என்றும் மக்களுடன் அன்பாய், பாசமாய் பழகிய மனிதன் | BSP K Armstrong RIP | BSP President

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • என்றும் மக்களுடன் அன்பாய், பாசமாய் பழகிய மனிதன் | BSP K Armstrong RIP | BSP President | CHENNAI EXPRESS
    Link : • என்றும் மக்களுடன் அன்ப...
    #chennaiexpress #chennaiexpresslive #chennaiexpresstv #chennaiexpressnews
    armstrong,armstrong bsp,k armstrong,bsp armstrong speech,bsp armstrong,amstrong,bsp amstrong,bsp armstrong dance,bsp armstrong story,bsp armstrong marriage,amstrong speech,bsp armstrong gana songs,#armstrong,armstrong song,bahujan samaj party armstrong speech,armstrong speech,armstrong videos,bsp armstrong news,bsp armstrong wife,bsp armstrong thiruma,amstrong latest,bsp armstrong daughter,bsp armstrong death news
    bsp armstrong speech,armstrong,bsp armstrong,pa ranjith emotional speech,sai dheena emotional speech,bsp armstrong speech latest,thirumavalavan emotional speech,armstrong bsp,pa ranjith speech,bahujan samaj party armstrong speech,bsp armstrong family,tn bahujan samaj party leader armstrong mass speech,sai dheena speech,ranjith speech,bsp armstrong gana songs,bsp armstrong marriage,bsp armstrong news,bsp armstrong wife,bsp armstrong dance
    Thanks for watching my videos, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    For more such videos subscribe to the link goo.gl/ckp53T We will work harder to generate better content. Thank you for your support.
    Do Like & Subscribe to us :goo.gl/ckp53T
    for Advertisement enquiries PL Contact
    Whatsapp Number : +91 9884597186
  • РазвлеченияРазвлечения

Комментарии • 151

  • @Amudhan234
    @Amudhan234 21 день назад +57

    சத்தியமா அவர் இறந்த பிறகு தான் அவரை எனக்கு தெரியும் ஆனா ஒரு நல்ல மனிதனை இப்படி வெட்டுவது நெஞ்செல்லாம் வெடிக்கிறது அவர் ஞாபகமாகவே இருக்கிறது கேப்டன் இறப்புக்கு பின்பு நான் மிகவும் மனம் உடைந்து போனேன் 😢😢😢😢😢😢😢😢 RIP sir

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c 14 дней назад +2

      @@Amudhan234 உங்க மனமும் என்னோட மனமும் ஒண்ணு போல

    • @RockleeRocklee-st1oj
      @RockleeRocklee-st1oj 4 дня назад

      நா இந்த பெற குட கேள்வி பட்டதே இல்ல pa

    • @RockleeRocklee-st1oj
      @RockleeRocklee-st1oj 4 дня назад

      ஆனா பார்க்கவே கஷ்டமா இருக்கு அந்த பொண்ணு கூட சிம்பிளா இருக்காங்க வருத்தமா இருக்கு இப்போ பார்க்கவே

  • @ShaliniN-ln2so
    @ShaliniN-ln2so 23 дня назад +75

    இந்த அழகு முகத்தை கொல்ல எப்படிடா மனசு வந்துச்சு....😢😢😢😢😢😢

    • @rkbt6684
      @rkbt6684 16 дней назад

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c 14 дней назад

      @@ShaliniN-ln2so ஆமாம் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் னு சொல்வாங்க ARMSTRONG என்ன ஒரு அழகு

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g 27 дней назад +78

    இருக்கும் போது இவரை பற்றி பேச ஒரு தமிழ் மீடியாவும் முன்வரவில்லை 😏😏😏

  • @selvarajjselvam6494
    @selvarajjselvam6494 22 дня назад +35

    இதுபோல ஒரு தலைவனை இனி நாடும் மக்களும் கண்டெடுக்க முடியாது

  • @malligamalliga1715
    @malligamalliga1715 25 дней назад +46

    அவர் இறந்த பிறகு தான் இப்படி ஒருத்தர் ஒரு நல்லவர் இருந்து இருக்கிறார் என்று எனக்கு தெரிந்தது அல்லட்டல் அல்லாத ஒரு தலைராக இருந்து இருக்கீரர் உலகில்

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 14 дней назад +10

    இன்னும் 500 ஆண்டுகள் கடந்தபின்னர் கூட இப்படி ஒரு தலைவன் நமக்கு கிடைப்பாரா என்பது சந்தேகமே. பாவிகள் நம் தலைவரை கொன்றொழித்து விட்டார்கள்.

  • @user-si6lb9kk9c
    @user-si6lb9kk9c 27 дней назад +54

    நான் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவன் . இவரின் இழப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது.😢😢😢😢

    • @sivas1732
      @sivas1732 4 дня назад

      castல தாண்டா நல்ல மனிதர்களை அழிக்கிறீங்க.......

  • @sulaimanali2123
    @sulaimanali2123 29 дней назад +56

    சமூக இன போராளியை பாதுகாக்க தவற விட்டீர்கள்

  • @triplersanjay2413
    @triplersanjay2413 20 дней назад +9

    வலிமை மிக்க பேச்சு, தெளிவான சிந்தனை, நிலம் இல்லாதவரக்கு நிலம்...
    இம் மா மனிதனை போற்றி பாதுகாக்கா தவறிவிட்டோம்.

  • @smuthra
    @smuthra 21 день назад +5

    உணர்வோடு எங்களுடன் இருக்கிறீர்கள் சகோதரரே...இருப்பீர்கள்...

  • @user-rx3fi1dx3x
    @user-rx3fi1dx3x 29 дней назад +28

    My god.. yavlo powerful speech... Evara big news channels lam hide pani erukanga..
    Oru purachiyalara

  • @devaanbu3075
    @devaanbu3075 25 дней назад +11

    I miss you brother
    சந்திகிற வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 29 дней назад +42

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • @JV-zq3dh
    @JV-zq3dh 20 дней назад +9

    நிஜமாகவே இந்த மக்கள் , ஒரு அற்புதமான தலைவரை இழந்து விட்டனர் , இந்த மக்களை அரசியல் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் சென்ற மாமனிதர்

  • @radhika1984
    @radhika1984 28 дней назад +52

    மாயாவதி உங்கள் அக்கா போல இருவர் முகம் ஒரே மாதிரி

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys 7 дней назад +1

    அருமையாக தெளிவாக நேர்மையாக உண்மையாக பேசுகிறார், பட்டியல் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நல்ல பேச்சு,மற்ற சமுதாய மக்களுக்கும் கூட பிடிக்கும் விதத்தில் பேசுகிறார், சமுதாய தலைவர்கள் ஒருவர் கூட இவ்வளவு அருமையாக பேசிக் கேட்டதில்லை, ஒரு நல்ல அரசியல தலைவராக மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக உருவாகி வந்திருக்கிறார் குறிப்பாக வட சென்னையில் பலம் பொருந்திய நபராக வளரத் தொடங்கி இருக்கிறார் அதை பொறுக்காதவர்கள் செய்த சதி தான் இது,

  • @jamesblessanJames
    @jamesblessanJames 29 дней назад +28

    சமத்துவ தலைவனை இழந்தது தமிழ் நாடு 🙏

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 21 день назад +3

    எளிமையாக ஏழை
    களை அரவணைக்கும் பேச்சு. வார்த்தைகளில் வலிமை நிறைந்தவர். ஆற்றல் வாய்ந்தவர்.. நல்ல மனிதர்... உங்கள் உடலை அழித்தாலும், நீங்கள் செய்த நல்லதை யாராலும் அழிக்கமுடியாது.

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae 23 дня назад +6

    He is one of the good leader who really wants to bring up his society and downtrodden people to get equal educational rights.. I have seen him from my childhood in societal activities... He was hidden in our state only because of his community... Good soul RIP...😢😭... Am really felt for his little daughter...

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 25 дней назад +16

    ஏன் யா இத்தனை நாள் இந்த video லாம் எங்கே யா வச்சு இருந்திங்க? இப்பிடி லாம் ஒரு நல்ல மனுசன் இருந்தது அவர் செத்த பிறகு தான் நாங்க தெரிஞ்சுக்க னு மா? அட க் கொடுமை யே

  • @rshreyas1
    @rshreyas1 22 дня назад +5

    அற்புதமான உரை தொண்டர்களுக்கும், இளைஞ்ர்களுக்கும் நல்ல சிந்தனைகளை விதைத்து கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்து அதை வலியுறுத்தி நல்வழிப்படுத்திய நல்ல தலைவரை இழந்து விட்டோம். இப்படித்தான் ஒரு தலைவர் தானும் ஒரு உதாரணமாக இருந்து தன் சமூகத்துக்கு ஊக்கமளித்து அவர்களை முன்னேற்ற வேண்டும். இப்படி ஒருவர் வாழ்ந்து மறைந்தார் என்பது அவரது மறைவுக்குப்பிறகே தெரிந்து கொண்டோம்.நாங்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவரது மனைவி குழந்தையைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது,கண்ணீர் வருகிறது. இறந்த அன்றிலிருந்து இன்று வரை அவரது இறப்பைப் பற்றி கேள்விப்படுபோது வீடியோ புகைப்படங்களைப் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. இந்த வீடியோவில் பிராமணர்கள் தான் வேறு இனத்தவரை படிக்க விடவில்லை என்று சொல்கிற ஒரே ஒரு கருத்தில் மட்டும் வேறுபடுகிறேன். அதைக்கூட மற்ற இனத்தவர் சொல்வது போல பார்ப்பான் என்று சொல்லாமல் பிராமணர்கள் என்று மரியாதையாகச் சொல்கிறார். பிராமணர்கள் தான் மற்றவர்களைப் படிக்க வைக்கவில்லை என்றால் பிள்ளை, முதலியார், செட்டியார் கவுண்டர் மற்றும் பல இனத்தவர்களும் எப்படிப் படித்து மன்னர்களின் அமைச்சர்களாக பிற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் அரசு வேளைகளில், கடல் கடந்து தொழில் அதிபர்களாக திகழ்ந்தனர். நினைத்துப் பாருங்கள். இவரு உயிருடன் இருந்து அண்ணாமலையுடன் இணைந்து அரசியலில் பல நன்மைகளைச் செய்திருக்க வேண்டியவர். தமிழ்நாடு கொடுத்து வைக்கவில்லை.

    • @manimegalaim6515
      @manimegalaim6515 16 дней назад +1

      இந்த பொற்கொடி கணவர் பேச பேச நின்றுகொண்டே கேட்கிறாங்க.எப்படி அவர் எவ்வழியோ அப்படியே அவங்க கணவர் வழி வாழ்ந்தபொக்கிஷம் அந்த பெண்.இப்ப பார்க்கும் போது ரொம்ப வருத்தமளிக்கிறது.

    • @TAMIL_KURAL.Mthiyalagan
      @TAMIL_KURAL.Mthiyalagan 9 дней назад

      @@rshreyas1 thambi 1000 andugal munthaiya vararai parkkavum thambi

  • @ancy4130
    @ancy4130 24 дня назад +6

    Haven't come out of shock....😢 Miss you sir😢....u wer light to all...am scared of darkness😮now

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 28 дней назад +10

    Unbearable pain for his wife and daughter 😭...and followers

  • @balalokesh8391
    @balalokesh8391 24 дня назад +5

    Ivar patthi ivalavu naalaa yaarukkumm theriyama pochu..Romba nalavar...kadavule nallavar vaazha vechirukalaam..Nalla Pechaalar..

  • @thyagarajan5334
    @thyagarajan5334 24 дня назад +4

    வீரவணக்கம்..ஜயா

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 29 дней назад +14

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😂

    • @rubyYT333
      @rubyYT333 24 дня назад

      @@venkatesannithya1000 why are you laughing? Don't difference between crying vs laughing emoji?

  • @rangeshwaran8739
    @rangeshwaran8739 24 дня назад +4

    இவரைபோல் கிடைப்பதில்லை அரசியலில் தற்போது

  • @SA-jz7uf
    @SA-jz7uf 29 дней назад +8

    Anna engal JAI BHIM Anna iyo . R.I.P we all miss you and who will going to lead us.😭😭😭 Anni amma 😭😭😭

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 28 дней назад +9

    Super

  • @selvadigital7717
    @selvadigital7717 14 дней назад +1

    மிகவும் நல்ல மனிதரை இழந்து விட்டது வருத்தமாக இருக்கிறது

  • @tensings3932
    @tensings3932 17 дней назад +2

    குற்றமில்லா வார்த்தைகள். கண் கலங்குகிறேன்.😢

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 29 дней назад +30

    தலைவருக்கு செம்மார்ந்த வீரவணக்கம்

  • @msubarajraj388
    @msubarajraj388 29 дней назад +10

    I miss you Anna

  • @perumalk9226
    @perumalk9226 16 дней назад +6

    இந்த மாதிரியான மக்கள் தலைவனை கொல்ல எப்படிடா உங்களுக்கு மனது வந்தது. மனசு வலிக்குது

  • @SasiKala-mq2rp
    @SasiKala-mq2rp 25 дней назад +5

    Nallavar ulakathil valave mudiyathu schedule makkalukku vendi yaru pechinalum vettiruranga

  • @user-br7wu7ke7y
    @user-br7wu7ke7y 17 дней назад +2

    ஒரு நேரத்தில் தவறு செய்த இருந்தாலும் ,திருந்தி மக்களுக்கு நன்மை செய்யும் நபரை கொன்று விட்டார்கள். மிக்க வருத்தம் 😢

  • @vasanthim2531
    @vasanthim2531 12 дней назад

    Sir neenga erantha piragu than unga pugai padam,speech yellam varuthu parkiren.super sir❤

  • @LakshmiG-yf3yx
    @LakshmiG-yf3yx 17 дней назад +1

    Jay Bheem Jay Bheem Jay Bheem Jay Bheem 😭😭😭😭😭

  • @radhika1984
    @radhika1984 28 дней назад +26

    தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.100கோடி தரவேண்டும்.வீட்டை கட்டி முடிக்க பணம் தரவேண்டும்.அரசு..சிறந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்

    • @manimegalaim6515
      @manimegalaim6515 16 дней назад

      @@radhika1984 ஆமாம் கண்டிப்பாக வுடு கட்டி தரவேண்டும்.குழந்தை சாவித்ரிபாயையும் படக்கவைக்கவேண்டும்.

  • @user-te4bs7yw2m
    @user-te4bs7yw2m 26 дней назад +6

    Ungalai pondra romba nallavargalai Naanga izhanthuvittathu... Paerizhappu... Anna... Miss u lot... Anna😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ranjaniselvaraj3470
    @ranjaniselvaraj3470 9 дней назад

    Miss u lot anna. Such a great human ...,😥😥

  • @CManimaran-f7d
    @CManimaran-f7d 11 дней назад

    Very knowledgeable person Armstrong, un pugal nilaithirukkum

  • @SivaPriya-on2be
    @SivaPriya-on2be 29 дней назад +7

    Rip miss you Anna 😭😭😭😭

  • @flimerthamizh105
    @flimerthamizh105 21 день назад +1

    விஜயகாந்த் போலவே இவரும் எளிமை தான்

  • @user-nq8bi2jw5q
    @user-nq8bi2jw5q 13 дней назад

    நல்லவன் வாழ்வான். மரணம் என்பது கெடயாது.jaibem

  • @mdh9274
    @mdh9274 29 дней назад +13

    Indha nalla manidharin uyirai paritha kaikooli kumbal vetki thalai kuniya vendum

  • @junctionannaduraisalem2992
    @junctionannaduraisalem2992 21 день назад +4

    அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம்.
    கண்ணீருடன்
    சேலம்
    ஜங்ஷன் ஆ அண்ணாதுரை
    தலைவர்
    அம்பேத்கார் மக்கள் இயக்கம்.

  • @Muthukumar-y2r
    @Muthukumar-y2r 2 дня назад

    Tamil Nadu annnai romba miss pannudu

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 29 дней назад +5

    Maranam onedru dhan yaaraalum Vella முடியாது !

  • @kuttyajai23
    @kuttyajai23 18 дней назад +1

    அண்ணா 😭😥

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 26 дней назад +1

    Really great sir ....

  • @dhanalakshmi660
    @dhanalakshmi660 22 дня назад +1

    இனியாவது அவருக்காக ஜனவரி 26 ஐ அம்பேத்கர் தினமாக கொண்டாட வேண்டும் இதுவே அவருக்கு நாம் செய்யும் நன்றி மறவா செயலாகும்

  • @vasanthrajan784
    @vasanthrajan784 29 дней назад +6

    Rip

  • @mahes7981
    @mahes7981 29 дней назад +7

    Rip 😭

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 29 дней назад +7

    Rip 😢

  • @KumarKumar-xk5ty
    @KumarKumar-xk5ty 24 дня назад +2

    Miss u anna

  • @geethams6854
    @geethams6854 8 дней назад

    Nallavangala yen pa vazha vidamatteengiringa.... Msnasu romba valikkuthu....

  • @RaviVeerappan-ky1cw
    @RaviVeerappan-ky1cw 14 дней назад

    Yan Anna eni ethupola yanthalathil nagal parkka porom sami 🙏😭😭🙏😭🙏🙏😭😭🙏😭🙏🙏😭😭🙏😭

  • @kitchenkabana868
    @kitchenkabana868 29 дней назад +4

    REST IN PEACE🌹 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😢

  • @pramesh.msrimath4803
    @pramesh.msrimath4803 29 дней назад +6

    💔🥺

  • @vasanthim2531
    @vasanthim2531 12 дней назад

    Sir arumaiya pesuringa.munbe therila eppadi video s erupathu.

  • @Manivannan-yf8gl
    @Manivannan-yf8gl 16 дней назад +1

    I miss u Anna Jai Bhim

  • @sivas1732
    @sivas1732 4 дня назад

    ஈசன் உன் குடி கொள்ளட்டும், வரும் காலம் உனதாகட்டும்....... உன் குடி உயரட்டும் அண்ணே.... தமிழால் நாம் அண்ணன் தம்பி... ஜாதியை படைத்து பிரித்தாலும் சூழ்ச்சியில் உன்னை வீழ்த்தினாலும்... நீ என் அண்ணான்.... உன் குடியில் எம்பெருமான் ஈசன் இறங்கட்டும்....... முருக பெருமான் இறங்கட்டும்... நிச்சயம் திண்ணமாக நடக்கும்...

  • @visaok2595
    @visaok2595 23 дня назад +1

    Om shanthi

    • @pavatharaninadhan7837
      @pavatharaninadhan7837 11 дней назад

      Missu Anna Anna Santhi Ataitum👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @murugeshk.p2598
    @murugeshk.p2598 13 дней назад

    Anna Miss you so much

  • @sanmugavalli9479
    @sanmugavalli9479 27 дней назад +2

    👍

  • @kavikavitha9306
    @kavikavitha9306 25 дней назад +4

    Ungala yenna solli potruvadhu yendru puriyavillai Anna. Yeadho oru kavasatha indha thamizh makkal izhandhutaanganu dhaan sollanum

  • @jayaseelandeepak9827
    @jayaseelandeepak9827 29 дней назад +6

    Rip anna

  • @radhika1984
    @radhika1984 28 дней назад +3

    Redt in peace

  • @Bha7ayyaworld
    @Bha7ayyaworld 27 дней назад +3

    😢

  • @uthayakumar-pr4dw
    @uthayakumar-pr4dw 29 дней назад +6

    Rip Anna

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 21 день назад

    இவர் தலைவர்.

  • @nethajim7425
    @nethajim7425 28 дней назад +3

    😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

  • @umamaheshwari8771
    @umamaheshwari8771 10 дней назад

    Anna ungal aathma engaludane

  • @gpk764
    @gpk764 12 дней назад +1

    Naa thevar caste dhaan, ivaru thirumba uyiroda varuvarunu sonna ivarukaga naa uyira kudupen. 😢 vaazhga armstrong, meendum pirandhu vaaa udaney...

  • @selvadigital7717
    @selvadigital7717 14 дней назад +1

    3:22 இவருடன் பேசியது இல்லை ஆனால் இப்படி பட்ட மனிதரை கொள்ள எப்படி உங்களுக்கு தைரியம் வந்தது மிருகங்களா எதற்காக கொள்ள வேண்டும்

  • @user-yq9tk2xr5b
    @user-yq9tk2xr5b 19 дней назад

    Anna thirumba Vaaranam anna I miss you Anna

  • @uma2606
    @uma2606 22 дня назад

    I miss you Anna ❤❤❤❤❤

  • @vlm3720
    @vlm3720 24 дня назад +3

    Nan avar samudayam illa ..avara pathi ithuvaraikum theriyathu..aana mugatha Parthale nallavara theriyudhu.ivara kolla epdi manasu vandhadhu.

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 17 дней назад

    சொந்த தமிழ் இனத்தில் தமிழ் இன தூரோகிகள் இது அனைத்து சமுக மக்களுக்கும் பொருந்தும் சாதி வேறு மதம் வேறு ஆனால் இனம் ஒன்று தான் தமிழன்

  • @vasanthim2531
    @vasanthim2531 12 дней назад

    😢😢😢

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 24 дня назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤😢

  • @sumasuma7786
    @sumasuma7786 28 дней назад +4

    Police meththanam kasttuthonu thonudhu

  • @pappathis3945
    @pappathis3945 20 дней назад +1

    Ponnai balu nu kuravàna mudhala encounter pannunga appuram eillathaium podunga arun sir

  • @user-he8qp8wn7b
    @user-he8qp8wn7b 25 дней назад

    😢😢😢 miss you sir

  • @srinivaseven
    @srinivaseven 26 дней назад

    🙏

  • @kasiv4160
    @kasiv4160 10 дней назад +1

    Super speach super 🎈

  • @velmurugan-dk6kk
    @velmurugan-dk6kk 16 дней назад +1

    anbin uruvam annan amstrang

  • @user-jx3su9xk8c
    @user-jx3su9xk8c 21 день назад

    Rip sir

  • @mercyangeline7075
    @mercyangeline7075 21 день назад +1

    Anna ungalai engal kangalil kaatamal media maraithu vittadhu

  • @sivakumart1888
    @sivakumart1888 День назад

    ஒரு மனிதர் அவரை இழந்து விட்டோம்

  • @estherlatha5
    @estherlatha5 11 дней назад

    Pavam da avaru

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 25 дней назад

    😢😢😢😢😢😢

  • @pavatharaninadhan7837
    @pavatharaninadhan7837 11 дней назад

    Missu ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂 7:42

  • @newtrend54
    @newtrend54 29 дней назад +3

    Ennore dhanasekar encounter epo

  • @Nagarani123
    @Nagarani123 21 день назад

    ivaru mugaththa paththu eppadi vatta manasu vanthuthu😭

  • @jesinthamary8468
    @jesinthamary8468 15 дней назад

    😭

  • @CHANDRASEKARANKRISHNAN-im3mt
    @CHANDRASEKARANKRISHNAN-im3mt 21 день назад

    Innoru Baba Sahib aagha vandiruppaar.

  • @pride-of-india0908.
    @pride-of-india0908. 16 дней назад +1

    ஒ ரு நல்ல தலைவரை கொண்ணுயிட்டுயிங்கட பாவிங்கல

  • @jeevithakumar8372
    @jeevithakumar8372 15 дней назад

    Entha speech theriyuthu evaroda ethiri rowdynga illa.vera periya etuthula erukanga. Politics thaan reason