தெய்வமே ஜி டி நாயுடு அவர்களை உங்கள் புகழ் அனைத்து உலக மக்களுக்கும் சென்று சேர வேண்டும் கோவையின் பெருமையை வளர்த்தெடுத்த மாமனிதரே உங்களை நினைத்து பெருமை கொள்கின்றோம் உங்கள் புகழ் வாழ்க தொழிலாளர்களின் தெய்வமே
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் தான் மெட்ராஸ், பெங்களூர், ஊட்டி, கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் தொழில் நகரமாக முன்னேறியது மாறாக ஜீ.டி. யின் ஆலோசனை எதுவும் இல்லை ஆனால் ஒன்று சொல்லலாம் கோயம்புத்தூரில் கள்ள ரூபாய் அச்சடித்தது ஜீ.டி.நாயுடு வின் தலைமையின் கீழ்தான்.
@@zzzsenthil70 பஞ்சு விக்க எதுக்கு படிப்பு, ஒ தரம் பார்க்கவா. ஓகே அவர் படிக்காத அறிவாளிதான் எப்படியெனில் அவரிடம் ஒரு பொருளை காட்டி இதுபோல வேண்டும் என்றால் அப்படியே செய்து கொடுப்பார் அதேபோலதான் பிரிண்ட் அடிக்கற கருவியில் "கள்ள நோட்டு" அடித்ததா ஒரு வரலாறு உண்டு இது ஆரோக்கியமான அறிவார்ந்த அறிவு வளர்ச்சி இல்லையே. இந்திய அரசாங்கம் இவரின் கண்டுபிடிப்புகளை அங்கீகாரம் கொடுக்க வில்லை.
அதுக்கு எல்லாம் அவருக்கு தகுதி இல்லை இங்கே சிலை வைக்க வேண்டும் என்றால் ஒன்று கொள்ளைக்காரனாக இருக்க வேண்டும் அல்லது ஊரில் இருப்பவர்கள் மனைவிகளையாவது தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் இரண்டும் இல்லை என்றால் தத்து மகளையாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் இதில் ஒரு தகுதி கூட இல்லாமல் ஊருக்கு உழைத்து விட்டு போய் விட்டார் அதனால் சிலை வைக்க முடியாது
ஜீ டி நாயுடு அவர்களின் பிறந்தநாளை தமிழகத்தின் பொறியியல் தினமாக கொண்டாட வேண்டும் இந்தியாவின் பொறியியல் தினமாக கொண்டாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது இந்தியாவிலேயே ஒரு தலைசிறந்த விஞ்ஞானி ஜி டி நாயுடு அவர்கள் அவர்களுடைய பிறந்தநாளை இந்தியாவின் விஞ்ஞானி தினமாகக் கொண்டாட வேண்டும்
@raj poda sunni tamilnattula tamilargal endrume ama kari simon Mathiri loosu payalunga than innaiku tamilnattula community problem solve panrathuke ungalukulla irukura problem solve panna theriyala ithula telungar naidu dravidam pathi pesa vanthutanunga
Congress always respect those people who toe their line. Just see who were awarded Nationally significant awards for the past 60 years! you will learn it!
அய்யா அவர்கள் தமிழ்நாட்டில் அதுவும் இந்தியாவில் பிறந்த காரணத்தினால் உலகம் வியக்கும் அளவிற்கு நாம் அவர்களை கவுரவிக்க மறந்து விட்டோம்.பாராட்டுக்களும் பதக்கங்களும் போதாது.உங்கள் கருத்து என்ன நண்பர்களே?
தமிழனின் அறிவாற்றலை அப்போதே மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.... கண்டுபிடிப்புகள் எதற்கும் காப்புரிமை வாங்காத மனிதாபிமானம் மிக்க தமிழக விஞ்ஞானி...ஜி டி நாயுடு.... அவர் புகழ் வாழ்க
ஜிடி நாயுடு அவர்களின் பெயரில் தலைநகர் சென்னையில் மிகப்பெரிய தொழில்நுட்ப பூங்கா ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும் ஜிடி நாயுடு அவர்களின் பெயரில் புதிய தொழில்நுட்ப கல்லூரிகள் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் ஜிடி நாயுடு அவர்களின் பெயரில் புதிய தொழில்நுட்ப பயிற்சிகள் தமிழக அரசின் சார்பில் துவங்கப்பட வேண்டும்
மகா பிரம்ம படைப்பாளர் மனித கடவுள் திரு ஜிடி நாயுடு ஜயா அவர்கள் . அவர்களின் வரலாற்று காலத்தை வருடம் இரு முறையில் காலமேல்லாம் காட்ட வேண்டும் அப்போதுதான் இனி வந்து கொண்டு இருக்கும் அடுத்த சந்ததியாருக்கு வழிகாட்டுதலும் நம் தாய் நாட்டுக்கும் பெருமையும் தேடி தந்து கொண்ட இருக்கும். ஜயா நாமம் வளர்க 🙏🙏
உடனே தூக்கிட்டு வந்துரு மனித கடவுள் யானை கடவுள் என... யாரை யாரோடப்பா ஒப்பீடு செய்கிறாய்? மலமும் சிறுநீரும் வயிற்றில் சுமக்கும் மனிதனும் மிருகமும் கடவுளும் ஒன்றா? சிந்திக்க மாட்டீர்களா?
@@MassKiller. ஓகே நீங்கள் சொல்வது சரிதான் அதேசமயம் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் இதுநாள் வரைக்கும் உங்கள் இரு கரங்கள் கடவுளை மட்டும் தான் வணங்கி இருக்கிறதா மனிதரை யாரும் நீங்கள் வணங்க வில்லையா அதாவது உங்கள் அப்பா அம்மா முதலாளி அல்லது ஒரு அரசியல்வாதி யாரையாவது நீங்கள் கையெடுத்துக் கும்பிட்டு இருப்பீர்கள் பிறகு அதே கைகளால் தான் கடவுளையும் கும்பிட்டு இருப்பீர்கள் உங்கள் விஷயத்தில் இது உண்மை என்றால் நான் சொன்னதும் சரிதான் சார் போங்க சார் வேலைய பாருங்க சார் இந்த பதிவு போட்டு வருடம் 1 ஆச்சு இப்ப வந்து பதில் போடறீங்க 😁
அரசாங்கமே இவரைப் போன்ற மனிதர்களை எல்லாம் பாடப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ததாகத் தெரியவில்லை ஆனால் கொலைகாரன் கொள்ளைக்காரன் அடுத்தவன் மனைவியை அபகரித்தவனை எல்லாம் ஏதோ உலக மகா உத்தமர்களைப் போல பாடப் புத்தகங்களில் முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் புத்தியை மழுங்கடித்து வருகிறது
நல்ல விளக்கம். நான் சிறுவனாக இருந்தபோது ஜிடி நாயுடு பேனா என்றால் நல்ல பெயர் போனவை. அந்தப் பேனாவை நாங்கள் சிறுவர்கள் அதிகமாக விரும்பி வாங்குவோம். எழுதுவதற்கு அருமையாக இருக்கும். அந்த ஞாபகத்திற்கு ஆக இப்போது பல இடங்களிலும் ஜிடி நாயுடு பேனா இருக்கிறதா என்று விசாரிப்பேன். இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. இப்போது இருக்கிறதா என்பதும் தெரியாது. ஜிடி நாயுடு பொருட் காட்சியகம் சில ஊர்களில் அன்று இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர் என்பது இப்போது தான் எனக்கு தெரிகிறது. அயராது உழைத்த மாமனிதர். அவருடைய புகழ் என்றென்றும் நிலை நிற்கும். நன்றி.
G. D WEILER CNC MACHINE IS FAMOUS IN INDUSTRIES.. STILL G. D. WEILER COMPANY IS PRODUCING CNC MACHINES. He started hospital in Podanur for general public with free doctor fees. Lot of information available.he is great man with aspiration to succeed in life.
இவரின் கண்டுபிடிப்புகளை அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்கவில்லை, அதன் காரணமாக நிறைய தயாரிப்பு, கண்டுபிடிப்பு மண்ணொடு போய்விட்டது,, உடனே கண்டுபிடித்து அரசு உரிமை தரவில்லை என்றால் வரி கேட்டால் உடனடியாக உடைத்து எறிந்து விட்டு போயிருவார்
இந்திய அரசு நல்ல நல்ல அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும் வரியை காரணம் காட்டி வருகிறது இந்த இந்திய அரசு மாநில அரசுகள் சின்ன சின்ன அறிவியல் கண்டு பிடிப்பிற்க்கு மத்திய அரசு மாநில அரசுகள் ஊக்கம் கொடுத்து வந்தால் என்ன தவறு நமது நாடு ஐயா அவர்கள் அப்துல் கலாம் சொன்னதை போல நம் நாடு வல்லரசாக மாறும் ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
ஐயா நீங்கள் பிறந்த தமிழ் நாட்டில் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன். ஆனால் இப்போது தமிழ் நாட்டில் ஏன் பிறந்தோம் என்று நினைக்கிறேன். இது இந்த காலத்தில் இது நடந்து இருந்தால் இவர் எந்த ஜாதிகார் என்று தேடி இருப்பார்கள்.நல்ல நேரம் எந்த ஒரு பாகுபாடும் இல்லை அனைவருக்கும் உதவும் வகையில் வழி செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
GD Naidu அவர்களுடைய கோபால் பாக் அலுவலகத்தில் அமரர் குப்புசாமி அண்ணா அவர்களுடைய உதவியாளராக வேலைபார்தது என் வாழ்நாளில் பெருமையாக நினைக்கிறேன். திருவாளர் ஜி டீ கோபால் சந்திரலேகா மேடம் சாந்தினி அம்மா இராஜ்குமார் அவர்களுக்கும் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
Feeling sooo proud of him......Being a coimbatorian I missed studying in gd schools and clgs........let's keep him as an motivator and try to bring the fame of coimbatore world wide
In 1992 la ponen.. Anga nan pathadhula... Ivanga solladha niraiya vishayangal irundhuchu. Different types of locks.. Adhavadhu pootu.. Irundhuchu.. Lenses.. Perusu perusa niraiya types and bonsai tree.. Ipdi innum innum... Niraiya... Sema place adhu
நான் அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்தேன்...1970.... என்பதில்....மகிழ்வு... கொள்கிறேன்...1974....என்பது... அவர் மறைந்தாலும்... மறைத்தாலும்...அது.. பொய்.. வாழ்கின்றார்......அறிவாக...அறிவியலாக...
நமது முன்னோர் அறிவு ஜி டி நாயூடு இளைஞர்களின் முன்னோடி நன்றி சார்
தெய்வமே ஜி டி நாயுடு அவர்களை உங்கள் புகழ் அனைத்து உலக மக்களுக்கும் சென்று சேர வேண்டும் கோவையின் பெருமையை வளர்த்தெடுத்த மாமனிதரே உங்களை நினைத்து பெருமை கொள்கின்றோம் உங்கள் புகழ் வாழ்க தொழிலாளர்களின் தெய்வமே
கோயம்பத்தூர் இவ்வளவு பெரிய நகரம் ஆவதற்க்கு இவரின் பங்கு அளப்பரியது
Yes unmai
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் தான் மெட்ராஸ், பெங்களூர், ஊட்டி, கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் தொழில் நகரமாக முன்னேறியது மாறாக ஜீ.டி. யின் ஆலோசனை எதுவும் இல்லை ஆனால் ஒன்று சொல்லலாம் கோயம்புத்தூரில் கள்ள ரூபாய் அச்சடித்தது ஜீ.டி.நாயுடு வின் தலைமையின் கீழ்தான்.
@@ThiruMSwamy வாகன போக்குவரத்து மற்றும் பஞ்சு விற்பனை போன்றவற்றில் அவர் படிக்காமலே மேதையாக திகழ்ந்தார்
@@ThiruMSwamy ahan
@@zzzsenthil70 பஞ்சு விக்க எதுக்கு படிப்பு, ஒ தரம் பார்க்கவா. ஓகே அவர் படிக்காத அறிவாளிதான் எப்படியெனில் அவரிடம் ஒரு பொருளை காட்டி இதுபோல வேண்டும் என்றால் அப்படியே செய்து கொடுப்பார் அதேபோலதான் பிரிண்ட் அடிக்கற கருவியில் "கள்ள நோட்டு" அடித்ததா ஒரு வரலாறு உண்டு இது ஆரோக்கியமான அறிவார்ந்த அறிவு வளர்ச்சி இல்லையே. இந்திய அரசாங்கம் இவரின் கண்டுபிடிப்புகளை அங்கீகாரம் கொடுக்க வில்லை.
இவரின் அறிய தகவல்களை அறியச் செய்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி...
இயற்கையாகவே இவருக்கு இறைவன் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்.
இன்று தொழில் கல்விக்கு வித்திட்ட ஐயா இவரை நாம் போற்றி கொண்டாடுவோம்
எது கள்ள நோட்டு அச்சடித்ததா
@@ThiruMSwamy நல்ல கண்டு பிடிப்புகளை கண்டு புடிச்சா சில புள்ளுருவிகள் அதை தவறாக பயன் படுத்துகின்றனர்
@@ThiruMSwamy proof please... mudiyumaa??!
Sangi payale
அப்பா சொல்ல வார்த்தை இல்லை மிகவும் அருமையானபதிவு ஐயாவுக்கு நன்றி வணக்கம்
புதிய தலை முறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை புதிய தலை முறை தொலைக்காட்சி வழங்கியது அருமை
கண்ட கண்ட பயலுகளுகெல்லாம் சிலை வைகுறானுக...
இவருக்கு ஒரு நினைவகம் அரசு கட்டினால் தான் என்ன?
Correct bro 👍👌
Super bro
Coimbatore la G.D Naidu car museum irrukku
Yes u r right
True....Silai vaikkavenaam, antha 1 % tech education , kodukkalaam
எப்பா 🙄🙄 எப்பேர்ப்பட்ட மனுஷன் 🤷🏻♂️..... அரசு இவர் பெயரில் விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்
நமது வளரும் தலைமுறைக்கு, இவர் போன்றவர்களின் வாழ்கை ,அவசியம் அறிந்திருத்தல் நல்லது.
கோயம்புத்தூர் பெரு மாநகர மத்திய பகுதியில் இவருக்கு சிலை வைக்க வேண்டும்
அதுக்கு எல்லாம் அவருக்கு தகுதி இல்லை இங்கே சிலை வைக்க வேண்டும் என்றால் ஒன்று கொள்ளைக்காரனாக இருக்க வேண்டும் அல்லது ஊரில் இருப்பவர்கள் மனைவிகளையாவது தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் இரண்டும் இல்லை என்றால் தத்து மகளையாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் இதில் ஒரு தகுதி கூட இல்லாமல் ஊருக்கு உழைத்து விட்டு போய் விட்டார் அதனால் சிலை வைக்க முடியாது
அவரால் உருவாக்கப்பட்ட தொழில்
நுட்பக்கல்லூரிக்கே அவரது பெயர்
வைக்க எதிர்ப்பு..
தமிழக ஜாதி வெறியர்கள்..
Soriyanukellamsilaivaipathaividuthugdniduvukucovaiyilmukiyamanaidathilvaikavendumsudalaikupurinthalanthaidathildaksnamoorthikusilaivaithviduvan
கோவை மாவட்டம் முதல் தொழில் மற்றும் அறிவியல் மாவட்டமாக மாதிரியாவர் . கோவைஇன் பெருமை..
🙏❤️👍அய்யா ஜீடி அவர்களின் கம்பெனியில் பஸ் ஓட்டுனராக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது❤️👍🙏
Great
yh
வாவ் சூப்பர்
Yetha year...
Kets
King of coimbatore❤💪
அருமையான மனிதர்!!! உலகத்தை தன்பக்கம் திரும்ப வைத்த விஞ்ஞானி!!!
ஜீ டி நாயுடு அவர்களின் பிறந்தநாளை தமிழகத்தின் பொறியியல் தினமாக கொண்டாட வேண்டும் இந்தியாவின் பொறியியல் தினமாக கொண்டாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது இந்தியாவிலேயே ஒரு தலைசிறந்த விஞ்ஞானி ஜி டி நாயுடு அவர்கள் அவர்களுடைய பிறந்தநாளை இந்தியாவின் விஞ்ஞானி தினமாகக் கொண்டாட வேண்டும்
தமிழனாக பெருமை கொள்வோம்
@கவிஞர் பாலா brother apdi solathingaa avar telugar matum antha research panala india kaga panaru epdi comment podathinga
@கவிஞர் பாலா amakari simon malayalee a tamil a 😁😁😁
@கவிஞர் பாலா ஆமைக்கறி குரூப் எப்பவுமே சில்லறைங்க தான்...
@raj poda sunni tamilnattula tamilargal endrume ama kari simon
Mathiri loosu payalunga than innaiku tamilnattula community problem solve panrathuke ungalukulla irukura problem solve panna theriyala ithula telungar naidu dravidam pathi pesa vanthutanunga
@raj ok sorry bro..
இவரு நம்ம old version APJ 🤗🤗🙏🤗🤗💐💐💐
கொஞ்சம் முன் கோபி. Very shrewd.
Coimbatore karan moola karandoi
@@devarajjangamiah974 0.1.x
நல்லவர்களை எப்பொழுதும் நினைவுகூர்வோம்
G.D நாயுடு அவர்கள் பணி சர்வதேச அளவில் மதித்தாலும், அப்போது இருந்த மத்திய காங்கிரஸ் அரசு மதிக்கவில்லை, என்பதே உண்மை.
Congress always respect those people who toe their line. Just see who were awarded Nationally significant awards for the past 60 years! you will learn it!
கட்டப்படும் இடிக்கப்படும் இவரால்
ஆதங்கப்பட்டு இடித்துவிடுவார்.
சட்ட இலச்சனங்கள் அப்படி.
அய்யா அவர்கள் தமிழ்நாட்டில் அதுவும் இந்தியாவில் பிறந்த காரணத்தினால் உலகம் வியக்கும் அளவிற்கு நாம் அவர்களை கவுரவிக்க மறந்து விட்டோம்.பாராட்டுக்களும் பதக்கங்களும் போதாது.உங்கள் கருத்து என்ன நண்பர்களே?
நாங்க குஷ்பு க்கு மட்டும்
தான் கோவில் கட்டுவோம்!!!
நன்றி கெட்டபயலுக ப்ரோ
இந்த தமிழன்!!!
நானும் தமிழன் னு ???
Bharmin lobby . Rajagopalachari sabotage
Popop9pop9popopopop9p9poppopp9pop9popopop9p9p9p9popop9popop9popopopopo0popop9p9p9popopop9poo00popop9popopopop9popop9popop9poop9popo0p9p9popo00pop9p9p9pop9popopopopopopopopoopop9oppop9pop9opopopopopopop9popopopopopopopopopooppopopopopopopop9pop9pop9popop9popooopopopopopopoopopopopopop9popopopopooppopopopopoppop9p9hi9popop9popopopopoo9popopopopooppopopopopopp9popopopopoopp9pop9p9popopopop9popop9pop9pop9pop9popopopopooppopopopopopp9pooppop9popoopop9pop9p9popopopopoo90popop9popopopop9popopop9pop9popopopopopopopopop9p9p9p9p9popopopop9pllppppppppplolllllllppplpop0ppppppplppppppppop
Plllllllllllll
Thanks p
Ll0lllllllllllll,,,,,,,,,,,,
He is from Naidu community.
உலக விஞ்ஞானி பலருக்கும் தெரியாத கண்டுபிடிப்புகளை எடுத்து கூறிய புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலுக்கு நன்றி.
Yes 7ý
@@SekarSekar-hi4lykf0 hhbnnnnjjkkmmnkjjjipouijj
@@SekarSekar-hi4ly
❤nh
@@valliappanalagappachettiar2866
.
இவரின் வரலாறு பாடப்புத்தகத்தில் இல்லை மாறாக பல தேசத்துரோகிகளின் வரலாறு print செய்யபடுகிறது. GT Naidu புகழ் போற்றி போற்றி போற்றி
முக்கியமாக நாட்டைக் காட்டிக் கொடுத்தவன் கொள்ளைக்காரன் இவனுக்கு எல்லாம் தான் பள்ளிப் பாடப் புத்தகங்களில் முதலிடம் கொடுக்கப் படுகிறது
தமிழனின் அறிவாற்றலை அப்போதே மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.... கண்டுபிடிப்புகள் எதற்கும் காப்புரிமை வாங்காத மனிதாபிமானம் மிக்க தமிழக விஞ்ஞானி...ஜி டி நாயுடு....
அவர் புகழ் வாழ்க
ஜிடி நாயுடு அவர்களின் பெயரில் தலைநகர் சென்னையில் மிகப்பெரிய தொழில்நுட்ப பூங்கா ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும் ஜிடி நாயுடு அவர்களின் பெயரில் புதிய தொழில்நுட்ப கல்லூரிகள் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் ஜிடி நாயுடு அவர்களின் பெயரில் புதிய தொழில்நுட்ப பயிற்சிகள் தமிழக அரசின் சார்பில் துவங்கப்பட வேண்டும்
@@nature8326 super sir. Namma coimbatorukku perumai.
@@nature8326 hell desire 🤬
Yes l like.
கவுண்டமணி இல்லையெனில் இங்கு சில பேருக்கு G.D.Naidu தெரிய வாய்ப்பு இல்லை
@@_kaliyukapogan_.6969 ✅
@@_kaliyukapogan_.6969 இந்தியா லையே ரெண்டே அறிவாளி ஒன்னு g.d.Naidu இன்நோனு இந்த தர்ம அடி தர்மலிங்கம்..
உண்மை 🤝
correct nanba
Correct !
அறிவு மேதை ஜிடி நாயடு ஐயா அவர்கள் நமது தலைமுறைகளுக்கு தொழில் கற்றுத்தந்த தெய்வம்
மகா பிரம்ம படைப்பாளர்
மனித கடவுள் திரு ஜிடி நாயுடு ஜயா அவர்கள் .
அவர்களின் வரலாற்று காலத்தை வருடம் இரு முறையில் காலமேல்லாம் காட்ட வேண்டும்
அப்போதுதான் இனி வந்து கொண்டு இருக்கும் அடுத்த சந்ததியாருக்கு வழிகாட்டுதலும் நம் தாய் நாட்டுக்கும் பெருமையும் தேடி தந்து கொண்ட இருக்கும்.
ஜயா நாமம் வளர்க 🙏🙏
உடனே தூக்கிட்டு வந்துரு மனித கடவுள் யானை கடவுள் என... யாரை யாரோடப்பா ஒப்பீடு செய்கிறாய்? மலமும் சிறுநீரும் வயிற்றில் சுமக்கும் மனிதனும் மிருகமும் கடவுளும் ஒன்றா? சிந்திக்க மாட்டீர்களா?
@@MassKiller. ஓகே நீங்கள் சொல்வது சரிதான் அதேசமயம் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் இதுநாள் வரைக்கும் உங்கள் இரு கரங்கள் கடவுளை மட்டும் தான் வணங்கி இருக்கிறதா மனிதரை யாரும் நீங்கள் வணங்க வில்லையா அதாவது உங்கள் அப்பா அம்மா முதலாளி அல்லது ஒரு அரசியல்வாதி யாரையாவது நீங்கள் கையெடுத்துக் கும்பிட்டு இருப்பீர்கள் பிறகு அதே கைகளால் தான் கடவுளையும் கும்பிட்டு இருப்பீர்கள் உங்கள் விஷயத்தில் இது உண்மை என்றால் நான் சொன்னதும் சரிதான் சார் போங்க சார் வேலைய பாருங்க சார்
இந்த பதிவு போட்டு வருடம் 1 ஆச்சு இப்ப வந்து பதில் போடறீங்க 😁
ஜிடிநாயுடுவால் வளமை பெற்ற கோவையின் *பெரும்பாண்மை மக்கள் மறந்து வரும் வேளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!
அரசாங்கமே இவரைப் போன்ற மனிதர்களை எல்லாம் பாடப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ததாகத் தெரியவில்லை ஆனால் கொலைகாரன் கொள்ளைக்காரன் அடுத்தவன் மனைவியை அபகரித்தவனை எல்லாம் ஏதோ உலக மகா உத்தமர்களைப் போல பாடப் புத்தகங்களில் முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் புத்தியை மழுங்கடித்து வருகிறது
ஐயா உங்களை வணங்கி வழிபட்டு இந்திய நாட்டில் விஞ்ஞான வளர்ச்சி இளைஞர்கள் பெறவேண்டும்...
👌சூப்பர் எங்கள் பெரியப்பா பெயர் துரைசாமி பெரியம்மாள் பெயர் செல்லம்மாள்😻
The great G.D.NAIDU 💕🙏🙏🙏
Thanks for telecasting this video. U did a great job 👏 👍. G.D Naidu is a great scientist. I am proud to be an Indian.
நல்ல விளக்கம். நான் சிறுவனாக இருந்தபோது ஜிடி நாயுடு பேனா என்றால் நல்ல பெயர் போனவை. அந்தப் பேனாவை நாங்கள் சிறுவர்கள் அதிகமாக விரும்பி வாங்குவோம். எழுதுவதற்கு அருமையாக இருக்கும். அந்த ஞாபகத்திற்கு ஆக இப்போது பல இடங்களிலும் ஜிடி நாயுடு பேனா இருக்கிறதா என்று விசாரிப்பேன். இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. இப்போது இருக்கிறதா என்பதும் தெரியாது. ஜிடி நாயுடு பொருட் காட்சியகம் சில ஊர்களில் அன்று இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர் என்பது இப்போது தான் எனக்கு தெரிகிறது. அயராது உழைத்த மாமனிதர். அவருடைய புகழ் என்றென்றும் நிலை நிற்கும். நன்றி.
என் உயிரினும் மேலான புகழ் திரு வளர் GD Naidu.... அவர்கள் ஆசி பெற விரும்புகிறேன்....
G. D WEILER CNC MACHINE IS FAMOUS IN INDUSTRIES..
STILL G. D. WEILER COMPANY IS PRODUCING CNC MACHINES.
He started hospital in Podanur for general public with free doctor fees.
Lot of information available.he is great man with aspiration to succeed in life.
G D Weiler 2nd Operation Lathes are also good.
WONDERFUL INVENTIONS OF G D NAIDU AYYA ¡¡
G.D..naidu .G.D.weilr.tool room machine s very superior.
Bustand ?? Wow 😳😳 🙏🙏🔥🔥
இவர் தொழில்நுட்ப பள்ளியில் படித்து நல்ல முறையில் இருக்கின்றேன்... அவர் என்னை போல பல லட்சம் பேருக்கு வாழ்வு கொடுத்த தெய்வம்
Nanum tha 250th batch
@@Anand-qp9wj I studied in 1982 Mechanical draughtsman, which year you studied Bro, nice to know that you have also studied there
@@Anand-qp9wj oooooo
Very useful
@@veeramaniveeramani5838 I studied in 1982 2nd batch from July to December 1982
PROUD TO BE A PART OF UMS TECHNOLOGIES
இன்னும் பல விஷயங்கள் சொல்லப்படவில்லை ...எனினும் அவரை பற்றிய தொகுப்பு அருமை
மிக பெரும் தமிழ் விதை
Very nice person of our coimbatore I love coimbatore I am vinod naidu
GD naidu sab was self made great person
இவர் ஒரு மாமேதை வாழ்க இவர்புகழ்
Super grandfather ❤
எங்கள் முன்னோடி திரு GT Naidu
பாலிடெக்கினிக் கல்லூரியை முதன் முதலில் உருவாக்கியவர்
எனக்கு பிடித்த விஞ்ஞானி எனது பள்ளியில் படித்த ஞாபகம் வருது
அறுபதுகளில் மேல்நிலை பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் கற்றது.
నిజంగా మీరు చదువు లేని ఇంజనీరింగ్ దెవుడు ఇలా ఎన్నో మిక్కిలి వందనములు తండ్రి 💐💐💐🙏🙏🙏🤝👋👋👋
G.D.Naidu avargalin pon mozhi _It is a sin to expect any help from our parents after eighteen years.
Very nice quotation
Inspiration 🙏
இவரது வரலாறை கேட்கும் போது புதிய புத்துணர்வு வருகிறது தமிழனின் ஆற்றல் உலகம் முழுவதிலும் சென்று இருக்கிறது
@2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 அப்படியா மெண்டல்
@2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 தெலுங்கும் தமிழில் இருந்து தோன்றய மொழி தான். ஆதி தமிழர் தான் இன்றைய தெலுங்கர்.
Ever green memory g.d.naidu. Tamilvanan srinivasapuram mayiladuthurai
இவரின் கண்டுபிடிப்புகளை அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்கவில்லை, அதன் காரணமாக நிறைய தயாரிப்பு, கண்டுபிடிப்பு மண்ணொடு போய்விட்டது,, உடனே கண்டுபிடித்து அரசு உரிமை தரவில்லை என்றால் வரி கேட்டால் உடனடியாக உடைத்து எறிந்து விட்டு போயிருவார்
கோயம்புத்தூர் கள்ள நோட்டு அடிப்பதற்கு ஆலோசனை இவரிடம் தான் கேட்கபட்டது.
@@ThiruMSwamy poda sunni kalavani payala da nee gd naidu mela enna gopam unaku thevudiya magane.....
@@ThiruMSwamy Kalla nottu yar adicha Sariya theriyama sollathinga 💯/ivaru illa ok unmai therinthu pesunga.
@@ashokraja4234 கோயமுத்தூர் சென்று கேட்டு பாரடா பாடு
@@ThiruMSwamy avangaluku kuda therinjiruku yaru arivali yaru muttal nu atha ungakita kekama avar kita keturukan
Proud to be an GTTI student 🛠️
இந்திய அரசு நல்ல நல்ல அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும் வரியை
காரணம் காட்டி வருகிறது இந்த இந்திய அரசு மாநில அரசுகள் சின்ன சின்ன அறிவியல் கண்டு பிடிப்பிற்க்கு மத்திய அரசு மாநில அரசுகள் ஊக்கம் கொடுத்து வந்தால் என்ன தவறு நமது நாடு ஐயா அவர்கள் அப்துல் கலாம் சொன்னதை போல நம் நாடு வல்லரசாக மாறும் ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
G.D Naidu🤩🤩💥💥
G.D.🙏🙏🙏
ஐயா நீங்கள் பிறந்த தமிழ் நாட்டில் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன். ஆனால் இப்போது தமிழ் நாட்டில் ஏன் பிறந்தோம் என்று நினைக்கிறேன். இது இந்த காலத்தில் இது நடந்து இருந்தால் இவர் எந்த ஜாதிகார் என்று தேடி இருப்பார்கள்.நல்ல நேரம் எந்த ஒரு பாகுபாடும் இல்லை அனைவருக்கும் உதவும் வகையில் வழி செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Arumaiyaana pathivu nandri..nandri gd naidu ayya
தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் நல்ல மனிதர்
GD Naidu அவர்களுடைய கோபால் பாக் அலுவலகத்தில் அமரர் குப்புசாமி அண்ணா அவர்களுடைய உதவியாளராக வேலைபார்தது என் வாழ்நாளில் பெருமையாக நினைக்கிறேன்.
திருவாளர் ஜி டீ கோபால் சந்திரலேகா மேடம் சாந்தினி அம்மா இராஜ்குமார் அவர்களுக்கும் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
Great news 💕👌thanks PT
Radio gram !!! Radio with tamil guide 🙏🖤👌
அருமை அருமை மிக அருமை அய்யா
Thank you
Puthiya Thalaimurai
இந்த தகவலின் பின் புலத்தை ஏங்கும் தமிழில் எதார்த்த தமிழில்.... எண்ணம் நிறையும்... உச்சரிப்பில்... இது தான் புதிய தலைமுறை யின் வைர பெட்டகம்
Arumai. Salute to GD Naidu🙏🙏🙏
அருமையான பதிவு
அருமையான பதிவு க்கு நன்றி
Great GD naidu
Tamilnadu govt should recommend for bharata ratna award.
அருமை......
World best scientists nu Evaru pearu la award kudukanum government
நன்றி புதியதலைமுறை 🙏
சீமான் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார் என்று தெரியவில்லை.....
Ivar oru exception
Naidus all are different and confident people.
@@leslinnnn .
அருமையான விஞ்ஞானி
இதிகாசம் எதுக்கும் உதவாது
Pride of Coimbatore . Iam very proud.
Super🙏🙏🙏
He is a genius and invented so many things
Great Man
கலுங்கள் இல்லை கலங்கல்
Feeling sooo proud of him......Being a coimbatorian I missed studying in gd schools and clgs........let's keep him as an motivator and try to bring the fame of coimbatore world wide
I have studied diploma in gedee technical training institute, coimbatore (it's Gedee Naidu's Charities) from 2013 to 2016
சூப்பர் வாழ்த்துக்கள்
🌹🙏சூப்பர் தாத்தா by velpalla
பஸ்ஸ்டாண்ட் நிறுவிய மா மேதைக்கு பேருந்துநிலையத்திற்க்கு முன் இவர் சிலையை அல்லவா வைத்திருக்க வேண்டும்.
GD Naidu museum ku ponavaga like poduga
In 1992 la ponen.. Anga nan pathadhula... Ivanga solladha niraiya vishayangal irundhuchu. Different types of locks.. Adhavadhu pootu.. Irundhuchu.. Lenses.. Perusu perusa niraiya types and bonsai tree.. Ipdi innum innum... Niraiya... Sema place adhu
@@TCLGayathriDevi nanum nanum poiruken 🤩 nalla place
Decision to make only in tamilnadu and patent rights to india only 🔥🔥🔥👌👌🙏
We are very grateful and proud to said Coimbatore is our native place.
Arumai arumai super veera leval
👌👌👍👍
Valthukkal GD.Naidu
நன்றி புதிய தலைமுறை டிவி
Mikavim Arumaiyana pathivu.G.D.Naidu is the greate industrialist and scientist sir.
இனி ABCD....என்பது....ABGD..... இது தான் இறைவன் கொடுத்த வரம்.....G.D.naidu....
Neengal oru thamizhan enbathil magichi! Indruthan ungalin muzhu thagavalum arinthom! Thanks!
Great GD 👍 naidu 🙏
Super Jai Shankar sir 🙏
நான் அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்தேன்...1970.... என்பதில்....மகிழ்வு... கொள்கிறேன்...1974....என்பது... அவர் மறைந்தாலும்... மறைத்தாலும்...அது.. பொய்.. வாழ்கின்றார்......அறிவாக...அறிவியலாக...
Thank u for the video
I worked in U m s since 1973 to1980.He is a agreat man.
Sirappu!