பரபரப்பு பேட்டி - தமிழருவி மணியன் செய்தியாளர் சந்திப்பு- Press Meet-Tamilaruvi Manian

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 40

  • @rajug5939
    @rajug5939 6 месяцев назад +13

    தெளிந்த நீரோடை ஐயா தமிழருவி மணியன் அவர்கள் நல்லதை சொன்ன நல்லவர் வாழ்க👌🌹

  • @akilathiratuarulvakkujothi9383
    @akilathiratuarulvakkujothi9383 6 месяцев назад +6

    சூப்பர் அருவியின் குளிர்ச்சி இன்பமாக இருக்கிறது....

  • @athimuthu3690
    @athimuthu3690 6 месяцев назад +5

    Arumai 🙏

  • @gunasekarn4093
    @gunasekarn4093 6 месяцев назад +12

    தூய அரசியல் தலைவர் ஐயா தமிழருவி மணியன் அவர்களே வணக்கம்

  • @zeebraravee1841
    @zeebraravee1841 6 месяцев назад +13

    தமிழருவி அண்ணா
    நல்லவனை போல் இருக்கும் பரம சண்டாளர்களை திருத்த முடியுமா அண்ணா.
    நாடு நலம் பெற தங்களின் அயராத முயற்சி போற்ற தக்கது.
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sruthijana4936
    @sruthijana4936 6 месяцев назад +7

    ஐயா உங்கள் தேர்தல் பரப்புரை மிக முக்கியமாகும்.

  • @janakiramanr470
    @janakiramanr470 6 месяцев назад +6

    ஐயா தங்களுடைய விபரமான பேச்சு என்னை
    ரொம்ப ஈர்க்கறது இந்த நல்ல தேசப்பற்ற உள்ள
    உறை என்னை ரொம்ப
    ஈர்க்கிறது

  • @nishanth9936
    @nishanth9936 6 месяцев назад +8

    ஐயா நீங்கள் வாழும் காமராஜர்...🎉🎉🎉

  • @vanithamohan4331
    @vanithamohan4331 6 месяцев назад +3

    நல்லவர்கள் துணை என்றும் வேண்டும் ஐயா தமிழருவி மணியன் அவர்கள் அப்பழுக்கற்றவர் நல்ல மனிதர்

  • @malathigovi3545
    @malathigovi3545 6 месяцев назад +7

    Super iyya

  • @KingAssociates.1987
    @KingAssociates.1987 6 месяцев назад +4

    Every women Every youth support annamalai annan ips BJP Fight against drug and Corruption's in TN

  • @kvasugi7420
    @kvasugi7420 6 месяцев назад +4

    வாழ்க வளமுடன் சார்

  • @HariHari-e1m
    @HariHari-e1m 6 месяцев назад +1

    Excellent speech

  • @baratbushan8230
    @baratbushan8230 6 месяцев назад +6

    Good decision

  • @shyamalas9550
    @shyamalas9550 6 месяцев назад +2

    Very rare to see such respectful good person these days...pray God bless him with good health & long life

  • @ilangoselvan2048
    @ilangoselvan2048 5 месяцев назад

    மிக மிக அருமை ஐயா 🙏🙏🙏

  • @RAJENDRANCHIDAMBA-fc4fo
    @RAJENDRANCHIDAMBA-fc4fo 6 месяцев назад +7

    மதுரையில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசி எத்தனையோ பொருட்களுக்கு வரியை குறைத்துள்ளது... மற்றபடி இங்குள்ள வியாபாரிகள் சங்கங்கள், மற்றும் அரசுத் தரப்பு யாரும் பேசி வியாபாரிகளுக்கு சலுகை பெற்றுத் தந்ததில்லை.

  • @viswanathanvadivelu3203
    @viswanathanvadivelu3203 6 месяцев назад +1

    அருமை👌👌

  • @janakiramanr470
    @janakiramanr470 6 месяцев назад +2

    ஐயா தங்களுடைய உறை
    தெளிவாக இருக்கிறது
    வரவேற்கயுடையது

  • @BalaShanmugam-x8e
    @BalaShanmugam-x8e 6 месяцев назад +2

    Super thalaiva

  • @balajisounder8092
    @balajisounder8092 6 месяцев назад +6

    தெளிவான பேச்சு + சிந்தனை ஐயா 🙏

  • @aaronshan8956
    @aaronshan8956 6 месяцев назад +3

    எல்லாரும் நல்லா தான் பேசுறாங்க. அதே போல் யார் வந்தாலும் நிறை குறை இருக்கும். இதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் மக்கள் பணவிரையம் தேவையா?

  • @vinothan.c7744
    @vinothan.c7744 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏✨️✨️✨️❤❤❤❤

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 5 месяцев назад

    ❤💪💪💪💪🚩👌👌

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 5 месяцев назад

    ஐயா நீங்கள் தமிழ் நாட்டின் விடிவெள்ளி

  • @thambivaratharajah8114
    @thambivaratharajah8114 5 месяцев назад

    வரவேண்டும். நமிழ்பற்றுள்ளவன் வரவேண்டும்.அண்ணாமலை வரக் கூடாது.

  • @sundararamana.k.5678
    @sundararamana.k.5678 6 месяцев назад +3

    Mr.Annamalai Ji will definitely win from Coimbatore constituency

  • @mah-y4q
    @mah-y4q 6 месяцев назад +1

    Annamalai

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 6 месяцев назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்

  • @premkumarr4121
    @premkumarr4121 6 месяцев назад

    Aiyya, Neengal senior politician and well read scholar. But, you should read the definition of fascism once again.......

  • @vanithamohan4331
    @vanithamohan4331 6 месяцев назад +1

    மூன்றாவது அணியாக வலுவான அணியாக அண்ணாமலையின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி இன்று அமைந்துள்ளது அதனால் இந்த திராவிட கட்சிகளை விரட்ட வேண்டும் தமிழ் மக்களே புரிந்து கொள்ளுங்கள் தாமரைக்கு வாக்களியுங்கள்

  • @baddiechilde
    @baddiechilde 6 месяцев назад +1

    DMK is going to win all places. Formula is simple : 1 qtr, 1 Briyani and Rs. 1000

  • @rajaponni722011
    @rajaponni722011 6 месяцев назад

    50 yrs failure

  • @premkumarr4121
    @premkumarr4121 6 месяцев назад

    🤣🤣🤣🤣🤣

  • @oltvnews7292
    @oltvnews7292 6 месяцев назад +1

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 6 месяцев назад +6

    Excellent