Rocket Raja : இதுதான் என் சொந்த ஊர்🔥 என் வீட்டுக்குள்ள வரணும்னா..😱 1St Ever Home Tour 🏠

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @Vivekmartin778
    @Vivekmartin778 2 месяца назад +137

    இவர் எப்படியோ ஆனால் 😍 பொறுமையான பேச்சு அருமை

  • @alsaiprakash8003
    @alsaiprakash8003 2 месяца назад +199

    நான் தேவர் சமுதாயம்.....அண்ணா சூப்பர்...........வாழ்க வளமுடன் ❤❤❤

  • @SelvamkarthikaSelvamkart-bc8bu
    @SelvamkarthikaSelvamkart-bc8bu 2 месяца назад +62

    நாடார் குல சிங்கம் ல💙💚💙💚💙💚💙💚💙💚💙💚⚔️⚔️⚔️⚔️⚔️💥💥💥

  • @mahendrababum8964
    @mahendrababum8964 2 месяца назад +63

    ஒரு கிராமத்தான் நகரத்தான் ஆகலாம்🎉 ஆனால் ஒரு நகரத்தான் கிராமத்தான் ஆக மாற முடியாது🎉 சொந்த ஊரையும் பிறந்த மண்ணையும் நேசிப்பவர்கள் அனைவரும் போற்றுவதற்கு உரியவர்களே உங்கள் நல்லஎண்ணங்கள்,நீங்கள் வாழ்க வளமுடன்🎉

  • @Muthuntkkovilpatti
    @Muthuntkkovilpatti 2 месяца назад +331

    தேசிய தலைவர் பிரபாகரன் புகைப்படம் அருமை அண்ணா ❤️

    • @RGvathiyar
      @RGvathiyar 2 месяца назад +4

      Time

    • @தமிழன்டா-த2ம
      @தமிழன்டா-த2ம 2 месяца назад +11

      காணவில்லை எந்த இடத்தில் வருகிறது புகைப்படம் வரும் நிமிடத்தை கூறவும்

    • @sathishsathish2753
      @sathishsathish2753 2 месяца назад +3

      எங்க இருக்கு நண்பா

    • @Manikandan.S-v5d
      @Manikandan.S-v5d 2 месяца назад +2

      Yaaarrrra neeengallam

    • @RamaChandren-v1f
      @RamaChandren-v1f 2 месяца назад

      😂😂

  • @m.thiruvelsembiyan6186
    @m.thiruvelsembiyan6186 2 месяца назад +215

    பிரபாகரன் -- காமராசர் படம் இருப்பதை தமிழராய் வரவேற்கிறேன்.

  • @ops_Veera
    @ops_Veera 2 месяца назад +59

    எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சாதியால் பிரியாமல் சண்டையிட்டுகொள்ளாமல் ஒறுமையாக இருக்க வேண்டும்..... நான் தேவர் சமுதாயம் ஆனால் மாத்தில் பல முறை அண்ணன் video களை பார்ப்பேன்

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 2 месяца назад +27

    என்ன ஒரு தெளிவான பேச்சு! I never expect this type of speech from you 😊

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 2 месяца назад +16

    எங்க அண்ணன் ராஜா அண்ணன் வாழ்க வளமுடன் ❤❤❤❤நாடார் எளிமை ❤❤ வாழ்க 🎉

  • @rajapro9664
    @rajapro9664 2 месяца назад +54

    நல்ல வழியில் வாழவேண்டிய தம்பி.ஏதோ ஒரு வழியில் பயணித்துவிட்டார் எஞ்சிய காலத்தையாவது நிம்மதியாய் வாழ வாழ்த்துக்கள் தம்பி ராஜா .என் பெயரும் ராஜா தான் நானும் நீங்களும் ஒரே குடியில் பிறந்தவர்கள்தான்.

  • @NithyaM-x1l
    @NithyaM-x1l 2 месяца назад +95

    அண்ணா நான் சாதரண ஓரு தூத்துக்குடி பெண்... உங்களது பேச்சு ஒரு அண்ணன் போல உள்ளது... எனக்கும் உங்களுடன் ஒரு மரியாதை நிமித்தமான ஒரு புகைப்படம் எடுக்க மிக ஆவலாக உள்ளது.... அந்த பத்திரிகை நிருபர் கொடுத்து வைத்தவர்... ராஜா அண்ணா...

    • @prasathat4239
      @prasathat4239 2 месяца назад

      Nadar ah nee

    • @ajithkumarajith9287
      @ajithkumarajith9287 2 месяца назад +11

      நாடார் சமுதாயமான் கேட்டது கொஞ்சம் தப்பா தோணுது ஆனா எல்லா சமுதாயத்திலும் அண்ணன புடிச்சவங்க இருப்பாங்க அதனால எல்லாரும் போட்டோ எடுக்கலாம் 💙💚

    • @dharmalingam3415
      @dharmalingam3415 2 месяца назад

      Hi

    • @rajiraj3731
      @rajiraj3731 2 месяца назад

      🧐🤔

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 2 месяца назад

      எதுக்குடா ஹாய் சொல்ற😡😡​@@dharmalingam3415

  • @AnbuPackiam
    @AnbuPackiam 2 месяца назад +8

    ராஜா நீங்க இவ்வளவு மென்மையானவரா சூப்பர் ராக்கெட் ராஜா

  • @JoshuaSrither
    @JoshuaSrither 2 месяца назад +134

    மாவீரர் கராத்தே செல்வின் நாடாரை பார்க்கும் பாக்கியம் கிடைக்க வில்லை. ஆனால் அண்ணன் ராக்கெட் ராஜாவை பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி. வாழ்க செல்வின் நாடார் புகழ். வளர்க நாடார் சமுதாய ஒற்றுமை.

    • @krishnan4959
      @krishnan4959 2 месяца назад +7

      Ama ivaru Gandhi ithula perumai vera😂😂

    • @JoshuaSrither
      @JoshuaSrither 2 месяца назад +6

      @@krishnan4959 உனக்கு என்ன ல தெரியும். அண்ணன் ராக்கெட் ராஜாவை பற்றி. நெல்லை வந்து தெரிந்து கொள்.

    • @mariajesus0111
      @mariajesus0111 2 месяца назад

      😂

    • @ananthtami2463
      @ananthtami2463 2 месяца назад

      ஜாக்கெட் கூஜாவை பாத்துட்டியா

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல Месяц назад

      @@ananthtami2463 என்னது உங்க அம்மாவுக்கு ஜாக்கெட் இல்லையா 🤣🤣🤣

  • @ramarganesan1910
    @ramarganesan1910 2 месяца назад +76

    Vanthavanga Sapdama pogakudathu Thats Great ❤ Rocket 🚀 Raja👑

    • @elamchelvan6158
      @elamchelvan6158 2 месяца назад

      Olachi soru podunga

    • @saravana3527
      @saravana3527 2 месяца назад

      ​@@elamchelvan6158 un amma vai ootha un amma rupay tharuva antha ulaippu pothuma

  • @shajurajesh1242
    @shajurajesh1242 2 месяца назад +172

    மத்தவங்கள மாதிரி ஓவர் பில்டப் பண்ணாம உண்மையா பேசுறாங்க சூப்பர்

  • @jlike459
    @jlike459 2 месяца назад +709

    நான் தேவர் சமுதாயம் ஆனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ரியல் பாட்ஷா நீங்கள் தான் அண்ணா சூப்பர்

    • @srt8973
      @srt8973 2 месяца назад

      Pota basha 😂da Ivan

    • @muthukumaran1359
      @muthukumaran1359 2 месяца назад +6

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @VijayVijay-rt6it
      @VijayVijay-rt6it 2 месяца назад +6

      😂😂😂😂

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu 2 месяца назад +5

      ​@@DubaiSenthuran❤💚😂😂😂😂😂

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu 2 месяца назад +5

      ​@@PpPandian-qk5se❤️💚😂😂😂😂😂

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 2 месяца назад +162

    இவ்வளவு நல்ல குணங்கள் இருக்கு நீங்கள் பிறக்காத பிற சமூக மக்களையும் நேசியுங்கள் இன்னும் சொல்ல போனால் உங்களை யார் எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களையும் நேசியுங்கள் தேவன் உங்களையும் உங்கள் எதிரிகளையும் சமாதானமாக இருக்க நான் தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @sakthiscreens6109
    @sakthiscreens6109 2 месяца назад +105

    தன்னை தேடி வருபவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்று வாழும் நீங்கள் நல்ல மனிதன் அண்ணே... வாழ்க வளமுடன் ❤️❤️❤️

  • @selvagodson
    @selvagodson 2 месяца назад +58

    சூழ்நிலை காரணமே இவரது வாழ்கை திசை திரும்பி உள்ளது. நான் ஒரு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம். ராஜா அண்ணன் ஒரு கிரேட் லீடர். இனி உங்களால் மற்ற யாருக்கும் தீங்கு ஏற்படாமல் மற்றும் மாற்று இனத்திற்கும் உதவி செய்யுங்கள் அண்ணா. இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக வாழலாம். வாழ்க சந்தோசமாக வளமுடன்

  • @tn72_karthiii
    @tn72_karthiii 2 месяца назад +74

    திருநெல்வேலி , தென்காசி ஆலங்குளம் கிங் 💙💚

  • @radangaming7240
    @radangaming7240 2 месяца назад +48

    Rocket ராஜா அண்ணன் ❤🎉

  • @donkingmaker4047
    @donkingmaker4047 2 месяца назад +66

    நான் சென்னை இவர் சந்தர்ப்ப சூழ்நிலை இந்த மாதிரி இருக்காரு, பேச்சில் நல்லவர், எதிரிணி நட்பாய் போங்கள்

  • @premanand2590
    @premanand2590 2 месяца назад +10

    எனக்கு பெருந்தலைவர் ஐயா காமராசரை ரொம்ப பிடிக்கும். அண்ணா நீங்களும் எல்லா சமுதாய மக்களும் நேசிக்கும் தலைவராக மாற வேண்டும்.

  • @SamSam-jo7dg
    @SamSam-jo7dg 2 месяца назад +83

    மாவீரன் கராத்தே செல்வின் நாடார் எங்கள் அண்ணன் ராக்கெட் ராஜா

  • @manogk84
    @manogk84 2 месяца назад +229

    இடப்புறம் தேசியத் தலைவர் பிரபாகரன் படம் வலப்புறம் கர்மவீரர் காமராஜர் படம் நாம் தமிழர்❤

    • @AlaguVal
      @AlaguVal 2 месяца назад +4

      @@manogk84 bro rocket Annan seeman maduri 420 illa

    • @manogk84
      @manogk84 2 месяца назад +3

      @@AlaguVal அது உங்களுடைய கருத்து சகோ

    • @jas_10_thamizhan
      @jas_10_thamizhan 2 месяца назад +2

      அந்த புகைப்படத்தில் இருப்பவர் கபிலன் அவர்கள் என்று நினைக்கிறேன்.. தலைவர் அல்ல

    • @RGvathiyar
      @RGvathiyar 2 месяца назад

      ​@@manogk84time sago

    • @manogk84
      @manogk84 2 месяца назад +2

      @@jas_10_thamizhan no Thalaivar Prabhakar

  • @babumass6009
    @babumass6009 2 месяца назад +12

    Love from Tirunelveli....💙💚 Thoothukudi....💙💚 Tiruchendur....💙💚

  • @kadamburrocketrajakadambur5900
    @kadamburrocketrajakadambur5900 2 месяца назад +35

    தமிழர்களின் மாபெரும் தலைவர் எங்க அன்பு தலைவர் மாவீரர் ராக்கெட் ராஜா அண்ணன் விசுவாசிகள் 🚀👑🌎💪

  • @manomartin7141
    @manomartin7141 2 месяца назад +25

    அருமையான காணொளி அண்ணன் மாஸ்

  • @chandru.s5602
    @chandru.s5602 2 месяца назад +10

    விஸ்வகர்ம சமுதாயம் ungalai pudikum anna 🎉❤ 💥👌

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 2 месяца назад +5

    ஆரம்பத்தில் எப்படி இருந்தாலும் மனிதர் பண்பட்டு இருக்கிறார். சிறந்த குணமும் இருக்கிறது. சராசரி மனிதனாக முடியல என்பது வருத்தம் தான். வாழ்க ராக்கெட் ராஜா அவர்கள். 🎉

  • @Yash_3sa
    @Yash_3sa 2 месяца назад +318

    நான் தேவேந்திர குலத்தில் பிறந்தவன் ..🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫 .. ஆனால் எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும் ❤❤🎉🎉 ஒரு சமுதாயம் பொருளாதாரத்தில் முன்னேறுவதே வளர்ச்சி
    அதில் நாடார் சமுதாயத்தில் அசைக்க முடியாது 🎉🎉🎉❤❤🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽🇨🇽

    • @DJ_1013
      @DJ_1013 2 месяца назад +30

      Ungala maari ellaru iruntha entha oru sandaium irukkathu broo❤

    • @BalrajTBalraj-o5i
      @BalrajTBalraj-o5i 2 месяца назад +9

      நன்றி அண்ணா

    • @Yash_3sa
      @Yash_3sa 2 месяца назад +5

      @@DJ_1013 Avangaluku avalvudhan அறிவு 😅😅👍👍

    • @teamjc7285
      @teamjc7285 2 месяца назад +2

      🤝

    • @antonyraja4216
      @antonyraja4216 2 месяца назад +3

      Super thalaiva

  • @mathanthaman2712
    @mathanthaman2712 2 месяца назад +107

    சாதிக்கு அப்பாற்பட்டு நீ ஒரு நல்ல தங்கமான மனுஷன் யா......

  • @thoothukudi9354
    @thoothukudi9354 2 месяца назад +27

    யாரும் எதுவும் சொல்லுங்க எங்கள் அண்ணன் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉 அது போதும்

  • @ChandrakumarChandru-o6q
    @ChandrakumarChandru-o6q 2 месяца назад +28

    இவரோட Voice போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு மாதிரியே இருக்கு

  • @manikandans8318
    @manikandans8318 2 месяца назад +30

    Rr...anna da....💥😘💙💚

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 2 месяца назад +58

    ராக்கெட் ராஜா அவர்களுக்கு ஆனைகுடி என்பது ஒர் அடையாளம் ஆனால் அவர் கேரள மற்றும் மும்பை இந்த இரண்டு மாநிலத்தில் ஒரு தனி உலகம் உள்ளது ....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊🎉🎉🎉🎉

  • @seelanjithu
    @seelanjithu 2 месяца назад +12

    ராஜா .... ராஜா... தான் ✨👑🔥

  • @alambadiselvamani
    @alambadiselvamani 2 месяца назад +102

    ☺🙏 மாண்புமிகு அண்ணன் ராக்கெட் #ராஜா அவர்களை நேசிக்கும் அன்புத் தம்பி.,அய்யா காடுவெட்டி ஜெ குரு பரம்பரை ஆலம்பாடி செல்வமணி 💝

    • @suryarocketr15surya41
      @suryarocketr15surya41 2 месяца назад +2

      அண்ணன் காடுவெட்டி குரு பரம்பரை அவர்களுக்கு நன்றி

    • @alambadiselvamani
      @alambadiselvamani 2 месяца назад +3

      @@suryarocketr15surya41 ☺🙏 உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே 💝

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 2 месяца назад +1

      @@alambadiselvamani Arumai Saho 💯💯❤❤

    • @Thala-zy7hd
      @Thala-zy7hd 2 месяца назад

      காச பணமா அல்லிவிடு

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 месяца назад +4

    👌👍❤️🙏🌹💞👌🙏 சூப்பர் அருமை காணொளி ராக்கெட் ராஜா அருமை நீண்ட ஆயுளோடு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் ராக்கெட் ராஜா

  • @LION-kt8qg
    @LION-kt8qg 2 месяца назад +277

    நான் மதுரை மாவட்டம ராக்கெட் ராஜாவை ரவுடி என்று நினைத்தேன்,இந்த காணொளியை பார்த்த பின்பு அவர் ஒரு நல்ல மனிதர் என்று தெரிகிறது, ஏதற்த்தமான பேச்சு கான முடிகிறது,வாரலாரயும் படித்து பார்த்தேன் மாற்று சமுதாயம் மேல் தான் தப்பும் இருக்கிறது,என்றும் அவர் நல்ல இருக்கணும் என்று நான் வாழ்த்துகிறேன்....❤

    • @அருண்-ய3ண
      @அருண்-ய3ண 2 месяца назад +17

      Scripted thambi ellamae

    • @yuvarajad7789
      @yuvarajad7789 2 месяца назад +8

      நீ மாற்று சமுதாயம் நம்பிட்டேன்..

    • @rockboy7735
      @rockboy7735 2 месяца назад

      😂😂நீ வரலாறு படிச்சனு சொல்லும் போதே தெரியுது😂😂😂 இதர நீ எந்த சமூகம் என்று சொல்லு அப்பறம் நீ சரியா சொன்னயா இல்லையானு தெரியும்.நாயே அவன் சமூகத்து காரனே அவனை கழுவி கழுவி ஊத்துரான் காசுக்காக சொந்த சமூகத்தே சொல்லுறான்

    • @mannan999
      @mannan999 2 месяца назад

      இவன் என்ன சுபாஷ் பண்ணை யார் குடும்பத்தை விட பெரிய குடும்பமா எல்லாம் நடிப்பு தான் ரவுடி ரவுடி தான்

    • @Indianthatha3
      @Indianthatha3 2 месяца назад +2

      இவர் பல வருஷமா தான் சொல்றாரு தலைவா பொருளாதாரத்தில் முன்னேறனும் இதைத்தான் சொல்லிக்கிட்டே இருக்காரு

  • @surithika2899
    @surithika2899 2 месяца назад +38

    உள்ளத்தில் இருப்பதை பந்தா காட்டாமல் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே பேசுகிறார்

  • @radhadenis0726
    @radhadenis0726 2 месяца назад +32

    அண்ணன் ராக்கெட் ராஜா குழந்தை குணம் கொண்டவர்.

  • @sureshkannan711
    @sureshkannan711 2 месяца назад +19

    எங்கள் அண்ணன் ராக்கெட் ராஜா நாடார்....💙💚

  • @Aphini2302
    @Aphini2302 2 месяца назад +13

    ராக்கெட் ராஜா அண்ணா சைலேந்திரபாபு அதே ரத்தம் குரல் 🎉😊❤

    • @rameshkumarma
      @rameshkumarma 2 месяца назад +1

      Bec he is also from south as well as Nadar

    • @தமிழ்தேசியன்-வ5ந
      @தமிழ்தேசியன்-வ5ந 2 месяца назад

      வெட்டினாலும் அதே இரத்தம் தானடா

    • @Aphini2302
      @Aphini2302 2 месяца назад

      @@தமிழ்தேசியன்-வ5ந yaru vettuva?

    • @Aphini2302
      @Aphini2302 2 месяца назад

      @@rameshkumarma therium bec🚀

    • @rameshkumarma
      @rameshkumarma 2 месяца назад

      @@தமிழ்தேசியன்-வ5ந Nan thappa solala eruka unmai sonen

  • @karthickSK2003
    @karthickSK2003 2 месяца назад +272

    என்றும் அன்பு அண்ணன் ராக்கெட் ராஜா வழியில் 💙💚 அண்ணன் ராக்கெட் ராஜா போர்ப்படை 💙💚🔥🔥🔥

  • @perumalkulam2376
    @perumalkulam2376 2 месяца назад +52

    அன்பு அண்ணன் ராக்கெட்ராஜா

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 2 месяца назад +4

    ராஜா அண்ணா உங்கள் வீட்டை பார்க்கும் போது அருமையாக உள்ளது அண்ணா ❤

  • @SureshKumar-3344-d5i
    @SureshKumar-3344-d5i 2 месяца назад +11

    Raja Anna Your speech 🎤 very sweet

  • @puthiranjp5809
    @puthiranjp5809 2 месяца назад +17

    வீட்டில் தேசிய தலைவர்கள் பிரபாகரன் படம் மகிழ்ச்சி ❤

  • @tnraja43
    @tnraja43 2 месяца назад +14

    Nadar Kula maaverar rocket raja 💙💚

  • @kamarajk277
    @kamarajk277 2 месяца назад +15

    தலைவர் ராக்கெட் ராஜா🫂✨

  • @balarajan1376
    @balarajan1376 2 месяца назад +6

    ஒரு சாதிக்கு சொந்தக்காரரான நீங்கள் நல்ல பன்புள்ள மனிதராக இருக்கிறீர்கள் அரசியலில் வெற்றி பெற்று அனைத்து சாதியினருக்கும் சொந்தமாக வேண்டும் சாதிக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களாலும் போற்ற பட வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா பல்லாண்டு வாழ்க 🌹🌹🌹

  • @Siraj-mr3yh
    @Siraj-mr3yh 2 месяца назад +67

    ராக்கெட் ராஜா அண்ணா உங்களுடைய பேச்சு பாவனை அனைத்தும் நமது முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு ஐயா அவர்களது குரல் போல் உள்ளது

    • @yogipillai
      @yogipillai 2 месяца назад

      இவர நல்ல ஆளுன்னு நெனச்சேன் 🤔சைலேந்திர பாபு மாதிரினு சொல்ற 🤔ஒரே ஜாதியா இருந்தா போதும் நல்லவனா கெட்டவனா பாக்கறது இல்ல🤦‍♂️போய்ட்டு போலீஸ்ல கேட்டு பாரு சைக்கிள் பாபு எவ்ளோ பொம்பள பொருக்கினு

    • @kadamburrocketrajakadambur5900
      @kadamburrocketrajakadambur5900 2 месяца назад +5

      நாங்க எல்லாம் அண்ணன் தம்பி தான்

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 2 месяца назад +3

      correct-- same blood

    • @சக்திவிவசாயம்-ஞ1ய
      @சக்திவிவசாயம்-ஞ1ய 2 месяца назад +4

      உண்மை தான்

    • @Manikandan-ju8qc
      @Manikandan-ju8qc 2 месяца назад

      Dai amando 😂

  • @MassBarath-yq6gx
    @MassBarath-yq6gx 2 месяца назад +225

    நான் ஒரு தேவேந்திரன் தான் இருந்தாலும் அண்ணன் பேசுறதை வரவேற்கிறன் ❤️💚☺️

    • @noobarmygaming5957
      @noobarmygaming5957 2 месяца назад +6

      ❤❤❤

    • @prasanthprasanth4038
      @prasanthprasanth4038 2 месяца назад +5

      Arumai thula😊

    • @மேதகு
      @மேதகு 2 месяца назад +2

      நீயும் நானும் ஒற்றுமை ஆகா வேண்டும் நண்பா

    • @sakthivelmurugan1682
      @sakthivelmurugan1682 2 месяца назад +2

      Enna daa ஜாதி பெருமை

    • @Thala-zy7hd
      @Thala-zy7hd 2 месяца назад

      டேய் யார்றா நீ

  • @RamDoss-hw4tb
    @RamDoss-hw4tb 2 месяца назад +16

    அண்ணனுக்கு பாண்டிச்சேரி வன்னியர் சங்கம் சார்பில் வாழ்த்து

  • @saandror
    @saandror 2 месяца назад +11

    எங்கள் பாச தளபதி Rocket Raja அண்ணன் 💙💚

  • @BaabuMuthu
    @BaabuMuthu 2 месяца назад +62

    யப்ப்ப்பா.. எவ்வளவு பெரிய வீடு.. அரண்மனை மாதிரி.. அண்ணனின் பேச்சில் வருத்தம் தெரியுது.. அண்ணன் நல்லா இருக்கணும்

  • @vipervishnu8538
    @vipervishnu8538 2 месяца назад +89

    Yallarum onna irupom.. 💥❤💚💥.. Namma yallarum ore Tamil inam tha.. 😇

    • @radangaming7240
      @radangaming7240 2 месяца назад +20

      🇩🇯🫂❤️💚

    • @amuthanarayanan.c2279
      @amuthanarayanan.c2279 2 месяца назад +20

      💙💚🫂 ❤️💚

    • @Muthuntkkovilpatti
      @Muthuntkkovilpatti 2 месяца назад +6

      தமிழர் கள் ஒன்று பட வேண்டும் ♥️

    • @jai712
      @jai712 2 месяца назад

      True tamilan ❤❤

  • @MuniyammaMuniyamma-vr2yb
    @MuniyammaMuniyamma-vr2yb 2 месяца назад +33

    ​ரவுடிக்கும் போராளிக் கும் வித்தியாசம் உண்டு ஒரு போராலியை ரவுடியாக சித்தரிக்க கூடாது

  • @Rathnavelking
    @Rathnavelking 2 месяца назад +26

    Super Anna 💚💙💚💙💚💙💚💙💚💙

  • @Prabhakaran-420
    @Prabhakaran-420 2 месяца назад +125

    என்றும் அண்ணன் ராக்கெட் ராஜா வழியில் அன்பு தம்பிகள் திருநெல்வேலி 💙💚💥👑

  • @madasamy356
    @madasamy356 2 месяца назад +13

    தமிழன் புத்திசாலி, அழகானவன்,

  • @thiruammu1690
    @thiruammu1690 2 месяца назад +9

    வளரும் தலைமுறைக்கு தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு வழிகளை உடையது இழப்புகள் அதிகம் இந்தத் துறைக்குள் வரக்கூடாது என்பதற்காக தனது வாழ்வின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய திறமை எந்த தலைவனுக்கும் வந்ததில்லை மிகப்பெரிய வாழ்த்துக்கள் ராக்கெட் ராஜா அவர்களுக்கு

  • @Ruggedboy-gy1ks
    @Ruggedboy-gy1ks 2 месяца назад +8

    நாடார் சிங்கம் ❤❤❤❤

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 2 месяца назад +38

    பந்தா இல்லாமல் எளிமையா பேசுரர்👍👍👍👍👌👌👌👌 இவர் ரவுடி யா நம்ப முடியல

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 2 месяца назад +1

      Polimer panra vela idhu...yaara parthalum prabala rowdy nu news la potruvan.

  • @SaravananGanesan-c9v
    @SaravananGanesan-c9v 2 месяца назад +48

    உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா! எங்கள் நாடார் சமுதாய போராளி சிங்கமே ! ❤ என்றும் அண்ணன் வழியில் 🫡

  • @kamaligirimurugan5870
    @kamaligirimurugan5870 2 месяца назад +8

    Retaited DGP Sylendhira Babu sir voice feel 💯

    • @rameshkumarma
      @rameshkumarma 2 месяца назад +1

      Bec he is also from south as well as Nadar

  • @prasanthprasanthprasanth6243
    @prasanthprasanthprasanth6243 2 месяца назад +66

    உங்களோட பேச்சு ரொம்ப சிறப்பா இருந்தது அப்பல இருந்து நீங்க நல்லது மட்டுமே பண்ணி இருந்தா சிறந்த அரசியல் தலைவரா வந்திருக்க இருப்பீங்க நீங்க நல்லா இருக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️👍❤️

  • @dharmalingam8394
    @dharmalingam8394 2 месяца назад +21

    👑என்றும் உங்கள் வழியில் அன்பு அண்ணன்🥺💯🦁

  • @D.narendiranD.Raja.
    @D.narendiranD.Raja. 2 месяца назад +9

    நம்ம தமிழ்நாட்டுல நம்ம அண்ணன் 🎉🎉🎉🎉🎉🎉 வாழ்க

  • @97_rc_venkat
    @97_rc_venkat 2 месяца назад +9

    👑 rocket raja nadar ppk 💙💚

  • @thiruthiru9059
    @thiruthiru9059 2 месяца назад +26

    திருநெல்வேலி னா ராக்கெட் ராஜா அண்ணன் தான்

  • @palanideng2389
    @palanideng2389 2 месяца назад +10

    அண்ணாச்சி ராக்கெட் ராஜா வாழ்க

  • @rajasekarrajaram3766
    @rajasekarrajaram3766 2 месяца назад +7

    Excellent interview by ROCKET RAJA.. particularly in terms seating arrangements at the dining hall.

  • @billamurugan3656
    @billamurugan3656 2 месяца назад +25

    Mass Annan 💙💚

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 месяца назад +4

    என்ன பண்றோம் nu வெளியே சொல்லமுடியாத அளவுக்கு ஒரு நிலை, இதுக்கு பேரு தான் ரவுடி வாழ்க்கை

  • @SakthiVel-uh9st
    @SakthiVel-uh9st 2 месяца назад +163

    என்றும் எங்கள் பாசத்தலைவன் என் அன்பு அண்ணன் மாவீரர் ராக்கெட் 👑 ராஜா அவர்கள் வழியில் 💯
    🚀R.R BLOODS 🩸🩸

  • @aariyansudha3440
    @aariyansudha3440 2 месяца назад +7

    அண்ணன ராஜா அவர்களுக்கு ஆயுதம் ஏந்தி போராடுவதை விட்டு அனைவரிடமும் அன்பு செலுத்தி உங்கள் சமுதாய மக்கள் மட்டும் இன்றி அனைத்து தமிழ் சமுகத்தை சேர்ந்த மக்களையும் அரவனைத்து அவர்களிள் வாழ்வியல் முன்னேற அற வழியில் செயல்பட வேண்டும் என்று நாள் மட்டுமல்ல அனைவரும் விரும்புகிறோம் செயல்படுத்துங்கள் அண்ணா

  • @simplebenellian3213
    @simplebenellian3213 2 месяца назад +86

    02:10 Pirabhakaran photo 👌

    • @Nochukutty
      @Nochukutty 2 месяца назад +7

      Thalaivar 🐅❤️‍🩹

    • @antonydavid6363
      @antonydavid6363 2 месяца назад +10

      தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்கள் புகைப்படம் அருமை

    • @vasanthg4249
      @vasanthg4249 2 месяца назад +3

      Venkatesa pannayar

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 месяца назад +7

    ❤எங்கள் ராஜா வாழ்க வளமுடன்❤கோவை❤

  • @anishmain4181
    @anishmain4181 2 месяца назад +15

    I ❤ love you ❤ brother rocket Raja

  • @veerapandisendrayan3880
    @veerapandisendrayan3880 2 месяца назад +11

    Rocket raja annan mass ❤️

  • @dysondyson9623
    @dysondyson9623 2 месяца назад +43

    அண்ணன் ராக்கெட் ராஜா💙💚🔥🚀🚀🚀

  • @sugumar8323
    @sugumar8323 2 месяца назад +43

    நான் ஒரு பட்டியல் இன சமுதாயம் என்ன யாருக்கு பிடிக்கும்

    • @VijayVijay-dp2ym
      @VijayVijay-dp2ym 2 месяца назад +5

      Ellarum ontru than bro

    • @MassBarath-yq6gx
      @MassBarath-yq6gx 2 месяца назад +10

      நிவா மாப்பிள்ள💙💚

    • @Indianthatha3
      @Indianthatha3 2 месяца назад +4

      எல்லாருக்கும் பிடிக்கும் ஆனா அவர் சொல்றதை கேளுங்க சமுதாயம் நல்ல முன்னேறனும் பொருளாதாரத்தில் முன்னேறனும்னு சொல்றாரு அத கேளுங்க

    • @mookakaruthu8715
      @mookakaruthu8715 2 месяца назад +2

      Broo pattiyal enam naale ennanu teriyathu bro

    • @rajeshkannas2541
      @rajeshkannas2541 2 месяца назад +1

      Enaku pidikum ungala iam ur friend 👍👍👍👍🤝🤝🤝🤝

  • @eruvadikabaddimatch1404
    @eruvadikabaddimatch1404 2 месяца назад +1

    Arumaiyana speech ❤

  • @madasamy356
    @madasamy356 2 месяца назад +9

    அனைத்து தமிழனும், 100 ஆண்டுகள் வாழவேண்டும் அண்ணா❤

  • @RajKumarN6975
    @RajKumarN6975 2 месяца назад +5

    Evar voice m RTD.dgp Saylendra Babu sir voice m same ma irruku

  • @ssathish0596
    @ssathish0596 2 месяца назад +17

    நெல்லை ராணுவ தளபதி ❤️🔥

  • @vigneshk6013
    @vigneshk6013 2 месяца назад +7

    Raja anna interview ellam pathuru va, speech rompa alaga irukum, i am erode ❤

  • @S.M.A.4736
    @S.M.A.4736 2 месяца назад +8

    Congratulations ...brother 🎉🎉💙💚

  • @GaneshSubha-di6mu
    @GaneshSubha-di6mu 2 месяца назад +235

    நான் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன் ஆனால், இந்த அண்ணாவை ரொம்ப பிடிக்கும், இவரும் வீரமும், கூட்டங்களில் பேசும் கருத்துக்களும் நாடார் சமுதாயத்திற்கு மட்டும் அல்ல என்னை போன்ற மாற்று சமூகத்தினருக்கும் உபயோகமானது ✌️💓🥳

    • @teamjc7285
      @teamjc7285 2 месяца назад +8

      ❤ நன்றி

    • @suryarocketr15surya41
      @suryarocketr15surya41 2 месяца назад

      🫂🫂🫂🫂🫂🫂👑👑👑👑👑👑👑

    • @gopivalligopivalli1194
      @gopivalligopivalli1194 2 месяца назад

      ​@@teamjc7285looooooooloooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopoooooooooOOOOOOOOLOOOOOOOOOOOLOOOOOOOOOOOOOOOOOOLOOOOOOOOOOOOOOOOOOKOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOKOOLOOO o

    • @Indianthatha3
      @Indianthatha3 2 месяца назад

      ❤❤

    • @Duraimanickamdurai
      @Duraimanickamdurai 2 месяца назад +6

      @@GaneshSubha-di6mu அண்ணன் பேசியதில் எந்த கருத்து உங்களை வெகுவாக கவர்ந்தது தங்கம்!?????

  • @ananthsaravanakumar4178
    @ananthsaravanakumar4178 2 месяца назад +1

    வாழ்க்கையில் பொருளாதாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதில் அனைவரும்.. இவரின் திறமை மிகவும்.. திறமையானவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 2 месяца назад +31

    பெரிய ரவுடி, சிங்கம், புலி அப்படினு அலப்பறைய போடுறாங்க ஆனா பேசுறத பாத்த பக்கத்துவீட்டு அண்ணன் மாதிரி பேசுறாரு...
    பேட்டி எடுக்குறவன் கூட சோபா மேல கால தூக்கி வைச்சிட்டு பேசுறான்.. 😂😂

  • @antonykabin3254
    @antonykabin3254 2 месяца назад +53

    செல்வின் அண்ணனுக்கு பிறகு அண்ணன் ராக்கெட் ராஜா தான் பாதுகாவலன்
    அதுபோல எங்க ஊருல மதம் வேறுபாடு கிடையாது

    • @4080ChandabiChannel
      @4080ChandabiChannel 2 месяца назад +6

      கராத்தே செல்வின் நாடார் இழப்பு எதிர்பாராத ஒன்று..

    • @antonykabin3254
      @antonykabin3254 2 месяца назад

      @@4080ChandabiChannel பேரிழப்பு

  • @ShamugamPandian
    @ShamugamPandian 2 месяца назад +110

    💙💚Nadar leader Annan Rocket Raja ❤

  • @afreenaviews
    @afreenaviews 2 месяца назад +2

    Annan superb speech 💚❤️

  • @ponnulaksmi2307
    @ponnulaksmi2307 2 месяца назад +33

    இது வரை யாரும் தப்பாக ஒரு கமெண்ட் போடத வீடியோ என்றால் அது இது தான். நான் நாடார் சமுதாயம் கிடையாது. மனுஷன் மனசுல ரொம்ப வருத்தம் இருக்கு

  • @seenivasagamthenrajan4967
    @seenivasagamthenrajan4967 2 месяца назад +2

    எங்கள்அண்ணா ராக்கெட் ராஜா நாடார் மாஸ்

  • @VSKUMARVSKUMAR-hy8bx
    @VSKUMARVSKUMAR-hy8bx 2 месяца назад +30

    என்றும் அண்ணன் ராக்கெட் ராஜா நாடார் வழியில்

  • @Thurai-ix2yn
    @Thurai-ix2yn 2 месяца назад +9

    லேட்டஸ்ட் மைக் மோகன் லுக்ல இருக்காரு ராக்கெட் ராஜா..❤❤❤