உரைமொழி @ Uraimozhi
உரைமொழி @ Uraimozhi
  • Видео 82
  • Просмотров 1 120 064
நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு! S.Ramakrishnan speech | Unknown history of India | Uraimozhi
நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு! S.Ramakrishnan speech | Unknown history of India | Uraimozhi | Tamil History | Indus Valley Civilization | Sindhu Samaveli | Varalaru | சிந்துசமவெளி நாகரீகம் | இந்தியாவின் வரலாறு | தமிழன் | தமிழர்களின் வரலாறு | உலகின் மிகவும் பழமையான நாகரீகம் | இந்தியாவின் சிறப்புக்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு | உரைமொழி
#sramakrishnan #history #uraimozhi #tamil #india #tamil #indusvalleycivilization #indusvalleycivilizationintamil #sindhusamavelinagarigam #indianhistory #tamilhistory #unknownfacts #unknownhistory #ancientcivilization #வரலாறு #தமிழ் #தமிழ்நாடு #இந்தியா
Subscribe to @uraimozhi
Просмотров: 16 857

Видео

நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு | Bharathi Krishnakumar speech | Religion vs Science | Uraimozhi
Просмотров 6 тыс.День назад
நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு | Bharathi Krishnakumar speech | Religion vs Science | Uraimozhi | Education | Knowledge | Thirukkural | Thiruvalluvar | Nature | Food | Unity #bharathikrishnakumar #uraimozhi #tamil #religion #science #education #knowledge #nature #food #unity #thirukkural #thiruvalluvar #bharathiyar #books Our Sincere Thanks to The District Collector of Madurai, The Administrates...
காமராஜர் போட்ட விதை, தமிழர்கள் இதை மறக்கக்கூடாது! Bharathi Krishnakumar speech about Kamarajar
Просмотров 97614 дней назад
காமராஜர் போட்ட விதை, தமிழர்கள் இதை மறக்கக்கூடாது! Bharathi Krishnakumar speech about Kamarajar's contribution for the establishment of School education in Tamil Nadu | மதிய உணவுத்திட்டம் | பெருந்தலைவர் காமராஜர் | காலை உணவுத்திட்டம் | முக ஸ்டாலின் | MK Stalin | The Chief Minister's Breakfast Scheme in Tamil Nadu provides breakfast to students in government schools from classes 1 to 5 | Uraimozhi...
இதனால் தான் திருக்குறள் உலகப் பொதுமறை! Bharathi Krishnakumar speech about Thirukkural | Uraimozhi
Просмотров 2,5 тыс.21 день назад
இதனால் தான் திருக்குறள் உலகப் பொதுமறை! Bharathi Krishnakumar speech about Thirukkural | Thiruvalluvar | Uraimozhi #thirukkural #thiruvalluvar #bharathikrishnakumar #thirukural #திருக்குறள் #திருவள்ளுவர் #தமிழ் #tamil #uraimozhi Our Sincere Thanks to The District Collector of Madurai, The Administrates, The Organizing committee members of Madurai Book Fair 2024 and Thiru. Bharathi Krishnakumar S...
ஆங்கிலேயனிடமே வரி வசூலித்த மதுரைக்காரன்🔥 Su. Venkatesan speech | Madurai | Police | History | Tamil
Просмотров 943Месяц назад
ஆங்கிலேயனிடமே வரி வசூலித்த மதுரைக்காரன்🔥 Su. Venkatesan speech | Madurai | Police | History | Tamil | Uraimozhi #suvenkatesan #madurai #uraimozhi #police #tamil Our Sincere Thanks to The District Collector of Madurai, The Administrates, The Organizing committee members of Madurai Book Fair 2024 and Thiru. Su. Venkatesan MP Subscribe @uraimozhi
🔥யாரும் அழிக்கமுடியாத வரலாறு | Su Venkatesan speech | Madurai | Keezhadi | Tamil History | Uraimozhi
Просмотров 26 тыс.Месяц назад
🔥யாரும் அழிக்கமுடியாத வரலாறு | Su Venkatesan speech | Madurai history | Keezhadi history | Tamil History | Indus valley civilization history in Tamil | Sindhu Samaveli Nagareegam | மதுரை வரலாறு | மதுரையின் வரலாறு | கீழடியின் வரலாறு | கீழடி | சிந்து சமவெளி நாகரீகம் வரலாறு | சிந்துவெளி நாகரீகம் | தமிழ் வரலாறு | தமிழ்நாடு வரலாறு | சு வெங்கடேசன் பேச்சு | Uraimozhi #suvenkatesan #madurai #keezhadi #...
😲அடேங்கப்பா! இதுவரை நாம் அறியாத தகவல்கள் | Surya Xavier speech | Kaveri river unknown facts in Tamil
Просмотров 232 тыс.Месяц назад
😲அடேங்கப்பா! இதுவரை நாம் அறியாத தகவல்கள் | Surya Xavier speech | Kaveri river unknown facts in Tamil | காவிரி ஆறு வரலாறு | Ancient sea trading | Buddha | Sangam | Madurai | India - Srilanka | Himalayas | History | Uraimozhi #uraimozhi #tamil #kaveri #kaveririver #cauvery #cauveryriver #history #suryaxavier #madurai #sea Subscribe to @uraimozhi
வியக்கவைக்கும் வரலாற்றுத் தகவல்கள்🔥 நேரம் ஒதுக்கி நிச்சயம் கேளுங்கள்👌 R. Balakrishnan IAS speech
Просмотров 224 тыс.2 месяца назад
வியக்கவைக்கும் வரலாற்றுத் தகவல்கள்🔥 நேரம் ஒதுக்கி நிச்சயம் கேளுங்கள்👌 R. Balakrishnan IAS speech about Indus Valley Civilization | Sindhu Samaveli Nagarigam | Sangam Age | Sangam literature | History of Tamil | Indus Valley civilization history in Tamil | Uraimozhi #uraimozhi #தமிழ் #tamil #indusvalleycivilization #indusvalleycivilizationintamil #sindhusamavelinagarigam #history #tamilliteratur...
35000 ஆண்டுகால தொடர்ச்சி 🔥 | Ponvannan speech in Tamil | Drawing | Thanjavur | ஓவியங்களின் வரலாறு
Просмотров 3,8 тыс.2 месяца назад
35000 ஆண்டுகால தொடர்ச்சி 🔥 | Ponvannan speech in Tamil | Drawing | Thanjavur | ஓவியங்களின் வரலாறு | தஞ்சாவூர் பெரிய கோயில் | அஜந்தா ஓவியங்கள் | உரைமொழி #ponvannanspeech #ponvannan #uraimozhi #drawing #history #tamil #thanjavur #thanjavurtemple Our Sincere thanks to The District Collector of Thanjavur, The Organizing committee of Thanjavur Book Fair 2024 and Thiru. Ponvannan Subscribe to @uraimozhi
ஒரு பேரழகி . .. பல காதலன் | அமெரிக்கக்காரி சிறுகதை | Bava Chelladurai speech | Muthulingam story
Просмотров 3,4 тыс.2 месяца назад
ஒரு பேரழகி . .. பல காதலன் | அமெரிக்கக்காரி சிறுகதை | Bava Chelladurai speech | Writer Muthulingam | Uraimozhi #bavachelladurai #muthulingam #story #shortstory #tamil #uraimozhi Our sincere thanks to The District Collector of Thanjavur, The Organizing committee of Thanjavur Book Fair 2024 and Thiru. Bava Chelladurai Subscribe to @uraimozhi
ஒரு கலைஞனின் வேட்கை 🔥 அனாகத நாதம் கதை | Bava Chelladurai speech | Senthil Jaganathan | Uraimozhi
Просмотров 1 тыс.2 месяца назад
ஒரு கலைஞனின் வேட்கை 🔥 அனாகத நாதம் கதை | Bava Chelladurai speech | Senthil Jaganathan | Uraimozhi #bavachelladurai #uraimozhi #tamil #story #senthiljaganathan #kadhai #kathai #nadaswaram Our sincere thanks to The District Collector of Thanjavur, The Organizing committee members of Thajavur Book Fair 2024 and Thiru. Bava Chelladurai Subscribe to @uraimozhi
திடீரென ஜனாதிபதி மடிக்கு தாவிய சந்திரபாபு! Bava Chelladurai speech | Uraimozhi
Просмотров 6672 месяца назад
திடீரென ஜனாதிபதி மடிக்கு தாவிய சந்திரபாபு! Bava Chelladurai speech | Uraimozhi | TN Rajaratnam Pillai | Ramaswamy Venkataraman | Chandrababu #bavachelladurai #uraimozhi #tamil #tnrajaratnampillai #chandrababu #ramaswamyvekataraman Our Sincere Thanks to The District Collector of Thanjavur, The Organizing committee members of Thanjavur Book Fair 2024 and Thiru. Bava Chelladurai Subscribe to @urai...
அவளுடன் ஒருநாள் இருக்கணும்...! | Bava Chelladurai speech | Thi. Janakiraman's Thavam story in Tamil
Просмотров 9932 месяца назад
அவளுடன் ஒருநாள் இருக்கணும்...! | Bava Chelladurai speech | Thi. Janakiraman's Thavam story in Tamil | தி. ஜானகிராமனின் தவம் சிறுகதை | Uraimozhi #bavachelladurai #thavam #thijanakiraman #tjanakiraman #tamil #story #uraimozhi Our Sincere Thanks to The District Collector of Thanjavur, The Organizing committee members of Thanjavur Book Fair 2024 and Thiru. Bava Chelladurai Subscribe to @uraimozhi
அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு | இறையன்பு பேச்சு | Iraianbu IAS speech in Tamil | Comparison
Просмотров 5102 месяца назад
அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு | இறையன்பு பேச்சு | Iraianbu IAS speech in Tamil | Comparison | Uraimozhi | Don't compare your life with others | Motivational speech in Tamil #iraianbu #iraianbuiasspeech #iraianbuias #uraimozhi #tamil #comparison #motivation #motivationalspeech Our Sincere Thanks to The District Collector, The Organizing committee members of Thanjavur Book Fair 2024 and Thiru. V....
எங்கே போகிறோம் நாம்? பர்வீன் சுல்தானா பேச்சு | Parveen Sultana speech in Tamil | Thoughtful speech
Просмотров 8 тыс.2 месяца назад
எங்கே போகிறோம் நாம்? பர்வீன் சுல்தானா பேச்சு | Parveen Sultana speech in Tamil | Thoughtful speech
உயர்ந்த உள்ளம் என்பது எது? இரா.மாது பேச்சு | Radhakrishnan Madhu speech in Tamil | Uraimozhi
Просмотров 12 тыс.2 месяца назад
உயர்ந்த உள்ளம் என்பது எது? இரா.மாது பேச்சு | Radhakrishnan Madhu speech in Tamil | Uraimozhi
👌 எது அழகு என்பது பற்றி கவிஞர் வெய்யில் மிக அருமையான பேச்சு Kavignar Veyyil speech | What is Beauty?
Просмотров 2043 месяца назад
👌 எது அழகு என்பது பற்றி கவிஞர் வெய்யில் மிக அருமையான பேச்சு Kavignar Veyyil speech | What is Beauty?
பெற்றோர்கள் கேட்க வேண்டிய பேச்சு Parveen Sultana speech about Parenting in Tamil | Parents, Children
Просмотров 8 тыс.4 месяца назад
பெற்றோர்கள் கேட்க வேண்டிய பேச்சு Parveen Sultana speech about Parenting in Tamil | Parents, Children
முதலில் நீ உன்னை கவனி🔥 அருமையான பேச்சு | Parveen Sultana motivational speech in Tamil | Uraimozhi
Просмотров 27 тыс.4 месяца назад
முதலில் நீ உன்னை கவனி🔥 அருமையான பேச்சு | Parveen Sultana motivational speech in Tamil | Uraimozhi
மிக அருமையான பேச்சு | Parveen Sultana motivational speech in Tamil | Parveen Sultana speech
Просмотров 27 тыс.4 месяца назад
மிக அருமையான பேச்சு | Parveen Sultana motivational speech in Tamil | Parveen Sultana speech
'தான்' என்கிற எண்ணம் கொண்டவனின் கதை! பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraimozhi
Просмотров 2184 месяца назад
'தான்' என்கிற எண்ணம் கொண்டவனின் கதை! பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraimozhi
பிரசாதம் சிறுகதை | சுந்தர ராமசாமி | பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Prasadam story
Просмотров 2784 месяца назад
பிரசாதம் சிறுகதை | சுந்தர ராமசாமி | பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Prasadam story
ஒரு திருடன் எழுதிய கதை... பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Thirudan Maniyanpillai
Просмотров 3,1 тыс.4 месяца назад
ஒரு திருடன் எழுதிய கதை... பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Thirudan Maniyanpillai
அம்மா கோழி திருடிய கதை!😆🤣 பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech in Tamil | Uraimozhi
Просмотров 2,5 тыс.4 месяца назад
அம்மா கோழி திருடிய கதை!😆🤣 பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech in Tamil | Uraimozhi
இவர் இல்லனா திருக்குறள் இல்ல! அறியப்படாத வரலாற்றுத் தகவல்கள் | கவிஞர் நந்தலாலா பேச்சு | Thirukkural
Просмотров 3,5 тыс.4 месяца назад
இவர் இல்லனா திருக்குறள் இல்ல! அறியப்படாத வரலாற்றுத் தகவல்கள் | கவிஞர் நந்தலாலா பேச்சு | Thirukkural
உலகின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான்! பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு | Bharathi Krishnakumar speech
Просмотров 3,1 тыс.4 месяца назад
உலகின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான்! பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு | Bharathi Krishnakumar speech
தமிழ் தான் உலகின் மிக தொன்மையான மொழி! திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு Bharathi Krishnakumar speech
Просмотров 19 тыс.5 месяцев назад
தமிழ் தான் உலகின் மிக தொன்மையான மொழி! திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு Bharathi Krishnakumar speech
சிலப்பதிகாரம் & மணிமேகலை எனும் இரட்டை காப்பியங்கள்! திரு.வெ .இறையன்பு பேச்சு | Iraianbu IAS speech
Просмотров 1276 месяцев назад
சிலப்பதிகாரம் & மணிமேகலை எனும் இரட்டை காப்பியங்கள்! திரு.வெ .இறையன்பு பேச்சு | Iraianbu IAS speech
திருவள்ளுவருக்கும் ஷேக்ஸ்பியருக்கும் உள்ள ஒற்றுமைகள் | திரு. இறையன்பு பேச்சு | Iraianbu IAS speech
Просмотров 8126 месяцев назад
திருவள்ளுவருக்கும் ஷேக்ஸ்பியருக்கும் உள்ள ஒற்றுமைகள் | திரு. இறையன்பு பேச்சு | Iraianbu IAS speech
வ.உ.சி பற்றி மிக அருமையான பேச்சு | கரு அறுமுகத்தமிழன் பேச்சு | Karu Arumuga Tamilan speech about VOC
Просмотров 5 тыс.7 месяцев назад
வ.உ.சி பற்றி மிக அருமையான பேச்சு | கரு அறுமுகத்தமிழன் பேச்சு | Karu Arumuga Tamilan speech about VOC

Комментарии

  • @ayapan872
    @ayapan872 2 часа назад

    Science is a fraud concept

  • @desinghk1432
    @desinghk1432 5 часов назад

    Excellent reviews and explanations congratulations sir 🙏 for your thoughtful services for the people and society 🙏 by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 6 часов назад

    நீர் எங்கிருந்தாலும் வாழ்க அய்யா ❤️❤️❤️

  • @muruganop1
    @muruganop1 7 часов назад

    mika arunyana aiyvu urai, innum niraya pesunga

  • @sivanesons5352
    @sivanesons5352 10 часов назад

    யோவ் மனிதா! நீ என்னய்யா இப்படி பேசற, பேசிட்டே இருக்கே..... Lovely! நன்றி! சான்றோனே! 🎉

  • @wilsonramesh5859
    @wilsonramesh5859 11 часов назад

    Enna puththagam

  • @jmk68rose
    @jmk68rose 13 часов назад

    Background music is very disturbing

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 15 часов назад

    நன்று நன்றி வாழ்த்துகள் ஐயா..... உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துகள்..... நெகிழ்வான அருமையான் உரை...... வணக்கம்.....❤❤❤❤❤

  • @porkaipandian8373
    @porkaipandian8373 16 часов назад

    ❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @sivapandiyar7767
    @sivapandiyar7767 18 часов назад

    புத்தர் வாழ்ந்த காலம் தவறாக பதிவு செய்கிறார், இப்படித்தான் அரைகுறை வரலாறு சொல்லிக்கிட்டு வரது. தெரிந்தவரை சொல்லுங்கள் தெரியாததை ஏன் சொல்ல வேண்டும். கற்றது கையளவு

  • @selvakumar9087
    @selvakumar9087 19 часов назад

    Super sir .

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 20 часов назад

    History with liveliness

  • @rajaewriter9557
    @rajaewriter9557 20 часов назад

    என் பெருமதிப்பிற்குரிய எஸ்.ரா. ஔரங்கஷீப் விடயத்தில் ஏன் ஒரு பக்க சார்பாக பேசியுள்ளார்? ஷாஜஹானை அடைத்து வைத்தமைக்கு வெறும் அதிகார ஆசைதான் காரணமா?

  • @rajaprabha5569
    @rajaprabha5569 21 час назад

    நண்பா உங்களது பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது தொடர்ந்து தொடர்ந்து இதுபோன்ற உரையை யூடியூப் ல் எதிர்பார்க்கிறேன் அன்பு நண்பன்JPR SOOSAYAPPAR PATTY

  • @karthikeyannlk
    @karthikeyannlk 21 час назад

    Intha converted kammunatiku Inga ena velai

  • @cyb-m
    @cyb-m 22 часа назад

    there are crows in iraq, and philipines

  • @cyb-m
    @cyb-m 22 часа назад

    people who abandon Tamil culture and adopt foreign names and religion talking about Tamil.

  • @midhunvijay4488
    @midhunvijay4488 День назад

    5000 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடம்னு உருட்டுவான் பாரு😂😂

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan День назад

    🎉🎉🎉🎉🎉

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 День назад

    What is the use of speaking about old history, when 40% of Indians are living under the poverty line ? Will it set right all modern-day problems? It is also like cinema, cricket, alcohol etc, to make people as fools.

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 День назад

    தமிழர் நாகரிகம்

  • @k.nagarajk.nagaraj8717
    @k.nagarajk.nagaraj8717 День назад

    நன்றிஐயா❤❤❤❤❤

  • @Elayaraja-z6d
    @Elayaraja-z6d День назад

    💐💐💐🤝🙌🙌🙌👏👏👏🤲

  • @johnraja6176
    @johnraja6176 День назад

    இந்தியா என்பது ஒரு நாடே இல்லை வெள்ளைக்காரன் பிரிக்கவிள்ளை இனைத்தான், நீங்கள் புது வரலாற்றை எழுதுவது போல் தெரிகிறதே,

    • @rajakr950
      @rajakr950 3 часа назад

      ஆம். ஆனால் முழு இந்தியப் பகுதிகளையும் இணைக்கவில்லை. 60% இந்தியா மட்டுமே ஆங்கிலேய ஆட்சியில் இருந்தது. அதற்கு மட்டுமே விடுதலை தந்தனர். அதன் பிறகு எல்லா நாடுகளையும் புதிய இந்தியாவுடன் இணைக்க பட்டேல் தலைமையில் படை கொண்டு மிரட்டிப் பணியவைத்த தருணத்தில் ஜின்னா விழிப்புணர்வோடு இந்தியாவோடு இணைய மறுத்து விட்டார்... எனவே நாடு பிரிக்கப்பட்டது என்பது தவறான கருத்து.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss День назад

    ஐயா ஒரு அறிவுக் களஞ்சியம்.

  • @snparmar5098
    @snparmar5098 День назад

    சுப்பர் ஜ்ய்யா

  • @marimuthun5547
    @marimuthun5547 День назад

    🎉🎉

  • @SangeethaVetha
    @SangeethaVetha День назад

    ஐயா தற்குறி பேச்சாளர் கென்யா நாட்டில் 20 லட்சம் காகங்களை கொல்ல உத்தரவிட்டு உள்ளது கன்னி அரசு நீங்கள் சொல்வது போல ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் கென்யாவில் உள்ள வறுமைக்கு கிட்டத்தட்ட 10,000 கோடி சம்பாதித்து விடும் ஒத்த காக்காமல் எக்ஸ்போர்ட் பண்ணி விட்டுருவாங்க ஓரளவுக்கு சுத்துங்க டா உங்களுக்கு தேவை என்ன இந்து மதத்தை பற்றி எவ்வளவு கேவலமா பேசணும் அவ்வளவு கேவலமா பேசணும் அவ்வளவு தானே கேடு தாண்டா இருக்கும் நாதாரி பேசி தொல

  • @kumarttr4828
    @kumarttr4828 День назад

    படிக்காத வடக்கன் எல்லாம் UPSC GATE EXAM PASS பண்ணுகிறான் இதுதான் தலைவிதி

  • @kumarttr4828
    @kumarttr4828 День назад

    ஆங்கிலேயர்கள் இருந்திருந்தால் இந்த கர்மம் புடிச்ச எழவு மோடி அரசு வந்திருக்காது.

  • @rajendranraj61
    @rajendranraj61 День назад

    Old avoid background music

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 2 дня назад

    Arumai sir ❤❤❤🙏🙏🙏

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 2 дня назад

    இந்தாளு ஒரு தேவர் சமூகம்

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 2 дня назад

    ஆரிய பார்ப்பானுக எல்லாத்தையும் அளிக்கிறானுக. நாம

  • @53132999
    @53132999 2 дня назад

    இந்த நாதாரி பிராமணன், தமிழர் வரலாற 2000 ல இருந்து 5000 வருசத்துக்குள்ள தான் என்பது போல பேசுவதையே ஒரு பொழப்பா வச்சு இருக்கான் .... வஞ்சக புகழ்ச்சியாளன் ....

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 2 дня назад

    ❤❤❤

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 дня назад

    மிகவும் அருமையான மற்றும் உண்மையான பேச்சு சார்

  • @ragaventhiranjaganathan2034
    @ragaventhiranjaganathan2034 2 дня назад

    மிகவும் அழகான உரை. இது அனைத்து மாணவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.

  • @mohanbabu4894
    @mohanbabu4894 2 дня назад

    உங்களைப் போன்றவர்களை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று உரையாற்ற அரசு ஆவண செய்ய வேண்டும்.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 дня назад

    5000 ஆண்டு கால சிந்துச் சமவெளி நாகரிகமே நம் நாட்டுக்கு இந்தியா என்று பெயர் வரக் காரணம் . சிலர் நினைப்பதுபோல் இந்துக்கள் அதிகம் இருந்ததால் அல்ல.

  • @karthism1320
    @karthism1320 3 дня назад

    உலகின் முதல் மொழிமொழி தமிழ் தான் ஆங்கிலேயன் சொல்லி கேட்க வைத்தான் படை எடுத்து வந்த அயோக்கியன் ஆங்கிலேயன்

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 3 дня назад

    சிறப்பான கூற்று

  • @karthism1320
    @karthism1320 3 дня назад

    திராவிடம் எங்கு இருந்து வந்தது தமிழ் என்று சொல்லவேண்டும்

  • @kumarv123hh
    @kumarv123hh 3 дня назад

    அற்புதமான உரை தோழரே...

  • @daenishvenu5741
    @daenishvenu5741 3 дня назад

    அருமைஅருமை❤❤❤ஆனால் ஆங்கிலேயர்கள் வரவில்லை என்றால் இந்தியாவே கிடையாது பல பல சமஸ்தானங்களாக இந்து தர்ம சட்டப்படி வாழ்ந்து செத்துக்கிட்டு இருப்போம்

    • @bharath86s
      @bharath86s 2 часа назад

      வெள்ளையன் எதுக்கு வந்தான் துறுடுவதுகு

  • @activeant155
    @activeant155 3 дня назад

    அருமை அருமை இதுவரை கேட்டிராத வரலாற்று உரை மனமார்ந்த நன்றிகள் நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக அருமை வாழ்த்துக்கள் திருச்சி சம்பத்குமார் நன்றி

  • @gunakamal3524
    @gunakamal3524 3 дня назад

    👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @abirev1585
    @abirev1585 3 дня назад

    Thanks a lot, Sir

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 дня назад

    உண்மையை உலகம் வெகு விரைவில் கொண்டாடும். தமிழர் நாகரிகம், பண்பாடு, இலக்கியம் புகழ் மணக்கும். ஏன் கணிணியில் சிறக்கும்.

  • @MathiVanan-b8c
    @MathiVanan-b8c 3 дня назад

    Very Hood! 🎉