கர்மவீரர் காமராஜர் : 111 அரிய தகவல்கள்! KarmaVeerar Kamarajar 111 Ariya thagavalkal

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 602

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Год назад +7

    ஐயா உங்கள் சேனல் நான் 3 வருட மாக தேடினேன் நன்றி இப்போ subscribe பண்ணிட்டேன்

  • @gsathish4858
    @gsathish4858 2 года назад +18

    ஐயாவோட வரலாறு மேலும் பதிவு செய்து கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள்

  • @mariyaalexander1443
    @mariyaalexander1443 4 года назад +38

    ஐய்யாவை பற்றி தெரிந்து கொண்டதில் மிகவும் சந்தோசம்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 года назад +36

    நல்லவரைப்பற்றி பதிவிட்டதற்கு நன்றி!

  • @sakthivelsakthivl9869
    @sakthivelsakthivl9869 6 лет назад +49

    காமராஜர் எளிமையானவர் மிகவும் துணிச்சல் மிக்கவர்

  • @saraswathyselvam4277
    @saraswathyselvam4277 Год назад +12

    மனித உருவில் வாழ்ந்த தெய்வம் அவர்

  • @selvarajs8455
    @selvarajs8455 3 года назад +5

    ஐயா காமராஜர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்கள் புண்யவான்கள் தர்மசிந்தனையுடையவர்கள் நீ தி நேர்மை ஒழுக்கம் பண்புடையவர்கள்

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx 3 года назад +14

    மீண்டும் எதிர்பார்க்கிறேன்... இவரை போன்ற தலைவரை...
    வணங்குகிறேன் அய்யா.🙏

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 года назад +27

    சுத்தமானவர்.
    கடின உழைப்பு.
    தேசாபிமான மனிதர்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 года назад +65

    உண்மையில் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட அரசியல் தலைவர் இவரே.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 года назад +17

    ஒரு முறை நான் சிறுவனாக இருந்த போது எங்க குடியாத்தம் ஊரில்(எங்க ஊர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்றார் ) பஞ்சாயத்து அலுவலக திறப்பு விழா வுக்கு வந்தவர் மாலை மரியாதை செய்யவந்தவர்களை கடுமையாக கடிந்து கொண்டதை நேரில் பார்த்தேன்-பின்பு கேட்டு அறிந்தேன் மாலை மரியாதையை விரும்பாதவர் காமராசர்.
    காமராசர் இறப்பின் போது இறுதி அஞ்சலி செலுத்த சென்று இருந்தேன், அப்போ இறுதி ஊர்வலத்தின் போது முன்னே மழைத்தூரல் பின்னே கர்மவீர்ர் காமராசர் ன் பூத உடல் வர, இந்த இறைவனின்/இயற்கை யின் கண்ணீர் அஞ்சலி- மழை தூரல் கண்டு மெய் சிலிர்த்தேன்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Год назад +1

    கள்ளம் கபடமில்லா தேசியத்தலைவர்...... சற்றும் அப்பழுகில்லா கரத்திற்கு சொந்தகாரர்
    கடைசி காலம் வரை
    சொத்தே இல்லா சொக்க
    தங்கம் அவர்
    நிறம் கருப்பானாலும்...
    வெள்ளை உள்ளம் கொண்டவர்
    கல்விக்காக பள்ளி கட்டியவர்
    நீருக்காக அணையும் கட்டிய
    அன்பானவர்..... அவரின் கடமையையும்....உண்மையான உணர்வும்... நேர்மையும்...மனித நேயத்தையும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம்...போற்றுவோம் அவர் புகழை.....வாழ்க வாழ்கவே அவர் நினைவை....

  • @sugumaransugu8862
    @sugumaransugu8862 2 года назад +15

    மிக்க மகிழ்ச்சியா இருக்கிறது
    காலத்தால் மறுக்கமுடியாத தலைவர்களில் பெருந்தலைவர் அவர்களும் ஒருவர்

  • @kalees_moses777
    @kalees_moses777 6 лет назад +56

    இனி இப்படி ஒரு தலைவனை தமிழகம் கானப்போவது இல்லை

  • @appunraj9647
    @appunraj9647 6 лет назад +85

    நான் அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்திருந்தால் அவரை காணும் வாய்ப்பு இருந்திருக்கும் .மிகவும் எளிமையான மனிதர் ☺அடுத்த ஜென்மத்தில் என்று இருந்தால், அவர்என் மகனாகப் பிறக்க வேண்டும்

    • @MAHENDRASINGH-ox1rl
      @MAHENDRASINGH-ox1rl 6 лет назад +3

      Appunraj 96 nice man

    • @vishwanathan6568
      @vishwanathan6568 6 лет назад +1

      உங்கள் ளுக்கு ஒன்று தெ றியுமா காமராஜர் நல்லவர் கிடையாது முதல் முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தார் ஒரு மனிதன் னை கொன்று தேவர் மீது பலியைய் போட்டார் ஏன் தமிழ் நாடின் கள்ள நோட்டு அச்சிட்டும் அதை மக்கள் போலக்கத்தில் விட்டார் இது உண்மையான பதிவு

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 6 лет назад +7

      +Vishwa Nathan poda nayaee

    • @sekpal7769
      @sekpal7769 6 лет назад +6

      Vishwa Nathan Ada paavi nee yaruda un kaiyila katta mulaikka cancer vara padupaavi unakku nalla savee varathu ivan pirapee sathegathu uriyathu

    • @narain7778
      @narain7778 6 лет назад +4

      Vishwa Nathan thambi...Nee pathiya...

  • @anuuthiranmeena8359
    @anuuthiranmeena8359 2 года назад +25

    மனிதநேய மும் மனசாட்சி யுடன் வாழவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் தமிழ் வீரர்

    • @starhealthinsurancekumar1209
      @starhealthinsurancekumar1209 Год назад +1

      உண்மை யான தமிழன்.
      மனிதநேயம் உள்ள மா மனிதர் 🙏🙏🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Год назад +14

    கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அவரது ஆட்சி பொற்கால ஆட்சி. அவரைப் பற்றிய பதிவு மிகவும் அருமை. மிகவும் நன்றி.

  • @kumarirathna2960
    @kumarirathna2960 6 лет назад +50

    கர்ம வீரர்காமராஜர் போல் உண்மையான தலைவர்களை நாம் பார்க்கவே முடியாது .நான் எட்டாம்வகுப்பு படிக்கும் போதுபோது பார்த்திருக்கிறேன் .அச்சமயம் கதர்மாலைதான் அணிந் தார்கள்.மிகவும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்.

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад

      இருக்கின்றனர் ஆனால் நமது மக்கள் அவர்களை கண்டுகொள்வது இல்லை.....

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 года назад +21

    விருதுநகர் மண் வழங்கிய..தென்னாட்டு காந்தி இவரென*..ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்..கதர் மட்டுமே அணியும் ..தமிழைத் தெளிவாகப் பேசுபவர்..வகுப்பில்..அறிமுகம் செய்து வைத்தார்..கர்மவீரர் கு.காமராஜர் அவர்களை..ஏழைப்பங்காளன்..என்றும்.இன்றும் ஞாபகம்.கொடுத்து வைக்கவில்லையே..தமிழகம்.ஆனாலும்..கர்மவீரர்..துணை உண்டு..தமிழகத்திற்கு.சிவகாமி யின் செல்வன் உண்மையான தலைவரேஃஜீ..நன்றி வணக்கம்..என்றும்.பதிவு அருமை.

    • @thirumalain8812
      @thirumalain8812 Год назад

      n the way the world

    • @thirumalain8812
      @thirumalain8812 Год назад

      now that they're MUST impotent
      in fact it will not

    • @thirumalain8812
      @thirumalain8812 Год назад

      n I don't have

    • @thirumalain8812
      @thirumalain8812 Год назад

      I am

    • @thirumalain8812
      @thirumalain8812 Год назад

      n I am so much in my room and I'm in love in this world of love u don't want me in a marriage or something that is so many more times in a world cup than a week or a day or so much I don't want it n that I'm a lot better now and then my girlfriend and I'm not going back cover up with me because I'm in my life because of a new one I don't

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад +3

    உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இழுத்து விடும் மூச்சு காற்று சாட்சி சிந்தனை சிந்திப்போம் சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி சிந்தனை சிந்திப்போம் உலக வரலாறு சொல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும் உலக வரலாறு சொல்லும் உண்மை மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்மக்கள் காமராஜர் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள்

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад +11

    சாலச் சிறப்பு. வாழ்த்துக்கள் 🙏 வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @வெற்றிவடிவேல்

    நம் உலகத்தில் நமக்காக வாழ்ந்த ஒப்பற்ற கடவுள் தலைவர் காமராஜர் அவர்கள் பொற்பாதம் தொட்டு வணங்குவோம்

  • @mythrikanch3464
    @mythrikanch3464 2 года назад +17

    அய்யா போல் இனி ஒருவர் பிறப்பாரோ இப்பூ உலகில் 💕💕💕💕💕காமராசர் 💕💕💕💕

  • @ganesanm1672
    @ganesanm1672 2 года назад +7

    காமராஜர் தமிழ்நாட்டின் உண்மையான தமிழன்

  • @தமிழராய்வெல்வோம்

    நல்ல தலைவர் தமிழ் நாட்டு மக்களின் பேரிழப்பு

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад

      மிகவும் பேரிழப்பு

  • @darwinselvin631
    @darwinselvin631 6 лет назад +83

    தமிழின தலைவர் ஐயா காமராசர் , ஒரு தமிழநின் அடையாளம் .

  • @manikamraja
    @manikamraja Год назад +1

    பொது வாழ்க்கையில். ஏ ல் மைந்நேர்மை.மனித.க்டாவுள். வாழ்க.அவரின்.புகழ்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @tsenthilnathan7938
    @tsenthilnathan7938 6 лет назад +9

    அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  • @மதுரைமுருக.மதுரைமுருகன்

    அருமையான பதிவு அண்ணா இதுவரை தெரியாத செய்திகளை சொன்னால் அண்ணா நன்றி

  • @songsmaster457
    @songsmaster457 4 года назад +15

    மிக சிறந்த தலைவர் 👏👏👏👏👏👏👏👏

  • @dasanbhaskaran3807
    @dasanbhaskaran3807 6 лет назад +14

    காமராஜர் ஐயாவை பற்றி நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் அதைப் முழுமையாக கேட்க முடியவில்லை விளம்பரங்கள் ஜாஸ்தியாக வருகிறது இது போல வந்து கொண்டிருந்தாள் youtube டெலிட் பண்ண வேண்டியது இருக்கும்

    • @a.t.sukumar.a.t.sukumar.717
      @a.t.sukumar.a.t.sukumar.717 4 года назад

      Heisgodforpoorandbackwardpeople. Webeivehissimplecityandandhonestworkshipwithverycorrectandperfectwithwhitehand.. Wemustworhsihiphimasagod.

  • @rosemuthurosemuthu4902
    @rosemuthurosemuthu4902 3 года назад +3

    மீண்டும் ஐயா அவர்கள் பிறக்க வேண்டும்

  • @chrisadeline3739
    @chrisadeline3739 6 лет назад +10

    சிறப்பான video... வாழ்த்துகள்... இது போல நல்ல செய்திகளை பகிர உங்களை மனமாற வாழ்த்துகிறேன்..

  • @manoharant3218
    @manoharant3218 4 года назад +10

    அய்யா உண்டு ஓம் நமோ நாராயணா

  • @பிரபுஜோ
    @பிரபுஜோ 5 лет назад +43

    *மக்கள் தலைவன் தங்க தமிழன் ஞான செல்வன் ஐயா காமராஜர்* ❤😍😘😍

    • @suganram5811
      @suganram5811 3 года назад

      Fcpufjg nch

    • @vicky6882
      @vicky6882 2 года назад +1

      4d

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад +1

      கர்மவீரர் காமராசர் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lingamsuriya4154
    @lingamsuriya4154 6 лет назад +14

    வணங்குகிறேன் ஐயா

    • @gopalj3446
      @gopalj3446 4 года назад

      set g by getting virtual 🤗

  • @gnanasiluvai6495
    @gnanasiluvai6495 5 лет назад +54

    ஐயா காமராஜர் தமிழ்நாட்டின் கடவுள்

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 6 лет назад +14

    A Great Leader & A Great Human, Thiru. Kamarasar Aiya Avargall, for sure. Who can match HIM & such leaders nowadays?.
    My eyes are welling up now. All of them are Corrupt with a Big C. Thx for this padhivu. MeenaChandramouli.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 4 года назад +18

    wow, The honest man and the great Hero. May his great Soul rest in Peace. Ameen.

  • @gd7062
    @gd7062 Год назад +2

    அவரைப் போன்ற ஒருவருக்காக மீண்டும் பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக, நாம் அவராக மாற வேண்டும்.

  • @KrishnaKumar-dx2xh
    @KrishnaKumar-dx2xh 6 лет назад +58

    எனக்கு சும்மா பத்து வயதில் என் தாய், தந்தையுன் ஊட்டி சென்று இருந்தேன் அப்போது பூங்காவில் அமர்ந்து இருக்கும் போது பூங்கவில் உள்ள அரசினர் விடுதியில் இருந்து தன்னந்தனியாக, எளிமையாக நடைபயிற்சிக்கு நடந்து வந்தவர் எல்லோர்யிடமும் பேசி வந்தவர் என் தந்தைக்கு பழக்கம் இருந்ததால் அவர்யிடமும் என்னிடம்மும் பேசி விட்டு சென்றார். தன்னலம் அற்ற தானைத் தலைவர் கருமவீரர் ஐயா காமராஜர் அவர்கள் மேலும் பலயிடங்களிலும் அவரை மிகவும் எளிமையாக சந்தித்து இன்றும் நினைவில் உள்ளார். என்றும் அவர் புகழ் நிலைத்து இருக்கும்.

  • @suriamoorthys6682
    @suriamoorthys6682 6 лет назад +9

    Excellant contribution about Sri K.KAMARAJ AYYA.

  • @venkadeshpachamuthu7052
    @venkadeshpachamuthu7052 Год назад +3

    தமிழ் நாட்டின் இரு கண்கள் எங்கள் ஐயா 🎉🎉🎉

  • @maranmaran2633
    @maranmaran2633 3 года назад +3

    Ayya Kamarajar all is Well👌👍 Super Excellent🍀Evergreen🍀NTK👏👋💪🔥

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Год назад +1

    Karmaveerar.Kamaraj saved respect to India.Tamil Nadu had a briviladge whom was born in Viruthu Hagar.Thanks.

  • @duraisamyduraidamy2670
    @duraisamyduraidamy2670 4 года назад +14

    மாமனிதர் 🔥🔥🔥

  • @jayaramanrajamanickam7921
    @jayaramanrajamanickam7921 3 года назад +2

    பெருந்தலைவர் தயவால் கல் வி பயின்று அரசு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்றேன்.ஐயாஅவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது நன்றி மீண்டும் எப்போது வருவார் கல்வி கண் கொடுத்த பெருந்தலைவர் காமராசர்

  • @rmurali2881
    @rmurali2881 3 года назад +5

    எல்லா தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் வெற்றி

  • @moorthynithishmoorthynithi7997
    @moorthynithishmoorthynithi7997 7 лет назад +30

    king maker kamarajar world greatest person

  • @jacraj38
    @jacraj38 4 года назад +3

    நல்ல தகவல்கள் நன்றி நண்பரே

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 2 года назад +4

    Great leader with complete dedication....Bharath madha ki jai 🇧🇴

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 2 года назад +2

    Thank U very much for most important, useful & valuable information. Regards.

  • @harish_jl
    @harish_jl 7 лет назад +42

    great man

  • @kirubababu7127
    @kirubababu7127 3 года назад +6

    அந்த காலத்தில் அரசியல் செய்தனர், இப்போது அரசியல் செய்கின்றனர்.
    அரசியலுக்கு பொருள் மாறிவிட்டது.

  • @Fantastic91172
    @Fantastic91172 9 месяцев назад

    இந்த தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி…

  • @jakirhssain2166
    @jakirhssain2166 3 года назад +2

    Very good for you and your Administering God bless you

  • @karthickm4713
    @karthickm4713 6 лет назад +52

    அரசியல் ஆசான் காமராசர்

  • @PandiPandyan-wf3xp
    @PandiPandyan-wf3xp Год назад +2

    மிக சிறந்த மா மனிதர்

  • @balachandrann234
    @balachandrann234 4 года назад +9

    Shri Kamarajar - really a great man. A 💎 Gem.
    All the good things only had done in his period only.
    Particularly education, reservoirs, dams etc, etc.
    After him, the parties came for ruling- developed only their families illegally. This is eye witness.
    Once again we want that golden era in Tamil Nadu. Nature will help us. Thank you friend👭👬👫.

    • @elumalaielumalai3259
      @elumalaielumalai3259 Год назад +1

      🇮🇳🕉️☪️✝️🌹💐❤️🙏👍 தமிழ்நாட்டு மக்களே இந்திய திருநாட்டின் மக்களே உலகத்து மக்களே ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஒரு மனிதன் இறந்து விட்டால் மனிதர் தான் அழுது பார்த்து இருக்கிறோம் கர்மவீரர் காமராஜர் என்ற ஒரு மகான் இறந்ததற்கு இயற்கையே அழுதது ஆயிரம் வருடத்திற்கு பிறகு ஒரு மகான் தோன்றுவார் புத்தன் இயேசு காந்தி இந்த வரிசையில் நம் தமிழ்நாட்டின் பொக்கிஷம் கர்மவீரர் காமராஜர் இந்தப் பதிவினை வெளியிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🎉❤🎉 வெல்க காங்கிரஸ் வாழ்க வளமுடன் ராகுல் காந்தி வாழ்க 🎉🎉❤❤🎉🎉

  • @englisheasylearn579
    @englisheasylearn579 2 года назад +2

    மிக அருமையான தகவல்கள்

  • @jamaticon
    @jamaticon 6 лет назад +5

    Kudos for the nice compilations. Thank you.

  • @baskararaja5181
    @baskararaja5181 3 года назад +13

    He is one of the wonders of the world.

  • @arockiaabishekraju.m9891
    @arockiaabishekraju.m9891 6 лет назад +22

    My god Kamarajar....🦁🦁🦁

  • @gajalakshmis7354
    @gajalakshmis7354 5 лет назад +19

    I miss you my grandfather

  • @tamilatamilan328
    @tamilatamilan328 7 лет назад +20

    real human and my god.....

  • @danimostwelcome1741
    @danimostwelcome1741 7 лет назад +32

    Great leader

  • @mani67669
    @mani67669 6 лет назад +7

    Kamaraj is calm raj. During his political stay in power it was calm with humane touch in all fields. When are we going see another legend , .hope soon

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 7 лет назад +92

    காமராஜர் ஆட்சி தமிழ் நாட்டின் பொற்காலம்.இ.இராமலிங்கம் திண்டுக்கல்

    • @vigneshd7154
      @vigneshd7154 6 лет назад +8

      Tamil naatil inee
      Evar aachi yavaralum kodukkamudiyathu

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 2 месяца назад

    Thanks for the most important & useful information. Regards.

  • @MrIndianprs
    @MrIndianprs 6 лет назад +20

    பெருந்தலைவர் காமராசர் புகழ் வாழ்க ✔✔✔

  • @Arkepillai4970
    @Arkepillai4970 3 года назад +3

    இந்த பூமி இருக்கும் வரை அவரின் புகழ் அழிக்கமுடியாது

  • @ramiahk9062
    @ramiahk9062 5 лет назад +2

    Great, Recap of perunthalaivar porkala rule, thank you

  • @sivassiva7815
    @sivassiva7815 3 года назад +6

    இந்த அரிய தலைவரைப்பற்றிய தகவல்தொகுப்புக்கு டிஸ்லைக் போட்டிருக்கிற மாக்களை நான் வெறுக்கிறேன்

  • @jaissee2245
    @jaissee2245 7 лет назад +15

    Thanks for this video,we need to have special qualification to spell his name.he is structure of leadership and sculpture of social responsibilities.learn thoroughly about this leader and acquire the management skills in your palm

  • @braveheartbraveheart1061
    @braveheartbraveheart1061 6 лет назад +13

    He got place in people's hearts.

  • @sumitraebenezer9650
    @sumitraebenezer9650 6 лет назад +12

    Greatest manman who ever lived!!!

  • @sudhasheba5990
    @sudhasheba5990 7 лет назад +21

    Kamarajar Romba NALLAVAR, Nalla Thalaivar, Nalla Manidhar, Nam Tamil Nattukku ini Ivarai Pol Thalaivar Kidaipadhu miga Kadinam, Nalla Sonnadharkku Nandri

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад +9

    LEGEND of LEGENDS Kamarajar!!

  • @mythrikanch3464
    @mythrikanch3464 2 года назад +11

    கர்மவீரர் காமராசர் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajayaji6412
    @ajayaji6412 7 лет назад +37

    King maker

    • @मनेराजनडर
      @मनेराजनडर 6 лет назад +1

      Ajay Aji ¹🍸🌹🌹🍸🌹🌹🍸
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🍸🌹🌹🌹🌹🌹🍸
      🍸🍸🌹🌹🌹🍸🍸
      🍸🍸🍸🌹🍸🍸🍸
      🍸🍸🍸🌹🍸🍸🍸
      🍸🎁😊❤☺🎁🍸
      ✨💎💎✨💎💎✨
      💎💎💎💎💎💎💎
      💎💎💎💎💎💎💎
      ✨💎💎💎💎💎✨
      ✨✨💎💎💎✨✨
      ✨✨✨💎✨✨✨
      ☁🎈🎈☁🎈🎈☁
      🎈🎈🎈🎈🎈🎈🎈
      🎈🎈🎈🎈🎈🎈🎈
      ☁🎈🎈🎈🎈🎈☁
      ☁☁🎈🎈🎈☁☁
      ☁☁☁🎈☁☁☁

    • @मनेराजनडर
      @मनेराजनडर 6 лет назад +1

      Öm
      Shivayanamagha😘😚😘😚😘😚
      🍸🍸🍸🍸🍸🍸
      Happy New Year

    • @preedepkumar177
      @preedepkumar177 4 года назад

      @@मनेराजनडर in this message and all that was not the same

  • @isaacedison5436
    @isaacedison5436 Год назад

    A honest, simple and visionary statesman. We can find no leader like him.

  • @panduranganak486
    @panduranganak486 4 года назад +4

    Great legend of India thank you sir jaihind

  • @jagannathank2806
    @jagannathank2806 2 года назад +3

    The great patriotic selfless service intellectual honest politician kamarajarji!

  • @சர்தார்ஒலி
    @சர்தார்ஒலி 4 года назад +5

    மனித உருவில் கடவுளை காண்கிறேன்

  • @vinovinothkumar9621
    @vinovinothkumar9621 7 лет назад +25

    padikkadha medhai, kamarajar oru king maker......

  • @anbua514
    @anbua514 7 лет назад +77

    Kamarajar is a Great Man

  • @சத்திரியநாடான்

    💐Kamarajar ayya💐 great

  • @RanjithKumar-jg1ew
    @RanjithKumar-jg1ew 5 лет назад +6

    Forever kingmaker the one and only kamarajar

  • @udayakumarparanthaman9763
    @udayakumarparanthaman9763 7 лет назад +12

    good man

  • @sg.chriesg.chries5145
    @sg.chriesg.chries5145 5 лет назад +2

    சிறப்பு மகிழ்ச்சி

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 года назад +1

    Perunthalaivar kaamaraaj avargal Naamam vaalga
    Entrum avar thondan
    Kumari Samudram Teacher 🖐️🙏🏾

  • @sreejithr8969
    @sreejithr8969 6 лет назад +6

    Kamarajar is GREAT person in the world

  • @Manthanaiyaan
    @Manthanaiyaan 6 лет назад +19

    I saw this great man when i was studying 5th std near my village! what a great quality! no one is living now to compare with him! God's best creator!

    • @mukilriya2826
      @mukilriya2826 3 года назад +2

      Wow lucky person neenga

    • @Manthanaiyaan
      @Manthanaiyaan 3 года назад

      @@mukilriya2826 Thank u

    • @rajarathinamraj7610
      @rajarathinamraj7610 3 года назад +1

      Great political leader. Aalai pangalar. Bharat rathna. Dmk put a statue in rippan building inauguration by Indian prime minister nehru.

  • @baskarg3242
    @baskarg3242 4 года назад +9

    சீரந்த தலைவர் ❤❤❤❤❤👌

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 6 лет назад +62

    நீங்க சொலறது சரிதான், ஆனா இந்த அறிவு மழுங்கிய மக்கள் இன்னும் நடிகர்கள் பின்னால்தானே சென்று கொண்டு இருக்கிறார்கள்.

    • @sukumars2384
      @sukumars2384 4 года назад

      @@anjaliakhil9603 something sorry many things are wrong with you. May be perhaps manufacturing defect.
      If you don't know about Kamarajar Ayya, better you shut your mouth and .......

  • @jamesr.m703
    @jamesr.m703 4 года назад +12

    No one in India can replace Mr Kamaraj.

  • @mohamednasar9999
    @mohamednasar9999 3 года назад +3

    GREAT FACTS ABOUT KAMARAJ BUT I SELDOM HEARD PEOPLE MENTION ABOUT HIM IN ANY MOVIE. MOSTLY MGR. BUT I THINK KAMARAJ IS THE GREATEST LEADER EVER FOUNDED IN TAMIL NADU AND INDIA. I WAS AMAZED TO WATCH MOVIE OF HIM. WHEN DO TAMIL NADU WILL HAVE A TRUE LEADER LIKE HIM???

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 4 года назад +5

    Great politician, simplicity person

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +3

    Please Immediately Implement Mandal Commission Recamandation in World Olimpic Counsil ❤️ Honourable Chief Minister of Tamil Nadu 2.7$❤️

  • @sujathak5146
    @sujathak5146 6 лет назад +48

    அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்