திரு. தமிழருவி மணியன் அவர்களின் /தேன் தமிழ் பேச்சு/நாமக்கல் கம்பன் கழகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 137

  • @kathirkathiresan7400
    @kathirkathiresan7400 6 месяцев назад +6

    சொல் பொருள் இரண்டிலுமே தவறும் இல்லை தடுமாற்றமும் இல்லை. உங்களை போன்ற பேச்சாளர்களால் தான் தமிழ் இன்னும் உயிர்வாழ்கின்றது

    • @muthurajkanthasamy121
      @muthurajkanthasamy121 26 дней назад

      மக்களுக்கு மதிக்க தெரியவில்லை

  • @1940Krishnan
    @1940Krishnan 4 года назад +16

    என்ன அருமையான பேச்சு. கேட்பதற்கு நமக்கு அருகதை உள்ளதா என்ற சந்தேகமே வருகிறது. அவரின் பண்புக்கு அறிவிற்கு நான் தலை வணங்குறேன் இத்தகைய பேச்சை நான் இதுவரை கேட்டதேயில்லை. தமிழின்மேல் பற்று உள்ளவர்கள் கட்டாயமாக இவரின் பேச்சை கேட்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்

  • @sangeethamarimuthu8079
    @sangeethamarimuthu8079 3 года назад +8

    இவ்வளவு அருமையாக
    கம்பராமாயணத்தை இதுவரை
    நான் கேட்டதில்லை
    என் மனதில் புதிய மாற்றத்தையே
    ஏற்படுத்திவிட்டது.
    தமிழருவில் நனைந்து நனைந்து உற்சாகத்தில் திளைக்கிறேன் நான் தினமும்.
    ஐயாவின் பாதத்தில் கோடானகோடி நன்றிகள்

  • @murugaraj1179
    @murugaraj1179 5 лет назад +6

    ஐயா அருமை,
    என்ன ..... புலமை,,
    என்ன ...... தமிழ்,,
    என்ன ......ஞானம்,,
    என்ன ...... அறம்,,
    என்ன ....... நயம்,,
    என்ன...... செறிவு,,
    என்ன ...... அழகு,,
    என்ன ....... ஆழம்,,
    என்ன ....... ஆற்றல்,,
    என்ன ....... உணர்வு,,
    என்ன ....... கம்பீரம்,,
    என்ன ....... சரளம்,,
    அனைத்தையும் ஒருங்கே தங்கள்
    பேச்சில் உணர்ந்து உவகையடைந்தேன்.
    இன்னும் முத்தாய்ப்பாக தங்களின்
    கருணை மெய் சிலிர்க்க வைத்தது.
    நானும் அதில் சிறிதளவேனும்
    பின்பற்ற முயற்சி செய்வேன்.
    வாழ்க நீவீர் பல்லாண்டு,
    வளர்க நின் தமிழ் தொண்டு,
    வணங்குகி மகிழ்கிறேன்.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 5 лет назад +3

    ஆத்ம வணக்கம் ஐயா
    ஐம்புலன்களுக்கும் தித்திக்கும் அமுத வாா்த்தைகள்....
    வாழ்த்த வயதில்லை என்றாலும்
    வணங்கி, பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டுகள் உங்கள் தமிழ் அன்புற்று இன்புற்று சிறப்புற்று.....
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் ஐயா
    மீண்டும் ஆத்ம வணக்கமும் நன்றியும் ஐயா.

  • @ravikaliyapermal5818
    @ravikaliyapermal5818 5 месяцев назад +1

    அறிவை..அருவி..போல் கொட்டும்..நீங்களே...கடவுள்...❤❤

  • @raviglory
    @raviglory 2 года назад

    தமிழருவி மணியன் ஆற்றல் மிக்க பேச்சு. தமிழர்கள் கேட்க வேண்டிய பேச்சு

  • @geethaapsi
    @geethaapsi 6 месяцев назад

    Vera lavel speech
    Good speech

  • @krishnamurthyn3819
    @krishnamurthyn3819 Месяц назад

    உண்மையிலேயே தமிழ் அருவிதான்

  • @v.p.k.pillai6849
    @v.p.k.pillai6849 3 года назад +5

    Namaste .it's marvelous and meaningful speech. We all enjoyed it.thanks and regards.

  • @kuttykavinjan
    @kuttykavinjan 4 года назад +3

    அருமை அருமை அருமை

  • @govindrajraj1044
    @govindrajraj1044 9 месяцев назад

    ஐயா அவர்களின் பேச்சு அருமை அருமை வணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 Год назад

    ஐயா... உங்கள் பேச்சு மிகச்சுவையாக இருக்கிறது..
    உங்கள் உலக இலக்கிய அறிவு வியப்பாக இருக்கிறது.
    எனக்கு ஒரு வருத்தம்.
    அரசியல் சாக்கடையில் இருந்து வெளியே வாருங்கள்.
    உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு 1 சதவிகிதம் கூட எனக்கு உடன்பாடே இல்லை.

  • @sathasivamc9263
    @sathasivamc9263 2 года назад +1

    ஐயா தமிழருவிமணியன் ஜி சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்கலாம், உணவும், உறக்கமும் மறந்து.
    வாழிய புகழொடு வாழ்த்துக்கள் ஜி.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 3 года назад +3

    அருமையான உள்ளத்தை அசைக்கும் உண்மையை உணர்த்தும் சொற்பொழிவு...

  • @balagurusundaram886
    @balagurusundaram886 3 года назад +2

    புலனடக்கம் . மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும. தமிழுக்காகவும். தமிழருக்காகவும். நன்றி.

  • @seshadrik282
    @seshadrik282 4 года назад +15

    தமிழருவி அண்ணா, கம்பனையும் ,திருக்குறளையும் புறநானூற்றையும் கலந்து கொடுத்த சாப்பாடு மிக அருமை. என்ன ஒரு பிரவாகம்! தமிழருவி அண்ணா மிக்க நன்றி.

    • @saravanamuthaiya6234
      @saravanamuthaiya6234 Год назад

      தமிழருவி அய்யா.....
      உங்கள் பேச்சு.....
      தேனருவி- கவிஞர் முத்தையாதாசன்

    • @krishnamurthyn3819
      @krishnamurthyn3819 Месяц назад

      அடடா. எண்ணிலடங்கா
      மேற்கோள்கள். எத்தனை எத்தனையோ கருத்துக்கள். பாரதிக்கு பிறகு நான் ரசிக்கும் ஒரு மாமனிதன் இவர்.

  • @jeeva-social-view
    @jeeva-social-view 3 года назад +2

    தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.

  • @ramarramar460
    @ramarramar460 6 лет назад +7

    அருமை ஐயா அனைவருக்கும் சேவி வழி சென்ற கருத்து செயல்பட செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது ஐயா

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад +2

    Ayya is great about his spend on his income from his tamil speeches.our namaskaram to you sir

  • @palrajkaliappan6067
    @palrajkaliappan6067 6 лет назад +13

    அருமையான தமிழில்,அற்புதமான சொற்பொழிவு!!!

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 лет назад +2

    அருமை அய்யா தங்கள் ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.
    தாங்களும் தங்கள் குடும்பத்தில் அனைவருக்கும்
    என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் ....

  • @kumaravelrajan2648
    @kumaravelrajan2648 5 лет назад +6

    கம்பனே உயிர்த்தெழுந்து வந்து உரைநிகழ்த்தியது போல் இருந்தது ஐயா.

    • @venkatesansankaran1531
      @venkatesansankaran1531 4 года назад

      😘😘😘😘❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤣🤣🤣🤣🤣👍👍🤣❤❤❤❤❤❤🤣🤣❤😘😘❤❤🤣❤🤣🤣🤣❤🤣🤣🤣🤣❤❤❤😘❤😘❤❤😘❤😘😘😘😘😘😍😘😘😘😘😘😘😘😘😘❤❤❤😘😘❤😘😘😘🙄🙏😊😜😊😊😊🙏🙏🙏🙏🙏🙏😊🙏🙏😊😊🙏😊

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 2 года назад

    சிறப்பு ஐயா

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +5

    Excellent sir your speech will listen again

  • @sakthivelpandiyar4504
    @sakthivelpandiyar4504 5 лет назад +2

    அய்யா நமது தமிழை காப்பாற்ற பண்பாடு காப்பாற்ற அய்யா நீங்கள் காமராஜர் நாற்காலியில் அமர வேண்டும், ஆண்டவன் இருக்கிறான் மனது ஏங்குகிறது

  • @sadagopancr3679
    @sadagopancr3679 3 года назад +2

    அற்புதம்

  • @submadkicdar
    @submadkicdar 10 месяцев назад +1

    We salute you.

  • @bhavanikamalakannan8715
    @bhavanikamalakannan8715 4 года назад +1

    அருமை ஐயா உங்கள் பேச்சு

  • @nagashanmugam7812
    @nagashanmugam7812 5 лет назад +2

    What an amazing speech sir. Each and every word uttered from your heart. I am spellbound. May God bless you and your family with good health and peace. Tamil needs you and Tamil Nadu needs you. Live longer and stronger sir.

  • @nathanjagan7283
    @nathanjagan7283 3 месяца назад

    very sorry to know of your wife’s health, my prayers blessings and best wishes for a speedy recovery!

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +3

    always i am a student of your speech hats off to your tamil

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 5 месяцев назад

    You are great sir

  • @sivassiva7815
    @sivassiva7815 3 года назад +1

    தமிழருவி உரை கேள்; கேளாமலிருப்பதைத் தவிர்

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 4 года назад +4

    அய்யா தமிழருவி மணியன் அவர்கள் உரை கம்பனை நேரில் சந்தித்து ராம காவியம் பற்றி விளக்கம் பெற்றது போல உள்ளது. உங்களுக்கு நிகர் நீங்களே.

    • @omkumarav6936
      @omkumarav6936 3 года назад

      அருமையான விமர்சனம்....
      ஓம்குமார்
      மதுரை.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад

    great explanation ayya 1 hr speech for 500 people you are utilising 500 hrs first time i am hearing such explanation great ayya

    • @nesankajan6782
      @nesankajan6782 3 года назад

      அருமையான பேச்சு... நன்றி ஐயா..

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 11 часов назад +1

    ❤🎉

  • @mybabylovelyjivin1468
    @mybabylovelyjivin1468 4 года назад +2

    Sir it’s inspired me a lot .. I will start study and enlarge my knowledge from now ...

  • @aishwaryasuresh2080
    @aishwaryasuresh2080 6 лет назад +3

    Super speech ayya

  • @அமுதா1008
    @அமுதா1008 5 лет назад +4

    சிரம் தாழ்த்திய வணக்கம், ஐயா தமிழருவி மணியனுக்கு.

  • @Good-po6pm
    @Good-po6pm 6 лет назад +5

    வணக்கம்.
    ஐயாவின் பாரியார் நலம் பெற அன்னை நயினையாள் துணை செய்வாளாக.
    அற்புதமான பேச்சு, வீணரை ஏற்றும் அரசியல் அலுவல்களை விடுத்து, தங்கள் மீதான மதிப்பை இழக்காது நடந்தேகுதலே ஐயாவுக்கு நன்றாகும். தங்களது ஆற்றல் அறிவு தமிழ் உலகுக்கு என்றும் வேண்டும் - நாம் தமிழர் .

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 2 года назад

    Super excellent leader tamilaruvi ayya

  • @kannanm4729
    @kannanm4729 5 лет назад

    Uraikka Sonneergal,
    Uruga Sonnergal, adhanai Mutrilum Yerkindren... Vazhga Kamba Kaviyam. Valarga Ungal Thondu...

  • @porpadhamt3515
    @porpadhamt3515 4 года назад +1

    கம்பரின், தமிழ் .. கடலளவு.

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn 11 месяцев назад

    ஐயா உங்களை என் கண்ணில் தெரியாமல் போனதே

  • @rameshg5115
    @rameshg5115 4 года назад +1

    மிகவும் அருமை

  • @kongutamilanrasu2325
    @kongutamilanrasu2325 2 года назад +1

    சூப்பர்
    அற்புதமான உரை
    .

  • @SampathKumar-pl3pu
    @SampathKumar-pl3pu 3 года назад +2

    Please continue the service God's blessings is always there.

  • @gvenkatachalam7677
    @gvenkatachalam7677 6 лет назад +5

    இன்றைய காலத்திற்கு தேவையான கருத்து

  • @senthilkumarchandrasekar8963
    @senthilkumarchandrasekar8963 9 месяцев назад

    Verygood

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 2 года назад

    Good...,.good....,.

  • @தினம்ஒருஜோதிடம்

    மரியாதைக்குரிய ஐயா..
    ‌தங்களது அனைத்து சொற் பொழிவு மிகவும் சிறப்பு.
    மேல் குறிப்பிட்ட தவறான கருத்துக்கு வருந்துகிறேன்

    • @chidambaranathans202
      @chidambaranathans202 4 года назад +1

      தழிழருவியில் நனைந்தோம்.அகமும் புறமும் நெகிழ்ந்து.

    • @omkumarav6936
      @omkumarav6936 3 года назад

      எங்கே தவறான பதிவு உள்ளது?

  • @thiripurasundarin8810
    @thiripurasundarin8810 Год назад

    。wish you all the best.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад +1

    Ayya after twenty years also kamban kazhagam will have audience of 50 years they are to day 30 years not to worry they will come back at their 50 years ,we have to take it this way only

  • @venipanneer2854
    @venipanneer2854 3 года назад

    Thanks Ayya

  • @MM-dh3wr
    @MM-dh3wr Год назад

    காம்ம் உடல் சார்ந்தது அல்ல.…. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
    செவ்வி தலைப்படு வார்.

  • @sivakumar-rn5qz
    @sivakumar-rn5qz 2 года назад

    அருமை

  • @GunaSekaran-im6vo
    @GunaSekaran-im6vo 5 лет назад +3

    வணக்கம் ஐயா

  • @kicha220306
    @kicha220306 6 лет назад +4

    அருமையான பதிவு

  • @sksbyr-21
    @sksbyr-21 6 лет назад +3

    அருமை...

  • @rajagopalsevugaperumal406
    @rajagopalsevugaperumal406 4 года назад +5

    It is pride for TAMIL as long as he is on earth.

  • @tannirkulamchari3862
    @tannirkulamchari3862 3 года назад

    Thamizharuvi அய்யா vaanmeegathai samascritham மொழியில் padithullaaar என்றால் அது மிகவும் சிறந்தது.

  • @srinivasang3360
    @srinivasang3360 6 лет назад +3

    Super message

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад

    Seethaikku tamilnattu selai kattinan Kamban by kannadasan is great

  • @jeevalion6327
    @jeevalion6327 6 лет назад +3

    Good speech

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 4 года назад

    Tamil aruvi enra peyar saalapporundum.. Petunthalaivar miga poruthamaaga peyarittirukkiraar... Vaazhga ivarin pani

  • @thangaiaht326
    @thangaiaht326 6 лет назад +2

    Nice speech.

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 12 часов назад +1

    ⛳🇮🇳🙏🎤📡🛫🏝🌴🗼

  • @kanchivalluvan
    @kanchivalluvan 5 лет назад +1

    Super sir

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 года назад +3

    அருமையான உரை

  • @jaychahar4749
    @jaychahar4749 5 лет назад +2

    Appa ungalai nesikkeren plz

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +2

    uploand full function speech

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +2

    Sir KING24X7 kindly upload Ilangai Jeyaraj Speech also

  • @sundararamanvenkat807
    @sundararamanvenkat807 6 лет назад +2

    கண்ணதாசன் காமராஜர் காந்தி கம்பன் அனைவரும் உங்கள் உள்ளத்தில் இருந்து பேசுகிறார்கள்

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 5 дней назад +1

    Bye!by, Expaired Generation!? To u New !?

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +3

    will pray for his wife's good health

  • @nathanjagan7283
    @nathanjagan7283 3 месяца назад

    In the beginning, there was word, the word was with God, the word was God - Bible

  • @sakthivelvel357
    @sakthivelvel357 4 года назад

    Super

  • @அமுதா1008
    @அமுதா1008 5 лет назад

    ஐயா இது என் கருத்து.பைபிளில் இருந்துதான் மேற்கோள் எடுக்க வேண்டுமா,நம் அற நூல்களில் இதை விட நல்லவை உள்ளதல்லவா.இதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +4

    kindly upload other speeches of Jeyaraj Ayya and others

  • @muthum1657
    @muthum1657 6 лет назад +1

    Super sir....

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 года назад

    Ayyasuper

  • @rudhranmaths3139
    @rudhranmaths3139 4 года назад

    🙏🙏🙏

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 6 лет назад +3

    தமிழ் நாட்டைக் காப்பாற்ற ரஜனிகாலில் விழுந்தவர்!!!!

  • @mahenshahul2674
    @mahenshahul2674 6 лет назад +2

    இந்தப் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை ஐயா தங்கள் சற்று உங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад

    Unga wife nallam pera. Iraivanai vendukirom.

  • @jayaprakasamr3678
    @jayaprakasamr3678 Год назад

    Mama payen nuku vayethabira orumayurum illa

  • @kumarantrt
    @kumarantrt 6 лет назад +3

    தமிழகத்தை எடுத்து வட இந்திய ஆரியனிடம் கொடுப்பதே சரியான தீர்வு என்று சொல்லும் தமிழருவி ஐயாவின் அடிமை சிந்தனையை மன்னிக்கவே முடியாது......

  • @dearkrish1
    @dearkrish1 6 лет назад +1

    Nice speech! Sorry Vedas can never be wrong, Quantum Physics today attests its teachinhs. I am Athma therefore I think. Kalaga saraya porukies slaves of oil & church money ruined Tamil culture & taken away Kamarajar Porkalam in TN.

    • @jaychahar4749
      @jaychahar4749 5 лет назад

      Iya I ndian army . Aanal ungalai paarka tudekkeren plz reply

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 5 лет назад +1

    PERIARISM increasingly wins against these fool epics ( Ramayana and Mahabharata) and giving good life to human beings

  • @nagashanmugam7812
    @nagashanmugam7812 5 лет назад +8

    What an amazing speech sir. Each and every word uttered from your heart. I am spellbound. May God bless you and your family with good health and peace. Tamil needs you and Tamil Nadu needs you. Live longer and stronger sir.

  • @NachimuthuKN
    @NachimuthuKN 2 месяца назад

    மிகவும் சிறப்பு