நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி தமிழருவி மணியன் Thamizharuvi manian about Nethaji Subhas Chandra Bose

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி தமிழருவி மணியன் Thamizharuvi manian about Nethaji Subhas Chandra Bose

Комментарии • 128

  • @SenthilTharanur
    @SenthilTharanur 9 месяцев назад +3

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வரலாற்றை சிறப்பாக கூறியமைக்கு நன்றி ஐயா

  • @subramanianm2270
    @subramanianm2270 4 года назад +8

    அற்புதம் அருமையாக உள்ளது ஐயா தமிழருவி மணியன் பே ச் சு மேலும் ஒரு மகுடம் நன்றி

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 9 месяцев назад +2

    மணியன் ஐயா தங்கள் உரை அருமை நேதாஜி அவர்கள் வரலாறு பற்றி அறிந்தேன் .நீண்ட நாள் ஆசை நிறைவேறியது மிக்க நன்றி. பாராட்டு க்கள்.

    • @chakravarti8186
      @chakravarti8186 9 месяцев назад

      உங்கள் உரை பற்றிய நேதாஜி உண்மை வரலாறு தொகுப்பு இன்று தான் எனக்கு தெளிவாக்கி உள்ளீர்கள் அருவி மணியன் அவர்களே. மிக்க நன்றி.

  • @SrikanthV-z9o
    @SrikanthV-z9o 7 месяцев назад +1

    மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தங்கள் உண்மைக்கு ஈடு இணை இல்லை ஐயா அவர் தப்பித்துச் செல்லவில்லை விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று ஜப்பான் சொல்கிறது

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +20

    அருமையான பதிவு ஐயா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி ஐயா

  • @muthulakshmi8821
    @muthulakshmi8821 3 года назад +14

    அருமை ஐயா. இந்தப்பதிவின் மூலம் நேதாஜியைப்பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @BalaProfessor
    @BalaProfessor 11 месяцев назад +1

    S U P E R Tamilzh Aruvi Manian avargale. Evvalavu arumaiyana vishayam. Eppadi urai atrukireergal? Pramadham. Miaga pramadham. Evvalavu koodai koodayaga information. Neengal nichayamaga oru India pokkisham. Vazhga vazhga, Tamil Aruvi avargale. Nandri, nandri. Mikka nandri. Melum pesungal. Melum makkalukku arivai kodungal.

  • @sathianarayanandsn
    @sathianarayanandsn 7 месяцев назад +1

    நன்றி ஐயா! அருமை!

  • @digambardas6203
    @digambardas6203 3 месяца назад +1

    जय भारत माता ❤🙏💯🔱🇮🇳
    জয় ভারতবর্ষ ❤🙏💯🔱🇮🇳
    Jai bharatvarsh ❤🙏💯🔱🇮🇳
    I salute to
    The great leader, 1st pm of India, real father of the nation, our national hero Netaji Subhash Chandra Bose ❤🙏💯🔱🇮🇳
    Jai hind, Bandemataram ❤🙏💯🔱🇮🇳
    Jai bharatvarsh 🙏❤💯🌺🇮🇳
    জয় ভারতবর্ষ 🙏❤💯🌺🇮🇳
    মানবতা সর্বোপরি। ভগবান শ্রীকৃষ্ণ মানবতা রক্ষার জন্যই মহান বাণী গীতা আমাদের প্রদান করেছেন। আর আমাদের সংবিধানে সেই মানবতা রক্ষার কথাই বলা রয়েছে। তাই আমাদের সংবিধান সর্বোপরি!!!।।। 🙏❤💯🌺🇮🇳
    Jai bharatvarsh ❤🙏🔱🇮🇳

  • @rajathangams6991
    @rajathangams6991 8 месяцев назад +3

    மாவீரன் சக்திபெற்றபிள்ளை தேசியத்தின் இயக்கம் நேதாஜி

  • @venkateshharikrishnan3548
    @venkateshharikrishnan3548 4 года назад +8

    அன்பிற்கினிய திருவாளர்
    தமிழருவி மணியன் அவர்களே!வணக்கம்!நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய
    தங்களின் சிறப்பான பேருரை
    அனைவரும் முழு சரித்திரத்தை கேட்டோம். 300
    ஆண்டுகால வெள்ளையனின்
    ஆட்சி முடிவுக்கு வர செய்தார்.
    தனிமனித வரலாறு உலகில்
    சாதனை படைத்தது. நன்றிகள் பல கோடி. அவர் வழி பின்பற்றி நடக்க அவர் சரித்திரத்தை, நடந்த நிகழ்வுகளை மக்களுக்கு
    உணர்த்தி புதிய பாரதத்தை
    நிர்மாணிப்போம். ஜெய்ஹிந்த் !!!

    • @rajaramganesapathar3924
      @rajaramganesapathar3924 8 месяцев назад

      இந்தியாவை நேசித்த இந்திய விடுதலைக்கு பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளின்
      வரலாற்றை நினைவு கூறி
      இக்கால இளைஞர

  • @kalavathyram8521
    @kalavathyram8521 3 месяца назад

    I salute you sir! JAI HIND! My parents were in Netaji"s INA in Singapore. They lived in then Malaya, My mother was only 16. They loved Netaji to the end of their days and I absorbed that loyalty for Netaji. My parents had read so much on Indian history that they went to join the INA with so many family challenges. My mother was an only child.... she had to fight her family to join the army. Till the end they had great discipline in life. They only met each other after the independence of India. They named their first child Swadesh Kumari.
    I listen to all your talks Sir. I have great respect for this tireless effort you are making to wake up the Indian youth.

  • @gnanasekar9073
    @gnanasekar9073 6 месяцев назад +1

    Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @elonggoelonggo
    @elonggoelonggo 7 месяцев назад

    nandri aiya

  • @ksbalasubramaniam4780
    @ksbalasubramaniam4780 4 года назад +6

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு தெளிவாக வும்உறுதியாவும்உள்ளதுதாய்நாட்டின்பற்றுஎன்றும்மறக்கமுடியமாநன்றி

  • @om8387
    @om8387 Год назад +2

    நாமறியவேண்டிய அறிஞர்கள் இவர்கள்தான் வீரத்தில் சிறந்த மாவீரர்கள் நாட்டுப் பற்றாளர்கள் மறைந்து மறையாமலிருப்பவர்கள் இவர்களைப் பற்றி அறியத்தந்த மகாத்மாவான தமிழருவி மணியம் ஐயாவிற்கு மகத்தான வணக்கம்

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 3 года назад +5

    நேதாஜி வாழ்க

  • @Sachu1979
    @Sachu1979 8 месяцев назад

    Arumai arumai ayya. Ungal. Sorpolive ❤❤❤. Jaihind 👍🏳️‍🌈🇮🇳

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st Год назад +1

    ஐயா அருமையான உரை, நேதாஜியை பற்றி தாங்கள் மேலும் ஏதாவது பேசவேண்டியிருந்தால் கீழ்க்கண்ட இதையும் பதிவு செய்யுங்கள்.
    நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இங்கிலாந்து பிரதமர் அட்லி ஒரு முறை இந்தியா வந்த போது நிருபர்கள் அவரிடம் இந்தியாவுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க தங்களை மிகவும் பாதித்தது காந்தியின் போராட்டமா என்று கேட்டதற்கு அட்லி சொன்ன பதில் இல்லவே இல்லை என்றார், வேறு யார் என நிருபர்கள் கேட்டதற்கு நேதாஜியால் தான் எங்களுக்கு இந்தியாவில் படை வீரர்கள் இல்லாமல் பின்வாங்க வேண்டியதாயிற்று அதனால் தான் இந்தியாவுக்கு விரைவிலேயே சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றார் அட்லி
    ஜெய் ஹிந்த், நேதாஜி.

  • @shanthyb4326
    @shanthyb4326 2 года назад +2

    வாழ்க உங்கள் பணி ஐயா நன்றி

  • @pandianu2555
    @pandianu2555 Год назад

    Because of Devar only from Tamil Nadu vote for. Nethaji

  • @santhoshv1823
    @santhoshv1823 5 лет назад +7

    அருமை ஐயா🙏🙏

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 5 месяцев назад

    நீங்கள் சொல்வதை பார்த்தால் காந்தி தன்னை தானே கடவுளுக்கும் மேலானவன் நான் என்று சொல்வதைப் போல் உள்ளது.நேதாஜியின் அறிவுரைப்படி நடந்திருந்தால் இன்று சுயமரியாதை யுடன் நாம் சுதந்திரம் அடைந்திருப்போம்.அகிம்சை அகிம்சை என்று கூறும் காந்தி 1942இல் மட்டும் ஏன் செய் அல்லது செத்து மடி என்ற முடிவுக்கு வரவேண்டும் இந்த முடிவை 1921லேயே ஒத்துழையாமை இயக்கம் நடந்த போது எடுத்திருந்தால் பல் ஆயிரம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர் களை இழக்காமலேயே சுதந்திரம் அடைந்திருக்க லாம்.ஜெய் ஹிந்த் ❤🙏👍🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kandasamym6600
    @kandasamym6600 3 года назад +2

    Incomparable speach.long live Tamil AruviManian

    • @jagadeesanaarumugam2727
      @jagadeesanaarumugam2727 3 года назад

      மகாத்மாவை போல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போற்றத்தக்க மனிதன்தான் என்பது உயர் திரு தமிழருவி மணியன் அவர்களின் சிறப்புரை இலிருந்து நன்றாக தெரிகிறது வாழ்க சுபாஷ்சந்திரபோஸ் யுடைய சுதந்திர வேள்வி ஜெய்ஹிந்த்

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 лет назад +18

    அன்றிலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கட்சியின் கயமைத்தனம் மாறவேயில்லை... அவர்களை அழிக்க யாருமே வேண்டாம்...அவர்களே அவர்களை அழித்துக்கொள்வார்கள். தங்களின் அறிவாளுமையை வணங்குகிறேன். நல்ல பதிவு...நீங்கள் நீண்டு வாழ வேண்டுகிறேன்.

    • @senthilkumar-pl7bk
      @senthilkumar-pl7bk 2 года назад

      @vbs videos ........
      காங்கிரஸை அழிக்க நினைப்பவர்கள் ...........
      யதார்த்தத்தையும் ......
      உண்மையையும் .....
      புரிந்து கொள்ளாத .....
      கையாலாகாதவர்கள் .....
      பிஜேபி போன்ற .....
      அயோக்கியர்களுக்கு .....
      துணை போகிறவர்கள் ......

    • @narayananiyer9552
      @narayananiyer9552 2 года назад

      0₩₩

  • @anbualagan1280
    @anbualagan1280 2 года назад +1

    ஐய்ய உங்கள் உரையை கேட்டு மெய் சிலிர்த்து போனேன். வாழ்த்துக்கள்.
    காங்கிரஸ் தலைவர் பதவியை நேதாஜி ராஜினாமா செய்ததர்க்கு இருவேறு கருத்துகள் கூறப்படுகிறது அதில் தாங்கள் கூறுவது ஒன்று. இதற்காக காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பது மற்றொன்று.
    இதில் எது உண்மை. தயவுசெய்து எனக்கு விளக்கம் வேண்டும்.

  • @sseeds1000
    @sseeds1000 3 года назад +7

    Kodi வணக்கங்கள் ஐயா. நேதாஜியை பற்றி இவ்வளவு விளக்கமாக எவராலும் தொகுத்து கூற முடியாது. மிக்க நன்றி.

  • @gopalkongu1559
    @gopalkongu1559 Год назад +5

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ❤👑👑👑❤

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 10 месяцев назад

    தற்போது உள்ள இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு நன்றி ஐயா.

  • @vengairajan6423
    @vengairajan6423 5 лет назад +4

    Arumai super vazhlthukkal thalaiva

  • @SA_Videos
    @SA_Videos 3 года назад +3

    அருமையான பகிர்வு

  • @nagashanmugam7812
    @nagashanmugam7812 5 лет назад +12

    Excellent narration sir. May God bless you with long life to continue your services to the society.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 11 месяцев назад +1

    சித்தரஞ்சன் தாஸ்
    நேதாஜி
    ரவீந்திரநாத் தாகூர் மற்றும்
    நேதாஜியை அகில இந்திய
    காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுத்த காமராஜர் உட்பட பலதலைவர்களைவிட
    காந்தி பெரிய ஆள் இல்லை .
    கட்சி சட்டதிட்டங்களை
    காந்நியை விட மதித்தவர்
    நேதாஜி.
    காநதி 1942 ல் சொன்ன Do or Die என்ற தீவிர சிந்தனையை 1939 ல் சொன்னவர் நேதாஜி.
    உலகப்போர் வரப்போகிறது
    இந்த சமயத்தில் பிரிடிஷாருக்கு நெருக்கடி
    கொடுக்கவேண்டும் என்று சொன்ன நேதாஜி. காந்தியை
    விட மேலானவர் ..
    அன்றைய இந்தியா இப்போதைய சனாதனத்தை விட மோசமான சனாதனத்தைக்
    கொண்டிருந்தது.
    அதை தலை மேற்கொணடிருந்த காந்தியை இந்த மக்கள்
    தலையில் தூக்கி ஆடுவதில்
    ஆச்சரியமில்லை.
    இந்திய சுதந்திர
    போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் ராஜகுரு சுகதேவ் இவர்களுக்கு சிலை வைக்க மக்கள் முற்பட்டபோது தடுத்தவர் காந்தி.
    இவரை மகாத்மா என்று
    சொல்வதில் பலருக்கு
    இன்றளவும் சம்மதமில்லை.
    சட்டமேதை அம்பேத்கருக்கு
    கொடுக்க வேண்டிய சரியான
    மரியாதையை காந்தி கொடுக்கவில்லை.
    சம அந்தஸ்தை கட்சியின்
    பிற தலைவர்களுக்கு
    காந்தி கொடுத்ததில்லை.

  • @nnagarajraj676
    @nnagarajraj676 2 года назад

    Supe sir the great leader nethaji

  • @dineshkp3912
    @dineshkp3912 3 месяца назад

    Outstanding narration .

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 5 месяцев назад

    Very good analysis

  • @kavithasatheesh6943
    @kavithasatheesh6943 7 месяцев назад

    நன்றி ஐயா.

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 8 месяцев назад

    அருமையான பேச்சு

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 3 года назад +2

    I salute your national sprite

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 10 месяцев назад

    Arumai Ayya

  • @sekarjanani8003
    @sekarjanani8003 4 года назад +1

    Tamilaruvi ayya ungal tamilukku naan adimai. Nandry iyya

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Год назад

    Welcome sir..................

  • @arabadaikkal8160
    @arabadaikkal8160 5 лет назад +4

    what a great speech.....the great nethaji....

  • @gotosathyag
    @gotosathyag 4 года назад +2

    Great Sir

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 5 месяцев назад

    Great sir

  • @A.velmuruganA.velmurugan-ft9bk
    @A.velmuruganA.velmurugan-ft9bk 7 месяцев назад +1

    தேவர்

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 2 года назад

    Excellent.

  • @RG_.GAMING182
    @RG_.GAMING182 4 года назад +7

    சார் உங்கள் அறிவாற்றலுக்கு தமிழ் நாட்டிற்கு cm ஆனால் மிகவும் நான் பெருமைப்படுவேன்

  • @sevarajr7612
    @sevarajr7612 4 года назад +2

    Verygood

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 года назад +1

    Netaji was great hero of India's freedom struggle; Gandhiji himself avoided him to become Indian national congress president ; because of Gandhi resigns from congress, which provided the nehru's development and become prime minister ; led to present India's corruption, if Gandhi accepted netaji ; INDIA became super power

  • @nikithamohan9461
    @nikithamohan9461 11 месяцев назад

    Thalai vananguhirean jaihind

  • @sekarthirumurthi1722
    @sekarthirumurthi1722 2 года назад

    super speach❤❤❤❤😂🎉🎉🎉😂😂😂😊😊😊😊😊😮😮

  • @SelvamJesiah
    @SelvamJesiah 5 лет назад +6

    Hats off to you Sir! I’m an admirer of your knowledge!

    • @krishnasellam929
      @krishnasellam929 8 месяцев назад

      உத்தம் சந் !
      சொல்கிறான் !
      அல்ல !
      சொல்கிறார் !
      நேதாஜி நேசன்!
      நல்லோர் நேசன்!
      தமிழன் !

  • @mtuser92
    @mtuser92 4 года назад

    Mia nandri sir.............Ariya varalatru seidhial

  • @msmani-8177
    @msmani-8177 2 года назад +2

    History of Netaji well exposed by Manian. Thanks to him.

  • @sanjayr5357
    @sanjayr5357 3 года назад +3

    Youngsters rise up 🔥🇮🇳🔥

  • @aishwaryasuresh2080
    @aishwaryasuresh2080 5 лет назад +3

    super ayya

  • @SelvakumarSelva-pm8gm
    @SelvakumarSelva-pm8gm 7 месяцев назад

    Ayya ❤

  • @muruganmurugan2844
    @muruganmurugan2844 3 года назад

    Fine

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 10 месяцев назад

  • @sujinlaser9266
    @sujinlaser9266 5 лет назад +9

    நான் தலைவணங்கும் மாமனிதர் நீங்கள்.

  • @natarajiyappan4619
    @natarajiyappan4619 2 года назад +9

    Sir, your narrative style and syllable in tamil is admired me . I very recently heard your speeches in utube. Please mention book names which had written by you . Once again wish to thank for your excellent efforts to make understand about our Indian history heroes .

    • @shanc700
      @shanc700 Год назад +2

      Very nice talk I am not an Indian still I appreciate your talk and admire how Nethani was Brilliant. Thanks a lot and keep up the good work. God Bless

  • @PraveenKumar-vx9sw
    @PraveenKumar-vx9sw 5 лет назад +1

    Nice sir

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 года назад +2

    👏👏👏👏👏💐💐💐💐🙏🙏

  • @cannane1
    @cannane1 5 лет назад +3

    சிறந்த பேச்சு

  • @ajaymani3816
    @ajaymani3816 3 года назад

    Super Sir

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 4 года назад

    Nethaji engae avarai en mara tharkal.

  • @sekarthirumurthi1722
    @sekarthirumurthi1722 2 года назад +1

    super❤❤❤❤❤❤❤🎉🎉😂😂

  • @SrikanthV-z9o
    @SrikanthV-z9o 7 месяцев назад

    ஐயா அன்றுதான் இந்தியனின் அடிமை சாசனம் எழுதப்பட்டது தாங்கள் சொல்வதில் இருந்து உண்மை புரிகிறது நேதாஜி என்கிற ஒரு மாபெரும் மனிதர் புரிந்து கொள்ள முடிகிறது எப்பொழுதுமே இளைஞர்களின் கருத்தை ஏற்றுக் கொள்வது அல்ல காங்கிரஸ் அருமையாக வரலாற்றை பேசுவதற்கு தங்களை போல் யார் இருக்கிறார்கள்

  • @advocatearumugam3649
    @advocatearumugam3649 8 месяцев назад

    🙏

  • @rajikrishnan5771
    @rajikrishnan5771 2 года назад

    *❤

  • @cef1747
    @cef1747 4 года назад +1

    தமிழ் வாழ்க தமிழருவிமணியன் வாழ்க நேதாஜி வாழ்க ஜெய்ஹிந்த்

  • @priyaj4068
    @priyaj4068 Год назад

    🙏😎❤️

  • @beermohammed3686
    @beermohammed3686 2 года назад

    tamil aruvi iyya vanakkam gandhi nam nattin desa pitha endralum neathaji entha visayathil desa pitha endra idathai adaya mudiyavillai

  • @palpandim7225
    @palpandim7225 4 года назад

    வணக்கம் ஐயா இந்த காணொளியில் நேதாஜி இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் அவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது அதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா அல்லது தெரிவிக்க இயலாத அதை பற்றி உங்களிடம் தொடர்பு கொண்டு பேச இயலுமா

  • @jaychahar4749
    @jaychahar4749 5 лет назад +3

    Ayya ungalai nesikkeren
    Ungalai naan paarka mudiyaata ?

  • @subramaniamnarasimhan64
    @subramaniamnarasimhan64 2 года назад

    If what MOhandOss Gandhi did to Subash Chandra was not blackmail and foul play, what else was it!

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 Год назад

    Being a congress supporter Manian failed and hidden Netajis' association with Ayyaa MuthuramalingaThevar and his contribution in freedom struggle with Netaji.....which is very shame to the nation.....

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்தப் பங்கும் சுதந்திர போராட்டத்தில் இல்லை.காங்கிரஸ் கம்யூனிஸ்டு சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய படை இவைகள்தான் சுதந்திரத்திற்கு காரணம் எனப்புரிந்தது நன்றி.

  • @arumugamelumalai6085
    @arumugamelumalai6085 5 лет назад +1

    Sir,I admire your memory power.If you post like 3- Parts the number of views will get triple the time's.Hence you will get ,triple times of money from RUclips.

  • @ஒருதுளிதீசுடர்

    நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர் ஆனால் கொள்கை பிடிப்பு அற்றவர், தொடர்ந்து பேசுங்கள் வரலாற்றில் உங்கள் சுவடுகள் நிச்சயம் நிலைக்கும் அரசியல் பொருத்த கொள்கையில் சமரசமற்று ஒற்றை கொள்கையில் பிடிப்புள்ளவராக நில்லுங்கள்…நன்றி

    • @kandasamym6600
      @kandasamym6600 3 года назад

      He is man of principle He is not a selfish

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 года назад

    Netaji who founded Indian national army against ; which founded at Singapore and with help of Japan ; he decided to defeat British but unfortunately ; he met air crash; by which we our nation lost real hero of our nation

  • @bala1968t
    @bala1968t 3 года назад

    this what methagu velupillai told

  • @sakthivelsiva2283
    @sakthivelsiva2283 2 года назад +1

    🙏🙏🙏👏👏👏

  • @sudharshant3161
    @sudharshant3161 4 года назад

    he did not die. he lived just like jesus lived in cognito.
    he was named as if he was a saint.

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 3 года назад +2

    Why doesn't Maniam didn't mentioned anything about Muthu Ramalingam Thevar associations with Nethaji Subash Chandrabose. He was the only one who supported the great hero till the end. Ghandi and Nehru neglected Nethaji and prevent him from entering India. Maniam is hiding some Historical events in regards of Muthu Ramalingam Thevar involvement with Nethaji.

  • @ushagunasekaran5372
    @ushagunasekaran5372 Год назад

    Usha arumi

  • @samueljason6894
    @samueljason6894 2 года назад

    Ippothaan therigiradhu unmaiyana porali subash chandrabose

  • @kirthiupasana2202
    @kirthiupasana2202 4 года назад +1

    Nee valum kaalathil valvadhu yenakku perumai anna.

  • @shankardevaraj2589
    @shankardevaraj2589 5 лет назад +1

    Ivarukku thalivar rajinikanth

  • @vengairajan6423
    @vengairajan6423 5 лет назад

    Nenkathan unmmai yana congress karan thalaiva jai congress

    • @krishnadask3669
      @krishnadask3669 5 лет назад +1

      Natai necippavanukku intha nilaithan indruvarai

  • @sarr.sengole6438
    @sarr.sengole6438 3 года назад

    A.s.a.r.sengole.nld.mare ya.13-1-2021-(9198480784134)

  • @வே.முருகன்வே.முருகன்

    Hi

  • @555shekha
    @555shekha 5 лет назад

    Very slow talk I don't like

    • @soundararajans8645
      @soundararajans8645 4 года назад +1

      தரவு இல்லாது காமராஜ் அவர்களை குறைகூறுதல் நல்லதல்ல

    • @gurusengottaiang9419
      @gurusengottaiang9419 3 года назад

      Really wonder speech.Fine.Gurug

  • @manjunatha6603
    @manjunatha6603 4 года назад +1

    Super sir