காமராஜர் கடந்து வந்த பாதை-அனைவரும் அவசியம் அறிய வேண்டிய பதிவு-தமிழருவி - Tamilaruvi Manian-

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #தமிழருவி #Kamaraj #காமராசர் #tamilaruvimanian #tamilnadu #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvi
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
    விரிவான வரலாற்று
    விளக்கங்கள்!
    கலை, இலக்கியம், ஆன்மிகம்,
    பண்பாடுகளைப் படம்
    பிடித்துக் காட்டும்
    கருத்தோவியங்கள்!

Комментарии • 14

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 15 дней назад +2

    Sir, Iam fan of your speech for the past 15 years

  • @Muthukumaran-pw7wm
    @Muthukumaran-pw7wm 15 дней назад +3

    புனைந்துரைக்கும்
    புகழ்மாலைக்கிடையே
    மனம்திறந்த
    நினைவேந்தல்.
    திரும்பாத திருப்பத்திற்கு
    விரும்பும் ஒர்
    இலவு காத்த
    கிளியாகி நிற்கின்றீர்கள்
    சமகாலத்து அனுபவத்தை
    இதமாக பகிர்ந்தமைக்கு
    பாராட்டுக்கள்.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 15 дней назад +2

    Kamaraj created history of Tamilnadu & India🇮🇳

  • @Dineshdinesh-xt5kf
    @Dineshdinesh-xt5kf 15 дней назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 15 дней назад +1

    Dear sir, Iam happy to say Excellent welcome to RUclips

  • @sudhagar7709
    @sudhagar7709 15 дней назад +2

    🙏🙏🌷🙏🙏

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 10 дней назад +1

    🎉🎉😊😊🎉🎉

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 15 дней назад +1

    Right now, I am the fan on MGR ANNAMALAI anna is my excellent Chief minister of Tamilnadu

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 15 дней назад

    KAMARAJAR AVARGALAI TAMILNAATU MAKAL THERDHALIL THORKADITHAARGAL. ADHAN PALANAI THAAN IPODHU ANUBAVITHUKONDU IRUKIRAARGAL. INNUM 1000 VARUDANGAL ANUBAVIKAVENDUM.

  • @natesanindia1180
    @natesanindia1180 15 дней назад +1

    ஐயா சான்றான்மையை பற்றியும் நமது சங்ககால மன்னர்களின் ஈகை குணத்தை பற்றியும் உரை ஆற்றுங்கள் நான் இதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா

    • @prabhavathim1473
      @prabhavathim1473 15 дней назад

      ஐயாவின் இந்த உரையைக் கேளுங்கள், சங்க மன்னரின் ஈகைப் புலப்படும்