தென் மாவட்டங்கள் இன்று அமைதியாக இருக்க காரணம் திரு ஜாங்கிட் தான்... மக்கள் மனதில் என்றும் நீங்கள் தான் நிற்பீர்கள் அய்யா.... ஓய்வு வாழ்க்கை நிம்மதியாய் அமையட்டும்...
தென்தமிழகத்தில் சாதி கலவரங்களை கட்டுப்படுத்தி , மக்களை அமைதியாக வாழ வைத்தவர் -திறமையான நேர்மையான காவல்துறை உயர்அதிகாரி . ஜாங்கிட் அவர்களுக்கு கிரேட் சல்யூட் .
மதிப்பிற்குரிய ஜாங்கிட் சார், நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்து வந்தீர்கள் என்பது பொருட்டல்ல,நீங்கள் ,இந்திய காவல் துறை பற்றி படித்து பொறுப்புக்கு வந்தவர்,நீங்கள் இந்த தேசத்தின் குடிமகன்..உங்கள் பதவி காலம்,உங்கள் செயல்பாடுகள் பற்றி தமிழக மக்களுக்கு தெரியும்.உங்கள் நேர்மை,உங்கள் பணி போற்றத்தக்கது வாழ்த்துக்கள்..மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டாம்..You are a good , intelligent officer..We are salute for your service.வாழ்த்துக்கள்.💐💐💐💐
My age is 14 I'm from tuticorin dist kovilpatti .my father have small restaurant. I remember sir coming in tha royal Enfield bike. If he com we have to close restaurants.time is 10cl.im ofraid I ask to my father who is this y we ofraid y we close restaurant.my father say he is police we have to respect. That time I was think I want to be a police .long time a go .try to go police 2003 I was selected in tuticorin district but unfortunately I have no money that time j amma position for cm 80 thousand I have to pay .my father dont know anything me to just I leave it. Now I'm in fiji island I have two restaurant.own I'm tha boss.but I like sir .I like he royal Enfield sound...
காவல் துறையின் பெருமையை காப்பாற்றியவர். இவரது பெயரில் கடலூர் மாவட்டத்தில் S. R. ஜாங்கிட் காவலர் நல திருமண மண்டம் உள்ளது. One of the LION of POLICE Department.
காவல்துறையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி, மரியாதைக்குரிய ஜாங்கிட் ஐயா அவர்களின் பேட்டியே, அவர் ஒரு நேர்மையானவர் என்பதை காண முடிகிறது. அவரின் மீது இறைவன் அருள்புரிவானாக.
மதிப்பிற்குரிய ஐயா நீங்கள் பண்ணிய வேலைகள் எங்களுக்கு முன் மாதிரி... நா சொல்ல விரும்புகிறேன்.. நேர்மைக்கு இது அமைந்தே தீரும்.. இது எல்லா இடத்திலும் பொருந்தும்.. ஐயா.. மகிழ்ச்சி அளிக்கிறது.. நீங்கள் தமிழ்நாட்டில் வேலை செய்தது...
Dear SUPER COP...you may not believe,..crores and crores of TAMIL people like me always remember about you,..we respect from our hearts,..WE LOVE YOU SIR,..WE SALUTE ..
தங்களின் கடமையை நேரில் சந்தித்தவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பது பக்தர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து கடவுளுக்கு நிகரான தரமான இடத்தில் தாங்கள் மனித வடிவத்தில் பூமிக்கு வந்த கடவுள் ஐயா.இதைவிட உயர்வான சிம்மாசனம் வேறுகிடையாது. நன்றி
Dear sir, such a super police officer, has been serving as Dgp of transport corps at a small town, Kumbakonam, was a proof and exposure of truth that u were reduced to a small area. Sir, this is the true status of an extra-ordinary and excellent police officers. By god's grace, an another true, bold,brave and very straight forward police officer, Mr. Pon.Manikavel, has the support of justice department's.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிட்டு மக்களுக்கு சேவைசெய்ய முடில என்று சொல்ட்ரிங்க சார் சலுட் சார் உங்க நேர்மைக்கு 🌹🌹🌹👍👍❤விகடனுக்கு நன்றி இதுபோன்ற motivation person to interviews sir and anchor for good admired and respectively interviews to sir ❤
நீங்கள் எல்லாம் எத்தகைய மனிதர்கள் என தெரியவில்லை. நீங்கள் இல்லை உங்கள் கீழ்சாதி சிறுபான்மை இனமே "நிம்மதி" இல்லாமல் கேவலமான ஒதுக்கப்பட்டு வாழ்வீர்கள். இனி வரும் காலங்களில் இது அதிகமாக நடக்கும். நீங்க உயர்சாதி லாம் இல்லை... நாங்க உங்கள தீண்டதகாத ஜாதியாக கருதுகிறோம்.
படிப்பு, தேர்வு, பயிற்சி, தகுதி ன்னு பல நிலைகளை கடந்து வென்று வரும் ஆளுமைகளை ஆள்வது அரசியல் வியாபாரிகள். தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்காத வரை தமிழ்நாடு ஒரு வியாபார சந்தை. அவ்வளவுதான்.
Jankhid is a name which people will never forget. But it is unfortunate that he was made unhappy during end of his service due to politics in department. This is everywhere in govt and private. But Mr Jankhid need not worry about it. It is all part of the game. God will take care of everything.
THE Great Personals. LIKE Mr.WAlterDevaram and. Mr.Jankit are the Hero's of TamilNadu Police. No. One match. Them. I. Proud to be Served Under them.Iam also participate in BavariyaGang. Operation at Rajasthan.A memorable time during my Service in Police Dept.
ln Madurai all people know our Great👍 Police👮 officer Jankit. He helped all people and police. Also all criminal afraid for his very bold action. Cheating plat owners arrested and charged. Jankit city very development 🏠 for his good name. We love always his service. Long live Jankit sir
Sir,I still remember the community clash broke out in Kovilpatti and the way you handled the situation heroically .The very name Mr.Jankit was horrific and threatened miscreants. Sir you served the people with utmost diligence and did justice to your post and designation.Just brush away and forget about all the unhappy incidents of latter service as a bad dream.I am from Kovilpatti and I still remember you and your invaluable service to our people.Thank you very much.May God grant you robust health and enable you enjoy your retirement.
We are very proud of you sir, you deserved to be the Director of any one of CBI, RAW, IB, NIA. But we pray GOD to provide you good health, happiness, peace and joy throughout the Rtd.life.
Nannu police than enakku police department leye pidicha herona neenga mattumthan ayyaunkakuda nan chennai suburban policela ayyauvidam velai parthullen nan romba santhosa padikiren ippothu 2021 la police commision start panna kandippa neenga commision leaderaga varnumnu nan kadavul idam vendikonden .salute
Great Salute to you SIR. May be those people could deny the respect you deserve ;But they can never tarnish the image from us South Tamilins. You story will inspire generations after generations to become an IPS officer ,but if at all they have to be remembered ,hey would be remembered as Ettappars only . ONCE AGAIN SALUTING A TRUE KARMA YOGI .WISHING YOU EVEN TIDE AND ALL HEALTH FOR THE REST OF YOUR LIFE
Had he served as DGP in his last tenure , he would have done a lot of welfare to the Police personnel but not happened so because of Politics, and on other hand jealousy that the colleagues have had upon him .Indeed the government should have given a precious post and honoured him after his retirement because, limitless to the extent he dedicated himself to the Tamil people by his upright service . Even nowadays his name echoes in the nook and corner of Tamilnadu wherever he served if we visit we can hear....Salute sir .
Awesome work guys, there are lot of positives to take from this interview - keep up the great work, upload more interviews from a lot more public service officers. Why dont you get a Govt hospital chief doctor / surgeon next time
Yes ... Mr. Jangid IPS is a gem of his cadre. Tamil Nadu police force was fortunate highly alonf with the people to have a police officer like him. Cheap game on him could have been avoided. JANGID sir, where ever you are , very few people like you only add commanding reputation to the chair they hold on. A heartfelt salute.
பழி வாங்கப்பட்ட நல்ல அதிகாரி. மதுரையில் சார் பெயரில் நகர் உள்ளது. அர்ப்பணிப்பு, உண்மை உள்ளவர்களை தனிமை படுத்துவது நாட்டுக்கு இழப்பு. சுயநலம் மிக்க, திறமை அற்ற தலைமை நமது நாட்டின் சாபம்
Sir hearing your incident of cancelling the history sheet for an auto driver you are an exceptional human per my perception such peoples good feelings will protect you in this life and yonder
ஜாங்கிட் அய்யா போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு எடுத்து காட்டு....ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த சொக்க தங்கம்..... இவர்கள் நம் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்...
"தீரன் ஜாங்கிட்" என்று அழைக்கலாம், இது அவருக்கான பெருமையாக தமிழக மக்களால் கொடுக்கப்படும் விருது, இது ஜனாதிபதி விருதை விட உயர்ந்தது💐
தென் மாவட்டங்கள் இன்று அமைதியாக இருக்க காரணம் திரு ஜாங்கிட் தான்... மக்கள் மனதில் என்றும் நீங்கள் தான் நிற்பீர்கள் அய்யா.... ஓய்வு வாழ்க்கை நிம்மதியாய் அமையட்டும்...
Great salute jangit sir
உண்மை.Great Officer
My father worked in Tirunelveli and Tuticourin during the year 1967 as DSP .Those days also my father had delt with more critical crime cases.
உண்மை... சென்னை புறநகரில் இவரின் பணி பாராட்டுக்குரியது
Salute great theeran
தென்தமிழகத்தில் சாதி கலவரங்களை கட்டுப்படுத்தி , மக்களை அமைதியாக வாழ வைத்தவர் -திறமையான நேர்மையான காவல்துறை உயர்அதிகாரி . ஜாங்கிட் அவர்களுக்கு கிரேட் சல்யூட் .
அய்யா உங்கள் பெயரில் தமிழ்நாட்டில் ஒவ்வொறு ஊரிலும் ஜாங்கிட் நகர் உள்ளது.குட்கா ஊழல் வாதிகளுக்கு இறைவன் தக்க தண்டணை அளிப்பான்.
கடலூரில் S. R. ஜாங்கிட் திருமண மண்டபம் உள்ளது.
Ennathu thamilnatula Ella ooruleyuma
மதிப்பிற்குரிய ஜாங்கிட் சார்,
நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்து வந்தீர்கள் என்பது பொருட்டல்ல,நீங்கள் ,இந்திய காவல் துறை பற்றி படித்து பொறுப்புக்கு வந்தவர்,நீங்கள் இந்த தேசத்தின் குடிமகன்..உங்கள் பதவி காலம்,உங்கள் செயல்பாடுகள் பற்றி தமிழக மக்களுக்கு தெரியும்.உங்கள் நேர்மை,உங்கள் பணி போற்றத்தக்கது வாழ்த்துக்கள்..மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டாம்..You are a good , intelligent officer..We are salute for your service.வாழ்த்துக்கள்.💐💐💐💐
My age is 14 I'm from tuticorin dist kovilpatti .my father have small restaurant. I remember sir coming in tha royal Enfield bike. If he com we have to close restaurants.time is 10cl.im ofraid I ask to my father who is this y we ofraid y we close restaurant.my father say he is police we have to respect. That time I was think I want to be a police .long time a go .try to go police 2003 I was selected in tuticorin district but unfortunately I have no money that time j amma position for cm 80 thousand I have to pay .my father dont know anything me to just I leave it. Now I'm in fiji island I have two restaurant.own I'm tha boss.but I like sir .I like he royal Enfield sound...
Bro any job for your restaurant?
@@85batch bro I need one chef ..but now we cant process tha Visa..
அய்யா அவர்களின் தலைமையின் கீழ் பணியாற்ற எங்களுக்கு கொடுத்து வைக்கல அய்யா அவர்கள் மிகவும் பண்பானவர் திறைமையாவர்
Yes
காவல் துறையின் பெருமையை காப்பாற்றியவர். இவரது பெயரில் கடலூர் மாவட்டத்தில் S. R. ஜாங்கிட் காவலர் நல திருமண மண்டம் உள்ளது. One of the LION of POLICE Department.
திறமை +நேர்மை +மனிதாபிமானம்
காவல்துறையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி, மரியாதைக்குரிய ஜாங்கிட் ஐயா அவர்களின் பேட்டியே, அவர் ஒரு நேர்மையானவர் என்பதை காண முடிகிறது. அவரின் மீது இறைவன் அருள்புரிவானாக.
பொருத்தமான கருத்து வாழ்த்துக்கள் !
True 👍
Thiru is a good gentle police officer ,I have talked to him in 1990 when he was Tiruchirapalli.
True sir
அய்யா உங்கள் நேர்மையை
தமிழகம் ஒருபோதும் மரக்காது
ஓய்வை மனநம்மதியுடன் கழியுங்கள் நன்றி அய்யா.
இவருடைய பணி காவல்துறை வரலாற்றில் மிகவும் முக்கியமானது கட்ந்த காலங்களில் ஜூவியில் இவரைப்பற்றி பெருமைபடும்படியாக அதிகம் படித்திருக்கிறேன்
He loves to service with uniform. He feels like he lost his life. Truly good officer..
True
இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி உள்ளார். Very good person.
Super sir... hats off to you... !!!!
Dear vikatan team , please post such good and inspiring interviews...
உங்களது தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா,,🙏
சார் நீங்கள் நல்லா இருக்கனும்
மதிப்பிற்குரிய ஐயா நீங்கள் பண்ணிய வேலைகள் எங்களுக்கு முன் மாதிரி... நா சொல்ல விரும்புகிறேன்.. நேர்மைக்கு இது அமைந்தே தீரும்.. இது எல்லா இடத்திலும் பொருந்தும்.. ஐயா.. மகிழ்ச்சி அளிக்கிறது.. நீங்கள் தமிழ்நாட்டில் வேலை செய்தது...
Superb sir!! We respect your service to our TN land
Dear SUPER COP...you may not believe,..crores and crores of TAMIL people like me always remember about you,..we respect from our hearts,..WE LOVE YOU SIR,..WE SALUTE ..
ஐயா.உங்களை மாதிரி நேர்மையான அதிகாரி. பார்க்க முடியாது. மீண்டும் உங்கள் பணி தொடறவேண்டும்.கடலூர் மாவட்டம். விருத்தாசலம்
நல்ல திறன் மிக்க அதிகாரி .வாழ்த்துக்கள் அய்யா
தங்களின் கடமையை நேரில் சந்தித்தவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பது பக்தர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து கடவுளுக்கு நிகரான தரமான இடத்தில் தாங்கள் மனித வடிவத்தில் பூமிக்கு வந்த கடவுள் ஐயா.இதைவிட உயர்வான சிம்மாசனம் வேறுகிடையாது.
நன்றி
இவர் பேசும் தமிழ் என்னை இவர் தமிழன் என்று நினைக்க வைக்கிறது வாழ்த்துக்கள் சார்
🙏🙏🙏
Dear sir, such a super police officer, has been serving as Dgp of transport corps at a small town, Kumbakonam, was a proof and exposure of truth that u were reduced to a small area. Sir, this is the true status of an extra-ordinary and excellent police officers. By god's grace, an another true, bold,brave and very straight forward police officer, Mr. Pon.Manikavel, has the support of justice department's.
மக்கள் மனதில்இடம் பெற்ற மதிக்க வேண்டிய காவல்துறை தலைவர்.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிட்டு மக்களுக்கு சேவைசெய்ய முடில என்று சொல்ட்ரிங்க சார் சலுட் சார் உங்க நேர்மைக்கு 🌹🌹🌹👍👍❤விகடனுக்கு நன்றி இதுபோன்ற motivation person to interviews sir and anchor for good admired and respectively interviews to sir ❤
ஜாங்கிட் ஐயா்
வணக்கம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த நீங்கள் தழிழக மக்களின் சேவைக்கு நன்றி
நீங்கள் எல்லாம் எத்தகைய மனிதர்கள் என தெரியவில்லை. நீங்கள் இல்லை உங்கள் கீழ்சாதி சிறுபான்மை இனமே "நிம்மதி" இல்லாமல் கேவலமான ஒதுக்கப்பட்டு வாழ்வீர்கள். இனி வரும் காலங்களில் இது அதிகமாக நடக்கும். நீங்க உயர்சாதி லாம் இல்லை... நாங்க உங்கள தீண்டதகாத ஜாதியாக கருதுகிறோம்.
@@ErRaj1991 சிறிய தவறு ஐயர் அல்ல ஐயா என்பதுதான் ✔️
Sir Iam from thirunelveli naan kelvipatturukken neenga tvl nalla service pannirukkeenganu really we miss you sir
படிப்பு, தேர்வு, பயிற்சி, தகுதி ன்னு பல நிலைகளை கடந்து வென்று வரும் ஆளுமைகளை ஆள்வது அரசியல் வியாபாரிகள். தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்காத வரை தமிழ்நாடு ஒரு வியாபார சந்தை. அவ்வளவுதான்.
நல்ல அதிகாரிகளுக்கு திராவிகட்சிகள் நல்ல பதவிகள் கொடுப்பதில்லை இது நிதர்சன உண்மை....
எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் .. எத்தனை பதவியில் இருந்தாலும்.. என்னைப் போன்ற நபர்களுக்கு ஐயாவின் பெயர் எஸ்பி ஜாங்கிட் என்றே சிறந்தாக கருதுகிறேன்...
All the best Sir Happy Retire life
Jankhid is a name which people will never forget. But it is unfortunate that he was made unhappy during end of his service due to politics in department. This is everywhere in govt and private. But Mr Jankhid need not worry about it. It is all part of the game. God will take care of everything.
THE Great Personals. LIKE Mr.WAlterDevaram and. Mr.Jankit are the Hero's of TamilNadu Police. No. One match. Them. I. Proud to be Served Under them.Iam also participate in BavariyaGang. Operation at Rajasthan.A memorable time during my Service in Police Dept.
ln Madurai all people know our Great👍 Police👮 officer Jankit. He helped all people and police. Also all criminal afraid for his very bold action. Cheating plat owners arrested and charged. Jankit city very development 🏠 for his good name. We love always his service. Long live Jankit sir
@19:55
மீசக்கார ஐயா..... உங்களுக்கு திறமை அதிகம்யா.... அத விட மனிதாபிமானம் அதிகமய்யாாாா..... 🙏🙏🙏😍👍
Sir,I still remember the community clash broke out in Kovilpatti and the way you handled the situation heroically .The very name Mr.Jankit was horrific and threatened miscreants. Sir you served the people with utmost diligence and did justice to your post and designation.Just brush away and forget about all the unhappy incidents of latter service as a bad dream.I am from Kovilpatti and I still remember you and your invaluable service to our people.Thank you very much.May God grant you robust health and enable you enjoy your retirement.
We are very proud of you sir, you deserved to be the Director of any one of CBI, RAW, IB, NIA. But we pray GOD to provide you good health, happiness, peace and joy throughout the Rtd.life.
1991 மதுரை மக்களால் மறக்காத முடியாத அதிகாரி Record name Jankit sir
Sir, your works are so remarkable. Happy Retirement life! Happiness and health will stay always your side sir!
Excellent way of interviewing
தீரன் ஜாங்கிட் சார் வாழ்த்துக்கள்👍 🙏.
நல்ல மனிதர்
Everyone know that you are the real hero.. You are the role model to the young police officers...
Kaiyalagatha athigarigalukku nalla athigarigalai pidikkathau poramai pidiththavargal ungalukku makkalidam mariyathai erukerathu evargalukku mariyathai erukkathu iam salute sir
When he was S.P. of The Nilgiris his service was fully appreciated by people of The Nilgiris.
Nannu police than enakku police department leye pidicha herona neenga mattumthan ayyaunkakuda nan chennai suburban policela ayyauvidam velai parthullen nan romba santhosa padikiren ippothu 2021 la police commision start panna kandippa neenga commision leaderaga varnumnu nan kadavul idam vendikonden .salute
Great Humane Police officers Jangid sir and Asra Garg IPS officers 👏 👌 👍
34 years of experience great sir hats off....👏
மதுரை மாவட்ட தெய்வம்
Great Salute to you SIR. May be those people could deny the respect you deserve ;But they can never tarnish the image from us South Tamilins. You story will inspire generations after generations to become an IPS officer ,but if at all they have to be remembered ,hey would be remembered as Ettappars only . ONCE AGAIN SALUTING A TRUE KARMA YOGI .WISHING YOU EVEN TIDE AND ALL HEALTH FOR THE REST OF YOUR LIFE
நல்லவனுக்கு அடிமைகள் ஆட்சியில் பொறுப்பு தருவதில்லை.
Life la romba kodumaiyana vishyam namba thiramaikana aingigaram maruka paduratha... Feeling sad for you... ☹️
❤ powerfull dynamic courageous officer
Had he served as DGP in his last tenure , he would have done a lot of welfare to the Police personnel but not happened so because of Politics, and on other hand jealousy that the colleagues have had upon him .Indeed the government should have given a precious post and honoured him after his retirement because, limitless to the extent he dedicated himself to the Tamil people by his upright service . Even nowadays his name echoes in the nook and corner of Tamilnadu wherever he served if we visit we can hear....Salute sir .
Awesome work guys, there are lot of positives to take from this interview - keep up the great work, upload more interviews from a lot more public service officers. Why dont you get a Govt hospital chief doctor / surgeon next time
don't worry sir, you did best. Here everything is politics
ஜாங்கிட் ips officer ஓரு மனித நேயமும் அன்பும் ஒழுக்கம் கொண்ட நல்ல மனிதன்..சாதி கலவரங்களை அறிவு வுடனும் மனித நீதி டுடன் கையாண்டார் ...
மதுரையில் ஐய்யா வந்த பிறகு பாதி சண்டியர் ஒழிந்தனர்
Peoples who are hanging in footboard in bus was fined the amount having with them at that time.
God is Great
Gutka pugazh rajendran sir enalam panirukarua
Entha year
ஐயா அவர்கள் காவல்துறைக்கு ஒரு முன்மாதிரி காய்த்த மரம் கல்லடி படுவது போல நிறைய நெருக்கடிகளை சந்தித்த மாபெரும் மனிதர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.👌👍
A high salute sir.. you deserve the commoners salute and respect... Be an inspiration from now on
We Salute to You Sir
Such a honest officer..we respect you sir....why people have disliked his interview...
North Chennai encounter specialist jangid sir❤❤❤
Salute you!
Very good interview very good police officers 👍👍👍👏👏👏
Iya unga work tuticorin la oru saathanai
ஐயா ஜாங்கீட். கலந்துறையாடல் அருமையான. விழிப்புனர்வு பதிவு.என்றென்றும் அன்புடன் வாழ்த்துக்கள் ஐயா
Hats off sir
Really browd t u sir salute sir 🙏🙏🙏
Evar 2000 nla madurai city traffic regulation super akunar eppadi patta nalavangala palivangra karanathala nalla officers namma ilakurom great salute to honourable officer
Super wellfare officer
Sir great sir 🙏
Sir v respect u
Great Salute to you Jangit Sir
என்றும் நேர்மை.
இந்த மாதிரி நேர்மையான அதிகாரியை மாற்றும் அதிகாரம் அரசியல் வாதிக்கு இருக்க கூடாது .ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும்
Yes, it should be done immediately.
Mr.jankit oru real singam
Sir,
The commencement of shooting range at Thoothukudi will speak that you were also lover of Nature !
It was like a park. I admired your effort !
Yes ... Mr. Jangid IPS is a gem of his cadre. Tamil Nadu police force was fortunate highly alonf with the people to have a police officer like him. Cheap game on him could have been avoided. JANGID sir, where ever you are , very few people like you only add commanding reputation to the chair they hold on. A heartfelt salute.
சீருடை போடமுடியாது எனும்போது தாயை இழந்த பிள்ளை போல் இருந்தது.
ஜாங்கீட் ஐயா வீரவணக்கம்
Wow… it’s amazing to see all the positive comments 👏🏼👍🏻Salute to u, Sir🙏🏼
பழி வாங்கப்பட்ட நல்ல அதிகாரி. மதுரையில் சார் பெயரில் நகர் உள்ளது.
அர்ப்பணிப்பு, உண்மை உள்ளவர்களை தனிமை படுத்துவது நாட்டுக்கு இழப்பு.
சுயநலம் மிக்க, திறமை அற்ற தலைமை நமது நாட்டின் சாபம்
Yes, we are live in Jankit nagar, Madurai
மனிதநேயம் மிக்க ஒரு மகான் ஐயா நீங்கள் !!
Great salute for u sir..
Dear Sir we are really greatful to have an officer like you and glad watched a movie based on you highly motivated😎
Sir hearing your incident of cancelling the history sheet for an auto driver you are an exceptional human per my perception such peoples good feelings will protect you in this life and yonder
Salute sir you are grate
Super hero 🎉
ஜாங்கிட் அய்யா போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு எடுத்து காட்டு....ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த சொக்க தங்கம்.....
இவர்கள் நம் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்...
👌👌
Rajendren and Ramanujam are the thorough honest officers. Jangit is good person and also a bade man.
Sir you are incomparable and honest gentlemen
You are very very great sir my honourable salute
Very nice Subbu. You a good humam
You are a good Human
Very good police officer
உண்மையான நேர்மையான அதிகாரி பேச்சு செயல் அனைத்தும் உண்மை ராயல் சல்யூட் சார்
Mr.K.P.Mahendiran.I.P.S. also suffered very much.
Say about mahendiran sir.. about suffered
He is the most senior and fit person but government not consider .
@@asokandsafl1324 now sir is which dept..?? And what his position..
காவல் துறையில் உலக கராத்தே விளையாட்டில் கலந்து கொள்ள முக்கிய காரணம் ஜாங்கிட் சார் அவர்கள் எனக்கு PASS PORT வாங்கி கொடுத்தார்கள்
நீங்கதான் ஐயா மாவீரன்
He is a real police officer with guts.... real guts.
I know very good officer and Department welfare officer God bless my officer
Aiya kadavul endrum ungal pakkam
Nice gentleman. Very honest person. I met him in few times at chennai. I like jankit sir very well.