ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்கிறாரா சௌமியா அன்புமணி வெளிவந்த முக்கிய தகவல்........

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #pmk

Комментарии • 127

  • @ATHLETIC_CLUB994
    @ATHLETIC_CLUB994 4 месяца назад +25

    தொகுதி வாரியாக PMK பெற்ற வாக்குகளை கணக்கிட்டு குறிப்பிட 20 தொகுதிகள் கவனம் செலுத்தி 2026 20 MLA பெற்றாலே அது நமக்கு வெற்றி ஆகும்

  • @sundharsundhar1409
    @sundharsundhar1409 4 месяца назад +14

    உணர்வுகள்,தொண்டரின் மனநிலை, பாமக
    அடுத்த நிலைபாடு,சமூக ஊடகங்களுக்கு எச்சரிக்கை, கண்டனம் சிறப்பு

  • @mutthukumeran6183
    @mutthukumeran6183 4 месяца назад +23

    என்றும் பாமக வில் பயனிப்போம்

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 4 месяца назад +25

    மிகவும் மகிழ்ச்சியான செய்தி.. நன்றி.

  • @elakkiyaPriya-ek6em
    @elakkiyaPriya-ek6em 4 месяца назад +47

    கண்டிப்பாக சௌமியா அன்புமணி தோல்வி அடைந்தது என் கண்களில் நீர் வரவைதது

    • @nagarajs9579
      @nagarajs9579 4 месяца назад +3

      இதுவரைக்குமே நம்ப முடியவில்லை 😢😢😢

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk 4 месяца назад +14

    மிகவும் மகிழ்ச்சி😊
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muthumurugan3802
    @muthumurugan3802 4 месяца назад +25

    நம்முடைய அடுத்த கட்ட நகர்வு என்பது உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் 👍👆

  • @Chantriyan
    @Chantriyan 4 месяца назад +20

    பிரச்சாரம் தீவர படுத்த வேண்டும்... நம் மக்களை ஓன்று படுத்த வேண்டும்.. வன்னியர் சங்க மாநாடு மிக முக்கியம்... தென் மாவட்ட மானம் முல்ல வன்னியன்... TN 72 My Family Vote 60 Pjb கு போட்டோம் Pmk கூட்டணி இருந்த நாள

    • @gopalakrishnans300
      @gopalakrishnans300 4 месяца назад +1

      Super entha mavattam

    • @baskarang3161
      @baskarang3161 4 месяца назад +2

      அண்ணியார் தோல்வியடைந்தது மிகவும் வருத்தமாக உள்ளது

    • @Chantriyan
      @Chantriyan 4 месяца назад

      @@baskarang3161 அதற்க்கு காரணம் நம் மக்கள் என்பதால் மிக மனம் வேதனை படுகிறது 🥲

    • @Chantriyan
      @Chantriyan 4 месяца назад +1

      @@gopalakrishnans300 திருநெல்வேலி பங்காளி

    • @balasubramaniantbalasubram6183
      @balasubramaniantbalasubram6183 4 месяца назад +1

      சரி தான் அதிமுக வை எமதினால் மக்கள் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்கள்

  • @rameshgounder815
    @rameshgounder815 4 месяца назад +24

    மருத்துவர் சின்ன அய்யா அவர்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பதவி வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பாமக சட்டமன்ற தொகுதி சார்பில் வேண்டுகொள்.

    • @ANTISANGI406
      @ANTISANGI406 4 месяца назад +3

      😂 election la ninnu win panna thuppu illa avanukku..last time madhari osila seat vaangalaamnu paakadheenga ...jeichu kaatunga 😂😂

    • @ChellamPalam
      @ChellamPalam 4 месяца назад

      எதற்கு???

    • @kirubhadurai7018
      @kirubhadurai7018 4 месяца назад

      Aama apdiye kooptu iavaruku kuduthutu thaa adutha velaiya papanga....yow 😂😂 avanuku rajya sabha la MP kuduthalae periya visiyam

    • @janadhena5156
      @janadhena5156 3 месяца назад +1

      மோடியை ஊம்ப்நால் தாமரை மணிக்கு அமைச்சர் பதவி உறுதி

  • @MarimuthuV-mf9dc
    @MarimuthuV-mf9dc 4 месяца назад +50

    இரண்டு நபருக்கு இராசிய சபை மந்திரி பதவி தரவேண்டும் செளமியா அன்புமணி, அண்ணாமலை

    • @srisenthilkumar2997
      @srisenthilkumar2997 4 месяца назад +6

      Its absuletely correct. The both are eligible❤

    • @pkumaran5362
      @pkumaran5362 4 месяца назад +3

      பன்னீர் , ஜான் பாண்டியன்,பச்சமுத்து, gk வாசன் எவங்களுக்கும் மந்திரி பதவி கொடுக்க சொல்லுங்க..... அய்யோ பாவம்.
      .

    • @warriorinact3280
      @warriorinact3280 4 месяца назад

      😂😂😂😂😂​@@srisenthilkumar2997

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 4 месяца назад +2

      @@srisenthilkumar2997
      படித்தவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு 👍👍👍👌👌

    • @janadhena5156
      @janadhena5156 3 месяца назад +1

      வன்னியர்களை மோடியிடம் அடகு வைத்து விட்டு அமைச்சர் பதவியை வாங்கி தன் குடும்பத்திற்கு வசூல் செய்கிறார் வாழ்க தாமரை மனி

  • @vediranjithavediranjitha5977
    @vediranjithavediranjitha5977 4 месяца назад +7

    போங்கண்ணே ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் நான் விடுபடவே இல்லை

  • @vivasayam8861
    @vivasayam8861 4 месяца назад +3

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அடுத்த முதல்வராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பு ஏற்பார் 👑💥✨🤝🙏

  • @jothikannan6502
    @jothikannan6502 4 месяца назад +33

    தமிழக ஊடகங்கள் நம்மை சிறுமை படுத்தவே விரும்புறானுவ....திராவிட ...கிருத்துவ கைகூலி ஊடகங்கள் இப்போ சந்தோஷமா இருக்கானுவ....

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 4 месяца назад

      ஜெயலலிதா இருந்த போது செத்த எலி போல ஸ்டாலின் இருந்தான்,,,அத நெனச்சி பாருங்க ,,,🤣🤣🤣

  • @sudhakarramalingamsudhakar595
    @sudhakarramalingamsudhakar595 4 месяца назад +19

    அண்ணி தான் வெற்றி

  • @elakkiyaPriya-ek6em
    @elakkiyaPriya-ek6em 4 месяца назад +15

    சௌமியா அன்புமணி அவர்களை பாமக தலைவராக நியமியுங்கள் கண்டிப்பாக செல்வாக்கு அதிகமாகும்

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 4 месяца назад +4

    நீங்க தோத்து போறீங்கன்னு யோசிக்கவே மாட்டிங்களே..

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 4 месяца назад +9

    சார்,இதுபோன்ற செய்திகள் வேண்டாம்.
    கிடைக்கட்டும் வாழ்த்துவோம்..
    பா.ஜ.க.வின் பிரச்சனையே தெலுங்கு தேசதம்,நிதிஷ்குமாருக்குஅமைச்சர் பதவி தருவது நம்மை சீண்டுவார்களா?

  • @murugank1025
    @murugank1025 4 месяца назад +26

    விசிக சங்க தமிழனே சௌமியா அண்புமணி அவர்களை பாராட்டி உள்ளான்.

  • @jothikannan6502
    @jothikannan6502 4 месяца назад +21

    தம்பி தேவையற்ற செய்தியை சொல்லாதாங்க தம்பி....
    நம்மை ஏளனம் செய்யவே தமிழக ஊடகங்கள் செய்தியை போட்டு இரட்டிப்பு செய்யுறானுவ ....

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  4 месяца назад +5

      அவனுங்களுக்கான பதில் பதிவு தான் அண்ணா இது..............

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 4 месяца назад +2

      ​@@VOICEOFSETHUPATHISuper Vazhtthukkal
      💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩

    • @prakashrajamanickam5608
      @prakashrajamanickam5608 4 месяца назад

      Congratulations

    • @ckscheran3598
      @ckscheran3598 4 месяца назад

      Super

    • @prakashrajamanickam5608
      @prakashrajamanickam5608 4 месяца назад

      Tamil Nadu MP super super 👍

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 4 месяца назад +5

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pugazhramachandran7529
    @pugazhramachandran7529 4 месяца назад +9

    கனவிலே வாழுங்கடா

    • @anila7415
      @anila7415 4 месяца назад +2

      Oo Avana ni

  • @pcdurai3834
    @pcdurai3834 4 месяца назад +2

    Thambi..election kku munnadi neenga konja,nanja pecha pesureenga.....

  • @ChinnappaKsatriya
    @ChinnappaKsatriya 4 месяца назад +1

    One only Shine Ambedkar British government working Ambedkar ❤🎉 Jay Bharat Constitution 292 leaders❤🎉 samvidhana Shilpi BN Rao❤❤❤ Jai Bharat

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 4 месяца назад +1

    அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பா.ம.க. பி.ஜே.பி.யை விட்டு செல்லாமல் இருப்தற்காகத்தான் சௌமியா அன்புமணிக்கு இந்த ராஜ்யசபை உறுப்பினர் பதவி கொடுக்கப்படுகிறது.

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 4 месяца назад +3

    ஏன் சுகாதார அமைச்சர் ஆக்கலாம்.பாவம் கனவு.

  • @vinayagamvinayagam4135
    @vinayagamvinayagam4135 4 месяца назад +3

    கண்களில் தண்ணீர் என்னக்கு

  • @venkteshsann7354
    @venkteshsann7354 4 месяца назад +3

    பணம் இருந்தால் மட்டும் தமிழ்நாட்டை விலைக்கு வாங்கலாம் நீ எந்த போராட்டமும் ஜெயிக்காது வீண் பேச்சு விவாதம் தேவை இல்லை

  • @bagnesh01
    @bagnesh01 4 месяца назад +5

    Neenga romba over confidence ah pesuringa bro. Practical ah pesunga.

  • @nithyanandan3097
    @nithyanandan3097 4 месяца назад

    நாம் நம் ஒற்றுமையையும், உணர்வையும் பெருக்கி வென்று, ஆண்டே தீருவோம்!

  • @silambuarasan4140
    @silambuarasan4140 4 месяца назад +3

    Kallakurichi 4 place Anna

  • @rajasekarpghssjayankondam7325
    @rajasekarpghssjayankondam7325 4 месяца назад +2

    பம௧ வு௧்கு ஓட்டு போட்டவன் வயித்தறிச்சல ஏம்பா

  • @SamVisva
    @SamVisva 4 месяца назад +1

    உன்மைநன்பா

  • @muralipalani1299
    @muralipalani1299 3 месяца назад

    ஒன்னும் மைனஸ் மைனஸ் பண்ணல பணம் தான் மைனஸ் ஆக இருந்திருக்கு

  • @pcdurai3834
    @pcdurai3834 4 месяца назад +1

    Ippadiye....osiyila ,,paavam parththu kidachathan undu...mattapadi.......vaipilla...

  • @BalaBala-kr9go
    @BalaBala-kr9go 4 месяца назад +3

    வெற்றி நிசிசாயம்

  • @kalaikalanjiyam9174
    @kalaikalanjiyam9174 4 месяца назад +1

    நாட்டுக்கு மிகவும் அவசியம். ராசியாசபா பதவி.

  • @vinayagamoorthivinayagamoo6220
    @vinayagamoorthivinayagamoo6220 4 месяца назад +2

    பாட்டாளி மக்கள் தோற்றது யார்
    சொன்னது?

  • @sridharmani4885
    @sridharmani4885 4 месяца назад +1

    Oluga admk ketta ya poi kottani vacherukalam mm namba Kathi jadhi Manama poche 😢

  • @sundararajuthambirannaraya3975
    @sundararajuthambirannaraya3975 4 месяца назад +1

    நண்பர் நடக்காத காரியத்தை ரொம்ப மிகுதி படுத்துறார்

  • @annamalaiannamalai5056
    @annamalaiannamalai5056 4 месяца назад +1

    Pmk🎉

  • @subashinisuba5543
    @subashinisuba5543 4 месяца назад +1

    2026 pmk thalamaiil vitri peruvom

  • @beinghuman5285
    @beinghuman5285 4 месяца назад

    BJP is already under pressure to give ministerial post to Chandra Babu Naidu, Nitish Kumar, Chirag Paswan, Eknath Shinde . So PMK expecting Rajya Shaba MP at this juncture is not good.

  • @sadasivamchinnaperamanoor9519
    @sadasivamchinnaperamanoor9519 4 месяца назад +1

    அழுதுட்ட 😢😢😢

  • @subhabalu612
    @subhabalu612 4 месяца назад +1

    சென்ற முறை ஆறு தொகுதிகளில் நின்று 5.5சதவீதம்
    தற்போது 10 தொகுதிகளில் நின்று
    4.4 சதவீதம்

  • @RasaiyaRasaiya-x1x
    @RasaiyaRasaiya-x1x 4 месяца назад +5

    ஆக மொத்தம் உங்களுக்கு பதவி வேணும். வெக்கமா இல்ல

    • @anila7415
      @anila7415 4 месяца назад +1

      Oo Avana ni

    • @RasaiyaRasaiya-x1x
      @RasaiyaRasaiya-x1x 4 месяца назад

      @@anila7415 na love pandra ponnu unga MBC caste tha

  • @VeeraVeera-j8j
    @VeeraVeera-j8j 4 месяца назад +1

    10/0 தோல்வி அடைந்ததால் அன்புமணிக்கு pm பதவி வழங்க வேண்டும்.

  • @rameshk1283
    @rameshk1283 4 месяца назад

    Wait pannu ma

  • @tamilarasuk3246
    @tamilarasuk3246 4 месяца назад +3

    சின்னையாவின் திமிரான பேச்சுதான் உங்கள் தோல்விக்கு காரணம்.

  • @murugaactor
    @murugaactor 4 месяца назад

    PMK GOTO COURT hELP TO RECOUNT FOR DARMAPURI ELECTION RESULT

  • @arunesarunkumar
    @arunesarunkumar 4 месяца назад

  • @TAMILSWEETS-x4y
    @TAMILSWEETS-x4y 4 месяца назад +4

    ஏப்பா பா ம க வில் சின்ன அய்யா செளமியா தவிற வேற எவருமே இல்லை யா

    • @murralias694
      @murralias694 4 месяца назад

      Yes

    • @radhakrishnanradhakrishnan9862
      @radhakrishnanradhakrishnan9862 4 месяца назад

      Yes

    • @arumugamarumugam3758
      @arumugamarumugam3758 4 месяца назад +1

      வேற யாரை நிருத்தினாலும் இந்த அளவுக்கு முடியாது.

    • @arivalagansuper6627
      @arivalagansuper6627 4 месяца назад +1

      எம்பா திமுகாவில் அவர் குடும்பத்தை தவிர வேறு யாருமே இல்லையா

  • @ak5094
    @ak5094 4 месяца назад +1

    Ivanga kudumbam sambathikrathu neeyum nanum vote pananumanu yosichu vanthu pesu

  • @jackylife8054
    @jackylife8054 4 месяца назад +1

    கள்ளக்குறிச்சியில் நான்காம் இடம் 😢😢😢😢

  • @sundararajank7853
    @sundararajank7853 4 месяца назад +2

    Win panna vakku ellai. Vanniyargar waste. Vote is for money only in TN

  • @AnbuRamadhos
    @AnbuRamadhos 4 месяца назад +1

    வெற்றிநிச்சாயமே

  • @ak5094
    @ak5094 4 месяца назад +1

    Anbumani thaan admk kootani Sera vidaama namma katchi oru seat kooda jeyikaama panitaar. ithu teriyaama inum neenga katchiku sombu thookireenga

  • @chandrasekarank5220
    @chandrasekarank5220 4 месяца назад

    Anna katchiya palapaduthunga muthala kiramangal thorum vaniya ilanjargal nam katchiyai vara thayanguranga nam seyal lady apadi iruku

  • @ak5094
    @ak5094 4 месяца назад

    Why Sowmya thothathai matum pesre??? Matha pmk candidates thothathe anbumaniyala thaan

  • @Kumars-jj5eo
    @Kumars-jj5eo 4 месяца назад +1

    முதலில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாமல் இருக்க வேண்டும் அப்போது தான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும்

  • @marvelousyi
    @marvelousyi 4 месяца назад

    Anbumani iya matrum periya iya iruvarum potiyidavenum

  • @STALINSTALIN-ih5ub
    @STALINSTALIN-ih5ub 4 месяца назад

    கள்ளக்குறிச்சி 4 இடம்

  • @RamalingamK-e7r
    @RamalingamK-e7r 3 месяца назад

    திருந்த மாட்டீர்களா

  • @pasupathimv3948
    @pasupathimv3948 4 месяца назад +1

    சாத்தியமில்லாத நிகழ்வைப் பற்றி ஒரு கனவு கண்டத்தோடு இருக்கிறீர்கள் ஐயா பொதுவாக ஒரு கருத்து என்னவென்று சொன்னால் மதம் ஜாதி இதைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தோடு நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தான் அங்கு முக்கியமான கருத்தாக இருக்கிறது தன்னுடைய சொந்த கருத்துக்களை எல்லாம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் உங்களுடைய ஒரு சார்ந்த கட்சிகளாக இருந்து கொண்டிருக்கிறது அது தவறான வழிமுறையாக இருக்கிறது ஒரு நிர்வாகம் திறன் படைத்தவர்கள் உங்கள் கட்சியில் ஒருத்தர் இல்லையா அப்போ எதைப் பற்றிய ஒரு சிந்தனை கண்ணோட்டம் இருக்கிறது என்று சொன்னால் மற்றவர்களை நீங்கள் குடும்ப அரசியல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் அந்த குடும்ப அரசியல் தாண்டி உங்களிடத்தில் என்ன இருக்கிறது ஜாதி அமைப்புகளை தாண்டி உங்களிடத்திலே என்ன இருக்கிறது ஒரு மேற்கோள் காட்டப்படுகிறது என்று சொன்னால் அது என்ன இருக்கிறது உங்களிடத்தில் அதே சமயத்தில் நீங்கள் நிழல் பட்ஜெட் என்றெல்லாம் சும்மா வாய்ஸ் ஆக போட்டுக் கொண்டிருக்கிறேன் அதனால் மக்கள் பாதிக்கப்படுவது என்ன ஒரு பத்திரிகை ஊடகமாவது அந்த செய்திகளை பற்றி ஒரு தனிப்பட்ட முறையில் உங்களிடத்தில் ஒரு ஆழ்ந்த சிந்தனை சொல்லி இருக்கிறதா குறிப்பாக சொல்லப் போனால் அது ஒரு பட்ஜெட் தாக்கல் செய்த பொழுது ஆனந்த சீனிவாசன் ஆக இருக்கட்டும் ஷேர் மார்க்கெட் உடைய கிங்காக திகழ்ந்து கொண்டிருக்கிற பி. சுந்தரமாக இருக்கட்டும் அதே சமயத்தில் ஜெயந்திரனாக இருக்கட்டும் இது போன்றவர்கள் கலந்து ஆலோசிக்கிற பொழுது கலந்துரையாடல் இருக்கும் போது அதனுடைய தன்மைகள் தனித்தன்மைகள் வெளிப்படுகிறது ஆனால் ஒரு எந்த இந்த பட்ஜெட்டை தயாரித்த இந்த நிபுணர் இந்த பட்ஜெட்டை தயாரித்தவர் இந்த இதில் கிங்காக இருந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் நாம் சொல்ல வேண்டும் அல்லவா அதை சொல்லாமல் இது பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கக்கூடிய ராமதாஸ் அவர்களும் அன்புமணி ராமதாஸ் அவர்களும் உட்கார்ந்து எழுதிய ஒரு பட்ஜெட் நிழல் பட்ஜெட்டை என்கின்ற கோர்ப்ப்கள் வருபது அது எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும் அதுவும் இல்லாமல் அது அன்புமணி ராமதாஸ் அவர்களை பொறுத்தவரையில ராமதாஸ் அவர்களை பொறுத்தவரையிலே முதலிலே சமுதாய அக்கறையோடு உள்ளே வந்தவர் தன்னுடைய சாதியைப் பற்றி ஒரு தவறான புரிதல் மக்களிடத்தில் இருக்கிறது என்பதற்காக அவர் தன்னுடைய இட ஒதுக்கீட்டைப் பற்றி வெளியாக பேசி அவர் தனித்தன்மைகளை வாய்ந்தவர்களாக மற்றவர்களுடைய கட்சிகளையும் அனுசரித்து சென்ற ஒரு காலகட்டம் இருக்கிறது ஆனால் இப்பொழுது எதைப் பற்றிய ஒரு நாடம் உங்களிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் பதவி வெறியாக தான் இருக்கிறது தவிர பதவி ஆசையாகத்தான் இருக்கிறது தவிர அன்புமணி அவர்களும் ஆசைக்க பதவிக்காக ஆசைப்படுகிறார் சௌமியா அன்புமணியும் பதவிக்காக ஆசைப்படுகிறார் இனி வரக்கூடிய பிள்ளைகளும் பதவிக்காக ஆசைப்படுகிறார். ஆனால் மாவீரன் ஜெ குரு அவர்களுடைய நிலைமை பற்றி நாம் யோசிக்க வேண்டும். அவர்களுடைய குடும்பத்தை பற்றி யோசிக்க வேண்டும் அவர்களெல்லாம் எப்பேர்ப்பட்ட கட்சியை வளர்த்தவர்கள் இருக்கிறார்கள் எத்தனையோ தொண்டர்கள் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் நீங்கள் பாதுகாக்க வேண்டாமா அவர்களையெல்லாம் நீங்கள் நீங்கள் தூக்கிவிட வேண்டாமா அவர்கள் எல்லாம் உங்களுக்கு கட்சியிலே பார்க்க பங்கேற்க வேண்டாமா அவர்கள் எல்லாம் மாநிலங்களிலும் மக்களவையிலும் அவர்கள் சேர வேண்டாமா? என்ன ஒரு கோட்பாட்டின் உடைய தன்மைகள் இருக்கிறது இன்னும் சொல்லுகிறேன் நீங்கள் ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி நீங்கள் திராவிட கட்சிகளோடு அது குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தோடு சேர்ந்தால் மட்டுமே உங்களுக்கு மத்திய மந்திரி கிடைக்குமே தவிர மற்றபடி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலையோ அல்லது பிஜேபிலையோ அல்லது காங்கிரஸில் சேர்ந்தால் நிச்சயமாக கிடைப்பது கொண்டாட வாய்ப்பு இல்லை ஏனென்றால் அறவழித்து செல்லக்கூடியதாக இருக்கிறது இதை நீங்கள் சவாலாக சொல்லவில்லை நான் சத்தியமாக சொல்லுகிறேன் இதுதான் நிலை

  • @rajendrenrajendren1672
    @rajendrenrajendren1672 4 месяца назад

    😂

  • @srinivasank29
    @srinivasank29 4 месяца назад +2

    இப்போதும் குறைந்து விட வில்லை அவருக்கு இந்தியாவின் எந்த மாநிலத்திலும்தேர்தலில் போட்டியிட லாம் அதற்கு வாய்ப்பு உண்டு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சத்திரியர் மக்கள் வாழ்கிறார்கள் எந்த மாநிலமும் புரட்சி தாரகை யை தானதாக்கும் வெல்ல வைக்கும்

    • @janadhena5156
      @janadhena5156 3 месяца назад +1

      தமிழ்நாட்டில் உமம்பே முடியல இதுலே இந்தியா ஃபுல்லா உமம்புவ்வாரு மோடியை உம்ம்பு அமைச்சர் ஆகலாம்

  • @vsrn3434
    @vsrn3434 2 месяца назад

    இப்படியே தான் பிழைப்பு...பாமக இது வரை தேறவில்லை...பாமக செத்து 14 ஆண்ட்களாகி விட்டன..ஜென்மத்துல பொட்டிமணி MP.. MLA. , ஆக வாய்ப்பில்லை.....இந்த பொட்டிமணி ராமதாஸு குடும்பத்தில..எவரும் இவர்களுக்கு ஓட்டு இல்லை

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 4 месяца назад +1

    💙💙💛❤❤🇲🇩🇦🇩🇦🇩👍👍👍

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 4 месяца назад

    Congratulations❤❤❤❤❤

  • @BaskaranBass-lg3kg
    @BaskaranBass-lg3kg 4 месяца назад

    மனதிற்கு ஆறுதலான செய்தியை சொல்லுங்கள்