நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் பேச்சைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பதிவைப் பகிர்ந்த சேனல் உரிமயாளருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றி மலர்களும்.
ஐயா உங்களை பெரிதும் மதிப்பவன் நான். உங்கள் தமிழறிவு மிக பெரியது. நீங்கள் நாத்திகக் கும்பலுக்கு ஆதரவு தந்தது ஏன் நாட்டின் பண்பாட்டுக் கேட்டுக்கு காரணம் அந்த கும்பல் தானே
கர்ணன் படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.கர்ணன் இப்படிதான் இருந்திருப்பாரோ!அது போலவே சிவாஜியை பார்த்துதான் நினைந்திருப்பார்களோ!எண்ணி பார்த்தாலே தெரியும்.நெல்லை கண்ணன் அவர்கள் தமிழ் புராணத்தை கையில் புத்தகத்தை பார்த்து ஏதாவது ஆனாலும் பார்த்து கதையை சொன்னது உண்டா?நமதுக்கு ஒரு கண்ணன் அவர்கள் தமிழுக்கு கிடைத்ததே! நாம் செய்த புண்ணியம் தான் இறைவா!.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் செம்மார்ந்த அறிவாளி, ஆனா கட்டு கதைக்குள் இருக்கிறீர் கடவுளை அறிய வழிகள் உள்ளன 1.தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகிறான் தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே - திருமந்திரம் ,திருமூலர் 2.உடம்பினை முன்னே இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக்குள்ளே உருப்பொருள் கண்டேன் உடம்புலே உத்தமன் கோயில் கொண்டான் உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே -திருமூலர் 3.உள்ளம் பெருக்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ளந் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ள புலன் அனைத்தும் காளா மணிவிளக்கே 4 மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம் மனமது செம்மமை யானால் வாசியை நிறுத்த வேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே ஆக கடவுளின் இருப்பிடம் 1.மனிதனுக்குள் ,2. மனிதனுக்கு வெளியே எல்லா இடங்களிலும் 3.பரலோகத்தில் கடவுள் மனிதனை அவர் சாயலில் உருவாக்கினார் ஆதியாகமம் 1:26 - பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். மனித உடல் அழிய கூடியது ஆனால் ஆத்தும அழியாதது .இது கடவுள் சாயலில் உள்ளது . காலத்தியர் 1:4 - அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; நாம் பரலோக போவதற்க்கு இயேசுவின் ஜீவனை நம்மில் சுமந்து யேசுவைபோல சிலுவையை சுமந்து பிதாவுக்கு பிரியமான சித்தத்தை செய்யவேண்டும் Swami Vivekananda All of us should worship the lord JESUS CHRIST as our GOD who took the form of human being. We must have close relationship with him to reach MOKSHA. Because he is the only GOD who is above all GODS (SUDAR 7, PAGE 294)
வைகுண்டம் என்பது கண்ணன் தனது கடைசி காலத்தில் காந்தகார் சகுனியிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற கடல் பகுதியில் அதாவது குச்சி ஆழி என்ற இன்றைய கொச்சி என்ற இடத்தில் வாழ்ந்து வைகுண்டம் அடைந்தவர்.
வணக்கம் ஐயா.🌍 உலகம் இருக்கும் வரை உனது புகழ் இருக்கும். அனைத்து சாதி மதம் இனம் மொழி மனிதர்களையும் இங்கு இணைத்து பேசி பிரமிக்க வைத்து விட்டீர்கள். வாழ்க. வையகம் வாழும் வரை!! 👌🙏👌🙏❤️🌷🌍 ஆனந்தவேல். ஆசிரியர். இருகூர்.
தமிழ் களஞ்சியம் தாங்கள், தமிழுக்கென்று பிறந்தவர் நீங்கள், தமிழ் உள்ளவரை உங்கள் தமிழ் சொல் நிற்கும், நீர் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ்வாழனும். MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.நன்றி
மலை மக்களுக்கு உதவிய ஆடுகள் மேய்ப்பர்கள் மலைகளில் வாழ்ந்ததால், கண்ணன் பசுக்களின் தலைவன் ஆனதால்,எல்லாம் கண்ணன் சொந்தமான மக்கள்.முல்லை நில ஆயர்களை காத்தவர் தானே தமிழ் கண்ணன்.ஐய்யா கண்ணன் தங்கள் கருத்து.
கடவுள் நல்ல மனப்பாட சக்தியை கொடுத்து உள்ளார். போர காலத்தில் தான் தான் உலக அறிவாளி என்ற மமதை மறந்து பிறறை ஒருமை பேச்சை தவிர்த்து எல்லா சமுதாய மக்கள் போற்றும் மனிதனாக பணம் அதிகமாக கொடுத்து பேச சொன்னார்கள் என்பதற்காக உச்சய பேசை தவிர்த்து மீதமுள்ள கலாம் வாழவும்.
தமிழை பேசிக்கொண்டிருக்கும்போது மரணத்தால் பெருமையே, ஆனால் ஜாதியம் பேசிக்கொண்டு இருக்கும்போது மரணித்து வீடுவீர்களோ என்று பயமாய் இருக்கிறது.இதற்கு முன் சுய ஜாதி தம்பட்டம் உங்களிடம் நான் கேட்டதில்லை.வருத்தங்கள்.
உங்களை உங்கள் தமிழ் பேச்சை நீங்கள் பேசும் அறிவார்ந்த பேச்சை எப்போது எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிக்காது ஆனால் இப்போது உங்களின் அரசியல் பேச்சு கேட்க பிடிக்கவில்லை
கண்ணன் திண்டுக்கல் அருகே ஆய்யக்குடி பிறந்த ஊர்.சென்று சித்தமரபு படித்து இடம் திருகுற்றாலம்.மக்களுக்கு வாழ்வியல் கற்றுக்கொடுத்த இடம் முல்லைவனமாகிய திருஅல்லிபுத்தூர்.அந்த இடத்தை ஆண்ட மன்னர் ஆகையால்தான் அவரை 'இராசமன்னார் 'என அழைக்கின்ற்னர்.
Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision etc! God is with u always!
உள்ளதை பேசுகிறேன் என்பது வரை சிறப்பு...உள்ளதில் உங்களை திணிக்க முயலும் போது ஆரம்பமாகிறது கசப்பு...!!!
உண்மை 👍
அருமை
வாழ்த்துக்கள் அப்பா
நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் பேச்சைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பதிவைப் பகிர்ந்த சேனல் உரிமயாளருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றி மலர்களும்.
Ópppķĺ
அய்யா..நீங்களும்..சகல கலா வல்லவன் தான்.. அருமையான சொற்பொழிவு....நன்றி அய்யா..
தமிழ்கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்களது மனந்திறந்த பேச்சு மனிதநேயமிக்கது மேலும் போற்றலுக்குரியது.
வாழ்க அய்யா வாழ்க வளமுடன் நலமாய் வாழ்த்துக்கள்.
ஜித்தாவிலிருந்து காயல்,செய்யது மீரான்.
இவர் போல் இனியாரும் பேச.வாய்ப்பு இல்லை கடவுள் இவர் உருவத்தில் தமிழுக்கு மேன்மையை உலகத்திற்கு வந்துள்ளார் ஓம் நமோ நாராயாண நம
Oooooooooooooo
Ooooo
9
O
Iooooooooo
அய்யதமிழ்கடள்நீங்கள்ஒருதெய்வீகபிறவிஅய்யா.நன்றி
En oor
(Nellai)
Kanna
I call you as kanna
Because of the love
I have towards you
You are a medai
Nee needuzhi
Vazjanum
God will give you
LONG LIFE
அற்புதமான சொற்பொழிவு!!
நெல்லைகண்ணன் அவர்களுக்கு வணங்கி வாழ்த்துக்கள்!!
ஊர் காரனாக இருந்து ம் ஐயா பேச்சை நான் தவறவிட்டுவிட்டேன் நெல்லை நெல்லை தான் கண்ணன் ஐயா ஐயா தான்
ஆஹா அருமை அற்புதம்.நன்றி உங்களுக்கு அய்யா
மிஸ்டர் கண்ணன் யாரையும் தூக்கி பேசாதீங்க. தூக்கி எறிந்தும் பேச வேண்டாம் தாக்கியும் பேச வேண்டாம்
நோக்கியும் பேச வேண்டாம்
8
@@vinayagasurgicals7720 i
ஐயா உங்களை பெரிதும் மதிப்பவன் நான். உங்கள் தமிழறிவு மிக பெரியது. நீங்கள் நாத்திகக் கும்பலுக்கு ஆதரவு தந்தது ஏன் நாட்டின் பண்பாட்டுக் கேட்டுக்கு காரணம் அந்த கும்பல் தானே
🙏உங்களுடைய பேச்சை கேட்டு இருக்கலாம் ஐயா என் மனம் சரியில்லை என்றால் உங்களுடைய இனிமையான குரலை கேட்டு ரசிப்பேன் ஐயா வாழ்க பல்லாண்டு🙏
அவர் பேசின எல்லாத்தையும் நீங்க கேட்டா உங்க மனசு கஷ்ட்டப்படும்....
You are the living M.G.R. charismatic Tamil ORATOR ever living in our Hearts, extempore speaker of Tamil literature !!!!!!
????
Krism
கர்ணன் படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.கர்ணன் இப்படிதான் இருந்திருப்பாரோ!அது போலவே சிவாஜியை பார்த்துதான் நினைந்திருப்பார்களோ!எண்ணி பார்த்தாலே தெரியும்.நெல்லை கண்ணன் அவர்கள் தமிழ் புராணத்தை கையில் புத்தகத்தை பார்த்து ஏதாவது ஆனாலும் பார்த்து கதையை சொன்னது உண்டா?நமதுக்கு ஒரு கண்ணன் அவர்கள் தமிழுக்கு கிடைத்ததே! நாம் செய்த புண்ணியம் தான் இறைவா!.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyya yr speechvery love iyya nhingal entha world erukkum varai vaazha ventum. Spc. Vanakkam.
கதைகளின் ஜீரணிக்க முடியாத இயல்பு இருந்தபோதிலும் சிறந்த விவரிக்கும் திறமை உள்ள பேச்சாளர் நெல்லை கண்ணன்.
இந்த நொள்ளைக் கண்ணன் அசிங்கமாத்தான் சாவான்!
பிறரை முடித்து விடு என்று சொல்பவன் கதி ?
கடவுளை வேண்டுவோம்
1:04:58 @@sankaranmahadevan9985
Goodstory
Than mattume miga periya Arigan, uthamanu ninaikira paithiyakaran. NANGAM THARA PEACHALA(R) N.
ஐயா நீங்கள் செம்மார்ந்த அறிவாளி, ஆனா கட்டு கதைக்குள் இருக்கிறீர்
கடவுளை அறிய வழிகள் உள்ளன
1.தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகிறான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே - திருமந்திரம் ,திருமூலர்
2.உடம்பினை முன்னே இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக்குள்ளே உருப்பொருள் கண்டேன்
உடம்புலே உத்தமன் கோயில் கொண்டான்
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே -திருமூலர்
3.உள்ளம் பெருக்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுர வாசல்
தெள்ளந் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ள புலன் அனைத்தும் காளா மணிவிளக்கே
4 மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மமை யானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
ஆக கடவுளின் இருப்பிடம் 1.மனிதனுக்குள் ,2. மனிதனுக்கு வெளியே எல்லா இடங்களிலும் 3.பரலோகத்தில்
கடவுள் மனிதனை அவர் சாயலில் உருவாக்கினார்
ஆதியாகமம் 1:26 - பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
மனித உடல் அழிய கூடியது
ஆனால் ஆத்தும அழியாதது .இது கடவுள் சாயலில் உள்ளது .
காலத்தியர் 1:4 - அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;
நாம் பரலோக போவதற்க்கு இயேசுவின் ஜீவனை நம்மில் சுமந்து யேசுவைபோல சிலுவையை சுமந்து பிதாவுக்கு பிரியமான சித்தத்தை செய்யவேண்டும்
Swami Vivekananda
All of us should worship the lord JESUS CHRIST as our GOD who took the form of human being. We must have close relationship with him to reach MOKSHA. Because he is the only GOD who is above all GODS (SUDAR 7, PAGE 294)
காமராஜர் பற்றி இன்னும் நிறைய கேட்க வேண்டும் ....
கடைசியில் கர்ணன் தன்தாயின் குந்திமடியில் உயிர் துறக்க அனுமதி கேட்பதைச் சொல்லும்போது தாங்கள் குரல் உடைந்து கலங்கியதுகண்டு நானும் கலங்கினேன்.
அதேபோல நான் உழைச்சிக்கிட்டு இருக்கும்போதே என் உயிர் பிரியணும்! இதைத்தான் ஆண்டவனிடம் பிரியமாய்க் கேட்கிறேன்.
நடிப்பு நம்ப வேண்டாம்
வாராது வந்த மாமணி நீ..ஆனால்..கடைசி காலத்தில் தேச விரோத கும்பலோடு..சேர்ந்து கொண்டு...உன் மதிப்பை மரியாதையை கெடுத்து கொண்டாய்
கருணை வள்ளல் கர்ணன் பற்றி அழகாக உரையாற்றினார்......இந்த பதிவுக்காட்சியை இதில் பதிவிட்டதிற்கு நன்றி.....!
Dharmam avaravargalaal mudindhadhai thaan kodukamudiyum asper their earnings. Thanku minjithaan dhaana DHARMAM
மகாபாரதத்தில் 100 சதவீதத்தில் இந்த கதையை தான்10% சொல்லி கொண்டிருக்கிறார்
👌👌👌👌👌👌👌👌👌👌
உங்கள் பேச்சுக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு.
மக்கள் வாழ்க
தமிழ் வாழ்க👍
வாழ்த்துக்கள் ஐயா
எப்ப பார்த்தாலும் காமராஜர் அப்படி இப்படி என்று பேசும் தாங்கள் ஏன் காமராஜர் வழியை பின்பற்றாமல் .........
தமிழ்க்கடலே உனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா.
வைகுண்டம் என்பது கண்ணன் தனது கடைசி காலத்தில் காந்தகார் சகுனியிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற கடல் பகுதியில் அதாவது குச்சி ஆழி என்ற இன்றைய கொச்சி என்ற இடத்தில் வாழ்ந்து வைகுண்டம் அடைந்தவர்.
Are you anti-brahmin? Wht unnecessarily attacking brahmins
@@rajaram.e.v2701 இதுல எங்கிருந்து பிராமிண் வந்தாரு?
Pm
ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் உங்கள் பேச்சு மிகவும் அருமை அருமை
You are a great person and great pokisham of Tamil and tamizhan
நன்றி
இறைவன் மிகப்பெரியவன்
ௐ நமசிவாய
Tamil god 🙌
தீவிரவாதத்திற்கு துணை போன பின்னர், தங்களுடைய பேச்சை ரசிக்க முடியவில்லை.எல்லாமே வெளி வேஷம், நன்றாகவே நடிக்கின்றீர்கள்.
தற்போது இவருடைய பேச்சு மிகுந்த வருத்தத்தை ஏற்படுகிறது ஏன் இப்படி மாறினர் என்பது கடவுளுக்கு தான் தெரியும் 😢
என்னாச்சு எப்படி மாறினார்
கண்ணன் ஐயா அவர்களே கவலைப்படாதீர்கள் நல்லவர்கள் எனறும நல்ல முழுமையான வாழ்க்கை வாழ்ந்து இயலாது வயதில் மனம் அறியாமல் கண் மூடவேண்டும்! 🙏
இவன் உதை வாங்கியே சாகப் போகிறேன்.
வணக்கம் ஐயா.🌍
உலகம் இருக்கும் வரை
உனது புகழ் இருக்கும்.
அனைத்து சாதி மதம் இனம்
மொழி மனிதர்களையும் இங்கு
இணைத்து பேசி பிரமிக்க
வைத்து விட்டீர்கள்.
வாழ்க. வையகம் வாழும் வரை!!
👌🙏👌🙏❤️🌷🌍
ஆனந்தவேல்.
ஆசிரியர்.
இருகூர்.
அருமை அய்யா.
உமக்கும் ஜாதி வெறி உண்டு என்பது இன்று தான் தெரியும்....
நீர் கூறிய நல்ல கருத்தை மட்டும் எடுத்து கொண்டேன்....
Morvalaus speech
P
தமிழ் களஞ்சியம் தாங்கள், தமிழுக்கென்று பிறந்தவர் நீங்கள், தமிழ் உள்ளவரை உங்கள் தமிழ் சொல் நிற்கும், நீர் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ்வாழனும். MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.நன்றி
இருந்தாலும் ஜாதி வெறி தவறு.
அய்யா நீங்களும் சீக்கிரமா.......
ஐயா நீங்களும்றெம்ப நாள் வாழவல்வங்கு
சுடலைக்கு ஆதரவுதரும் உனக்கு நீ நினைத்தபடி ஒன்றும் நடக்காது
❤🤍💜💙🧡👍
அருமையான பேச்சு
Super
Thank you
ஒரு
நூலகம் நம்மிடம் இல்லை
only person who speaks good Tamil, Stories etc
ஆலை இல்லாத ஊரில் இளுப்பைப் பூ சர்க்கரை யாம். நல்ல தமிழ் பேச்சுக்களை நண்பர் வாழ்நாளில் கேட்டதில்லையோ?
அருமையான மழை போல் இருந்தது. வாழ்க நீங்கள் வளமுடன்
உன் கடைசி ஆசை புழு த்து சாக வேண்டும் அது தானே.
😄😄😄😄😄
Avar agekuvathu mariyathai kudunga
மலை மக்களுக்கு உதவிய ஆடுகள் மேய்ப்பர்கள் மலைகளில் வாழ்ந்ததால், கண்ணன் பசுக்களின் தலைவன் ஆனதால்,எல்லாம் கண்ணன் சொந்தமான மக்கள்.முல்லை நில ஆயர்களை காத்தவர் தானே தமிழ் கண்ணன்.ஐய்யா கண்ணன் தங்கள் கருத்து.
Pq😊99
நல்ல குணச்சித்திர நடிகர்.
😄😄😄😄😎
I'm very like RUclips.
அழகு அருமை வாழ்த்துக்கள்
Very good satisfaction my life
Valthukkal iyya. Unkal pani thorada vaalththukkal
Swami Nithyananda is an Incarnation of Paramashiva
Kkmj#kj
RI
உன் நாக்கில் கொள்ளியை வைக்க .அவன் சினிமா நடிகையோடு படுத்திருந்த காணொளி வேண்டுமா உனக்கு
கண்ணன் ஆயர்குலம்.கர்ணன் = மலை மக்களின் கோன்=எம்சியார் மேனன்= மேசன்= கோன்=நெல்லை கண்ணன்= பிள்ளை = கண்ணன் = ஆயர் குலமா அண்ணா! புரியாமல் தங்களிடம் கேட்கிறேன்.புரியவைக்க இயலுமா?.
@Xavier and
உடனே நிறைவேற்று கிறோம்..சட்டென்று முடியட்டும்
கடவுள் நல்ல மனப்பாட சக்தியை கொடுத்து உள்ளார். போர காலத்தில் தான் தான் உலக அறிவாளி என்ற மமதை மறந்து பிறறை ஒருமை பேச்சை தவிர்த்து எல்லா சமுதாய மக்கள் போற்றும் மனிதனாக பணம் அதிகமாக கொடுத்து பேச சொன்னார்கள் என்பதற்காக உச்சய பேசை தவிர்த்து மீதமுள்ள கலாம் வாழவும்.
உங்களுக்கு எங்கள் அன்பு எப்போதும் உண்டு.
⁰l1
Tamil Thilagamea..ayya vaalga palladu.by.Dr.R.AKBAR ALI.MD. AYYAMPETAI
ஐயா. தங்களுடைய தமிழுக்கு நாங்கள் தலைசாய்த்து வணங்குகிறோம் அழகுத்தமிழுக்கும். தங்களுக்கும்...பரமக்குடி செந்தில்குமார்
அருமை அய்யா உங்களுடைய பாதம் பனிகிறேன்
Kadavulin padhatthil saranadaiyungal.nellai kannan pondra pammatthu kaaranin kaalil adi panivathu Petra thai-thanthaiyai ilivu seivatharkku oppagum.
கர்ணன் திரைப்பட இயக்குனர்.B.R.பந்துலு
இவரின் கடைசி ஆசை ராவுத்தர் வீட்டில் பிரியாணி சாப்பிட ஆசை
😄😄😄😄
தமிழை பேசிக்கொண்டிருக்கும்போது மரணத்தால் பெருமையே, ஆனால் ஜாதியம் பேசிக்கொண்டு இருக்கும்போது மரணித்து வீடுவீர்களோ என்று பயமாய் இருக்கிறது.இதற்கு முன் சுய ஜாதி தம்பட்டம் உங்களிடம் நான் கேட்டதில்லை.வருத்தங்கள்.
🏁🏁
என்னய்யா நீங்க, இவனது பேச்சு அனைத்துமே சுயதம்பட்டம் அடிப்பதாகத்தான் இருக்கும். இதில வேற தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்போது சாகணுமாம். அப்படிப்பட்ட பாக்கியமெல்லாம் உனக்குக் கிடைக்காது. பாவம் தமிழ்தான் உன்னால் தினந்தோறும் செத்து மடிகிறது.
@@saminathanmanickavasagam759 brahmin hatred and some time duping the story for his convenience
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் கடலே 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Who is he.....?
அனைத்து மக்களும் ஒன்று சேர்த்து இந்து என்று வகுத்தவர் பெரியவன்.ஆனால்மொழியல்பிரித்துபேசுபவன்நீ.சிரியவன்...........
சந்திக்கும்
111
Amazing 👏speeches. The gift given by the Almighty is the benediction of our Nation. Namasthe. Long live for serving the human beings 🙏.
Tt
2
@@samuthalif8214 k ni m
Ĺĺĺĺyou
1cfva
Arumaiyana orator
தாங்கள் வருங்கால மக்களை தமிழர்கள் என்ற மலை குடையின் கீழ் கொண்டு வர வேண்டுகிறேன்.
O.
How nicely he goes one in to another. I admire his talk.
எங்க கடைசி ஆசை நீ முஸ்லீம் மக்களோடு போய் சேர்.
Great feeling 🙏🙏🙏 god to ayya 👍❤️💛❤️❤️
தாங்கள் செய்யும் புண்ணியம் தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்று என ஒரு பேசவும்.
உங்களை உங்கள் தமிழ் பேச்சை நீங்கள் பேசும் அறிவார்ந்த பேச்சை எப்போது எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிக்காது ஆனால் இப்போது உங்களின் அரசியல் பேச்சு கேட்க பிடிக்கவில்லை
Pp
1
இனிப்புக்கு இடையில் துவர்ப்பு இருந்தாலே நல்லது அப்போதான் திகட்டாது
என்ன கருத்து ஜயா உங்களுக்கு எனது மணதாற நன்றி
Iya, neengal valha pallandu
சாமி எல்லாமே ஆசாமியாக இருக்கும்போது,சாமிக்கே மதிப்பு இல்லையே!இப்படிதான் உண்மையாக இருந்தால்,இல்லையே மிகவும் வருந்துகிறேன்.......
அற்புதமான பேச்சாளர். நல்ல அறிவாளி. ஆனால் சில சமயங்களில்...
அதுதான் பிரச்சினை
அருமையான பேச்சு
கண்ணன் தமிழர் ! திண்டுக்கல் அருகே!
கண்ணன் திண்டுக்கல் அருகே ஆய்யக்குடி பிறந்த ஊர்.சென்று சித்தமரபு படித்து இடம் திருகுற்றாலம்.மக்களுக்கு வாழ்வியல் கற்றுக்கொடுத்த இடம் முல்லைவனமாகிய திருஅல்லிபுத்தூர்.அந்த இடத்தை ஆண்ட மன்னர் ஆகையால்தான் அவரை 'இராசமன்னார் 'என அழைக்கின்ற்னர்.
Anna call me right now
Annà call me right now
@@k.s.lalithavenkatraman4790 தங்கள் எண்?.என்ன காரணம்?
@@sbssivaguru சும்மா பேசிக்கிட்டிருக்கலாமேன்னுதான்!
❤😂🎉
சகுனி 8வது குழந்தை அவனே கடைசி 100 குழந்தை என்பது தவறு
Megaputhiran
ஐயா உங்களுக்கு எனது தமிழ் வணக்கம்
His ring is who's picture?
He is tamil scholar, he is basically humanbeing,so no confrontation arises henceforth.
நாவுக்கரசர்
within second ..என்ன மொழி ...இவ்வளவு பேசும் உங்களால் tiffin ...கிட்டுத்தட்ட 43 வார்த்தை உபயோகித்து இருக்கீங்க ...நெல்லை அய்யா ...
⁰
இந்த மாதிரியான தற்காலத்திற்கு தேவையில்லாத ஆபாச புராணக் கதைகளைஇளைஞர்களளிடம் பேசாதீர்கள். வேறு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
Super speech
SUNDER SWEET SPEECH
சூப்பர்
தாங்கள் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்!!!🌹🌹🌹⚘⚘⚘🙏🙏
Sir, you to support caste
Okok