First time I am hearing his speech, what a nationalistic Baba Saheb Mr.Ambedkar philosophy , Why dmk admk bjp congress should be rejected by people, excellent
அட பாவிங்க இப்படிப்பட்ட திறமையான ஆள இவர் இறந்த பிறகு வெளி உலகத்திற்கு காட்டீங்களே டா இவர் யாருன்னு நிறைய பேருக்கு தெரியாது எனக்கும் இவர் யாருன்னு தெரியாது இப்போ தான் எல்லா channel யும் இவரை பற்றி பேசரங்க .நல்ல மனுஷன் நிறையபேர படிக்க வெச்சுட்டு இருக்கரான்.இவர் இறப்பு நிறைய பேருப்பு வேதனை இவர் உயிரோடு இருந்திருந்த படிக்க வைக்க வசதி இல்லாத நிறைய பிள்ளைகள் படிச்சி இருப்பாங்க. ஆனா இந்த கொலை நடத்த காரணமா இருந்தவர் உயிரோடு இருந்த.......சொல்ல விரும்பல.
எனக்கு ஒண்ணுமே புரியல யாரும் இருக்கும் போது மதிக்க மாட்டுக்குறிஙக நல்லவங்களா இருக்கும் போது என் இந்த மக்கள் ஏத்துக்க மாட்டுக்குறிஙக இறந்த பிறகு நல்ல மனிதரை இளந்துட்டோம் னு சொல்லுறீங்க
@@prashanthnapoleon1249u should start from u bro if u really want to change, I didn't take my caste certificate and I didn't take caste certificate for my daughter yet, for ur information I belong to ur community,
@@sadstaikwa5795 It's not only about you or me brother. The people of our community are still brutalized by untouchability and discriminative practices, if not here then elsewhere in this country. Eradicating this issues completely from the society we live in, might claim sacrifices from the youth, leaders and wellwishers of our community. So, please use your reservation privilege which symbolizes the injustice happened and happening to the people of lower caste communities. And what Mr. Prashanth said is 100% correct. There's nothing wrong in voicing your community name out loud. Jai bhim.
கத்தி எடுக்காதவர் மட்டும் அல்ல.. தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களும், தட்டி கேட்ப்பவர்களும், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த களத்தில் இறங்கி உழைப்பவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை கல்வியறிவு பெற்று முன்னேற தன்னலமில்லாமல் பாடுபடுவர்களும் கத்தியால் தான் பதிலளிக்க படுகின்றனர்.. வேதனையான உண்மை!
சாதி அமைப்பு மற்ற மதங்களிலும் வேறு சில வடிவங்களில் உள்ளது, நான் என் கண்களால் கண்டேன்.. என் கருத்துப்படி, சாதி அமைப்பு சரி... ஆனால் சாதியின் பெயரால் தீண்டாமை மற்றும் பிற கொடுமைகள் இருக்கக்கூடாது.
Ivaru Original Tamilanai... Quality Leaderai............... Unique Speech aarai.......we miss you Anna😢...Pothuvaga orvar pesumpothu oru patricular katchiyinarai mattume corner panni pesuvaanga aanaal ivaru yella katchiyaiyum patri pesugirar.... Armstrong Anna Speech about only Jai bheem Dr. Ambethkar dream of life...Super Common speech Dynamic Leader.❤
இந்த பதிவுல் அதிமானப்பேர் இவர் பேச்சை இப்ப தான் கேட்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறீர்கள் நன்றி அண்ணன் நல்ல மனிதர்
அவரின் பேச்சை இப்போது தான் கேட்கிறேன் சிறந்த மனிதரை இழந்து விட்டது இந்த தமிழ்நாடு
Unnoda flowers🌸🌺🌻🌹🌷🌼💐 ndai la sirandha manidhar rowdy kolagaran ivan nallavana
நான் இவருடைய பேச்சை இப்பொழுது தான் கேட்கிறேன் Great thinking great leader
தெளிவான பேச்சு , நல்ல சிந்தனையாளரின் பெயர் கூட இவ்வளவு நாள் எனக்கு தெரியாமல் போனது. அன்னாரின் இறப்பில் தான் தெரியவந்தது.
Yenna soo la flowers🌸🌺🌻🌹🌷🌼💐 ndai la thelivana pechu sollu
Exactly, our bad luck , wanted to know more about Bhabha sahib
நல்லது அண்ணா
Exactly
அண்ணா உங்கள் கருத்துக்களை பார்த்து வியர்த்து விட்டேன் எப்படி மனம் வந்ததோ
உங்களை கொள்ள
பாவிகளுக்கு 😢😢
இவ்வளவு நாளாக இவரின் பேச்சிகளை மறைத்து வைத்திருந்த ஊடகத்திற்க்கு வாழ்த்துக்கள்.
Stupid media
@@suba6284 yes mam
ஊடகங்கள்தான் முதல் குற்றவாளிகள்... இப்படிபட்ட மனிதன் இருப்பதை வெளிப்படுத்தாத ஊடகங்கள் 👏👏👏👏👏
Nallavungala kaamichcha makkalukku therinji....ushaar aagitta enna pantrathu.....athaa kaattala
Very true
Unmai😢
Really inspired speech . (சீமான்)ஆர்ப்பாட்டம் அலப்பறை இல்லாம ,சாதாரண புரியும்படி தெளிவான பேச்சி .தலைவன் என்றால் இப்படி தான் இருக்கனும்.
கடந்த நான்கு நாட்களில் எனது மனதுக்குள் அவ்வளவு மன வேதனை அளிக்கிறது. ஏதோ எனது குடும்பத்தில் பிறந்தவர் போன்ற சிந்தனை
Same feeling 😢
எனக்குள்ளும் அதே நிலமை தான்.
Meee too
Enakkum appadithaan irukku
Me too
இப்படி ஒருவர் இருந்தது அவர் இறந்த பிறகு தான் தமிழ் நாட்டிற்கு தெரிய வந்தது. நன்றி மீடியாக்கள்.
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும்..அதுதான் உண்மையான அஞ்சலி 😢❤
Yes
Yes
சிவ சிவ நல்ல ஆத்மாவாக இருந்து உள்ளது சாந்தியடைய பிராத்திக்கின்றேன்
இந்தியாவின் மிகப்பெரிய போராளி அண்ணன் ஆம்ஸ்ட்ராங்😢😢😢
இப்படி ஒரு ஆளுமை இருக்கிறது என்பதை இப்பொழுது தான் தெரியும் எனக்கு😢😢😢
காலத்தில் கோலம்..
இது வரை இவர் பற்றி அறிய வில்லை.
சிறந்த முறையில் பேசுகிறார்..
சாமானிய மனிதன் குரல் ஆக இருக்கிறது இவர் பேச்சு அருமையான மனிதர்
First time I am hearing his speech, what a nationalistic Baba Saheb Mr.Ambedkar philosophy , Why dmk admk bjp congress should be rejected by people, excellent
இவர் செத்ததுக்கு பிறகு தான் இவர் ஆம்ஸ்ட்ராங்கனே தெரியுது சார்😢
உண்மை பேசினா இப்படி தான் பண்ணுவாங்க. தைரியமா பேசினா இப்படி தா பண்ணுவாங்க போல
ஆம் பழனி பாபா🔥
ஒரு நல்ல சமத்துவ தலைவரை நாடு இழந்துவிட்டது. ஓம் சாந்தி ஓம் சாந்தி. 🙏
அருமையான பதிவு வாழ்க தம்பியின் புகழ்
இனி உதயநிதிய முதலமைச்சர் ஆக்க மாமா வளவன் பாடுபடுவார்😢
😡😡😡😡😡😡😡
இவ்வளவு நாள் எங்கயா வச்சிருந்திங்க இந்த வீடியோ எல்லாம்..
Super speech... Great believer of ambedkar.
இந்தியாவின் மிகப்பெரிய போராளி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து விட்டோம்😢😢😢😢😢
அட பாவிங்க இப்படிப்பட்ட திறமையான ஆள இவர் இறந்த பிறகு வெளி உலகத்திற்கு காட்டீங்களே டா இவர் யாருன்னு நிறைய பேருக்கு தெரியாது எனக்கும் இவர் யாருன்னு தெரியாது இப்போ தான் எல்லா channel யும் இவரை பற்றி பேசரங்க .நல்ல மனுஷன் நிறையபேர படிக்க வெச்சுட்டு இருக்கரான்.இவர் இறப்பு நிறைய பேருப்பு வேதனை இவர் உயிரோடு இருந்திருந்த படிக்க வைக்க வசதி இல்லாத நிறைய பிள்ளைகள் படிச்சி இருப்பாங்க. ஆனா இந்த கொலை நடத்த காரணமா இருந்தவர் உயிரோடு இருந்த.......சொல்ல விரும்பல.
why not give police production ??
அருமையான பேச்சு. சமநோக்குள்ள நல்ல மனிதர். கைதானவர்களை சும்மா விடாதீர்கள்😢.
மரம் வெட்டப்பட்டது, விதைகள் ஆயிரம் முளைக்கின்றன
அருமையான உரை சார்
Good speech sir 👏 👏 👏
என் உடன் பிறந்த சகோதரர் போன்று எனக்கு தோன்று கிறது 🙏
உண்மை ஒருநாளும் அழியாப்போவதில்லை
எனக்கு ஒண்ணுமே புரியல யாரும் இருக்கும் போது மதிக்க மாட்டுக்குறிஙக நல்லவங்களா இருக்கும் போது என் இந்த மக்கள் ஏத்துக்க மாட்டுக்குறிஙக இறந்த பிறகு நல்ல மனிதரை இளந்துட்டோம் னு சொல்லுறீங்க
அறிவுச்சுடரே!!!
நீங்கள் தலைவராக கிடைக்கும் கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது எங்களுக்கு
இவரை பாதுகாக்க தவறிவிட்டார்கள்...
இப்படி ஒரு தலைவர் இருக்கிறார் என்பதே இறந்து போனது பிறகு தான் தெரிகிறது
Super speech sir❤
He was ahead of the times....what a political vision and clarity of thought he had for the Dalit and Backward classes youth....Jai Bhim
அருமை அருமை
He is a leader. Respect frm devar community. He shud hve leaded the entire scheduled community parties. Probably he wud hve leaded TN. ❤
Good comment but y do u specify ur community is t necessary?still PPL are getting trapped into this community politics 😊
@@Doodledaysg somewhere in our democracy, still govt ask for my caste brother.
@teastories4050 yes it is very much required, this castism can be destroyed by people of other communities only.
@@prashanthnapoleon1249u should start from u bro if u really want to change, I didn't take my caste certificate and I didn't take caste certificate for my daughter yet, for ur information I belong to ur community,
@@sadstaikwa5795 It's not only about you or me brother. The people of our community are still brutalized by untouchability and discriminative practices, if not here then elsewhere in this country. Eradicating this issues completely from the society we live in, might claim sacrifices from the youth, leaders and wellwishers of our community. So, please use your reservation privilege which symbolizes the injustice happened and happening to the people of lower caste communities. And what Mr. Prashanth said is 100% correct. There's nothing wrong in voicing your community name out loud. Jai bhim.
ஓங்கி ஒலித்த குரல் இன்று இல்லை 😢😢😢
நல்லா பேசுறீங்க சகோதரரே
சமூக நீதி சமத்துவ தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்
தெளிவான பேச்சு நல்ல மனிதர் என்ன தான் இருந்தாலும் பாவம் இவர் கொலை ரொம்ப கொடூரம் 😢Rest in peace sir🙏
🙏🙏🙏gread leader
Super man
Thiruma Baadu
What a clarity n his speech...!!!
Super Anna ungalin parchi pedithathu🎉❤
தலைவா ❤❤❤❤
டைட்டிலை மாத்துடா... அது என்ன போட போறவங்கள...
அண்ணன் ❤❤❤❤
அ றுமைஅண்ணா
நல்லவர்கள் நல்ல கொள்கைகள் உடையமனிதனை இந்த சமூகம் என்றும் ஏற்காத எனவேதான் அண்ணார் அவர்கள் இதுவரை பிரபலமாக தெரியவில்லை.
Inmea intha mathri oru sir paka mudiyathu sir 😢😢😢😢😢😢😢😢😢😢
Clear speech
... Felt really bad for not knowing him...
His murder revealed about his good personality.
நல்ல பதிவு❤
Nenga sonnamari ipo udhayanidhi deputy CM agitan u r legend sir true words, 🤷😡
Very good speech missed him
Arumaiyana pechi Anna 🙏🙏
இவ்வளவு நாள் எங்கே போனது ஊடகங்கள்
Super speech
Anna 🥺💙🔥 jaibheem anna 💔
Romba romba romba nalla manushan super ah pesirukaru
Super na
Very true
Good speech miss you 😢
அண்ணா.. சூபபர்... ஐ லைக் யூ.. ❤❤ உன்னை நிசசயம மிஸ பண்றோம்..
சரியாக.அன்றே கணித்தார். கத்தி எடுப்பவர்களுக்கு கத்தியே பதில் என்று.
கத்தி எடுக்காதவர் மட்டும் அல்ல..
தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களும், தட்டி கேட்ப்பவர்களும், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த களத்தில் இறங்கி உழைப்பவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை கல்வியறிவு பெற்று முன்னேற தன்னலமில்லாமல் பாடுபடுவர்களும் கத்தியால் தான் பதிலளிக்க படுகின்றனர்..
வேதனையான உண்மை!
Sariyana pathil... Super brother👏🏻👏🏻👏🏻@@ParthiParmi
Super answer silppar shot@@ParthiParmi
@@staycubed3324 திருட்டு அயோக்கியர்களுக்கு இடைஞ்சலாக இருந்தாலும் இதேபோல் பேராபத்து உண்டு.
DEEMKA urupadi pola
❤ u anna good speech
உண்மையிலேயேஅண்ணன்அவர்களின்அறிவையும்அருமையும்அறியாமல்போய்விட்டோம்.இப்பொழுதுவருந்துகிறோம்
Great leader anna I miss you 😭
Anna unga pechu alaga erukku nanga ungala Miss pannittom anna😂😂😂😂
Community he illadha society ah irukanum super speach
Super brother
ஜெய் பீம்
உங்கள் கொள்கையில் கடைசிவரை பின்தொடர்ருவேன்
Koodhi beeem
நானும் தான் அண்ணனும் கொள்கையுடன் இனிமேல் BSPஇணைய வேண்டும்
உங்களை தவரவிட்டுட்டோம் அண்ணா 😞😭😭😭
Nice talks. Very Sad he is in heaven.
சாதி அமைப்பு மற்ற மதங்களிலும் வேறு சில வடிவங்களில் உள்ளது, நான் என் கண்களால் கண்டேன்.. என் கருத்துப்படி, சாதி அமைப்பு சரி... ஆனால் சாதியின் பெயரால் தீண்டாமை மற்றும் பிற கொடுமைகள் இருக்கக்கூடாது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நல்ல மனிதன் ❤❤
Bsp armstrong is immortal he will live forever he will never die
விஜயகாந்த்
பேசுவது போல உள்ளது
Enakum athan neyapakam vanthuchu
very good bro
ஜெய்பீம் அண்ணா💔💔💔
தனிப்பட்ட பகையே இவரின் வாழ்க்கையை பறித்தது
மற்றதெல்லாம் மொக்கை காரணங்கள் 😢
vaanathi, mamta, sushma all freedom for women was because of Jai bheem model and Hero is Babasaheb Amebetkar
இவ்வளவு நாளா ஏன் இவரின் பேச்சை வலைதலங்களாவது ஒளிப்பரப்பவில்லை?
Your speech makes me just one second think....
Ivaru Original Tamilanai...
Quality Leaderai...............
Unique Speech aarai.......we miss you Anna😢...Pothuvaga orvar pesumpothu oru patricular katchiyinarai mattume corner panni pesuvaanga aanaal ivaru yella katchiyaiyum patri pesugirar.... Armstrong Anna Speech about only Jai bheem Dr. Ambethkar dream of life...Super Common speech Dynamic Leader.❤
Unmai 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
He is right. 100% right
Anna ugal entha arumiyana pachi yai eni naril yannikku parukka porom sami😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Love you sir love you so much sir
நல்ல தலைவர் 😢
Super I miss u anna
Miss u bro.. 😭😭😭
இவரிடம் இவ்வளவு பேச்சுத்திறமையானவரா தலை வணங்குகிறேன்
Anna miss you Anna 😢😢😢
Super leader miss you the nation
Correct..
👌👌👌👍👍👍