பார் போற்றும் பைந்தமிழாம் பாரதி தமிழை ஆரதிக்கிறேன். அன்னை தமிழை அருமை தமிழை அழகு தமிழை அன்பான தமிழை அற்புதமான தமிழை ஆருயிர் தமிழை ஆராதிக்கும் அருவி தமிழே.
நான் ஒரு ஆன்மீக கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ம் பற்றிய உங்கள் கருத்து தவறான ஒன்று. மன்னிக்கவும். பாரதி ஒரு கம்யூனிஸ்ட் தான். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டிய வேலையை தானே தனித்து செய்கிறார். கம்யூனிஸ்ம் என்பது நோய் அல்ல. அது ஒரு கொள்கை. லட்சியம் மட்டுமே. தற்போதைய நிலையில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. அது தான் இந்திய சாபக்கேடு...!!! !!!
பாரதியாரைப் பற்றி அறியும் ஆர்வம் எனக்கு இவ்வளவு தாமதமாக வந்ததற்கு வெட்கப்படுகிறேன் உங்களுடைய அருமையான சொற்பொழிவு சொற்பொழிவு எண்ணை உணர்ச்சி பட வைத்தது மலரின் வாசனை போல் படர்ந்து வளர்க்க உங்களுடைய சேவை
நன்றி ஐயா பாரதியை கண்முன்னே காட்டியதற்கு . இறுதியாக பாரதியின் கடிதத்தை நீங்கள் வாசிக்கும் பொழுது என் கண்கள் குளமாயீன .தமிழும் தமிழனும் உள்ளவரை பாரதி வாழ்வான் .
Congratulatio Worldfamous TAMIL ARUVIMANIANSIR EXCELLENT SPEECH WELCOME MYFRIENS THANKS YOU FOR COMING ALLTHEBEST GOOD LUCK DHANARAD HAJEGADEESAN SSLC TAMIL KAVITHAITEACHER MOOLAKKARA
"கூடாரங்கள் தனித்தறியாக பிரிந்து கிடக்கட்டும். ஆனால் இதயங்கள் இணைந்தே இருக்கட்டும்." இது ஸல் அவர்கள் அவர்களுக்குள் இருந்த வேற்றுமையைத் தான் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார். தாங்கள் கூறியது உண்மையாயின் காபிர் என்ற பயன்பாடு எப்படி வந்திருக்கும்.
பிரம்மாவிற்கு எல்லாம் அவர் படைப்பு. அதனால் அவருக்கு எல்லா படைப்புகளும் அவர் மக்களே. விஷ்ணுவிற்கு என்று மக்கள் இல்லை. வட இந்தியாவில் 'சந்தோஷிமாதா' என்ற தெய்வம் உண்டு'. அந்த அன்னை விநாயகருக்கு பிறந்தவர்.
இனிமையான உரை.. தங்களின் சொற்பொழிவு கடந்த கால காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது.. மாபெரும் புலவரை பற்றி தங்கள் மூலம் கேட்டது எங்கள் பாக்கியம். தங்களின் சேவை தொடரட்டும். எல்லாம் வல்ல இறைவன் தங்களை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்..
தயவு வள்ளலார் தான் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1865 -1870) ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழர். " கருணையிலா ஆட்சி கடிந்து ஒழிக அருள் நயந்த நன்மார்கர் ஆள்க." திருவருட்பா. நன்றி.
தங்களுடைய பேச்சு திறனை நான் மிகவும் பாராட்டுகிறேன் இதுநாள் வரை கேட்காமல் இருந்தேன் வருந்துகிறேன் இனியும் கேட்காமல் இருக்க மாட்டேன். தங்ககள் ஒரு அரசியல்வாதியாகதான் இது வரை பார்த்தேன் அனால் தங்கள் தமிழ் மொழியின் பாதுகாவலர் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன் வாழ்க வளமுடன்
வள்ளல் பெருமானார் தாயுமான சுவாமிகள் பாரதி மூவரைப் பற்றி கூறும் ஒவ்வொரு வார்த்தையும் தெய்வீக வார்த்தை அற்புதம் அவர்கள் எப்படி ஒரு பொக்கிஷம் அந்த விளக்கம் சொல்லும் பொக்கிஷமாக தமிழ் அருவியாக பொழிகின்ற உங்கள் சிறப்பு வாழ்க வளர்க
ஆத்மா அழியாது உடல் அழியும் மூவருமே தங்கள் அருவிபோல பொழியும் சொற்பொழிவுகளை ஆனந்தமாக கேட்டு மகிழ்ச்சி அடைந்து பேரின்பத்தில் நாடுவதை நாம் உணரமுடியும் மிக அற்புதமான விளக்க உரை கவிதைகள்
“Full many a gem of purest serene, The dark unfathomed caves of ocean bear, Full many a flower is born to blush unseen And waste its fragrance in the desert air.” - Gray’s Elegy written in country churchyard.
அருமை. ஐயா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாரதியை பற்றி சொல்லும்போது , "அவன் பாட்டை கேட்டு கிறுகிறுத்து போனேனடா" என்பார்கள். பாரத மணித்திரு நாடு நீரதன் புதல்வர் என்று பரந்து அளாவிய தேசத்தையும் காட்டி, யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் எங்கணும் கண்டதில்லை,எனும் கூற்றால்,தமிழ் தெய்வ மொழி என்று பறை சாற்றி சென்றுள்ளான். தமிழை நேசித்தான், தமிழை நாம் நேசிக்கும் வண்ணம் படைத்தான். ஔவையை நேசித்தான் ஆனாலும்,கால ஓட்டத்திற்கு ஏற்ப புதிதாய் ஆத்தி சூடி படைத்தான். படைப்பதற்காக பிறந்தான், படைத்ததை நாம் பிடித்து ,படித்து செயல் படுவோமானால்,பாரெல்லாம் புகழும் பாரத தேசம் என்று பள்ளு பாடி ,ஆனந்தத்தில் வாழலாம்.இதை அரசியல் செய்வோரும்,நாட்டை ஆள்வோரும்,நாமும் ஓன்று பட்டு செயல் பட்டால் நன்று.
பாரதியை சொன்னமைக்கு மிக்க நன்றி . எனக்குத் தெரியும் தாங்களும் பாரதியின் தாசன்தான் என்று . நானும் பாரதிதாசன்தான் . என்ன செய்ய ? நமக்கு இந்த மண்ணில் ஆதரவு இல்லையே .
பாரதியார் தம் படைப்புகளைப் பற்றித் தன் நண்பரிடம் குறிப்பிடும் போது 400 ஆண்டுகள் கழித்து தான் மக்கள் அவற்றைப் புரித்து கொள்வார்கள் என்றார் உண்மையே வெறும் புகழ்ச்சி இல்லை தமிழருவி மணியனின் பேச்சைப் புரிந்து கொள்ள நம் மனம் இன்னும் பக்குவப்படவில்லையோ என்றே தோன்றுகிறது
உங்கள் உணர்வை மதிக்கிறேன் தோழர். ஆனால் தோழர், இவ்வளவு அற நெறி பேசும் இதே தமிழ் அருவி மணியன் அவர்கள் கந்து வட்டி சூப்பர் ஸ்டாரை முதல்வராக முன் மொழிந்த நியாயம் என்ன ?
Dear Tamil Aruvi Sir Iam your follower but Mahakavi Voc Bhagatsingh Jeeva Kamaraj JayaprakashNarayanan Morarji Desai all were lived purest of purest life But in the society they suffered lot financially They did not know to loot or generate money by using their skill but all are patriotic.What they have given by the people is suffering suffering and continuous sufferings only You are also taking theirs life style Iam wondering about your skill but you never used it personally but to the society I am wondering about the mentality of the Tamil Peoples No gratitude Iam attracted by you.Iam believing very soon Tamil Nadi will identify you and your high ethical life.Gid is Great.
எட்டையபுரத்தில் பிறந்த இரட்டை குழந்தை தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்து இவ்வுலகில்" இல்லை என்ற சொல்லை இல்லையாக" ஆக்கவேண்டும்..... வாழ்க பாரதியின் புகழ்! வளர்க தமிழின் பெருமை!....
அருமை,ஐயா..பாரதியாரின் மந்திரச் சொற்கள் கடைசித் தமிழன் உள்ள மட்டும் நிலைத்து நின்று வாழும்..தங்களின் தமிழ் வேள்வித் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
கவியே உன்னை சில சட்டிகள் ஏலனம் செய்ய ஆனால் அய்யன் வாக்கை பசும் புதிய தமிழையே தரைவாத்த உன்னை பார்த்து படித்து விட்டு நீ அந்தனன் என்றுபலிப்பது பொருப்பது இல்லை மனமே.
பாரதியை வணங்குவோம் அவன் கவிதை புத்தகத்தை ஒவ்வொரு வரும் வைத்து கொள்ள வேண்டும் , படிக்கவும் வேண்டும் , with meaning we should realize those poems and act accordingly
பாரதி மீதுள்ள பற்றினால் என் வீட்டிற்கு அவர் பெயர் வைத்தேன்.இன்று ஐயா உங்கள் உரையை கேட்டு ஐக்கியமாகிய பொழது பாரதியே இல்லத்தினுள் வந்து விட்டது போல மகிழ்ச்சி அடைந்தேன்.அழைத்து வந்ததற்கு நன்றி,நன்றி,நன்றி
marvelous speech...to know how much Bharathi gave to us and still suffered is very painful , all Indians especially Tamils will feel and be held guilty for ever for not taking care of him when he was living..
Maintenance of self and family at least to a minimum level is necessary. Because he didn't not care for himself ,we the devotees of Bharathi are still shedding tears
Bharathiyar brother Viswanatha iyer was working as Head Master, at O.V.C. High school, Manamadurai, I was a student at O V C High School in 6th std in 1957
Mahakavi- Bharathiyar was greatest freedom fighter and poet , next to kaviyarasar kamban; he was real poet lived for Tamil and sans for independent INDIA, he was more than , Rabindranath tagore- if he write only for nearly of Tamil; he might get mobel- prize ; he got only poverty for h9nest life ....
ஐயா, கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்; 'எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ;நான் படைப்பதினால் என் பெயர் இறைவன் ' என்று. ...அன்புடன் வேல்ச்சாமி ஆசிரியர் இராமநாதபுரம் .
அருமையான தமிழ் உச்சரிப்பு
பாரதியின் புகழ் உத்தம கவிஞரே தங்கள் சொற்பொழிவு சுவையோ சுவை நன்றி.
வாழ்த்துக்கள்.
🙏🌹🎤📡🛫⛳🇮🇳🌴👩👩👧👦👩👩👧👦👩👩👧👦👩👩👧👦👩👩👧👦🎉
கேட்டற்கரிய அருமையான சொல்வீச்சு வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வையகம் மகாகவி பாரதியின் கடைசிக் கடிதம் கேட்டு கண்ணீர் நிறைந்து மனம் உறைந்து போனது.🙏🙏🙏🙏🙏. 1:54:24
🙏
பார் போற்றும் பைந்தமிழாம்
பாரதி தமிழை ஆரதிக்கிறேன்.
அன்னை தமிழை
அருமை தமிழை
அழகு தமிழை
அன்பான தமிழை
அற்புதமான தமிழை
ஆருயிர் தமிழை
ஆராதிக்கும் அருவி தமிழே.
நன்றி ஐயா உங்களுடைய பேச்சு என்னை பிரமிக்க வைத்தது. மகாகவி பாரதி அவர்களை பற்றி உணர்வுபூர்வமாக பேசி உள்ளீர்கள். நன்றி நன்றி நன்றி
புல்லுருவி மணியன் அரசியல் புரோக்கர்
@@அ.தமிழினியன்po
@@palanimuthu6082 போடா பழனி
உங்கள் உரை சிறப்பு.
நான் ஒரு ஆன்மீக கம்யூனிஸ்ட்.
கம்யூனிஸ்ம் பற்றிய உங்கள் கருத்து தவறான
ஒன்று.
மன்னிக்கவும்.
பாரதி ஒரு கம்யூனிஸ்ட் தான்.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டிய வேலையை தானே தனித்து செய்கிறார்.
கம்யூனிஸ்ம் என்பது
நோய் அல்ல.
அது ஒரு கொள்கை.
லட்சியம் மட்டுமே.
தற்போதைய நிலையில்
உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.
அது தான் இந்திய சாபக்கேடு...!!! !!!
பாரதியாரைப் பற்றி அறியும் ஆர்வம் எனக்கு இவ்வளவு தாமதமாக வந்ததற்கு வெட்கப்படுகிறேன் உங்களுடைய அருமையான சொற்பொழிவு சொற்பொழிவு எண்ணை உணர்ச்சி பட வைத்தது மலரின் வாசனை போல் படர்ந்து வளர்க்க உங்களுடைய சேவை
மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில்
நாம்வாழவில்லையே என்ற ஏக்கத்தை பொக்கிவிட்டார் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்கழ் வாழ்க தமிழ்தொண்டு 🙏
நன்றி ஐயா பாரதியை கண்முன்னே காட்டியதற்கு . இறுதியாக பாரதியின் கடிதத்தை நீங்கள் வாசிக்கும் பொழுது என் கண்கள் குளமாயீன .தமிழும் தமிழனும் உள்ளவரை பாரதி வாழ்வான் .
Z Xa x faff forget we
Thank u xxggg😗😘😘😘🤨
அருமை.... அருமை.....
பாரதியாரையும்,அவரை போற்றி பேசுபவர்கள், யாவரும் வணங்க தக்கவர்கள்....🙏🙏🙏
தமிழன் என்றால்
உங்களின் பேச்சை
கேட்டால் தலை நிமிர்வான்.
உங்கள் எழுத்திற்கும் பேச்சிற்கும் நான் பல வருடங்களாக அடிமை ஐயா
நன்றி ஐயா உம் தமிழ் அருவியை என் நெஞ்சை நனைதன்ன
Congratulatio Worldfamous
TAMIL ARUVIMANIANSIR
EXCELLENT SPEECH
WELCOME MYFRIENS
THANKS YOU FOR COMING
ALLTHEBEST GOOD LUCK
DHANARAD HAJEGADEESAN SSLC TAMIL KAVITHAITEACHER MOOLAKKARA
மிக அருமையான பேச்சு நன்றி ஐயா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா❤வையா+புரி குளம் தாமரை பூ மலரும் குலம் பழனி❤சாமி❤மலை❤பழனிமலை ❤🙏🏼🏡🏡🏡🏡🏡🏡வீடு🙏🏼🧘♂🧖♂👨👩👦👦🏣🚴🏼♀🙏🔝🎉🎉🎉🎉🎉
தமிழ் உள்ளரை மகாகவி பாரதி வாழ்வான்.
"கூடாரங்கள் தனித்தறியாக
பிரிந்து கிடக்கட்டும். ஆனால்
இதயங்கள் இணைந்தே இருக்கட்டும்." இது ஸல் அவர்கள்
அவர்களுக்குள் இருந்த வேற்றுமையைத் தான் இவ்வாறு
குறிப்பிட்டிருப்பார். தாங்கள் கூறியது உண்மையாயின் காபிர்
என்ற பயன்பாடு எப்படி வந்திருக்கும்.
பாரதி புகழ் வாழ்க வாழ்கவே...!!!
பிரம்மாவிற்கு எல்லாம் அவர் படைப்பு. அதனால் அவருக்கு
எல்லா படைப்புகளும் அவர் மக்களே. விஷ்ணுவிற்கு என்று
மக்கள் இல்லை. வட இந்தியாவில் 'சந்தோஷிமாதா'
என்ற தெய்வம் உண்டு'. அந்த அன்னை விநாயகருக்கு பிறந்தவர்.
Many thanks maniyan sir, not only bharathi, maniyan is also a asset for us.
மிக அருமையான பேச்சு.
வாழ்த்துகள் அய்யா
❤நன்றி🎉
இவ்வளவு உயர்ந்தவனைத் தான்
இங்குள்ள திராவிடர் கூட்டம்
பார்பனன் என்று கொச்சைப் படுத்தியது.
Super speech Manian sir
What a wonderfull speach?We can' not find a speaker like TamilAruvi
இனிமையான உரை.. தங்களின் சொற்பொழிவு கடந்த கால காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது.. மாபெரும் புலவரை பற்றி தங்கள் மூலம் கேட்டது எங்கள் பாக்கியம். தங்களின் சேவை தொடரட்டும். எல்லாம் வல்ல இறைவன் தங்களை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்..
புல்லுருவி மணியன் ஒரு அரசியல் தரகர்
மிகச் சிறப்பு
அருமையான பேச்சு பாரதியை படம்பிடித்து காட்டியுள்ளீர் நீண்ட நாள் வாழ்ந்து தமிழனை தட்டி எழுப்பவேண்டும் வாழ்க வாழும் காமராஜரே
❤❤❤🎉🎉🎉அருமை 💐🌹💜💙 வணக்கம்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.
வணக்கம் அய்யா
உங்களைப்பற்றி இதுவரை தொியாமலிருந்ததே பொியபாவமாக நினைக்கிறேன்....நீங்கள் ஒரு சகாப்த்தம்..🙏🙏🙏🙏❤❤❤⚘⚘⚘
arumai appa
அற்புதம் ஐயா
தயவு
வள்ளலார் தான் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1865 -1870) ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழர்.
" கருணையிலா ஆட்சி கடிந்து ஒழிக
அருள் நயந்த நன்மார்கர் ஆள்க."
திருவருட்பா.
நன்றி.
தங்களுடைய பேச்சு திறனை நான் மிகவும் பாராட்டுகிறேன் இதுநாள் வரை கேட்காமல் இருந்தேன் வருந்துகிறேன் இனியும் கேட்காமல் இருக்க மாட்டேன். தங்ககள் ஒரு அரசியல்வாதியாகதான் இது வரை பார்த்தேன் அனால் தங்கள் தமிழ் மொழியின் பாதுகாவலர் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன் வாழ்க வளமுடன்
வள்ளல் பெருமானார் தாயுமான சுவாமிகள் பாரதி மூவரைப் பற்றி கூறும் ஒவ்வொரு வார்த்தையும் தெய்வீக வார்த்தை அற்புதம் அவர்கள் எப்படி ஒரு பொக்கிஷம் அந்த விளக்கம் சொல்லும் பொக்கிஷமாக தமிழ் அருவியாக பொழிகின்ற உங்கள் சிறப்பு வாழ்க வளர்க
ஆத்மா அழியாது உடல் அழியும் மூவருமே தங்கள் அருவிபோல பொழியும் சொற்பொழிவுகளை ஆனந்தமாக கேட்டு மகிழ்ச்சி அடைந்து பேரின்பத்தில் நாடுவதை நாம் உணரமுடியும் மிக அற்புதமான விளக்க உரை கவிதைகள்
நன்றி அய்யா.நன்றி.😊😊
அருமையான விளக்கம் சார்...அனூபவித்தேன் முழுமையாக.. வாழ்க மஹாகவி
செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி அய்யா, மகாகவி முண்டாசுக்கவி பாரதியார், சுப்பிரமணிய சிவம் ... மூவரையும் நான் நினைக்காத வணங்காத நாளில்லை.
“Full many a gem of purest serene,
The dark unfathomed caves of ocean bear,
Full many a flower is born to blush unseen
And waste its fragrance in the desert air.”
- Gray’s Elegy written in country churchyard.
ன்ன்ன்ன
அய்யா அவர்கள் தமிழ் உரைகளை 1983 முதல் கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.தங்கள் தமிழில் மிகுந்த செழுமை கூடிவருகிறது.பாரதி பற்றி பேசியது,ஆகா அற்புதம்.நன்றி.
??
!
1
猪。
? ? ? ++0猪八
.
i(
@@sivaramakrishnan8738ஆம் நண்பரே
அருமை.
ஐயா,
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாரதியை பற்றி சொல்லும்போது , "அவன் பாட்டை கேட்டு கிறுகிறுத்து போனேனடா" என்பார்கள்.
பாரத மணித்திரு நாடு நீரதன் புதல்வர் என்று பரந்து அளாவிய தேசத்தையும் காட்டி, யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் எங்கணும் கண்டதில்லை,எனும் கூற்றால்,தமிழ் தெய்வ மொழி என்று பறை சாற்றி சென்றுள்ளான்.
தமிழை நேசித்தான், தமிழை நாம் நேசிக்கும் வண்ணம் படைத்தான்.
ஔவையை நேசித்தான் ஆனாலும்,கால ஓட்டத்திற்கு ஏற்ப புதிதாய் ஆத்தி சூடி படைத்தான்.
படைப்பதற்காக பிறந்தான், படைத்ததை நாம் பிடித்து ,படித்து செயல் படுவோமானால்,பாரெல்லாம் புகழும் பாரத தேசம் என்று பள்ளு பாடி ,ஆனந்தத்தில் வாழலாம்.இதை அரசியல் செய்வோரும்,நாட்டை ஆள்வோரும்,நாமும் ஓன்று பட்டு செயல் பட்டால் நன்று.
Manian Sir wonderful explanation by your language and knowledge about Mahakavi whom I admire at all times
Christopher James suppar
Then Tirunelveli Distrct gave maximum freedom fighters, that is why still there are people more natinal interest person.
Thank u maniyan ayya
நன்றி ஐயா...
தமிழருவியில் குளித்ததோர் அனுபவமலித்த மணியான பேச்சுக்கு நன்றி.
G
One
,*,
அனுபவமளித்த
பாரதியை சொன்னமைக்கு மிக்க நன்றி . எனக்குத் தெரியும் தாங்களும் பாரதியின் தாசன்தான் என்று . நானும் பாரதிதாசன்தான் . என்ன செய்ய ? நமக்கு இந்த மண்ணில் ஆதரவு இல்லையே .
ஐயா மிக மிக அருமையான பேச்சு நன்றி ஐயா
Excellent speech.
Salute your command over Tamil.
I really don't understand why at the same time..He still Support E.V Ramasamy. Thou EVR insulted the Tamil's and the language .!!
SUPER
பாரதியார் தம் படைப்புகளைப் பற்றித் தன் நண்பரிடம் குறிப்பிடும் போது 400 ஆண்டுகள் கழித்து தான் மக்கள் அவற்றைப் புரித்து கொள்வார்கள் என்றார்
உண்மையே வெறும் புகழ்ச்சி இல்லை
தமிழருவி மணியனின் பேச்சைப் புரிந்து கொள்ள நம் மனம் இன்னும் பக்குவப்படவில்லையோ என்றே தோன்றுகிறது
Sirapu
Excelnt speech, thank you
முதல் இந்திய கார்டுனிஸ்ட்...!!!
அருமை ஜயா நீங்களும் ஓரு பாரதிதான் வாழம் காமராஜர்
உங்கள் உணர்வை மதிக்கிறேன் தோழர். ஆனால் தோழர், இவ்வளவு அற நெறி பேசும் இதே தமிழ் அருவி மணியன் அவர்கள் கந்து வட்டி சூப்பர் ஸ்டாரை முதல்வராக முன் மொழிந்த நியாயம் என்ன ?
Super
பாரதியை போல் தமிழருவி அவர்களும் என்னை பிரமிக்க வைக்கிறார்.🙏💐🇮🇳
வணக்கம் ஐயா தமிழிற்காய் தங்கள் பணி நன்றிகள்.
Dear Tamil Aruvi Sir Iam your follower but Mahakavi Voc Bhagatsingh Jeeva Kamaraj JayaprakashNarayanan Morarji Desai all were lived purest of purest life But in the society they suffered lot financially They did not know to loot or generate money by using their skill but all are patriotic.What they have given by the people is suffering suffering and continuous sufferings only You are also taking theirs life style Iam wondering about your skill but you never used it personally but to the society I am wondering about the mentality of the Tamil Peoples No gratitude Iam attracted by you.Iam believing very soon Tamil Nadi will identify you and your high ethical life.Gid is Great.
அருமை
எட்டையபுரத்தில் பிறந்த இரட்டை குழந்தை தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்து இவ்வுலகில்" இல்லை என்ற சொல்லை இல்லையாக" ஆக்கவேண்டும்.....
வாழ்க பாரதியின் புகழ்! வளர்க தமிழின் பெருமை!....
The speech should be literally translated in English and all Laguages of India and even western Periodicals and published widely, my prayers.
அற்புதம்
Arumai
@@jksagro8603 c clk 7989t6
மிக அருமையான பதிவு.... உங்கள் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறோம் 👍
அருமை,ஐயா..பாரதியாரின் மந்திரச் சொற்கள் கடைசித் தமிழன் உள்ள மட்டும் நிலைத்து நின்று வாழும்..தங்களின் தமிழ் வேள்வித் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
Dr maniyan aiyaa thanks thanks thanks
Arumai barathiyin pinbam neenkal..
thiru aras
கவியே உன்னை சில சட்டிகள் ஏலனம் செய்ய ஆனால் அய்யன் வாக்கை பசும் புதிய தமிழையே தரைவாத்த உன்னை பார்த்து படித்து விட்டு நீ அந்தனன் என்றுபலிப்பது பொருப்பது இல்லை மனமே.
பாரதியை வணங்குவோம்
அவன் கவிதை புத்தகத்தை ஒவ்வொரு வரும் வைத்து கொள்ள வேண்டும் , படிக்கவும் வேண்டும் , with meaning we should realize those poems and act accordingly
' Dad' என்று சொல்வதை வெறுத்த
பாரதி பற்றி தமிழறிந்தும் ' with
Meaning........' என்று ஆங்கில பயன்பாடு தேவையற்ற முரண்பாடு என்று தோன்றவில்லையா ?
அருமை அய்யா
வாழ்க ஐயா பாரதி, நீங்கள் இன்னும் நூறு ஆண்டு வாழ்க, வாழ்க வாழும் காமராஜ்
கவியத்றி என்று சமஸ்கிருதத்தில்
பெண்பாற் புலவர்க்கு பெயர் உண்டே. பாடினி என்கிற பயன்பாடு சங்க இலக்கியத்தில்
காணக் கிடைக்கிறது. உம்: காக்கைபாடினியார்.
அருமை ஜயா
what a greatest man Mr Bharathi and Mr Manian Both are Moon and Sun ?
Superb sir..I just love it🙏vazhga bharathi
பாரதியார் ஓர் மகாகவி
தமிழருவி ஐயா ஓர் மகாஞானி
Arumai
072) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE.
...PART 1
*****/////*/////**//////**///*
"Achchamillai Achchamillai
Achchamenbathillaiye..
Uchcham thotta Kavignane
Unakku Inai Illaiye.."
"Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.."
Thandhe nindrai..Thani perum Sakthiyai..
Thai Thirunaattai Vanangi Nirpoam..
"Kakkai Siragnile Nandhalala.. Unthan
Kariya Niram Thondruthada Nandalala.."
Aakkamaai Aliththeer
Bharathi Aiyaa..
Unthan KANNAN ANBU
Uruguthaiyaa Bharathi Aiyaa..
"Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.."
Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile..
"Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.."
Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren..
"Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.."
Vandhu Udhithathin Navinile.. Kalaimagal
Thangi Ulavidave..
"Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.."
Velvathore Pena Vaithu
Aadhal Nalam pala
Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi..
******** aaradiyaan Sampath********/
பாரதி மீதுள்ள பற்றினால் என் வீட்டிற்கு அவர் பெயர் வைத்தேன்.இன்று ஐயா உங்கள் உரையை கேட்டு ஐக்கியமாகிய பொழது பாரதியே இல்லத்தினுள் வந்து விட்டது போல மகிழ்ச்சி அடைந்தேன்.அழைத்து வந்ததற்கு நன்றி,நன்றி,நன்றி
0ptß
Good speak
excellent speech Ayya
marvelous speech...to know how much Bharathi gave to us and still suffered is very painful , all Indians especially Tamils will feel and be held guilty for ever for not taking care of him when he was living..
தயவு
இச் சிறப்பான சொற்பொழிவை Unlike செய்திருப்பவர்கள், ஐயாவை எதிர்ப்பவர்களா அல்லது தமிழை எதிர்ப்பவர்களா?
ஏன் இந்த செயல்?
Super Sir
பள்ளித் தலமனைத்தும் கோயில்
செய்குவோம்.எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். என்று ஏன் குறிப்பிட்டார். புரியவில்லை.
❤❤
🙏👍
என்னுடைய பார்வையில்
பாரதி ஒரு புரட்சிக்காரன்.
உண்மையில் அவன் ஒரு முழு கம்யூனிஸ்ட்...!!!
கம்யூனிசம் என்பது மனப்பிறழ்வு நோய். கம்யூனிஸ்ட் என்றால் பெரும்பொய்யன் மற்றும் பித்தலாட்டக்காரன் என்பது பொருள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for video
Super 💘💘💘
அம்மா
அ- உயிர்
ம் மெய்
மா உயிர்மெய்
இதேப்போலத்தான் அப்பா
நண்பா அம்மா,அப்பா தமிழ் சொற்கள அல்ல
தாய்,யாய், தந்தை இவையே தமிழ்
arumai ayya
நா நிலத்தில் , உன் நா வன்மையில் நல்ல தமிழ் கேட்டோம் . வாண் உள்ளவரை உன் தமிழ் வாழும் , தமிழருவியே நீ வாழிய வாழியவே .
பாரதி கடிதத்தின் இறுதி வரி மானுடத்தின் சாபம்...
Maintenance of self and family at least to a minimum level is necessary. Because he didn't not care for himself ,we the devotees of Bharathi are still shedding tears
கவிஞர் என்ற ஆண்பாலுக்கு, கவிதா, கவிதாயினி என்ற பெண்பால் பொருந்துமே
Ayya Vazha... Arumai
good speach
Bharathiyar brother Viswanatha iyer was working as Head Master, at O.V.C. High school, Manamadurai, I was a student at O V C High School in 6th std in 1957
இல்லை என்ற சொல் இல்லாமல் போகட்டும்
👏👏👏
Ayya saami...en uyirai eduththu konndu neer innum konjam vaazhnthu vittu pogumayya...
Mahakavi- Bharathiyar was greatest freedom fighter and poet , next to kaviyarasar kamban; he was real poet lived for Tamil and sans for independent INDIA, he was more than , Rabindranath tagore- if he write only for nearly of Tamil; he might get mobel- prize ; he got only poverty for h9nest life ....
ஐயா, கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்; 'எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ;நான் படைப்பதினால் என் பெயர் இறைவன் ' என்று. ...அன்புடன் வேல்ச்சாமி ஆசிரியர் இராமநாதபுரம் .
கலைவாணி .... இவர் நாவிலும் எழுத்திலும்
இருப்பதால் ....... தமிழ்வாணி