டாக்டர் அன்புமணியை சூழ்ந்த பறையர் சமூக மக்கள் || பரபரப்பான வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • #pmk
    #vikravandi
    #dranbumaniramadoss

Комментарии • 51

  • @mooncity7896
    @mooncity7896 17 дней назад +20

    புவிசார்பு அரசியலில் தலித்துகள் தங்கள் பகுதிகளில் எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கிறதோ அவர்களுடன் நல்லிணக்கத்துடன் இருந்து தலித்துகள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்.

  • @muthumurugan3802
    @muthumurugan3802 17 дней назад +41

    இந்த முறை பாமக வெற்றி என்றால் 2026 முதல் அமைச்சர் எந்த சந்தேகமும் வேண்டாம். தமிழ் நாட்டு வளர்ச்சிக்கு பாமக பெரிய பங்கு வகிக்கிறது பெரிய சமுதாயம் முன்னேறினால் தமிழ் நாடு முதல் மாநிலமாக உருவாகும். நன்றி சொந்தங்களே 🙏🏻

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 14 дней назад

      அண்ணே... பொழுது விடிஞ்சுருச்சி எழுந்து போய் அடுத்த வேளை கஞ்சிக்கு வழியை பாருங்க....😊

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 16 дней назад +10

    அருமையான ஆரோக்கியமான சிந்தனை கொண்ட கட்சி பாமக மட்டுமே 🎉🎉🎉

  • @muruganveerasamy9743
    @muruganveerasamy9743 16 дней назад +4

    இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துகள் !!

  • @ramarajan4189
    @ramarajan4189 16 дней назад +4

    இதுபோன்று பல முறை நடக்கிறது பிறகு அவங்க paatttuku dmk கு vote pottutu poitu இருப்பாங்க

  • @sekarp7925
    @sekarp7925 16 дней назад +1

    Super very nice real speechess DR. Anbumani ramadass ., PMK very Great leader all over tamil nadu people welcome Vickaravandi A. Anbumani ., vettri conformed

  • @jgkkrishna
    @jgkkrishna 17 дней назад +8

    இந்த மாதிரி எத்தனை நாளைக்கு பேசிக்கிட்டே இருக்க போரிங்க ஆனா ஓட்டு திமுகவிற்க்கு தான் போடுவாங்க

  • @shankarg554
    @shankarg554 17 дней назад +9

    பாமக🎉🎉🎉🎉

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 15 дней назад

    Thaniththu. நின்றாள் வெற்றி. பெறமுடியாது அப்படியிருக்க. எப்படி vdtriperammutiyum

  • @venkatesanvengapan8194
    @venkatesanvengapan8194 15 дней назад

    எலும்பு துண்டுக்கு மயங்காத நாயும்,கறுவாட்டுக்கு மயங்காத பூணயும. காசுக்கு மயங்காத விக்கர வண்டி மக்களா இருந்தாள் PMK வெற்றி உறுதி.

  • @JayaKumar-os1tp
    @JayaKumar-os1tp 16 дней назад +3

    தம்பி கள்ளிப்பாடி சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி தெருவில் உள்ள வன்னியர் வளர்ச்சி கழகம் கட்டிடத்தை கட்டி முடியுங்கள் அதனை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்

  • @grpdr7634
    @grpdr7634 15 дней назад +1

    சேதுபதி சும்மா வீண் ஆசை வேண்டாம்.
    இதெல்லாம் நடிப்பு.
    எப்போதும் PMK ஜெயிக்க வாய்ப்பே இல்லை.
    உங்கள் பிழைப்பை பாதுகாக்க உழையுங்கள் .

  • @jgkkrishna
    @jgkkrishna 17 дней назад +10

    பாமக தோல்வி நிச்சிக்க பட்ட ஒன்று நாம பேசிக்கிட்டே இருக்க போறோம் ஆனா ஜெயிச்சிக்கிட்டே இருக்க போராங்க என்னென்ன நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை

  • @sundararajank7853
    @sundararajank7853 16 дней назад

    கூடாதுக்கு வரும் மக்கள் vote போடமாட்டான் துட்டு பணம் காசு money உண்டா

  • @SaravananSaravanan-vl7js
    @SaravananSaravanan-vl7js 17 дней назад +12

    நடந்தால் சந்தோசம் ப்ரோ

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py 14 дней назад

    MARAVETTY. EMM. EMM. EMM. MANGO BOYS. 1000 CRORES EVERY ELECTION
    COLLECTION THAILAPURAM 1000 ACRE THOTTAM

  • @ramanathanpadaiyatchi1637
    @ramanathanpadaiyatchi1637 17 дней назад +9

    வன்னியர் அல்லாத அன்னியர் யாரும் பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  • @ManiKandan-ok7el
    @ManiKandan-ok7el 16 дней назад

    🎉❤❤❤❤🎉🎉🎉❤❤

  • @GopiBKM
    @GopiBKM 17 дней назад +15

    பாமக வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz 17 дней назад +4

    Kanai village makkal THANKS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vis7529
    @vis7529 16 дней назад

    It should be happend vanniyar + pattiyal samugam

  • @vis7529
    @vis7529 16 дней назад

    Pmk rocks

  • @andimuthu1813
    @andimuthu1813 17 дней назад

    ₹ 2

  • @aniyayen8360
    @aniyayen8360 16 дней назад

    அப்ப கூலியம்மால்?

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 16 дней назад +3

    வெற்றி வெற்றி வெற்றி வெற்றி பாமக வெற்றி

  • @RajaDurai-fc3gr
    @RajaDurai-fc3gr 17 дней назад +6

    💙💛❤️🇷🇴🥭🇷🇴🥭💙💛❤️

  • @ssiva2281
    @ssiva2281 14 дней назад

    Sorry. Dalits will never vote for PMK. We will never forget what PMK did to Ilavarasan & Divya. Instead of wasting time seeking dalit votes, do some caste polarization that will help PMK get more votes. And even Vanniyars have realised PMK is sicking the blood of the community.

  • @DhuvaragaP
    @DhuvaragaP 11 дней назад

    Acting super sethupathy

  • @user-sr4zb9bj3j
    @user-sr4zb9bj3j 17 дней назад +2

    🔥🔥🔥🔥💥

  • @RamanR-ls7tz
    @RamanR-ls7tz 17 дней назад +6

    ❤❤பா❤❤ம❤❤க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வெற்றி வான்னியார் மட்டும் அல்ல பட்டினம்.மக்காள்.நாம்மக்கள்

  • @jj.9882
    @jj.9882 14 дней назад

    சாம்பார்

  • @user-hx3wq4my1v
    @user-hx3wq4my1v 17 дней назад

    வெல்வோம் வெல்வது உறுதி நன்றி தவலுக்கு வாழ்க வளமுடன்

  • @muruganveerasamy9743
    @muruganveerasamy9743 16 дней назад

    Pmlmassss

  • @aasaiaasai8918
    @aasaiaasai8918 17 дней назад +5

    மேல்பாதியில் கோவில் உள்ளே ஒரு பறையர் போவதை தடுத்துவிட்டு விக்கிரவாண்டியில் பறையரைப் பற்றி பேசுவது நாடக அரசியல் பண்ணுவது கேவலமாக இல்லை உங்களுக்கு

    • @AjithKumar-dv7dt
      @AjithKumar-dv7dt 16 дней назад

      It's true

    • @cholant2961
      @cholant2961 15 дней назад

      ​@@AjithKumar-dv7dtதேவையில்லாமல் பெசகுடாது

    • @AjithKumar-dv7dt
      @AjithKumar-dv7dt 15 дней назад

      @@cholant2961 unmai thanei

  • @sundararajank7853
    @sundararajank7853 16 дней назад

    அதுசரி முதலில் cm இருன்று பேசாதே.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 16 дней назад

    Congratulations❤❤❤❤❤

  • @elumalai.kelumalai1177
    @elumalai.kelumalai1177 17 дней назад +5

    Waiting

  • @NewVip-hu9bl
    @NewVip-hu9bl 17 дней назад +1

    Super nice arumayi pro 👌👍💙💛🥭🥭🥭👍👌

  • @sugekarmegam2028
    @sugekarmegam2028 17 дней назад +5

    இன்னும் கொஞ்சம் மரம் இருக்கு பாமாகா ஜெயிச்சு அதையும் வெட்டி முடிச்சிட்டு 100 சதமடிச்சிரலாம்.

    • @KarunaVini
      @KarunaVini 17 дней назад

      Vetie mudisicdarom nie enga pulai supaeiea