பழனிபாபாவை கொன்றது யார் ... உடையும் மர்மம்..! Advocate Charles | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #NakkheeranTV #Kutramnadanthakathai #Palanibaba #Encounter #PoliceEncounter #PalaniBabaCase #AdvocateCharlesInterview #AdvocateCharles #CrimeCase #Tnpolice #PalaniBabaCaseDetails #PalaniBabaEncounter #NakkheeranTv
    இன்று வரை தொடரும் மரணத்தில் உள்ள மர்மம்... பழனி பாபாவின் கதை! Advocate Charles | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 394

  • @Jolly_times07
    @Jolly_times07 Год назад +275

    நான் ஒரு சைவ ர் ஆனால் எனக்கு பழனி பாபா வை ரெம்ப புடிக்கும்

  • @Noyes920
    @Noyes920 11 месяцев назад +416

    உண்மையில் ஒரு சிங்கம் தான் பழனி பாபா....

    • @nandhilpubg4889
      @nandhilpubg4889 11 месяцев назад +6

      Hmm
      ஆமா அந்த சிங்கத்துக்கு ஒரு ரெண்டரை கிலோ கறி வாங்கி போட்டுட்டு வந்தோம் 😂😂😂

    • @ஹுசைன்_யாஃபிஹ்
      @ஹுசைன்_யாஃபிஹ் 11 месяцев назад

      ​@@nandhilpubg4889யோவ் அவர் செயல் இன்று வரை யாரும் செய்யவில்லை உனக்கு பிடிக்கல நா ஒதுங்கி போ

    • @beunique9984
      @beunique9984 11 месяцев назад

      ​@@nandhilpubg4889Ada tharkuri thavdiyaa payala 😅

    • @ifrahasim3455
      @ifrahasim3455 10 месяцев назад

      ​@@nandhilpubg4889history theriyama nakkal la pesatha Nanba avarapathi therinchikitu cmnt pannu🔥

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 2 месяца назад +2

      அசிங்கம். By Naattaraayan

  • @Nishathar1978
    @Nishathar1978 11 месяцев назад +310

    மரத்தை வெட்டினாலும், விதைகள் உறங்குவதில்லை All time லீடர் நமது வீரர் பழனி பாபா

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml 11 месяцев назад +208

    He was a Teacher,
    He was a Supreme Leader,
    He was a legend,
    He was a politician leader
    He was Involved Indian social activist,
    He was a stage speaker,
    He was a scholar,
    He was a famous Senior advocate,
    He was a friend of Ex CM's Kalaingar & MGR and Enemy
    இடி முழக்கம்
    சமூக நீதிப் போராளி
    வீரத்தமிழன்
    கொடை வள்ளல்
    Al Haaj,
    Jihaadhi

    • @user-vazhipokkan
      @user-vazhipokkan 11 месяцев назад +6

      Small correction....avar yaaraiyum mirattuvathilla....
      Mirattal mannanum illai...
      Avar sonnal seythuviduvaar...

    • @jamaludain6709
      @jamaludain6709 2 месяца назад +4

      @@abdulabdul-io5ml yes. ..
      அவருக்கு இணை
      இங்கு யாருமில்லை
      ஏன்?எவனுமில்லை!
      தன் மரணத்தை முன்பே
      அறிந்த மாமனிதன்...
      அவர் இறக்கவில்லை...
      உறங்கிய பலரை
      விழிக்கவைத்தார்.

    • @SirajameenS
      @SirajameenS 2 месяца назад

      Allaaahu. Akbar

  • @RiRafeek
    @RiRafeek Год назад +106

    புரட்சி போராளி பழனிபாபாவை பற்றி காணொளியிட்டதற்கு நன்றி சார் இருவருக்கும்.பிற ஜாதி மக்களின் உரிமைக்காக அதிகம் போராடிய பழனி பாபாவின் காணொளிகளை கண்டு பல பயனுள்ள கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 11 месяцев назад +136

    சுப்ரிம் லீடர்🎉🎉🎉🎉🎉 பழனி பாபா

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 11 месяцев назад +177

    மறக்க முடியாத மாமனிதர் பாபா
    வீரர்களுக்கு மரணமில்லை

  • @farookn7904
    @farookn7904 11 месяцев назад +47

    தாங்கள் மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி சார்

  • @jn.channel3546
    @jn.channel3546 11 месяцев назад +322

    வருகால வாரிசுகள் என்னுடைய எலும்புகளை தோண்டி எடுத்து எனக்கு நன்றி செலுத்துவார்கள்
    :அல்ஹாஜ் பழனிபாபா"

    • @liyakathalisms
      @liyakathalisms 2 месяца назад +1

      Muttaal

    • @dineshkumar5922
      @dineshkumar5922 2 месяца назад

      Neengala ​@@liyakathalisms

    • @arhamarham5896
      @arhamarham5896 Месяц назад

      Its true super leader

    • @sharock81
      @sharock81 Месяц назад +1

      ​@@liyakathalismsபோடா அவர் சொன்னார் உண்மை

  • @mohamedriyasnoor892
    @mohamedriyasnoor892 10 месяцев назад +109

    பழனிபாபா மாபெரும் சகாப்தம் எதிரிகளின் சிம்ம சொப்பணம்❤️

  • @hameedrahmanrashadi8926
    @hameedrahmanrashadi8926 6 месяцев назад +31

    அல்ஹாஜ் மர்ஹூம் பழனி பாபா அவர்களுடைய உணர்ச்சிகரமான பேச்சுக்கு நாங்கள் எல்லோரும் அடிமை...

  • @AbdulKareem-uo8yl
    @AbdulKareem-uo8yl 10 месяцев назад +67

    போராளிகள் மரணிப்பதில்லை ...ஷஹீத் பழனி பாபா அஹ்மது அலி அவர்கள் ஓர் சகாப்தம் ..எல்லா சமூக மக்களின் வாழ்வியலுக்கு போராடிய வீரர் ...அவரின் பேச்சும் போராட்ட குணமும் எல்லா சமூக மக்களையும் கேட்கத்தூண்டும்.. அவர் வீழ்ந்தாலும் அவரின் செயலும் சொல்லும் என்றும் நிலைத்து நிற்கும் ..பிரார்த்திப்போம் அன்னாரின் மறுமை சிறக்க ..

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 11 месяцев назад +180

    இந்தியாவின் சிங்கம் டா போராளி பழனி பாபா 🔥🔥🔥🔥

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 Год назад +71

    இதுவரை இவர் பேசிய சூழ்நிலையால் தாதாவானவங்க பற்றி வீடியோக்கு மத்தியில தமிழ் சமுதாய மக்களுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் போராடு ஷஹீத் பழனி பாபாவை பற்றிய இந்த வீடியோ அருமை...
    வாழ்த்துகள் சார்.

  • @drthurabsha67
    @drthurabsha67 7 месяцев назад +18

    உண்மையை நேர்மையாக சொன்னது சூப்பர்

  • @thanzeemtaheem...
    @thanzeemtaheem... 10 месяцев назад +30

    பாபா என் தலைவன் என்பதில் பெருமை படுகிறேன்

  • @foodtravelvideo
    @foodtravelvideo 10 месяцев назад +36

    வழக்கறிஞர் பழனி பாபா பற்றி அழகான விளக்கம்

    • @jamaludain6709
      @jamaludain6709 10 месяцев назад

      அவர் வழக்கறிஞ ர் என்பது
      மட்டும் அவர் அடையாளம்மல்ல...
      பல வழக்குகளில் நீதிபதிகளையே மிரள
      வைத்த புரட்சிப் போராளி...
      அவரின் மரணம் கூட
      தீர்க்க தரிசனம்.கையில்
      ஆயுதம் இருந்தும் அதை
      அவர்களை எதிர்த்து பயன்
      படுத்தவில்லை.மரணத்தை
      நேசித்த மாவீரன்...ஜிஹாத் பீ
      சபீலில்லாஹ் என்று அடிக்கடி
      மேடைகளில் முழங்கிய சிங்கம்
      வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது.
      அவரால் வாழ்வும் வளமும்
      பெற்றவர்கள் இன்று வசதியாக...இன்னும் வசதியாக...

  • @Sheik-y8v
    @Sheik-y8v 11 месяцев назад +72

    எனது மனதில் நின்ற. தலைவர்.. பாபா

  • @kamalfayas3320
    @kamalfayas3320 6 месяцев назад +16

    ஷஹீது அல் ஹாஜ் மாவீரன் பழனி பாபா 🔥🔥🔥

  • @mdnizam1987
    @mdnizam1987 11 месяцев назад +123

    மாவீரன் பழனிபாபா 🔥🔥🔥🔥

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 8 месяцев назад +33

    மாவீரன் பழனி பாபாவுக்கு.வீரவணக்கம்😢😢😢

  • @gurusamy1454
    @gurusamy1454 Год назад +52

    அருமையான பதிவு நல்ல விளக்கம் நல்ல பேச்சு நன்றி

  • @mukkking6577
    @mukkking6577 11 месяцев назад +61

    என் உயிர் தலைவர்❤

  • @fazilkhan8238
    @fazilkhan8238 10 месяцев назад +41

    என்னைக்குமே தலைவர் பழனி பாபா அவர்கள் மட்டும் தான்

  • @مفتاحالخير-ص4خ
    @مفتاحالخير-ص4خ 7 месяцев назад +15

    கருத்தை கருத்தால் அனுக வேண்டும்....கொலையால் அல்ல.... நல்ல கருத்துக்களை தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @jamaludain6709
    @jamaludain6709 10 месяцев назад +71

    நன்றி கெட்டவன்
    அந்த மருத்துவன்...
    அவர் பேச்சால் மட்டுமே
    அவன் கட்சி வளர்ந்தது.
    நன்றி கொன்றவன் அய்யா அந்த மருத்துவன்.

    • @coimbatoretamilnadu5934
      @coimbatoretamilnadu5934 7 месяцев назад +8

      You mean mango party

    • @safiullanainamuhamedsafiul838
      @safiullanainamuhamedsafiul838 2 месяца назад +1

      S

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 месяца назад

      ​@@coimbatoretamilnadu5934எட்டு கொட்டைக்கும் மேல பிதுக்க வேண்டி இருக்கும் போலவே....

  • @mohamed313717
    @mohamed313717 11 месяцев назад +63

    மாவீரன் பாபா ❤

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 11 месяцев назад +25

    நல்ல செய்தி

  • @sivasugansivasugan4362
    @sivasugansivasugan4362 10 месяцев назад +23

    பழனி பாபா ஒரு புனிதர்...

  • @Darkside33538
    @Darkside33538 11 месяцев назад +75

    Miss U Baba😭❤

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 10 месяцев назад +94

    விதைத்தவன் உறங்காலம் விதைகள் உறங்காது பழனி பாபாவின் உதவிகள் ஏழைகலுக்கானது நினைவில் மறவாது

  • @nooruljavid6777
    @nooruljavid6777 11 месяцев назад +33

    மாவீரன் பழனி பாபா.......🔥

  • @SEYADABUBACKER
    @SEYADABUBACKER 10 месяцев назад +10

    ஓர் திருத்தம் ஹாஜி பழனிபாபா அவர்கள் . ஓர் சமுதாயத்துக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை, அனை சமுதாயத்துக்கும் குரல் கொடுத்தார், ஒன்றினைக் க பாடுப்பட்டார். தாழ்ந்தவன், பெரியவன் என்ற பிரிவினையை, சமம்படுத்த பாடுப்பட்டார்.

  • @SKsanthosh-mg6jj
    @SKsanthosh-mg6jj 11 месяцев назад +27

    🔥king of man Mass 🔥

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 10 месяцев назад +15

    I was also hindu but alhamthulillah now converted to Islam after so many researches about Islam. But it's amazing way of life which gives me peace and degnity.
    It's all credit which will go to baba.

  • @aaapalanibabaporpadai2379
    @aaapalanibabaporpadai2379 6 месяцев назад +8

    தன்னிகரற்ற ஒரே தலைவன் 🦁🥺

  • @salautheen7468
    @salautheen7468 10 месяцев назад +51

    ஒரு போராளியை பற்றி பேசும் போது தெளிவான தகவல்கள் உடன் பேசுங்கள். மேம்போக்காக பேசிவிட்டு செல்லாதீர்கள். இந்த காணொளியை பார்க்கும் போது தவறான புரிதல் ஏற்படுகிறது. அவர் ஒரு மாதத்திற்கான தலைவர் இல்லை அவர் மனிதர்களை நேசித்த ஒருவர்..

    • @ramt6102
      @ramt6102 10 месяцев назад +1

      அவர் மததலைவர் இல்லையா?

    • @விவசாயி-ச9ன
      @விவசாயி-ச9ன 10 месяцев назад +2

      உண்மை... எனது நிலைப்பாடும் அதுவே.... பழநி பாபா is Legend.

    • @விவசாயி-ச9ன
      @விவசாயி-ச9ன 10 месяцев назад +1

      ​@@ramt6102அவர் மதத் தலைவரென்று யார் சொன்னது?

    • @விவசாயி-ச9ன
      @விவசாயி-ச9ன 10 месяцев назад

      அரசியல் கொலையை எவ்வளவு அழகாக மதச்சண்டைக்கான கொலையென்று பதிவு செய்கின்றனர்.

    • @Chchcgffgng
      @Chchcgffgng 10 месяцев назад +3

      தமிழ் இனத் தலைவர்
      தமிழ் இன் போராளி பாவா ஜ்

  • @dhakshanpasupathi-lu1ng
    @dhakshanpasupathi-lu1ng 11 месяцев назад +22

    Sir super

  • @kajameeran604
    @kajameeran604 10 месяцев назад +12

    சுயநலமற்ற சிங்கம்

  • @ahameda5555
    @ahameda5555 11 месяцев назад +28

    Palani baba ❤

  • @rajendranraman7949
    @rajendranraman7949 11 месяцев назад +21

    Maaveeran Palani baba ,,,,,,,,

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 11 месяцев назад +16

    இந்த நேரத்தில் இதை பதிவிட்டதால் சிலருக்கு எச்சரிக்கை விடுவதாக தோன்றுகிறது.

  • @abuabdullah6282
    @abuabdullah6282 11 месяцев назад +58

    பாபா வைக் கொன்றது யார் என்று தெளிவாக-வெளிப்படையாக சொல்ல பயப்படுகிறார்.சகோதரர்.

    • @abuthalib1
      @abuthalib1 11 месяцев назад +10

      Rss team

    • @abuabdullah6282
      @abuabdullah6282 11 месяцев назад +14

      @@abuthalib1 இதில் தமிழக அரசியல் வாதிகளுக்கும் பங்குண்டு-வளர்த்த கிடா வும் மார்பில் பாய்ந்தது.

    • @n.mohamedali4000
      @n.mohamedali4000 10 месяцев назад +9

      Raamathaas kondu puttaan

    • @sheikmeeran9040
      @sheikmeeran9040 10 месяцев назад +6

      One and only karunanidhi

    • @n.mohamedali4000
      @n.mohamedali4000 10 месяцев назад +4

      @@sheikmeeran9040 iravan arivaan maveeran Palani baba vaanil pachai kili pol paranthu kondu irupaar inshallah

  • @mohamedazarudeen6753
    @mohamedazarudeen6753 10 месяцев назад +10

    One man army 💪💪

  • @yoursheart2205
    @yoursheart2205 11 месяцев назад +43

    அல்லாஹ் அக்பர்

  • @CuteVijay-ig8wm
    @CuteVijay-ig8wm 8 месяцев назад +10

    சுப்ரீம் லீடர் பழனி பாபா 🔥

  • @surendrank5272
    @surendrank5272 11 месяцев назад +23

    He was very close spiritual adviser to P.K Mookaiah Thevar

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 11 месяцев назад +87

    இன்னும் வீரம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மக்கள் மனதில்... உண்மையான ஆண் சிங்கம் பழனி பாபா... சங்கி பொட்டகளை கதற விட்டவர்

  • @mohamedshafi1386
    @mohamedshafi1386 10 месяцев назад +23

    உலகத்தில் மூன்று நபர்கள் மட்டுமே கார் வரி கட்டாத நபர்களில் நானும் ஒருவன்
    1) குயின் எலிசபெத் ராணி
    2) தமிழ்நாடு கவர்னர்
    3) இந்த பழனிபாபா
    வேற லெவல்

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 11 месяцев назад +12

    Super

  • @Hisham829
    @Hisham829 11 месяцев назад +21

    Maaveeran Al asheedh Ahmed Ali palani baba....

  • @syedbuhari7525
    @syedbuhari7525 11 месяцев назад +5

    Good explanation, thanks both of you brothers.

  • @appasm220
    @appasm220 10 месяцев назад +13

    ❤பழனி பாபா❤

  • @zakir1520
    @zakir1520 11 месяцев назад +13

    Baba❤❤

  • @saffique11
    @saffique11 10 месяцев назад +4

    Great man with bold face

  • @ukasa_the_parrot1973
    @ukasa_the_parrot1973 2 месяца назад +1

    உலக அரசியல் சட்ட மன்றம் பாபா அவர்கள்❤❤❤❤❤

  • @imthiyasthala123
    @imthiyasthala123 6 месяцев назад +2

    Maaveeeran PALANI BABA🔥🔥🔥💙

  • @BlackPearl-y8l
    @BlackPearl-y8l 10 месяцев назад +9

    உணர்ச்சி வாசப்பட்டு பேசல ப்ரோ, உண்மையா பேசுனாரு,, உண்மையில் அவர் போட்ட விதை இன்று முலைத்துக்கொண்டு இருக்கிறது

  • @_Nini_Ruby_Jane_.
    @_Nini_Ruby_Jane_. 10 месяцев назад +7

    இவர் இன்டெர்வியூ வரும் முன் பழனிபாபா என google ல் type செய்து, விக்கிபீடியா page ல் பாபா பற்றி வரும் ஒரு பக்க தகவல்களை படித்து, அப்படியே ஒரு வரி மாறாமல் பேசிவிட்டார்.

  • @carnivalismail73
    @carnivalismail73 11 месяцев назад +7

    Ever time leader Palani Baba....

  • @a1rajesh13
    @a1rajesh13 11 месяцев назад +31

    புனிதப் போராளி அல் ஹஜ் பழநி பாபா 💪💞

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 11 месяцев назад +27

    தவறு செய்துவிட்டார்கள் அவர்கள் செய்யவில்லை என்று வெளியில் வந்தவுடன் செய்தவர்கள் தலையை காணாமல் செய்து இருக்க வேண்டும்

    • @raghusharma7054
      @raghusharma7054 11 месяцев назад

      கிழிச்ச 🤣🤣🤣

    • @azeesthalaazees2453
      @azeesthalaazees2453 11 месяцев назад +3

      @@raghusharma7054 😡

    • @abuthalib1
      @abuthalib1 11 месяцев назад

      ​@@raghusharma7054 waiting list'

    • @MohamedAsif123
      @MohamedAsif123 10 месяцев назад

      @@raghusharma7054 on no kudu brw😁

    • @MohamedFaisal-c9h
      @MohamedFaisal-c9h 10 месяцев назад

      ​@@raghusharma7054சங்கீகள் எல்லாம் இவ்வாறு தான் கதறுவார்கள்

  • @abdulkadhar8318
    @abdulkadhar8318 Месяц назад

    குற்றவாளிகளை இறைவனைத் தவிர வேற யாரும் தண்டனை கொடுக்க முடியாது இறைவன் மிகப் பெரியவன்

  • @muhammadbinazees9510
    @muhammadbinazees9510 10 месяцев назад +12

    கொன்றது யார்? தெளிவாக சொல்லவும்

  • @MOHAMEDFAIZALHMECH_
    @MOHAMEDFAIZALHMECH_ 11 месяцев назад +14

    King of thug life 🔥

  • @MohmmadRajap
    @MohmmadRajap Месяц назад

    உலகில் இதுவரை இருவரின் வாகனத்திற்கு மட்டுமே சாலை வரி அரசுக்கு கட்டாதவர்கள்...!ஒன்று...!இங்கிலாந்து ராணி...!எலிசெபத் மற்றொன்று உயர்திரு பழனிபாபா அவர்கள்...மட்டுமே

  • @MohmmadRajap
    @MohmmadRajap Месяц назад

    உயர்திரு மதிப்பிற்குரிய திரு...!பழனிபாபா இன்னும்கூட வாழ்கிறார்கள்...எனைபோன்ற எண்ணற்ற லட்சோபலட்சம் கோடானகோடி...!இளைஞர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவர்...!நேற்றும் இன்றும் நாளையும் கூட அவர் காட்டிச்சென்ற வழியில்...!அவருடைய பேச்சுக்களை...!இன்று வளர்ந்துவரும் சிறுகுழந்தைகள்வரை ஒவ்வொருவரிடமும் தவறாநு கொண்டுசெல்வோம்....!

  • @surendrank5272
    @surendrank5272 11 месяцев назад +10

    He has become a scholar in the early 70 itself
    He is a siththar abd a bhabaha

  • @bnews2354
    @bnews2354 7 месяцев назад +10

    பேப்பர்களை மட்டுமே படித்துவிட்டு புதிய தரவுகள் எதுவுமின்றி நேரத்தை ஒப்பேத்தி இருக்கிறார் வழக்கறிஞர் அலெக்ஸ்.

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 6 месяцев назад +2

    The One Man Army
    alhaj Palani Baba நெருப்புடா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @qalamulhaqyoutubechannel7974
    @qalamulhaqyoutubechannel7974 2 месяца назад +1

    மாவீரன் ❤

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Год назад +48

    அரசியளில் ஆன்மீகத்திலும்
    பழனிபாபாக்கு நிகர் அன்றும் இன்றும் என்றும் எவரும் இல்லை....
    பாபா மரனம் அன்றைய அரசியல்வாதிகளே...காரனம்...

  • @Truth_is_01
    @Truth_is_01 10 месяцев назад +5

    அவர் அல்லாஹ்விடம் கேட்ட துஆ என்ன தெரியுமா ?
    அவர் ஷஹீத் என்ற மரணம் வேண்டும் என்று தான். அவரது உறைகளிலேயே அவர் இதை சொல்வதை பார்க்க முடியும் ! .

  • @manoharanc6071
    @manoharanc6071 Месяц назад

    Excellent 🎉❤👏👍👍👏

  • @maryamabdulsalam7572
    @maryamabdulsalam7572 11 месяцев назад +16

    Eni appadi oru thalyvan perakka povathilly

  • @shahulhamedhu6616
    @shahulhamedhu6616 6 месяцев назад +3

    உண்மையானா தலைவர் பாபா

  • @MarwairfaanhameedMarwairfaanhm
    @MarwairfaanhameedMarwairfaanhm 11 месяцев назад +6

    Real hero in India my balani baba

  • @mahboobsubhani7334
    @mahboobsubhani7334 11 месяцев назад +24

    Real Roaring Tamil lion 🦁

  • @karki_dilip_
    @karki_dilip_ 11 месяцев назад +18

    Comrade palani baba🫡

  • @deendn5044
    @deendn5044 10 месяцев назад +5

    நீ வீழ்தாலும் உன் புகழ் வீழ்வதுயில்லை . மற்ஹூம் ஷஹீது பழனி பாபா வே

  • @Zinhaf
    @Zinhaf 10 месяцев назад +2

    Advocate Charles Wonderfull

  • @hajjikaleel6863
    @hajjikaleel6863 10 месяцев назад +2

    Very good mg sir

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 11 месяцев назад +9

    Palani baba is a fire 🔥...those who killed will not live good life

  • @User555user-o8i
    @User555user-o8i 2 месяца назад +1

    உண்மையான போராளி மாவீரன் பழனி பாபா (அஹ்மத் அலி )❤

  • @ImranKhan-ij8hg
    @ImranKhan-ij8hg 6 месяцев назад +2

    Miss u baba😭😭😭😭

  • @Partha562
    @Partha562 10 месяцев назад +3

    Muthuramalinga devar and Palani Baba were good friends❤

  • @YasarArabhath-lk4mi
    @YasarArabhath-lk4mi 7 месяцев назад +2

    பொது சமூக போராளி என் தலைவன் பழனி பாபா அவரின் பேச்சை கேட்டே அவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அதுதான் உண்மை கண்டவர்கள் பேச்சை கேட்காதீங்க சகோதரர்களே

  • @arifconstruction492
    @arifconstruction492 10 месяцев назад +1

    Ayakudi karan ♥️😍

  • @ZafrullahMohamedkamaludeen
    @ZafrullahMohamedkamaludeen 7 месяцев назад +2

    Nice story

  • @MrNHK
    @MrNHK 7 месяцев назад +3

    மாவீரன் பழனி பாபா

  • @mohamedsait7453
    @mohamedsait7453 11 месяцев назад +3

    Miss u bass❤❤❤❤❤

  • @virugaitamizhan3519
    @virugaitamizhan3519 6 месяцев назад +1

    Great leader for ever

  • @mahesha688
    @mahesha688 2 месяца назад +1

    இப்படி ஒரு தலைவனை இந்த தமிழகம் இழந்து விட்டது..

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 7 месяцев назад +1

    PHD - 6
    ARREST - 125 TIMES What a man ❤

  • @mohammedirfan3519
    @mohammedirfan3519 Год назад +18

    சட்டம் யார் பக்கம் அது தான் கேள்வி எழுகிறது

  • @annajaath
    @annajaath Месяц назад

    super sir

  • @TheAbe55
    @TheAbe55 Месяц назад

    Avar voice la oru nermai nallave theriyuthu.... Atha neengalam tan mattu padutha parkuringa nu solla theriyuthu 😅😅😅but mudiyama thenaruringa 😂 unmai porali Palani baba🔥

  • @TheHarryjack
    @TheHarryjack 8 месяцев назад +3

    அடபாவிகளா பாபாவை சாகவிட்டுட்டு கருணா ஜெ சுடலையெல்லாம் வாழவெச்சுட்டீங்களே எனக்கு முந்தைய தலைமுறை
    ...

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 10 месяцев назад +1

    Ana appavigal mattum tha kolla padugirargal😢😢😢😢😢😢

  • @shajahanpm8877
    @shajahanpm8877 6 месяцев назад +2

    எம் ஜி ஆரை இந்திராகாந்தி அவர்களுக்கு அறிமுகபடுத்தி வச்சதே பழனிபாபா அவர்கள்தான்