காவியத்தாயின் இளைய மகன் - கண்ணதாசன் | தமிழருவி மணியன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии •

  • @angavairani538
    @angavairani538 7 месяцев назад +51

    வணக்கம் அண்ணா. என் மனம் கவர்ந்த ஒரே கவிஞன் கவியரசு....ஒவ்வொரு மனிதனின் ஸ்பரிசம் கவியரசர்..நீங்களும் அருவியாய் அர்த்தங்கள் சொல்லும் குட்டி கண்ணதாசன் தான்..நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் ...❤❤❤❤❤

  • @t.govindarajutheeko2734
    @t.govindarajutheeko2734 7 месяцев назад +23

    அண்ணன் தமிழருவியாரின் தமிழ் உள்ளவரை கவியரசர் நினைக்கப்படுவார்.இத்தகைய உண்மையான உணர்ச்சிகளோடு அவரின்றி யார் பேச முடியும்.வணங்குகிறேன் அண்ணா

  • @thisaiyettumtamil
    @thisaiyettumtamil 6 месяцев назад +9

    கண்ணதாசன் பற்றி நீங்கள் எத்தனை முறை பேசினாலும் எனக்கு கேட்க சலிக்கவே சலிக்காது. நீங்கள் பேசிய பெரும்பாலான காணொளிகளை பார்த்து விட்டேன்.

  • @srinivasanramachandran6398
    @srinivasanramachandran6398 7 месяцев назад +13

    கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் மட்டுமே பெரிதும் ரசித்த நமக்கு, அவன் கவிதைகளோடே ஒரு பரிச்சயம்.......தமிழருவி மணியன் வழி! ஐயா மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🙏🏾

  • @ranganathacharya
    @ranganathacharya 7 месяцев назад +10

    தங்களுடைய கவிஞர் கண்ணதாசனை பற்றிய தங்கள் பேருரை பேரருவியாக உணர்த்துகிறேன்!!!
    நான் தங்கள் உரையை கேட்க ஆரம்பித்ததிலிருந்து இன்றும் கூட அழுதுக்கொண்டிருக்கிறேன்!!!

  • @Spk2296
    @Spk2296 7 месяцев назад +12

    கவியரசர் வாழ்ந்து காட்டிய காவியநாயகன்.
    வாழ வைப்பதும் இளையமகன்.
    மானிடகுலத்தின் இறைவன்.
    தமிழருவி மணியன் ஐயா அவர்களின் சுவைமிகுந்த உரையில் கவியரசரின் உயிர் வாழ்கிறது.

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 7 месяцев назад +8

    உங்கள் தமிழ்ப் பேச்சைப்பலமுறைக்கேட்டு வியந்திருக்கிறேன், மகிழ்ந்திருக்கிறேன்

  • @rajendhrankanniah
    @rajendhrankanniah 7 месяцев назад +9

    ஐயா நலமடன் வாழ்க இப்படி பட்ட விபரங்கள் என்னைப் போன்ற எளிமையான மக்களுக்கு கிடைத்தற்கு நன்றி

  • @srk8360
    @srk8360 7 месяцев назад +21

    👏👏👏👏👏👏
    மிகவும் அற்புதமான உரை..கவியரசருக்கும்
    தங்களுக்கும். மனம் நிறைந்த நன்றிகள்
    🙏💐💐💐💐💐💐🙏💌

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction 5 месяцев назад +7

    கண்ணதாசன் எனும் கவி அரசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்துள்ளோம் என்பது தனிச் சிறப்பு🎉

  • @jagadeesanjagadeesan3281
    @jagadeesanjagadeesan3281 13 дней назад +1

    அருமை அய்யா ❤

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th 2 месяца назад +3

    குன்றைஅப்பாரவி- கவியரசர் கண்ணதாசனை போன்று இனி ஒரு கவிஞன் பிறக்கப் போவதும் இல்லை பிறந்தாலும் அவரைப் போன்று சிறக்க போவதுமில்லை காலக்கணிதம் கண்ணதாசன் மட்டுமே

  • @selvakanchi85
    @selvakanchi85 7 месяцев назад +14

    கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே பெருமை ஐயா

  • @saravananmuthuramalingam4822
    @saravananmuthuramalingam4822 Месяц назад +3

    தமிழாறு எனும் கண்ணதாசன்,
    தமிழமுத கடலில் சேர்ந்து,
    மீண்டும் தமிழலை போல் வந்து,
    தமிழருவியின் ஓசையிலே வாழ்கிறார்.

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar 5 месяцев назад +2

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. என்ற பாடலை கண்ணதாசன் ஏன் பாடினான் என்று தமிழருவி ஐயா பேசுவதில் மட்டுமில்லாமல் அவரையும் அவர் பாடின பாடல் வரிகளை பற்றியும் உலகம் அழியும் வரை ஏனையோர் வழிவழியாக பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ற உண்மையில் இருந்து நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை😢 என்று பாடி வைத்ததிலிருந்து புரிந்து கொண்டேன். கண்ணதாசனின் புகழ் உலகம் இருக்கும் வரை மறையாமல் புகழ செய்வோம்

  • @meenumanivannan5550
    @meenumanivannan5550 5 месяцев назад +4

    அய்யாவின் தமிழுக்கு நான் அடிமை

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 7 месяцев назад +4

    ஐயா 🙏🙏
    தமிழருவி மணியன் பேச்சு அறிவி போல் தான் கொட்டுகிறது

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 7 месяцев назад +5

    அருமையான பதிவு.என் ஊர் கண்ணதாசன் பிறந்த ஊர் சிறு கூடல்பட்டி

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 7 месяцев назад +8

    கவியரசர் கண்ணதாசன் இந்த காலத்துக் கம்பன் அவன்.. அவரைப் பற்றிய தமிழருவியின் உரை மிகச் சிறப்பு..

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 5 месяцев назад +2

    பாரதியார் போன்று கண்ணனையும் கண்ணம்மாவையும்
    மிகவும் ரசித்தவர்
    கவியரசு கண்ணதாசன் ❤

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 7 месяцев назад +4

    சுவையான தகவல்கள்🙏

  • @rajuc.m.1550
    @rajuc.m.1550 4 месяца назад

    Living during the life time of Kaviyarasar, is undoubtedly great fortune. He is not ordinary humanbeing. He is a son of the Divine. I am ardent fan of you Sir. What a speech! What a memory power! What a depth of knowledge! Great! Sir. 🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 месяца назад +2

    Shivaji and Padmini is great in this vietnam veedu song un kannil neer vazhinthal what a gtreat song by kaviarasar TMS Shivaji Sir Padmini Amma

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 месяца назад +1

    back to listen this great speech about KAVIARSAR by Ayya Tamilaruvi

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 месяца назад +2

    Great speech about Unnai Kana Katha Kanuum

  • @SivasubramanianU-b1y
    @SivasubramanianU-b1y 3 месяца назад +2

    அருமை. 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-o9x2w
    @SenthilKumar-o9x2w 7 месяцев назад +3

    தங்கள் கருத்து மிகவும் நன்றாக

  • @sivashankar2347
    @sivashankar2347 5 месяцев назад +3

    ஐயா ஒரு வேண்டுகோள் -
    நம் கவிஞரின் நூற்றாண்டு (2026-27) சிறப்புற கொண்டாட பட வேண்டும்.
    அதுதான் நாம் அவருக்கு சூட்டும் இதய அஞ்சலி.
    அத்துடன் T. நகர் நடேசன் பூங்காவில் சிறிய அளவிலாவது மணி மண்டபம் கட்டப்பட்ட வேண்டும்

  • @sachinkarun
    @sachinkarun 4 месяца назад +1

    அற்புதம்

  • @ramachandran8609
    @ramachandran8609 7 месяцев назад +2

    Heart touching presentation.esp.un kannil neer...tears rolling down..

  • @gaya3bala923
    @gaya3bala923 Месяц назад +1

    மிக மிக சிறப்பு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +2

    Great Speech abourt engal hivji Sir nd Padmini Amma

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 7 месяцев назад +3

    வழக்கம்போல் அற்புதம் அண்ணா அற்புதம்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 4 месяца назад +1

    நான் சிறுவயதில் நடு இரவில் வீட்டிற்கு செல்லும் போது என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டில் நீதி மறையட்டுமே....பாடலை சத்தத்துடன் பாடி பயம்.உணர்வு நீங்கி வீட்டிற்குள் சென்று விடுவேன். கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா... என் வாழ்வு உயரக் காரணமானது. 🙏🙏🙏

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 6 месяцев назад +4

    சிறந்த ரசிகன் ஐயா தாங்கள் ❤🎉🎉🎉

  • @karthinathan7787
    @karthinathan7787 6 месяцев назад +4

    கவிஅரசரை பற்றி பாமரன் முதல் பண்டீதன்வரை யார் பேசினாலும் ரசிக்கலாம்.
    அய்யா பேசினால் மெய்மறந்து போகும்.

  • @SamJohnson-v1u
    @SamJohnson-v1u Месяц назад +1

    😊

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +2

    Un kannil Neer
    Veezthinal en nenjm wHAT A GREAT BSWONG BY kiAVIARASAR AND ACTING OF ShivjAJI SIR ND pADMINI AMMA

  • @arunap5999
    @arunap5999 7 месяцев назад +3

    தமிழ் காதலன் ஐயா திரு தமிழருவி மணியன் அவர்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +3

    Ayya Tamilarui always tell Kaviarsar patri pesuvASDHU oru suganubhvam great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 месяца назад +2

    sumai thangi sumai enna agum kaviarasar is great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 месяца назад

    Great Engal Shivaji Ayya Padmini amma lived in this song Padmini amma eyes will act what a a act and song

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 4 месяца назад +1

    கண்ணதாசன் பாடல்கள் என்னை அழவைத்தது. 😂🤣

  • @Spk2296
    @Spk2296 7 месяцев назад +9

    தர்மம் தேடிய கவியரசர் முன் சாதிசமயமத துவேச வாழ்வோரிடம் தர்மம் எங்கே இருக்கிறது என மனவேதனை கொண்ட இளையமகன் இதயம் வேதனை தான் கொண்டதாக அமைந்தது.

  • @arunap5999
    @arunap5999 7 месяцев назад +6

    தமிழ் அருவி தான் உங்கள் தமிழ் அழகு அய்யா

  • @N.Ramadurai
    @N.Ramadurai 7 месяцев назад +3

    ஆக்கல் அழித்தல் காத்தல் என சொல்லியிருக்கணுமல்லவா அருவியாரே...தமிழருவியாரே

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +2

    Maa Posi Ayya speech I personally witnessed At Rajaji Poonga at vedranyam as a student enjoyes

  • @dhanashekar4682
    @dhanashekar4682 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 6 месяцев назад +3

    தமிழருவி சொல்வது போல இன்னொரு பேச்சும் மக்களிடம் இருக்கிறது. சிவாஜிக்கு வாலிதான் கண்ணதாசனைவிட அதிகமாக பாடல் எழுதி உள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் சிவாஜிக்கு அதிகமாக பாடல் எழுதியது கண்ணதாசன் தான் என்று நினைப்பார்கள்

  • @rsomasundaram5212
    @rsomasundaram5212 7 месяцев назад +6

    excellent speech ayya, thoroughly enjoyed

    • @ravichandranh1682
      @ravichandranh1682 7 месяцев назад +1

      பின்னூட்டத்தை தமிழிலேயே போடலாமே, நண்பரே !

  • @dineshkp3912
    @dineshkp3912 7 месяцев назад +3

    Arputham.thamizh arivi kottiyathu.

  • @b.renganathan935
    @b.renganathan935 7 месяцев назад +3

    சூப்பர் ஐயா

  • @yamuna821
    @yamuna821 7 месяцев назад +3

    Dear Sir,
    I observed your english knowledge while you talked about RAMAKRISHNAN HEGDE. Outstanding sir. You may post your videos in english also sir parallely..
    We would feel ecstatic the way we do while we hear your Tamil... My humble suggestion sir....

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 2 месяца назад +2

    😊😊🎉🎉😊😊

  • @b.renganathan935
    @b.renganathan935 6 месяцев назад +1

    சூப்பர்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +1

    Ayyas Great Speech about by engal Kaviarsar he will creat kopuram andha Mahakavi Padal Varigali engal Kaviarsar Koil,Kattiuruvar

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +2

    Valli sonnathu romba azhagu

  • @muthus6594
    @muthus6594 7 месяцев назад +2

    ❤❤❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад

    Madhavi Pon Mayilal padal in Iru Malargal Kaviarsar came to know Ayya Valli written this song Kaviafsar went to his house and gifted him a VAT69 bottle

  • @LAKSHMIDEVI-by3rm
    @LAKSHMIDEVI-by3rm 7 месяцев назад +2

    Unkannil neer vazhindhal padal ketkumpodhellam nijamaga azhukaii varum. Aalam vizhuthukal pol ...,.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +3

    sorry during it is `1970

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +2

    during 1972

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 5 месяцев назад +1

    Kavinger entraal kannathasan maddume

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 6 месяцев назад +1

    Kannadasan pattukku thangalai pol vimardanam seizya yarumilkai koduppathu thangal pechu

  • @RamanathanN-q5t
    @RamanathanN-q5t 6 месяцев назад +1

    29:48 😅

  • @jamessunderrajpaul4200
    @jamessunderrajpaul4200 Месяц назад

    9
    😊😊😅

  • @SaranyaAlagesan-k2d
    @SaranyaAlagesan-k2d 15 дней назад +1

    😊