Nellai Kannan special speech | நெல்லை கண்ணன் சிறப்புரை | நாடும் நாமும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • நெல்லை கண்ணன் சிறப்புரை | நாடும் நாமும்

Комментарии • 351

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад +10

    உங்கள் சிந்தனை உரையாடல் சிறப்பு நாட்டின் மக்களுக்கு கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @rajakumaradhi
    @rajakumaradhi 3 года назад +18

    அருமையான பதிவு. எங்களுக்கு மிகவும் தேவையான மிகவும் தெளிவான பதிவு. படிக்கமுடியாத வேலைக்கு செல்லும் என்னைபோன்றோற்கு புரியும்படி யான பதிவு. மனமார்ந்த நன்றிகள்

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 3 года назад +68

    இந்த பேச்சை கேட்பது நூறு நல்ல புத்தகங்களை படிப்பதற்கு சமம்.பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் அத்தனை பேரும் அவசியம் கேட்கவேண்டிய பேச்சு

    • @lalithar9470
      @lalithar9470 2 года назад +10

      TT
      Ok

    • @PalaniLalitha
      @PalaniLalitha 7 месяцев назад

      Ft RR CR ft by Dr​des@@lalithar9470

    • @kannanl-hu5xp
      @kannanl-hu5xp 6 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊oo9o😊😊ooo9o9o9😊😊😊😊öo9oo😊😊o😊😊o😊😊😊òö😊😊😊😊😊

    • @kannanl-hu5xp
      @kannanl-hu5xp 6 месяцев назад +3

      😊😊😊😊😊😊😊

    • @sridhark658
      @sridhark658 6 месяцев назад +1

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 2 года назад +3

    அய்யாவின் பேச்சில் கம்பன, பாரதி, வேலுநாச்சியார், திருமூலர் ,பட்டினத்தார் , ஔவையார், வள்ளுவன்
    ,பெனாட்சா விவகானந்தர்,காமராஜர், காந்தி அண்ணா, இ.வெ.ரா இன்னும் என்ன எல்லா பெரிய தலைவர்கள் முதல் சந்தர்ப்பத்திற்க்கு ஏற்ப பேசப்பட கூடிய தமிழ் கடல் ஆயிரம் வியப்பு எப்படி இவ்வளவு பாடலும் ஞாபகம் எல்லாம் இறைவன் அருள்

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 4 года назад +9

    அய்யாவின் கருத்துக்கள் யாவும் சமூகத்தில் பலநூறு ஆண்டுகளாக பல்வேறுபட்ட தளத்தில் கிடைத்த ஆக்கபூர்வமான அறிவை ;பிறருக்கு அறியப்படுத்தும் அழகே அழகு...அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் வாழ்க வளமுடன்...

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 2 года назад +4

    எத்தனை மகிழ்ச்சி, நான் வாழ்ந்த நெய்வேலியில் பல முறை பார்த்த நினைவுடன் இந்த காண்ஒலியை கேட்டு மகிழ்ந்தேன், நன்றி 🙏💕

  • @nithamudiyarmedia9605
    @nithamudiyarmedia9605 3 года назад +5

    சிறந்த பேச்சாளரான இவர் நேர்மையானவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் இயா

    • @manivannan3288
      @manivannan3288 3 года назад

      ஐயா திரு கண்ணன்
      ஒவ்வொரு மேடையில்
      பேசும் போது சொல்லும்
      கருத்து எல்லா புத்தகங்களையும் படிக்க
      தூண்டுகிறது
      வாழ்வீர்கள் நலமுடன்
      உங்கள் கொள்கை
      எம் ஜி ஆர் மாதிரி
      இருக்கிறது

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 3 года назад +35

    அருமை அண்ணா தமிழ் கடல் நெல்லை கண்ணன் 100ஆண்டு வாழ்க

    • @baburajagopal7688
      @baburajagopal7688 2 года назад +4

      Qqa@

    • @arumugambhanumathi6071
      @arumugambhanumathi6071 2 года назад +4

      உன்

    • @krishnankrishnan4766
      @krishnankrishnan4766 6 месяцев назад +1

      Ooooooopooooopppooooooooppppppppppoppooppppopppppppooooooooooooooooppppppooooooooooooooppoooooooll
      .
      L
      L
      P...
      .
      .
      L
      P..
      Ll.
      .
      P
      P
      . .
      P..
      ?
      .
      L..
      .
      L
      L.
      ?l
      L
      . .
      . L
      L
      L.. P
      .l....
      ...
      ..
      . L
      .
      L.

    • @krishnankrishnan4766
      @krishnankrishnan4766 6 месяцев назад

      Ooooooopooooopppooooooooppppppppppoppooppppopppppppooooooooooooooooppppppooooooooooooooppoooooooll
      .
      L
      L
      P...
      .
      .
      L
      P..
      Ll.
      .
      P
      P
      . .
      P..
      ?
      .
      L..
      .
      L
      L.
      ?l
      L
      . .
      . L
      L
      L.. P
      .l....
      ...
      ..
      . L
      .
      L.

  • @murugavallimurugavalli3760
    @murugavallimurugavalli3760 3 года назад +7

    தினமும் தங்கள் கருத்துக்களை தவறாமல் கேட்கிறேன் நன்றாக உள்ளது

  • @mahesthemass6758
    @mahesthemass6758 2 года назад

    Good and corent speech i like it...................

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 13 часов назад

    காமராஜ் அவர்கள் காலால் மிதிபட்டேன் விக்கிரவாண்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில்.
    அவர் தொட்டதனால் நான் உயர்ந்தேன்

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 4 месяца назад

    நேர்மறையான மனம்.
    அறிவு திறன் கொண்ட இவர் புகழ்.காமராஜர் என்று நினைக்கிறேன்.

  • @suriyakalaponnusamy2662
    @suriyakalaponnusamy2662 3 года назад +4

    ஐயா தங்களின் சிறப்பான பேச்சு நம் மக்கள் அணைத்து மக்களையும் சேரவேண்டிய பதிவு. உண்மையான பிறாமின் இறப்பிலும் சந்தேகம் பொய் பார்ப்பனியர்கள் சதியோ!

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 2 года назад

    SUNDER INFORMATION SUNDER THANKS

  • @muruganf9282
    @muruganf9282 3 года назад +2

    2000ம் ஆண்டுகளில் நெல்லை கண்ணன் ராவுடி என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 3 года назад +7

    திருநெல்லை கண்ணன் பேச்சு மிகவும் அருமை தமிழை கரைத்து உள்ளார். திருப்பூர் .சி. சித்திரைச்செல்வன்

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 4 года назад +21

    ஒவ்வொருவரையும் உண்மையான பண்பாளர்களாகவும், தேசப்பற்றாளர்களாகவும் மாற்றும் அற்புதமான சொற்பொழிவு

  • @tgmurugaperumal4658
    @tgmurugaperumal4658 Месяц назад

    சரியான பதிலடி கொடுத்திருக்கீஙக சகோதரி....

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 3 года назад +11

    அண்ணன் திருநெல்லைகண்ணன்
    அவர்களின் பேசும் வார்த்தைகள் அருமையிலும், அருமை தாங்கள்ஆண்டவன்அருளால் நோயின்றி, பல்லாண்டு வாழ்ந்து தமிழை வளர்க்க தமிழகத்திற்கு தாங்கள் வேண்டும்,வேண்டும்.MKV

  • @sudalaimani3976
    @sudalaimani3976 Год назад +2

    எங்கள் மண்ணின் மைந்தர் ❤❤❤❤❤❤❤❤

  • @rmuji1973
    @rmuji1973 3 года назад +4

    இப்படி ஒரு துனிச்சல் உள்ள பேச்சாளர் இனிமேல் பிறந்து வரனும்...

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 3 года назад +6

    இறைவன் இவருக்கு நிறைந்த ஆயுளைத் தரவேண்டும்

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 3 года назад +5

    அருமை ஐயா, உங்கள் பேச்சு!!🌷🌻🌻🌷🍀🍀🌷🌷

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 года назад +1

      அன்புடன் வரவேற்கிறோம்

  • @kanakarajkanaka455
    @kanakarajkanaka455 4 года назад +5

    அருமையான பதிவு நன்றி

  • @thavaguna1610
    @thavaguna1610 4 года назад +7

    மிக அருமையான உணர்வு பூர்வமான பேச்சு 🙏🙏🙏🙏🙏🙏

  • @LadislausLadislaus-xr4xq
    @LadislausLadislaus-xr4xq Год назад

    Nellai thiru kannanspeech is hilarious and a doctrine to mankind.

  • @hereis2u
    @hereis2u 4 года назад +2

    Nollai kannan...arumai

  • @sivashankar2347
    @sivashankar2347 6 месяцев назад +1

    2.30 மணி நேரம் இதை கேட்க முடியுமா ?
    4 பகுதிகளாக பிரித்து போட்டால் படிக்க நிறைவாக இருக்கும்

  • @mullairadha5868
    @mullairadha5868 2 года назад +1

    என்ன அருமையான சிந்திக்கவைக்கிற பேச்சு ஐயா
    நெல்லை கண்ணன் உண்மையிலேயே தமிழ் கடல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை முல்லை ராதா

  • @chinnathambimurugesan3492
    @chinnathambimurugesan3492 3 года назад +27

    இவரது மூளை இன்சூர் செய்திட வேண்டும். ஏனெனில், அது ஒரு நடமாடும் ஞானம் நிறைந்த கம்ப்யூட்டர். அவருக்கு பின் அவரது மூளை ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டும். இறைவா இவருக்கு நீண்ட ஆயுளை தந்து அருள் புரிய வேண்டும் 🙏🌹🙌

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 4 года назад +3

    வள்ளுவன் வழியில் அருமையாக பேசும் நெல்லை கண்ணன் ஐயா அவர்களை வணங்குகிறேன்

    • @lockdownr2864
      @lockdownr2864 3 года назад

      Àaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @mullairadha5868
    @mullairadha5868 2 года назад +2

    சிந்திக்க சிரிக்க வைக்கும் பேச்சு தேசியம் தெய்வீகம் கலந்த பேச்சு தேசிய தலைவர்களின் தியாகம் குறித்த பேச்சு பொதுவாக அற்புதமான பேச்சு வாழ்க நெல்லை கண்ணன்.
    முல்லை ராதா

  • @eagleeye7251
    @eagleeye7251 3 года назад +8

    2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_....
    அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
    _அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!?_
    *மூட நம்பிக்கை*
    *இறை நம்பிக்கை*
    *மத நம்பிக்கை*
    _இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது_
    *_மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு_*
    _1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்_
    _2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்_
    _3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்_
    _4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்_
    _5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்_
    _6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்_
    *_என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்_*
    *_தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இட‌ம் ஒப்படைத்து விட்டனர்_*
    _20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்_
    *_காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை_*
    _எனது பெரியப்பா 3ம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ம் வகுப்பு வரை சென்றார்_
    _என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்_
    *_இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை!!!!????_*
    *_ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!!??_*
    _ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_
    *_மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்._*
    _கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_
    *_அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!_*
    *_எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்_*
    *_நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்._*
    _Shared post மீள் பதிவு.: GP.வாணன்,

  • @k.dharshan4c134
    @k.dharshan4c134 4 года назад +27

    அருமையான பதிவு பரணி டிவி நெல்லை கண்ணன் ஐயா அவர்களை பின் தொடரவும்

  • @thangabhuvanes8436
    @thangabhuvanes8436 3 года назад +2

    Super speech semma 😍😍😍😍intha video pottathugu thanks nanba 👬👬👬

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 3 года назад +10

    உயிரான தமிழே உணர்வோடு வாராய்.உலகாளும் அமிழ்தே செம்மொழிதானே பாராய். ஈல்லை இல்லா பாரதி நெல்லைக்கு சொந்தமா இல்லை நானிலத்தின் எல்லைதாண்டி வான்புகழ் பாரதி வியன் உலகைஇயக்கும் இயக்குநர்சாரதி.பாரதி நெல்லை மன்னன்.அவனாக வாழ்கின்ற நெல்லை கண்ணன் சாகாவரம் பெற்ற எல்லையில்லா வரகவி பாரதியாய் வாழ்கின்றாய். வையம் வாழும்வரைநெல்லை. கண்ணா வாழ்வாய் வாழ்வாய். இரண்டாம் பாரதி நெல்லை கண்ணா நூறாண்டு வாழ்வாய். ஆயிரம்ஆயிரம் ஆண்டுகள் பேரோடும் புகழோடும் வாழ்வாய்.மாண்டாலும் மீள்வாய். உயிர்த்தெழுந்து ஆள்வாய். என்றும் நெல்லைகண்ணனார் நெஞ்சில் வாழும் அன்பன் கவிஞர் மு.காளிராசன் புதுக்கோட்டை622001.

    • @namachivayamsubramaniam7740
      @namachivayamsubramaniam7740 Год назад +1

      Ààààààààààaaaaaà1àààààààààààààaà²aaaaaaaa22aaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2a2aaaaaaa2²aaaaaAaa2aaaaaaaaaaaaaaaAaaaaa22a2a²aaaa2aa2aaaa122²aaaaa2a2a2aaaaaaaa22aaa2aa2aaaaaa12aaaaaaaaaaaaaaaaa2a2aaaa2a2aaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaa2aaaaaaaaa2aaaaaaaaaaa²aaaaaaaaaa22aaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaa2aaaaaaaaa2aaaaàààààaààaàààaàaaàààààààaàaaaà2aa2aaa2aaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaa2a2aaaaaaaaaa2aaaaaa2a2aaaa2aaa2aaaaa2aaaa2aa22aaaaaaaaaaaaaaaa2aaa2a2aaaaaaaaaaaa2aaaa2a2aaaaaaaAaaaaaaa2aaaaaaaaaaaa2aaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaa2aaaa2a2aaa2aaaaaaaaaaa2a2a222aaaaA2aaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaa222aaaaaaaa2aa22aa2a22aaa2aaaaaaa2aaaaaaa2aaaaaa2a22aaa2aaaaa2aaaa2aaaaaaa2aa22aaaaaaaaaaa2aaa2aaaaaaa2aaaaaaa²a2aaaaaaaaa2a2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa12aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2a2aa22aaaaa2a2aaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaa2aaa22aaaaaaaaa2aa2aaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawa2a2aaaaaa2aaaaaaaaaaaa2aa12aaaaaaaaaaaa2aaaaaa1aaaaaaaaaaaaa2aaaaaaaaaa2aaaaaaaaaa2a2aaaaaaaa2aaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaa2aaa2aaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaa22aaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaa22aaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaa2aaa22a2aaaaaaaaaaaaaaa²aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaa2aaaaaaaaaa2aaaaaaaaaaaa2aaaaaaa2aaaaaa2aaa2aaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2a2aaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2a2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaAaaaaaaaaaaaaaaaaaaa2aaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2aaa2aaaaaaaaaaaaaaaaa2aaaAaaa2aaaaAaaaaaaaaaaaaaaaaaaaaa2aaaaa

    • @abulbarakath324
      @abulbarakath324 Год назад

      3D

    • @ganapathykalidas501
      @ganapathykalidas501 Год назад

      7

  • @jamunaraniv3068
    @jamunaraniv3068 3 года назад +5

    அப்பா உங்கள் தமிழ் பேச்சு அருமை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது நீங்கள் பல்லாயிரமாண்டு வாழ்ந்து தமிழ் பேச வேண்டும்.

  • @TNGYTGT
    @TNGYTGT 3 года назад +12

    Ayya you are a person in the country , god bless our family 🙏🙏🙏🙏

  • @ramsenna3950
    @ramsenna3950 3 года назад +7

    அய்யா
    வாழ்க பல்லாண்டு...
    வாழ்க வளமுடன்...

  • @Pandian-l7l
    @Pandian-l7l 2 месяца назад

    எக்காலத்திற்கும் போற்றளுக்கு உரிதான பொக்கிஷம்.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 4 года назад +7

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வையகம்....

  • @sivassiva7815
    @sivassiva7815 3 года назад +3

    அறிவின் வாயில்; உண்மையின் வெளிப்பாடு;தமிழன்னையின் வளர்ச்சி வாயில்; தாமிரபரணியின் அறிவு ஓட்டம்;காந்திமதி தமிழுக்கு வழங்கிய வளர்நிலா;சைவசித்தாந்தம்; பேரின்பப் பேச்சின் பொளவம்;மனவலி நீக்கும் நகை.பொதிகை தந்த தமிழ்ச்சொற்பெருங்குன்றம்; தமிழுக்கு கண்ணனை நன்கொடை அளித்த பெற்றெடுத்த பெருந்தெய்வங்களை வணங்குகிறேன் நாளும்.

  • @lionking1634
    @lionking1634 4 года назад +2

    Very good Speech. You are realy
    Tamil University

  • @subramaniamk2912
    @subramaniamk2912 2 года назад +1

    திரு நெல்லைகண்ணன் அவர்கள் கம்பராமாயணத்தை பற்றி பேசினால் நாள் பூராவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @ilayarajailayaraja9516
    @ilayarajailayaraja9516 3 года назад +10

    நெல்லை கண்ணன் நல்ல வாய விப்பார்

  • @bdrina
    @bdrina 6 месяцев назад +1

    40% nermayana, nalla karuthukkal. 60% vaay jaalam

  • @RajendranR.N
    @RajendranR.N 2 месяца назад

    Superb speech

  • @bbcc64
    @bbcc64 4 года назад +31

    அருமையான பேச்சு உங்கள் சேவை தமிழர்களுக்கு தேவை

  • @sundarrajan6306
    @sundarrajan6306 4 года назад +5

    நெல்லை கண்ணன் மிகச் சிறந்த பேச்சாளர். குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை உய மானது மட்டுமல்ல, அதனடியில் குறட் பாக்களும் பொறிக்கப் பட்டுள்ளன, குறள் நூல்களும் கிடைக்கின்றன. இதை அத் தமிழறிஞர் அறிவார். அதை அறிந்து போற்றுவோம்.

  • @thomaskt9897
    @thomaskt9897 3 года назад +5

    Best awakening speech by Nellai Kannan!

    • @devidasan9491
      @devidasan9491 2 года назад

      கேட்க்க கேட்க்க தெவிட்டாக சொற்ப்பொழவு

  • @maharajandeo6354
    @maharajandeo6354 3 года назад

    நல்ல திறமை வாய்ந்த பேச்சாளர்.ஆனால் பெருந்தலைவர்,பாரதியார்,திருமூலர் போன்றோர்களை பற்றி பேசும் போது, அவன் என்ற சொல் பயன்படுத்துவது மிகவும் வேதனை தருகின்றது.

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 4 года назад +3

    இதுபோன்ற கருத்துள்ள பேச்சை மக்கள் அதிக அளவில் கேட்க வேண்டும். தமிழகத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே நல்லது..!

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 6 месяцев назад

    Super sir 🎉🎉🎉🎉🎉

  • @maheswar9610
    @maheswar9610 3 года назад

    Good speech........

  • @gunasekaran6516
    @gunasekaran6516 2 года назад +1

    Ayya ​​Neenga nallaa iruukkanum

  • @kanakarajkanaka455
    @kanakarajkanaka455 4 года назад +23

    நெல்லை கண்ணன் அய்யா அவர்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் அய்யா
    💐🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatarao1806
    @venkatarao1806 4 года назад +9

    விந்தையிலும் விந்தை எப்படித்தான் பேசுகிறிர்கள் என்று வியர்குகிறென். எத்தனை செய்திகள் எத்தனை தலைவர்களின் மேற்கெ ள்கள். நன்றி.

    • @MohdSalman-jd8ih
      @MohdSalman-jd8ih 3 года назад +1

      Q

    • @shanmugammn8497
      @shanmugammn8497 3 года назад

      000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰000000000000000000000000000000000000000⁰00000000000000000000000000000000000000000000000000000

  • @rajarambbalu3342
    @rajarambbalu3342 4 года назад +5

    Ayya 🙏Live long life 🙏🙏

  • @nmaragathamurugan2393
    @nmaragathamurugan2393 4 года назад +1

    Super ayya ongal pechyi ketuta irukelam

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 4 года назад

      Youra atalented persongreat follower of kamarajar his policy is resembles bjp donot waste your pricous life join bjp and serve the people

  • @chinnathambimurugesan3492
    @chinnathambimurugesan3492 3 года назад +7

    நடமாடும் கம்ப்யூட்டர். Master of all subjects.

  • @sami.knathan1052
    @sami.knathan1052 4 года назад +5

    எங்கள் மாவட்டம் ஆட்சியர் வாழ்க...

  • @sami.knathan1052
    @sami.knathan1052 4 года назад +3

    எங்கள் மாவட்டம் அவரால் பெருமை பட்டது..தரேஷ்அகமது அவர்கள்...

  • @kayalgovi5643
    @kayalgovi5643 3 года назад

    வாழ்க வளமுடன் அய்யா

  • @sivakamivallijayachandran8329
    @sivakamivallijayachandran8329 4 года назад +2

    Saying thanks for your parents 🙏
    Valgha valamudan. 🙏

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 3 года назад

    வாழ்க
    நலமுடன்

  • @MuthuMala-s3l
    @MuthuMala-s3l 9 месяцев назад +4

    கண்டும் காணாமல் போவோமோ எங்கள் கண்ணனை ❤❤❤❤எம் கே எம்

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 5 месяцев назад

    கண்ணாவாழ்க

  • @shanmugamr6667
    @shanmugamr6667 3 года назад

    Super ayya

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 года назад +1

    MGRக்குதான் கூட்டம்கூடும்இதில்யாருக்கும் பணம்பட்டுவாடஇல்லை அதுபோல உங்கள்பேச்சுகேக்க கடல்அலைகூட்டம்நீங்களும்MGRதான் நல்ல கருத்தானஉயிர்பேச்சு

  • @ayyaayya7233
    @ayyaayya7233 4 года назад

    Ayya vanakam. You are the most important person to our Tamil people

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 года назад

    Nellai kannan ayya - neengal oru Tamil pokkisham. Always Use your precious Tamil for people's unity and happiness. Long live .

  • @siva-rq4vb
    @siva-rq4vb 2 года назад

    Super 🧐💯

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 4 года назад +4

    I pray God to keep my father Dr nellaikannan with healthy for ever. May God bless Dr nellaikannan for tamil

  • @govindhasamy7087
    @govindhasamy7087 5 месяцев назад

    அண்ணன்.கவர்ணர்.ஆன.யிந்த.யினிய.சொல்.யார்சொவ்லார்

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg 4 года назад

    Sir...Kannan Sir....
    I liked your speach with heart....
    You admired Bharathi and his no Caste feeling..
    Ok Sir,Your mind and speach should not destroyed...
    One followers or Sishayan has to be create yourself...
    But the Sisyhaiayer should be coming from Low Caste only...
    No Pallan or Paraiyan...(I am not caste feeling)..Should be coming from Dhobi or Scavengers...
    If interested please Sir...
    Or Leave it Sir...

  • @kalimuthu4787
    @kalimuthu4787 2 года назад +1

    எங்களின் தமிழ் புலமையை.. இழந்து விட்டோம்.😭😭

  • @Jj-en1jd
    @Jj-en1jd 4 года назад +3

    எதார்த்தமான பேச்சு... 👍

  • @rmuji1973
    @rmuji1973 3 года назад

    பழனி பாபாவிற்கு அடுத்து இவர்தான்....

  • @Rasipalanastro
    @Rasipalanastro 3 месяца назад

    ❤❤🎉❤❤

  • @u2தமிழன்
    @u2தமிழன் 4 года назад +13

    அன்பு கூறிய தாத்தாவின் அருமையான போச்சு

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 года назад

    சிறப்பு

  • @kingstailor4730
    @kingstailor4730 4 года назад +4

    தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் மாதிரி தன்னைப்பற்றி
    யே பாதி நேரம் உயர்வாக பேசி தானே தற்கொலைக்கு சமமான பேச்சு.
    ஏட்டுப்பேச்சு இது சான்றோர்கள் இதை விரும்பமாட்டார்கள்.
    அம்மா பிரவாவதி,
    இலங்கை ஜெயராஜ் ஐயா,
    ருக்குமணி அம்மா
    ஆகியோரின் பேச்சுக்கு இடையே
    கண்ணனின் புலம்பல் இது.
    அசிங்கத்தின் உச்சம் இது.

    • @vilvakania676
      @vilvakania676 4 года назад

      K9. Om.kmmm. O k. O momo mom kmk.

    • @kingstailor4730
      @kingstailor4730 4 года назад

      @@vilvakania676 புரியவில்லையே .
      புரியும்படி பதிவிடவும் Or ஆரோக்கியமான விவாதத்திற்கு வரவும்.
      பதிவு எப்படியாயினும் எதிர் கொள்வோம்.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 года назад +5

    Great truth
    No no racism
    Love all including the countries

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 2 года назад +6

    இந்த தமிழ் கடலை வேறெங்கு காணமுடியும். தமிழ் அருவி கொட்டுகிறது.தமிழ் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எப்பிறவி எடுத்தாலும் இந்த தமிழைக் கேட்க தமிழ் இனத்தில் பிறக்கவேண்டும்.

  • @balakrishnankkl1136
    @balakrishnankkl1136 4 года назад +1

    தமிழ் கடல்.

  • @srkrishnamurthymurthy3650
    @srkrishnamurthymurthy3650 4 года назад +11

    Nellai Sri.Kannan who belongs to Tirunelveli Dt. Is a very good orator giving speeches in Tirunelveli Dt Tamil language.He is having lakhs of people who are attending his speeches.Iam also one among them The previous comment given by me as nothing may kindly be treated as withdrawen..

  • @jayaveerapandian1088
    @jayaveerapandian1088 7 месяцев назад

    கேட்டுக் கொண்டே இருக்கத் தோணுது,

  • @muppidathikonar4909
    @muppidathikonar4909 4 года назад +3

    Super thanks 👍👍

  • @சிவாசக்தி-வ6ல
    @சிவாசக்தி-வ6ல 4 года назад +3

    வாழ்க வளமுடன் அய்யா...

  • @selladuraig4029
    @selladuraig4029 3 года назад +2

    காமராசர் காலத்தில் வளர்ந்தேன் என்ற பெருமை அடைகிறேன்

  • @gpks6606
    @gpks6606 10 месяцев назад

    Very2 Good Speach Sir

  • @maadymadesh1141
    @maadymadesh1141 4 года назад +1

    Superb

  • @pulavarkumanan3848
    @pulavarkumanan3848 4 года назад +9

    சிறந்த பேச்சு

  • @khajamoideen4609
    @khajamoideen4609 4 года назад

    ARUMAI VAZHGA VAZHAMUDAN

  • @Jp.DineshJp.Dinesh
    @Jp.DineshJp.Dinesh 5 месяцев назад

    காசுக்காக, பேசும்,,,,

  • @benjaminministry7801
    @benjaminministry7801 3 года назад +4

    God blessed many people through Dohnavur Fellowship Hospital. Great to hear about it from you about our hospital and the dedicated nurse and Doctors there.

  • @aarumugamaaru8531
    @aarumugamaaru8531 2 года назад +1

    Karunai Kadal KAMARASAR vazhi vantha ayya Thiru nellai KANNAN Avargal pallandu vaazhga....🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyramasamy2598
    @ramasamyramasamy2598 3 года назад

    Arumai Arumai

  • @km-fl2gb
    @km-fl2gb 4 года назад +19

    அருமையான கருத்துள்ள பேச்சு

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 4 года назад +8

    பெருந்தலைவர் காமராஜர் எல்லோரையும் மரியாதையாகத்தான்
    பேசுவார்.