Erode Puthaga Thiruvizha - 14-08-2005 (Part 2) - Nellai Kannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2013
  • ஈரோடு புத்தகத் திருவிழா 14-08-2005 (பகுதி 2) - தமிழ்க் கடல் நெல்லை கண்ணன்
    தலைவர்கள் யார் என்று தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு தமிழ்க்கடல் சொல்லுகின்றார்.
    மக்கள் சிந்தனை பேரவை

Комментарии • 667

  • @manimaran9321
    @manimaran9321 2 года назад +15

    அய்யாவின் தமிழ் பேச்சு திறமை அளப்பரியது...அய்யாவை நேரில் பார்த்து ஆசி பெற ஆசை....

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 4 года назад +87

    அய்யா கண்ணன் அவர்களே தங்கள் பேச்சை இப்பொது தான்
    கேட்டேன் அருமை கொஞ்சமும் யோசனை
    செய்யாமல் மடைதிறந்த
    வெள்ளம் போல் நான்
    அறியாத நல்ல பல
    தகவல் சொன்னீர்கள்
    நகைசுவையாகவும்
    உண்மையாகவும் தெளிவாகவும் பேசுகிறீர்கள் உங்களை
    போய் இப்பிடி அலைக்கழிக்க வச்சாங்களே...

    • @patrickakempu8000
      @patrickakempu8000 4 года назад +2

      ஐயா முதல் முறையாக உங்கள் சொற்ப்பொழிவை. கேட்டேன். பலப் பல உண்மைகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

    • @christinaglastin8274
      @christinaglastin8274 4 года назад +1

      H

    • @drsugumaran5078
      @drsugumaran5078 2 месяца назад

      😊😊 Dr

    • @sermadurai5809
      @sermadurai5809 15 дней назад

      😅lllllll😅ml😅😅m😅😅😅mm😅😅mm😅m😅😅mm😅m😅m😅😅mm😅m😅m😅m😅m😅m😅mm😅mlm😅m😅m😅m😅m😅m😅m😅m😅😅m😅m😅mm😅m😅m😅😅mm😅😅m😅mm😅😅m😅mm😅mm😅m😅😅mmmm😅m😅😅m😅😅mm😅m😅m😅m😅m😅m😅😅mm😅m😅mm😅m😅mm😅😅m😅m😅mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmlmmlmmllmlml
      Lmmmllmllmmmlm
      Lmlll
      L
      Lll
      Lll
      Llmlll.lmlllllllllllllll
      Lllllmllllllmllll
      Lmlllll.l.ml.ll
      Lllllm
      Llllllllmllmmm.l
      Mlll
      .lll
      .llllll.lllll
      Ll l.lll
      .lllllml
      L
      Ll.llllllml,mlll l...lllllllllllmlllllll lll llllmlll.llllllllllllllllllll😊😊😊😊😊 13:01 😊😊😊😊😊😊

    • @Prabu-br8uh
      @Prabu-br8uh 7 дней назад

      🎉🎉🎉😢❤ 😮may 🎉😊😮😮😢😊😊kpy​@@patrickakempu8000

  • @incrediblefacts7404
    @incrediblefacts7404 4 года назад +51

    செவிக் குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் பசியே இல்லை ஐயா . கேட்க கேட்க தெகிட்டாத பேச்சு. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @duraimurugan9165
    @duraimurugan9165 4 года назад +6

    1 மணி நேரம் கடந்ததே தெறியவில்லை மெய் மறந்து கேட்டேன் என் செவிகளுக்கு தேனுட்டும் வகையில் இருந்தது நன்றி ஐயா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +8

    தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா பேசுவது சிறப்பு

  • @thangavelpookkulam5716
    @thangavelpookkulam5716 2 года назад +15

    ஈரோடு புத்தகத் திருவிழா யூடியூபில் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் பார்க்கலாம் என்று இரண்டு நிமிடம் பார்த்தேன் ஆனால் வீடியோ முடியும் வரை பார்த்து ரசிக்கும் அளவுக்கு அவ்வளவு கருத்துக்கள் அடங்கியிருந்தது மிக்க மகிழ்ச்சி தங்குதடையில்லாமல் தெள்ளத்தெளிவாக பேசிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @mugesh81
    @mugesh81 4 года назад +5

    வேற லெவல் ஸ்பீச் ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @narenduckybaby2863
    @narenduckybaby2863 4 года назад +6

    மிக அ௫மையான மேடைப்பேச்சு ஐயா. நெல்லை கண்ணன் அவர்களுடைய பேச்சு..........

  • @vraj6812
    @vraj6812 3 года назад +4

    மிக உயர்ந்த கருத்து உயர்ந்த பதிவு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் வாழ்க வாழ்க உங்கள் தொன்டு

  • @tn72gamer18
    @tn72gamer18 2 года назад +5

    2021 la pakaravanga ethana Peru 😍 vera level spech

  • @josenellai6117
    @josenellai6117 4 года назад +3

    இயல்பான நடையில் அழகான பேச்சு ஐயா.....

  • @nateshkrish
    @nateshkrish 5 лет назад +69

    என்று கேட்கினும் இனிக்கும், எங்கள் இன்ப தமிழ்,
    இன்றும் பசுமையாக உள்ளது .. . .
    நன்றி ஐயா !! வாழ்க வளமுடன் 💐💐💐

  • @azizvkraziz3129
    @azizvkraziz3129 7 лет назад +90

    நான் கேட்ட மேடை பேச்சில் நகைச்சுவை நேர்மையான பேச்சு நான் ரசித்தது இவர் பேச்சுதான்

  • @user-bn8jd8yl7g
    @user-bn8jd8yl7g 4 года назад +74

    இயல்பான நடையில் மனம் திறந்த பேச்சு அருமை ஐய்யா

  • @manimadhan3499
    @manimadhan3499 4 года назад +16

    அருமை அய்யா உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை 👌

  • @rsartsandcraft
    @rsartsandcraft 3 года назад +35

    தாத்தா பேச்சு கேட்க கேட்க, சொல்ல வார்த்தைகள் இல்லை..... தாத்தா எப்போதும் மாஸ்....

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 года назад +13

    காமராஜர் ஐயாவைப் பற்றி எடுத்துரைக்கும் போது அவரை கண்முன்னே கொண்டுவருவது உங்களின் சிறப்பு கண்ணன் சார்! உங்களின் பணி இந்த தலைமுறைக்கு அதிர்ஷ்டம்! எனது மகன் காமராஜ் ஐயா பிறந்தநாளில் பிறந்ததும் எங்களின் அதிர்ஷ்டம்! நன்றி கண்ணன் சார்!

  • @tn5075
    @tn5075 4 года назад +31

    அருமை யான பதிவு ஐயா காமராஜர் ஐயா பற்றிய தகவல்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +7

    உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருங்கால சந்ததிகள் பார்க்க வேண்டும்

  • @saravananc9540
    @saravananc9540 4 года назад +47

    வருங்கால இளம் சமுதாயத்திற்கு அவசியமான உரை வாழ்த்துக்கள் .
    ( இதற்கு dislike செய்த செவிடர்களை மன்னித்துவிடுங்கள்)

  • @nathan.r9733
    @nathan.r9733 4 года назад +3

    அருமையான தகவல்கள். உங்களை போல் பேசுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்

  • @vaiyanans1995
    @vaiyanans1995 3 года назад +4

    நெல்லை கண்ணண்
    ஐயா அவர்கலின் பேச்சி
    மிகவும் அருமை உன்மை

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад +24

    சிறந்த சேவை,,நீடு வாழ்க! ,,,,,,,,

  • @anandn6905
    @anandn6905 5 лет назад +95

    கேட்க்க கேட்க்க... ஆர்வம் தூண்டுகிறது.. என்ன ஒரு அறிய வரலாறு... நம் சரித்திரத்தில்.. எவ்வளவு இழிவான மனிதர்கள் இன்றய காலகட்டத்தில். தகவல்களுக்கு நன்றி ஐய்யா அவர்களே.

    • @prboys8817
      @prboys8817 4 года назад +4

      Anand N காலை தான் இந்த வணக்கம் வணக்கம் வணக்கம் காலை தான் காலை எ

    • @abup2012
      @abup2012 4 года назад +1

      Iyaaa there is no words we need you .... great great great great

    • @kanagarajr1942
      @kanagarajr1942 3 года назад

      @@abup2012 மற்றும் நிதி

    • @thavarajahthava4165
      @thavarajahthava4165 3 года назад

      @@prboys8817 hagggggsggggggsgggsasaaaasasgggaaafafafaffzk

    • @selvanayagivenkatachalam2051
      @selvanayagivenkatachalam2051 2 года назад +2

      @@prboys8817 0

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 5 лет назад +70

    யதார்த்தமான பேச்சு. தமிழை அள்ளித் தெளிக்குறாரு அய்யா 🙏

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +4

    நெல்லை கண்ணன் அவகள்
    பேச்சு சிந்திக்கவைக்கும்.சிரிக்கவும் வைக்கும். சரளமாக தமிழ்
    அறுவிகளாய் கொட்டும்

  • @skatharolissate5720
    @skatharolissate5720 4 года назад +6

    தலைவணங்குகிறேன் ஐயா

  • @manikandan-hs6pb
    @manikandan-hs6pb 4 года назад +8

    ஐயா மிக்க நன்றி, இந்த தகவலை எங்கள் மனதிற்குள் பதிய வைத்ததற்கு

  • @shanmugama9224
    @shanmugama9224 Год назад +3

    அய்யா, உங்களை தலை வணங்கி பாராட்டுவோம். உயர்ந்த உள்ளம் கொண்டவர்.

  • @kanagaraj6264
    @kanagaraj6264 4 года назад +5

    அருமையான பேச்சு

  • @msobitha8771
    @msobitha8771 5 лет назад +41

    ஒரு சாித்திர புத்தகத்தை படிப்பதைப் பாேல் உணா்ந்தேன் நன்றி

  • @StarTechInteriorWorks
    @StarTechInteriorWorks 4 года назад +4

    அருமையான பேச்சு நன்றி

  • @naveennithyanantham5934
    @naveennithyanantham5934 3 месяца назад +1

    பத்து முறை பார்த்துவிட்டு பின்பும் திரும்பவும் பார்க்க தோன்றுகிறது...

  • @user-dp8ih4kx4x
    @user-dp8ih4kx4x 4 года назад +6

    தாத்தா நான் வயதில் சிறியவன் உங்களது நிகழ்ச்சி ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @ponnusamy7619
    @ponnusamy7619 4 года назад +108

    உங்கள் பேச்சு எனது உயிர் உள்ளவரை கேட்பேன்

  • @ashokowsi4127
    @ashokowsi4127 4 года назад +3

    என் வாழ்வில் நான் கேட்ட சிறந்த பேச்சு

    • @karthij9606
      @karthij9606 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @benabraham1987
    @benabraham1987 5 лет назад +20

    எவ்வளவு நிகழ்வுகள் எவ் கறுத்து க்கள் அறுமை யான பதிவு. தூரத்தில் இறுந்ந்து வணங்குகிறேன்.

  • @christophermahiban6003
    @christophermahiban6003 5 лет назад +22

    அருமையான பதிவு. நேர்மையான தலைவர்களை நேரில் பார்த்து உணர்ந்தது போன்ற அனுபவம். வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 4 года назад +31

    A GREAT SALUTE NELLAI GANDHI KAMARAJ KANNAN IYAA. THANKS FOR YOUR SPEECH. 🙏❤️👌

  • @umarfarook.u5730
    @umarfarook.u5730 5 лет назад +35

    மிக அருமையான பேச்சு சகோதரர் ...!

  • @Rolexmani11
    @Rolexmani11 4 года назад +2

    Romba naala thedu indha video❤❤

  • @praveenkumarl7862
    @praveenkumarl7862 4 года назад +5

    மிகச் சிறப்பு

  • @gstellamary9329
    @gstellamary9329 4 года назад +37

    ஐயாவணக்கம்!அருமையானபேச்சு
    யதார்த்தம்
    எவனுக்கும்பயப்படாதபேச்சு
    பேஸாயிருக்கு

    • @arockiamraj2263
      @arockiamraj2263 4 года назад

      Super

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 4 года назад

      எவனுக்கும் என்ன ? எமனுக்கே பயப்படமாட்டார் கண்ணன். அரசியல் கோமாளிகள் பயந்ததால் தான் இவர்மீது நடவடிக்கை எடுத்தானுங்க.அவனுங்களே அவமானப் பட்டானுங்க.

  • @harinisabarimalai6599
    @harinisabarimalai6599 4 года назад +5

    Naan ivarai Patti siruvayathil kelvippattirukken ippoluthuthan utube moolam paarkiren nalla petchatral ullavar vanangugiren ayya

  • @kamarajm4687
    @kamarajm4687 5 лет назад +5

    சூப்பர் அருமையான பேச்சு நெல்லையின் தவபுதல்வனே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @imammangalakudi
    @imammangalakudi 4 года назад +3

    அய்யாவின் பேச்சு அருமை

  • @kanimran9285
    @kanimran9285 7 лет назад +4

    Arumai arumai. Ungal bani yenrum sirakka valthukal

  • @johnpaul-ev4fi
    @johnpaul-ev4fi 5 лет назад +25

    மிகவும் அருமை

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 года назад

      பெண்களைவிமர்சிக்காததலைவர்நல்லதலைவர்எனக்குபிடிக்கும்

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates Год назад +1

    தமிழ் கடல் அய்யா அவர்களுக்கு செம்மர்ந்த வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை🙏

    • @j_p10
      @j_p10 Год назад

      😊😊

  • @petheanraj
    @petheanraj 2 года назад

    Arumaiyana Pechu NellaiKannan Ayya

  • @kalaimani5388
    @kalaimani5388 4 года назад +2

    அருமையான பதிவு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    அருமையான மக்கள்தலைவர்புகழ்வாழ்க

  • @vimalam9533
    @vimalam9533 3 года назад +6

    அதிகம் உண்மைகளை ஆணித்தரமாக ஆசுவாசமாக பேசும் பெம்மான்......

  • @tkathiravanthankanadar7116
    @tkathiravanthankanadar7116 2 года назад +12

    வணக்கம் நேர்மையான தலைவர்களை நேரில் பார்த்து உணர்ந்தது போன்ற அனுபவம். வாழ்த்துக்கள்

  • @sivakumar-nq9be
    @sivakumar-nq9be 5 лет назад +14

    Wonderful speech sir...

  • @tamiltamil8503
    @tamiltamil8503 3 года назад +1

    பதிவு செய்த நல்ல உள்ளத்திற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @saravananm321
    @saravananm321 4 месяца назад

    நன்றி அய்யா

  • @Dancelover1229
    @Dancelover1229 3 года назад +6

    பாரதியார் பற்றி பேசும் போது கம்பீரம்🙏🙏

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад +43

    சரித்திரம் பேசுகிறது,,,,வாழ்த்துக்கள், ,,,

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 5 лет назад +15

    NELLAI KANNAN ORATION
    IN TAMIL LITERATURE IS
    GREAT. A RIGHTFUL
    PERSON HAS NO ROOM
    IN TODAY'S GENERATION.
    A BEAUTIFUL AND TRUTHFUL
    IN LIFE. A MAN OF GANDHIAN AND FOLLOWER
    KARMAVEERAR KAMARAJ
    WE HAVE TO FEEL SHAME
    HE DOESN'T HAVE A ROOM
    IN POLITICAL ARENA.

  • @subramanisubramani1088
    @subramanisubramani1088 4 года назад

    Aiya arumayana vaasagam thalai therithodum poimaigal unmaigalai nilai nirutha yar voruvar? Ungal pechatral arumai arumai nandri

  • @kadarmaideen78maideen98
    @kadarmaideen78maideen98 4 года назад +3

    அருமை

  • @l.saravananl.saravanan8695
    @l.saravananl.saravanan8695 2 месяца назад

    அய்யாவை வணங்குகின்றேnம்❤🙏🙏🙏🌹🌹

  • @user-dv9se8bj3w
    @user-dv9se8bj3w 4 года назад +31

    இப்படி பட்ட மக்கள் வாழ்ந்து சென்ற நிலத்தில். இப்போது அவர்கள் செய்த தியாகத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதை கேலியும் , நகைச்சுவையும் செய்யும் கூட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது கொஞ்சம் மனசு வலிக்கத்தான் செய்கிறது 💔 இலக்கு ஒன்றுதான் நம் தமிழ் இனத்தின் விடுதலை 🐯

  • @patrickakempu8000
    @patrickakempu8000 4 года назад +1

    Excellent disclosure of truth, Mr. Nellai Kannan Sir, came to know many true incidents of honest true leaders of our country. Live long. God bless

  • @user-ok8ml9nw6u
    @user-ok8ml9nw6u 4 года назад +51

    நெல்லை கண்ணன் அவர்களின் கைதுக்கு பிறகு பார்ப்பவர்கள் லைக் செய்யவும்

    • @abdulnazar5136
      @abdulnazar5136 9 месяцев назад

      .......................பப..பப..ப்ப.ப...ப.ப்ப.ப..பே.பே....பே..பேபே.நந,,சஏஸ்ரீஸ்ரீ.ஏ...ஏந்..நே.நேநேநே...நே...,சஸ்ரீஸ்ரீஸ்ரீ....ஏ....ச,ஏ........ஏ..ஏகோபித்த ..ஏ.ஏ..........ஏ.....ஏ.ஏஏ.....ஏ........ஏ....ஸ்ரீ.....ஏ..ஏ....பே...ப.பப..பேப.பபேப.பேபேப.பே.ப்..பே.பபே..ப..பபே...பே..பே.பே.பே.ப...பேபேபே...பே....பேப.பேபப.பே...பே...😅ச,😅😅ச,,😅,,,,ச,ச,,,ச,சசச,,ச,,ச,ச,,,,,ஞஞச😅சஞ,சஞ,😅ச,ஞ,,ஞஞ,சச😅,,,,ச,,,சச,,,😅,,ச😅ச,😅ச,😅,,ச,ச,ஞ,ஞச,ச😅ச,😅,சச,சசஏ.....ஏ..ஸ்ரீ.ஸ்ரீ....ஏ...ஏ.ஏ...ந,,,ச,,,,,,,,,,,,ச,,,,,,ச,,,,,ச,,ச,,,,,ஏ.ஸ்ரீ..........ஏ.......ஸ்ரீ.............ஸ்ரீ
      ந...............ஏந,,ஸ்ரீ...ஏஸ்ரீ....ஏ.......ஏ....ஏ....ஸ்ரீ..ஏ..................ஏ..ஏஸ்ரீ.ஏஏஸ்ரீ..ஏ..ஏ.ஏ.........நே...........ந்...நே..........நே.....நே..........நே.....நே..நே............ந்.நே..ந...ப.ப..பபேப.பே.நஸ்ரீ.ஸ்ரீ.பேப.ப.பே.பே........ந்ப.பப...ப...பப.பப்.பே.ப.பபே...ப.ப.ப்ப..ப்ப்பே.பபப்நநஸ்ரீஸ்ரீ.ஞ,,சச,😅ந்☺😅☺😅☺☺☺😅☺☺☺☺😅☺😅😅☺😅☺☺☺😅☺☺☺😅😅😅😅☺😅☺😅..l..ll....l..l.......l.....l.ol..l..k..l.....l...l...l......l..l...l....ஸ்ரீ..ஸ்ரீ.ஸ்ரீ.ஏ..ஸ்ரீ........ஏ....ஸ்ரீ.....ஸ்ரீ.ஏ..ஏ...ஏ...ஸ்ரீ.....ஸ்ரீ..ஸ்ரீஏ..ஏ.ஏஸ்ரீந்.ந்,ச,,ஸ்ரீ..ஸ்ரீ
      ,.ஸ்ரீ......ஸ்ரீ..ஸ்ரீ.....ஸ்ரீ...ஸ்ரீ..ஸ்ரீஸ்ரீ,....ஸ்ரீ...ஸ்ரீ.ஸ்ரீ..ஸ்ரீஸ்ரீஏ.............ஏ..நேஸ்ரீ..ஸ்ரீஸ்ரீ.,,ஏ..ந்ந்ந்நந்ந்....ந்ந்..ந்....ந்...ந்.ந்.ந்நே..ந்.ந்....ந்ந்.ந்..நே...ந்.....ந்..ந்.நே....ந்..ந்..ந்ந.நே..நேந்...நே.ந.ஸ்ரீ...ஸ்ரீ...ஏ...ஸ்ரீ.ஸ்ரீ...ஏ.....ஏ.ஸ்ரீ......ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ...ஸ்ரீ....,ச,,,,,ச,,,நஸ்ரீஸ்ரீனந்,ந்.璥
      璥璥璥幍幇幇.幇சநந,,ந,நஸ்ரீ.ஏ.ஏ..鏿鏿😅😅

  • @smohanaji3270
    @smohanaji3270 5 лет назад +12

    எதார்த்தமான பேச்சு 19/5/19 🤗🤗

  • @raghuramann1970
    @raghuramann1970 5 лет назад +12

    Super speach congratulation.

  • @swamidass3279
    @swamidass3279 4 месяца назад +1

    Good thoughts. Thanks 🙏

  • @vincentmpvincent426
    @vincentmpvincent426 5 лет назад +11

    வணங்குகிறேன் ஐயா

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад

    நன்றிகள்

  • @acaananthalingam1955
    @acaananthalingam1955 3 года назад +6

    நெல்லைத் தமிழின்...
    தேனிசை உரை...

  • @Choco-Vikku
    @Choco-Vikku 4 года назад +13

    அருமையான, நேர்மையான பேச்சு.. நடமாடும் விக்கிபீடியா..👍👍

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад +4

    Tear must come for every Indian citizen hearing this when Nellai kannan explain poor lady giving rupee to Gandhi

  • @parthasarathy4124
    @parthasarathy4124 4 года назад +1

    Sema speech, nellai kanna sir super

  • @banuchandarreguraman513
    @banuchandarreguraman513 4 года назад +2

    அய்யா அருமை...

  • @kannanece244
    @kannanece244 4 года назад +8

    Great speech true words in line most inspired

  • @thirumeni763
    @thirumeni763 4 года назад +1

    Ivvalavu nal intha video enaku theriyala super

  • @elavarasang2583
    @elavarasang2583 4 года назад +5

    Super anna👌👌👌👌👌

  • @user-sv5vp3jy9s
    @user-sv5vp3jy9s 4 года назад +74

    காமராஜரை புகழும் இடம்

  • @pauldissosha9921
    @pauldissosha9921 4 года назад +6

    Sir super speech....

  • @chinchan8289
    @chinchan8289 4 года назад +147

    Tiktok parthu vandhavanga oru like poduga

    • @duraidharma7784
      @duraidharma7784 4 года назад

      Yennangaya edhellam romba over 😁😁🙈🙈🙈

    • @dhanajayan
      @dhanajayan 3 года назад

      @@duraidharma7784 😂😂😂😂😂😂

    • @amsgroups9189
      @amsgroups9189 3 года назад

      O

  • @user-dp8ih4kx4x
    @user-dp8ih4kx4x 4 года назад

    Thatha unga speech Ellam kattututha iruka wonderful

  • @laksminarasimhansridharan510
    @laksminarasimhansridharan510 4 года назад +2

    arumai

  • @lakshmananlakshmanan7476
    @lakshmananlakshmanan7476 4 года назад +2

    அருமை தலைவா

  • @pavithrapavithra3471
    @pavithrapavithra3471 4 года назад +1

    Semma speech ayya super speech ayya

  • @saravanapriyapriya7731
    @saravanapriyapriya7731 4 года назад +10

    அய்யா 👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @selvasudalai8990
    @selvasudalai8990 2 года назад

    Super sir arumai

  • @thomaskt9897
    @thomaskt9897 3 года назад +4

    A great orator with lot of Matter! A great thinker along with laughter! Just like Socratese,speakes with ease!

  • @josephandrews5467
    @josephandrews5467 5 лет назад +18

    An extraordinary exponent of the stream of consciousness technique ! Great man !

  • @yellappatyellappa7285
    @yellappatyellappa7285 4 года назад +4

    Excellent speech sir

  • @chitrakrishnan7252
    @chitrakrishnan7252 2 года назад +1

    Excellent speech

  • @akbarshaakbarsha8480
    @akbarshaakbarsha8480 Год назад +2

    TAMIL PERUNKADAL TAMIL POKKISAM🙏🙏🙏

  • @fidelcastro4022
    @fidelcastro4022 5 лет назад +7

    Mr. Kamaraj sir great man 👍

  • @samsudeen3041
    @samsudeen3041 4 года назад +5

    Tamilian your words gold

  • @subramaniamkabaleeswaran9026
    @subramaniamkabaleeswaran9026 6 лет назад +9

    excellent message at 7.30

  • @vignesh.m9338
    @vignesh.m9338 4 года назад +1

    Salute sir u r genius

  • @kavimithra71-rn2jo
    @kavimithra71-rn2jo 3 месяца назад +3

    நான் படித்த வகையில் சர்பிட் தியாகராயர் நீதிக்கட்சி சார்பாக தேர்தலில் வென்ற பொழுது முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தார்

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 года назад +3

    Super super nice speech anna mass anna