டாக்டர் அன்புமணி உடன் களமிறங்கிய திருமாவளவன் சீமான் பரபரப்பான தமிழக அரசியல்.........

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • #pmk
    #vck
    #ntk

Комментарии • 48

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Месяц назад +29

    மதுவுக்கு எதிராக பேரடும் ஒரேதலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

    • @saravanang4332
      @saravanang4332 Месяц назад

      அதிக அளவில் மதுவை குடிப்பது வன்னியர் சமுதாய மக்களே இனியாவது அவரவர் குடும்த்தையும் பிள்ளைகள் அனாதை ஆவார்களே என நினைத்து குடிப்பதை முற்றிலும் நிறுத்துங்கள்.

  • @elangotamilan277
    @elangotamilan277 Месяц назад +23

    எப்போதுமே தெருமா ஆபத்தானவன்தான்.நம்பகத்தன்மை யற்றவர்.

  • @sujithapushparaj4093
    @sujithapushparaj4093 Месяц назад +15

    எப்பவுமே அய்யாதான் ஹீரோ மத்தவங்கள் ஜீரோ

  • @RaviRavi-sm7fe
    @RaviRavi-sm7fe Месяц назад +17

    நம் நாட்டு மக்களை காப்பாற்ற ஜாதி மதம் பார்க்க வேண்டாம் எல்லாறும் ஒன்று இணைந்து போராடுவோம்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Месяц назад +15

    மதுவுக்கு எதிராக மாபெரும் போட்டம்நாடத்தவேண்டும்

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 Месяц назад +7

    தமிழகத்தின் மருத்துவர் அண்ணன் அணபுமனி அவர்கள் மட்டும் தான்

  • @sekarp7925
    @sekarp7925 Месяц назад +7

    Super very nice real speechess brother DR . Ayya ., DR . Anbumani ramadass ., very Great leader all over tamil nadu people welcomes

  • @devanathan6096
    @devanathan6096 Месяц назад +5

    மது மற்றும் போதை வஸ்துகள் பல குடும்பங்களின் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள் தாய் தந்தையரை இழந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ள குழந்தைகளின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறி அந்த இடத்தை எவ்வளவு கொடுத்தாலும் நிரப்ப முடியாது நொண்டி யோ முடமோ ஒன்றுக்கும் உதவாத நபரோ அவரவர் இடத்தை அவர்கள் மட்டுமே நிரப்ப முடியும் சிறப்பு கவனம் போர்க்கால அடிப்படையில் கொண்டு வந்து பூரண மதுவிலக்கு என்ற திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 Месяц назад +5

    🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @arunesarunkumar
    @arunesarunkumar Месяц назад +5

  • @rajendranp6308
    @rajendranp6308 Месяц назад +4

    ஒருமமித்தகருத்து‌இருந்தால் எதிலும் வெற்றிபெறலாம்

  • @user-lf5ts8zx9p
    @user-lf5ts8zx9p Месяц назад +6

    தமிழச்சிகளின் தாலி அறுக்கும் திராவிட மாடல் வாழ்க..

  • @dhivyatravel1739
    @dhivyatravel1739 Месяц назад +3

    pmk🙏🙏🙏🙏🙏🙏pmk🙏🙏🙏🙏🙏pmk🙏🙏🙏🙏🙏🙏

  • @Dhinesh717
    @Dhinesh717 Месяц назад +6

    அருமை தெளிவான காணொளி வாழ்த்துக்கள் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் 🇹🇩💙💛❤️🇹🇩

  • @raviduraisamy6892
    @raviduraisamy6892 Месяц назад +3

    DrAyya. Mass

  • @muthumailz
    @muthumailz Месяц назад +3

    மக்கள் நன்றி கெட்ட மக்கள்

  • @Dhinesh717
    @Dhinesh717 Месяц назад +4

    என்றும் எங்கள் மருத்துவர் ஐயாவின் வழியில் நான் 🌹💙💛❤️🌹

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Месяц назад +6

    அட போங்க சேதுபதி, இவனுங்கள ஏன் நல்ல தலைவர் டாக்டர் அன்புமணி சார் கூட சேர்த்து பேச வேண்டும். பிணம் தின்னும் திருமா மற்றும் சீமா

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +2

      யாவும் அரசியலே

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 25 дней назад

      எவனடா பிணந்தினி தி. மு. க.
      அ. தி. மு. க, பா. ஜ. க, காங்கிரஸ் என கூட்டு வைத்தபோது ஏனடா மது ஒழிப்பைக் கொண்டுவர முடியவில்லை .

  • @annadurai6982
    @annadurai6982 28 дней назад +1

    யாரையும் கூட்டு சேர்க்கவேண்டும் தனியாக பேராடவும்💯😬

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 27 дней назад

    அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி ஒன்று சேர்ந்து போராடி மக்களை காக்கவும்.

  • @praburamasamy4036
    @praburamasamy4036 Месяц назад +3

    அந்த பாடு CN ராமமூர்த்தி ஏன் வாய் மூடி கொண்டு இருக்கான்

  • @ravichandran4062
    @ravichandran4062 Месяц назад +4

    பாதிக்கபட்டவன் கூட தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்திற்கு அடிமையாகி விடுகின்றான்.

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz Месяц назад +2

    DR.AYYA Pmk mass 🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirak2115
    @amirak2115 29 дней назад +2

    Tiruma vakkam Seema to know riyal select.

  • @muruganveerasamy9743
    @muruganveerasamy9743 29 дней назад +1

    Super

  • @sathyaa7895
    @sathyaa7895 Месяц назад +2

    Admk ,வுடன் இணைந்து போராடினால் விக்கிரவாண்டி மில் பாமக வெற்றிபெறும்

  • @user-gw5bv8kd9i
    @user-gw5bv8kd9i 28 дней назад

    தமிழர்கள்.

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 26 дней назад

    திருமா சுத்த வேஸ்ட்

  • @SathishKumar-zt8fi
    @SathishKumar-zt8fi Месяц назад

    என்ன சேதுபதி அடுத்த உருட்டு போல

  • @VediyappanVediyappan-fh7np
    @VediyappanVediyappan-fh7np 19 дней назад

    lulu

  • @GopiBKM
    @GopiBKM Месяц назад +5

    குருமா இதுவரை வாயைத் திறக்கவே இல்லையப்பா அவன் ஒரு திராவிட சொம்பு 😂😂😂😂😂

  • @VediyappanVediyappan-fh7np
    @VediyappanVediyappan-fh7np 19 дней назад

    .

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Месяц назад +1

    மன்னிக்கவும் உங்களுக்கு இன்னும் அரசியல் முதிர்வு வேண்டும்

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +3

      எனக்கு தெளிவான அரசியல் முதிர்வு உள்ளது

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm Месяц назад +2

    நண்பா திருமாவளவன் ஆடுவது நாடகம் திருமாவளவன் எத்தனை நாள் சென்று அறிக்கை விட்டார் ஒரு நாள் ஃபுல்லா போய் அதுக்கப்பறம் அறிக்கை விட்டுட்டு இன்னைக்கு ரெண்டு நாளா போய் என்னை தங்கி இருக்கிறார் எவ்வளவு பெரிய நாடகம் ஆடுவாங்க அப்ப அறிக்கை எப்படி விட்டார் என்று பாருங்க நல்லா கவனிச்சு

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm Месяц назад +2

    நமது தலைவர் அன்புமணி ராமதாசிடம் தயவுசெய்து சொல்லி அவர்களை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் மாதிரி முழுமையாக போராட வேண்டும் இதற்காக

  • @user-lf5ts8zx9p
    @user-lf5ts8zx9p Месяц назад +4

    ஏம்பா குருமா கோமாளி சொன்னது எல்லாம் ஒரு செய்தியா?

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +1

      நோக்கம் மட்டுமே செய்தி