Mr. KN Murali sir. 1979 Batch Direct Sub Inspector. Very honest and upright man. He was SI in Bargur PS, Krishnagiri Dt during early 90's. Entire illegal liquor and other illegal activities was brought under control by this officer. Even today every criminals fear his name in Bargur area. KN Murali sir retired as Additional Deputy Commissioner of Police in Chennai City.
sir நான் தா்மபுாியில் அப்போது பிளஸ் 2 படித்துடிகொண்ருந்தேன் town police station SI ஆக முரளி இருக்கும்போது அவா்களுடன் பேசியுள்ளேன். அவாின் புல்லட் வந்தாலே பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் நிற்பவா்கள் எல்லாம் ஓடுவாா்கள். திரு சைலேந்திர பாபு தா்மபுாியில் ASP ஆக பணியில் உள்ளபோது எங்கள் கல்லுயில் சனிக்கிழமை தோரும் வந்து NCC பரேட் எடுப்பாா் . TNPSC AND UPSC பற்றி பாடம் எடுப்பாா். ஒருமுறை வத்தல் மலையில் கஞ்சா செடிகளை அழிக்க எங்களை அழைத்து கொண்டு சென்றாா்.
அரூர் சுப்ரமணியம் sir.... நான் school படிக்கும் போது SI ஆக இருந்தார்.... மிகவும் அருமையான கண்டிப்பான மனிதர்... அவருக்கு பின் ஒருவர் கூட அரூர் காவல் நிலையத்துக்கு அவரை போல் வரவில்லை...
Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது,வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது,வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது,வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது.
Sir,Really you are very great police officer.while hearing your speech, especially about your subordinate officers ,what a beautiful human you are.iam not able to control my emotions. Really iam inspired by your honest and humble speech sir.kindly accept my salute sir.❤
பதவியில் இருக்கும் பொழுது ஒரு ஐபிஎஸ் அதிகாரி இப்படி எல்லாம் chanel இல் பேசக்கூடாது அதனாலதான் ஐயா அவர்கள் எந்தப் பிடியும் கொடுக்காமல் இருந்தார் எதையாவது உளறுவது உந்து
Shylendra babu was given post and honored in DMK rule....He was selected by DMK government for the post of TNPSC chairman....TN Governor from BJP didn't select him and didn't sign the approval.Knwo some facts brother.Read this in news ifs available.
வால்டர் தேவாரம்/ DGP விஜ யக்குமார்-இருவருக்குப்பிற கு, இவரைத்தான் அடையா- மாகக் குறிப்பிடலாம்.திமுக- ஆட்சிக்கு வராமல் இருந்தி - ருந்தால் மக்கள் மனதிலே இவர் தனி இடம் பிடித்திருப்- பார்!
Wonderful sharing of real happenings in Police Dept. His revealings throw away the wrong opinions about Police officers .unfortunately promote officers retire as only Dy commissioners
ஐயா முரளி சி என்றாலே பயமாக ஆனால் நேர்மையானவர் எனக்கும் அவர் ரொம்ப உதவி செய்துள்ளார் அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும் அதே நேரத்தில் நேர்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார் அதை பார்த்தால் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
முரளி காவல் உதவி ஆய்வாளர் முறுக்கு மீசை 1982 ஆம் ஆண்டு சேலம் டவுன் அம்மாபேட்டை காவல் நிலயத்தில் பனஇபஉந்தஆர் புல்லட் எண்டின் எஸ் 82 வண்டியை ஸ்டென்ட் போடுவதே தடி ஸ்டைல் மறக்க முடியாத மனிதர் இராசியில் H என நினைகிறேன்
It was so thrilling to watch this video.Besides,his superiors/subordinates with upright honesty gives lot of hope that this state can be removed from the clutches corrupt DMK/ADMK .
ஒட்டுமொத்த அனைத்து மாநில மாநில காவல்துறையையும் இந்திய அரசாங்கம் ஒரு குடையின் கீழ் நிர்வகித்தல் இத்தகைய குழப்பங்களை தவிர்க்கலாம் என்பது என்னுடைய கருத்து
இங்கு பல பேர் நமது சைலேந்திரபாபு சார் அவர்களைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட் செய்துள்ளீர்கள் கருத்துரிமை ஜனநாயக நாடு உங்களது கருத்தை தெரிவிக்கலாம் அதற்கு முன் உங்களிடம் சில கேள்விகள் 1.உங்கள் வீட்டில் யாராவது காவல்துறையில் பணி புரிகிறார்களா 2.தமிழ் சினிமா சித்தரிக்கும் காவல்துறையை தவிர்த்து காவல்துறையின் பணிகள் என்ன அவர்கள் சந்திக்கும் மனரீதியான உடல் ரீதியான பிரச்சனைகள் காவல்துறையின் குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தெரியுமா 3.வாகனத்தில் செல்லும் பொழுது போக்குவரத்து விதிமுறைகளுக்காக அபராதம் விதித்ததனால் காவல்துறையினர் என்றாலே அவர்கள் மீது கோபத்தையும் வன்மத்தையும் வெளிப்படுத்துவது 4.உங்களில் எத்தனை பேர் காவல்துறையை வேண்டாம் காவல் துறை ஒரு 48 மணி நேரம் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் உங்களுக்கு சம்மதமா சைலேந்திரபாபு சார் அவர்கள் அவர்கள் பணி இடத்தில் இருந்து அவர் மனசாட்சிக்கு உட்பட்டு ,அவரது கடமையை மிகச் சரியாக செய்துதான் ஓய்வு பெற்றுள்ளார் அப்படி உங்களது கோபத்தை காட்ட வேண்டும் என்றால் திமுக அரசாங்கத்தின் மீதும் திமுக முதல்வரையும் போய் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று கேள்வி கேளுங்கள்
அரசியல் காரணங்களாலும், அதிகார உத்தரவுகளாலும் காவல்துறை செயல்படும் எப்பொழுதும் இதில் பயணப்பட்ட நீங்க பாதிக்கப்பட்ட சாமானிய மக்களை ஆய்வு செய்ங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வின் முடிவு உங்களுக்கு அதிர்ச்சி தரும் இதில் பயணிச்சி ஒரு புத்தகம் எழுதுங்க சார் ஆவலுடன்
He failed his duties as DGP - allowed open murders in Chennai, murders in court, illegal liqour and people died, ISIS blast in coimbatore, .....the list goes on! He failed Tamil people! Now giving a Big Talk! shame
Mr. KN Murali sir. 1979 Batch Direct Sub Inspector. Very honest and upright man. He was SI in Bargur PS, Krishnagiri Dt during early 90's. Entire illegal liquor and other illegal activities was brought under control by this officer. Even today every criminals fear his name in Bargur area. KN Murali sir retired as Additional Deputy Commissioner of Police in Chennai City.
மலரும் நினைவுகள்..அருமை...திறமையை மதிக்கும் தங்கள் பண்பு...wish you a happy retired life Silendra Babu sir.
sir நான் தா்மபுாியில் அப்போது பிளஸ் 2 படித்துடிகொண்ருந்தேன் town police station SI ஆக முரளி இருக்கும்போது அவா்களுடன் பேசியுள்ளேன். அவாின் புல்லட் வந்தாலே பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் நிற்பவா்கள் எல்லாம் ஓடுவாா்கள். திரு சைலேந்திர பாபு தா்மபுாியில் ASP ஆக பணியில் உள்ளபோது எங்கள் கல்லுயில் சனிக்கிழமை தோரும் வந்து NCC பரேட் எடுப்பாா் . TNPSC AND UPSC பற்றி பாடம் எடுப்பாா். ஒருமுறை வத்தல் மலையில் கஞ்சா செடிகளை அழிக்க எங்களை அழைத்து கொண்டு சென்றாா்.
Sir nega police officer ra ?
Super sir 👍👍🌷
வெள்ளத்துரை தமிழகத்தின் பல ரவுடி களை களையெடுத்தவர் அவரையும் குறிப்பிட்டு இருக்கலாம்.சமீபகாலமாக பணியில் உள்ள சிறந்த உயரதிகாரி வெள்ளத்துரை
I too thought as DGP he failed badly. But under DMK to survive is difficult.
Sharing about other officers... No one will tell about these things.. great sir...
பெரும்பாலான IPS அதிகாரிகள் ஆளும் கட்சியினர் செய்யும் அட்டூழியங்களை பாதுகாப்பு அளித்து வருகிறது.
#மிக உண்மையான பதில் அளிக்க வேண்டுகிறேன்.
👍👍👍👍👍👍👍👍👍💯
4th estate tamil paarung
Super sir you telling the fact without hesitating you are great
வால்டர் தேவரம், ஸ்ரீபால் உதவி
Hats up to you Sir very Dare you Sir
அரூர் சுப்ரமணியம் sir.... நான் school படிக்கும் போது SI ஆக இருந்தார்.... மிகவும் அருமையான கண்டிப்பான மனிதர்... அவருக்கு பின் ஒருவர் கூட அரூர் காவல் நிலையத்துக்கு அவரை போல் வரவில்லை...
Was very nice to hear your old memories sir happy for you sir
Fact.
Super . Sylandra babu sir.
Best Wishes
Super Aya
Thank you very much for this priceless interview conducting ❤❤❤❤
Respected sir your experience about story of block alcoholism very great in our RUclips viewers and thanks to Dinamalar media vison ok go
Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது,வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது,வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது,வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது.
Sir muthamilmuthalvan &murali si pathi eppothum pasapadugerathu am krishnagiri dt
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது....
Nice Nice interview. Wish you a peaceful retired life.
I place my Respect salute
To honest police officers sir.
Thank you very much sir🎉
You only showed the other side. Anyhow he's better than some other police.
Dgp mr.sylendra babu sir🎉🎉🎉
Enga ooru kararar..... mikavum tharieya manavar❤❤❤
A very nice police officer. Very genuine speech. I really appreciate your views
Sir,Really you are very great police officer.while hearing your speech, especially about your subordinate officers ,what a beautiful human you are.iam not able to control my emotions. Really iam inspired by your honest and humble speech sir.kindly accept my salute sir.❤
பதவியில் இருக்கும்போது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் காணோம் இப்ப மட்டும் என்ன நீங்களும் அரசியல் கட்சி ஏதும் ஆரமிக்கபோகிறீர்களா?
பதவியில் இருக்கும் பொழுது ஒரு ஐபிஎஸ் அதிகாரி இப்படி எல்லாம் chanel இல் பேசக்கூடாது அதனாலதான் ஐயா அவர்கள் எந்தப் பிடியும் கொடுக்காமல் இருந்தார் எதையாவது உளறுவது உந்து
😂😂😂😂😂
மதிப்புக்குரிய அய்யா அவர்களைப் காணொளியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
Muthamil muthalvan sir🎉
His term during the DMK rule under Stalin showed him as a spineless officer who cannot stand up to authority.
Yes truly a blot
Yes unfortunately
@@krs.saravanakumar8538Well said Sailendra Babu is a spineless useless man.
Shylendra babu was given post and honored in DMK rule....He was selected by DMK government for the post of TNPSC chairman....TN Governor from BJP didn't select him and didn't sign the approval.Knwo some facts brother.Read this in news ifs available.
T.n govt. Missed the actual service of this good officer....he could have been given more support and backing.....salute u sir..
Great shompu 🎉🎉🎉🎉
Police nu thaandi ivuru oru nalla manushan❤️👍
Vvd தேங்காய் எண்ணை
இசக்கி ராஜா உதவி ஆய்வாளர் சிங்கம்
கம்பீரமான குரல் அண்ணன் சைலேந்திரபாபு
எனக்கு மிகவும் பிடித்த போலீஸ் ஆபீஸர் வெள்ளத்துரை sir...
Royal salute to honest police officers of Tamilnadu
Srimathi case enna aachi
Murali SI and sylu ips Role model charismatic officers
Yaru bro murali si🤔🤔🤔
சாசார்...வணக்கம். I am from panruti 🙏🏼😁.
வால்டர் தேவாரம்/ DGP விஜ
யக்குமார்-இருவருக்குப்பிற
கு, இவரைத்தான் அடையா-
மாகக் குறிப்பிடலாம்.திமுக-
ஆட்சிக்கு வராமல் இருந்தி -
ருந்தால் மக்கள் மனதிலே
இவர் தனி இடம் பிடித்திருப்-
பார்!
ASP Vellathurai
திமுக ஜால்ராவாக மாறி நற்பெயரை கெடுத்துக்கொண்ட ஆள்.நல்லா சொன்னாரே 2021 To 2023 குற்றச்செயல்களே நடைபெறாத அமைதிப் பூக்கு தமிழ்நாடுன்னு💦🩴
வாழ்ககவழமுடன்சகோதரர்பாபு
I think he was referring to Mr. V G .Manoharan DIG who was widely respected for his honesty and efficiency
Remembering Mr.Murali worked in Nagercoil, K.K.Dist wearing different cap instead of regular S.I. cap.
Yes true . He rounds the bus stand during evening college timings. It was 1985 _ 87 period.
❤❤❤❤❤❤❤
Tamilnadu Government should give any new post to him and also for Ravi former commissioner in tambaram honest ones
In Railway 's Mr KJS Naidu IRS Mr Sridhar and The Great Lady Mrs Vijayalaxmi visvanadhan are Honest officers
Silent babu மேல இருந்த மரியாதை இப்ப இல்ல!
Correct sir S.I. TR.MURALI. AT. KK DIST. KOTAR. P.S. IN 1989. PERIOD...
Wonderful sharing of real happenings in Police Dept. His revealings throw away the wrong opinions about Police officers .unfortunately promote officers retire as only Dy commissioners
Pure professional persons inbetween Corrupted politician, corrupted business persons, rowdies .... Oh god how to solve show the way to them...
Dgp legend
The way he speak in Tamil.. each words. Respect for that.
🎉🎉👍👍🙏
❤
எல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் சின்ன சேலம் சக்தி ஸ்கூல் மாணவி ஸ்ரிமதி மரணத்தில் நியாயமாக நடந்து கொள்ள வில்லையே. ஏன்? மனச் சாட்சி உறுத்த வில்லையா?
Real 007
ஐயா முரளி சி என்றாலே பயமாக ஆனால் நேர்மையானவர் எனக்கும் அவர் ரொம்ப உதவி செய்துள்ளார் அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும் அதே நேரத்தில் நேர்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார் அதை பார்த்தால் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
All younger brother and sister like person sylendra babu sir
முரளி காவல் உதவி ஆய்வாளர் முறுக்கு மீசை 1982 ஆம் ஆண்டு சேலம் டவுன் அம்மாபேட்டை காவல் நிலயத்தில் பனஇபஉந்தஆர் புல்லட் எண்டின் எஸ் 82 வண்டியை ஸ்டென்ட் போடுவதே தடி ஸ்டைல் மறக்க முடியாத மனிதர் இராசியில் H என நினைகிறேன்
ஒரு நேர்மையான அதிகாரி 😊
Super
He is a wonderful person and officer in the police department 🎉
very nice...
2008 dindigul district nilakottai la vallarasu nu oru S I iruntharu avara patha bullat and latti semaya irupparu paththa allu vidum sir name therila
Super sir,your speace very nice
Murali sir Krishnancovil police station Nagercovil iruthaga
Sir what about your service with R. SEKAR IPS...
கலியமூர்த்தி ஈரோடு மாவட்டம்.
Mr.Muththamizh muthalvan. Semma police avanga. I know him well.
Referred SI is KN Murali, who is also a close friend of M.S.Dhoni.
Our Hosur M.M.Sir
It was so thrilling to watch this video.Besides,his superiors/subordinates with upright honesty gives lot of hope that this state can be removed from the clutches corrupt DMK/ADMK .
Muthtamil sir 90's hero for student and vilan for rowdy's
ஒட்டுமொத்த அனைத்து மாநில மாநில காவல்துறையையும் இந்திய அரசாங்கம் ஒரு குடையின் கீழ் நிர்வகித்தல் இத்தகைய குழப்பங்களை தவிர்க்கலாம் என்பது என்னுடைய கருத்து
இது போன்ற உங்களின் அனுபவங்களை எங்களின் அறிவு பசிக்கு அறிவுரையாக கூறுங்க சார் கேட்டு பயனடைய காத்துக்கொண்டிருக்கிறோம் ❤
Inspector murali once upon a time he is doing job in vellore district kndili an thirupathur
Like Mr.murali our area have a Mr.Anil kumar sir is a charismatic police officer.
Dear DGP sir. Why police department can be a corrupt free .
Where law and order to be deployed and same is been sold with a price.
Gentleman honest policemen are always respected and honoured.
🙏👍
Sir, Neengal samuthaayap Pani Aatrungal, by Naattaraayan
Sir aiym full but aiym last full anoter parsen no sir
Sir come back as our 90:s babu sir
My sincere respect for Mr. Sylender babu. Jai bhim🔥
DMK worker cycle babu silent babu
What about srimathy case
We appreciate our ex-dgp Mr.shylendr babu equal to mr. Muralali
வருங்கால இளைய காவல்துறை நண்பர்களுக்கு இது ஒரு சரியான படிப்பினை கவனமாக பணியாற்றுங்கள் சட்டம் ஒரு இருட்டறை
உங்களுக்கும் ரத்தம் வரும்
இங்கு பல பேர் நமது சைலேந்திரபாபு சார் அவர்களைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட் செய்துள்ளீர்கள்
கருத்துரிமை ஜனநாயக நாடு உங்களது கருத்தை தெரிவிக்கலாம் அதற்கு முன் உங்களிடம் சில கேள்விகள்
1.உங்கள் வீட்டில் யாராவது காவல்துறையில் பணி புரிகிறார்களா
2.தமிழ் சினிமா சித்தரிக்கும் காவல்துறையை தவிர்த்து
காவல்துறையின் பணிகள் என்ன
அவர்கள் சந்திக்கும் மனரீதியான உடல் ரீதியான பிரச்சனைகள் காவல்துறையின் குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தெரியுமா
3.வாகனத்தில் செல்லும் பொழுது போக்குவரத்து விதிமுறைகளுக்காக அபராதம் விதித்ததனால்
காவல்துறையினர் என்றாலே
அவர்கள் மீது கோபத்தையும் வன்மத்தையும் வெளிப்படுத்துவது
4.உங்களில் எத்தனை பேர் காவல்துறையை வேண்டாம் காவல் துறை ஒரு 48 மணி நேரம் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால்
உங்களுக்கு சம்மதமா
சைலேந்திரபாபு சார் அவர்கள் அவர்கள் பணி இடத்தில் இருந்து அவர் மனசாட்சிக்கு உட்பட்டு
,அவரது கடமையை மிகச் சரியாக செய்துதான் ஓய்வு பெற்றுள்ளார்
அப்படி உங்களது கோபத்தை காட்ட வேண்டும் என்றால் திமுக அரசாங்கத்தின் மீதும் திமுக முதல்வரையும் போய் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று கேள்வி கேளுங்கள்
திரு சைலேந்திர பாபு மிகச்சிறந்த காவல்துறை தலைவராக சில திருட்டுபயல்கள் சஸ்பெண்ட் இதகுடன்ப்றழர்கள் மட்டுமே பாபூசாரை கூறல சொல்வார்களா
ஒரு திமுக கொத்தடிமைக்கு எவரும் ஆதரவு தர மாட்டார்கள்.
Kindly avoid WRONG COMMENTS ON Mr.S.Babu retired IPSofficer. S.Tamilvanan Nattarmangalam Kattumannarkoil.
Vijayamalaiya
அரசியல் காரணங்களாலும்,
அதிகார உத்தரவுகளாலும்
காவல்துறை செயல்படும் எப்பொழுதும்
இதில் பயணப்பட்ட நீங்க
பாதிக்கப்பட்ட
சாமானிய மக்களை ஆய்வு செய்ங்க
ஒவ்வொரு மாவட்டத்திலும்
ஆய்வின்
முடிவு
உங்களுக்கு அதிர்ச்சி தரும்
இதில்
பயணிச்சி
ஒரு புத்தகம்
எழுதுங்க சார்
ஆவலுடன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bargur station murali sir i am small boy
கடைசி இரண்டு வருடம் அமைதியாக பெஞ்சு தேய்த்து விட்டு போய் விட்டார் எதுக்கு நமக்கே வம்பு ஒய்வு பெரும் நேரத்தில் என்று இருந்து விட்டார் போல் தெரிகிறது
He failed his duties as DGP - allowed open murders in Chennai, murders in court, illegal liqour and people died, ISIS blast in coimbatore, .....the list goes on! He failed Tamil people! Now giving a Big Talk! shame
Sheer waste
😢
Very Old Data before his Retd
coimbatore ukkadam station inspector murali sir
His DGP career is a miserable failure. His name and fame vanished. 🎉🎉🎉🎉