்ப்பேன் மலேசியாவில் இருந்து பாத்துட்டு இருக்கேன் வாழ்த்துக்கள் அண்ணா
தலைவன் vera level ❤❤❤TT❤❤❤
INTERESTING vedio bro...idha Mari neraya wild life vedios wenum..keep rocking
This guy deserve more sub 🖤
Thalaiva neenga vera level🤔
Super Bro 🔥🔥 Wonderful vlog. Loved it! If Possible, try using Handheld gimbals for stable footage. Walking videos will have better stabilisation 👍
Vera level content ah irukke. Good job bro. Kudos (Verithanam)
everyone is a gangster until the lion starts to hunt😂💥
🔥🔥Mass walking 🦁🔥🔥
அழகு புவனி அண்ணா
நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அழகானவை
ஒரு ஏழை நாட்டோட பண மதிப்பு நம்ம நாட்டோட அதிகமாக இருக்கு .... என்னடா இது 😅
இங்க கோடீஸ்வரனும் பிச்சைக்காரன் மட்டுமே....நடுவில் இருக்கும் மிடில் க்லாஸ் கிடையாது அவ்வளோதான்....
It's all because of Import VS Export...
May be they will do less import and high export..
India allowed lot of MNC so they do Import and Export aggressively so our money value will be in high fluctuations..
புலிவால் புடிச்ச கதையை கேட்டிருக்கேன்...
சிங்கம் வாலை புடிச்ச கதையை இப்ப தான் பார்க்கிறேன் சகோ...
Those Lions and Leopard have forgotten their power. And therefore they behave as slaves. Most of us do not know our strengths and therefore we live as slaves to frauds and bullies... Buvani knows his strength and therefore he goes around the world... Know your strength and win your life
well said bro
They don't behave like slaves. It is called domesticated.