டாக்டர் அன்புமணி வாகனத்தை தடுத்து நிறுத்திய பறையர் சமூக இளைஞர்கள்...........

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #pmk

Комментарии • 71

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 3 месяца назад +46

    உண்மையில் இந்த இரு சமூகத்தின் பிணைப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் கிடைக்கும் வரை ஒன்று பட்டு போராட வேண்டும்.

  • @teekateekaraman7304
    @teekateekaraman7304 3 месяца назад +44

    இரு சமூகம் ஒன்று இணைய வேண்டும்

  • @Dhinesh717
    @Dhinesh717 3 месяца назад +33

    அனைத்து மக்களுக்குமான தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாழ்த்துக்கள் 🇦🇩💙💛❤️🇦🇩

  • @velayudams888
    @velayudams888 3 месяца назад +26

    PMK very good political party

  • @dineshraja4758
    @dineshraja4758 3 месяца назад +52

    Pmk win பறையர் சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்

    • @baskaranjgounder993
      @baskaranjgounder993 3 месяца назад +2

      Mikka nandri,Dinesh thambi.

    • @prabaosthi
      @prabaosthi 3 месяца назад +1

      Thank you....nanba

    • @teekateekaraman7304
      @teekateekaraman7304 2 месяца назад +2

      நல்லதே நடக்கும் நீங்கள் நினைத்தபடி

    • @selvanselva7825
      @selvanselva7825 2 месяца назад +1

      இரு சமுகமும் இனைந்து பயனிப்பேம் Bro

    • @baskaranjgounder993
      @baskaranjgounder993 2 месяца назад +1

      @@selvanselva7825 Ayya,nam thamizhagathil irundhu Dravidam ozhindhaal mattume saatthiyam,kulla nari koottam soozchiyaal ,muriyadhithuviduvaargal.

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 3 месяца назад +27

    அருமையான ஆரோக்கியமான சிந்தனை கொண்ட மனிதன் டாக்டர் அன்புமணி 🎉🎉🎉

  • @ethirajroyal407
    @ethirajroyal407 3 месяца назад +42

    தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

  • @Dhinesh717
    @Dhinesh717 3 месяца назад +16

    எங்கள் தலயாய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🇦🇩💙💛❤️🇦🇩

  • @man9707
    @man9707 2 месяца назад +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இரு சமூகமும் ஒன்று சேர வேண்டும். அண்ணன் தீவிரமாக இதை செய்ய வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-hd1sz
    @SivaKumar-hd1sz 3 месяца назад +18

    பரையர் வன்னியர் அரசியல் ஒப்பந்தமே பல புரட்சிகளுக்கு இங்கே அடித்தளமிடப்போகிறது.

  • @duraiappan8474
    @duraiappan8474 3 месяца назад +33

    இறு சமூக மக்களும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்🙏💕

  • @selvaking7801
    @selvaking7801 3 месяца назад +16

    Good news Tamilnadu today

  • @shanmugamani7644
    @shanmugamani7644 3 месяца назад +16

    Pmk win

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 2 месяца назад +13

    இரண்டு சமுதாயமும் ஒன்று பட்டால் வட மாவட்டத்தில் 30- MLA க்கள் SC சமுதாயத்திலும், 30-MLA க்கள் MBC சமுதாயத்திலும், 20 MP-க்கள் இரு சமுதாயத்திலும் உருவாவார்கள். 2026 waiting

    • @jprpoyyamozhi8036
      @jprpoyyamozhi8036 2 месяца назад

      @@elumalaimuthusami2606 குறைவாக சொல்கின்றீர்கள். சென்னை உட்பட சுமார் 120 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறலாம்.ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றால் இது சாத்தியமே.

  • @shankarg554
    @shankarg554 3 месяца назад +16

    சின்னய்யா 🎉🎉🎉🎉

  • @velayudams888
    @velayudams888 3 месяца назад +16

    Good

  • @PKalivarathan
    @PKalivarathan 3 месяца назад +15

    Super super great bro

  • @sivaprakash4298
    @sivaprakash4298 2 месяца назад +11

    வன்னியனுக்கு எதிரி பறையன் பறையனுக்கு எதிரி வன்னியன் என்ற நிலை மாற வேண்டும் திருமாவளவன் ராமதாஸ் முன்பு இறந்தது போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் நீங்கள் ஒன்று படுவதால் இங்கு மிகப் பெரிய அரசியல் மாற்றம் வரும் அரசியல் அதிகாரத்திற்கு திருமாவளவனும் அன்புமணியும் வருவார்கள் இதனால் தமிழகத்திற்கு அனைத்து சமுதாயத்திற்கும் நல்லதாக அமையும்

  • @vis7529
    @vis7529 3 месяца назад +13

    Nice

    • @baskarang3161
      @baskarang3161 3 месяца назад +3

      இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.

  • @MrMd-sg3mu
    @MrMd-sg3mu 3 месяца назад +9

    வாழ்த்துக்கள் இந்த இரண்டு அடித்தட்டு மக்களையும் ஒற்றுமையாக ஒன்றினைக்க வேண்டும் அது பாமக வாளே சாத்தியம் 🇦🇩💙💛❤️🇦🇩

  • @karikalancholan3246
    @karikalancholan3246 3 месяца назад +9

    Vaazhga chinna ayya

  • @intothespace.....9442
    @intothespace.....9442 3 месяца назад +7

    Good Sethu...

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 3 месяца назад +11

    Kb👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍

  • @Ramesh-d6i4w
    @Ramesh-d6i4w 3 месяца назад +4

    Super super ❤❤❤❤❤❤

  • @neelaes224
    @neelaes224 2 месяца назад +1

    அனைத்து மக்களுக்குமான தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அய்யா அவர்கள் 🎉🎉🎉🎉🎉

  • @dhivyatravel1739
    @dhivyatravel1739 3 месяца назад +7

    pmk

  • @padmasaamy7435
    @padmasaamy7435 3 месяца назад +18

    வாக்கு எண்ணும்போது இந்த கிராமத்தில் பா ம க வுக்கு. கிடைக்கும் வாக்குகள் எவ்வளவு என்பதை இதே போன்று காணொளியில் தெரிய paduthaum

    • @Elnthenral
      @Elnthenral 3 месяца назад +2

      எல்லாவற்றையும் வாக்குகளாக பார்க்க வேண்டாம். இந்த நிகழ்வை வரவேற்போம்.

  • @Sandeepelumalai
    @Sandeepelumalai 3 месяца назад +10

    👍👍👍👍👍

  • @Sittrarasan.R
    @Sittrarasan.R 3 месяца назад +6

    💙💛❤️

  • @jayaselvaraj1144
    @jayaselvaraj1144 3 месяца назад +6

    P.m.k.win

  • @vadivelsamy534
    @vadivelsamy534 2 месяца назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍

  • @elumalaij2035
    @elumalaij2035 2 месяца назад +1

    Super Ayya

  • @vadivelsamy534
    @vadivelsamy534 2 месяца назад

    ஜதி... எல்லாம் ஒன்னு. தான் சூப்பர் ♥️♥️♥️♥️👌👍

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 2 месяца назад +5

    மாற்றம் வேண்டும் 🥭🥭🥭💪

  • @selvakumarkk4800
    @selvakumarkk4800 2 месяца назад +1

    Excellent

  • @bulletpoint09
    @bulletpoint09 2 месяца назад

    Mass

  • @rajeswaran4166
    @rajeswaran4166 3 месяца назад +2

    Enga thiruma ku vayiru eriyum

  • @muthumurugan3802
    @muthumurugan3802 2 месяца назад

    ஒரு தோராயமான கணக்கு வன்னியர் சமுதாயம் 17% பரையர் சமுதாயம் 13.5%, இப்படி இருக்க மற்ற சமுதாயம் 1%2%1.5%6%7%3%5% தமிழகம் முழுவதும் இப்படி இருக்குது அதிக விழுக்காடு கொன்ட சமுதாயம் வன்னியர் மற்றும் பறையர் சமுகம் தான் ஆனால் இரண்டு சமுதாயமும் நாட்டை ஆழ முடியவில்லை 🤔 😭 சிந்தனை செய்வீர் ஒன்றுபடுவோம் 🥭🥭

  • @samsuresh1796
    @samsuresh1796 3 месяца назад +11

    SUPER SUPER SUPER

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 2 месяца назад

    Ramada's vanniyargalai parayarukku ethiraga toondividubavar . Aanava kolaigalukku aadaravanavar

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 2 месяца назад

    Kadhai,thiraikadhai,vasanam....Shaving panna thavakkala...ivandhaan..😂😀😁

  • @Dhinesh717
    @Dhinesh717 3 месяца назад +7

    NICE BRO 👍👍👍😊😊😊

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 2 месяца назад +3

    PMK 🥭🥭🥭💪

  • @MrMd-sg3mu
    @MrMd-sg3mu 3 месяца назад +4

    அருமை அருமை 🇦🇩💙💛❤️🇦🇩

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 2 месяца назад +2

    Dr Aya ❤️🙏

  • @BalanAspire
    @BalanAspire 3 месяца назад +7

    ஏம்பா இது எல்லாம் ஒரு வேலையா? கண்ணீர் சிந்துவானுங்க. ஆனால் ஓட்டு மட்டும் போடமாட்டானுங்க..

  • @vsrn3434
    @vsrn3434 2 месяца назад

    பொட்டி மணி சூப்பர் திருடன் தெரிந்த விசயம்...ராமதாஸ் சூட்கேஷ் மணி....சமூக விரோதி ...பொட்டிகாக அரசியல்

  • @vsrn3434
    @vsrn3434 2 месяца назад

    வன்னிய ஓட்டுக்கள் பொட்டி மணிக்கு கிடைக்காது

  • @RamPandi-tl9bp
    @RamPandi-tl9bp 3 месяца назад +7

    👌...🇷🇴🇷🇴🇷🇴

  • @vis7529
    @vis7529 3 месяца назад +7

    Good