இப்போது இதை (video) பார்க்கும் போது NLCயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என் அருமை தாத்தா என்னிடம் 18 வருடங்களுக்கு முன் சொல்லிய இந்த வரலாறு உன்மை நினைவுக்கு வந்தது.... எனக்கு ஜம்புலிங்கம் என்ற பெயரை கேட்டாலே NLC நினைவுக்கு வரும்!!! என்றுமே என் நினைவில் இருக்கும் அன்பு (கண்ணுவாப்பா ) தாத்தா miss you 😭
எங்கள் செங்குந்தர் இனையதளத்தில் இருந்து ஜம்புலிங்க முதலியாரின் புகைப்படம் மற்றும் வரலாற்றை பயன்படுத்தியதற்க்கு நன்றி புதியதலைமுறை எங்கள் செங்குந்தர் கைக்கோள இனத்தில் பிறந்து பல சாதனைகளை செய்த பலரில் ராவ்பகதூர் ஜம்புலிங்க செங்குந்த முதலியாரும் ஒருவர் வாழ்க புகழ்
@@manathinoosai4502 அப்போ ஏன் உங்க தாதா சிலை வைக்க சொல்லலாம்ல NLC க்கு உங்க தாதா பெயரை வைக்க சொல்ல வேணடியதுதானே எதுக்கு எங்க தாதா பேர வைச்சாங்க என் ஜாதி எனக்கு பெருசுதான் நீ வேனும்னா உன் ஜாதி பேர சொல்லிக்கோ
@@sengundhar5421 Sila vachi dhan sollanumnu engaluku avasiyam illa... anyhow I appreciate this thatha for his generosity and wellness towards society but my question is why you are mentioning your community as well as the word "இனம் 🤣"...if you want me to say my community yes I will say that my grandfather if father of your jambu inam😂 i proud that my thatha thathu pillaingo grown like this 0 😀🤣
எனக்கு வயது 31 .... எங்கள் ஊர் வடலூர்... எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பணபயிர் என்று சொல்லப்படும் பீன்ஸ் கோஸ் போன்ற காய் கனி வகைகள் இப்போது இல்லை.... NLC-IL க்கு நிலம் கொடுக்காமல் இருந்தால் நல்ல முறையில் விவசாயம் செய்து மரியாதை ஆக வாழ்ந்து இருப்போம்.... அதுவும் போனது..... நிலம் கொடுத்த மக்களுக்கு வேளை என்றார்கள் ... இன்றும் அணைத்து தகுதிகள் இருந்தும்... வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் PAP (project affected person ) in NLC-IL... நிலம் கொடுத்த மக்களுக்கு......😰😰😰🖕🖕🖕
ஜம்புலிங்க செங்குந்த முதலியாரின் தமிழரின் தானம் வட நாட்டினரால் அனுபவிக்க படுகிறது. பலன் தமிழனுக்கு கிடைக்க வேண்டும்.செங்குந்தர் களுக்கு கிடைக்க வேண்டும்
சாகுபுரம் வேதியியல் தொழிற்சாலை அமைய எங்கள் முன்னோர் 14&14 ஏக்கர் மொத்தம் 28 ஏக்கர் அளித்தார்கள்.திரு.ராமசாமி & முனுசாமி குடும்பம்.இந்த உண்மையை நாங்கள் உரக்கக் கூறினாலும் கடவுளைத்தவிர யாரும் நம்பப் போவதில்லை.
@@farmerplus5529 அந்தக் காலத்திலேயே லட்சாதிபதி குடும்பத்தில் பிறந்த வவுசி தனது உடைமைகள் முழுவதையும் நாட்டிற்காக தியாகம் செய்தார். அவரையே இறுதி நாட்களில் துன்பப்படுத்திய வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம். இதற்கு ஜம்புலிங்க முதலியார் என்ன விதிவிலக்கா??
எல்லா உயிரினமும் அளிக்கப்பட்டது ஒரு குடும்ப மாத்திரம் ஜோடி ஜோடி விலங்குகள் ஜோடி ஜோடி பறவைகள் ஒரு கப்பலில் காப்பாற்றப் பட்ட விலங்குகள் பறவைகள் மனிதர்கள் அந்த சந்ததியோடு பெயர் நோவா உலகத்தில் இருக்கிற அத்தனை மனிதர்களும் நோவாவின் சந்ததி பிள்ளைகளே அந்தக் கப்பலில் இருந்த விலங்குகள் அந்தக் கப்பலில் இருந்து பறவைகள் இத்தனை விலங்குகளும் பறவைகளும் இப்ப இருக்கின்ற அந்தக் கப்பலில் இருந்த விலங்குகள் உற்பத்தி ஆயின மீதி இருக்கிற உயிரினம் இப்பொழுது பெட்ரோல் டீசல் நிலக்கரி நமக்கு கிடைக்கிறது
Tamilan given the property. But the job requirement given to all north Indians. In the recent requirement only 7 south Indian candidates selected..REST ALL FROM NORTH INDIANS ROUGHLY 1082 FROM NORTH INDIANS. THE DECISION FROM CENTRAL GOVT. WHY THIA PARCILIATY. THE TOP LEVEL OFFICIALS SITTING AND DIRECTING AND RECEMMEND. THERE ARE MORE AND MORE SOTH SIDE CANDIDATES SITTING IDLE. EVERY WHERE NIRTH SIDE PEOPLE GETTING JOBS IN SIUTH SIDE. THE CALL TO BE TAKEN VERY SERIOUSLY AND SUPPORT SOTH SIDE CANDIDATES.
But still there's a lot of wrong information like NLC gave just 5 cent plot and 2 acres land for each family that too with Condition patta which means you can't sell it to anyone.
நிலக்கரி எடுப்பதை குறைக்க வேண்டும் எனது கண்டுப்பிடிப்பை பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கலாம் குறைந்த இடத்தில் அதிக மின்சாரம் உருப்பதி பண்ணமுடியும் my free green energy project
Millions of farmers give there land to NLC including jambulingam mudhaliar , most of lost their livelihood due to replacement like Chennai slum clearance and housing board, we should respect them, atleast save the electricity...now they are working as labours...
Not all the information in the video is true. but great effort by the team. First thermal power plant in india is in kolkatta, first thermal power plant after independence was Bokaro power plant. The photo u showed is C. jambulinga muthaliyar. NLC ku land kuduthadhu T.M Jambulinga muthaliyar. I am neyvelian, so i am sure about this. yaarukum theriyadhunu adichu vittutingalo. lol.
@@santhoshrider7348 I know it's now in the hands of central government. What I told was before the land acquisition 620 acres was under a single person that's what I saying....
@@sivasankara6728 so what?? He didn't keep them in his pocket like today's politicians and businessmen. Fortunately, this Jambulinga Mudaliar gave the land to govt for the welfare of people for free. No businessmen of today will do it and even if they do it then the plant will be a private property not the public one.
ஜம்புலிங்க முதலியார் கடலூர் மாவட்ட ஜமீன்தார் ஆவார் தென்னிந்தியாவிற்க்கு மின்சாரம் கிடைக்க தனது 620 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார் நெல்லிக்குப்பம் பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை முழுமூச்சாக கொண்டு வந்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது. புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்காக பாலத்தை கட்டி கொடுத்தார். சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க இவர் அரசிடம் பல வழியில் அணுகியபோது அரசு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தினமும் 50 நபர்கள் கடலூர் சேலம் பேருந்து போக்குவரத்தில் இருந்தால்தான் சேலம் கடலூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி விட்டது. சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை உருவானால் இரு மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று கருதிய ஜம்புலிங்க முதலியார் தனது தோட்டத்தில் வேலை செய்யும் 50 நபர்களை சொந்த செலவில் ஒரு வருடத்திற்கு தினமும் சேலம் கடலூர் பாதையில் பேருந்துகளில் பயணிக்க வைத்து சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை திட்டத்தை பெற்றுத்தந்தார் குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மதுரை பிரமலைக் கள்ளர் மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார். தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி வன்னியர் சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார் வரலாறுகளை தெரிந்து கொள்ளவும் இப்படிக்கு நெய்வேலியன்
மூன்று தலைமுறைகளாக NLC நிருவனத்திர்க்கு நிலம் கொடுத்து பாழாக போனது என் குடும்பம். எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு இல்லை. வட இந்தியன் அதிகார ஆணவத்துடன் நெய்வேலியில் வாழ்கிரான். எனவே தான் சொல்கிறேன் "பாரத் மாதா கீ ஜே"
இப்போது இதை (video) பார்க்கும் போது NLCயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என் அருமை தாத்தா என்னிடம் 18 வருடங்களுக்கு முன் சொல்லிய இந்த வரலாறு உன்மை நினைவுக்கு வந்தது.... எனக்கு ஜம்புலிங்கம் என்ற பெயரை கேட்டாலே NLC நினைவுக்கு வரும்!!! என்றுமே என் நினைவில் இருக்கும் அன்பு (கண்ணுவாப்பா ) தாத்தா miss you 😭
தமிழன் நிலம் கொடுத்தான் வடநாட்டு ஹிந்திகாரன் வாழுரான் அத சொல்லுங்க டா
ஆம் மக்களே ஆம்
Evanala vada naattukkaaran than vaazharan entha mattaiyaal suththi pattu kiraamam naasamaa poocchi
Unmai
கைகோளர் ஜம்புலிங்கம் முதலியார் அவர்களின் புகழ் என்றென்றும் நீடித்து நிலைக்கும்
தமிழன் கொடுத்து . கொடுத்து தமிழனும் இழந்தான் தமிழையும் இழந்தான்.கொடுத்ததை நினைவு படுத்தியதற்க்கு நன்றி. நன்றி
😔
Intha marii emotional la pesi pesi thapa neraya country la dictatorship vanthurukku
Konjam practical la yosi
Wait pannu sago rss plan ithu
இன்னும் கொஞ்ச
நாட்களில்
தமிழர்களே
இருக்க
மாட்டார்கள்
Jambulinkam ,,,,, muthaliyar ,,,,, god ,,,,, super happy ,,,,, ⭐ venkat pilli
வாழ்க உயத்திரு ஜம்புலிங்க செங்குந்தர் முதலியார் புகழ் ஓங்குக
Super I'm veerabhagu Navaveerargal vamsam
அனைத்து வெள்ளாள முதலியார்களுமே பெரும் பண்ணையாராக இருந்தனர். அவர் செங்குந்தர் அல்ல.
@@AjaiAron யோவ் சில்லற கூதி ஜம்புலிங்க முதலியார் செங்குந்த கைக்கோளர் சமூகம்
போய் அவர் வரலாறு படி
கடலூர் ல வெள்ளாட்டி முதலியார் இல்லை
Great salute to you Jumbulinga mudaliyaar sir
கொடை வள்ளல் ராவ் பகதூர் ஜம்புலிங்க முதலியார் புகழ் ஓங்குக...
Naga tha kasda paturom
@@maheswari3502 yen ena aachu ma
@@Naveenkumar-x5g4o nagalum nlc ku nilam kotuthom ana eppo egaluku v2tu kuda ellama kasda paturom
@@maheswari3502 jambulingam oda relative ah
செங்குந்தர் இனத்தின் கொடைவள்ளல், அய்யா, ஜம்புலிங்க கைக்கோளர் முதலியார் புகழ் வாழ்க,
வாழ்க செங்குந்தர், வளர்க செங்குந்தர் 🔥
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் 💥💥
ஜம்புலிங்கம் புகழ் ஓங்குக... செங்குந்தர் வாழ்க...
எங்கள் செங்குந்தர் இனையதளத்தில் இருந்து ஜம்புலிங்க முதலியாரின் புகைப்படம் மற்றும் வரலாற்றை பயன்படுத்தியதற்க்கு நன்றி புதியதலைமுறை எங்கள் செங்குந்தர் கைக்கோள இனத்தில் பிறந்து பல சாதனைகளை செய்த பலரில் ராவ்பகதூர் ஜம்புலிங்க செங்குந்த முதலியாரும் ஒருவர் வாழ்க புகழ்
Adei avarum oru manithar dhan... 🤣 Enga thatha kuda dhan 100 acre koduthanga.. avaruku pathila enaku statue vachirunga 😂 100 thadava unga jathiya sollitinga 🤣
@@manathinoosai4502 அப்போ ஏன் உங்க தாதா சிலை வைக்க சொல்லலாம்ல NLC க்கு உங்க தாதா பெயரை வைக்க சொல்ல வேணடியதுதானே எதுக்கு எங்க தாதா பேர வைச்சாங்க என் ஜாதி எனக்கு பெருசுதான் நீ வேனும்னா உன் ஜாதி பேர சொல்லிக்கோ
@@sengundhar5421 Sila vachi dhan sollanumnu engaluku avasiyam illa... anyhow I appreciate this thatha for his generosity and wellness towards society but my question is why you are mentioning your community as well as the word "இனம் 🤣"...if you want me to say my community yes I will say that my grandfather if father of your jambu inam😂 i proud that my thatha thathu pillaingo grown like this 0 😀🤣
@@manathinoosai4502 because community is must bro
I am from Neyveli ... Jambulinga mudaliar is great ❤️❤️
I'm vriddhachalam sengundhar
கைகோளர் ஜம்புலிங்கம் முதலியார் புகழ் என்றென்றும் வாழ வாழ்த்துக்கள் 🙋👍
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக 🙏🏽
ஜம்புலிங்க செங்குந்த முதலியார்🌟🌟
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் 👍👍🌄
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக..🙏💚🔥
Great man mudaliar
செங்குந்த முதலியார்🔥
Senguntha kaikola mudaliyar 🔥
ஜம்புலிங்க முதலியார் செங்குந்தர் கைகொளர்
நிலம் கொடுத்தவர் களின் இன்றைய நிலை பற்றி பேசவே இல்லையே...!!
Unmaithaga
Athil nanum oruvar
@@maheswari3502
இன்று போராட்டம் நடந்தது கலந்து கொண்டிர்களா..?
🙏ஜம்புலிங்க முதலியார் 👏👏👏👏👏👏👍
முதலியார்🔥❤️
முதலியார் டா
Neenga mudhaliyaraa
@@umahari5826 mm ama
@@umahari5826 s
செங்குந்தர்
நான் விருத்தாசலம் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரபினர்
நவவீரர்கள் வழித்தோன்றல்கள்
Nan jayankondam sengunthar
உங்கள் மரபுவழி தோன்றலை மறக்காதீர்கள்.
வாழ்க ஜம்புலிங்க முதலியார் புகழ்
ஜம்புலிங்க முதலியார் புகழ் வாழ்க!!!
He is our relative jambu linga mudaliar the great
I'm also.. unga mail id kedaikuma sir
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக
எனக்கு வயது 31 .... எங்கள் ஊர் வடலூர்... எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பணபயிர் என்று சொல்லப்படும் பீன்ஸ் கோஸ் போன்ற காய் கனி வகைகள் இப்போது இல்லை....
NLC-IL க்கு நிலம் கொடுக்காமல் இருந்தால் நல்ல முறையில் விவசாயம் செய்து மரியாதை ஆக வாழ்ந்து இருப்போம்.... அதுவும் போனது..... நிலம் கொடுத்த மக்களுக்கு வேளை என்றார்கள் ... இன்றும் அணைத்து தகுதிகள் இருந்தும்... வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் PAP (project affected person ) in NLC-IL...
நிலம் கொடுத்த மக்களுக்கு......😰😰😰🖕🖕🖕
🌹
My age 36 bro, land give bro but no response from them for job. Now I was self-employed,
Umadhaan thevdiya paya nlc nu aaramichi vivasayatha azhichittanunga
I am from Neyveli ♥️
Big Salute
*Jambulingam mudaliyar iyya*
முதலியார் என்று சொல்ல என்ன சங்கடம்
அவர் ஜம்புலிங்க செங்குந்த முதலியார்
Neyvelians hit like! 👍
@@pravinsmart vidunga bro avan yaravadhu kudikaranuku porandhavana irupaan athaan ninga sonnathuu avanuku puriyala naa neyveli thaa like paniten 👍
ஜம்புலிங்க செங்குந்த கைக்கோள முதலியார் புகழ் ஓங்குக
ஜம்புலிங்க செங்குந்த முதலியாரின் தமிழரின் தானம் வட நாட்டினரால் அனுபவிக்க படுகிறது. பலன் தமிழனுக்கு கிடைக்க வேண்டும்.செங்குந்தர் களுக்கு கிடைக்க வேண்டும்
ஜம்புலிங்கம் செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக
ஜம்புலிங்கம் முதலியார் புகழ் ஓங்குக
சிறப்பான தகவல்கள் நன்றி...
ஜம்புலிங்கம் செங்குந்தர் முதலியார் புகழ் ஓங்குக
முதலியார் டா
நன்றி புதிய தலைமுறை
வரலாறு இவ்வாராக இருக்க..!
இன்று நிலம் கொடுத்த தமிழ் மக்கள் தின கூலிகளாக இங்கே வாழ்கிறார்கள்.
வட இந்தியன் இங்கே வளமுடன் வாழ்கிரான்.
உண்மை
நிலம் குடுத்த ஊரில் எங்கள் ஊரும் ஒன்று வெண்ணைகுழி
சாகுபுரம் வேதியியல் தொழிற்சாலை அமைய எங்கள் முன்னோர் 14&14 ஏக்கர் மொத்தம் 28 ஏக்கர் அளித்தார்கள்.திரு.ராமசாமி & முனுசாமி குடும்பம்.இந்த உண்மையை நாங்கள் உரக்கக் கூறினாலும் கடவுளைத்தவிர யாரும் நம்பப் போவதில்லை.
Impressive Nlc history.valga Rav bahadur vallal jambu linga mudaliyar pugash.
Very useful video, thank you🙏🌹🌹
இவரின் பேத்தி திருமதி சுடர்விழி ஜெயம்கொண்டம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2021 வெறும் 250 வாக்குகள் மட்டுமே பெற்றார்.😔😔😔
மிகவும் வருத்தம் அளிக்கிறது அவர் எந்த கட்சியில் போட்டியிட்ட என்று தெரிந்தால் கமெண்ட் செய்யவும்
Ethutan India
நல்லவர்கள் எப்போது ஜெயித்துள்ளார்கள்...
@@budgetspot9101 சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
@@farmerplus5529 அந்தக் காலத்திலேயே லட்சாதிபதி குடும்பத்தில் பிறந்த வவுசி தனது உடைமைகள் முழுவதையும் நாட்டிற்காக தியாகம் செய்தார். அவரையே இறுதி நாட்களில் துன்பப்படுத்திய வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம். இதற்கு ஜம்புலிங்க முதலியார் என்ன விதிவிலக்கா??
ஜம்புலிங்க முதலியார் 🔥🔥🔥
உலகத்தின் முதல் அளிவு இதுவே
அருமையான பதிவு நன்றி
🌹
வளர்ச்சியும், தேய்வும் !
Nanum Neyveli thaan
Naanum tha
எல்லா உயிரினமும் அளிக்கப்பட்டது ஒரு குடும்ப மாத்திரம் ஜோடி ஜோடி விலங்குகள் ஜோடி ஜோடி பறவைகள் ஒரு கப்பலில் காப்பாற்றப் பட்ட விலங்குகள் பறவைகள் மனிதர்கள் அந்த சந்ததியோடு பெயர் நோவா உலகத்தில் இருக்கிற அத்தனை மனிதர்களும் நோவாவின் சந்ததி பிள்ளைகளே அந்தக் கப்பலில் இருந்த விலங்குகள் அந்தக் கப்பலில் இருந்து பறவைகள் இத்தனை விலங்குகளும் பறவைகளும் இப்ப இருக்கின்ற அந்தக் கப்பலில் இருந்த விலங்குகள் உற்பத்தி ஆயின மீதி இருக்கிற உயிரினம் இப்பொழுது பெட்ரோல் டீசல் நிலக்கரி நமக்கு கிடைக்கிறது
I am living in neyveli township
Which block bro?
Thank u for the video
13:16 Mistake....Power illa coal....
I'M FROM NEYVELI
இப்போது இருக்கும் நிலக்கரி நிறுவனத்தால் எடுக்கப்பட்ட கிராமம் விருத்தாச்சலம் to உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் உள்ளது எங்கள் ஊர் விஜய மாநகரம்
Aana ipo velaseirathu fulla Hindi karanunga😔😔
தமிழர்களை ஏமாற்றி விட்டாரகள்
We salute jambulingam mudaliar.
valuable
நிலம் கொடுத்தவர் தமிழர் ஆனால் இன்று தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. சிந்தியுங்கள் மக்களே.
உண்மை
Enga ooru panruti
Proud to be an neyvelian
இத எங்களுக்கு சொல்லி கொடுத்தது நாம் தமிழர் கட்சி "சீமான்"
சீமான் வெற்றி பெறவிட்டாலும் அவன் வீசிய விதை ஒருநாள் முளைக்கும்.
ஜம்புலிங்க முதலியார் புகழ் ஓங்குக
Success man, maamanithar,
Tamilan given the property.
But the job requirement given to all north Indians. In the recent requirement only 7 south Indian candidates selected..REST ALL FROM NORTH INDIANS ROUGHLY 1082 FROM NORTH INDIANS. THE DECISION FROM CENTRAL GOVT.
WHY THIA PARCILIATY. THE TOP LEVEL OFFICIALS SITTING AND DIRECTING AND RECEMMEND. THERE ARE MORE AND MORE SOTH SIDE CANDIDATES SITTING IDLE. EVERY WHERE NIRTH SIDE PEOPLE GETTING JOBS IN SIUTH SIDE. THE CALL TO BE TAKEN VERY SERIOUSLY AND SUPPORT SOTH SIDE CANDIDATES.
Lots of information gained from this video 💐💐💐👏👏👍👍🔥👏
But still there's a lot of wrong information like NLC gave just 5 cent plot and 2 acres land for each family that too with Condition patta which means you can't sell it to anyone.
Essential message to everyone to know about the origin and current activities of the great NLC
Thank🌹 you very much for uploading this great video
solar is best
Nlc makkal ku help pannunga pls 😭😭😭
I am neyvelian
Not blasting Lignite Blocks,
But cuddalore sand stones are blasted using Industrial explosives
நெய்வேலி தமிழ் நாட்ல இருக்கு ஆனால்
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கு...இது தமிழக அரசு நிறுவனமாக மாற்ற முடியாதா???????
நிலக்கரி எடுப்பதை குறைக்க வேண்டும் எனது கண்டுப்பிடிப்பை பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கலாம் குறைந்த இடத்தில் அதிக மின்சாரம் உருப்பதி பண்ணமுடியும் my free green energy project
Please give jobs to Tamilians only TN Government should do this take severe action to give jobs to Tamilians immediately
👍👍👍👍
Kindly find out the family members and central govt. May kindly help
Neyveli Sadaam
Mr.Jumbulighampillai is great 👍 for INDIA 🇮🇳 👏
He is not jambulingaham Pillai ... He is jambulingaham mudaliar...
@@arunvigneshganesan8120 பிள்ளை.,முதலியார்,என்பது பட்டங்களே வெள்ளாளர் , வேளாளர் என்பதே இவர்களின் சமூக பெயர், இரு சமூகமும் ஒன்றே
@@kannankannan3655 முதலியார் என்பது பட்டமே... ஆனால் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல... செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவர்...
@@arunvigneshganesan8120 bro முதலியார் பட்டம் மட்டும் .. ஜம்புலிங்கம் முதலியார் என்று அழைக்க படுபவர் (செங்குந்தர் முதலியார்) சாதியை சேர்ந்தவர்
@@kannankannan3655 வேறு வேறு சாதி ( முருகனின் போற்படை நவவீரர்கள் செங்குந்தர் முதலியார்) பரம்பரை தான் இந்த ஜம்புலிங்கம் முதலியார்👍💞
Millions of farmers give there land to NLC including jambulingam mudhaliar , most of lost their livelihood due to replacement like Chennai slum clearance and housing board, we should respect them, atleast save the electricity...now they are working as labours...
Unmai
நல்ல செய்தி வெளியிட்டு திமுக வின் அடி வருடி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்
Not all the information in the video is true. but great effort by the team. First thermal power plant in india is in kolkatta, first thermal power plant after independence was Bokaro power plant.
The photo u showed is C. jambulinga muthaliyar. NLC ku land kuduthadhu T.M Jambulinga muthaliyar. I am neyvelian, so i am sure about this. yaarukum theriyadhunu adichu vittutingalo. lol.
1st photo is C Jambulinga Mudaliar. 2nd and statue photo is TM. Jambulinga Mudaliar
@@senguntharkaikolamudaliyar yes. C. Jambulinga mudhaliyar doesn't have anything to do with NLC
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக
நம் கொடை வள்ளல் ன் புகழை உலகறிய செய்வோம்..
I support russian 👍💯🇮🇳🇷🇺❤️👍
Jambulingam soldriyea avar enna caste nu sonniya ennam pudichavangala
15:53 enna da india map la kashmir la mathitinga 😯
Jambulinga mudhaliyar entru sollu .athuennada jambulingam?
அப்பொ தமிழ்நாடு க்கு முன்மாதிரியாக இருக்க இதுந்த முன்மாதிரி இப்பொதெரிகிரது..
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு
I am neyvli near 4 km but not benifit
More poor people given the lands are not compensated as promised by government.
620 acre with a single person..
Epadi da nadu urupudum
Now it belongs to Indian govt not to any single person.
@@santhoshrider7348 I know it's now in the hands of central government.
What I told was before the land acquisition 620 acres was under a single person that's what I saying....
@@sivasankara6728 so what?? He didn't keep them in his pocket like today's politicians and businessmen. Fortunately, this Jambulinga Mudaliar gave the land to govt for the welfare of people for free. No businessmen of today will do it and even if they do it then the plant will be a private property not the public one.
@@santhoshrider7348
Well said
ஜம்புலிங்க முதலியார் கடலூர் மாவட்ட ஜமீன்தார் ஆவார்
தென்னிந்தியாவிற்க்கு மின்சாரம் கிடைக்க தனது 620 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்
நெல்லிக்குப்பம் பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை முழுமூச்சாக கொண்டு வந்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது.
புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்காக பாலத்தை கட்டி கொடுத்தார்.
சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க இவர் அரசிடம் பல வழியில் அணுகியபோது அரசு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தினமும் 50 நபர்கள் கடலூர் சேலம் பேருந்து போக்குவரத்தில் இருந்தால்தான் சேலம் கடலூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி விட்டது. சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை உருவானால் இரு மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று கருதிய ஜம்புலிங்க முதலியார் தனது தோட்டத்தில் வேலை செய்யும் 50 நபர்களை சொந்த செலவில் ஒரு வருடத்திற்கு தினமும் சேலம் கடலூர் பாதையில் பேருந்துகளில் பயணிக்க வைத்து சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை திட்டத்தை பெற்றுத்தந்தார்
குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மதுரை பிரமலைக் கள்ளர் மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார்.
தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி வன்னியர் சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார்
வரலாறுகளை தெரிந்து கொள்ளவும் இப்படிக்கு நெய்வேலியன்
🌹
சாதி ஆதிக்கம் பல தியாகிகள் வாழ்க்கையையும் தியாகத்தையும் கூட இருட்டடிப்பு செய்திருக்கிறது.
மொத்தத்தில் நாடு நாசமா போனதின் ஆரம்பம்
Kodukama erunthuruntha than nadu naasama poirukkum
உண்மை
மூன்று தலைமுறைகளாக NLC நிருவனத்திர்க்கு நிலம் கொடுத்து பாழாக போனது என் குடும்பம்.
எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு இல்லை.
வட இந்தியன் அதிகார ஆணவத்துடன் நெய்வேலியில் வாழ்கிரான்.
எனவே தான் சொல்கிறேன் "பாரத் மாதா கீ ஜே"
Nelam koduthavankaluku vela illa
🌹