அரசியல் to சினிமா - மும்பையை ஆண்ட 3 தமிழ் டான்கள் : Untold Story Of 3 Tamil Bosses | Haji Mastan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 95

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 3 месяца назад +137

    நான் மும்பையில் இருந்த காலத்தில் பம்பாய் தமிழர்களின் தந்தை என போற்றப்பட்டவர் ஐயா வரதராஜர் பெருமாள் அவர்கள் நான் எனது 15 வயதிலேயே அவரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது தமிழர்கள் ஆங்காங்கே பரவலாக இருந்த காரணத்தினால் அந்த காலகட்டங்களில் தமிழர்களுக்காக பம்பாய் தமிழர் பேரவை என்ற பெயரில் ஆம்புலன்ஸ் வண்டியை ஏற்பாடு செய்திருந்தார் தமிழர்களுக்கு மட்டுமே செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது நன்றி

    • @ArunaNaidu-zd6cf
      @ArunaNaidu-zd6cf 3 месяца назад +4

      👌👏👏👏👏

    • @manasayskumar9655
      @manasayskumar9655 2 месяца назад +5

      @@kamarajsamy6881 அந்த ஆம்புலன்ஸில் சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படும் போது மும்பை காவல்துறையால் பிடிபட்டது தெரியுமா...

    • @kamarajsamy6881
      @kamarajsamy6881 2 месяца назад +3

      @@manasayskumar9655 அப்படிப் பார்த்தால் எவ்வளவு தீய செயல்களும் நடந்திருக்கிறது ஆனால் அவர் நம் தமிழன் அல்லவா வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்யும் கஷ்டப்படும் தமிழர்களுக்கு தான் இது புரியும்

    • @manasayskumar9655
      @manasayskumar9655 2 месяца назад

      @@kamarajsamy6881 அந்த ஆம்புலன்ஸ் வாங்கி தமிழர்களுக்கு அற்பணித்த விழாவில் நானும் கலந்து கொண்டேன்.. சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டவர் அப்போதைய தமிழக சபாநாயகர் பி. எச். பாண்டியன்.. மொத்தம் ஆறு ஆம்புலன்ஸ்கள் தமிழர்களின் மருத்துவ சேவைக்காக வழங்கப்பட்டது...

    • @manoharrajm4861
      @manoharrajm4861 2 месяца назад +1

      In 1987 I got sports winning prizes from his hand in my school

  • @harikaranscience8494
    @harikaranscience8494 2 месяца назад +26

    என் வாழ்க்கையில் நடந்த உண்மை வெளிநாடு செல்ல மும்பையில் ஒரு ஏஜென்ட்டிடம் பணம் கட்டி ஏமாறும் நிலையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் நடத்தும் சிங்க தமிழனை சந்தித்து வெற்றி கண்டேன்.கோடனகோடி நன்றிகள் சார்.

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Год назад +46

    தவறான கருத்து பதிவு செய்ய வேண்டாம் பால் தாக்ரே சிவே சேன கட்சி தலைவர்அவர் முதல் அமைச்சர் இல்லை

    • @MuthaiahChockaliagam
      @MuthaiahChockaliagam 2 месяца назад

      Your narratives about the three Mumbai dawns Varstharaja Mudaliar, Hajeee Masthan & Priya Nadar are very good
      Thanking you

  • @Veerappathiran
    @Veerappathiran 2 месяца назад +28

    காலத்தால் அழியாத காமராஜர் பெயரை அந்த பள்ளிக்கு சூட்டுவதல் மிக மீக பெருமையாக உள்ளாது

  • @chandrashekharpillai6292
    @chandrashekharpillai6292 Месяц назад +5

    எஸ் கே ராமசாமி ராமசாமி தனிப்பெரும் தலைவர் அவர்தான் தமிழர்களின் தலைவர்

  • @primusinigo8503
    @primusinigo8503 3 месяца назад +21

    பால்தாக்கரே ஒரு போதும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டது இல்லை, அவர் ஒருபோதும் முதல்வராக இருந்ததில்லை

    • @rajalingamkkd
      @rajalingamkkd Месяц назад

      @@primusinigo8503 இவன் சும்மா அடிச்சி விடுறான் ஜீ. யூ don't வூரி

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 20 дней назад +4

    நான் 1984 தாராவியில் இருந்தேன்

  • @Sundarin8du
    @Sundarin8du 19 дней назад +1

    நெறியாளரே எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ரொம்ப அழகா இருக்கீங்க😊❤️

  • @madhavanshankar8355
    @madhavanshankar8355 3 месяца назад +28

    கதை முழுவதுமாக சரியாக தெரிந்து கொள்ளாமல் கதையை விளம்பர படுத்த வேண்டாம் . நான் தாரவியில் பிறந்து வளர்ந்தவன் ஒரளவு பழைய கதை தெரியும் ஹஜி‌ மஸ்தான் . வரதராஜ முதலியார். SK ராமசாமி. இப்படி முவரையும் இனைத்து அதிகமான உண்மை கதைகள் உண்டு புதிதான இணைப்பை போடும் போது ஆதாரத்தை பதிவு செய்ய வேண்டும். எந்த வித ஆதாரம் இல்லாமல் போடுவது அவ்வளவு சரியாக இல்லை.

  • @senthilkumarnadar7000
    @senthilkumarnadar7000 2 месяца назад +7

    ஏன்டா பால்தாக்கரே என்று முதல்வர் இருந்தார் கதை விட்டாள் பார்த்து விடுங்கள்

  • @VeeraSamy-v4y
    @VeeraSamy-v4y 2 месяца назад +24

    நாடார் என்றால் கல்வி தான்

  • @chandranarul72
    @chandranarul72 3 месяца назад +11

    பாட்டாக் ராமசாமி தான் தாராவி தாதா வரதாபாய் பம்பாய்க்கே தாதா

  • @ShanthaKumar-xn1zh
    @ShanthaKumar-xn1zh 6 дней назад

    True tamilians brave AND courageous tamilians OF TIRUNELVELI, PROUD TIRUNELVELI TAMILIAN ,
    TIRUNELVELI MAKKAL SINGAM ADA

  • @madhavanshankar8355
    @madhavanshankar8355 3 месяца назад +6

    யாரையும் மனம் வேதனை பட வேண்டும் என்ற எந்த விதமான நோக்கமும் கிடையாது

  • @ganesans9265
    @ganesans9265 2 месяца назад +2

    மனிதனும் தெய்வமாகலாம் 🙏🏼

  • @vinishasuresh1255
    @vinishasuresh1255 5 дней назад

    Vardha bhaai never gave his properties to Tamil people or the the so called Madrasis (Term used for Tamilians in Mumbai). We have spent the last 60 years residing in Mumbai. He was tasked with evicting about thirty Tamil residents from Sion Malai slum in 1979. Among them was my family. He evacuated the families with the help of the builder and used his gang war members to terrorise us. After that, the families relocated to Vikhroli Malai - mountaneous region and all that you could see were mountains, where they had to start over. lacked food, a toilet system, a good home, and everything else. According to the families, he got a huge sum of money from the builder and a flat. A few families are not well to do yet and few are in middle class strata however, they all still have the pain and do remember how they were evacuated from their own homes. A few families moved back to Tamil Nadu too. Though he did great things, but end of the day it all turned into business.

  • @vishwanathanv5552
    @vishwanathanv5552 2 месяца назад +1

    During one of the ganapati utsavam MSV , TMS, p. Susheela and other play back singers gave a stage performance with music orchestra conducted by MSV in matunga outside CRly matunga railway station

  • @raviswami8802
    @raviswami8802 3 месяца назад +9

    What about s k ramasamy .

  • @shunmugomv6347
    @shunmugomv6347 2 месяца назад +3

    பாம்பேல பரமசிவ தேவர் என்ற ஒருவர் வரதராஜன் முதலியார் மஸ்தான் போன்றவர்களுடன் மிகப்பெரிய டான் அல்லது தாதாவாக இருந்ததாக சொல்லப்படுகிறது திரவிய நாடார் என்பவர் அந்த வரிசையில் இருந்ததாக நான் இப்பொழுது கேள்விப்படுகிறேன் இவர்கள் எல்லாம் நம்முடைய தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தவர்கள் ஆக உயிர் பாதுகாப்பு கொடுத்தவர்கள் ஆக பாம்பேயில் இருந்தார்கள் என்பதை கேள்விப்படும்போது நம்முடைய உள்ளத்திலும் மனதிலும் சந்தோசமும் அதே நேரத்தில் தாராவி போன்ற இடங்களில் நம்முடைய தமிழ் மக்கள் ஏழை எளிய மக்கள் வாழ்ந்த நிலைகளையும் நினைத்தால் ஒருபுறம் வருத்தமும் கண்ணீரும் வருகிறது நாயகன் படம் நமக்கு ஞாபகம் வருகிறது ஆயினும் நாஞ்சில் நாடன் உடைய எழுத்துக்கள் பம்பாயில் வாழ்ந்த மக்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நிலைகளையும் சித்தரிக்கின்றன ஆனாலும் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு பாம்பே கல்கத்தா போன்ற பிற மாநிலங்களில் வாழும் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 2 месяца назад

      @@shunmugomv6347 parama Siva thevar nu illa yee.....kalla kuthiyaans Thiruttu innaipu pandringala daa???😅🐷

    • @GanesanP-f8d
      @GanesanP-f8d Месяц назад

      @@shunmugomv6347 இந்த வரிசையில் இன்றும் சிரியந்தூர். மாடசாமித்தேவர் அவர்களின் மகன் பாம்பே சுந்தரப்பாண்டியன் மகன்கள் சீனிவாசன் மற்றும் கார்த்திக் இருவரும் இன்றும் மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்

  • @drganesh5773
    @drganesh5773 3 месяца назад +6

    BAL THAKRE NEVER A CM IN MAHARASHTRA

  • @ragouragou1498
    @ragouragou1498 2 месяца назад +24

    மூவரும் தமிழரின் தெய்வங்கள். ஆனால் ஊருவிட்டு ஊரு போனால்தான் தமிழன் சாதியை மறப்பான் போல.

  • @AmirthamoneyGuna
    @AmirthamoneyGuna 3 месяца назад +9

    S K Ramasamy also .

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 месяца назад +8

    தாராவி தாதா SK ராமசாமி எங்கே எதுவுமே தெரியாமல் வீடியோ போடாதீங்க

  • @gajendarshiva6784
    @gajendarshiva6784 22 дня назад +2

    திரவியம் யார்னே நிறைய பேருக்கு தெரியாது.
    காந்தி காமராஜ் நினைவு பள்ளி னு தொடங்கியவர் வேற. அதை நாடார் சங்கம் வளைச்சது வேற கத.
    அதுக்காக அந்த பள்ளியை மீட்க பேப்பரும் கையுமா அலைந்ததை நாங்கள் பார்த்திருக்கோம்.
    தாராவி சயான் மாட்டுஙக கோலிலாடா பகுதியின் ஒரே டான் எஸ் கே ராமசாமி பரையர் மட்டுமே விளங்கினார்.
    இது தான் வரலாறு.
    பொய்ய திணிக்காதடா பீப்பயலே
    என்னடா கதவிட்ற்.

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 2 месяца назад

    F.I.R....என்பது.First Information Report..என்பது மாறிப் போய்... இப்போது..
    Frsud Incident Record...என்று
    அபத்தமாக மாற்றப்பட்டால்..நீதித்துறைக்குள்.‌காவல்துறை
    அசிங்கப்பட்டே ஆக வேண்டும்.ஆகட்டும்..அடுத்தும் பார்க்கலாம்.

  • @sarangapani4503
    @sarangapani4503 2 месяца назад +3

    Wrong information s, I was in Mumbai for 3 years in fort area central govt in apex bank, in news totally confused , differently mixed the news because I was
    told by Mumbai local my office friends differently. Don't spread wrong news in media. It can not be explained in this msgs all stories.

  • @deepakm5649
    @deepakm5649 2 месяца назад +2

    Super

  • @rajendaranvanduvitom4370
    @rajendaranvanduvitom4370 2 месяца назад +1

    Nadar 🎉🎉🎉

  • @wilsonpfsl-n9n
    @wilsonpfsl-n9n Месяц назад +1

    Haji mastan, varatharajan, and SKR (S.K.Ramasamy). This is the right one.

  • @AbdulSattar-fm7nh
    @AbdulSattar-fm7nh 3 месяца назад

    Vardh Bhai was a koliwada resident from the beginning. He created his empire from illicit liquor. He then shifted to Matunga and here he had the reputation of being the well organised Ganapthi Mandals and his Ganesh utsav were visited by Amitabh Bachchan and many more stars. His organisation sold the goods he smuggled with the help of Haji Mastan in Gandhi Market and koliwada.

  • @mac1284
    @mac1284 3 месяца назад +3

    நாயகன் படத்தோட ஸ்டோரி சொல்லிகிட்டு இருக்கீங்க

    • @mathishankar2613
      @mathishankar2613 14 дней назад

      @@mac1284 வரதராஜா முதலியாரின் கதைதான் நாயகன் படம்

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 3 месяца назад +3

    தப்பில்லே....
    நாலு பேர் நல்லா இருக்கணும்னா தப்பே இல்லே !

  • @krameshkumark6463
    @krameshkumark6463 3 месяца назад +4

    Bal Thackeray was not a CM

  • @Honest-true
    @Honest-true Месяц назад

    MR. B.T never be a C.M

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 2 месяца назад +2

    Balthakere cm agale sivasena party president

  • @muthulingamsuyambu1833
    @muthulingamsuyambu1833 3 месяца назад +3

    All information are wrong

  • @akbara5162
    @akbara5162 2 месяца назад +1

    Super hero

  • @ChinnaduraiChinnadurai-q1l
    @ChinnaduraiChinnadurai-q1l 2 месяца назад +1

    பறையனார் ஃபர்ஸ்ட் பாம்பே தாதா எஸ் கே ராமசாமி பறையனார்

  • @dineshkumardineshkumar-e7b
    @dineshkumardineshkumar-e7b 14 дней назад

    நல்ல மனிதனின் வாழ்க்கை ????

  • @moorthykondappan
    @moorthykondappan 2 месяца назад +6

    பாட்டக் ராமசாமிக்கு அப்புறம் தான் எல்லா தாதாவும்.

  • @edmannadar8917
    @edmannadar8917 2 месяца назад +1

    Dharavien father ponayy🎉a nadar ellaye why gnanavillas vilpert nadar SKRamasamy ivargaldaan nijamaana Don gal

  • @vanisridhar5509
    @vanisridhar5509 29 дней назад

    Caste ku importance kuduthurukanga?

  • @nairsadasivan
    @nairsadasivan 2 месяца назад +2

    Yyov... Bal thackerey entha kalathil maharashtra muthalvar aanaar??? Summa olaraathe

  • @SubanantharajM
    @SubanantharajM 2 месяца назад +2

    தா ரா வி தா தா skr எங்கே போ னா r

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 2 месяца назад

    Dharaviyilvisit pannaTamilnadu leader perunthalaivar kamaraj iyya gaaru next N.T.Ramarao gaaru

  • @Tube-180
    @Tube-180 2 месяца назад

    Before posting any videos plese do proofs read. Mr. palthakrae Never involved in election he is KING maker only

  • @candeeimpex5968
    @candeeimpex5968 2 месяца назад

    Sir the media is forgot
    The real man is Mr. S kandaswamy not varadharajan mudaliar or haji mastan

  • @elangovan.sudayar6763
    @elangovan.sudayar6763 2 месяца назад

    You are wrong brother Balasaheb thakare never a chief minister in Maharashtra

  • @rasselnadar
    @rasselnadar 2 месяца назад

    Paul thakreji is Maharashtra s God

  • @praveenModlier
    @praveenModlier 2 месяца назад

    Bengaluru penn dada Maarimuthu Adimoolam.

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 19 дней назад

    Hallow first know real news then speak in you tubes. You forgot pattack ramasamy, ponnappa nadar etc.

  • @julianmichael9402
    @julianmichael9402 3 месяца назад +3

    ബാൽ താക്കറെ മുഖ്യമന്ത്രി ആയിട്ടില്ല.....

  • @SundarKalyan-r2i
    @SundarKalyan-r2i Месяц назад +1

    இது எல்லாமே உண்மை கிடையாது

  • @NeelaAwasarmal
    @NeelaAwasarmal 2 месяца назад +1

    Enga da pariyanuganu soluriga

  • @Itachitamizha4545
    @Itachitamizha4545 Месяц назад

  • @PerinbsmKalyani-y2z
    @PerinbsmKalyani-y2z 3 месяца назад +4

    Rong news

  • @muthulingamsuyambu1833
    @muthulingamsuyambu1833 3 месяца назад +5

    Wrong information

  • @akilandeswari923
    @akilandeswari923 2 месяца назад

    😊😊

  • @asuvathiasu630
    @asuvathiasu630 3 месяца назад

    S k also

  • @najirahmed5278
    @najirahmed5278 15 дней назад

    🍼தாக்கரே முதலமைச்சரா இருந்தாரா?

  • @thangarajamarsingh2128
    @thangarajamarsingh2128 2 месяца назад

    No selam thuthukudi

  • @jayaramanraman852
    @jayaramanraman852 19 дней назад

    நான் மூம்பைல சில காலம் இருந்தேன் அப்ப இவார்கள் பற்றி கேள்விப்பட்டேன்.

  • @ganapathikkurusamy7880
    @ganapathikkurusamy7880 2 месяца назад +1

    Parayankalai viratiya ma per um veerar Nam thiravia naadaar avarkal.

    • @SowriRaj-co3gr
      @SowriRaj-co3gr Месяц назад +1

      Tamilan means respectful, peacefull, helpful and one-man army person.

  • @ganapathikkurusamy7880
    @ganapathikkurusamy7880 2 месяца назад +3

    Parayankalai panthadi virati avidathil nadar perumakkalai kudiyera seitha theiva piravi Ivar. Valka.

  • @gajendarshiva6784
    @gajendarshiva6784 22 дня назад

    திரவியம் யார்னே நிறைய பேருக்கு தெரியாது.
    காந்தி காமராஜ் நினைவு பள்ளி னு தொடங்கியவர் வேற. அதை நாடார் சங்கம் வளைச்சது வேற கத.
    அதுக்காக அந்த பள்ளியை மீட்க பேப்பரும் கையுமா அலைந்ததை நாங்கள் பார்த்திருக்கோம்.
    தாராவி சயான் மாட்டுஙக கோலிலாடா பகுதியின் ஒரே டான் எஸ் கே ராமசாமி பரையர் மட்டுமே விளங்கினார்.
    இது தான் வரலாறு.
    பொய்ய திணிக்காதடா பீப்பயலே
    என்னடா கதவிட்ற்.

  • @SasikumarSasi-f8q
    @SasikumarSasi-f8q Месяц назад +1

    Super