கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மனிதன் Public speaker Nellai Kannan Motivational Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2020
  • கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மனிதன் Public speaker Nellai Kannan Motivational Speech
    #TamilMotivationalSpeech #NellaiKannan

Комментарии • 92

  • @aneezmohamed4528
    @aneezmohamed4528 3 месяца назад +4

    உண்மை எதார்த்தமான பேச்சு

  • @vellingirir5568
    @vellingirir5568 Год назад +8

    பட்டினத்து செட்டியைப் பார் த்ததில்லை ஐயா, இருந்தும் அய்யனின் சாயலை நெல்லை அய்யனே உனது பேச்சில் காண்கிறேன். பாடலை எழுதிய பாவலர் பாடினால் கூட நீ எடுத்தியம்பிய சுவை இருக்குமா என்பது ஐயமே.நீ இருந்து உன்னை புகழ்ந்திருந்தால் அது மிகை ஆகி இருக்கும். ஆனால் இன்று உம்மைப் பற்றிய நினைவுகளே வரலாறு ஆகிறது 🙏🙏🙏

  • @subramaniyanmurugesan3386
    @subramaniyanmurugesan3386 Год назад +7

    செந்தமிழ்ச் செல்வமே நின் புகழ் வாழ்க

  • @dharmarasu8021
    @dharmarasu8021 3 месяца назад +1

    என்னைப் போன்றோருக்கு உங்கள் பேச்சை நேரில் கேட்க வாய்ப்பு கிட்டவில்லை ஐயா...
    இந்த வலைதளத்தில் உங்க தமிழ் அள்ளி பருகிறோம்....🙏🙏🙏

  • @Esai.Piriyan
    @Esai.Piriyan Год назад +1

    தமிழ் மொழியை ஆளுமை செய்த வேந்தருள் இன்றியமையாது கோலோச்சிய நெல்லையின் பிள்ளை கண்ணன் எனது நெஞ்சத்தின் நினைவலைகளில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறார்.

  • @gururaj5378
    @gururaj5378 Год назад +3

    மா மனிதர்!
    வாழ்க அவர் புகழ்!

  • @velayuthanvelayuthan4080
    @velayuthanvelayuthan4080 2 года назад +3

    அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏🇮🇳 மூணாறில் இருந்து வேலாயுதன்

  • @danielganesan7264
    @danielganesan7264 5 месяцев назад +1

    நன்றி ஐயா 🙏

  • @pandiansp5605
    @pandiansp5605 Год назад +2

    மிக அருமையான பதிவு

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Год назад +2

    நேர்மையானவனுக்குத்தான் கவிதையே.. வரும். மற்றதெல்லாம் சூழ்ச்சி., அனுபவிப்பவன்தான் சொல்ல முடியும்..

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 Год назад +1

    நன்றி ஐயா.தங்கள் திருநாமம் வாழ்க.

  • @ganesanganesan-ye5wt
    @ganesanganesan-ye5wt Год назад +1

    Appa Kannan avl pugal valka valka nandri

  • @padmanathank4253
    @padmanathank4253 Год назад +1

    Super speech great loss to tamil Nadu peaple

  • @baburajkumar6145
    @baburajkumar6145 3 года назад +3

    Very good message god bless you long life

  • @rajeswaris9716
    @rajeswaris9716 Год назад +2

    அருமை

  • @user-hs6uf2sd1o
    @user-hs6uf2sd1o 8 месяцев назад

    Thamilukkum sari Arivukkum sari Manithaneyaththitkum sari Unkalukku nikar Neenkale.Ennum 100 Andu kaalam Valnthu enkalukkup pinvarum Santhathikkum unkal Arulurai kidaikkanum. Valththukkal Kuruve.

  • @to-kt9og
    @to-kt9og Год назад

    தமிழ் இவர் நாவில் யதார்த்த நிலை ஆகிப்போனது தான் பொங்கு தேன் கலந்தமிழமுதுதாக என் செவி கலந்து விட்டது ஐய்யா

  • @nishar2666
    @nishar2666 Год назад +2

    I miss you Anna we are never seen like you

  • @mehalapathma5971
    @mehalapathma5971 Год назад +9

    எவ்வளவோ ஞாபகம் . அருமை 😳

  • @govindand8541
    @govindand8541 3 года назад +2

    அருமை அய்யா

  • @mntonic
    @mntonic Год назад +1

    Watching this Video at 3 a.m. very nice

  • @muruganmurugan-dj6nn
    @muruganmurugan-dj6nn 2 года назад +1

    ஐய்யா அருமை

  • @alangarshahulcumbumcumbum1005
    @alangarshahulcumbumcumbum1005 2 года назад +1

    அருமையான சொற்பொவு

  • @maheswar9610
    @maheswar9610 2 года назад +1

    Super speech

  • @soornambals3101
    @soornambals3101 3 года назад +3

    அருமையான செய்தி ...தமிழ்

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr Год назад

    சிறப்பு

  • @angavairani538
    @angavairani538 4 года назад +4

    அருமையான பதிவு அய்யா நிதர்சனமான உண்மை

  • @punithajagadeesan8750
    @punithajagadeesan8750 3 года назад +3

    உங்களை ஈன்ற உள்ளங்களை சிரம் தாழ்த்தி வணங்கறேன

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 10 месяцев назад +1

    ஆம்.
    பெண்கள் தொலைக்காட்சி சீரியல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

  • @tamilmey7845
    @tamilmey7845 Год назад

    அடடா இதுவல்லவா நாவன்மை
    இளமையில் பேசிய கம்பராமாயண சொற்பொழிவு கிடைத்தால் பகிருங்கள் நண்பர்களே நன்றி நன்றி வணக்கம்

  • @canicanitius3745
    @canicanitius3745 Год назад

    Nadigar thilagamum padum nilaavum THMILKADALUM meendumbirakka vendum

  • @muthuselvan638
    @muthuselvan638 Год назад

    🙏🙏🙏...

  • @Edwininfo
    @Edwininfo Год назад

    Edwin info channel
    SUPER

  • @rohitram1953
    @rohitram1953 2 года назад

    அய்யா😍😍😍

  • @jbaskaran455
    @jbaskaran455 Год назад

    Super Angel

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indianruokindianruok1838
    @indianruokindianruok1838 Год назад +3

    தமிழ் விதைக்க பட்டது விரைவில் மரம் வளரட்டும்

  • @robinsonr5419
    @robinsonr5419 Год назад +1

    👁👍🙏

  • @noormohamed5203
    @noormohamed5203 2 года назад +6

    good statement for our life thank you sir

  • @kathiravanrajan7781
    @kathiravanrajan7781 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 10 месяцев назад

    தேவர்...
    மனித நேயர்

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 10 месяцев назад

    Iyaa neengal thamil ill vazhgitrrrgal. Iyyaa

  • @sountherapanidyan112
    @sountherapanidyan112 Год назад

    ஐயா பேத்தி லிங்கம் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சிவகிரி ஐயா

  • @maheswar9610
    @maheswar9610 2 года назад

    Good speech ayya

  • @selvakumararumugam399
    @selvakumararumugam399 Год назад

    There is nò words tò speaķ about nellaì kañnañ

  • @harshithashree3033
    @harshithashree3033 3 года назад +2

    👏👏👏👏👑👑👑

  • @pannirselvamd871
    @pannirselvamd871 3 года назад

    superb

  • @sambathkumar90
    @sambathkumar90 3 года назад +1

    Co

  • @murthym3614
    @murthym3614 Год назад

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @swamynathan3108
    @swamynathan3108 2 года назад

    aiya super

  • @geethak2759
    @geethak2759 3 года назад +1

    ,🙏🙏🙏🙏

  • @rameshg.4316
    @rameshg.4316 3 года назад

    Hi

  • @jayakumary7429
    @jayakumary7429 2 года назад

    நீங்களும் கி௫பாநந்த வாரியார்தான் ௮ய்யா

  • @tkbaskaran8793
    @tkbaskaran8793 4 года назад +1

    Nice speech

  • @muthalifabdul3140
    @muthalifabdul3140 3 года назад

    Mkkkkkkkkkkkkkkkkkk .

  • @taylordurdon4873
    @taylordurdon4873 2 года назад

    Inga oru sappu Anga oru sappu ..ithuthan
    Khannan 😂

  • @user-xn9zm4gt5v
    @user-xn9zm4gt5v 2 месяца назад

    நாடு உங்களை பயன்படுததிக் கொளை தது நாட்டு கரு இழப்பு

  • @s.vinoth
    @s.vinoth Год назад

    Lkk ok😅

  • @user-zz9ps7gl5i
    @user-zz9ps7gl5i 11 месяцев назад

    . 😂😅😮

  • @kulothunganleelamani1659
    @kulothunganleelamani1659 3 года назад

    .

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 2 года назад

    இப்படி அருமையாக பேசும் நெல்லை கண்ணன் ஏன் நொள்ளைக் கண்ணனாக மாறினார்?

  • @krishnahare5591
    @krishnahare5591 Год назад

    தமிழ் கடல்... 🙏போய்விட்டது🙏

  • @thirumagalthaggavelu1036
    @thirumagalthaggavelu1036 3 года назад +5

    ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கேட்க கேட்க சகிகாதவை ஞானம்

  • @ManojKumar-wr6vk
    @ManojKumar-wr6vk 2 года назад +2

    வாழ்க ஐயா.... நீங்கள் நீண்ட காலம்...

  • @srisri540
    @srisri540 3 года назад +1

    Maranam sukamanathuthan ithu yarukkum puriyavillai

  • @baala3500
    @baala3500 Год назад +11

    உறங்கிவிட்டது தமிழின் குழந்தை!!!!!

  • @shanmugaperumal8141
    @shanmugaperumal8141 6 месяцев назад

    தமிழ் கடல் திராவிடத்தால் அழிந்தது * ஐயா அவர்கள் ஸ்டாலின் இடம்

  • @user-bd2pb2ic9u
    @user-bd2pb2ic9u 2 года назад +1

    பாடல் ஞாபகம்👌👌👌🙏🙏

  • @vasukoliyar5135
    @vasukoliyar5135 Год назад +1

    I Lost Tamil Fan

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    evan karl

  • @chandrachandramh4233
    @chandrachandramh4233 2 года назад

    Seiriyal la nalladha mattum paraunga

  • @ragupathy3427
    @ragupathy3427 6 месяцев назад

    தமிழ் பேசுறேன்னு இந்தாளு பேசுறதெல்லாம் சாதிப்பெருமை.

    • @thirumalaikumarsrinivasan8685
      @thirumalaikumarsrinivasan8685 Месяц назад +2

      இருக்கட்டுமே என்ன போச்சு. ரசிக்க முடிந்த வரை ரசித்து விட்டு கடந்து போகவும்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Год назад

    தாய்மாமன் பொய்யாகிவிட்டது நாடகங்கள் நிஜமாகிவிட்டது

  • @ramalingam4260
    @ramalingam4260 4 года назад

    நாய்.

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l Год назад

    நாசமா போயிட்டான்

  • @rabiknrn5319
    @rabiknrn5319 3 года назад +11

    அருமை அய்யா

  • @rabinponnadan779
    @rabinponnadan779 3 года назад +1

    அருமை