இந்திரா காந்தியை பார்க்க மறுத்தாரா மகா பெரியவா? - Spiritual Speaker P. Swaminathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #mahaperiyava #mahaperiyavaa #mahaperiyavamahimai #mahaperiyavaexperience #sankara #swaminadhan #pswaminadhan #spirituality #spiritual
  • РазвлеченияРазвлечения

Комментарии • 67

  • @sivaindrag5581
    @sivaindrag5581 3 месяца назад +17

    மிக அருமையான பேச்சு... ஒவ்வொரு வார்த்தையும் 100%உண்மை... இப்படிப்பட்ட மகானை பற்றி பேச நீங்கள் ஏழேழு ஜென்மம் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் ❤

  • @tharshasraja851
    @tharshasraja851 3 месяца назад +10

    I'm sri Lankan tamil hindu. I believe maha periyava.

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 3 месяца назад +6

    வணங்க வேண்டியமகானைப் பற்றி அருமையாக எடுத்துச் சொன்ன ( அவர் பூர்வாச்ரம பெயர் கொண்ட ) சுவாமிநாதன் என்னும் பெரியவருக்கு பணிவான வந்தனம் 🙏
    அவர் வாழ்க வளமுடன் !!

  • @srk8360
    @srk8360 3 месяца назад +7

    மிகவும் அருமை யான பேச்சு..
    நன்றி 🙏

  • @umapillai6245
    @umapillai6245 3 месяца назад +5

    Maha periyava thiruvadi saranam.

  • @ammapoonai
    @ammapoonai 3 месяца назад +9

    பெரியவாள்ளை பற்றி கேட்கச்ச ரொம்ப இதமாக
    இருக்கு
    Balachander

    • @fazeelan
      @fazeelan 2 месяца назад

      கேட்கச்ச இது என்ன தமிழ்? கேட்கும் பொழுது அல்லது கேட்கும் போது அப்பிடி ந‌ல்ல தமிழில் பேசி பழகுங்கள் சார்

  • @krishnamurthiramakrishnan2857
    @krishnamurthiramakrishnan2857 3 месяца назад +7

    All those who listen to this video is immensely blessed by all the three periyawas. Jaya Jaya Shankara, Hara Hara Shankara

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 3 месяца назад

      I like the 2 nd periyava. He was very naughty.

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 3 месяца назад

      எவ்வளவு நேரம் இந்த வீடியோ வைப் பாத்தாலும் title விஷயம் வரவில்லை.
      No of hits / views ஏத்தரத்துக்காக தலைப்பு வச்சிக் கிறாங்க 😮

    • @umamaheswari604
      @umamaheswari604 2 месяца назад

      @@govindasamykamalakannan1294 people who spoke I'll of periyava faced their karma from kattumaram to jj, Anuradha ramanan. But he had a very peaceful ending by chanting Rama naama when his soul departed. The same karma u will also suffer

  • @kishmumaa2000
    @kishmumaa2000 3 месяца назад +2

    மாமா உங்க நேர்காணல் மிக அருமை.
    ஒரு சிறு விண்ணப்பம்...நீங்க தொலைக்காட்சியில பேசும்போது மட்டும் நேரத்தை சரிசெய்து பேசறதுக்கு பல நேரங்களில் ஜவ்வு போல பேசறத மாத்திக்கங்க. அதாவது இப்ப எப்படி நச்சுன்னு பேட்டி கொடுத்தீங்களோ அது போல தயவுசெஞ்சு பேசுங்க ❤
    ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @rajiiyer3396
    @rajiiyer3396 Месяц назад

    Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏🙏 Mahaperiyava Sharanam 🙏🙏🙏🙏

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635 3 месяца назад +3

    சிறந்த சிந்தனை, முன்காலத்தில் திசை திரும்புமாறு எதுவும் கிடையாது.வீட்டில் பெண்கள் ஒற்றுமையாக த்ருப்தியாக உழைத்தனர் 🎉

  • @natarajansivam1302
    @natarajansivam1302 3 месяца назад +5

    ஜெய ஜெய ஶங்கர🙏

  • @venkatpradeep57
    @venkatpradeep57 3 месяца назад +3

    Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal vazhthukal ayya

  • @RajagopalanSun
    @RajagopalanSun 3 месяца назад +6

    மிக மிக அருமையான விளக்கங்கள்❤🙏

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 2 месяца назад

    துறவு என்பது.எளிமை.அந்த எளிமையைகடைபிடித்தவர்காஞ்சிபெரியவர்.

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 3 месяца назад +3

    ஹர ஹர சங்கர
    ஜய ஜய சங்கர

  • @ramarathnamsn4723
    @ramarathnamsn4723 3 месяца назад +1

    Vazhukkal. Nandri.

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 3 месяца назад +2

    ஆச்சரியம்.பெரியவாளை பார்த்ததில்லை என்ற வார்த்தையை கேட்கும்பொழுது.

  • @kilimanjaroalps6739
    @kilimanjaroalps6739 3 месяца назад +3

    Sir- For the next generation we need the legacy going. Please we all beg to appoint a young Aacharir.

  • @Panikkarson59
    @Panikkarson59 3 месяца назад +1

    Periyava in his time as a sanyasi and a madhathipathi tried to follow the traditional conservative prescriptions of his ashramam and position. Now that he is not restricted by them, he is more "liberal". That has been my experience as a devotee in the last 5 years.

  • @abirami-gk8yi
    @abirami-gk8yi 3 месяца назад +2

    Super Thank - you

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 3 месяца назад +2

    அருமை பதிவு

  • @muralithiaga6897
    @muralithiaga6897 3 месяца назад +4

    நல்ல தெளிவான விளங்கங்கள் 👏

  • @suseeladevi6722
    @suseeladevi6722 3 месяца назад +1

    Mahaperiva saranam❤

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 2 месяца назад

    Thank you sir

  • @krishnamurthyvenkat7846
    @krishnamurthyvenkat7846 2 месяца назад

    The sad truth is the mutt has been in decline post the Sankararaman case and to regain the lost glory will be a superhuman task.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 месяца назад +1

    After the Mahaswami, Kanchi Kamakodi Peetam does not had a Seer, at par with Kanchi Mahaswami's spiritual status.

  • @adiseshcr7834
    @adiseshcr7834 3 месяца назад

    ❤❤❤

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 месяца назад +6

    அவருக்கு பின் இல்ல அவர மாதிரி அதனால் மடம் பெருமை இழந்தது. உன்மை

    • @abbyiyer2011
      @abbyiyer2011 3 месяца назад +1

      Don't talk nonsense. Madam has Pudu periyava now.

    • @n.sathyanarayanansathya1914
      @n.sathyanarayanansathya1914 3 месяца назад

      @@abbyiyer2011 He himself says there is no one better than MahaPeriyava.Then what about the controversy murder

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 месяца назад +2

      சங்கர மடம் என்றும் பெருமை இழக்கவே இழக்காது
      ஏனெனில் அங்குநடக்கும் காமாட்சி பூஜைகளாலும், புண்யகாரியங்கள்
      தர்மங்கள் ,தானங்களால்.ஆகவே என்றும் பெருமையும் ,புகழும் பெரியவாளின் அருள் .

    • @hemalathaa2146
      @hemalathaa2146 2 месяца назад

      Maha periava is our guru. I follow his instructions and I am happy. He leads us to get motcham. Saranam swamy. Saranam.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 месяца назад

    One should have probed him on the discredit that Jayendrar brought to that post...

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 3 месяца назад

    Yes definitely, after Kanchi Periava

  • @mangalakumar3127
    @mangalakumar3127 3 месяца назад +2

    போற்றுவோர் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    சங்கரமடம் பெருமை என்றம் குறையாது

  • @umamaheswari604
    @umamaheswari604 3 месяца назад +1

    Vikaten lost its credibility

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 месяца назад +1

      From when u know?

    • @srikanthpv8210
      @srikanthpv8210 3 месяца назад +2

      100%True, விகடன் lost it's loyalty,hope they are அடி வருடி media for DMK

    • @umamaheswari604
      @umamaheswari604 2 месяца назад

      @@natarajansuresh6148 what is the circulation of vikaten now? Like Hindu paper vikaten is also sold media

  • @arulprakasam4451
    @arulprakasam4451 3 месяца назад

    ஏன் ஸ்பெஸிபிக்கா எடுத்திங்க என்றால் நீங்கள் அந்த குருப்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 месяца назад

      அவங்க அவங்க இனத்துக்கு அவங்க க்ரூப் மிக மிக அவசியம்
      நிச்சயமாக

  • @arulprakasam4451
    @arulprakasam4451 3 месяца назад +1

    பொய்யர்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 месяца назад +1

      எங்களுக்கு எல்லா வகையிலும் உண்மை யானவர்
      ஏனையமதங்களை உங்களால் இதுபோல் சீண்டமுடியாது

  • @venkatramanan2519
    @venkatramanan2519 3 месяца назад +1

    சங்கர ராமனை கொன்ற காம கேடி யாரு-?
    சொர்ணமால்யாவை ஜூஸ் புழிஞ்ச காம கேடி யாரு-?
    இதையெல்லாம் தெளிவா சொல்லு பா.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 месяца назад

      உண்மை ஒருநாள் வெளிவரும்
      பொய்கள் சக்திவாய்ந்தவர்களால் உறுதியாக ,எளிதில் அழுத்தமாக பரப்பப்படுவது காலம் தோரும் வழக்கமே

    • @ProfullaBalakrishnan-vh7vo
      @ProfullaBalakrishnan-vh7vo 2 месяца назад +1

      Venkitaraman .You can ask the Church --DMK LEADERS who gave these ideas .Let there be an impartial enquiry who killed Sankaraman ,or who planned to intrude into Mutt property with support of DMK CHURCH GROUPS .
      JAYALALITHA was hijacked by CHURCH GROUPS CONTROLLING SASIKALA husband late NATARAJAN ,who was a CRYPTO CHRISTAIN HIMSELF What happened to enemies of MUTT right from the police officers (who mocked SRI JAYENDRAR ) to JAYALALITHA with secret unnatural death .
      SANKARA MUTT is a source of divine energy for the whole world and SANATHANA DHARMA

  • @MRajangam98
    @MRajangam98 3 месяца назад +2

    Enna enna solran parunga😂

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 месяца назад +6

      தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து கூட தமிழில் எழுத தெரியாத உங்களுக்கு, இவரை பற்றியோ அல்லது காஞ்சி மகா பெரியவர் பற்றி என்ன தெரியும் முதலில் என்று தெளிவாக சொல்ல வேண்டும், பின்னர் விமர்சனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 месяца назад

      ​@@natarajansuresh6148நெத்தியடி அருமை

  • @user-ANS1928
    @user-ANS1928 3 месяца назад

    Sir...how Sankar matt involved with a person who cheated 180 crores and resulted 200 people deaths

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 месяца назад

    அற்புதமானபதிவுஐயாநன்றிகள் ஹரஹரசங்கரஜயஜயசங்கரசிவசிவசங்கர. ஓம்ஸ்ரீகாஞ்சிமகாபெரியவர்திருவடிபாதம்சரணம்சரணம். 🌿🌺🌹🌼🌻💮🏵🌸🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🌾🍬🥥🥥🕉🔔⭐🔱🙏🙏🙏🙏🙏