யாரும் அறியாத தாராவியின் ஜாதி அரசியல்.! - Maari Bhai About Dharavi | Mumbai Diaries | Rednool Plus

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 328

  • @arunkumarkathiravan6068
    @arunkumarkathiravan6068 5 месяцев назад +69

    தாராவி நாயகன் வரதராஜ முதலியார் மட்டுமே தான்...🔥

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад +3

      mastaana teruyuma.

    • @gokulaselvam1804
      @gokulaselvam1804 3 месяца назад

      🔥🔥🔥

    • @all9077
      @all9077 2 месяца назад +3

      ஏன் வர்தாபாய் தவிர வேற யாரையும் உமக்கு தெரியாதா?

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk Месяц назад

      செஞ்சி மஸ்தானா😂😂​@@steeve5863

  • @manimozhi9838
    @manimozhi9838 11 месяцев назад +107

    வேறு இடம் சென்று வாழ்பவர்கள் மொழியை மட்டுமே அடிப்படையோடு கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்தால் அதுவே சிறப்பாக அமையும்,
    அதை விட்டு மற்ற சாதியினரை ஒழிப்பதே குறிக்கோள் என கொள்கை போல் வாழ்ந்தால் அழிவு தான் ஏற்படும்.
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 😊

  • @Abraham26463
    @Abraham26463 2 месяца назад +6

    கேரளா காரர் உலகம் முழுதும் இருக்கிறார்கள் ஆனால் ஒரு மலையாளி என்று சொல்லிக்கொள்கிறார்கள் எந்த ஜாதி என்று கேட்க மாட்டார்கள் இதுதான் தமிழனின் பெருமை

  • @ilankovan3771
    @ilankovan3771 9 месяцев назад +32

    டில்லியில் நூறு வருடங்களுக்கு முன் பார்ப்பானர் ஒருவர் ஒரு மாணவனை வைத்து தில்லி தமிழ் பள்ளி தொடங்கினார் பின் சிறிது சிறிதாக வளர்ந்து காமராஜர் வெங்கட்ராமன் முயற்சியில் தில்லி தமிழ் சங்கம் தொடங்கி இப்ப
    8. தமிழ் வழி உயர் நிலை பள்ளிகள் உள்ளன இது உருப்படியான பணி

    • @AppuGOAT
      @AppuGOAT 8 месяцев назад

      Vanthutaan pappan😂😂😂

    • @erssiva490
      @erssiva490 6 месяцев назад +3

      ​@@AppuGOATAvan parpanar illa ilangovan nu peru parpanar peru illa.....
      Un arivu un perula iruku😂

  • @muruganaswin7483
    @muruganaswin7483 11 месяцев назад +18

    ஒடுக்கப்பட்ட உனக்குத்தான் அந்த வலி தெரியும் நம் தமிழர்கள் கூட அங்கு ஜாதியின் அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அனைவரின் பெயருக்கு பின்பும் அவரவர் ஜாதியின் அடையாளம் இருக்கும் சகோதரர் மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வெல்லட்டும் உங்கள் பெயர் சொல்லட்டும்🌹👍👍👍👍👍👌🙏🙏🌹

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 11 месяцев назад +1

    • @dharani5398
      @dharani5398 4 месяца назад

      Muditu ponga da nanga mumbaila yarum jadhi Peru kuda use pana matom da

  • @RedX-je8tn
    @RedX-je8tn 11 месяцев назад +40

    வரதாபாய் ஜாதிக்கெல்லாம் அப்பாற்பட்ட நல்ல மனிதர்.../ தாராவி மக்கள் வரதா பாயை ஒரு நல்ல மனிதராகத்தான் பார்த்தார்கள்.....///.

  • @saisivapoo7536
    @saisivapoo7536 11 месяцев назад +21

    மும்பை தாராவி தமிழர்களால் பேசி இப்போது பேசப்படுகிற இன்னொருவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த "வேலுசாமி " ஒருவர் இருக்கிறார் தாராவி மும்பை

  • @gunapgunap324
    @gunapgunap324 3 месяца назад +2

    கல்வி - சிங்கத்தின் பால்... உங்கள் பேச்சு‌ மிகவும் அருமை🎉

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 11 месяцев назад +80

    வரதா பாய் மும்பைக்கா டான் 🔥

    • @TravellerSK
      @TravellerSK 11 месяцев назад +4

      ✨😎🔥💐

    • @moulisvaran6901
      @moulisvaran6901 11 дней назад

      ​@@TravellerSKDei Dawood Ibrahim theryuim ma (Mumbai ka real hero)Avr kaal 🦶 thoosi kooda Vara maata varathan 😂

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 9 месяцев назад +5

    தமிழன் உலகம் ஃபுல்லா போறதுக்கு காரணமே இந்த ஜாதி தான் நான் நினைக்கிறேன் நானே 87ல் ஒரு மூணு மாசம் ஆகுது தாராவில் இர
    இருந்தபோது பார்த்தா ஒரு ஒரு இதுலயும் பறையர் சங்கம் தேவர் சங்கம் நாடார் சங்கம் மாநில விட்டு மாநிலம் போனால் கூட திருந்த மாட்டீங்களாடா என்ற மாதிரி இருந்தது எனக்கு பார்க்கும்போது ஏண்டா எங்க போனாலும் திருந்த மாட்டீங்களா அப்படின்ற மாதிரி இருந்தது நானே சென்னையல தான் இருக்கிறேன் 3:53

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      selvanu avan saaati pirachana, mudinja viladu , illana kammunu🤫

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 11 месяцев назад +24

    32 years ago he was a young boy. Iam happy to see his life is changed now He is a social activities. God bless him

  • @antonykabin3254
    @antonykabin3254 11 месяцев назад +20

    ஒரு முறை அண்ணாச்சியை நேரில் பார்த்திருக்கிறேன்

  • @AnnaDurai-vt3fh
    @AnnaDurai-vt3fh 11 месяцев назад +236

    மும்பை வரலாற்றில் Never before.Never again என்று சொல்லக்கூடிய ஒரே நபர் ஒரே ஒரே நபர்...வரதராஜ முதலியார் மட்டுமே...இதை முதலில் நன்றாக புரிந்து கொண்டு மற்றதை பாருங்கள்.

    • @dhayanithi134
      @dhayanithi134 11 месяцев назад +40

      Unga Caste ah Bro 😂

    • @r.bhuvaneshwaran9982
      @r.bhuvaneshwaran9982 11 месяцев назад +20

      காண்டாகிட்டியா குமாரு 😂😂

    • @TravellerSK
      @TravellerSK 11 месяцев назад +3

      Obvious truth ✨😎🔥

    • @TravellerSK
      @TravellerSK 11 месяцев назад +1

      ​@dhayanithi134 Yes 🤷🏻‍♂️

    • @shiyamshiyam4845
      @shiyamshiyam4845 11 месяцев назад +11

      @@dhayanithi134athu avunga caste aah nu therila bro but real mumbai don means varadharaja mudiliar than

  • @PTRVasudevan
    @PTRVasudevan 11 месяцев назад +20

    நாமெல்லாம் தமிழர்கள் என்ற பார்வை வேண்டுமேத தவிர , சாதி பார்வை இருக்கவேக் கூடாது. தமிழின் பெருமையை காண பாருங்கள்... PTR Vasudevan's Tamil 2 English. RUclips la.

  • @VeeraVeera-ud5ud
    @VeeraVeera-ud5ud 9 месяцев назад +4

    Naan devar samuthayam than but mari annan speesh very super yelloraium mathitchu poathu sinthanaiyotu pesi irukkaru yellorum otrumaiyaga vazhalungal vazhalthukkal❤

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 11 месяцев назад +32

    எது எப்படி இருந்தாலும், பெரு முதலாளிகள் வருவானுங்க விட்றாதீங்க. தமிழன் தோற்க கூடாது...

  • @prabakaransettu7918
    @prabakaransettu7918 5 месяцев назад +9

    Thala tamil don list 1varadha bhai / settu perumal 2diraviyam Nadar 3aaji mastan 4muthu 5jayaram Nadar 6velusame 7baby akka 8munusame nadar eppo real political mla caption tamil selvam eppo don

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 7 месяцев назад +3

    சாதி சமயம் பார்க்காமல் பழகுபவரிடம் இறைவன் கருணை காட்டுவார்.
    வள்ளலார்.
    ஓம்நமசிவாய❤

  • @king-sf8um
    @king-sf8um 11 месяцев назад +13

    தாராவியின் பாதுகாப்பு அரண்......

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 4 месяца назад +1

    மிகத்தெளிவாக பேசுகிறார்.

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 25 дней назад +1

    அருமை அருமை

  • @saravanap8350
    @saravanap8350 11 месяцев назад +16

    திரு மாறன் அவர்கள்.தாராவியின் பாதுகாப்பு அரண்......

  • @adavadi8642
    @adavadi8642 10 месяцев назад +21

    Varadaraj mudaliyar mumbai don💥💯😈👑

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад +1

      appadiyaaa sollavae illla.

    • @adavadi8642
      @adavadi8642 4 месяца назад +1

      @@steeve5863 6 masam munnadiye sollirukka sollave illa solra🤦‍♂️

    • @moulisvaran6901
      @moulisvaran6901 11 дней назад

      ​@@adavadi8642Dei maaku Onaku( Dawood Ibrahim)🔥💣🚬 theryuim ma Mumbai ka real hero Avr kaal 🦶 thoosi kooda Vara maata Da onga🫵🤦🏼🤣🤫 varathan

  • @Muthamizhan-xp9ex
    @Muthamizhan-xp9ex 11 месяцев назад +20

    உனக்கும் உன் அப்பனுக்கும் உன் தாத்தனுக்கும் சட்ட உரிமைகள்,ஓட்டு உரிமைகளை வாங்கி தந்தவர்!

  • @prabhudeva8471
    @prabhudeva8471 4 месяца назад +5

    வரதராஜன் முதலியார்

  • @krishnakr2996
    @krishnakr2996 11 месяцев назад +31

    அருமையான பதிவு. கமெண்டில் பலர் குமரல்கள் தொடர்கிறது பாவம் கடல் கடந்தாலும் ஜாதி பாசம் விடாது போல அண்ணல் தமிழரா என்கிறார்கள் எல்லோரையும் படிக்க சொன்னாரே அது போதாதா அதான் அம்பானி வாங்க அப்படின்னு சிலர் சொல்கிறார்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டும் தான் உங்கள் நெஞ்சம் குமருமா தாராவில் உள்ளவனும் தமிழனே

  • @rajeshanna
    @rajeshanna 11 месяцев назад +23

    Dharavi ka Raja ...maari Bhai ❤❤❤❤❤❤❤

  • @FTSMA160
    @FTSMA160 4 месяца назад +4

    Nanum 28 varusham DHARAVI la iruthen
    Ivaru pere kelvipatalaye(90feetroad)

  • @groworganic1077
    @groworganic1077 9 месяцев назад +14

    ரஞ்சித் ஒரு வியாபாரி. அடுத்தவன் ஏழ்மை
    ஒரு திரைகாவியம்

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 3 месяца назад +4

    Our Tamil people s living in Dharavi .
    I am visited to meet my friends.
    Stayed in Dharavi house with my friends from Madurai

  • @creativecuts1454
    @creativecuts1454 11 месяцев назад +19

    Maaran anna 🔥 🔥 🔥 tamilnadu la irunthu love ❤️ na unaku

  • @Nellai44
    @Nellai44 11 месяцев назад +21

    மாறன் நாயகம் ❤

  • @A.vairavelVel
    @A.vairavelVel 4 месяца назад +1

    ❤Dharavi Tamil🔥 Marii anna❤️❤️❤️❤️❤️❤️

  • @leolayout
    @leolayout Год назад +7

    Annan Nalla Advice na Robert Thambii from Ramnad

  • @yesumary7723
    @yesumary7723 11 месяцев назад +2

    Nanum trunelvelil than piranthean ji ipo kovai la irukirean. Dan ji हिन्दी बहुत अच्छा जी god bless you

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 3 месяца назад +1

    Matungha Ganesh Chaturthi Puja pandel is organised by Varatha Rajan Ayya .
    It is in the year 1980 to 1984 .
    I am attend to see the Pandal

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 11 месяцев назад +22

    தாராவி 💙💙💙

  • @gnanakumar8160
    @gnanakumar8160 4 месяца назад +4

    மும்பை தாராவியில் வாழும் தென் தமிழக மக்களின் பாதுகாவலர்.. மாரிபாய் பரையனார்...

  • @Ramesh.G007
    @Ramesh.G007 5 месяцев назад +5

    பொய் பொய் என்று சொல்வதெல்லாம் பொய்.....
    இவருக்கு மேல நிறைய பேர் இருக்காங்க..

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      aaaaaruuu irukkaaaha

  • @jaikarthik4519
    @jaikarthik4519 Месяц назад +1

    Veera chola Parayar ❤❤

  • @Kl.varman5089
    @Kl.varman5089 11 месяцев назад +11

    அதானி இந்த இடத்தில் கண் வைத்து விட்டான்.உஷாராக இருங்கள்.

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 11 месяцев назад

      ஆமா OC ல apartment வீடு கட்ட வரவனையும் அடிச்சு வெரடிட்டு அந்த குப்பைலயே அசிங்கமா வாழட்டும்
      மும்பைக்கே அசிங்கம் இந்த தாராவி

    • @mass6692
      @mass6692 6 месяцев назад +2

      Adani Vara mudiyathu tamilargal uirea kooduthu kapputhuvanga

  • @K.venkateshThevar
    @K.venkateshThevar 11 месяцев назад +11

    Mumbai ton varatha bhai is god🎉

    • @ArunAdithh
      @ArunAdithh 9 месяцев назад +1

      😂😂😂

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад +1

      ton ton tonnu tiraikadai elutitiyae

    • @moulisvaran6901
      @moulisvaran6901 11 дней назад

      ​@@steeve5863😂😂😂😂❤

    • @moulisvaran6901
      @moulisvaran6901 11 дней назад

      Dawood Ibrahim 🔥🔥🤫🤫

  • @Magesh143U
    @Magesh143U 11 месяцев назад +27

    நம்புனா தா சோறு... அதானே 😅😅

  • @vijayulaganathan7966
    @vijayulaganathan7966 Месяц назад

    நாடார் 💙💚

  • @karthikeyansankarlingam6376
    @karthikeyansankarlingam6376 10 месяцев назад +1

    Question & answer yellamay caste reethiyaa thaan iruku....20's la yum caste ah kondu vaaranga.... tamilan powerful ah irukaarnu sollalaam,,but speech yei caste related...adutha generation num ithey follow panvaanga.... caste vachi thaan politics panraanga...

  • @unmai768
    @unmai768 11 месяцев назад +7

    அருமையான பதிவு.சாணார்தான் பிரச்சினை

    • @AnilSinghYadav-qp3ed
      @AnilSinghYadav-qp3ed 11 месяцев назад +2

      சாணார் இல்ல நாடார் ல

    • @petchimuthukumar1073
      @petchimuthukumar1073 9 месяцев назад +4

      ​@@AnilSinghYadav-qp3edமுலை வரி கட்டிய சாணான்😂

    • @JK.8888
      @JK.8888 5 месяцев назад

      ​@@petchimuthukumar1073😮

    • @Naturallife2026
      @Naturallife2026 4 месяца назад

      ​@@petchimuthukumar1073உன் அம்மா முலை பெருசா இருக்குமா

    • @camilus92
      @camilus92 2 месяца назад

      ​@@petchimuthukumar1073unnaku Nadar Mela poramaiyada avunga growth tha pathu😂

  • @vijayjoe125
    @vijayjoe125 11 месяцев назад +7

    already this dharavi place given to Adani for Housing board developement

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 11 месяцев назад

      Slum Redevelopment by Adani group

    • @vijayjoe125
      @vijayjoe125 11 месяцев назад

      @@mchandrashekhar4043 but local said they can develop themselves.

    • @MichealJohn-p7w
      @MichealJohn-p7w 8 месяцев назад

      Locals naangale development pandrom nu soldranga. But avangala adhu mudiyadhu. Because adhula ramba problems Varum. local dons and poltics support persons ivanga ellarom ramba kaasu and land adchiruvaanga. overall idhu goverment land dhaan.
      so thats'z y goverment taken the redevelopment policy.. goverment ha kora solla mudiyadhu. dharavi redevlopment la maximum place vandhu roadways and connectivity la poirom aprum epadi namaku inga flat kuduka mudyuum... but inga small house la bathroom kuda illama vaaldha makal ku goverment enga nala flat ok dhaan..

  • @timepasschannal02
    @timepasschannal02 11 месяцев назад +16

    அட கருப்பு சட்டை வேட்டி, ஆனா பேசுறது பூராபுமே ஜாதி,,, உம்மடகிட்ட வேறன்ன எதிர்பார்க்க முடியும். காலம் மிக வலியது சார் 😂❤

  • @KarthikeyanSiva-k9b
    @KarthikeyanSiva-k9b Месяц назад

    Lawrence Bisnoi 💥 ipo periya thala. Mumbai ku.

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 11 месяцев назад +4

    தாராவி ஒரு தனி அளுமையாக வந்தால் எப்படி இருக்கும்

  • @chandubose2556
    @chandubose2556 11 месяцев назад +12

    நிகழ் உலக காலா.. திரு மாறன் அவர்கள்.

  • @rajubhai-f4i3p
    @rajubhai-f4i3p 9 месяцев назад +5

    மும்பை தாதா என்றாலே அது வந்து திரவியம் நாடார் தான் ஆவரை குலளத்தைச் சேர்ந்தவர் திருநெல்வேலி மாவட்டம் மும்பையில் கலக்கியவர் நிஜ காலா இவர்தான்

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan 9 месяцев назад +1

      😂😂 local rowdy murugesa

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 9 месяцев назад +1

      @@HarekrishnaAyclan ஓ அப்படி யா போய் வரலாறு பாரு தம்பி நீ sc னால இவனுக்கு ஆதரவாக pesura

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan 9 месяцев назад

      @@rajubhai-f4i3p 😂😂 parayana thotta theettu sanana Partha theetu Apdiye odu. Sanana en thathave oda oda vettirukkar dei sanaan naan mumbai karan da. Innga Neetu sc yum moodittu thaan irukkanum. Mudaliar illana nee pee thaan alliruppa.

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan 9 месяцев назад

      @@rajubhai-f4i3p nee soldra Thraviyam don yaarum illa. 4 per oda suthuna rowdyah Bombay thapa theriyuma Nepal Karan bhandup rowdy. Fight na Mudaliar vs reddy thaan.

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      idai sorukal endoru peyarecham

  • @user-td4qe7od7r
    @user-td4qe7od7r 4 месяца назад

    உண்மையா சொன்ன. SKR
    அவரோடு கலத்தின் தாதா எல்லாம் முடிந்தது இப்ப இது எல்லா பெருமைக்கு

  • @Dewati_P
    @Dewati_P 9 месяцев назад +3

    பள்ளிக்கூடம், சமூக கூடம் கட்டி இருக்க வேண்டும்... !!!

    • @Nellai.S.J.Suresh
      @Nellai.S.J.Suresh 9 месяцев назад +1

      இருக்கு

    • @Dewati_P
      @Dewati_P 9 месяцев назад +1

      @@Nellai.S.J.Suresh பணத்தைக் கொட்டி கோவில் கட்டிவிட்டு, அங்கே பார்ப்பனர் வந்து உட்காந்து வயிறு வளர்க்கவும், சனாதான சாதி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் இடமாகவும் மாறும்... இதுதான் உண்மை, வரலாறு...!!!

    • @Nellai.S.J.Suresh
      @Nellai.S.J.Suresh 9 месяцев назад

      @@Dewati_P கோயில் கட்டி அரை நூற்றாண்டு ஆகுது.. முன்னோர்கள் கட்டியது. மறுசீரமைப்பு தான் தற்போது நடக்கிறது.

    • @Dewati_P
      @Dewati_P 9 месяцев назад +1

      @@Nellai.S.J.Suresh வீடியோவில் அவர் அப்படி சொல்லவில்லை, புதிதாக கட்டுவது போல சொன்னார்.

    • @Nellai.S.J.Suresh
      @Nellai.S.J.Suresh 9 месяцев назад

      @@Dewati_P அதன் வரலாற்றை முழுசா சொன்னா வருடங்கள் வேண்டும்... எடிட் பண்ணியிருப்பானுங்க.

  • @arunyuvanniyan
    @arunyuvanniyan 11 месяцев назад +6

    வாழ்கவளர்க🎉

    • @rajaparsugumar9540
      @rajaparsugumar9540 11 месяцев назад

      Vanakkam Mari Anna ungalai sandhikka mudiyuma na. naan ungal rasigan from Krishnagiri dt. Tamil nadu.

  • @Kl.varman5089
    @Kl.varman5089 11 месяцев назад +2

    செய் அல்லது செத்து மடி ❤❤

  • @tamilkadavulmurugan5700
    @tamilkadavulmurugan5700 Год назад +6

    Super Anna

  • @pugalenthi0077
    @pugalenthi0077 11 месяцев назад +2

    சூப்பர்

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 11 месяцев назад +2

    Good interview

  • @arisiva7122
    @arisiva7122 11 месяцев назад +5

    Varatharaja Mudaliyar tamil don

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      varada tamiltaan yaaru maratinu sonna

  • @jaganpalani77
    @jaganpalani77 11 месяцев назад +3

    Area konja clean a vatchiklam illa.. enaga parthalum kuppa ..

  • @kvma2510
    @kvma2510 11 месяцев назад +2

    Pa Ranjith 2016 separate 26 thethi enga veetula vandhu kathai ketu ok panninaar

  • @silentkiller4722
    @silentkiller4722 4 месяца назад +3

    காலா படம் பாத்துட்டுதான் கருப்பு சட்டை, வேட்டிலாம் கட்ட ஆரம்பிச்சாரு போல.

  • @manivannan2914
    @manivannan2914 11 месяцев назад +21

    நீங்களும் சாதியே சார்ந்து தான உள்ளீர்கள் , நீங்கள் பேசும்போதே தெரிகிறது.

    • @TravellerSK
      @TravellerSK 11 месяцев назад +1

      நிதர்சனமான உண்மை

    • @AnilSinghYadav-qp3ed
      @AnilSinghYadav-qp3ed 11 месяцев назад

      உண்மை

    • @AnilSinghYadav-qp3ed
      @AnilSinghYadav-qp3ed 11 месяцев назад +1

      இவரு, k. V. அசோக்குமார் கூட சேர்ந்து இருக்க மாட்டார்
      ஆனா வியக்கியானம் பேசுவாரு

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      aaammmaamaam adelanna sadakegam vumuku, eni ipadditaaan

  • @saandror
    @saandror 9 месяцев назад +2

    திரவியம் நாடார் 🔥

  • @muruganm4430
    @muruganm4430 11 месяцев назад +2

    Ayya.super.🎉🎉🎉

  • @mkasmart007
    @mkasmart007 5 месяцев назад +12

    தற்பெருமை paper rowdy

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      chee chee vun taataa apppa va Patti pessakoodadu inga🤭

    • @mkasmart007
      @mkasmart007 4 месяца назад

      Is it

  • @desingurajan737
    @desingurajan737 4 месяца назад

    U all God it's good all the time 🙏🙌

  • @saravananRsaravananR-yv4mr
    @saravananRsaravananR-yv4mr 7 месяцев назад +1

    வந்தாபாய் வாழ்க

  • @kvma2510
    @kvma2510 11 месяцев назад +5

    Poi poi na poi ooru patta poi solluranga indha Mari Anna

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      oru poiyaavadu sol kelavee ( KV), vun saadal ennal endu☺

    • @kvma2510
      @kvma2510 4 месяца назад

      @@steeve5863thambi neenga enna solla varinga enbathai konjam thelivaga sonnal nalla irukum

  • @ShankarKaran-p6n
    @ShankarKaran-p6n 7 месяцев назад

    Very informative talk. Dr.Ambedkar and Periyar told to leave hinduism. You built temple so varnashram as per manu and geetha will b followed. Demolish and build modern toilets with bath and community hall for cultural unity. There should b inter caste weddings. Its hard to think you as Tamil singaporian, malay,english,europeon or american as long u worship hinduism built on story to benefit the first varna. Good job,wish to meet him when i go to mumbai.

  • @arjunraj4850
    @arjunraj4850 Месяц назад

    யோவ் ஆங்கர். நேர நிக்கிறிய திரும்பி நிக்குறியானே தெரியலா. பர்ஸ்ட் சாட்ல கழுத்து திரும்பி இருக்குனு பயந்துடடேன்

  • @ManojSelvan-es5tn
    @ManojSelvan-es5tn 5 месяцев назад

    Mari bhai.❤❤❤

  • @mohankg9084
    @mohankg9084 11 месяцев назад +2

    Very good interview keep it up Varun👍

  • @Tamizhandakgf155
    @Tamizhandakgf155 11 месяцев назад +5

    Super interview ❤

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 11 месяцев назад +4

    Pen is the greatest education.

  • @qbo1097
    @qbo1097 8 месяцев назад

    Muthu bhai theriuma..

  • @selvathomas8857
    @selvathomas8857 10 месяцев назад +7

    பில்டப் பு.... மட்டும் தான்

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      need taan basementayum saptrukiyea vunuku teriyadda enna

  • @tellvinod
    @tellvinod 11 месяцев назад +3

    Luv u always Maraaaaa.....

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 11 месяцев назад

    Supper congratulations

  • @babuthilagam6198
    @babuthilagam6198 Год назад +5

    Really great

  • @mayandimayandi9364
    @mayandimayandi9364 11 месяцев назад +9

    Tharvi MLA Anna captan tamil Selvam thevar.king maker.

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 11 месяцев назад +1

    Kaala Killa🥰👏👏👏👏👏

  • @jaikarthik4519
    @jaikarthik4519 Месяц назад

    Kaala ❤❤

  • @sudarkri1
    @sudarkri1 9 месяцев назад

    Pure timepass

  • @aka8901
    @aka8901 11 месяцев назад +1

    Endha dubakur don kathailam thevaya boss .. worth Ah podunga yedavathu video

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 11 месяцев назад

    Great Anna in mumbai.

  • @AdvocateDhaya
    @AdvocateDhaya 11 месяцев назад +6

    Ranjith ivara vachi padam eduthadhu saridha...periyarist marribhai

  • @anthonyrajvlogs
    @anthonyrajvlogs 11 месяцев назад +12

    Big Salute sir⭐ Really Appreciate. Mari Sir , Giving Education to the children, and Being an Dr. Ambedkar. Follower💥 Thank you Sir much , God bless you ⭐🙏

  • @AnilSinghYadav-qp3ed
    @AnilSinghYadav-qp3ed 11 месяцев назад +3

    காட்டியும் கொடுப்பான், கூட்டியும்....

  • @தமிழ்இராவணன்
    @தமிழ்இராவணன் 11 месяцев назад +1

    கேஸ்காரன் டா
    .கோஸ்கே நாங்க தாண்டா கேஸ்சு

  • @Sivagangai-thamilan
    @Sivagangai-thamilan Год назад +12

    Kaalaa mass

  • @kvma2510
    @kvma2510 11 месяцев назад

    Ungaluku enna pottu karar nu ninaipa avar than original king of daravi

  • @Geroge-lc7cw
    @Geroge-lc7cw 9 месяцев назад

    வாழ்த்துக்கள் ஐயா அம்பேத்கர் புகழ் வளர்க

  • @kalairams6090
    @kalairams6090 11 месяцев назад +7

    Jai bhim 💙❤

  • @Varunpillaii
    @Varunpillaii 11 месяцев назад +2

    Dharavi full ah bangladesh kaaranunga vandhrukanunga

  • @gopikb5755
    @gopikb5755 11 месяцев назад +31

    எங்க area உள்ள நுழையருதுக்கு 100 முறை யோசிக்கணுமா!… ஏன்டா இதெல்லாம் ஒரு பெருமை!…

    • @Hardhik07
      @Hardhik07 11 месяцев назад +7

      Bro dharavi poi irukigala... Theriyama pesathega ... Anga vera level arasiyal iruku

    • @Rjnp-ql5xb
      @Rjnp-ql5xb 11 месяцев назад

      ​@@Hardhik07 yes 👍

    • @steeve5863
      @steeve5863 4 месяца назад

      perumadaan daaa , vandu paaru

  • @shakavar
    @shakavar 11 месяцев назад +5

    Good

  • @aravinthk346
    @aravinthk346 11 месяцев назад +1

    Yenga ponalum jathi veri thundi vitrathu

  • @Freesoul5995
    @Freesoul5995 4 месяца назад

    Antha sakda kupaikula ethukuda veli alunga vara poranuga... polaika pona pothikitu irungada