Это видео недоступно.
Сожалеем об этом.

Yaar Bharathi? - Part 3 - "Tamizh Kadal" - Nellai Kannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2013
  • Extra-ordinary insight into the life and works of Mahakavi Bharathi.

Комментарии • 249

  • @kartikswaminathan6923
    @kartikswaminathan6923 6 лет назад +28

    ஒவொரு முறை நான் இந்த காணொளி பார்க்கும் போது ஏன் கண்ககளில் நீர் நிறைகின்றது. ஐயா நீர் வாழ்க.

  • @mohanraj2r
    @mohanraj2r 11 лет назад +11

    உங்களை போன்று அறிஞர்களே பார்த்து பாரதியை கற்று கொள்கிறேன் !!!

  • @raviprem5640
    @raviprem5640 4 года назад +3

    அய்யா இது போன்ற அர்த்தமுள்ள வீரம்கொண்ட விவேகமான கவிதை வரிகளை பாடப்புத்தகங்களில் சேர்ரக்கப்பாடுபடுவோம்,நன்றி அய்யா

  • @RameshMsunraygraphic
    @RameshMsunraygraphic 10 лет назад +54

    உங்களை பெற்றதால் நெல்லை இன்னும் கொஞ்சம் பெருமை சேர்த்துக்கொண்டது. நன்றி ஐயா.

  • @vvenkat6829
    @vvenkat6829 7 лет назад +6

    We are feeling Divine when we hear this speech of Mr.Nellai Kannan - I have n't seen BhArathi but no need as we have Sir Kannan with us - Please educate us more and more - Please guide us - Your speech is golden - Your thoughts are bolder - Your guidance is the need of the hour for all us and especially to the youth of this country - May Goddess Saraswathi & Lord Hayagriva dwell in your heart & tongue to shape the youth of this country - We pray to Almighty that You shall live Long,healthy,blissful to keep us in the path of DharmA propounded by Tiruvalluvar & other poets - One humble request - Please give us speeches about our each of the great tamil Poets & Aanmeega Purushargal like nAyanmArs - AlwArs - Samaya - SanthAna Kuravargal - VallalAr -etc we love patiently to hear from you - Forever in love of your speech

  • @raviramanujam5762
    @raviramanujam5762 11 лет назад +9

    நல்லதொரு கருத்துகளுடன் நெல்லை தமிழுடன் கூடிய நகைச்சுவை பேச்சு. சிரிப்பையும் சில சமயம் கண்ணீரையும் வரவழைத்தது.வாழ்க நின் தமிழ். வாழ்க உங்கள் நெஞ்சுரம்.

  • @kumar1949aadhi
    @kumar1949aadhi 10 лет назад +8

    மிக சிறப்பான உரை!இளைய தலைமுறைக்கு தமிழகத்தின்,பாரதத்தின்,பாரதியின் சிறப்பை எடுத்து கூறும் மிக சிறப்பான உரையினை தந்த திரு நெல்லை கண்ணன் அவர்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.

    • @sureshveerabadiran9468
      @sureshveerabadiran9468 9 лет назад +1

      1910 பிப்ரவரியில் கர்மயோகியில் "உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்து" எழுதிவர் இதே பெரியார்(?)தான்! அன்னிபெசண்ட் வழியிலே சென்று "வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை" எதிர்த்தவர். இவர் யார்?
      பெண் விடுதலை, பெண்களின் நிலை என்றெல்லாம் பாடியவர் 1912 இலே மிகுந்த இடர் பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் [கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் பிறந்த] டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி (அடையார் புற்றுநோய் மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தவர்) ஒரு வரிகூட எழுதிப் பாடாதவர். இவர் யார்?
      (தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை அனுபவிக்கிறார்கள் இந்த பிறவியில் என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட்க்கு சிறந்த பெண்மணி சர்டிபிகேட் கொடுத்தவர் அவர். இவர் யார்?
      பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் “டயர் மடையன்” போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் கண்டித்து பாடினார்கள். அப்பொழுதே இவர் ஒரு "மௌனகுருவாக" இருந்தவர். இவர் யார்?
      ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் கோழையாக இருந்தவர். அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்தவர். இவர் யார்?
      சுதந்திரப் போராட்ட காலத்தில் “மாட்சிமை தாங்கிய” கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் “தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு” சிறை வாழ்வு ஒத்து வராது மனு கொடுத்தவர். இவர் யார்?
      ஒரு முறை அல்ல பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு [1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர்] 1912, 1913, 1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து மன்னிப்பு கடிதங்களை எழுதியே "புரட்சி" செய்தவர். இவர் யார்?
      பின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி அதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் மண்டி போட்டு ‘ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்’ என்று கெஞ்சிய 'சூரப்புலி' அவர். இவர் யார்?
      பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றி தனது அரசியல் குருவான "திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல் இருந்தவர்." ஆனால், அதே ஆண்டில் இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கு இரங்கல் எழுதியவர். இவர் யார்?
      நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே “தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி” என்று எழுதி சிரைப்பதில் உள்ள நன்மைகளை உலகத்திற்கு உரக்கக் கூறியவர். இவர் யார்?
      இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளியிட்ட தெருப் பெருக்குவதிலும் புரட்சி செய்தவர் எம்மவர். இவர் யார்?
      நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து ‘நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்’ எனப் பாடியவர். இவர் யார்?
      குலத்தளவே ஆகுமாம் குணம்” என்றும் “அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்று உரக்க முழக்கமிட்டு பரட்சி செய்தவர். இவர் யார்?
      வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்தவர். இவர் யார்?
      சாதிகள் இல்லையடி என்ற இந்த நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது சீறியவர் ஒரு பெரியாரம்! இவர் யார்?
      ‘’ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்’ எனத் தலித் மக்களை ‘ஈனர்’களாய்ப் பார்த்தவர்தானே புண்ணியவான்; மனிதர் குல மாணிக்கம். இவர் யார்?
      கிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாதவர்; அதேசமயம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் பல்லக்கு தூக்கி பாட்டு எழுதியவர். இவர் யார்?
      சாதி வெறி மட்டும் அல்லாமல் இந்து மதவெறியும் கொண்ட அவர், “இந்தியா என்பது இந்துக்கள் நாடு மற்றும் வேதபுரமானதால், எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மாதிரி பேசி அன்றே மதப் புரட்சி செய்தவர். இவர் யார்?
      முஸ்லிம்களை “வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்” என்றும், அவர்களின் செயல்களாக “ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்” என்று அவர் விசம் கக்கியவர். இவர் யார்?
      மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்டே அதே 1914ஆம் ஆண்டு ஒரு“அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாட்டையும் எழுதி பயங்கர புரட்சி செய்தவர். இவர் யார்?
      "மன்னிப்பு கடிதங்கள் எழுதுவதிலேயும்" ஒரு மாபெரும் புரட்சி செய்தவர். இவர் யார்?
      ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி "பார்ப்பன சாதியை" மட்டும் வளர்த்த பெருமான் யார்?

    • @shunmugasundarambaskaran8072
      @shunmugasundarambaskaran8072 7 лет назад +1

      இருக்கட்டும் .... அப்பிடியே இருக்கட்டும் .... பாரதியாரை குறை சொல்ல நமக்கு எந்த தகுதியும் இல்லை ....
      குறள் 504:
      குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
      மிகைநாடி மிக்க கொளல்.
      விளக்கம் 1:
      ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
      விளக்கம் 2:
      ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

    • @Chanmos
      @Chanmos 7 лет назад

      haa brother kindly understand the real situation.what dravidian parties done here for the past 50 year?bharathiyar is a legend great human.

  • @venkatlax
    @venkatlax 4 года назад +4

    Sir , you are a genius , every time I stumble on this video , you make me cry. One of the best speech on bharathi, how did you manage to bring the feelings about a great poet like bharathi.

  • @subhavijay7990
    @subhavijay7990 5 лет назад +3

    உங்கள் உரை கேட்டு என் மனதில் உதித்த கவிதை ஐயா ♥
    ராமாயணம் வடித்த கம்பா
    ஐவர் சபதம் தீர்க்க தேவை என்ன,
    நங்கை அவள் கூரிய வாள் வீசி
    உயிர்விட்டு வீரம் பேசினால்
    உனக்கு நட்டம் என்ன???.....
    அவள் பால்... முதல் சீரான சிந்தனைக்
    குறிப்பாய் கொண்ட எமது அய்யன்,
    பீமனே தானாய், உணர்ந்தணிந்து
    குலக் கதிரை வைத்திழந்த
    கொடிய தர்மன் கையை
    தீயிடச் சொன்னான், அவன் படைத்த பாஞ்சாலியின் சபதத்தில்...
    அவன் சென்று ஆண்டுகள் கழிந்தும்
    இன்னும் தர்மர்கள் வாய்மூடித் திரியும்
    பாரத பூமியில் கேட்பார் இல்லை
    எமது இளங்குருத்துகளை, மழலைகளை
    நசித்து புசிக்கும் கயவர்களை...
    தமிழ் சமூகமே என்ன கண்டாய் நீ???...
    கண்ணகியையும், பஞ்சலியையும்
    இன்னமும் போற்றி திரிகிறாய்...
    ஆண்கள் சார்ந்து வாழ்ந்து நொந்ததற்கா??...
    குயிலியை, உடையாளை, ஏன் விடுத்தாய்
    அவர்கள் கற்பை முன்னிறுத்தி
    காவியம் செய்யவில்லை என்றா??....
    போதும் பெண்ணே பொறுத்தது
    இனி பெண்மையை ஆணுக்கு பின்னால்
    வொழித்து வைக்காதே...
    உலகவரலாற்றில் முதல்முறையாக
    தற்கொலை செய்து...
    தன்னையே தீக்கு இரையாக்கி,
    ஆங்கிலேய படையின் ஆயுத கிடங்கை
    போசிக்கிச் சாம்பலாக்கி,
    சிவகங்கை சீமையை
    வேலுநாட்சர் மீட்டதற்கு
    முக்கிய காரணமாய் அமைந்து,
    நாட்டை திறம்பட காத்த....
    குயிலியின் வீரத்தைப் படி,
    அவள் வாளுக்கு உயிர் ஊட்டு,
    உடையாளின் தியாகத்தை போற்று
    நல்லதோர் நாளை செய்வோம்
    பூக்களும் பூகம்பம் நிகழ்த்தட்டும்...
    அன்பே சிவம்...
    சுபா விஜய்

  • @nithianandhan8204
    @nithianandhan8204 4 года назад +7

    பாரதி கவிதைகளை தொகுத்து
    அதற்கு விளக்க உரை கொடுக்கும் you tube சேனல் தொடங்குங்கள் ஐயா

  • @kanthinatarajan4354
    @kanthinatarajan4354 10 лет назад +4

    a man who live,with tamil,run with tamil,eat tamil as food,teach tamil as living method;thanks and long live mr nellai kannan

  • @aadiahil1
    @aadiahil1 10 лет назад +3

    Thanks for the upload. People like us, who are living overseas and who are not coming across such a passionate talk, are indebted to the person (Bharath Krishnamachari) who uploaded this video. This is the second video of "nellai Kannan" I heard. I am becoming a fan of him. There is so much to learn and appreciate... Kartrathu Kai Man Alavu.. Kallathathu Ulagu Alavu...

  • @MrudhangaLahari
    @MrudhangaLahari 9 лет назад +2

    மிக்க நன்றி ஐயா.. மிக மிக அருமையான, பயனுள்ள மற்றும் சிந்திக்க தக்க பதிவு.

  • @subhavijay7990
    @subhavijay7990 5 лет назад +8

    தன் மிளிரும் மித மஞ்சளை
    வாஞ்சையாய் ஆழி மடிக் கிடத்தி
    ஆழியும், ஆதவனும் கட்டித்தழுவ...
    புதிதாய் உருவெடுக்கும்
    ஒரு புத்துணர்வு ஒளி ஜூவாலை...
    இங்கிதைக் கண்டுதான்
    மின்மினியும் நேர்த்தியாய்
    கற்றநள் இருளினொளிச்
    சிதறி இதயமும் கவர்ந்தனள்...
    ஜூவாலை அது மனம் கவர்ந்து
    ரசனைக்கு இரையாகி மயக்கியும்,
    அஃதோடு முற்றில்லை...
    பேராற்றல் காண்பிக்க கதிர்
    தொடுத்த முதல் முயற்சி...
    பிறகுஎன்ன... அண்ணலும், அவளும்
    புணர்ந்து ஆவியாகி
    விண்ணை முட்டி மேவி
    அடங்காத காதல் செய்த வினை
    வெண்முகிலன் பிறப்பெடுத்தான்...
    மாயனவன் உருமாறும் உன்னதனாம்...
    தந்தைக்கு சளைக்காத தனயன்,
    கரம் பிடித்தான் நீர் மகளை
    அவள் இணங்காத காரணத்தால்
    அடங்காத சினம் கொண்டு
    கருவண்ணம், கர்ஜனையோடவளை
    மேகனவன் விரைந்துரச
    மின்னலும் தெரித்ததுவாம்...
    நிலைகுலைந்து அவள்வடித்த
    கண்ணீர் கரைபுரண்டு கங்கையை
    குத்தி கிழித்து உள்அழுந்தி
    அழுத்தம் வெளிப்பட்ட காரணத்தை
    இலங்குமிழி ஒன்று
    உரைத்த கதை கேட்டுநிற்க...
    குமிழி அது பச்சைப் புல்ஆடை
    அணிந்து பரவிக்கிடந்த நிலமகளை
    தன் வாழ்நாள் முழுக்க சிறைவைத்த
    மாயம் என்ன மலைமகளே???...
    சில நொடிநிமிடம் சிறைபிடிப்பு
    நிகழ்த்திய மனமகிழ்வில்
    இதயம் வெடித்துச் சிதறி
    செத்துவிட்ட குமிழி அது...
    மகிழ்ந்த கதை சொல்லாமல்
    சோகத்தில் ஆழ்த்திவிட...
    கொண்ட சோகம் காரணமாய்
    தான் உட்கொண்ட நீர்மகளின்
    துளிகள் எல்லாம் உமிழ்ந்துவிட்ட
    மலையின் மகள்...
    அருவியாக ஓடும் நீரூற்றை
    தான் சூடிய கற்றை குழலென
    நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து
    சூடிக்கொண்டாள்...
    அதன்மேனி எங்கும்
    வண்ணவண்ணப்
    பூ சொரியும் சோலைகளை...
    ஆயிரம் ஆயிரம் யுகங்கள்
    நீர் கொட்டி, மக்கி மண்ணை
    மெருகு செய்த மாயச் செயல்,
    அடைந்து வீணைப் பயனாய்
    பல்லுயிரும் வளர்த்தெடுத்த
    நிலமகள்... பிரளய இனம்
    படைத்துவிட்டு பெயரும்
    சுட்டிவிட்டால் மனிதனென்று...
    இவன் தவழ்ந்து, வளர்ந்து,
    துயில் கொண்டு ரசித்த
    தாயின் மடி சுரந்த நீர் மட்டும்
    தாய்ப்பால் என்று நிறுத்தாமல்...
    அன்னை அவள் உடல் முழுக்க
    பிளந்து, கிழித்தெடுத்தான்
    இன்ன பல கனிமங்களும்,
    இராயணங்களும்...
    அழகு மகள் பொலிவிழந்தாள்...
    ஆறாம் அறிவு சொல்லவில்லை
    நிலமகள் சுரக்கும் நீர்
    நமக்கு தாய்ப்பால் போல்...
    மற்றவை எல்லாம்
    நம் நல் வாழ்விற்கு அவள் உடல்
    சுரக்கும் உட்சுரப்பி என்று...
    உண்மை உருமாறி
    விஷம் தோய்ந்த குமிழி
    ஒன்று அன்று மடிந்த
    குமிழியின் மறுபிறப்பாய்...
    ஜீவன் இல்லா வறண்டுபோன
    அன்னையின் முகம்கண்டு...
    வெகுண்டெழுந்து...
    அன்று பெருமழை செய்த
    அழுத்தத்தின் விழைவுகொண்டு
    நான் பிறக்க...
    அழுத்தம் பொறுக்காமல்
    காற்றில் என்னை முக்கி
    கொன்றுவிட்டாய்...
    இன்று இவர்கள்...
    உனை காட்சிப்பிழை போல்
    செய்துவிட ஏன் பொறுமை??...
    கேள்வி கேட்கிறது அன்னையிடம்...
    இந்த இனம் வாழ்வதற்கு
    தகுதியுண்டா???...
    அன்னை மனம் தடம்புரண்டால்
    தாளமாட்டாய் மானுட நீ...
    அன்னையிடம்
    குமிழி கேட்கும் ஜாக்கிரதை...
    அன்பே சிவம்...
    சுபா விஜய்♥

    • @kavipatama5589
      @kavipatama5589 3 года назад

      சுபா விஜய் கவித் தொடர் அற்புதம் பேசுங்க ... கவிபரமா. 9944680781

  • @thazhakudymuthutk5794
    @thazhakudymuthutk5794 8 лет назад +5

    மிக சிறப்பான உரை

  • @anandhakumar2207
    @anandhakumar2207 9 лет назад +2

    மிக சிறந்த பேச்சு.தங்களை வணங்குகிறேன்.நன்றி

  • @shanti5366
    @shanti5366 9 лет назад +5

    This video is superb.. very well spoke and in a very talented way.. Thanks a lot Mr Nellai Kannan. Pranams

    • @yogeshwrajan8
      @yogeshwrajan8 4 года назад

      First remover Iyer from ur name and praise the video 😂

    • @shanti5366
      @shanti5366 4 года назад

      @@yogeshwrajan8 Why is it bothering you. You pls continue what you are doing. It is kept for some specific purpose which i dont have to explain to you or pub

  • @saarvan
    @saarvan 10 лет назад +3

    thanks for an upload.., good to know about bharathi's words throug nellai kannan.

  • @palanishanjairam3757
    @palanishanjairam3757 10 лет назад +2

    thank you sir ,your speech very nice and grateful.

  • @singaravelu1294
    @singaravelu1294 4 года назад +1

    Such a nice speech about Our Makakavi . { YOU are a Oral Tamil Literature to me ...sir.}

  • @ezhil32
    @ezhil32 10 лет назад +5

    Great speech, almost Ayya cover all perspectives of Bharathi. wow wow wow ..

  • @mmmffrancis
    @mmmffrancis 3 года назад

    ஐயா உம்மை போன்றவர்களால்தான் தமிழ் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.தங்களின் தமிழ் உணர்வு கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.வாழ்க உம் தமிழ் உணர்வு.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 10 лет назад +1

    ஐயா தங்கள் தாழ் தொட்டு வணங்குகிறேன். தங்களின் தமிழ்ச் சேவை தொடர வேண்டுகிறேன்.

  • @indianeinstein1978
    @indianeinstein1978 7 лет назад +1

    when listening kannan sir speaking about bharathi es[pcially when he chants his poems i feel like iam hearing bharathi's mind voice

  • @ambharath
    @ambharath 10 лет назад +2

    great speech....young generation should watch it...

  • @Punitharperavai
    @Punitharperavai 9 лет назад +6

    Thank you Mr.Bharat Krishnamachari for excellent video with the crystal clear mesmerizing speech of Legend Nellai Kannan. Our whole family enjoyed this speech which give real picture about Mahakavi for new generation.

  • @gajalakshmid9623
    @gajalakshmid9623 3 года назад +2

    மிகவும் அருமை பாரதி புகழ் வாழ்க

  • @shiva935
    @shiva935 11 лет назад +4

    I feel ashamed to type in English in praise of this video.. Truly good

  • @ramasamykannan3800
    @ramasamykannan3800 8 лет назад +1

    Wonderful and clear words about our bharathi by you sir

  • @SriNivasan-ku3ny
    @SriNivasan-ku3ny 8 лет назад +1

    thiru nellai kannan have a sprty when he talking about bharathi
    thank you sir

  • @senthilsolomon5987
    @senthilsolomon5987 9 лет назад +2

    good speech sir mr,kannan thanks you

  • @ezhilarasanvivekanandan2598
    @ezhilarasanvivekanandan2598 10 лет назад +2

    Aiyana aiya than, what a superb speech

  • @krishmech7982
    @krishmech7982 8 лет назад +3

    அருமையான உரை

  • @jaganjai9105
    @jaganjai9105 8 лет назад +1

    அருமையான பேச்சு ,தெளிவான விளக்கம்

  • @r4rasa
    @r4rasa 11 лет назад +3

    You are Awesome man! thank you soo much

  • @tpsvs1
    @tpsvs1 10 лет назад +3

    How brilliant he is! Talks with so much passion, kwoledge yet with so much humility. Wish our children are exposed to such talks . Next generation needs Nallai kannans

  • @SulthanaParveenJ
    @SulthanaParveenJ 7 лет назад

    Super iiya what a man u are 👍👌👌

  • @subrmoniaiyer4282
    @subrmoniaiyer4282 9 лет назад +1

    NO ONE CAN BE COMPARED WITH YOU. REALLY SUPER. . I PRAY GOD TO GIVE YOU LONG, HEALTHY AND HAPPY LIFE
    S.SANKARAN

  • @powerspaceelectronics
    @powerspaceelectronics 8 лет назад +2

    nandru superb school student must watch this

  • @krishbharat
    @krishbharat  9 лет назад +5

    நன்றி . பாலாஜி ...

  • @ramnadelango
    @ramnadelango 10 лет назад +8

    தங்கள் சரனத்தை
    பரிசித்தாலே என் வாழ்நாள்
    பயனாகும்.வாழ்க,வாழ்க,,,,,

  • @saravana1331
    @saravana1331 8 лет назад +1

    mikka nanri. valtthukkal.

  • @vvenkat6829
    @vvenkat6829 8 лет назад

    Ini indha naadu intha mathiri kavignai eendredukkumaa - Nellai kannan Sir - Pl keep doing what are you are best at - we love you - Thamizh thaye thangallidam kudi kondullaal - Neengal needuzhi vaazhthal vendum - engallukkaaga - indha naattinai ,naatu makkalai thiruthuvatharkaaga!! - vaazha thamizh - vaazhga vaiyagam - vanakkam

  • @Gokulmans
    @Gokulmans 7 лет назад +1

    What a marvelous speech. Thanks.

  • @cacafonixcuriostix8546
    @cacafonixcuriostix8546 7 лет назад +2

    Super sir. Proud to be a tamizan!

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 5 лет назад

    அற்புதமான உரை
    ஐயா நீடூழி வாழ்க வாழ்க

  • @srijaysrijay9652
    @srijaysrijay9652 5 лет назад

    Great speech ayya I love bharathi

  • @raviramanujam5762
    @raviramanujam5762 11 лет назад +1

    Well done and good job made. Thanks for uploading superb programme.

  • @saradhasridharan6603
    @saradhasridharan6603 10 лет назад +1

    Aleast we have with us Nellai Kannan avargal; let us make best use of him to understand our great poet Bharathi.

  • @devaski
    @devaski 8 лет назад +2

    அருமை!

  • @thanigaivelshanmugamkt3217
    @thanigaivelshanmugamkt3217 7 лет назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @cacafonixcuriostix8546
    @cacafonixcuriostix8546 7 лет назад +1

    Sir want to listen to lot of your speeches

  • @pmarun83
    @pmarun83 10 лет назад +1

    wonderful and awesome....he imbibed bharathiyar to core and hence he is speaking like tat...

  • @JayaKumar-zr6wq
    @JayaKumar-zr6wq 8 лет назад +1

    superb & thanks

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 7 лет назад +2

    அருமை ....

  • @ksrautostore1920
    @ksrautostore1920 8 лет назад +3

    தமிழ் கடல். வாழ்க பல்லாண்டு! !

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 5 лет назад

    மிகவும் நன்று இனிய ஐயா நீடூழி வாழ்க வாழ்க
    உரைகளில் அபசகுன வார்த்தைகள் வேண்டாம் ஐயா - செத்துப்போ, சாகடி, கொண்ணுபுடு போன்ற சொற்களை உரைத்தல் வேண்டாம் ஐயனே - பணிவன்புடன்.

  • @brufernando1395
    @brufernando1395 5 лет назад +1

    அருமை ஐயா .

  • @b2kjagan281
    @b2kjagan281 8 лет назад +8

    பாரதியை பற்றி சிறப்பான உரை, நன்றி

  • @subbuktek
    @subbuktek Год назад

    உங்கள் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். RIP.

  • @thangavelusureshgrs5799
    @thangavelusureshgrs5799 6 лет назад

    arumaiya sonninga

  • @rohitvenkateshwaran
    @rohitvenkateshwaran 4 года назад +1

    Watching this in 2020. This just doesn't get old!!

  • @natarajan2031
    @natarajan2031 6 лет назад

    நான் இறக்கும் வரையில் உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் இறைவனிடம் நான் வேண்டி கொள்கிறேன்

  • @sathishk3238
    @sathishk3238 8 лет назад +1

    kodana kodi nantri ayya

  • @vigneshchandrasekaran5167
    @vigneshchandrasekaran5167 5 лет назад

    Very good speech I like so much

  • @elsongunasekar5509
    @elsongunasekar5509 9 лет назад +1

    super speechhhhhhhhhhhhhh ayyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @idiyosaiselvaidiyosaisssel7146
    @idiyosaiselvaidiyosaisssel7146 5 лет назад

    Iyya iyya Moththa Uruvathaiyum Ungalil Paarkkiren Nandri iyya

  • @indianeinstein1978
    @indianeinstein1978 7 лет назад +1

    thanx very much kannan sir

  • @nagarathanamv1
    @nagarathanamv1 10 лет назад +20

    the hour passed by like 10 mins

    • @nagarathanamv1
      @nagarathanamv1 10 лет назад

      Panneer Selvan thambi, kandupudichuttiyaa? very nice...

  • @user-pf8wf9fb9c
    @user-pf8wf9fb9c 4 года назад +1

    நன்றி அய்யா

  • @Dhuwarakish
    @Dhuwarakish 8 лет назад

    Superb speech

  • @Om_sakthi_108
    @Om_sakthi_108 4 года назад +1

    நன்றி ஐயா

  • @embeebala
    @embeebala 10 лет назад +1

    Very Super....

  • @rrdayalan
    @rrdayalan 11 лет назад +5

    நிம் தமிழ் நீடூழி வாழ்க

  • @kannadhasan8466
    @kannadhasan8466 8 лет назад

    நன்றி ....
    வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு.....

  • @sujatharavikumar2947
    @sujatharavikumar2947 6 лет назад +1

    Inspiring speech

  • @natarajanv8409
    @natarajanv8409 11 лет назад +2

    speech teaches us to teach TAMIL to our children first, and then other languages.

  • @dinakaran3466
    @dinakaran3466 8 лет назад +1

    Arumai

  • @sumathipalaniyappan1348
    @sumathipalaniyappan1348 3 года назад +1

    வியந்து போனேன் பாரதியின் ஆளுமையும் தங்களுடைய ஆளுமையும் கண்டு

  • @rajasekarkrishnan2946
    @rajasekarkrishnan2946 7 лет назад +1

    thanks sir

  • @prabhumano7828
    @prabhumano7828 7 лет назад +1

    Ungalin thamizhirku nan adimai

  • @jimcat008
    @jimcat008 7 лет назад +25

    Dey poramboku Ve. Mathimaara.. itha konjam paruda

  • @srinivasaraghavanguruvayoo126
    @srinivasaraghavanguruvayoo126 7 лет назад +1

    great

  • @BuvanjiBharatSR
    @BuvanjiBharatSR 6 лет назад

    அற்புதம்

  • @aishwaryashivan6538
    @aishwaryashivan6538 6 лет назад

    Mikka nandri ayya 🙏🏻

  • @sivaramahlengamsuppiah6019
    @sivaramahlengamsuppiah6019 4 года назад +1

    A great man!

  • @nanjilanandhariharanvideo
    @nanjilanandhariharanvideo 3 года назад

    அருமை

  • @krishbharat
    @krishbharat  11 лет назад +2

    please share it if you like it.

  • @pvpbalaji2079
    @pvpbalaji2079 7 лет назад

    verynice sir

  • @TheSrihome
    @TheSrihome 11 лет назад +1

    sir speech style is very different.

  • @kamesh021
    @kamesh021 11 лет назад +1

    very nice post

  • @Om_sakthi_108
    @Om_sakthi_108 Месяц назад +1

    I miss this grandfather

  • @sent21us
    @sent21us 6 лет назад

    On...33.36 he mentioned that his grand daughter called from America....!
    Then why before he against America..?
    But speech is too good.

    • @nellaikannan5004
      @nellaikannan5004 6 лет назад +2

      sorry i have no grand daughter.all of my family members in tamilnadu only

  • @haaaanr
    @haaaanr 6 лет назад

    Pray for you to have long live life..

  • @rvadivukarasi007
    @rvadivukarasi007 3 года назад

    Excellent

  • @sriramalukrishnappan3746
    @sriramalukrishnappan3746 6 лет назад

    Super

  • @Vainika7
    @Vainika7 10 лет назад +2

    Thamizh kadalluku siram thazhndha vanakam

  • @senthilpandian3834
    @senthilpandian3834 6 лет назад

    SUPER

  • @kmalakmala8831
    @kmalakmala8831 8 лет назад

    நன்றி ஐயா வாழ்க தமிழ்

  • @senthilnathanpitchiah5132
    @senthilnathanpitchiah5132 10 лет назад +1

    ayya speech outstanding..................