Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.
Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.
  • Видео 187
  • Просмотров 3 270 588
நிம்மதியாக வாழ வழி சொல்லும் சித்தர்-motivational story in tamil-நான் உங்கள் பிரபா🙏
அடுத்தவர்களின் வாழ்வை வாழ நினைத்தால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் கதை...
இந்த கதையைக் கேட்டால்
உங்கள் மனம் நிம்மதி அடையும்
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
Просмотров: 213

Видео

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்- motivational speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு
Просмотров 3,6 тыс.14 часов назад
உங்கள் வாழ்வு வளமுடன் அமைய வழி தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #motivational speech for success in life tamil #A motivational speech for success in life அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிட...
காதலும்-புரட்சியும் -புரட்சிக்கவியின் அழியா காவியம்-motivational speech in tamil-தமிழருவி மணியன்
Просмотров 2,3 тыс.День назад
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்கள்! கலை, இலக்கியம், ஆன்மிகம், பண்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் கர...
இதுவரை இப்படி ஒரு கதையைக் கேட்டதுண்டா? motivational speech in Tamilaruvi Manian
Просмотров 1,1 тыс.День назад
காதலும், புரட்சியும் இணைந்த அழியா காவியம்- தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #Bharathidasan #பாரதிதாசன் அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்க...
காமராஜர் கடந்து வந்த பாதை-அனைவரும் அவசியம் அறிய வேண்டிய பதிவு-தமிழருவி - Tamilaruvi Manian-#Kamaraj
Просмотров 3,1 тыс.14 дней назад
#தமிழருவி #Kamaraj #காமராசர் #tamilaruvimanian #tamilnadu #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvi #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்கள்! கலை, இலக்கியம், ஆன்மிகம், ...
வாழ்வே ஒரு உற்சவம்- அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய உரை-motivational speech in tamil-தமிழருவி
Просмотров 12 тыс.14 дней назад
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்கள்! கலை, இலக்கியம், ஆன்மிகம், பண்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் கர...
திருமந்திரம் - வாழ்வில் மாற்றம் தரும் மந்திரம் - இலக்கியம், ஆன்மிகம்-தமிழருவிமணியன்-tamilaruvimanian
Просмотров 36 тыс.Месяц назад
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்கள்! கலை, இலக்கியம், ஆன்மிகம், பண்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் கர...
ஆர்ப்பரித்த தமிழருவியிலிருந்து சில சிந்தனை சிதறல்கள்-TamilaruviManian
Просмотров 1,6 тыс.Месяц назад
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்கள்! கலை, இலக்கியம், ஆன்மிகம், பண்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் கர...
வால்மீகி செய்ததும்- கம்பன் செய்யாததும் எது? motivational speech -தமிழருவிமணியன் இலக்கிய சொற்பொழிவு
Просмотров 6 тыс.Месяц назад
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்கள்! கலை, இலக்கியம், ஆன்மிகம், பண்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் கர...
பெரியார் ராஜாஜி இருவரையும் தன்வசம் இழுத்த நடிகர் சுவாரஸ்யமான தகவல் -தமிழருவிமணியன்!motivational
Просмотров 2 тыс.Месяц назад
ruclips.net/video/fftRLHMNFis/видео.htmlsi=OJcZ7BEav1LmRuXJ தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்கள்! கலை, இ...
கவியரசு கண்ணதாசன் பற்றி- தமிழருவிமணியன் உணர்ச்சிகரமான பேச்சு- TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH
Просмотров 38 тыс.Месяц назад
ruclips.net/video/BVdF7m4JCOw/видео.html TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊ...
எப்படி வாழ வேண்டும் மனிதன் நம் அழிவுக்கு யார் காரணம்-motivational speech in tamil-தமிழருவி மணியன்
Просмотров 3,9 тыс.Месяц назад
#motivational speech in tamil-தமிழருவி மணியன் #தமிழருவி சிந்தனைக் களஞ்சியம் #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவான வரலாற்று விளக்கங்கள்! கலை, இலக்கியம், ஆன்ம...
எங்கே போகிறோம் நாம் -அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை- motivational speech in tamil-Tamilaruvi
Просмотров 4,2 тыс.2 месяца назад
எங்கே போகிறோம் நாம் -அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை- motivational speech in tamil-Tamilaruvi
யார் இங்கே கவிஞன்-மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அரிய பேச்சு motivational speech -TamilaruviManian
Просмотров 10 тыс.2 месяца назад
யார் இங்கே கவிஞன்-மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அரிய பேச்சு motivational speech -TamilaruviManian
வள்ளல் பாரி, கபிலர் இவர்களை அறிவீர்களா? உங்கள் துயரம் போக்க வழி - friendship- motivational Speech
Просмотров 2,4 тыс.2 месяца назад
வள்ளல் பாரி, கபிலர் இவர்களை அறிவீர்களா? உங்கள் துயரம் போக்க வழி - friendship- motivational Speech
தமிழர்கள் அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை தமிழருவிமணியன் - Tamilaruvi Manian motvational speech
Просмотров 51 тыс.2 месяца назад
தமிழர்கள் அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை தமிழருவிமணியன் - Tamilaruvi Manian motvational speech
motivational latest speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian
Просмотров 12 тыс.2 месяца назад
motivational latest speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian
உண்மையான துறவி யார்? துறவி என்று கூறிக்கொள்பவர்கள் எல்லாம் துறவிகளா? motivational speech #tamilaruvi
Просмотров 2,5 тыс.3 месяца назад
உண்மையான துறவி யார்? துறவி என்று கூறிக்கொள்பவர்கள் எல்லாம் துறவிகளா? motivational speech #tamilaruvi
மன பாரத்தை யாரிடம் இறக்கி வைப்பது- தமிழருவி மணியன்-motivational speech #tamilaruvimanian
Просмотров 7 тыс.3 месяца назад
மன பாரத்தை யாரிடம் இறக்கி வைப்பது- தமிழருவி மணியன்-motivational speech #tamilaruvimanian
உங்களுக்காக வாழுங்கள்...திரு. தமிழருவி மணியன் உரை -Tamilaruvi Manian - motivational speech in tamil
Просмотров 3,9 тыс.3 месяца назад
உங்களுக்காக வாழுங்கள்...திரு. தமிழருவி மணியன் உரை -Tamilaruvi Manian - motivational speech in tamil
மதத்தில் புரட்சி செய்த இராமானுஜர்- தமிழருவிமணியன்- motivational speech in tamil- இலக்கிய சொற்பொழிவு
Просмотров 1,9 тыс.3 месяца назад
மதத்தில் புரட்சி செய்த இராமானுஜர்- தமிழருவிமணியன்- motivational speech in tamil- இலக்கிய சொற்பொழிவு
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு -தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian
Просмотров 7 тыс.5 месяцев назад
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு -தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian
முடிந்ததை எல்லாம் கொடுங்கள்- தமிழருவிமணியன் இலக்கிய சொற்பொழிவு-motivational speech TamilaruviManian
Просмотров 24 тыс.5 месяцев назад
முடிந்ததை எல்லாம் கொடுங்கள்- தமிழருவிமணியன் இலக்கிய சொற்பொழிவு-motivational speech TamilaruviManian
உனக்கு நீயே ஒளியாவாய்- தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு motivational speech - Tamilaruvi Manian
Просмотров 14 тыс.5 месяцев назад
உனக்கு நீயே ஒளியாவாய்- தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு motivational speech - Tamilaruvi Manian
பரபரப்பு பேட்டி - தமிழருவி மணியன் செய்தியாளர் சந்திப்பு- Press Meet-Tamilaruvi Manian
Просмотров 19 тыс.6 месяцев назад
பரபரப்பு பேட்டி - தமிழருவி மணியன் செய்தியாளர் சந்திப்பு- Press Meet-Tamilaruvi Manian
இல்லறம் இனிக்க - குடும்ப வாழ்வில் வெற்றி அடைய- தமிழருவி மணியன் - motivational speech Tamilaruvi
Просмотров 4,3 тыс.6 месяцев назад
இல்லறம் இனிக்க - குடும்ப வாழ்வில் வெற்றி அடைய- தமிழருவி மணியன் - motivational speech Tamilaruvi
ஒவ்வொன்றா நான் சொன்னால் திமுக தாங்காது- கொந்தளித்த தமிழருவிமணியன்
Просмотров 7 тыс.6 месяцев назад
ஒவ்வொன்றா நான் சொன்னால் திமுக தாங்காது- கொந்தளித்த தமிழருவிமணியன்
மக்கள் யாரும் இங்கே நலமாக இல்லை முதல்வரே - இதுதான் திராவிட மாடல் அரசா விளாசும் தமிழருவிமணியன்
Просмотров 9 тыс.7 месяцев назад
மக்கள் யாரும் இங்கே நலமாக இல்லை முதல்வரே - இதுதான் திராவிட மாடல் அரசா விளாசும் தமிழருவிமணியன்
கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்- பிச்சை எடுக்காதிர்கள்-தமிழருவிமணியன் இலக்கிய சொற்பொழிவு -Tamilaruvi
Просмотров 23 тыс.7 месяцев назад
கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்- பிச்சை எடுக்காதிர்கள்-தமிழருவிமணியன் இலக்கிய சொற்பொழிவு -Tamilaruvi
அண்ணாமலையின் வருகையால் ஆட்டம் கண்ட திராவிட மாடல் - மேடையை அதிரவைத்த தமிழருவிமணியன் -TamilaruviManian
Просмотров 6 тыс.7 месяцев назад
அண்ணாமலையின் வருகையால் ஆட்டம் கண்ட திராவிட மாடல் - மேடையை அதிரவைத்த தமிழருவிமணியன் -TamilaruviManian

Комментарии

  • @indiasoso590
    @indiasoso590 3 часа назад

    My boss 🎉❤

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 3 часа назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aarulananthu3640
    @aarulananthu3640 6 часов назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ramadevi2546
    @ramadevi2546 7 часов назад

    😮🎉😊

  • @karuppasamy9984
    @karuppasamy9984 9 часов назад

    Last good person in tamil nadu ayya tamilruvi manian

  • @Tyson.inn420
    @Tyson.inn420 9 часов назад

    Nice story

  • @prof.mohanananthapalphnada3473
    @prof.mohanananthapalphnada3473 9 часов назад

    Fantastic speach🎉❤🎉

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 11 часов назад

    😊😊🎉🎉😊😊

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 14 часов назад

    அருமையான பதிவு

  • @rajeshsubramaniyam4561
    @rajeshsubramaniyam4561 2 дня назад

    Manian keduketta thevadiyapaya papan poola oomburavan

  • @MarimuthuS-l6f
    @MarimuthuS-l6f 2 дня назад

    ஓம் நமசிவாய நமே நமஹ

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 дня назад

    அது ஒரு உத்தமன் கேட்கலாம் இவன் முதலில் உத்தமனா ? நல்ல பொறுக்கி .

  • @ArunKumar-po1bn
    @ArunKumar-po1bn 2 дня назад

    அருமை🙏👍🧨❤

  • @vramakrishnan3199
    @vramakrishnan3199 3 дня назад

    இந்த நாய் தன்னை சூத்திரன் என்று ஒப்புக்கொண்டுவிட்டது. மக்களை ரஜனியிடம் அடகு வைக்கப் பிறந்த நாஆய்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 3 дня назад

    நன்றி ஐயா... தமிழே போற்றி தமிழே துணை வாழ்க தமிழ் ....

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 3 дня назад

    அற்புதமான பேச்சு ஒவ்வொரு வரும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அகிம்சை ஒன்றே

  • @sundarkannare9968
    @sundarkannare9968 4 дня назад

    Nandri Valthukal🎉

  • @ParamasivanV-f9t
    @ParamasivanV-f9t 4 дня назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍😍😍😍

  • @ParamasivanV-f9t
    @ParamasivanV-f9t 4 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super, sir God bless you

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 дня назад

    🎉🎉🎉

  • @subhashchander6659
    @subhashchander6659 4 дня назад

    Modi sunniya pidichu vumbhu

  • @covaigovinth1164
    @covaigovinth1164 5 дней назад

    திராவிடன் கன்னத்திலீ அறைந்துவிட்டீர்கள்.

  • @Jothilakshmi-pd3kr
    @Jothilakshmi-pd3kr 5 дней назад

    ஐயா நீங்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.எங்களைப் போன்ற தங்கள் உரையை கேட்டு சிறிது மாற்றம் தங்களால் ஏற்படுகிறது.வாழ்க வளமுடன் தமிழ்அருவி மணியன் ஐயா.....

  • @chelliahvanniasingam6130
    @chelliahvanniasingam6130 5 дней назад

  • @nathanjagan7283
    @nathanjagan7283 6 дней назад

    Exceedingly inspiring educational, thoughtful forever, to hear and follow repeatedly all life sincerely!

  • @ravikaliyapermal5818
    @ravikaliyapermal5818 6 дней назад

    சோர்ந்து போன உள்ளங்களை..தூக்கி ..நிறுத்தும்..வலிமை..உங்கள்..பேச்சிலே..உ ள்ளது...நீங்கள்..பல்லான்டு வாழ வேன்டும்...❤❤

  • @joythimanickam1115
    @joythimanickam1115 6 дней назад

    Great your spech👏👏👏👏

  • @covaigovinth1164
    @covaigovinth1164 6 дней назад

    ஐயாவின் ஆக்கப் பூர்வமான பேச்சு தமிழக இந்துக்களை ஆண்மீகத்தில் எழிச்சிறச்செய்கறது.

  • @covaigovinth1164
    @covaigovinth1164 6 дней назад

    ஐய உங்கள் கருத்து அருமை.

  • @thambiyah9201
    @thambiyah9201 6 дней назад

    ஐயா, நோயின்றி தேக சுகத்துடன் நீங்களும் சகல உறுப்பினர் களும் நீடு வாழ இறை துணை 🌹🌹🌹🌹😊 Lon. Uk. 🙏

  • @subramani.l7479
    @subramani.l7479 6 дней назад

    ,, , . சேவை‌‌. என்ற,,தன்மை‌சன்னியாசத்தில். வருமா

  • @angavairani538
    @angavairani538 6 дней назад

    வணக்கம் அண்ணா. சத்தியமான வார்த்தைகள். இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MuthuchellamPalaniyandi
    @MuthuchellamPalaniyandi 6 дней назад

    ஐயா அவர்கள் கடவுளின் மருவதாரம்,வாழ்க வளமுடன் ஐயா❤

  • @nathanjagan7283
    @nathanjagan7283 6 дней назад

    Great inspiring speech!

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 7 дней назад

    இறைவன் அணுக்கிரஹத்தால் ஐயா வின் பேச்சை கேட்க முடிந்தது மனநிறைவு ஏற்பட்டது

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 7 дней назад

    😊😊🎉🎉😊😊

  • @kesavanramasamy9786
    @kesavanramasamy9786 7 дней назад

    நடிகர் அக்ஷய் குமார் பரிந்துரைத்த மோடி அரசின் மற்றொரு நல்ல முடிவு:*........ *ஒரு நாளைக்கு ஒரு ரூபாய், அதுவும் இந்திய ராணுவத்துக்கு. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் போர் பகுதியில் காயம் அல்லது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வங்கிக் கணக்கை மோடி அரசு துவக்கியது. இதில் ஒவ்வொரு இந்தியரும் அவரவர் விருப்பப்படி எந்த தொகையையும் பங்களிக்கலாம். இது ரூ.1ல் தொடங்குகிறது மற்றும் வரம்பற்றது.* *இந்தப் பணம் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படும். புதுடில்லி, *மன் கி பாத், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் மக்கள் பரிந்துரைத்தபடி, இன்றைய எரியும் சூழ்நிலையில் மோடி அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்து, கனரா வங்கியில் ராணுவ நல நிதி போர் விபத்து நிதிக் கணக்கைத் திறந்தது.* *இது திரைப்பட நடிகர் அக்ஷய் குமாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக். இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் 70% பேர் கூட இந்த நிதியில் தினமும் ஒரு ரூபாயை முதலீடு செய்தால், அந்த ஒரு ரூபாய் ஒரு நாளைக்கு 100 கோடியாக மாறும். 30 நாட்களில் 3000 கோடிகள், ஒரு வருடத்தில் 36000 கோடிகள். பாகிஸ்தானின் ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.36,000 கோடி கூட இல்லை. தேவையில்லாத வேலைக்கு தினமும் 100, 1000 ரூபாய் செலவழிக்கிறோம், ஆனால் ராணுவத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாகும்.* *உங்கள் பணம் நேரடியாக ராணுவ உதவி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர் விபத்து நிதியில் டெபாசிட் செய்யப்படும். இராணுவ உபகரணங்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்* *எனவே மோடிஜியின் இந்த பிரச்சாரத்தில் இணைந்து ராணுவத்திற்கு நேரடியாக உதவுங்கள்.* பாகிஸ்தானை பற்றி கெட்ட வார்த்தைகளால் திட்டி, சாலைகளை மறித்து அறிக்கை விடுவதால் எதையும் சாதிக்க முடியாது. மோடி மற்றும் நாட்டு மக்களின் எண்ணங்களை செயல்படுத்தி உங்கள் நாட்டு ராணுவத்தை பலப்படுத்துங்கள். எனவே பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் எந்த நாட்டினதும் உதவியின்றி தங்கள் நிலையை காட்ட முடியும் வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. *வங்கி விவரங்கள்:* *கனரா வங்கி* *A/C பெயர்: ராணுவ நல நிதியம் போரில் உயிரிழந்தவர்கள்,* *A/C எண்:* *90552010165915* *IFSC குறியீடு:* *CNRB0000267* *தெற்கு விரிவாக்க கிளை, புது தில்லி.* 👉 *குறைந்தது ஐந்து குழுக்களுக்கு இந்த செய்தியை அனுப்பவும்* *சிலர் அனுப்ப மாட்டார்கள் ஆனால் நீங்கள் அனுப்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்* 🙏 *ஜெய் ஹிந்த். வந்தேமாதரம்.*🙏

  • @leferrotech2731
    @leferrotech2731 7 дней назад

    Great

  • @gomathinayagam6627
    @gomathinayagam6627 8 дней назад

    வணக்கம் அண்ணா அண்ணா

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 8 дней назад

    இயக்குநர்கள். கடந்த. இருபது முப்பது வருடம். முன்பே. திராவிட மாடல் ஆட்சி புரிய ஏற்றவாறு. சினிமா சீரீயல். எடுத்து தமிழ் நாட்டின் கலாசார தாக்குதல். நடத்தி. குடும்ப. அமைப்பு சீரகுலைக்க. அத்தனை முயற்சி செய்து திராவிட ஓநாய்கள் தமிழ் நாட்டில் ஆட்சி புரிய உதவினார்கள்

  • @Srirapthy
    @Srirapthy 8 дней назад

    🙏

  • @ravanapriya4914
    @ravanapriya4914 10 дней назад

    Nee tamilaruvi maniyan oru tevdyaa maganee allawaa adil sandegam vendaam naan aadharam kodukka tayaar vaarungal pesalaam neen Example Rajanikhanth oru tevdyaa maganee avanodu serndu irundaa nee tevdyaa maganee irundaalee mattumee seramudiyumee

  • @karupiahkaruppiah2558
    @karupiahkaruppiah2558 10 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramadevi2546
    @ramadevi2546 10 дней назад

    😊😊🎉🎉😊😊

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 10 дней назад

    🎉🎉😊😊🎉🎉

  • @arunaazhagappan4228
    @arunaazhagappan4228 10 дней назад

    தங்களின் மாணவியாக இல்லை.ஒரு நல்ல குருவிடம் படிக்க வில்லையே என்று குறை தங்களின் பேச்சால் சற்றே குறைகிறது.குறைஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.

  • @angavairani538
    @angavairani538 11 дней назад

    வணக்கம் அண்ணா. என்ன அழகான காதல் வர்ணிப்பு...இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SivasubramanianSivasubra-lt8cg
    @SivasubramanianSivasubra-lt8cg 11 дней назад

    அய்யா தமிழ் அருவி தான் எப்போதும்

  • @karuppasamykaruppasamy8054
    @karuppasamykaruppasamy8054 11 дней назад

    பேச்சு அருமை

  • @malathip7722
    @malathip7722 11 дней назад

    'தமிழ் வாழ்ந்திருக்குமே' உண்மை ஐயா, உங்களைப் போன்றோர் இருக்கும் வரை வாழும் தமிழ்... உங்களின் அனைத்து உரைகளும் சிறப்பு ஐயா 🙏🏻🙏🏻