“100 வருஷமா சேத்து வச்ச சொத்து தம்பி இந்த பங்களா😳😎” 1st Ever Krishnasamy Vandayar Home Tour l TTV
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #krishanasamyvandayar #ttvdhinakaran #thulasivandayar #poondivandayarfamily #vandayarfamily #thanjavur #hometour #exclusiveinterview #galattavoice #trending #viralvideo #sridharvandayar
“100 வருஷமா சேத்து வச்ச சொத்து தம்பி இந்த பங்களா😳😎” 1st Ever Krishnasamy Vandayar Home Tour l TTV
====================================
POORVIKA MOBILES:
www.poorvika.c...
Capture stunning portraits with the new Vivo V40 and V40 Pro, co-engineered with ZEISS!
Experience the power of ZEISS Portrait So Pro and elevate your photography game.
Available now with exclusive offers:
Free accidental and liquid damage protection for 6 months.
Flat 10% Instant Cashback
12 months Zero Down Payment.
Don't miss out! Get yours today at your nearest Poorvika store!
#vivov40series #protraits #designpro #zeissportraitsopro
==============================
Sunland: Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood
============================
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SN...
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
======================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
Part 3 Link : ruclips.net/video/s4dhx2H-t2I/видео.html
யாருக்கும் தெரியாத பூண்டி கல்லூரியின் மறுபக்கம்😎😱Delta-வே கொண்டாடும் Vandayar | College Live Visit
Part 2 Link : Link : ruclips.net/video/hKlyqzleWgI/видео.html
மகாராஜாக்களை அதிரவிட்ட வாண்டையார் பரம்பரை😳🤴பாகுபலியை மிஞ்சிய சாம்ராஜ்யம் | Krishnasamy Vandayar
itheu yeanga oru pappanadu jamidhar Mr.Durairaj...avargal veedu 8:14
Un ooru than kiliyuthe @@jahirhussian4370
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂 கவனம் தேவை 🎉😂அரசியல்வாதிகள் கண்ணில் பட்டால் விலைக்கு கேட்பார்கள் 🎉😂கொடுக்காவிட்டால் மிரட்டுவார்கள்🎉😂
Ingala evanum vandhu miratta mudiyadhu bro 😌 @@AnanthapriyaR-jv7or
@@AnanthapriyaR-jv7orஇவர எந்த அரசியல்வாதியாலும் மிரட்ட முடியாது. வெறும் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி கிடையாது. இவர் வேற மாதிரி.
எனக்கு இலவசமாக கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிக்க அட்மிஷன் தந்தார் ❤
தஞ்சாவூர் மாவட்டத்தில் பின் தங்கிய கிராமபுற மாணவர்களுக்கும் பூண்டி புஷ்பம் கல்லூரியில் டொனேசன் இல்லாமல் ஸ்காலர்ஷிப்பில் பட்ட படிப்பு படிக்க முடிந்தது என்றால் அந்த பெருமை இவர் குடும்பத்தார்களை
மட்டுமே சேரும் 🙏
Intha comment ku 500 ah 1000 ahh
@@PrasanthShannu👞 licker spotted 😂😂
Electoral bonds founder corporate kedijiiii should stop selling new 🇮🇳 to corporates on offer price 😂😂😂😂😂😅😅😅
Serupala adipa 😅😅
😅😅 0:00 @@PrasanthShannu
.இலட்சகணக்கான குடும்பத்திற்கு கல்வி கொடுத்த கொடை குடும்பம்.9000 ஏக்கர் நிலம். எங்கள் குலதெய்வம் அய்யா ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையாரின் அவர்களின்வாரிசு எங்கள் சின்ன அய்யா வாழ்க
❤❤❤
மொத்தமாக 3000 கட்டணத்தில் பி.காம் முடித்தேன். ஒரு உண்மையான கல்வி தந்தை
அந்த காலத்தில் அனைத்து கல்லூரி கள் உம் அப்படி தான்.
காரணம் சம்பளம் கொடுப்பது மத்திய அரசு.
ஆனால் தற்போது கட்டும் தனியார் கல்லூரியில் ஆசியர் சம்பளம் , மாணவர்கள் பீஸ் இல் இருந்து கொடுக்க படுகிறது
@@ethirajbalaji331பிதுக்கபட்டோர்😂😂😂
10k sambalam tharum palli kalluri kal evlo fees vanguranga@@ethirajbalaji331
இவர் நல்ல மனிதர்
எந்த பிரச்சனையிலும் ஈடுபடாதவர்
பார்பதற்கு ஆளு டெரரா இருக்காரு.
ஆனா இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.
ஒரு நல்ல கடவுள் பக்தி உள்ள மனிதராக இருக்கிறார்.
நல்ல மனிதராக இருக்கிறார். வாழ்த்துக்கள்
கல்வி தந்தை
பெரியவர் அய்யா துளசி அய்யா வாண்டையார் பார்க்கும் இடம் எல்லாம் வணங்கி மகிழ்வது வழக்கம். மேன்மக்கள் மேன்மக்களே.
ஐயாவை பற்றி அறிந்ததில்லை விமர்சனங்களை படிக்கையில் அவர்களின் மேல் மரியாதை கூடுகிறது
15000ஆயிரம் பேருக்கு கல்யாணத்துக்கு 15நாள் தஞ்சாவூரில் விருந்து வைத்தோம்.இவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
பேச்சில் எளிமை... தன்னடக்கம்... பெரிய மனசுக்காரர்👍😊
Yes bro..gethu kattavillai😊
❤❤❤❤@@robertromeo-4992
U mmohhhhhhhhhh@@robertromeo-4992
@@robertromeo-4992😊😊😊😊
என்ன என்ன சொல்றா பாருங்க
நீ கூவூ
எங்கள் வீட்டில் இரண்டு பட்டதாரிகள் இந்த கல்லுரியில் பயின்று அரசு பணியில் இணைந்தவர்கள். எங்கள் ஐயா துளசி ஐயா வாண்டையார்
1982 to 1985 நான் பூண்டி கல்லூரியில் Bcom படித்தேன் இலவசமாக சீட் பெற்றேன் இவர்கள்தான் உண்மையான கல்வி தந்தைகள் குடும்பம். ஒரு வருட Fees 245+245 மட்டுமே.தஞ்சை மாவட்டத்தின் கல்விக்கண் திறந்த குடும்பம்.நன்றி.
Enn persu 245 rs kooda katta vakku Ilama ungakklu enn persu padipu 😢
@@musicitzsஅப்போது நிலைமை அப்படி தம்பி
Dai naaye entha urdaa@@musicitzs
@@musicitzs Ambani sir nengala....😮😮
Sir, உங்களோட கல்வி தந்தை வேணும்னா இவர்கள் என்று சொல்லுங்கள், ஆனால் உண்மையில் கல்வி தந்தை காமராசர் மட்டுமே
துளசி வாண்டையார்
90 வயது ஒடுவார்
நாங்க காலேஜ் கட் அடிச்சுட்டு திரியும் போது வண்டிய விட்டு இறங்கி துறத்துனார் படிக்க மா என்னடா பன்றிங்க கம்பிரமா வாழ்ந்து இயற்கை உணவை மட்டும் உண்ணுவார் இறந்தார் ❤❤😢
Commedy pannatha da deu
@@musicitzs டேய் குட்டி குஞ்சா வீட்டு போடா காணும் தேடா போறாங்க
Urutu Urutu😂
Poondi college padicha pasangaluku theriyum
@@musicitzsஉண்மை தலைவா
இவர் பேச்சில் தெரிகிறது தன்னடக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் ,
நான் பூண்டி காலேஜில் படிக்கும் போது இவரையும் இவர்கள் அப்பாவையும் பார்த்தேன் இவர் நாட்டாமை படத்தில் விஜயகுமார் போட்டு இருப்பது போல் தங்க சங்கிலி கையிலே வெள்ளைகலரில் ஒரு வாக்கி டாக்கி மாதிரி போன் வைத்து இருப்பார் தஞ்சாவூர் இல்லத்தில் வாழ்க பல்லாண்டு உங்களிடம் இருப்பதால் என்னவோ விவசாயம் நடக்கிறது❤
எவ்வளவு பெரிய மனிதர்
என்ன ஒரு எளிமையாக உள்ளார்
பாரம்பரியம் வியப்பாக இருக்கிறது
10 ரூபா காசு இருந்தால் நான் தான் பணக்காரண் சொல்லும் இந்த நாட்டுலா ... தஞ்சாவூருல பாதி இவருடையது தான் ஆனால் அதற்கு சாம்பந்தம் இல்லாதது போல் இருக்கும் நல்ல மனிதர் .....
கல்வி கொடுத்த வள்ளல் 😊🙏🙏🙏🙏
😂😂😂
@@azhakarasanazhakarasan5750 dai osikudi, avan kitta 7000 acre iruku appo mothama thanjavur la 14000 acre thaan iruka, avanga appa thaatha kalvi valal. Ivan oru kalayanathula Rs 500 moi seiya mattan ivan vallah. Avanga appa thatha sotha thaveera ivar yethinai 1000 acre vaanginaru sollu aprom pesalam.
Punda mavana Thanjavur poi kelu da thevidiya para koothi@Nothing-wp1mv
உருட்டு சுத்தமான உருட்டு
கல்வி கொடுத்த வள்ளலை நினைத்து பார்த்து நன்றி கடன் செலுத்தாத தஞ்சாவூர் மக்கள் மத்தியில் ஒரு மாமனிதர்
எங்கள் கல்வி தந்தை துளசி அய்யாவின் குமாரர்.
😂😂😂😂 பரவாயில்லை நான் கூட ஜாதி பெருமைலாம் பேசுவாரு நினைச்சி பார்க்கலாமா வேண்டாமானு வந்தேன் நல்லா பேசுறாரு நீங்கள் நல்லா இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா 🙏🙏🙏
தான் சார்ந்த சமுகத்தை விட மாற்று சமுதாயத்திற்கு அதிகம் நன்மை செய்தவர்
Jathi pearai peasina ivalavu sothu irukathu, to save his property he wants all community people help,
அது வரலாறு இல்லாத பள்ளு பறையன் பேச கூடியது 😂
ம் சிறப்பு 😊
@foodlovers4 வாழ்க
எனக்கு கல்லூரியில் இடம் கொடுத்தவர் தான் அவர். என்றும் நன்றி கடன்பட்டு இருப்பேன். கல்விக் கடவுள் ஐயா
பல ஏழை மாணவ மாணவிகளை படித்த பட்டதாரியாக உருவாக்கினார்கள் அதில் நானும் இவர்கள் கல்லூரியில் படித்தன் என்பதில் பெருமையா இருக்கு 🙏🏻❤
பாரம் பரியம்!
பெருமைக்குரியவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்!
அருமை...அருமை... நான் தஞ்சை வரும்போதெல்லாம் திரு.கிருஷ்ணசாமி வாண்டையாரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். நல்ல மனிதப் பண்பு நிறைந்தவர். இனிமையான பேச்சும் எளிமையான அணுகுமுறையும் உள்ளவர் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நன்றி..!
திருப்பூர் -குணசேகரன்.
முதல் முறையாக ஒருவர் பற்றி கலந்து துறையால் டில் நெகடிவ் கமண்டே இல்லாத நல்ல மணிதற் வாங்க வளமுடன்
மிகப்பெரிய சொத்துக்கள் இருந்தும் சாதாரண மனிதர் போல் உண்மையை இவரது குடும்பம் என்றும் போல வாழ்க வளமுடன்
நான்கு கடையெழு வள்ளல்களில் இந்த மன்னர் ஐந்தாவதாக இருந்தால் மிக சிறப்பு. எளிமையான பேச்சு. எளிமையான உடை. உண்மையான அரசர் பொருட்களை சேர்த்து வைக்க மாட்டார். பிறர்களின் துன்பத்தை நீக்கு வரை அரசர். அதில் இவர் மிகப்பெரிய அரசர். வாழ்த்துக்கள். மன்னர். & Sir.❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Wonderful interview. He looks like very down to earth person.
1960,70,80 வருடங்களில் arts college குறைவாக இருந்த போது டெல்டா கிராமபுற மாணவர்கள் இவர்களின் பூண்டி புஷ்பம் கல்லூரி மூலம் அதிகம் பயன் அடைந்தனர்
நான் A. V. V. M Sri pushpam college, Msc computer science படித்தேன், ரொம்ப நல்ல காலேஜ் 💐🙏🏻👏🏻 good professor very support this college 🙏🏻 my degree certificate வாண்டையார் ஐயா கொடுத்தாங்க 😍
நல்ல மனுஷன் போல பரம்பரை பணக்காரன் இருந்தாலும் அடக்கமா நல்ல எளிமையா இருக்காரு
ஆண்ட பரம்பரையுனு சொல்லிட்டு சுத்துற பசங்க எல்லாம் அய்யா கிட்ட வந்து அடக்கம் ன என்னனு கத்துக்குங்க❤❤❤❤
Super 🎉🎉🎉
சரியான செருப்படி
Iu6😮@@RAMANIDHARANRAMU-ib4ud
Correct
நீங்க சொல்வது முற்றிலும் உண்மைங்க.
எங்களது உறவை சேர்ந்த ஐயா வாண்டையார் அவர்களுக்கு உலக மக்கள் நேசிக்கும் அளவு வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பான இனிமையான வீரமான அழகிய குடும்பம் வாழ்க வளமுடன் அனைத்து நலமும் பெற்று இன்புற்று வாழ்க அவரது சந்ததியர்
இதே சாதியில சில கிறுக்குக, நாங்க பெரிய வீரன்களாக்கும் ; சூரண்களாக்கும் என்று எளியவர்களை வம்புக்கு இழுக்கும் இந்த காலத்துல, இவர் நல்ல மனிதராக தெரிகிறார். 🎉🎉
பேச்சில் எளிமை நல்ல குணம் கொண்டவர்
யாருடிய பின்வழ்க்கை தெரியாமல் நல்லவர் வல்லவர் சொல்ல கூடாது
உங்களுக்கு யாராவது தெரிஞ்சு இருந்தா சொல்லுங்க@@VijayakumarSasirag-up2uh
அந்த ஏழையவர் கள் எப்படி பேசுறாங்க னு youtube ல கொஞ்சம் பாருங்க பாஸ் 😂
@@VijayakumarSasirag-up2uhunakku theriya villai moodikkittu iru raja
இது போன்ற நல்ல தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்... நல்ல மனிதர்களை நல்ல தலைவர்களை கொச்சை படுத்துகிறார்கள் வரலாற்றை திரித்து... சில ஜென்மங்கள்...😊😊❤❤❤❤❤😊😊😊😊😊
இவர் பெண் எடுத்தது தினகரன் குடும்பத்தில் தான்
அருமையான மனிதர் நேர்மையான தலைவர்.. வாழ்க வளமுடனும் நலமுடனும்
Huge respects when he said we don't smoke or take alcohol !!! Rich with morals....
இவர்கள் மாதிரி bell bottom hair step யாருக்கும் அமையாது. இளமையிலும் Hero தான்
நேர்மையான மனிதர் எளிமையான மனிதர் ஐயா வாழ்க
வாழ்க ஐய்யா..கல்வியை வியாபாரம் ஆக்கும் எண்ணம் தனது பேரப்பிள்ளைக்கு கூட வராது..உண்மையான கல்வி வள்ளல் உங்கள் குடும்பம்.
பரம்பரை பணக்காரனுக்கும் பஞ்சத்துக்கு வந்த பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்ன ஒரு கம்பீரம் எழிமையான மனிதர் தற்பெருமை இல்லாதவர் வாழ்க பல்லாண்டு தொடர்க உங்கள் கல்வி சேவை.
Lion of king
ஓசி ரயில் குடும்பம் திடீர் பணகரன் மாதிரி இல்லை இவரு குடும்பம் நல்ல எண்ணம் தர்மம் தர்மம் தொண்டு மனப்பான்மை
மாமனார் சொத்து போல
@@karthism1320 ஆமாம் 80ல் செலவுக்கு பணம் இல்லாமல் நதியை தேடி வந்த கடல் திரைப்படத்தில் சரத் பாபுக்கு ஜோடியாக நடித்த அந்தப் படம் படுதோல்வி அடைந்து கேவலப்பட்டு அசிங்கப்பட்டு கடைசியில் எம்ஜிஆர் காலடியில் விழுந்து அவர்மூலம் கட்சியில் வளர்ந்து கட்சியை இரண்டாக உடைத்து முதலமைச்சர் பதவிக்கு வந்து பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து சிறைக்கு சென்ற கேடுகெட்ட ஈன சிரிக்கி தானே கடைசியில தன் வீட்டு வேலைக்காரி மூலமே கொல்லப்பட்டாள்
In i
@@karthism1320
சோழ மண்டலத்தின் ஒரு மணிமகுடம் ஜயா எனது பெரியப்பா ஜயா வீட்டில் பணிபுரிந்த போது நான் அங்கு பலமுறை சென்றுள்ளேன் கல்விக்கும் மக்கள் வாழ்விற்க்கும் பெருந்தொண்டாற்றிய குடும்பம் பல்லாண்டு வாழ வேண்டும் ஜயா❤❤❤❤❤😘😘😘😘😘😘
In Old Thanjavur District Vandayar Family is Great and Helpful to Community and especially in edutation they have brought up so many students life in greater heights including myself.
இவர் சத்யா stadium ல காலையில் walking வருவார் நான் பார்த்து இருக்கிறேன் நல்ல மனிதர்
டெல்டா மக்களுக்கு கல்வியை தந்த ஐயா அவர்களின் குடும்பம்
நீடுடி வாழ்க
பாப்பாநாடு ஜமீன் விஜயத்தேவர்❤
பூண்டி ஜமீன் வாண்டையார்❤
Punda naadu 🤣🤣
💥
இவர் தந்தை துளசி அய்யா தலைமையில் எனது திருமணம் நடந்தது...சிறந்த மனிதர். Man of principle.
நான் இதுவரைக்கும் எந்த வீடியோவும் முழுமையா பார்த்தது இல்லை அய்யாவ தவிர...
எங்களின் பெருமை❤❤❤ எங்கள் ஐயா❤❤❤
31 நிமிடம் ஸ்கிப் செய்யாமல் பார்த்தேன்... அய்யாவை பற்றிய அறியாத தகவல்களை அறிய விரும்புகிறேன்.. திருச்சி REC(NIT)பகுதியில் இருந்து ராஜசேகர். ரா
இவர் தந்தை திரு துளசி அய்யா வாண்டையார் அவர்கள் எம்.பி.ஆக இருந்தபோது எம். பி. க்களுக்கான இலவச விமான பயணத்தை தவிர்த்து தன் சொந்த செலவில் டெல்லி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.(பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக) மேன்மக்கள் மேன்மக்களே! வாழ்க பல்லாண்டு!!💐
இவரைப் பார்த்துத் தான் தேவர் மகன் ல Sivaji sir க்கு மீசை வைத்திருப்பார்களோ !!!!
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் என நினைக்கிறேன். தேவர் மகனில் சிவாஜியின் மீசை ( பின்னர் கமல் மீசை) மற்றும் இவரது மீசை ஒற்றுமை 100 %. கமல் கூட சட்டையின் மேல் பொத்தான்களை போடாமல் தங்கச் சங்கிலி அணிந்திருப்பார். அதுவும் இவரை பார்த்து காப்பி அடித்திருக்கலாம்.
பரம்பரை வசதி படைத்தவர்கள் ஏழ்மை நிலை இவர்கள் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இவரிடம் அந்த எளிமையான குணம் உண்டு
மேன் மக்கள் மேன் மக்களே வணங்குகிறேன் மண்டையார் அய்யா அவர்களே ❤❤🙏🙏🙏
என் மனைவி இவங்கலோட பூன்டி கல்லூரியில் படித்தவர்தான் நல்ல மனிதர் என்று என் மாமனார் அடிக்கடி சொல்வார்...
கல்வி தந்தை ஐயா பூண்டி வாண்டையார் குடும்பம் தழைத்தோங்கட்டும் வாழ்க வாழ்க!! நான் திமுககாரன் டிடிவி பிடிக்காது என்றாலும் அரசியல் ரீதியாக மட்டும்தான் பிடிக்காது!!! தமிழர்களாக பிடிக்கும் நன்றி வாழ்த்துகள்!
எனக்கு இலவசமாக கல்லூரி கல்வி தந்த வள்ளல்!! ஒரு உண்மையான கல்வி தந்தை பூண்டி வாண்டையார் ஐயா குடும்பம்.
அய்யா... நீங்கள் .. எளிமையும். இனிமையுமானவர் .. என்பதை உங்கள் வார்த்தைகள்... உணர்த்துகின்றன! வாழ்க நீங்கள் பல்லாண்டு🎉🎉🎉🎉
எதார்த்தமான பேச்சு ❤❤❤❤🎉
அய்யா கல்வி வள்ளல் குடும்பத்தார் நீடூழி நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
டெல்டாகாரன்.
ஐயா எத்தனையோ ஏழைகள் கல்வி பெற செய்தவர் ❤❤❤❤❤
Urutu urutu...
உருட்டு உருட்டு தேவர் ஜாதிக்கு மட்டும் தான் எல்லாமே
@@liberationpanthersunmai thaandaa.. Pudukku
Poda punda @@liberationpanthers
@@liberationpanthers enna paradesi unakku vaeru eriyuthu
அய்யா!!! தங்கள் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்ற லட்சம் உறவுகளில்... நானும் ஓருவர்.... தற்போது நான் அரசு ஊழியர்... இதற்கு முழு காரணம் தாங்கள்.... நேரில் இருந்தால் காலில் விழுந்து இருப்பேன்.... ஆசிர்வதியுங்கள் என்னை... என் தெய்வத்தை பேட்டி காணும் தம்பிக்கு... நன்றிகள்!!!! அன்புடன் உ. வேலாயுதம் M. Sc, MA, BEd... இந்த பட்டத்தை தங்கள் காலில் சமர்ப்பித்து ஆசிர்வாதம் வேண்டுகிறேன்..... தங்களை பார்த்த இந்த தருணம் நான் மீண்டும் பிறந்த உணர்வு....
கல்விக்கண் திறந்த ஐயா துளசி அய்யா வாண்டையார் அவர்களின் தியாகங்கள் என்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
@@rajavarmancv9600 கல்வி கண் என்றால் என்ன....எல்லா மாணவர்கள் மாணவிகளையும் ஓசில ...இலவசமா படிக்க வைத்தாரா...இல்லை கல்லூரியில் Fees வாங்காமல் இலவசமா படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறாரா..... அப்படியே வர வருமானத்தில் நாலு பேருக்கு தெரியற மாதிரியே நல்லதை செய்தால் உடனே கல்வி காவலர் என்ற பட்டத்தை கொடுத்துவிடுவிர்களே.....நான் கேள்வி பட்டிருக்கிறேன் நல்ல மனிதர் தான் ... தஞ்சையில் 6 மாதம் வேலை பார்த்துள்ளேன்
நானும் தஞ்சை பூண்டி கல்லூரியில் முன்னாள் மாணவன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் டொனேஷன் வாங்காமல் கல்வியை வாரி வழங்கிய கல்வி வள்ளல் பரம்பரை வாண்டையார் பரம்பரை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா குடும்பத்தில் புகைப் பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் கிடையாது என்று சொன்னார், அப்படி கெட்ட பழக்கம் இருந்தால் இந்த வீடு சொத்து எதுவும் இப்ப இருந்திருக்காது😂😂
சிறந்த தன்மையான மனிதர் ❤
ஒரு காலத்தில் 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் கொண்ட தஞ்சை அரச வம்சம்
😮😮😮😮😮🎉🎉
நானும் இவர்களது கல்லூரியில் நான் படித்தேன்... AVVM shri pushpam clg 2014 - 2017 batch ❤
என்றைக்கும் சிங்கம் சிங்கம் தான்... தங்கம் தங்கம் தான்...
நிறைகுடம் தழும்பாது என்ற
உதாரனத்திற்கு எடுத்துக்காட்டு
வாண்டையார் அவர்கள்
ஐயா அவர்கள் நீண்ட காலம் வரை வாழவேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Anchor Questions not asked properly, just like a beginner of UG degree.
But our iyya is very calm person to answer ❤.interview was bad.
எல்லாம் நம்மல்தான்….எனதுதான் சொல்லாம….அதுதான் delta king
நல்ல மனிதர் இவரின் செல்வத்தில் ஆணவம் தலைகணம் இல்லை சூப்பர் ❤❤❤
No drink no smoke verygreat ayya valga valamudan ayya
பரிசுத்த நாடார் இடமும் அய்யா வாண்டையார் இடமும் மட்டும் தான் பட்டா இருந்ததது wow...
💞கல்வி கடல்......
கல்வி கொடுத்தவர் கடவுள்......
கல்வி தந்தை......
உண்மையில் உண்மை.... 💞
பூண்டி கல்லூரி சிறப்பானதொரு கல்வியை வழங்கி லட்சோபலட்சம் மாணவர்களை பலதுறைகளிலும் உருவாக்கிய உன்னத கல்லூரி எளிமையின் இலக்கணம் இயற்கையோடு இணைந்த வாண்டையார் வாரிசுகள் குடும்பம் வாழ்க
எங்கள் டெல்டாவின் சிங்கம் ஐயா ttv வாண்டையார்🙏🙏🙏🙏
ஐயாவின் எதார்த்தமான பேச்சு, அழட்டிக்கொள்ளத தன்மை இவை மட்டும் தான் அவரை இன்னும் உயரத்தில் வைத்திருக்கிறது, ஐயாவை பார்க்கும் போது எப்போதும் எனது அப்பாவை நினைவு படுத்துகிறார்.... 🥹🥹🥹பெரிய மீசை கம்பீரமான தோற்றம் அவை அப்படியே அப்பாவின் சாயல், எனது அப்பா ராணுவவீரர் இப்போது இல்லை அதற்கு பதில் ஐயாவை பார்த்தது ரொம்ப சந்தோசம் பேச்சிலும் அப்பாவை காண்கிறேன் அப்பா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எந்த குறையும் இன்றி வாழ இறைவன் துணை இருப்பான் 🙏💐💐💐💐
A, priyatharshini
கல்வி தந்தை அவர்களின் புகழ் வளர்க
அருமையான மனிதர் நீங்கள்🎉❤❤❤❤❤❤
Great Vandayar!! Proud of tamils!!
மனிதர்கள் எவ்வளவு வசதி இருந்தாலும் எப்படி எளிமையாக வாழவேண்டும்! என்று எடுத்துக்காட்டாக விளங்கும் ஐயா வாண்டையார் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க!
ஐயா துளசி வாண்டையார் மிகவும் நல்லவர்❤
தஞ்சாவூர் பெரிய கோயில் இதுவரை பார்த்தது இல்லை ஆனால் ரொம்ப கஷ்டப்படுற கூட சேர்த்து இந்த வீட்டையும் பாக்கணும்னு
கல்வி தந்தை பூண்டி ஐயா குடும்பம் எங்கள் நெஞ்சத்தைவிட்டு அகலாது.
Brunei Sultha madhirii- Annan, but so simple to approach, Mun-Piraviyil Eadhoo Periya-Punniyam Seidhu Iruppar-Ennnai Madhirii 😇🥰
Such a humble person.. there is no attitude 🙏
நான் பல காணொளி பார்த்து இருக்கிறேன் பல வேற்று கருத்து இருக்கும் ஆனால் அனைத்து கருத்தும் இவரை உயர்த்தி கூறுகையில் இவர் மதிப்பு உயர்கிறது.
Yaarelam A.V.V.M.Sri Pushpam College la padichinga padikiringa ❤😊
❤ kallar vamsam mass🎉
பேச்சில் எளிமை... தன்னடக்கம்... பெரிய மனசுக்காரர்
எனது கணவர் புதிய வீடு கட்டுடி கிரக பிரவேசம் செய்கின்ற போது அய்யா துளசி அய்யா வாண்டையார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் 🎉🎉🎉🎉
வாழும் மன்னர் பரம்பரை, வாழ்க அய்யா 🎉🎉
இந்த மாதிரி ஏன் இவர்களையே முதல் அமைச்சர்...!!! பிரதமர் மந்திரியாக தேர்ந்தெடுத்தால் மீண்டும் ஒட்டு மொத்த இந்திய தேசமும் சோழர் காலத்திற்கு திரும்பி விடும் அனைவரும் வளமோடும் நலமோடும் ஏழ்மையின்றி வாழ்வார்கள்...!!! சோறுடைத்த நாடு சோழ நாடு...!!! ❤❤❤
எல்லாம் இருக்கிறது கர்வத்தை தவிர🎉🎉🎉🎉
கல்வி தந்தை வண்டையார் குடும்பம்
இவர் கல்லூரியில் பீசே வாங்க மாட்டார்களா?
Tamilnadulaiyae sariyana thiruttu payaluvo ivanunga dhan
கல்லூரி பராமரிப்பு செலவு னு குறைவான கட்டணம்.
வருடதிற்கு 200 மாணவாா்கள் இலவச கல்வி தருவாாா்கள் முன்னாள் மாணவன்
கடின உழைப்பால் தமிழர்கள் இதை அடைந்துள்ளனர்.அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்
மாஸ் பேட்டி வாழ்த்துக்கள் 🙏