Это видео недоступно.
Сожалеем об этом.

சென்னையின் நிஜ பாட்ஷா.. தாதாக்களின் தாதா... காட்டான் சுப்ரமணியன் சம்பவங்கள் | The crime Stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • In this episode of "The Crime Stories," journalist Na Bha Sethuraman talks about the history and crimes of the notorious criminal Kattan Subramanian. Even though he was very well-known, police never had a photo of him. The public only knew that he was 150kg, tall, and heavily built, which is why he was called Kattan Subramanian. Every thug and criminal feared him.
    #thecrimestories #journalist
    Join Tamilnadu Now Whatsapp Channel - bit.ly/tnnwhat...
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
    Join Sharechat - sharechat.com/...
    Join Moj - mojapp.in/@tam...
    Join Josh - m.myjosh.in/6O...
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host: Na.Bha. Sethuraman, Durai.Nagarajan
    Camera - Varun Prasad, Praveen
    Editor - Ajith Kumar
    Executive Producer - Durai.Nagarajan
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamiln...

Комментарии • 214

  • @dhanasekar4329
    @dhanasekar4329 Месяц назад +47

    Back ground ல வருகிற image நன்றாக உள்ளது, அது மட்டும் இல்லாமல் கிரைம் ஸ்டோரி மிகவும் அருமையாக உள்ளது சொல்லும் விதம் எதிர்த்து கேட்கும் விதம் மிக அருமை, பின்னனி இசை அட்டகாசம்.

    • @ArunKumar-ne6mt
      @ArunKumar-ne6mt Месяц назад +3

      பாக்ரௌண்ட் தான் பாக்குற என்ன சொல்லுறாங்கனு புரியல ச்சி

  • @Europejob74
    @Europejob74 Месяц назад +23

    அவரு வீட்டுலதான் 1990 நாங்க வாடகைக்கு இருந்தோம்..அதே வீட்டையும் சொந்தமா வாங்குனோம்..நா பர்மா நகர் .....🔥👍

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 Месяц назад +26

    90களில் சென்னை வண்ணாரப்பேட்டையில் வாழும் போது மிகப் பிரபலமாக பேசப்பட்ட ரவுடி

    • @KTMRC6055
      @KTMRC6055 21 день назад +3

      Wanarpet la vera yaarulaam irundhanga 90's la??

  • @lingeshe5513
    @lingeshe5513 Месяц назад +22

    காட்டான் சுப்பிரமணி news அடிக்கடி தந்தி பேப்பர் ல படிச்சி இருக்கேன்....1990 s ல.... கடைசில காஞ்சிபுரம் ல ஓரு ஊர்ல போயி செட்டில் ஆயிட்டாரு.... அப்போ ஓரு சின்ன தகராருல, அவரை யாருண்ணே தெரியாமே 3 பேரு வெட்டி கொன்னுட்டாங்கன்னு தந்தி பேப்பர் ல வந்தது.... இன்னும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.... நல்லா கதை விடறாரு.... 👌

    • @rajarajan4988
      @rajarajan4988 Месяц назад +1

      காஞ்சிபுரம் கிடையாது சிவகங்கை அருகே மதகுபட்டி

    • @karth8456
      @karth8456 Месяц назад +2

      அவன் சிவகங்கைக்கு அருகே உள்ள வெள்ளூர் அருகே கிராமத்தில் தோப்பிலேயே வச்சு வெட்டி

    • @rumhockey6026
      @rumhockey6026 25 дней назад

      😮

    • @balemurupi659
      @balemurupi659 19 дней назад

      அவரு கேட் ராஜேந்திரன்

    • @nabirsmv
      @nabirsmv День назад

      மதுரை மேலூர்

  • @moviespot5367
    @moviespot5367 Месяц назад +40

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் நாடு கோட்டநத்தம்பட்டி காட்டான் சுப்ரமணி (once upon a time he was ruling madras)on early 90's

  • @thenarasuthirunavukkarasu2999
    @thenarasuthirunavukkarasu2999 Месяц назад +11

    நீங்கள் சொல்றதெல்லாம் சரி தான் ஆனால் நான் சிறுவனாக இருந்த போது எங்க ஏரியாவுக்கு வந்துள்ளார் அப்பொழுதே தெரியும் காட்டான் பெயர் காட்டான் சுப்பிரமணி என்று

  • @MaheshKumar-ow7qr
    @MaheshKumar-ow7qr Месяц назад +25

    ஒரு மனுசன் பொய் சொல்லலாம்.. ஆனா ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது 😂😂😂

  • @ravimp3111
    @ravimp3111 Месяц назад +28

    பீலா பாதி, உண்மை பாதி கலந்து சொல்லும் கதைகள் தான்!! 😮

  • @user-kq1un3cg5g
    @user-kq1un3cg5g Месяц назад +14

    ஒன்று முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் எர்ணாவூர் நாராயணன் அண்ணனை தான் காட்டான் கொன்றான் பிறகு எர்ணாவூர் நாராயண எம்எல்ஏ ஆனது தனி கதை பெயரை செல்வதற்கு எத்தனை பயம் என்றால் உனக்கெல்லாம் எதற்கு இந்த பிழைப்பு

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 Месяц назад +2

      ராதிகிருஷ்ணன் அவர் பெயர்RNC

  • @inout870
    @inout870 Месяц назад +3

    Drawing super.mass drawing

  • @kingrr8570
    @kingrr8570 Месяц назад +8

    நீங்கள் சொல்லும் கதைகளில் வரும் ஹீரோவுக்கு போட்டோ இல்லை ஏன்

  • @KrishnaMurthy-zh6ij
    @KrishnaMurthy-zh6ij Месяц назад +3

    சார் 🙏 தயவு செய்து வாரத்தில் ஒரு முறை மட்டும் வீடியோ போடுங்கள்.. ஏனெனில் .. தினமும் என்பது திகட்டும்..

  • @vigneshpandian3829
    @vigneshpandian3829 19 дней назад +1

    His death in melur is very sudden one and very brutal.i still remember it reading it in newspaper

  • @Ghosthunting622
    @Ghosthunting622 Месяц назад +1

    How experienced sir is in his carrier. Great sir.

  • @balemurupi659
    @balemurupi659 Месяц назад +7

    எதே...திருநெல்வேலியா😂😂😂😂

  • @heedtour2674
    @heedtour2674 Месяц назад +26

    180kg, 6.2 " 😂😂 uruttu

    • @nairsadasivan
      @nairsadasivan Месяц назад +6

      nijam than ya. ...Naan neril pathirikkiren

    • @sripchan007
      @sripchan007 Месяц назад +2

      6.2 normal height thana

    • @heedtour2674
      @heedtour2674 Месяц назад

      @@sripchan007 180 kg..

    • @modi3286
      @modi3286 Месяц назад +2

      Oru vela 180 cm 6'2 inch cha irukkumo😂

    • @muhammadhqadhir1468
      @muhammadhqadhir1468 Месяц назад +9

      Brock 6.3 but 130kg thaan

  • @hudsonuma7538
    @hudsonuma7538 Месяц назад +2

    Waiting

  • @user-ts6hw7iq9p
    @user-ts6hw7iq9p Месяц назад +7

    1987 to 1988 in Chennai central jail la kattan irutharu ok va sir neega pathi poi solluriga my dad friend kattan

  • @balemurupi659
    @balemurupi659 Месяц назад +3

    Photo irukku ya..

  • @vinothnatarajan1976
    @vinothnatarajan1976 Месяц назад +1

    Sir improve audio quality pls your work is nice

  • @rajashok2039
    @rajashok2039 Месяц назад +3

    talk about ..A.P.R

  • @kinghezekiah4884
    @kinghezekiah4884 Месяц назад +2

    God irukaru

  • @thisisshahul7
    @thisisshahul7 Месяц назад +3

    குரங்கு குமார் பத்தி போடுங்க

  • @backpackingjohn4350
    @backpackingjohn4350 Месяц назад +7

    Pls everyday one video pls ..😢

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp 18 дней назад +1

    தம்மா துண்டு நியூஸ் தெரிஞ்சு வச்சு என்னமா எல்லாம் தெரிஞ்ச மாதிரி அள்ளி உட்ரீங்களே வாத்தியாரே 😂

  • @user-ee2gj8bc6d
    @user-ee2gj8bc6d Месяц назад +1

    எங்க ஏரியா பர்மா நகர்.. பர்மா பாய்ஸ் 👑👑👑

  • @coffeewithkums2999
    @coffeewithkums2999 24 дня назад

    Backgrounds la vara six pack vacha mari irukara pictures ena movie name please sollunga?

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn Месяц назад +6

    பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்று இயேசுகீறிஸ்து சொல்லியிருக்கிறார்

  • @RajiniK-q8p
    @RajiniK-q8p 5 дней назад

    Is true

  • @user-cw4qg2vi1b
    @user-cw4qg2vi1b 26 дней назад +1

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கோட்டநத்தான் பட்டிதான் இவருஊரு இறந்ததும் அங்கதான்

  • @balasvisionforu
    @balasvisionforu Месяц назад +3

    bgm'a cut pannunga pa

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt Месяц назад +1

    Narration is interesting to be fair,weight mattum exxagerated da podama irundruklam

  • @PraveenKumar-vx6jn
    @PraveenKumar-vx6jn Месяц назад +1

    Sir awesome we want this type of true incident story sir💥💥💥

  • @RamSak2601
    @RamSak2601 Месяц назад +6

    Kaatan subramaniyan madurai district… ivar solrathu ethuvumae correct details ila

  • @VisaganS-qw9tz
    @VisaganS-qw9tz Месяц назад

    Silu silu silapi பத்தி video போடீங்க, north hennai don🔥🔥

  • @vigneshwaranmaduravicky5500
    @vigneshwaranmaduravicky5500 Месяц назад +5

    Enna enna soluran parungaaa.. Imagination character pola for views... 🤔🤔🤔

  • @mrakstamil
    @mrakstamil Месяц назад +3

    Armstrong thaan unmaiyaana don.. Athuvum nalla don... Athaanae?

  • @jayamohankandasamy7300
    @jayamohankandasamy7300 Месяц назад +1

    Episode 1, 2 nu poata miss analum check panni parthukalam

    • @kr1234e
      @kr1234e Месяц назад

      I agree. Please add episode number

  • @karthiktheena8328
    @karthiktheena8328 Месяц назад +2

    Yow ivar Madurai

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Месяц назад +1

    அடப்பாவி காட்டான் மதுரை மேலூர் வெள்ளளூர் காரர்டா 😂😂

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Месяц назад +9

    பேச்சு தெளிவாக கேட்கவில்லை

  • @user-SOORAN621
    @user-SOORAN621 Месяц назад +2

    Sir உங்களுக்கு திரிச்சி ல இந்த காட்டான் மாதிரி ஒரு நபர் இருந்தார் அவர பத்தி யும் சொல்ல முடியுமா sir நீங்க

  • @overallgamingmadness6903
    @overallgamingmadness6903 Месяц назад +3

    Dhadha kalin dhadha na adhu Ayodhya kuppam Veeramani dhaa pa.

    • @Blow007
      @Blow007 Месяц назад +1

      அவன் நாரமணிடா

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 Месяц назад +2

    Bgm இல்லாம போட்டால் உங்க வீடியோ பார்க்கலாம்

  • @Sai-mohi
    @Sai-mohi Месяц назад +2

    Summa busla ponavana yaarubae theriyathavana yaaruya vetti kolvanga??? 😂😂

  • @Magesh143U
    @Magesh143U Месяц назад +3

    அவர் எங்க ஊருக்கு வரும் போது என்னை சந்தித்து விட்டு தான் பஸ் ஏறுவார்...

  • @pragadeesravanan1394
    @pragadeesravanan1394 Месяц назад +4

    Ronnie Coleman 130 kg thanya😂

  • @gurub930
    @gurub930 Месяц назад +2

    Kattan subramanian

  • @Praveenclickz
    @Praveenclickz Месяц назад +18

    180 kg but 6.2 only height but not fat... Nalla kathai solar man neee.. Imaginary rowdies..

  • @Noorsnr2304
    @Noorsnr2304 Месяц назад +1

    சரியான தலைப்பு காட்டான் படத்திற்கு ஏற்ற தலைப்பு யாராவது பதிவு பன்னிவச்சுக்கங்க பா❤❤

  • @parthir2774
    @parthir2774 Месяц назад +1

    இராதா கிருஷ்ணன் சாராயா வியாபாரி... எண்ணூர். ஹக்ஷ

  • @ZENCATBIGBANG
    @ZENCATBIGBANG Месяц назад

    😂😂😂😂😂 last climax

  • @nagendraprasad3033
    @nagendraprasad3033 Месяц назад +2

    KGF Prakashraj😂

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb Месяц назад +2

    HULK 🧌🦍🦕🐍 pola 😅😊😢😂

  • @sivabharathi2198
    @sivabharathi2198 Месяц назад +4

    நெல்லை மாவட்டம்

  • @udayashankar6418
    @udayashankar6418 Месяц назад

    subramaniyan da.. Cott-on subramaniyan 🔥

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 Месяц назад +1

    Anchor Nala Enjoy pandrapela.

  • @cranjithcranjith3728
    @cranjithcranjith3728 Месяц назад

    மதுரை

  • @vishnuvijayan7047
    @vishnuvijayan7047 Месяц назад

    Voice della eruku bro

  • @pavicosmos1431
    @pavicosmos1431 Месяц назад +1

    Yaru thariyathu police rowdyngluku kuda thariyathu ana ivarku yapde thariumnutha thareyala busla pora waraikum yalla kathaiyum solitrukapla

  • @noorulhuq1411
    @noorulhuq1411 Месяц назад +1

    WWE Batista

  • @MUTHUVELPANDIANRA
    @MUTHUVELPANDIANRA 4 дня назад

    Veeranuku,savu,undu,annalkolai,roudi,oligikituvan

  • @viyasarbadi
    @viyasarbadi Месяц назад +2

    Veera parayanda ⚔️🇭🇹🐆😈🔥

  • @DhanaNimmi
    @DhanaNimmi Месяц назад +1

    I miss you appa 🫂🥺🥺🥺

    • @bhobalan
      @bhobalan Месяц назад

      Kaattan unga appava😮

    • @Blow007
      @Blow007 Месяц назад +1

      என்னை இது காட்டானுக்கு வந்த சோதனை😂😂😂

    • @rumhockey6026
      @rumhockey6026 25 дней назад

      😮

    • @mohanmukesh9948
      @mohanmukesh9948 День назад

      Thanks brother

  • @gokul.mgokul1523
    @gokul.mgokul1523 Месяц назад +1

    Appo ayodhikuppam veeramani enna pannikittu irundharu

    • @Blow007
      @Blow007 Месяц назад

      தள்ளு வண்டி கடையில தள்ளிக் கிட்டு இருந்தாரு

    • @ajithpeter9220
      @ajithpeter9220 Месяц назад

      வீரமணி தென் சென்னை

  • @tamilankumar007
    @tamilankumar007 Месяц назад

    அந்த கையை கட்டாம பேசுங்க சார்.

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 Месяц назад +3

    தென்னகத்தின் உண்மையான பாஷா ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், எவனாலயும் ஒன்றும் செய்ய முடியாது

    • @MahesKarthi-ji5mf
      @MahesKarthi-ji5mf 7 часов назад

      😂பேசாம இருக்கியா வாயில வெட்டவா unaya🤣😊

  • @SakthiAjainces
    @SakthiAjainces Месяц назад

    Tiranga Solapur

  • @mafia0270
    @mafia0270 Месяц назад

    Super 😮

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 Месяц назад +2

    கர்மா இருப்பது மீண்டும் மீண்டும் உறுதியாகின்றது.

  • @feelgood_Vibes
    @feelgood_Vibes Месяц назад

    😮

  • @rishivarun3294
    @rishivarun3294 20 дней назад

    Story writter aa da nee 😅😅😅 .. anchor paavam da

  • @sundarj8174
    @sundarj8174 Месяц назад +1

    Paathi ithu exaggeration. Satta medaila intha aala cover pannirukkaar. He was arrested by police. Its not like he was a mystery man. Second 180 kg ellam obese antha heightukku

  • @Suresh-uq1vh
    @Suresh-uq1vh 26 дней назад

    Ennoda payriyappa AVARU😅😅😅😅 ADICHI VIDU

  • @user-nj9jp3ed4c
    @user-nj9jp3ed4c Месяц назад

    Vyasarpadi la eppadi oruthar erutharu avaru name Rajkumar BV colony King

    • @Chetpet-Dany
      @Chetpet-Dany Месяц назад

      வியாசர்பாடி சோமு அண்ணா 🔥

  • @rishivarun3294
    @rishivarun3294 20 дней назад

    செரியனா ஒல் போல

  • @dhaanasitharthan7745
    @dhaanasitharthan7745 Месяц назад

    Ithigasathula kuda inthamar8 Katha illaa😂😂😂😂😂🎉

  • @vincentraj5052
    @vincentraj5052 Месяц назад

    Avar maranam patri sonnathu thavaraana thakaval

  • @dilipkumaro.b4313
    @dilipkumaro.b4313 Месяц назад

    Kevala ma eruku voice section

  • @Saithan2829
    @Saithan2829 Месяц назад

    Voice kamiya erugu j

  • @thevasaji4391
    @thevasaji4391 Месяц назад

    Wwe ku konndu uddurukkaalaam tamil naadu cover ment ivara use pannala 😂

  • @VANGAI-G
    @VANGAI-G Месяц назад +2

    Its fake

  • @r.s.abishekshankarraman8279
    @r.s.abishekshankarraman8279 Месяц назад

    Which movie are the visuals from?

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Месяц назад

    Reel😊😊😊

  • @user-iu4xh4or4k
    @user-iu4xh4or4k Месяц назад

    😂 Ellammm poi
    Ivaru vera yaraiyoo solluraru pola.

  • @sendilkumarkt2760
    @sendilkumarkt2760 Месяц назад

    Not like Selvaraj sir interview

  • @mugeshkumar7606
    @mugeshkumar7606 Месяц назад

    Yellam uruttu...

  • @gopiarnie
    @gopiarnie Месяц назад

    Oru videola oruthar Kaat. Sub policela maatti encounter laernthu thappikka haebious corpus case file pannittu veliya vanthaaru nu solraaru.. neenga enna naa mugamae theriyaatha aalunu suththuringa.. yethu yaa unmai..??

  • @zaheerf7557
    @zaheerf7557 Месяц назад

    Label webseries jai

  • @srtmani1386
    @srtmani1386 Месяц назад +1

    Poi solrar. Avoid this channel.
    (Katan subramani oda real story sata mandaram chanel la irku)

  • @user-lf1hh2pf9x
    @user-lf1hh2pf9x Месяц назад

    Comedy pannadeenga appo central jaile avuru control dhan therinja pesunga,,,

  • @ManiKandan-xz2ug
    @ManiKandan-xz2ug Месяц назад

    Play 1.5x 😂😮😊❤

  • @alwararjun8571
    @alwararjun8571 Месяц назад

    Kuda irundhu senja mathri solraru 😅

  • @immanuelabraham6735
    @immanuelabraham6735 29 дней назад

    pacha ollu,, ithula experienced vara sollitu thirutythu intha naai,, theriyalana theriyala nu sollitu ponga da

  • @overallgamingmadness6903
    @overallgamingmadness6903 Месяц назад

    Hello kaataan subramani 180kg illa pa 90kg dhaan kaataan subramani attempts for 3 times 4th time he died infront of his daughter and son

  • @bharathkumar-bf1uo
    @bharathkumar-bf1uo Месяц назад

    4 Mike ah veeingaa vaaikittaaa .oru mairum kekkalaaa

  • @parthaparthiban9493
    @parthaparthiban9493 Месяц назад +1

    முற்றிலும் பொய்

  • @anithamano6641
    @anithamano6641 Месяц назад

    Unmaiya sollu da

  • @MuthuSamy-by3po
    @MuthuSamy-by3po 27 дней назад +1

    😂பொய்

  • @senjitapochu123
    @senjitapochu123 Месяц назад

    Omala 180 kg na enanu tehriyuma da thumma otha ippadi olu okura