எனக்கு பயமா? ரவுடிகளுக்குதான் என்னை பார்த்தா பயம்! - Ex ADSP ‘Encounter’ Velladurai Frank Talk - 2
HTML-код
- Опубликовано: 2 фев 2025
- LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#adspvelladurai #adspvelladuraiinterview #police #policeofficer #policestory #tamilnadu #rowdy
யூடியூப் சேனல்களின் நான் பார்த்த தரமான மனிதர்களின் பேட்டியில் இது சிறந்தது.
தமிழ்நாடு காவல்துறையின் பெருமைமிகு அடையாளம் திரு. வெள்ளைத்துரை சார் அவர்கள். ஹேட்ஸ் ஆஃப்..!
நேர்மையான காவல்துறை அதிகாரி திரு வெள்ளைதுரை சார் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள். சார் உங்களைப் போன்று 10 நேர்மையான அதிகாரிகள் இருந்தால் தமிழகத்தில் ரவுடிசம் இருக்காது. மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்
Super officer❤❤❤
How did he became ADSP from his journey of SI. Usually the highest post a SI ends up is DSP. How did he reached one post after DSP.
Veerpan encounter la double promotion@@JagannathNandhakumar-qi3cn
@@JagannathNandhakumar-qi3cn jayalalitha gave 2 times double promotion (caste influence)
ஜெயலலிதாவை இவர் போட்டு தள்ளி இருந்தால் இவர் உண்மையில் நேர்மையான ஆபிசர்@@rajp2956
உங்களுக்கு முன்னாலும் உங்களுக்கு பின்னாலும் நிறைய அதிகாரிகள் போராடி பார்த்துட்டாங்க 50 சதவீதம் திருந்தவில்லை காவல்துறையில் என் மகன் பயிற்சியில் இருக்கிறான் மணல் வண்டியை பிடித்துக் கொடுத்தால் எஸ் பி அவர்களுக்கு ரிப்போர்ட் செல்வது போல் தெரியவில்லை புரோக்கர்களும் களவாணிகளும் வலம் வராங்க இறைவனும் இயற்கையும் உங்களைப் போன்ற அதிகாரிகளின் துணிவான நடவடிக்கையும் என் மகன் போன்றவருக்கு துணை நன்றி
Sir. Arasiyalukku. Waaangka ..sir.
நீ சாதி பார்த்து தான் பாதிப் பேரை எண்கவுண்டர் செய்தாய் !!!!! உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல் மறுக்க முடியுமா ???
Honest person, royal salute sir
🙏
அம்மா, நம்ம தமிழ் நாட்டை ஆள்வது முக ஸ்டாலின் என்னும் ரௌடி பயல் தான். ரௌடி பயல்கள் ஆட்சியில் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு கஷ்டம் தான்.
சிறந்த அதிகாரி.தரமான பேச்சு !❤
👌👌sir
வெள்ளை துரை சாருக்கு வணக்கங்கள் 🙏 இவரைப் போல 25 பேரு தமிழ்நாடு முழுவதும் இருந்தால் போதும் முழுமையாக ரௌடிசம் அளிக்கப்படும் ஒடுக்கப்படும் 👍💞💞💞
அரிசந்திரன் காலத்திலிருந்தே நல்லவனுக்கு துன்பம் தான் கிடைக்கிறது
சரியான கருத்து உண்மை தான்
At last, Good Persons will win Sir❤
நீங்க பன்ற. வேளைக்கு அரிச்சந்திரனை ஏன்டா கேவல படுத்தரீங்க
Respected Sir காவல்துறை அதிகாரி திரு வெள்ளைதுரை சார் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஐயா ஊரையூரில் SI யா இருந்தார் உண்மையில் சரியாக 5.30 மணியளவில் ரவுண்டஸ் வருவாங்க இப்பவும் அந்த காட்சி கண்ணிலே நிக்கிது ஐயா போல் எல்லா காவலரும் இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும்
😊T😊eqequipment 😊😊5😮😅😅s4w4😮😮r😊6S😊ST😊 3:46 q34😮w44www4w4www44w44w4w4😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊namaste ŵ😊😅e😊3 w4ea3
ஒரு நேர்மையான அதிகாரியின் சிறந்த பேட்டி.சிறப்பு.வெள்ளைதுரை சார்.👍👍👍
உள்ளமும் பெயரும் வெள்ளை உள்ளத்தில் உறுதியும் நேர்மையும் கொண்ட சாருக்கு ஒரு ராயல் சல்யூட்
இந்த மாதிரியான honest போலீஸ்காரங்க retire ஆகுறது very bad
விதி வலியது.திரு.வெள்ளை துரை ஐயா அருமை
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியம். Super sir
Looks This Man very innocent. All his words are true and correct.
நீங்கள் ஆற்றிய சேவைக்கு தலைவணங்குகிறோம்
, எங்கள் வீட்டில் 7 பேர் காவல்துறையில் இருந்தனர் இப்போது 3 பெண்கள் (தங்கைகள்) 1 ஆண் என காவல்துறையில் பணியாற்றுகிறார்கள் 99 சதவிகிதம் உண்மையாகவும் கடினமாகவும் பணியாற்றுகிறார்கள் இந்த துறையில் பணியாற்றுவது மிக கடினமானது.
Super ma
My sister death 2021,post mortem report vaanga 2000,
முடிந்த வரை எளிய மக்களுக்கு உதவி செய்ய சொல்லுங்கள்
நேர்மையாக இருக்க சொல்லுங்கள். மனசாட்சி , கடவுள் பக்தி வேண்டும்.
குடும்பம் குழந்தைகள் வம்சம் நல்ல நிலைக்கு உயரும். மன அமைதி, நல்ல ஆரோக்யம் கிடைக்கும்.
🙏🏻💥
எங்கள் தாத்தா பெரியப்பா காவல்துறையில் நேர்மையாக இருந்தவர்கள் அவர்கள் வழியில் தான் நேர்மையாக நடந்துகொள்வார்கள்.
அருமையானகருத்துக்களைஇவர்கூறுவது போல்காவல்துறைநடந்து கொண்டால்குற்றங்கள் குறையும்💯
அய்யா பாதம்தொட்டுவணகுகிறேன் வாழ்க வளமுடன் ஐயாபோல்யிறுதால் ரவுடிகள் ஓழிவார்கள்
ரவுடிகளை முடிவுக்கு கொண்டு வர ஒரு நாள் போதும்
உண்மையை உரக்கச் சொன்ன தங்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
அய்யா வெள்ளைதுரை அவர்கள் வாரம் நான்கு நாட்கள் எங்கள் கடையில் மளிகை பொருட்கள் வாங்க வருவார். தான் ஒரு போலீஸ் அதிகாரி என்ற ஆனவம் இல்லாமல் அமைதியாக நின்று பொருட்களை வாங்கி செல்வார்
சூப்பர் சார். அருமை அருமை உண்மையான சமூகத்தின். நிலமை
காவலர் என்றால் கருப்பசாமியாக வாழவேண்டும்.
அந்த பதவியை சரியாக ஆண்டவர்களில் இவரும் ஒருவர்!
உண்மையான தெளிவான பேச்சு ❤❤❤❤
வெள்ள துறை அய்யா அவர்கள்களை உடனே முதலமைர் ஆக்க வேண்டும் அப்போதுதான் தமிழ் நாடு நிம்மதியாக இருக்கும்
உண்மை அன்பரே
நான் பார்த்த சிறந்த காவல் அதிகாரி
😂😂😂😂😂😂😂😂
நீங்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி பலருக்கு முன் உதாரணம் உங்களை போல் எல்லா கவலரும் இருந்தால் நாடு நல்ல முன்னேறும் இல்லே கோவிந்த கோவிந்த பஜ கோவிந்த தான் இது உண்மை😢😢😢😢😢😢
தமிழக காவல்துறையின் ரியல் ஹீரோ அண்ணன் வளத்துறை வாழ்க
உங்களை போல நேர்மையான மனிதர்கள் எதற்கும் பயப்படுவதில்லை.... வாழ்த்துக்கள் 👍💐
கம்பீரமான அதிகாரிக்கு வாழ்த்துக்கள்.
வெள்ள துரை ஒரு காவலர் பயிற்சி அகடாமி உருவாக்கி பலவெள்ளதுறை காவல் அதிகாரியை உருவாக்க வேண்டும் ஐயா
எதார்த்தமான பேச்சு... குட் சார் 👍💐
Vellaidurai sir speaking facts! 👏👏 we need this kind of policemen
Dear sir, you are our Inspector Respected Shanmugasundaram's Son.I am proud of you,Sir.I worked under himas SI.
Enjoyed watching this. Glad there are real police officers like this. May many more rise up like Sir, to guard the democracy of India
நல்ல அதிகாரி. இப்படித்தான் இருக்க வேண்டும் போலீஸ் துறை.
Very honest person.we need person like this
Super sir... Neenga than Real Hero.. 🎉🎉 honest police officers like you are most needed for our society...
உங்கள் ஸ்பீச் ரொம்ப அருமையாக உள்ளது ஐயா டெய்லி இல்ல மாதத்துக்கு ஒரு தடவையாவது உங்களுடைய ஸ்பீச் கேட்டு நாங்களும் நாங்களும் நம்பிக்கை தன்னம்பிக்கை தைரியமாக இருக்கிறோம் ஐயா
உங்கள் உரையாடல் மிக அருமையாக உள்ளது, பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள், அறிவியல் ஒரு போதும் வளர்ச்சி கிடையாது என்பது ஏற்க முடியவில்லை, அறிவியல் வளர்ச்சியில் எதையும் சாதிக்க முடியும், இந்த உரையாடல் பார்த்துவிட்டு என் குழந்தை அறிவியல் எந்த ஒரு வளர்ச்சி கிடையாதா என்று கேட்கின்றார்கள்...?
ஐயா ,விதி வலியது.செம. super. செம டயலாக்.
❤❤❤
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் உங்கள் பெயர் நிச்சயம் இடம் பெரும் சார் வாழ்த்துகள்
Police hero Tr.velladurai ADSP Sir......jai hind
நேற்று பெயர் தவறாக பதிவிட்டேன் மன்னிக்கவும் ஆல்வின் சுதன் கொலை செய்தவர்களை என்கவுண்டர் செய்த சிங்கம் நீங்கள் அந்த சம்பவத்தை நினைவு கூறுங்கள் சார்
Sir, you are great. We need more straight forward police officers like you.
நம்ம தத்திய தூக்கிட்டு இந்த சாரா சி எம் ஆகி ஆக்கினால் போதும் ரவுடி இல்லை நில மோசடி இல்லை ஆல் கடத்தல் இல்லை கஞ்சா கடத்தல் இல்லை ஏண்டா தத்தி குடும்ப தொல்லை இல்லை ஓடபாடி அடங்கி ஒடுங்கி இருப்பான். என் ஒட்டு உங்களுக்குத்தான் சார் வெள்ளை துறை சார் நீங்க சூப்பர் சார். ரோபாட் மாதிரி ஒரு அன்பிட்டா ஒரு சி எம் வச்சிகிட்டு நாங்க படுற கஷ்டம் டா சாமி
உண்மை வெளிப்படையான பேச்சு
அருமையான போலீஸ்காரன் குரல் மற்றும் குறை இப்போதுதான் ஓங்கி ஒலிக்கிறது🎉 மனதிற்கு வலிக்கிறது 😔
மிகவும் அருமை சார். வாழ்த்துக்கள்🎉❤❤❤❤
அருமையா
நேர்காணல்ஜயா
இதைபார்த்தாவதுமற்ற அதிகாரிகள் திருந்துவார்களா
Super sir good job super Cops 💪💪💪
Na partha sirandha petti..sir mari oruthavara nerla pathathu ila..miss paniten..cinema hero mari irundhurukaru..vera level straight forward pechu..goose bumbs sir..
மிகுந்த மதிப்புள்ளவர் நீங்கள்
உங்களை வாழ்த்துகிறோம்
iam salute to your honesty sir ❤
நேர்மையான அதிகாரிக்கு
வீர வணக்கம். வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
Clear explanation...🔥🔥🔥 Royal 🫡 sir
மிக மிக அருமை சார் உங்க பேட்டி. மனதார, உளமாற பேசியிருக்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒரு நல்ல காவல்துறை அதிகாரி தான் தமிழக காவல்துறைக்கு தேவை. உங்களைப் பார்த்து பல பேர் முன்னுதாரணமாக காவல்துறையின் பணியாற்றி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அய்யா வணங்குகிறேன்.... தங்களை போன்ற நேர்மையான அதிகாரிகளால் தான் இன்றும் சட்டம் ஒழுங்கு கொஞ்சமாவது இருக்கிறது.... ❤❤❤❤❤❤
உண்மையை சரியாக சொல்லும் காவல்துறை அதிகாரி வெள்ளதுறைஅய்யாஅவர்களுக்கு எனது மரியாதையான வாழ்த்துகள்
ஐயா வெள்ளத்துரை அவர்கள் திருச்சி காஜா பேட்டை சங்கிலி ஆண்டபுரம் ரவுன்ட்ஸ் வருவார் புல்லட் சத்தம் கேட்டவுடன் மக்கள் வெள்ளத்துரை வந்துட்டாங்க என்று ஒரு பயம்- + பக்தி இருந்தது இப்ப பயம் போச்சு காரணம் போலீஸ் கூட ரவுடி ஜாலியா பேசுகிறன் மதுகுடிக்கிறன் இப்படி இருந்தால் தமிழ்நாடு விளங்குமா? மீண்டும் இவர்போல் யாரும் வரமுடியாது இவர் வேலை செய்யவில்லை மக்கள் பணி செய்தார் ஐயா நலமுடன் வாழ அண்ணாமலையார் சிவன் அருள் எப்போழுதும் கிடைக்கும் ஓம் நமசிவாயநமக
அருமை சார் நிஜ ஹீரோ சார் நீங்க சட்டம் தன் கடமையை செய்யும் என்ற நீங்களே சொந்தகாரர்
சரியான பேச்சு 👏👏👌
தரமான காவல்துறை அதிகாரி ❤❤❤
🎉🎉. well said.As a public we recognise your contribution sir.
Open talk.
மிகவும் உண்மையான பேச்சு கண்டிப்பா இவரு துலாம் ரசிக்கரதான் இருப்பாரு 🤩
One of my favourite officer velladurai sir... Congratulations sir God bless you forever stay blessed sir....
உண்மையான அருமையான பேச்சு அய்யா 🎉🎉🎉
நேர்மையான அதிகாரி துரை 🙏🙏🙏
எங்க சிங்கம் அண்ணா
தங்களை போல் அதிகாரிகள் தமிழகத்துக்கு அவசியம்🎉🎉🎉
நீங்கள் நிகரில்லா சிங்கம்.
திரு வெள்ளை துரை ஒரு பேட்டியில் சொன்ன விசயம் என்னை கவர்ந்தது பசிக்கு திருடுற வருக்கும் ருசிக்கு திருடுறவனுக்கும் வேருபாடு உள்ளது....❤
Well said good explanation experience with knowledge
மிகவும் மகிழ்ச்சி சார்.🎉🎉🎉
Thank you very much sir for revealing the facts about rowdisam and rowdies.
Honest officers are being used and neglected.
Old rowdies are big political leaders. 100% true.
He is one of the Honest and dedicated police officer.
I salute you sir. Jaihind.
வாழ்த்துக்கள் திரு வெள்ளை துரை நல்ல கருத்து
Neenga dhan real singam sir big salute sir ❤❤❤
Sir , Veeramani and Veerappan encounter are daring one in the history of TN police. You would have lost your life in a min, yet your gutsy act saved many lives. I wish you continue your journey in other field after retirement.
Thanks for mr vella dhurai ❤❤❤❤
ஆகச்சிறந்த கருத்துக்கள் ஐயா!!!!! நேர்மை+ ஒழுக்கம்= துணிவு( ஐயா வெள்ளைத்துரை)
உண்மை, உண்மை அத்தனையும் உண்மை. அய்யா சொல்லும் படி நடந்தால் தமிழ்நாடு முன்னேறும்.
பகவத் கீதை நான் படித்ததை நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉
ஐயா வெள்ளத்துரை அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏
Very happy to see his real interview.....rocks
Thank you.
நேர்மையான அதிகாரியான அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
அருமை🎉
சூப்பர் சார். வெல்லேதுரை வீரதுரை.
Great salute sir jaihind 🇮🇳🇮🇳🙏
Sir you are real hero of Tamilnadu.
may God Protect u, we need people like u, u r an inspiration to all
❤நேர்மை நியாயம் மனசாட்சியின் சிகரம் ❤
நன்றிகள்.
We Salute sir 🎉
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் மதுரை சித்திரைத் திருவிழாவின் போது சிறப்பான ஏற்பாடுகள் செய்து
பக்தர்களை பாதுகாத்தார் திரு வெள்ளைத் துரை அவர்கள்
My role model,,,,,,, honestly he loves his job thats all.
I love u sir
. it's true words about view of public as comparison cycle person and rowdy.. well said sir
GREAT. SIR ..REMEMBERING. OUR LION TR VIJAYKUMAR. SIR...
மிக அருமை ஐயா
Very good sir, congrats.
அருமையான கருத்துக்கள் அய்யா