நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு! S.Ramakrishnan speech | Unknown history of India | Uraimozhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு! S.Ramakrishnan speech | Unknown history of India | Uraimozhi | Tamil History | Indus Valley Civilization | Sindhu Samaveli | Varalaru | சிந்துசமவெளி நாகரீகம் | இந்தியாவின் வரலாறு | தமிழன் | தமிழர்களின் வரலாறு | உலகின் மிகவும் பழமையான நாகரீகம் | இந்தியாவின் சிறப்புக்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு | உரைமொழி
    #sramakrishnan #history #uraimozhi #tamil #india #tamil #indusvalleycivilization #indusvalleycivilizationintamil #sindhusamavelinagarigam #indianhistory #tamilhistory #unknownfacts #unknownhistory #ancientcivilization #வரலாறு #தமிழ் #தமிழ்நாடு #இந்தியா
    Subscribe to ‪@uraimozhi‬

Комментарии • 46

  • @nangaigk5708
    @nangaigk5708 3 дня назад +12

    உங்களைப் போன்றவர்கள் சிறப்பு பேச்சுக்கள் மூலமாக மாணவர்களுக்கு இந்த கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 дня назад +5

    உண்மையை உலகம் வெகு விரைவில் கொண்டாடும். தமிழர் நாகரிகம், பண்பாடு, இலக்கியம் புகழ் மணக்கும். ஏன் கணிணியில் சிறக்கும்.

  • @ragaventhiranjaganathan2034
    @ragaventhiranjaganathan2034 2 дня назад +4

    மிகவும் அழகான உரை. இது அனைத்து மாணவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 8 часов назад

    நீர் எங்கிருந்தாலும் வாழ்க அய்யா ❤️❤️❤️

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 17 часов назад

    நன்று நன்றி வாழ்த்துகள் ஐயா.....
    உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துகள்.....
    நெகிழ்வான அருமையான் உரை......
    வணக்கம்.....❤❤❤❤❤

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 3 дня назад +12

    இன்னல்கள் பட்டு உயிர்களை இழந்து பெற்ற விடுதலை இந்தி மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டும் உரிமை உடையது இல்லை பல்வேறு மொழிகளை தாய் மொழியாகக் கொண்ட அனைத்து மாநில மக்களுக்கும் உரிமை உடையது அனைத்து மாநில மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் மாநிலங்களின் இணைப்பு மோழியாக உலக தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை ஏற்போம் இந்திய மக்கள் வாழும் மாநிலத்திலேயே உயர் கல்வி மற்றும் அனைத்து துறை வேலைவாய்ப்புகளை வழங்குவோம் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள் வெல்க இந்தியா

  • @snparmar5098
    @snparmar5098 День назад +2

    சுப்பர் ஜ்ய்யா

  • @abirev1585
    @abirev1585 3 дня назад +3

    Thanks a lot, Sir

  • @amuthanraj9812
    @amuthanraj9812 3 дня назад +2

    அரிய தகவல்கள் அருமையான பதிவு

  • @kumarv123hh
    @kumarv123hh 3 дня назад +3

    அற்புதமான உரை தோழரே...

  • @kannans4429
    @kannans4429 3 дня назад +12

    தமிழரின் சிறந்த பண்பாட்டையும் வரலாற்றையும் கடவுளின் பெயரால் மறைத்தது ஆரியப்பண்பாடு

    • @vishva9350
      @vishva9350 3 дня назад

      Epadiya mathi mathi pasikita iruka porom

  • @mohanbabu4894
    @mohanbabu4894 2 дня назад +5

    உங்களைப் போன்றவர்களை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று உரையாற்ற அரசு ஆவண செய்ய வேண்டும்.

  • @desinghk1432
    @desinghk1432 7 часов назад

    Excellent reviews and explanations congratulations sir 🙏 for your thoughtful services for the people and society 🙏 by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 День назад +2

    தமிழர் நாகரிகம்

  • @minervaplus1200
    @minervaplus1200 3 дня назад +2

    Excellent narration.

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan День назад

    🎉🎉🎉🎉🎉

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 2 дня назад

    Arumai sir ❤❤❤🙏🙏🙏

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 22 часа назад

    History with liveliness

  • @murugesank.a5850
    @murugesank.a5850 3 дня назад +1

    Wonderful delineation

  • @marimuthun5547
    @marimuthun5547 День назад

    🎉🎉

  • @porkaipandian8373
    @porkaipandian8373 18 часов назад

    ❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @sivanesons5352
    @sivanesons5352 12 часов назад +1

    யோவ் மனிதா! நீ என்னய்யா இப்படி பேசற, பேசிட்டே இருக்கே.....
    Lovely!
    நன்றி! சான்றோனே!
    🎉

  • @jmk68rose
    @jmk68rose 16 часов назад

    Background music is very disturbing

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 2 дня назад

    ❤❤❤

  • @indiraniindiraniindiran2233
    @indiraniindiraniindiran2233 3 дня назад +1

    Thalaivaa ...nee vaazhka vumathupani thodarka vaazhthukal. Adiyen Davidraja.

  • @gunakamal3524
    @gunakamal3524 3 дня назад

    👍

  • @daenishvenu5741
    @daenishvenu5741 3 дня назад +15

    அருமைஅருமை❤❤❤ஆனால் ஆங்கிலேயர்கள் வரவில்லை என்றால் இந்தியாவே கிடையாது பல பல சமஸ்தானங்களாக இந்து தர்ம சட்டப்படி வாழ்ந்து செத்துக்கிட்டு இருப்போம்

    • @bharath86s
      @bharath86s 4 часа назад

      வெள்ளையன் எதுக்கு வந்தான் துறுடுவதுகு

  • @karthism1320
    @karthism1320 3 дня назад +8

    திராவிடம் எங்கு இருந்து வந்தது தமிழ் என்று சொல்லவேண்டும்

  • @gunakamal3524
    @gunakamal3524 3 дня назад

    👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @rajendranraj61
    @rajendranraj61 2 дня назад

    Old avoid background music

  • @rajaewriter9557
    @rajaewriter9557 22 часа назад

    என் பெருமதிப்பிற்குரிய எஸ்.ரா.
    ஔரங்கஷீப் விடயத்தில் ஏன்
    ஒரு பக்க சார்பாக பேசியுள்ளார்?
    ஷாஜஹானை அடைத்து வைத்தமைக்கு வெறும் அதிகார ஆசைதான் காரணமா?

  • @elilwinlife9009
    @elilwinlife9009 3 дня назад

    Nam arumai yaru arivar. All out side counters know

  • @saleemchakravarthy4371
    @saleemchakravarthy4371 3 дня назад

    இது விமர்சனத்துக்கு உட்பட்டது

  • @johnraja6176
    @johnraja6176 День назад

    இந்தியா என்பது ஒரு நாடே இல்லை வெள்ளைக்காரன் பிரிக்கவிள்ளை இனைத்தான்,
    நீங்கள் புது வரலாற்றை எழுதுவது போல் தெரிகிறதே,

    • @rajakr950
      @rajakr950 6 часов назад

      ஆம். ஆனால் முழு இந்தியப் பகுதிகளையும் இணைக்கவில்லை. 60% இந்தியா மட்டுமே ஆங்கிலேய ஆட்சியில் இருந்தது. அதற்கு மட்டுமே விடுதலை தந்தனர்.
      அதன் பிறகு எல்லா நாடுகளையும் புதிய இந்தியாவுடன் இணைக்க பட்டேல் தலைமையில் படை கொண்டு மிரட்டிப் பணியவைத்த தருணத்தில் ஜின்னா விழிப்புணர்வோடு இந்தியாவோடு இணைய மறுத்து விட்டார்... எனவே நாடு பிரிக்கப்பட்டது என்பது தவறான கருத்து.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 День назад

    What is the use of speaking about old history, when 40% of Indians are living under the poverty line ? Will it set right all modern-day problems? It is also like cinema, cricket, alcohol etc, to make people as fools.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss День назад +1

    ஐயா ஒரு அறிவுக் களஞ்சியம்.

  • @Matheyu
    @Matheyu 3 дня назад +1

    🎉🎉