ஐயா திரு வெள்ளைதுரை அவர்கள் கடந்த 3 ஆண்டு முன்பு திருநெல்வேலியில் ADSP ஆக இருந்த போது, கந்துவட்டி பிரச்சனையால் எனது சொந்த வீடு பறிபோகும் நிலையில் இருந்த போது ஐயா திரு வெள்ளைதுரை அவர்கள் இல்லம் சென்று முறையிட்டேன். என்னிடம் கணிவாக பேசி, அன்று இரவே சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி பிரச்சனையை முடித்து வைத்தார். மிகவும் நியாயமான நல்ல மனிதர்👏.
Congratulations🎉🥳👏 And best wishes to our Vellaidurai sir. Our Tamil Nadu people👭👬 knows very well about him👭👬 very very risky job he managed and his retirement life will be🏆💪 happy and healthy💪❤
திருச்சி மாவட்டம் கேகே நகர் காவல் ஆய்வாளராக இருந்த போது பல நல்ல கருத்துக்களை எங்களிடம் எடுத்துக் கூறுவார் கடுமையான பனி சுமை இருந்தாலும் பொதுமக்களிடம் அன்பாக பேசும் நல்ல மனிதர் அவருக்கு தமிழக அரசு தகுந்த மரியாதையுடன் ஓய்வு ஊதியத்தை அளித்த கவுரவப்படுத்த வேண்டும் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர்
உங்கள் பிள்ளை மேல் சத்தியம் செய்து சொல்லுங்கள் இது எல்லாம் உண்மைதான் என்று போலீஸ்காரர்கள் அயோக்கியர்கள் என்று நான் சொல்லவில்லை சில அயோக்கியர் இருக்கிறார்கள் இவரும் ஒரு காசுக்காக நிறைய செலக்சன் செய்திருக்கிறார்கள்
நேர்மையாக உழைத்து தமிழ் நாட்டின் காவல் தெய்வமாக வளம் வந்த அண்ணன் வெள்ளதுரை மனஉளைச்சளோடு வெளியேற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது.. நானும் ராணுவத்தில் அப்படித்தான் வெளியேறினேன்..
மகா உண்மை.... நானும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி தான்... நான் பிரச்சனையில் மாட்டிக் கொண்ட பொழுது, ஒரு மேலதிகாரி கூட எனக்கு உதவி செய்யவில்லை. அரசாங்கமும் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பல லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து உயர்நீதி மன்றத்தில் வெற்றி பெற்று வந்த பிறகும் எனக்கு மீண்டும் பணி வழங்காமல் என்னுடைய பென்ஷன்னையும் கொடுக்காமல் கழுத்து அறுக்கிறார்கள்
உங்களைப் போன்றவர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் இருந்தால் குற்றங்கள் குறையும் நீங்கள் ரிட்டையர்டு ஆனது இப்பொழுது தான் தெரியும் ஒவ்வொரு அதிகாரியும் உங்களைப் போல் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
@@thangavelkumarasamy8721 Sangi history yepdiyo ji..Ana namma DMK yogiyam uruke theriyum...ungaluku nambikai Ilana Anna ku apuram eruntha DMK ruling period la nadantha crime rate RTI la pottu paarunga compare with others. Ungaluku thinking capacity eruntha...
தமிழ்நாடு காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணி செய்யும் போது.. திரு. வெளளத் துறை அய்யா அவர்கள் தமிழகத்தில் அனைவராலும் அறிமுகமானவர். இவருக்கு நிகர இவரதான். இவருடைய பணி ஓயவு காவல் துறைக்கு நஷட மேதான். அரசு இவருக்கு SP. யாக பதவி உயரவு கொடுத்திருக்க வேண்டும்
சிங்கப்பூர் போல இந்திய காவல்துறை சிறப்பாக மாற வேண்டும் தேர் தல் ஆணையம் போல காவல்துறை தனிப்பட்ட அதிகாரம் கொண்ட தாக இருக்க வேண்டும்.வெள்ள துரை சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மக்கள் ஆதரவு இருக்கிறது.வருத்தபட வேண்டாம்.இறைவன் இருக்கிறான்.
சல்யூட் sir, நீங்கள் இன்னமும் இந்த பணியில் தொடர்ந்து இருக்க வேண்டும், ஆனால் வயது கடந்து விட்டது, ஒவ்வொரு காவல் அதிகாரி உங்கள் மாதிரியான கடமையை பின் பற்ற வேண்டும்
தமிழ் நாட்டின் தைரியமான நல்ல ஆண்மகன் என்றும் தலைசிறந்த அதிகாரி என்று நிருப்பித்தவர் நீங்கள்வணங்கிறேன் ஐய்யா மணித உரிமை என்ற அமைப்பு நம் கூந்தல் மாதிரி காலனியால் தல்லிவிட்டுவிட்டிர் டுபாக்கூகள் பெயரை தைரியமாக சொல்லி உங்களுக்குகான பெரிய வேலை காத்துகொண்டுள்ளது
அதற்க்கு இவரேதான் விண்ணப்பிக்கவேண்டும்,,தன் என்ன சிறப்பான பணி செயதேன் என விவரிக்கவேண்டும்,,பத்மஶ்ரீ ஒன்றும் சென்ணையிலுள்ள யுனெஸ்கோ மன்றம் அல்ல பெரியாருக்கு விருது வழங்கியதைப்போல புழுக
ஒரு குற்றவாளியும் தப்பி விடக்கூடாது, ஒரு நிரபராதியும் கண்டிக்கப்படக்கூடாது. அருமையான வாசகம். உயர் நீதிமன்ற நீதிபதி சிலர் தேவை இல்லாமல் சில வழக்குகளில் தலையிடுகிறார்கள் என்பதைத்தான் ஐயா வெள்ளத்துரை அவர்கள்ஓய்வு பெற்ற பின்னரும் நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது
சிறந்த அதிகாரி தன் சம்பளத்தைக் கூட வழக்குகளில் இழுந்த அதிகாரி இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் காவல்துறையில் உருவாக வேண்டும் இப்படிப்பட்ட நல்ல பேட்டி எடுத்து மக்கள் உள்ளங்களுக்கு தெளிவு படுத்திய அந்த நிறுவனத்திற்கு இதயம் சார்ந்த நன்றி
காவல்துறை அதிகாரி திரு வெள்ளத்துரை அய்யா அவர்கள் மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் போது மிக மிக நேர்மையாக பணியாற்றினார் அவர் ஓயிவுக்கு பின் அவரும் அவரது குடும்பமும் உடல் ஆரோக்கியம், மன நிம்மதியும், மகிழ்ச்சியும் பெற்று நீண்ட காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா.
Sir,, நீங்க ரொம்ப சீரியஸான person nu ivlo நாள் நினைச்சி இருந்தேன்..நீங்க பல்லாண்டு வாழ்க அய்யா.....உங்களை தமிழ்நாடு மக்கள் ரொம்ப miss பண்ணுவாங்க....god bless you sir...
ப்ரோ தமிழ்நாடு மக்கள் எதுக்கு அவர போய் மிஸ் பண்ண போறாங்க. இப்பதான் எல்லா கேஸ் ஃபைல் பண்றது எல்லாமே ஆன்லைனிலேயே பண்ணலாம். யுவர் ஓய்வு பெற்றதனால் அப்ப தமிழ்நாடு போலீஸா என்ன கலக்கத்தில் இருக்காங்களா. இல்லை வருவதற்கு எந்த ஓய்வு பெற்றுவிட்டு வீட்ல போய் படுத்துக்கிட்டாங்களா. யார் இருந்தாலும் யார் இல்லைனாலும் அரசு திட்டம் அரசு செயலாக்கம் நடந்து கொண்டே தான் இருக்கும். சில நேரம் தொய்வு ஏற்படும் சில நேரம் சரியாக நடக்கும் சில நேரம் எதுவுமே நடக்காது.
அவர் பேச்சிலேயே அவருடைய நேர்மை வெளிப்படுகிறது, அதைவிட ஆழமான கருத்து 'எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது, எந்த ஒரு குற்றவாளியும் தப்பிக்கவும் கூடாது'
அன்பு சகோதரரே உங்களுக்கென்று தமிழ்நாட்டில் தனி பெயர் உண்டு ஏழை அரசியல் காரணங்களுக்காக சொன்னாலும் கூட வெள்ளத்துரை என்றாலே வீரத்தின் மகன் நேர்மையின் சிகரம் தாங்கள் ஜூனியர்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரி தொடர்ந்து உங்களது ஆலோசனை இந்த துறைக்கு கொடுத்துக் கொண்டே இருங்கள்
நிருபர் சோறு திங்காம வந்துட்டாரு போல சத்தமாவே பேச மாட்டேங்குறாரு எந்த கேள்வியும் எங்களுக்கு புரிய மாட்டேங்குது வெள்ளை துரைசர் ஆன்சர் கொடுப்பது மட்டும்தான் தெரியுது 👍🙄
காவல்துறையில் ஒரு நியாயமான நாணயமான துணிச்சல் மிக்க காவல்துறை அதிகாரி நமக்கு கிடைப்பது அரிதிலும் அரிது நான் ஐயா அவர்களுடன் திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் அவருடன் காவலராகபணியாற்றியதில் மிகவும் பெருமையாக கருதுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ii
என் கணவர் ஓய்வு பெற்று 10 வருடங்கள் மகன் பணிக்கு நேரடியாக தேர்வு பெற்று அதிகாரியாக வந்து விட்டான் 11 வருடங்களுக்கு முன்பு கடைத்தெருவில் அடித்து கடித்துக் கொண்ட வழக்கில் எஃப் ஐ ஆர் போட்டதால் இன்னமும் நீதிமன்றத்திற்கு வரச் சொல்லி இம்சை கொடுக்கிறார்கள் இதில் மூன்று பேர் வேறு இல்லை அவ்வளவு விரைவாக நீதிமன்றம் செயல்படுகிறது
selectiva என்கவுண்டர் பண்ணா விமர்சனம் வரத்தான் செய்யும், கூலிப்படைகளுக்கு தொடர்ந்து பணம் கொடுத்து வேலை வழங்கும் அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் என்கவுண்டர் செய்யப்படுவதில்லையே?? என்ன காரணம்?
நடைமுறையில் உள்ள நிதர்சனமான உண்மை... காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு நபரின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளார்... அரசியல் பிடியில் உள்ள காவல்துறைக்கு என்றும் கடிவாளமே 😢
மிகவும் சரியாக சொன்னீர்கள் இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஆரியம் திராவிடம் ஒழிய வேண்டும் புதிதாக ஒரு கட்சி ஆட்சியில் அமர வேண்டும் அப்போதுதான் இந்த ஆட்சியாளர்களை அடக்க முடியும்
ஐயா திரு வெள்ளைதுரை அவர்கள் கடந்த 3 ஆண்டு முன்பு திருநெல்வேலியில் ADSP ஆக இருந்த போது, கந்துவட்டி பிரச்சனையால் எனது சொந்த வீடு பறிபோகும் நிலையில் இருந்த போது ஐயா திரு வெள்ளைதுரை அவர்கள் இல்லம் சென்று முறையிட்டேன். என்னிடம் கணிவாக பேசி, அன்று இரவே சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி பிரச்சனையை முடித்து வைத்தார்.
மிகவும் நியாயமான நல்ல மனிதர்👏.
💝💝💝💝💝💝❤️🩹❤️🩹💜💜💜👍👍🩵🩵🩵🩵💗💗🤍🤍💞
Congratulations🎉🥳👏 And best wishes to our Vellaidurai sir. Our Tamil Nadu people👭👬 knows very well about him👭👬 very very risky job he managed and his retirement life will be🏆💪 happy and healthy💪❤
Nalla thagaval ❤
Is it true?
good man
ரஜினியாவது, கமலாவது, விஜயாவது, அஜீத்தாவது... இவர்தான் உண்மையான ஹீரோ! என் மனமார்ந்த ஹீரோ!
ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது. ஒரு குற்றவாளியும் தப்பிக்கக் கூடாது. மிக அருமை❤
திரு வெள்ளத்துரை ஐயா அவர்கள் சொன்ன அரசு ஆய்வாளர் அவர்கள் எனது சகோதரர் என்பதில் பெருமை அடைகிறேன் நன்றி
Super sir
Sir contact venum sir
@@kalaivananr4667 Whose contact do you want?
இவர் எளிமையான நேர்மையான துணிவு மிக்க அதிகாரி. வாழ்த்துக்கள்
ரவுடிகள் என்கவுன்டர் என்பது நியாயமானது.அதைவிட போஸ்கோ கேஸ் என்கவுண்டர் என்பது மிக நியாயமானது
திருச்சி மாவட்டம் கேகே நகர் காவல் ஆய்வாளராக இருந்த போது பல நல்ல கருத்துக்களை எங்களிடம் எடுத்துக் கூறுவார் கடுமையான பனி சுமை இருந்தாலும் பொதுமக்களிடம் அன்பாக பேசும் நல்ல மனிதர் அவருக்கு தமிழக அரசு தகுந்த மரியாதையுடன் ஓய்வு ஊதியத்தை அளித்த கவுரவப்படுத்த வேண்டும் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர்
உங்கள் பிள்ளை மேல் சத்தியம் செய்து சொல்லுங்கள் இது எல்லாம் உண்மைதான் என்று போலீஸ்காரர்கள் அயோக்கியர்கள் என்று நான் சொல்லவில்லை சில அயோக்கியர் இருக்கிறார்கள் இவரும் ஒரு காசுக்காக நிறைய செலக்சன் செய்திருக்கிறார்கள்
உங்களை போல் போலீஸ் தான் தமிழ்நாடுக்கு தேவை சூப்பர் சார்
நேர்மையாக உழைத்து தமிழ் நாட்டின் காவல் தெய்வமாக வளம் வந்த அண்ணன் வெள்ளதுரை மனஉளைச்சளோடு வெளியேற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது.. நானும் ராணுவத்தில் அப்படித்தான் வெளியேறினேன்..
ராணுவத்திலும் இதுபோல நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பு கிடையாதா சகோதரரே
இந்த சார் நேர்மையான வழியில் நடக்கும் உண்மை யான போலிஷ் நான் இவரின் தீவிர பேன் 🎉🎉🎉
துணிவே துணை... இறைவன் அருள்புரியட்டும் என்றும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
மகா உண்மை.... நானும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி தான்... நான் பிரச்சனையில் மாட்டிக் கொண்ட பொழுது, ஒரு மேலதிகாரி கூட எனக்கு உதவி செய்யவில்லை. அரசாங்கமும் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பல லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து உயர்நீதி மன்றத்தில் வெற்றி பெற்று வந்த பிறகும் எனக்கு மீண்டும் பணி வழங்காமல் என்னுடைய பென்ஷன்னையும் கொடுக்காமல் கழுத்து அறுக்கிறார்கள்
Ohhh Raja
அடக் கடவுளே
கூலி வேலை செய்யுறவன் கிட்ட ஹெல்மெட் போடுல ணு காசு வாங்க தெரிஞ்ச உங்களுக்கு ஊழல் பண்ற அரசியல் வாதிகளுக்கு salute அடுசிங்கல.... So அனுபவின்க😅😅
எவனும் மக்களை மதிப்பதில்லை பிறகென்ன ஒழியுங்கள்
காக்கி சட்டை போட்டு வர டிரைவர் அ அவனே இவன் ன்னு சொல்ல வேண்டியது.... மினிஸ்டர் வந்த வெக்கம் இல்லாம வணக்கம் வைக்க வேண்டியது... தூ....
100% உண்மையை சொல்கிறார்...நான் மதிக்கும் நல்ல அதிகாரி சார் நீங்கள்
உங்களைப் போன்றவர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் இருந்தால் குற்றங்கள் குறையும் நீங்கள் ரிட்டையர்டு ஆனது இப்பொழுது தான் தெரியும் ஒவ்வொரு அதிகாரியும் உங்களைப் போல் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
சரியான கருத்து என்கவுண்டர் ஆல் ரவுடிசம் குறையும் ....
ரவுடிகளை கொன்றவருக்கு 5 லச்சம் பிடிச்சுவச்சிட்டீங்க அரசு … கள்ள சாராயம் குடிச்சு தியாகிகளுக்கு 10 லச்சம் 😂😂😂 என்ன கொடுமை
Super question bro
Athu than DMK
@@sathiavathithiagarajan7476 sangi romba yokkia koo
@@thangavelkumarasamy8721 Sangi history yepdiyo ji..Ana namma DMK yogiyam uruke theriyum...ungaluku nambikai Ilana Anna ku apuram eruntha DMK ruling period la nadantha crime rate RTI la pottu paarunga compare with others. Ungaluku thinking capacity eruntha...
மிக எதார்த்தமான வெள்ளந்தியான காணொளி. வாழ்க வளமுடன்.
அருமை ஐயா..ஆசிரியர் மற்றும் காவல் துறையினர் கைகளில் இருந்த தடிகள் பறிக்கப்பட்ட பின் தனி நபர் ஒழுக்கம் மழுங்கி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
Miga sariyaga sonnirgal
Correct
உண்மைய சொன்னா உலகம் ஏற்றுக்கொள்ளாது.
தலைவரே.
ஐயா உங்களை போன்ற அதிகாரிகள் தேவை
தமிழ்நாடு காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணி செய்யும் போது.. திரு. வெளளத் துறை அய்யா அவர்கள் தமிழகத்தில் அனைவராலும் அறிமுகமானவர். இவருக்கு நிகர இவரதான். இவருடைய பணி ஓயவு காவல் துறைக்கு நஷட மேதான். அரசு இவருக்கு SP. யாக பதவி உயரவு கொடுத்திருக்க வேண்டும்
இவரை DGP யாக கூட நியமிக்கலாம்.
சிங்கப்பூர் போல இந்திய காவல்துறை சிறப்பாக மாற வேண்டும் தேர் தல் ஆணையம் போல காவல்துறை தனிப்பட்ட அதிகாரம் கொண்ட தாக இருக்க வேண்டும்.வெள்ள துரை சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மக்கள் ஆதரவு இருக்கிறது.வருத்தபட வேண்டாம்.இறைவன் இருக்கிறான்.
😂
சல்யூட் sir, நீங்கள் இன்னமும் இந்த பணியில் தொடர்ந்து இருக்க வேண்டும், ஆனால் வயது கடந்து விட்டது, ஒவ்வொரு காவல் அதிகாரி உங்கள் மாதிரியான கடமையை பின் பற்ற வேண்டும்
Great man very good. Salute
வீரப்பன் வழக்கு சென்னை என்கவுண்டர் வழக்கு தான் மற்றவர்களுக்கு தெரியும் சிவகங்கை மாவட்டத்தில் 13 வருடங்களுக்கு முன்பு இவர் ரியல் சிங்கம்
சிவகங்கை பாப்பான் குளத்தில் குறிப்பிட்ட பாவப்பட்ட மக்களின் வீட்டை இடித்து நாசம் செய்த ஆள்
நேர்மை ஒரு நாள் வெல்லும்.. மக்கள் பணியை.. சிறப்பாக செயல்பட்டவர் ஐயா வெள்ளத்துரை.. வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டின் தைரியமான நல்ல ஆண்மகன் என்றும் தலைசிறந்த அதிகாரி என்று நிருப்பித்தவர் நீங்கள்வணங்கிறேன் ஐய்யா மணித உரிமை என்ற அமைப்பு நம் கூந்தல் மாதிரி காலனியால் தல்லிவிட்டுவிட்டிர் டுபாக்கூகள் பெயரை தைரியமாக சொல்லி உங்களுக்குகான பெரிய வேலை காத்துகொண்டுள்ளது
பாக்யராஜ் குரல் இவருக்கு! சிறந்த காவல்துறை அதிகாரி இவர். உங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
சரி சரி
மிக அருமை.. தொடர்ந்து இவரை பேட்டி எடுங்கள்
வேண்டாம் னே அவர் ஓய்வு வாழ்க்கை வாழட்டும்
அவர் உண்மைய பேசுறாங்க அதனால் ஆபத்து
மனசு க்கும் தெய்வத்திற்கு ம் தொழிலுக்கும் நேர்மையாக இருந்த அதிகாரி
இவரை போன்ற
காவல் அதிகாரிகளை
அரசு கவுரவபடுத்த
படுத்த வேண்டும்.
மத்திய அரசு பத்மஶ்ரீ விருது
வழங்க வேண்டும்.
கொடுத்துட்டாலும்
அதற்க்கு இவரேதான் விண்ணப்பிக்கவேண்டும்,,தன் என்ன சிறப்பான பணி செயதேன் என விவரிக்கவேண்டும்,,பத்மஶ்ரீ ஒன்றும் சென்ணையிலுள்ள யுனெஸ்கோ மன்றம் அல்ல பெரியாருக்கு விருது வழங்கியதைப்போல புழுக
ஒரு குற்றவாளியும் தப்பி விடக்கூடாது, ஒரு நிரபராதியும் கண்டிக்கப்படக்கூடாது. அருமையான வாசகம்.
உயர் நீதிமன்ற நீதிபதி சிலர் தேவை இல்லாமல் சில வழக்குகளில் தலையிடுகிறார்கள் என்பதைத்தான் ஐயா வெள்ளத்துரை அவர்கள்ஓய்வு பெற்ற பின்னரும் நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது
சிறந்த அதிகாரி
தன் சம்பளத்தைக் கூட வழக்குகளில் இழுந்த அதிகாரி இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் காவல்துறையில் உருவாக வேண்டும் இப்படிப்பட்ட நல்ல பேட்டி எடுத்து மக்கள் உள்ளங்களுக்கு தெளிவு படுத்திய அந்த நிறுவனத்திற்கு இதயம் சார்ந்த நன்றி
மிக அருமை சார் காவல்துறை கடவுள் சார்🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் நல்லதுக்கே காலமில்லை இனியாவது உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள்
அருமை ஐயா இன்னும் நிரைய வெள்ளதுரைகள் போலீஸ் துரைக்கு தேவைபடுகிறது வாழ்த்துக்கள் ஐயா
காவல்துறை அதிகாரி திரு வெள்ளத்துரை அய்யா அவர்கள் மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் போது மிக மிக நேர்மையாக பணியாற்றினார் அவர் ஓயிவுக்கு பின் அவரும் அவரது குடும்பமும் உடல் ஆரோக்கியம், மன நிம்மதியும், மகிழ்ச்சியும் பெற்று நீண்ட காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா.
உங்களை போல நல்ல தைரியமான ஆண்மகனிடம் பணிபுரிய ஆசை படுகிறேன்
நேர்மை என்றும் வெல்லும் நீடுடி வாழ வாழ்த்துகள். 🎉🎉🎉
நேர்மை ! ?
இவரைப் போல அதிகாரிகள் இருந்தால் காக்கை சுடுவது போல் ரவுடிகளை சுட்டுத் தள்ளி விடுவார்கள்😢
சுட்டு தள்ளனும்
Sir,, நீங்க ரொம்ப சீரியஸான person nu ivlo நாள் நினைச்சி இருந்தேன்..நீங்க பல்லாண்டு வாழ்க அய்யா.....உங்களை தமிழ்நாடு மக்கள் ரொம்ப miss பண்ணுவாங்க....god bless you sir...
ப்ரோ தமிழ்நாடு மக்கள் எதுக்கு அவர போய் மிஸ் பண்ண போறாங்க. இப்பதான் எல்லா கேஸ் ஃபைல் பண்றது எல்லாமே ஆன்லைனிலேயே பண்ணலாம். யுவர் ஓய்வு பெற்றதனால் அப்ப தமிழ்நாடு போலீஸா என்ன கலக்கத்தில் இருக்காங்களா. இல்லை வருவதற்கு எந்த ஓய்வு பெற்றுவிட்டு வீட்ல போய் படுத்துக்கிட்டாங்களா. யார் இருந்தாலும் யார் இல்லைனாலும் அரசு திட்டம் அரசு செயலாக்கம் நடந்து கொண்டே தான் இருக்கும். சில நேரம் தொய்வு ஏற்படும் சில நேரம் சரியாக நடக்கும் சில நேரம் எதுவுமே நடக்காது.
ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் நீங்கள் என்ன பிரதிநிதியா உங்களை போன்ற மக்கள் என்று சொல்லிக்கொள்ளுங்கள் .
அண்ணாமலையார் பக்தர் நீங்கள். உங்கள் போலீஸ் சேவை அருமை சார்
இவன் அவன் பக்தன அதுநாலதான் ஒரேநாளில்......?
அருமையானவிளக்கம்,வாழ்த்துகள்ஐயா
அவர் பேச்சிலேயே அவருடைய நேர்மை வெளிப்படுகிறது,
அதைவிட ஆழமான கருத்து 'எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது, எந்த ஒரு குற்றவாளியும் தப்பிக்கவும் கூடாது'
Sir ungaluke inthe nelamaya. Salute to being honest.
அய்யா நியாயமான பேச்சு மிகவும் அருமையாக உள்ளது...அந்த Judge குற்றவாளியின் உறவினரிடம் எவ்ளோ பணத்தை வாங்கி கொண்டு இதுவரையில் தீர்ப்பை வழங்கி இருப்பார்.
இவரெல்லாம் தமிழ்நாட்டின் பொக்கிஷம். போற்றப்பட வேண்டியவர்.
சமீப காலங்களில் செய்திகளில் இல்லை.. இப்போது சிங்கம் சீறி வெளியே வந்திருக்கிறது..
Great salute to Mr Vellaidurai!
அருமையான திறமையான நேர்மையானா வீரப்பனை வீழ்த்திய அதிகாரி ஐயா வெள்ளை துறை அவர்கள். உங்கள் திறமையை மீண்டும் அரசு பயன் படுத்த வேண்டும் 🙏🙏🙏
அய்யா சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது நானும் பணிபுரிந்தேன் என்ற பெருமையா இருக்கு.
உண்மையை 💯 சதவீதம் பேசி இருக்கிறார்
நேர்மையான போலீஸ் இருந்தாதன் அப்பாவி மக்கள் பெண்கள் ரோட்டுல நடமாட முடியும்.
உண்மையான நேர்மையான அதிகாரி.. பாராட்டுக்கள்
அருமையான மணிதா்களுக்கு கடேசியில் இதே நிலமை தான்!!!
அன்பு சகோதரரே உங்களுக்கென்று தமிழ்நாட்டில் தனி பெயர் உண்டு ஏழை அரசியல் காரணங்களுக்காக சொன்னாலும் கூட வெள்ளத்துரை என்றாலே வீரத்தின் மகன் நேர்மையின் சிகரம் தாங்கள் ஜூனியர்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரி தொடர்ந்து உங்களது ஆலோசனை இந்த துறைக்கு கொடுத்துக் கொண்டே இருங்கள்
திருச்சி பாலக்கரையில் தினம் நான் ரசித்த மிடுக்கான காவல் அதிகாரி... புல்லட் யில் ரிவால்வருடன் நான் பார்த்த முதல் SI ... சல்யூட் sir
நீங்கள் செஞ்சது 100% உண்மை 🎉
Royal Salute to you sir!
அய்யா நீங்க. சொல்றது 100% உண்மை வாழ்த்துக்கள்
லஞ்சம் ஊழல் நிறைந்த காவல்துறையில் ஒரு நேர்மையான முன்னுதாரணமான போலிஸ் அதிகாரி ❤
அய்யா அவர்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் நிலைத்து வாழ எல்லாம் வல்ல இறைவனை அருள் கிடைக்கும்
அய்யா! நீஙகதான் உண்மையான Icon of Police. நீடுழி நலமுடன் வாழணும்.
சூப்பர் 🎉 வெளிப்படையான உண்மையான பேச்சு.
ஐயா இன்று போல் என்று வாழ்க
வெள்ளதுறையின் நேர்மை இன் நாட்டிறற்கு தேவை வாழ்த்துகள் பல.
நானும் நீதிதுறையின் நோமையான ஓய்வு பெற்ற ஊழியர்🎉🎉🎉🎉🎉🎉🎉
வெள்ளைத்துரை ஐயாவை மீண்டும் வேலைக்கு சேர்த்து கொண்டால் /சிறப்பாக இருக்கும்.
என்னது ! மீண்டும் ?
Retired
அவருக்கு வயசு ஆய்டுச்சி ஆனால் அவர் நினைத்தால் பயிற்சி கொடுத்து நிறைய இளம் போலிஸ் அதிகாரிகளை அவர் போலவே மாற்றலாம்
Super police officer.GOD Bless You SIR.
You are an inspiration to many of me and my son he is only 16yrs
Congratulations Mr.Velladurai Sir !!!
I appreciate your views !!!
I agree with your views Sir !!!
You are very great sir...livit everything...take care and spend time with your family and friends
எனக்கு தெரிந்த வரை நேர்மையான அதிகாரி வெள்ளைத்துரை அவர்கள்..
ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது ஒரு குற்றவாளி கூட தப்பிக்க கூடாது
We salute you sir... shame on the judges and the department who haven't supported this great and straight forward man.
லஞ்சம் இல்லா துறை, காவல் துறை தான். ஆனால் பாஸ்போர்ட் விசாரணைக்கு ரசீது இல்லாமல் ரூ 300.
Haha😂
நம்பலாமா
500
சென்னையில் 1000
எவன் சொன்னது சுவாமி வழக்குபதிவு செய்வதில் ஆரம்பித்து முடியும்வரை கோணத்தை கூட உறுவிவிடுவார்கள்
உங்கள் நேர்மையான பதிலுக்கு என் வாழ்த்துக்கள் 💐👍
Sir நான் உங்க Fan, நான் சாத்தூ ர் பூபதி .
நிருபர் சோறு திங்காம வந்துட்டாரு போல சத்தமாவே பேச மாட்டேங்குறாரு எந்த கேள்வியும் எங்களுக்கு புரிய மாட்டேங்குது வெள்ளை துரைசர் ஆன்சர் கொடுப்பது மட்டும்தான் தெரியுது 👍🙄
Encounter பண்ணிடுவாரு என்ற பயமா?
காவல்துறையில் ஒரு நியாயமான நாணயமான துணிச்சல் மிக்க காவல்துறை அதிகாரி நமக்கு கிடைப்பது அரிதிலும் அரிது நான் ஐயா அவர்களுடன் திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் அவருடன் காவலராகபணியாற்றியதில் மிகவும் பெருமையாக கருதுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ii
நீங்கள் ஒரு நல் லவர் நியாயமான வர்
Sir We Salute you for your honest service . talked about the whole truth.
என் போலீஸ் நண்பர் ஒருவர் மிக நேர்மையானவர் ஓய்வு பெற்ற பின் அவர் பதிவு செய்த வழக்குக்கு நீதிமன்றம் வருகைக்கு படும் பாடு சொல்லி மாலது பாவம்
yes
என் கணவர் ஓய்வு பெற்று 10 வருடங்கள் மகன் பணிக்கு நேரடியாக தேர்வு பெற்று அதிகாரியாக வந்து விட்டான் 11 வருடங்களுக்கு முன்பு கடைத்தெருவில் அடித்து கடித்துக் கொண்ட வழக்கில் எஃப் ஐ ஆர் போட்டதால் இன்னமும் நீதிமன்றத்திற்கு வரச் சொல்லி இம்சை கொடுக்கிறார்கள் இதில் மூன்று பேர் வேறு இல்லை அவ்வளவு விரைவாக நீதிமன்றம் செயல்படுகிறது
@@DevakiM-on6km..unga son ena work sub-inspector ah
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் சட்டம் ஒழுங்கு பயிற்சி நன்றி
O@@DevakiM-on6km
A dedicated and a Honest Officer Mr. Vellathurai. HATS OFF FOR YOUR SERTICE TO THE SOCIETY
selectiva என்கவுண்டர் பண்ணா விமர்சனம் வரத்தான் செய்யும், கூலிப்படைகளுக்கு தொடர்ந்து பணம் கொடுத்து வேலை வழங்கும் அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் என்கவுண்டர் செய்யப்படுவதில்லையே?? என்ன காரணம்?
Personally i search for his interview and he owns my respect ❤❤❤
என்னைப் போல் நேர்மையான இளைஞர்களின் இதய தெய்வம் சார் நீங்க
Congratulations prof.mr.velladurai sir
You are Great personality sir..
... Great Salute sir🎉🎉🎉
Keep the politics aside and Mr Velladurai has done great service to TN.
வல்லநாட்டில் பிறந்த மாவீரன் திரு.வெள்ளத்துரை அவர்கள்.
ஐயா தலைமை அதிகாரியாக அதிகாரியா வந்தா தமிழ்நாடு சுத்தமாகும் ❤❤
😂😂😂 ஆமாம் ஐய்யா சிறை செல்வது மிகுந்த பாதுகாப்பு மட்டும் நல்லா சத்தானா உணவு அதனால் யாரும் தயங்காமல் சிறை செல்கிறார்கள் 😅
One of my Big inspiration Vella durai sir
ரைட் உண்மை தான். ரவுடி ரவுடி தான்.
😂
🎉🎉 சூப்பர் அன்ணா
NCC c certificate holder 🇮🇳 That's the difference made him patriotic 👍
நடைமுறையில் உள்ள நிதர்சனமான உண்மை... காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு நபரின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளார்...
அரசியல் பிடியில் உள்ள காவல்துறைக்கு என்றும் கடிவாளமே 😢
மிகவும் சரியாக சொன்னீர்கள் இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஆரியம் திராவிடம் ஒழிய வேண்டும் புதிதாக ஒரு கட்சி ஆட்சியில் அமர வேண்டும் அப்போதுதான் இந்த ஆட்சியாளர்களை அடக்க முடியும்
வணக்கம் சார் நீங்க ஒரு youtube சேனல் ஆரம்பிங்கள் எங்கள் குடும்பத்தின் மானசீக ஹீரோ நீங்கள்தான்
அய்யா Excellent👍👍👍
எந்த அரசியல்வாதியும் இதுவரை என்கவுண்டர் செய்யபடவில்லை
Aprm sila koottam poraduvangaley
😂 அந்த எச்ச பிரியாணி கூட்டத்தையும் சுட்டுத் தள்ளினால் சிதறி போவார்கள் @@manik1692
எதுக்குண்ணே என்கவுண்டர் பண்ணனும் ஓட்டு போடாம இருப்பது தான் அவர்களுக்கு சிறந்த தண்டனை 😁
வெள்ளைத்துரை அவர்களின் குரல் ஒரு அழுத்தமான நேர்மையின் குரல்
Sir lockup death pathium konjam pesunga....
அண்ணா வெள்ளைதுரை ரியல் ஹீரோ 💪🏼💪🏼💪🏼
உண்மை ஐயா