தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் | Nellai Kannan | Diwali Special Pattimandram | 30/10/2014

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #PuthuYugamTV #SpecialPattimandram #PyWebClub #DiwaliSpecial #DiwaliPattimandram #NellaiKannan #NellaiKannanPattimandram
    மனவலிமை அதிகமுள்ளவர்கள் ஆண்களா? பெண்களா?
    நெல்லை கண்ணன் மற்றும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள்
    பங்குபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி!
    nellai kannan | parveen sultana | nellai | SpecialPattimandram | DiwaliPattimandram | Diwali | Pattimandram | NellaiKannan Pattimandram | nellai kannan,nellai kannan speech,tamil kadal nellai kannan,nellai kannan latest speech,nellai kannan pattimandram,nellai kannan speech about mgr,nellai kannan speech about kamarajar,nellai kannan about karnan,nella kannan,nellai kannan speech about karnan,nellai kannan comedy,nellai kannan comdey,nellai kannan about mgr,nellai kannan new speech,nellai kannan best speech,nellai kannan speech
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 323

  • @natesananandan1464
    @natesananandan1464 3 года назад +8

    நெரு பூ புத்த விதம் மிகவும் உன்னதம்

  • @k.dhanagopalk.dhanagopal3567
    @k.dhanagopalk.dhanagopal3567 5 месяцев назад +3

    அருமை அருமை.

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 Год назад +2

    அம்பேத்கரின் மன உறுதியையும் வலிமையையும் மிகவும் சிறப்பாக சொன்ன அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 6 месяцев назад +2

    தோழர் சுந்தரவள்ளியின் பேச்சு மிக சிறப்பு!

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +2

    நல்ல பேச்சாளர்.
    நாம் இழந்துவிட்டோம்.

  • @rajendranshanmugam3203
    @rajendranshanmugam3203 4 года назад +21

    இது தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் அல்ல.....?
    ஆனால்... இந்த தீபாவளி பட்டிமன்றங்களிலேயே சிறப்பான பட்டிமன்றம் இதுதான்.!!!

    • @sankersanker6361
      @sankersanker6361 3 месяца назад

      Uuuu😮u😮😅 mm mmmm mmmmmmmmmmm mm mm mm😮😮

  • @maheswaran7563
    @maheswaran7563 3 года назад +8

    சிறந்த பட்டிமன்றம்.....சிறந்த தீர்ப்பு...நன்றி...!

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 2 года назад +45

    நெல்லை கண்ணன் ஐயா நீங்கள் என்றும் மறவாமல் நினைத்துக் கொண்டிருப்பவர் ஐயா இறந்து போனாலும் உங்கள் நினைவு என்றும் மறவாமல் இருக்கக்கூடியது நெல்லை கண்ணன் நடு

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 6 месяцев назад +2

    நெல்லைக்கண்ணண் கண்ணீர் தேசத்துக்காக!

  • @sugumarchinnappa631
    @sugumarchinnappa631 Год назад +3

    புரட்சியாளர் டாக்டர அம்பேத்கரின் பற்றிய மிக அற்புதமானது

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +1

    நன்றிகள்

  • @natesananandan1464
    @natesananandan1464 3 года назад +8

    சாரோன் என்னின் எதையும் சாரத வரோ நடுநிலையயை உடையவர் ஆம், துவங்போதே முடிவை வைத்தவரே பெரும் பேற்றை உடையவர். நீதிக்கு நக்கீரர் போன்றவர் தாங்கள். தீர்ப்பே படைத்தவரே.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +9

    தமிழ் இனிது இனிது
    ஆன்மீக தமிழ் பெரிதிலும் இனிது

    • @gowthamang8301
      @gowthamang8301 4 года назад

      எலேய் கண்ணா நீ மனித குலத்தின் இழி பிறப்புடா! !! நீ எப்படிடா இப்படி ஒரு கருத்து சொல்லிருக்க!!"

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 4 года назад +1

      @@gowthamang8301 ஏன்டா நாயே நியாயவான்கள் இழிபிறப்பா
      கள்ள நோட்டு அடிச்ச நாயி
      கலப்பட பொருள் விற்கிற நாயி
      நீ வந்து பேசுறியா

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 3 года назад +15

    நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு, தீர்ப்பு மிக அருமை!!🌺🌻🌺

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 2 года назад +1

    அருமையான கருத்துக்கள்..

  • @natarajr6413
    @natarajr6413 2 года назад +5

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்புடன்
    இரா.நடராஜன்

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 6 месяцев назад +4

    சகோதரி பர்வீன்சுல்தானா அவர்களுக்கு பாராட்டத்தேவையில்லை.அது ஒரு பெரும்கடல் 😂

  • @LegaladvisorAjaygandhi
    @LegaladvisorAjaygandhi 5 лет назад +9

    தமிழ் கடல் நெல்லை கண்ணன் அய்யா அவர்கள் நடுவர்.. சிறப்பான தரமான சம்பவம் பை புதுயுகம்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 лет назад +25

    புதுயுகம் ஊடகம் ! வாழ்க வளமுடன் ! நன்றி !
    பட்டிமன்றம் பழையது எனினும்
    புதுயுகம் மலர அவசியமான கருத்துக்கள் !
    அருமையான நடுவர் ! வாழ்க வையகம் !

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 лет назад +16

    தமிழ்கடல் ஐயா நெல்லை கண்ணன் நீடுடி வாழ கடவுளை பிராத்திக்கிறேன்...

  • @rajabavai7554
    @rajabavai7554 4 года назад +1

    Super Nalla oru pattimantram...niraiya vishayangalai therinthu konden...viduthalaiku poradiyavargalin thiyagangalai purinthu konden

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 5 лет назад +15

    Nellai Kannan sir super👏👏👏arumai arumai

  • @udhayasimman_12
    @udhayasimman_12 4 года назад +4

    Puyalukku maram saayum puyalukku pul saayadhu...! Aaha arumai arumai 👌👌

  • @panneerselvam4140
    @panneerselvam4140 2 года назад +15

    Mr Nalikanan is a Tamil Kadal. He is always respected 💯 😌 👌 He is a Living man 👨 ❤ 🙌 👏 💙 ♥ 👨 ❤ 🙌 👏.

  • @Spa0294
    @Spa0294 2 года назад +5

    திருமதி.பௌசியா பானு அவர்களின் அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @preethiacf0907
    @preethiacf0907 2 года назад +1

    சகோதரி குயிலை பற்றி பேசியது அருமை சூப்பர்

  • @kottaidharmadharma6781
    @kottaidharmadharma6781 4 года назад +3

    பட்டி மன்றம் பழையது சிந்தனைகள் புதியது

  • @pugalsgreat2768
    @pugalsgreat2768 5 лет назад +19

    பர்வீன் சுல்தானா அருமையான பதிவு..
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад +10

    வலிமை என்பது தாக்குவதில் இல்லை,,,தாங்குவதில்தான் நன்று,,,

  • @samsung-em2qi
    @samsung-em2qi 4 года назад +6

    ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.்

  • @rrajavel487
    @rrajavel487 4 года назад +2

    Super..

  • @perumalsamy2978
    @perumalsamy2978 3 года назад +4

    ஒவ்வொரு பட்டிமன்றத்திலும் தீர்ப்பை முதலிலே தெரிந்துகொண்டு கடைசி வரையிலும் பார்க்கும் ஆண்களே மனவலிமை உடையவர்கள் !!!!!👌👌👌👌👌👌👌👌

  • @srinivasansrini6778
    @srinivasansrini6778 5 лет назад +5

    அருமை ஐயா நெல்லைக்கண்ணன் இன்று என் செவிக்கு விருந்து

  • @sudhakarmoorthy5703
    @sudhakarmoorthy5703 5 лет назад +15

    பானு சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்

  • @selvams4849
    @selvams4849 5 лет назад +48

    கல்பனா தத் பற்றி பேசும் போது, உங்கள் கண்களில் கண்ணீர் ததும்பிய தருணம், மிகவும் மனதை நெகிழ வைத்து விட்டது. நன்றி ஐயா!

  • @ven_kat
    @ven_kat 2 года назад +1

    மேடைல சிக்கிறவுங்க எல்லாம் சின்னாபின்னம் ஆய்டுவாங்க அய்யாவிடம்😂😂😂

  • @umarfarook.m8158
    @umarfarook.m8158 5 лет назад +4

    மிக அருமை,.. ஐயா

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 Год назад +1

    Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma

  • @amarmajun
    @amarmajun 3 года назад +2

    கழியுகம் - வால்த்துக்கள்

    • @dharmarasu8021
      @dharmarasu8021 9 месяцев назад

      ஒரே தமிழ்க்கொலை

  • @preethiacf0907
    @preethiacf0907 2 года назад +5

    டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி உரை மிகவும் அற்புதமான உரை

  • @natesananandan1464
    @natesananandan1464 3 года назад +1

    பார் இன் ஐ சூல்கொண்டவர் தான, இந்த புனிதவனிதை பர்வின்சூல்தான உன்னை இந்த பார் சூல்கொண்டதோ உம்மை அன்றி இவ்வுலகையே சூல்கொண்டாயோ, ஆதிபராசக்தி போல். பொன்னுக்கும் பொருளுக்கும் பாடுகின்றவர்களே மிகுந்த அளவில் இருப்பவர் இருக்கையில் பண் க்கும் (பண்பாட்டிற்கும்) மண் க்கும் (பார் க்கும்) கண் ணாக இருப்பவரே வணங்குகிறேன் உம்மை.

  • @indianoneinall9846
    @indianoneinall9846 2 года назад +14

    RIP தமிழ் கடல் அவர்களின் ஆத்மா இறைவனிடம் இளைப்பாறட்டும்

  • @BharatRajan
    @BharatRajan Год назад +2

    Mr. Nellai Kannan is great. He points 2 thirukkural at 3:40 and 4:07. Can someone please point which adigaaram those thirukkural belongs to?

  • @jaiganesh5296
    @jaiganesh5296 4 года назад +1

    அருமையான தீர்ப்பு

  • @dchokkalingam2737
    @dchokkalingam2737 3 года назад +5

    என் ஆசான் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள்

  • @saravananjaganathan882
    @saravananjaganathan882 5 лет назад +4

    Your great sir

  • @ருத்ரசேகரன்
    @ருத்ரசேகரன் 3 года назад +16

    எனக்கும் பிடித்தவர் ஐயா அவர்கள்.... திரு லிவிங்ஸ்டன் அவர்களின் பேச்சை வலிகள் நிறைந்ததாக இருப்பதாக பேசினார்கள்.... எதிரணி யினர்.... ஐயா அவர்களே.... வலிமைஇல்லாமல் வலிகளை பகிரமுடியாதென லிவிங்ஸ்டன் அவர்கள் குறுக்கிட்டிருந்தால்..... வலிமையாக இருந்திருக்கும்!!!!!!!

  • @dchokkalingam2737
    @dchokkalingam2737 3 года назад

    நீடூடி வாழ வாழ்த்துக்கள்

  • @huntergaming1966
    @huntergaming1966 5 лет назад +12

    தமிழ் தான் பண்பாடு கற்றுதந்தது ! மன வலிமை மிக்கவர் ஆணா பெண்ணா.. நாய்கூட ரத்த கண்ணீர் சிந்தும்! மன வலிமை மிக்கவர் காந்தி அம்பேத்கார் .பருதீன் அருமை.வலிமை தருவது தாய் முலை பாலடா- பாரதி.

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 5 лет назад +15

    எங்க ஐயா தமிழ்கடல் 👌👌👌👌👌

  • @தமிழ்வாழ்க-ள1ய

    Thanks

  • @bakiyarajbakkiya4775
    @bakiyarajbakkiya4775 7 лет назад +20

    நான் நேசிக்கும் பேச்சாளர் சகோதரி பர்வின் சுல்த்தான்

  • @sundarapandian5299
    @sundarapandian5299 4 года назад +8

    நன்றி அய்யா 💐💐💐

  • @ramaiahramaiah9861
    @ramaiahramaiah9861 5 лет назад +1

    Arumai

  • @gsastha9355
    @gsastha9355 5 лет назад +7

    அருமை

  • @gowthamjilla
    @gowthamjilla 2 года назад

    Aazhndha irangal aiyya

  • @rajamanibalaji8137
    @rajamanibalaji8137 5 лет назад +6

    அருமை அய்யா

  • @muruganv5520
    @muruganv5520 4 года назад +1

    சகோதரி பவிஷ்ய பானு அவர்களுடன் பணியாற்றி வருகிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக உணர்கிறேன்.

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 5 лет назад +2

    Arumai arumai mam sultana mam👌👌👌👏👏👏

  • @RajaRaja-ud9sq
    @RajaRaja-ud9sq 4 года назад

    ஐயா நல்ல தீர்ப்பு வாழ்த்துக்கள்

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 2 года назад +1

    தமிழ் கடல் அய்யா அவர்களுக்கு செம்மர்ந்த வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை🙏

  • @anburajj4717
    @anburajj4717 4 года назад +2

    Welldon sir

  • @Safiqmeerrajwada
    @Safiqmeerrajwada 2 года назад

    Super Super

  • @kalaimohan5652
    @kalaimohan5652 4 года назад +1

    Very super Aya

  • @Solararanthai1976
    @Solararanthai1976 5 лет назад +3

    என் கல்லூரி தமிழ் பேராசிரியருக்கு பிறகு கேட்கும்போது இவர் பேச்சை நிறுத்தக்கூடாதுனு நினைக்கின்ற தமிழ் திரன்படைத்த அய்யா நெல்லை கண்ணண்.

    • @Solararanthai1976
      @Solararanthai1976 5 лет назад +1

      @Selvan N சில அசுரர்களை விரட்ட நம் முன்னோர்கள் சிறைசென்றதில்லையா?. அசத்தியம் சத்தியத்தை மிகைத்ததாக வரலாறு இல்லை.

  • @kabilan
    @kabilan 5 лет назад +2

    Arumai. Thaayai vida valimai yaaru

  • @perumalsamy2978
    @perumalsamy2978 3 года назад +1

    முனைவர் சரோனின் பேச்சு சூப்பர் 👍👍👍👍👍🦞

  • @krishmurthy945
    @krishmurthy945 5 лет назад +22

    கல்பனா தத் பற்றி பேசும் என் கண்ணீரை வரவைத்து ஐயா அருமையான பட்டிமன்றம்.

  • @netclips3934
    @netclips3934 4 года назад +4

    சுல்த்தானா அருமையான பேச்சு....

  • @vasuvasu7061
    @vasuvasu7061 9 лет назад +5

    SUPER

  • @malaramesh8766
    @malaramesh8766 5 лет назад +15

    As usual Parveen mam rocked with her apt quotations. She is the best speaker among all. Sultana mams entire speech was superb.

  • @mariaangel8559
    @mariaangel8559 4 года назад +3

    Super 👏

  • @kaliyamoorthym1163
    @kaliyamoorthym1163 3 года назад

    Greatspeach Aaron Ambedkar subject

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 5 лет назад +8

    63 நாயன்மார்களில் மூவர் பெண்களாவர்
    1. காரைக்கால் அம்மையார், 2.இசைஞானியார், 3.மங்கையர்க்கரசியார்.
    இதில் அமர்ந்த கோலத்தில் இருப்பவர் காரைக்காலம்மையார் ஆவார்

  • @chellapandian85
    @chellapandian85 3 года назад +1

    மன வலிமை யில் சிறந்தவர்கள் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை... இது என் பார்வையில் நான் பெண் என்று நினைத்து எதிலும் வலிமை அடைய முடியாது அது போல் தான் ஆணுக்கும். நாம் என்ற வார்த்தை ஒன்று சேர்ந்து உச்சரிக்கும் வலிமை தனிமையில் உச்சம் தொடும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எனக்கு ஆசிரியர்கள் தான் மிக வலிமை கொண்டவர்கள் நீ யாரா இரு எவனா இரு அனைவறியும் ஒன்றாக நினைக்கும் தன் பிள்ளை என்று நினைக்கும் ஆசனே வலிமை கொண்டார். அம்மா சாமி கிடையாது கடவுள் கிடையாது, கருவறை அனைத்தும் இயற்கை தந்த பரிசு. அனைத்தையும் பாதுகாப்பது நாம் வலிமை

  • @ganeshamoorthi4305
    @ganeshamoorthi4305 5 лет назад +2

    Super,ayya

  • @malaiarasanabimanyu5406
    @malaiarasanabimanyu5406 5 лет назад +4

    ஐயா,அம்பேத்கர் புகழ் வாழ்க

  • @think7527
    @think7527 3 года назад

    சுந்தரவள்ளி பேரக்கேட்டாலே -------

  • @m.kanagathimeeran8932
    @m.kanagathimeeran8932 5 лет назад +6

    அரசியல் ஆன்மீக ம்.இறைஅருள்பெற்ற எனதுசகோதரன்

  • @chitramurugasan9487
    @chitramurugasan9487 5 лет назад +3

    Super Sulthana amma

  • @babasahebramji3069
    @babasahebramji3069 8 лет назад +4

    saron speech is nice

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan4256 3 года назад

    super...

  • @அக்பர்ராஜா
    @அக்பர்ராஜா 5 лет назад +3

    ஐயா நன்றி

  • @immanueleratchibbuimmanuel6219
    @immanueleratchibbuimmanuel6219 5 лет назад +10

    கண்ணன் ஐயா அவர்களுக்கு .👋

  • @waldorfer1234
    @waldorfer1234 2 года назад +4

    எழுபதில் மறைந்தார் இன்னும் ஏழு யுகம் கடந்தாலும் இவர் புகழ் மறையாது

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 4 года назад

    Iyaa vazhgaa pallandu kaalam, ungal thirupadhangalai thottu vanagi mahizhkireen 🙏 paramporul ungalai sowbhakiyangaludan vaithuruppaaraagaa 🙏

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 года назад +1

    Congratulation
    KANNAN SIR.

  • @preethiacf0907
    @preethiacf0907 2 года назад

    காந்தி டாக்டர் அம்பேத்கர் ஒரு பொது தலைவர்கள் பதிவு அருமையான சார்

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz 5 лет назад +1

    Good

  • @rs.vethamuthu4749
    @rs.vethamuthu4749 4 года назад +1

    நல்ல பேச்சுகள் ஐயா.

  • @DHARMNVASUDEVANVASUDEAVNDHARMN
    @DHARMNVASUDEVANVASUDEAVNDHARMN 5 лет назад

    இந்த உலகத்தில் பல கற்றுக் கொண்டேன் அப்பா இந்தச் சாதிய சமூகத்தில் போல அடிபட்டேன் அப்பா கொஞ்சநஞ்சமல்ல ஏராளம் அப்பா இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் என் குடும்பத்தினர் வாழ வைக்க பல நாள் கஷ்டப்பட்டு என் அப்பா இதனை ஏன் சொல்கிறேன் என்றால் ஏதோ இந்த சமூகத்தில் போறதில்லை என் சமூகம் சார்ந்த தமிழ் வாழவேண்டும் என்றே சொல்கிறேன் இந்த சாதிய சமூகத்தின் மத்தியில் பல நாள் கஷ்டப்பட்டு என் குடும்ப முன்னேற்ற வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்துவிட்டது அடுத்த சமூகத்தில் என் குடும்பம் ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் அப்பா நான் சந்திச்ச கஷ்டங்கள் ஏராளம் ஏராளம் ஏராளம் அப்பா தமிழ் சாங் எவ்வளவு கஷ்டப் போறதுக்கு ஒரே காரணம் சாதிவெறி ஒன்றிய பா இந்த சமூகம் தமிழ்ச் சமூகம் கஷ்டப்படுற ஒரே காரணம் ஜாதி வெறி சாதி இந்தச் ஜாதி வெறியால் நான் பட்ட கஷ்டம் யாராலும் அப்பா ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களுடைய கஷ்டம் அப்பா

  • @anandapadmanaban4729
    @anandapadmanaban4729 2 года назад

    அனைவரின் பேச்சும் அருமை ஐயா

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 5 лет назад +15

    Banu mam excellent 👌👏👏

  • @agraju9824
    @agraju9824 4 года назад +4

    PARVEEN SISTER AVARGALE UNGAL PECHIYIL NAAN KANNKALANGI VITTEN ARUMAI SIRAPPU

  • @natesananandan1464
    @natesananandan1464 3 года назад +4

    கணிதம் படித்தவரே மிகவும் துல்லியமாக கணித்துள்ளீர்கள் தொழுது போற்றி பணிந்து வணங்குகிறேன்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 года назад +2

    திருக்குறள் 💚👍

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 3 года назад

    Sunder sweet information's Sunder only mstachar andpadma

  • @jayammarketing3720
    @jayammarketing3720 2 года назад

    👍👍🤝🤝

  • @chellapandiang9674
    @chellapandiang9674 4 года назад

    Arpudam 👌👌👌

  • @ManiKandan-wb2ic
    @ManiKandan-wb2ic 3 года назад

    Parveen great speech