ஆதிசங்கரர் wonderful speech as well statement. ஆதிசங்கரர் revolution made rebirth of our Philosophy. தாங்கள் சமூக நெறி ,ஆன்மீக தகவல்கள், சிந்தனைகளையும் நமது சமூகத்திற்கு மென் மேலும் சேவை புரிய வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடனும் Hari Om Sat Sath.
தமிழ்வாணனை Master of All Subjects என்பார்கள் ஆன்மிகம் அரசியல் அறிவுரை என்று பன்முகம் ஆற்றலுள்ள தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து நமது சமூகத்திற்கு மென் மேலும் சேவை புரிய வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடனும் நலமுடனும்
இவரைப் போல ஒரு மனிதர் தமிழக அரசியலில் கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்தால் கல்வித்துறை சீர்படும் இவரைப் போலவே பலரும் ஒரு அரசவையில் அமைத்து அப்படி ஒரு அரசாங்கம் அமையுமே ஆனால் தமிழ்நாட்டில் அதைவிட ஒரு பொக்கிஷம் எந்த வாழ் நாளிலும் கிடைக்காது
உண்மை.சனாதனிகள்தங்களின்உண்மைத்தன்மையை உணர முடியாத நிலை க்குத்தள்ளப்பட்டு நூற்றாண்டுகள் பலவாகிவிட்டன.😊 தாங்கள் உணர்ந்து தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.அருமையான உரை
சங்கரரின் பெருமைகளைக் கேட்டு மனம் நெகிழ்ந்தது! ஐயாவின் அருந்தமிழில் உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் நல்முத்துக்கள்!! பல அரிய ஆன்மீக தகவல்களையும் சிந்தனைகளையும் எளிமையாகவும் அழகாகவும் உணர்த்தினார்கள். பெயருக்கேற்ப தமிழ் அருவியாய் பொழிந்தார்! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!! 🙏 ஒரு சின்ன ஐயம்- எஞ்சிய நெல்லிக்கனியையே பிக்க்ஷயாய் பெற்ற சங்கரர் கனகதாரா பாடியதும் ஏழை பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாய் பொழியச் செய்ததாய் அறிந்திருந்தேன். ஆமலக்காய் என்பது நெல்லிக்காய் அல்லவா?
திரு தமிழறிவு மணியன் ஐயா அவர்களின் சொற்பொழிவு அனைவரின் நுண்ணறி வினை தூண்டச் செய்தும் ஆன்மீக தெளிவை அனைவருக்கும் மிகவும் எளிமையாக சென்றடையும் வண்ணம் பல ஆயிரம் புத்தகங்களின் சாராம்சத்தை நமக்கு அளித்துள்ள கொடையாகும் அவர் நீண்ட ஆயுளுடன் நமக்கு இத்தகைய அறிவு சார்ந்த சொற்பொழிவுகளை வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா வணக்கம் உங்கள் பேச்சுப் தேனருவி பெயருக்கேற்றார்போல் தமிழ் புலமை ஆன்மீகம் அரசியல் எதைஎடுதுகொண்டாலும் முடி முதல் அடிவரை அருமையான விளக்கங்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நன்றிகள் பல கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One of the finest videos about the greatest philosophers and the greatest philosophy the world has ever seen. Thank you sir and I am looking forward to your future speeches about the principal upanishads. Let all beings live blissfully.
Tamil Nadu people lost a nice dignified person in politics but now we people of Tamil Nadu want to give hands to encourage him and want to give a big platform to educate to get our children's well being in their life and at the same time we are also able get fine tuned how to live in entire life,lot of thanks to MR Tamil Arivu Maniyan 🙏🙏🙏🙏🙏🙏.
🎉 திரு, தமிழ் அருவி மணியன் அவர்கள் சிறந்த பண்பாளர். அவர் தாயினும் நல்லார். தமிழ்நாட்டை மிகவும் நேசிப்பவர். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவர் எத்தனையோ முறை முயற்சி செய்து பார்த்தார். ஆனால் திருந்தாத மக்கள் அவரை புரிந்து கொள்ள வில்லை 🎉😢❤ என்ன செய்ய? காலத்தின் கோலம். நடப்பது நடக்கட்டும் 😢😢🎉❤
Agraharam - Agra (First/ main/ prominent) Haaram - Garland. The first round of houses immediately after the temple is called Agraharam.This was enabled to ensure that the priests, scholars are staying very close to the temple to protect and serve the Dharma.
ஐயா வணக்கம் தென்னங்கன்று கவிதை வெறும் கவிதையாக இருந்தால் அது காற்றோடு போயிருக்கும் நீங்கள் உயிர்ப்போடு எழுதியதால் உள்ளம் தொடுகிறது கண்கள் நனைகிறது நன்றி ஐயா நீர் வாழ்க பா.மேத்யூ இருந்தை
Wonderful sir. Excellent explanations. It is better understood than those of upansayams done by religious scholars, though I am not belittling their knowledge. Thank you sir.
அற்புதமான நிகழ்ச்சி
மிக மிக அருமையான விளக்கங்கள் வாழ்க வளமுடன்
இவர் சமயச் சொற்பொழிவை எல்லோரும் கேட்கவேண்டும்
ஆதிசங்கரர் wonderful speech as well statement. ஆதிசங்கரர் revolution made rebirth of our Philosophy.
தாங்கள் சமூக நெறி ,ஆன்மீக தகவல்கள், சிந்தனைகளையும் நமது சமூகத்திற்கு மென் மேலும் சேவை புரிய வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடனும்
Hari Om Sat Sath.
மிகவும் சிறப்பு நன்றி ஐயா.. 🙏🏿
தமிழ்வாணனை Master of All Subjects என்பார்கள் ஆன்மிகம் அரசியல் அறிவுரை என்று பன்முகம் ஆற்றலுள்ள தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து நமது சமூகத்திற்கு மென் மேலும் சேவை புரிய வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடனும் நலமுடனும்
Migavumpayanullaseithi😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா, டாக்டர், நாவலர் என்று தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்டு ஏமாற்றியபோல துப்பரியும் நாவல் எழுதிக்கொண்டு தனக்கு தானே வைத்துக் கொண்ட தமிழ்வாணன்
ஐயா வின் ஒவ்வொரு உரையும் பொக்கிஷம்
எந்த தலைப்பிலும் அவரது
செய்தி
யாரையும் வியக்க வைக்கும்
அக்ரஹாரம் விளக்கம் சிறப்பு ஐயா
மிகவும் அருமையான ஆன்மீக பதிவு.சரியான பார்வை.சரியான உரை.
வணக்கங்கள் ஐயா
நலம் வாழப்பிரார்த்திக்கிறேன்
அருமை ங்க ஐயா
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா
நீடூழி வாழ்ந்து
தமிழுக்குத்தொண்டாற்றுங்கள்
Vazhga Valamudan Iyya
ஐயா நன்றி உங்கள் ஞானயக்கியம் அருமை, மனிதனாக பிறந்தால் இதை கேட்க வேண்டியவை.🙏
❤❤ Mikavum Arumaiyana sorpolivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவரைப் போல ஒரு மனிதர் தமிழக அரசியலில் கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்தால் கல்வித்துறை சீர்படும் இவரைப் போலவே பலரும் ஒரு அரசவையில் அமைத்து அப்படி ஒரு அரசாங்கம் அமையுமே ஆனால் தமிழ்நாட்டில் அதைவிட ஒரு பொக்கிஷம் எந்த வாழ் நாளிலும் கிடைக்காது
மிக அருமையான உரை.
Thank god
Dear
Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
என்னை அறியாமல் கண்ணீருடன் கேட்டு முடித்தேன். மிக்க நன்றி ஐயா
உண்மை.சனாதனிகள்தங்களின்உண்மைத்தன்மையை உணர முடியாத நிலை க்குத்தள்ளப்பட்டு நூற்றாண்டுகள் பலவாகிவிட்டன.😊 தாங்கள் உணர்ந்து தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.அருமையான உரை
மிக அருமை. மிக்க நன்றி
அற்புதமான உரை. மணியன் அவர்கள் வாழ்கவளமுடன்.
குருவே சரணம். வணக்கம் ஐயா. எல்லோரும் சமம், "தத்வமசி" என்பதை எடுத்து வில்லகியதிற்கு மிக்க நன்றி.
Super iyy❤
அற்புதமான பேச்சு. அற்புதமான விளக்கம். ஆன்மீக சம்மந்தமான தங்களின் வேள்விப்பணி தொடருட்டும்.
அருமையான அட்டகாசமான பேச்சு
தமிழருவி ஐயா நம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் ஆண்டவா ஐயாவுக்கு நீண்ட ஆயுளை கொடுங்கள்
It is great preaching for us 🎉🎉❤❤❤
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
அருமையான ஆய்வு விளக்கம்🙏பதிவு 🔥🔱🇮🇳🇮🇳🇮🇳
அன்பே சிவம்❤❤❤❤❤
தமிழருவி ஐயாவுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம். நன்றி. நன்றி. நன்றி.
மிக மிக அருமையான சொற்பொழிவு அய்யா ,
இவர் எழுதிய ஊருக்கு நல்லது சொல்வேன் புத்தகம் அற்புதமான ஒரு பொக்கிஷம்
Excellent Speech about Adishankarar.
வாழ்க நீ எம்மான்
ஓம் நமசிவாய ஓம்
சங்கரரின் பெருமைகளைக் கேட்டு மனம் நெகிழ்ந்தது! ஐயாவின் அருந்தமிழில் உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் நல்முத்துக்கள்!! பல அரிய ஆன்மீக தகவல்களையும் சிந்தனைகளையும் எளிமையாகவும் அழகாகவும் உணர்த்தினார்கள். பெயருக்கேற்ப தமிழ் அருவியாய் பொழிந்தார்! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!! 🙏
ஒரு சின்ன ஐயம்- எஞ்சிய நெல்லிக்கனியையே பிக்க்ஷயாய் பெற்ற சங்கரர் கனகதாரா பாடியதும் ஏழை பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாய் பொழியச் செய்ததாய் அறிந்திருந்தேன். ஆமலக்காய் என்பது நெல்லிக்காய் அல்லவா?
சரி!!!ஆமலகம் நெல்லிக்கனி !!!!
நெல்லிக்கனி தான் சரி. தவறாக ஒரு ஃப்ளோவில் சொல்லி இருக்கிறார்
இன்று உங்களால் குருவை பற்றி கேட்டது ரொம்ப சந்தோஷம்
இந்துமதத்தை.இததைவிட.ஆதிசங்கரர்முதல்.நான்குவேதம்முதல்.தெள்றதெளிவாக.உறை
மீண்டும்..கேட்க.தூண்டுகிறதுகடவள்ஆருள்.உங்களுக்க..ஆதிசங்கரர்.அரளும்உங்களை.ஆட்கொண்டுவிட்டார்
நடமாடும் encyclopedia, எங்கள் தமிழ் அருவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 🙏🙏🙏
Intelllectual giant Manian propagating AadiSankara even for the layman is a great effort !!!Astounding !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களில் 1ஆம் ரேங்க் இவருக்கே!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி சார் வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்
தமிழருவி தன்னை உணர்ந்த
ஆத்மா அது பரமாத்மாவை
அறிந்த ஜீவாத்மா இந்த
ஆத்மா அனைவரையும் நல்வழிப்
படுத்துகின்ற மகாபுருஷன்
👌👌👌👌👌👍
சிவ சிவ ராம ராம........🙏
இவர் ஒரு ஞானி....❤❤❤❤
ஐயா உங்கள் பேச்சு தமிழ் அருவிமட்டும் அல்ல
எங்கள் அறிவுக்கண்ணைதிறக்கும் ஞான அருவியுமாகும்
Excellent oration … wow good to hear such fluent Tamil oration with crisp explanations… amazing sir
அருமையான விளக்கம். நன்றி.
sir u r legend
உலர்ந்த நெல்லி கனி.தங்க நெல்லி கனி மழை
ஐயா பாதம்பணிந்து வணங்குகிறேன்
. வாழ்க வளமுடன் ஐயா
திரு தமிழறிவு மணியன் ஐயா அவர்களின் சொற்பொழிவு அனைவரின் நுண்ணறி வினை தூண்டச் செய்தும் ஆன்மீக தெளிவை அனைவருக்கும் மிகவும் எளிமையாக சென்றடையும் வண்ணம் பல ஆயிரம் புத்தகங்களின் சாராம்சத்தை நமக்கு அளித்துள்ள கொடையாகும் அவர் நீண்ட ஆயுளுடன் நமக்கு இத்தகைய அறிவு சார்ந்த சொற்பொழிவுகளை வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா வணக்கம் உங்கள் பேச்சுப் தேனருவி பெயருக்கேற்றார்போல் தமிழ் புலமை ஆன்மீகம் அரசியல் எதைஎடுதுகொண்டாலும் முடி முதல் அடிவரை அருமையான விளக்கங்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நன்றிகள் பல கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி .நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎉 சாத்வீக காலத்தில்(அதி காலை) கேட்க வேண்டும் 🎉😂❤
🎉 அருமை, அருமை 🎉😂❤
வணக்கம் அண்ணா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤🙏
மணியனின் உரை முழுப் பொக்கிஷம்
நன்றி ஐயா
Very Good speech. Welcome. Thanks
நல்லதே நடக்கட்டும் வாழ்க வளர்க வாழ்கவளமுடன்
வாழ்கவையகம் சநதனம் ஓங்குக
வணக்கம் ஐயா.ஏற்றுக்கொள்ளவேண்டியது.
தெய்வமே நீ வாழ்க பல்லாண்டு
Hara , Hara Sankara, jaya jaya Sankara. Hari om.
நன்றி
இவர்தான் உண்மையான துறவி.சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
Arumai. Nandri
My only gesture to him..🙏🙏🙏
My Pranams to Sir ,🙏🙏🙏🙏🙏
Wonderful 8/3/24
One of the finest videos about the greatest philosophers and the greatest philosophy the world has ever seen. Thank you sir and I am looking forward to your future speeches about the principal upanishads. Let all beings live blissfully.
Wonderful speech
ஐயா அவற்களுக்கு வாழ்த்துக்கள்
Excellent speech and narrative Thank you very much
ரிஷித் தோன்றல் மணிக்கு ஆசிகள்!ஆசிகள்!பணி தொடரட்டும்!
Respected Tamilzharuvi Sir,
I salute you for your depth of knowledge in our Hindu religion.
By God's grace, your service shall continue.
Regards
I love you sir
அருமை! வாழ்க பல்லாண்டு எல்லா வளமுடன் ஐயா! 💐💐💐
Tamil Nadu people lost a nice dignified person in politics but now we people of Tamil Nadu want to give hands to encourage him and want to give a big platform to educate to get our children's well being in their life and at the same time we are also able get fine tuned how to live in entire life,lot of thanks to MR Tamil Arivu Maniyan 🙏🙏🙏🙏🙏🙏.
Ayya.super..vaalga valamudan
🎉 திரு, தமிழ் அருவி மணியன் அவர்கள் சிறந்த பண்பாளர். அவர் தாயினும் நல்லார். தமிழ்நாட்டை மிகவும் நேசிப்பவர். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவர் எத்தனையோ முறை முயற்சி செய்து பார்த்தார். ஆனால் திருந்தாத மக்கள் அவரை புரிந்து கொள்ள வில்லை 🎉😢❤ என்ன செய்ய? காலத்தின் கோலம். நடப்பது நடக்கட்டும் 😢😢🎉❤
சிந்தனையற்ற மக்கள் .....!!???.??1😄😄😄😄😄
அருமை
❤
Agraharam - Agra (First/ main/ prominent) Haaram - Garland. The first round of houses immediately after the temple is called Agraharam.This was enabled to ensure that the priests, scholars are staying very close to the temple to protect and serve the Dharma.
அண்ணா உந்தன் பாதச்சுவடுகளை தொட்டு வணங்குகின்றேன்
நானும் ந்தான்
நல்ல வழி காட்டி
Namaskaram sir excellent speech sir ....
இவர் ஒரு துறவியை விட நல்ல நிலையில் உள்ள சமூக நெறியாளர்.
Namaskkaram
ஆதி சங்கரரை ஞாபகப்படுத்தும் மணியனின் சேவை த.நா.க்கும் இந்தியாவுக்கும் ஒரு பொக்கிஷம் !!! பிரசாதம் !!!!✌✌✌🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழருவி மணியன் போன்ற சில நல்லவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றளவும் வாழ்கிறது.
@@SA-xe1ez116
ENTRUM VALGA VALAMUDAN MANIYAN AVARGAL
😅@@SA-xe1ez
Narayana a lot 00
ஐயா வணக்கம் தென்னங்கன்று கவிதை வெறும் கவிதையாக இருந்தால் அது காற்றோடு போயிருக்கும் நீங்கள் உயிர்ப்போடு எழுதியதால் உள்ளம் தொடுகிறது கண்கள் நனைகிறது நன்றி ஐயா நீர் வாழ்க பா.மேத்யூ இருந்தை
❤superosuper thankyou
ஐய்யாவின் விலக்கம் அருமை வனங்குகிறேன்
அருமையான விளக்கம்
🙏VAZHGA VAIYAGAM VAZHGA VALAMUDAN🙏
Excellent Sir
Words of great wisdom 👏 ayya arul
Great work .
Ayya, your knowledge and wisdom is great wealth to society's well fair.
Sir, Adi Shankaracharya life explain supper Sir.🙏🙏
Wonderful sir. Excellent explanations. It is better understood than those of upansayams done by religious scholars, though I am not belittling their knowledge. Thank you sir.
Great Ayya