உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட் டெல்லிக்கு செல்லும் டாக்டர் அன்புமணி...........

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2024
  • #pmk
    #dranbumaniramadoss

Комментарии • 130

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 Месяц назад +23

    தலைவர் அன்புமணி அவர்களே,சகோதரி சௌமியா தர்மபுரியில் வென்றது போல(அது வெற்றிதான்)இரண்டு ஆண்டுகள் களமாட வேண்டும்.2026 நமதே 🎉🎉🎉

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 Месяц назад +28

    அருமையான பதிவு நன்றி சகோ மக்களின் தலைவர் அன்புமணி அய்யா👌👌👌👌👌

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Месяц назад +15

    திமுக அதிமுக இரண்டுமே அதிர்ச்சி ல் உள்ளன🎉🎉🎉

  • @klogeshk9241
    @klogeshk9241 Месяц назад +2

    Super anna💙💛❤️ pmk அன்றும் இன்றும் என்றும் ஐயாவின் வழியே செல்வோம் 🔥🔥

  • @tamilselviyuvaraj8275
    @tamilselviyuvaraj8275 Месяц назад +8

    என்றும் அண்ணன் அன்புமணி ராமதாஸின் வழியில் செல்வோம் 2026 நமக்கே வெற்றி👍🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇

  • @tamilselviyuvaraj8275
    @tamilselviyuvaraj8275 Месяц назад +6

    நல்லவருக்கு காலம் விரைவில் வரும் பாமக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்👍🏇👍

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад

      👍👍👍👍🔥🔥🙏🙏🙏🙏🇹🇩🇹🇩🇹🇩🇹🇩❤❤❤❤❤

  • @user-dr1sj8tu2g
    @user-dr1sj8tu2g Месяц назад +10

    அருமைபதிவு.
    மத்தியஅமைச்சர்

  • @user-rl5pc7pn5v
    @user-rl5pc7pn5v Месяц назад +5

    வெற்றி நமதே🇦🇩🇦🇩🇦🇩

  • @jayaprakash9607
    @jayaprakash9607 Месяц назад +4

    வாழ்க பாமக. கண்டிப்பாக நாம் நினைப்பது நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤

  • @arulsangeetha9614
    @arulsangeetha9614 Месяц назад +1

    அண்ணன் கள்ளிப்பாடி சேதுபதி அண்ணன் அவர்களே வணக்கம் இன்னைக்கு வந்து பாமக அண்ணா திமுக கூட கூட்டணி வச்சிருந்தா இந்நேரம் 5 அல்லது 6 சீட்டு வெற்றி பெற்றிருக்கும் மத்தியிலும் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை இப்ப பாமக ஆதரவு கொடுத்தால் 2:21 கண்டிப்பாக மினிஸ்டர் சீட்டு கிடைக்கும் ஆனா ஏதோ ஒரு காரணத்தினாலே கூட்டணியை மாத்தி வச்சுட்டாங்க இருந்தாலும் 2:21 நாம் அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அனைவரும் ஒற்றுமையாக தான் இருந்து வேலை செய்து இருக்கிறோம் இனி பாமக ரொம்ப தெளிவான முடிவை எடுத்தால் மட்டுமே முன்னேற்றம் இனி நீங்கள் தலைவரையும் ஐயாவையும் சந்திக்கும் பொழுது நம் சொந்தங்களின் வருத்தங்களை தெரிவிக்கவும் நீ சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் நம் சமூகமும் கட்சியும் சரி பாழாகிவிடும் மிகுந்த மன வேதனையும் வருத்தத்துடனும் இந்தப் பதிவு

  • @JAISEEAN.
    @JAISEEAN. Месяц назад +4

    Bjp கட்சியால் pmk பலம் அடையாது பலவினம் தான். Bjp என்பது pmk வை வீழ்த்திவிடும்.தர்மபுரி நிலவரம் தெரிலியா.

  • @rajeshkumar-kl9gr
    @rajeshkumar-kl9gr Месяц назад +3

    We always stand with PMK

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo Месяц назад +9

    நான் 1980 லிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது அமைப்பில் இருக்கிறேன். 2004 க்கு பிறகு 2009 லிருந்து தொடர் தோல்வி. 1996ல் பெற்ற 5/5% வாக்கு வங்கியை தாண்டவில்லை. ராமதாஸ் & அன்புமணி,
    அன்புமணி வருகைக்கு பிறகு பிறகு தொடர் தோல்வி.
    முதல்ல களப் பணிக்கு வாங்கப்பா. அப்புறம் க்லோபல் அரசியலுக்கு போகலாம்.... வன்னிய இளைஞர்கள் மாற்று கட்சிக்கு போவதை தடுத்து நிறுத்துங்கள்.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад +1

      காசு என்ற எலும்பு துண்டுக்கு அலையும் நாய் போல போய் விட்டானுங்க,,அதற்காக வருத்தப்பட கூடாது

  • @DharmaDharma-wt7mo
    @DharmaDharma-wt7mo Месяц назад +1

    மத்திய அமைச்சராக பதவி ஏற்கவா
    என்ன துறை

  • @JAISEEAN.
    @JAISEEAN. Месяц назад +2

    Pmk கட்சி அங்கீகாரம் இழந்த விபரம் ஒரு வீடியோ போடு. பாலிமார். சன் நியூஸ். வீடியோ போட்டு 2 நாள் ஆகுது. அதை பற்றி வீடியோ போடு.

  • @ChinnappaKsatriya
    @ChinnappaKsatriya Месяц назад +1

    ❤🎉100% PMK ministry post❤🎉 Jai Bharat constitution 292 leaders❤🎉 samvidhana Shilpi BN Rao❤🎉 only one sign Ambedkar British government working Ambedkar forever

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 Месяц назад +2

    வன்னியர்கள் பணம் வேண்டாம் எனக்கு சொந்தங்கள் தான் வேண்டும் என்று நினைத்தால் தான் நாம் முன்னேற முடியும்

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 Месяц назад +1

    இதற்கு வாய்ப்பு உள்ளது. பிஜேபி அன்புமணி ராமதாஸ் அவர்களை முன்மொழிந்தால் நாம் தமிழர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என வலிமையான கூட்டணி அமைந்தால் அது சாத்தியம். அதற்கு முன் நம்மக்களை சந்தித்து மக்கள் நம்பிக்கையை பெறவேண்டும்.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад

      நேத்து வந்த கூத்தாடி குறவன் ,,😅😅😅😅

  • @karikalancholan3246
    @karikalancholan3246 Месяц назад +2

    👍

  • @karthiksrirama5092
    @karthiksrirama5092 Месяц назад +2

    Great 👍

  • @prabug6011
    @prabug6011 Месяц назад +8

    Good super plan

  • @sundharsundhar1409
    @sundharsundhar1409 Месяц назад

    தங்களின் பேச்சில் விசயம் நடைமுறையில் உள்ளது எளிய முறை
    ஆனால் விடயம் என்பது தமிழ் ஈழத்தில் மட்டும் பேசப்படுவது தான் தமிழ் இலக்கிய சொல்லாக கூட இருக்கலாம் நமது சமூக ஊடகம் என்பதாலேயே.மேட்டூர் அணை

  • @chakkaravarthip4378
    @chakkaravarthip4378 Месяц назад +4

    ஆரம்பிச்சிட்டீயே கள்ளிப்பாடி. ராஜ ரகசியங்கள் எல்லாம் உணக்கு எப்படி கிடைக்கிறது.

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +3

      நடக்கும் போது தெரியும்..........

    • @ganakaselvarasu9394
      @ganakaselvarasu9394 Месяц назад +1

      அறிவாற்றல் திறமை தொலைநோக்குப் பார்வை இருந்தால் அனைத்தும் தேடி வரும்.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад

      ​@@ganakaselvarasu9394excellent brother 👏 👌 👍 🙌 ❤ 👏 👌 👍 🙌

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад

      ​@@VOICEOFSETHUPATHI
      வெற்றி வாகை சூடும் நாள் வரும் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🔥🇹🇩❤

  • @gunaguku
    @gunaguku Месяц назад

    Vanniya kula kshatriyan padayatchi 🔥🔥🔥🔥🔥🔥

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 Месяц назад +1

    Anbumani Anna pmk 💐🙏

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Месяц назад +28

    தம்பீ,நான் 40 ஆண்டுகளாக வன்னியர் சங்கம் பா.ம.க.வில் தான் உள்ளேன்..்.்.இதெல்லாம் தேவையில்லை்...
    எத்தனை எம்.பி,எத்தனை எம்.எல்.ஏ.
    அதற்கு எப்படி உழைக்கவேண்டும்..
    அன்புமணியின் உழைப்பு ஏன் அய்யாவின் உழைப்பைப்போல் இல்லை...
    என்றும் அய்யா வழியில்

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +8

      அய்யாவும் அண்ணனும் ஒன்றே...........

    • @incredible-gp1ev
      @incredible-gp1ev Месяц назад

      ,.

    • @incredible-gp1ev
      @incredible-gp1ev Месяц назад

      .
      .

    • @incredible-gp1ev
      @incredible-gp1ev Месяц назад

      ,
      .
      .

    • @jprpoyyamozhi8036
      @jprpoyyamozhi8036 Месяц назад +8

      உண்மை.நானும் உங்களைப் போல சீனியர் கட்சி காரன்தான்.இந்த வருத்தம் எனக்கும் இருக்கிறது.பொதுவெளியில் நமது கட்சியை பற்றி பேசவே யோசித்தவர்கள் இன்று மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடுகிறார்கள். ஏன் இந்த நிலை என்று யோசிக்க வேண்டும்.

  • @MrThiru2009
    @MrThiru2009 Месяц назад +1

    அன்புமணி களத்தில் இறங்கி போராட வேண்டும்

  • @beinghuman5285
    @beinghuman5285 Месяц назад

    You peoples simply respect other communities you will definitely win next time.

  • @Arulmurugan1977
    @Arulmurugan1977 Месяц назад

    Next sarathkumar ready

  • @cutelovebgm
    @cutelovebgm Месяц назад +6

    மிகவும் அருமையாண பதிவு ❤❤❤

  • @chakkaravarthip4378
    @chakkaravarthip4378 Месяц назад

    என்ன துறை ஒதுக்குவார்கள்.

  • @vinayagamnarayanan6323
    @vinayagamnarayanan6323 Месяц назад +5

    இப்படி அவசியமற்ற தகவல்கள் தேவைதானா...? உங்கள் தகவல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை...
    தேவையில்லாததில் மூக்கை நுழைப்பது தேவையற்றது

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +1

      எது அவசியமற்ற தகவல் ..........

    • @vinayagamnarayanan6323
      @vinayagamnarayanan6323 Месяц назад

      @@VOICEOFSETHUPATHI இது இப்படியான தகவல்கள் பரிமாறும் காலமல்ல...

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +1

      @@vinayagamnarayanan6323 எது அவசியமோ அதை பதிவிடுவது என் கடமை.........

    • @vinayagamnarayanan6323
      @vinayagamnarayanan6323 Месяц назад +2

      இதன் மூலம் நீங்கள் மக்களுக்கு சொல்லவரும் கருத்து என்ன.... தேவையற்ற விவாதங்கள் எழும்

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 Месяц назад

      ​@@vinayagamnarayanan6323Vivatham Varumbothu Paarpom
      🇦🇩🇲🇩💙💛❤🇦🇩🇲🇩

  • @srinivasank29
    @srinivasank29 Месяц назад +4

    நன்று பார்ப்போம்

  • @sadasivamchinnaperamanoor9519
    @sadasivamchinnaperamanoor9519 Месяц назад

    இது நடந்தா நல்லா இருக்கு🎉🎉🎉

  • @user-bv2og8fm3t
    @user-bv2og8fm3t Месяц назад +5

    Super bro

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Месяц назад +1

    திராவிட கட்சிகளை.வீழ்தாவேண்டும்

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад

      அண்ணே,,அவனுங்க
      சாராய,கஞ்சா கம்பெனி முதலாளிகள் ,,😅😅😅😅

  • @sathyaa7895
    @sathyaa7895 Месяц назад +1

    இதேநிலை ‌2026 ல் 00

  • @user-er8wu6lx9b
    @user-er8wu6lx9b Месяц назад

    Sir IamP. Dhanapathi MSc MEd MA.Mphil MPhil Chemistry .At Tirutani TKV Mat. Hr. Sec.School.I am not alow to the job from this school I am vanniyar Kula Kshatriyan.What is the reason for not give the job for me.

  • @dineshsurya3746
    @dineshsurya3746 Месяц назад

    Dr.அன்புமணியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றுகொள்ளுமா???

  • @BalaMurugan-rs9qu
    @BalaMurugan-rs9qu Месяц назад

    So many
    Mp or mla edacted in pnk

  • @RaviKumar-ft6ue
    @RaviKumar-ft6ue Месяц назад

    Na comment pannalama?

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад

      அது உன் கையில் தான் இருக்கு,,,லைக் வேணுமா,,,
      இல்லை ,,,,,

  • @elumalai8265
    @elumalai8265 Месяц назад

    10.5 reservation

  • @venkatmjv-475
    @venkatmjv-475 Месяц назад

    Vaipilla raja

  • @BalaMurugan-rs9qu
    @BalaMurugan-rs9qu Месяц назад

    Vanniyer people now edaction people put vanniyer political no edaction people

  • @user-nm5oz5so6j
    @user-nm5oz5so6j Месяц назад +1

    Aptina ippo minister elliya?

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Месяц назад +1

    Congratulations❤❤❤❤❤

  • @user-xp5bk7wm3w
    @user-xp5bk7wm3w Месяц назад

    Next aliance with whom
    I don't believe this

  • @arulnesank7243
    @arulnesank7243 Месяц назад +3

    parayer kirustin muslim this gruop of people didnt vote for b j p bramnar and vanniyer ignore in tamilnadu

  • @mariappanshanmugavel5323
    @mariappanshanmugavel5323 Месяц назад

    நகர்வுகள்

    • @mariappanshanmugavel5323
      @mariappanshanmugavel5323 Месяц назад

      பாமக பாஜகவின் நகர்வுகள் நல்ல நகர்வுகள்

  • @kumar.dkumar.d8694
    @kumar.dkumar.d8694 Месяц назад +1

    தம்பி கொஞ்சம் அடக்கி வாசிப்பா
    Admk+pmk+ bjb மூன்றும் சேர்ந்தால் கூட ஆட்சியை பிடிக்குமா? சந்தேகம் தான் . கூட தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டவர்கள் பொருளாதார இழப்பு , யோசிப்பா.
    கட்சிக்கு அங்கீகாரம் வாங்குற வழி

  • @jostephen7601
    @jostephen7601 Месяц назад

    வாய்ப்பில்லை

  • @user-nq6fw2cm9b
    @user-nq6fw2cm9b Месяц назад +1

    என்ன என்ன பேச்சு பேசின

  • @robertm5701
    @robertm5701 Месяц назад

    Kuppura vilundhalum mresaila mannu ottala

  • @selvammeena6648
    @selvammeena6648 Месяц назад

    Ì

  • @e.parameswaranparameswaran9715
    @e.parameswaranparameswaran9715 Месяц назад +3

    எந்த காலத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து ஆட்சிக்கு வர முடியாது

  • @Villalan1956Villalan
    @Villalan1956Villalan Месяц назад

    கட்சியே பல படுத்தும் வெளியே பார்க்காமல் பதவிக்கு அலைகிறது தவறு.
    ஒன்று பணம் 2 வது பதவி கேவலமானா செயல்.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Месяц назад

      அப்புறம் ஏண்டா ஓட்டுக்கு காசு கொடுத்து வாங்கிய,
      ஸ்டாலின் குருமா பல்டிசாமி பணத்துக்காக மக்களை ஊம்பிகிட்டு இருக்கானுங்க ,,😅😅😅😅😅😅😅

  • @srinivasan-zf2vb
    @srinivasan-zf2vb Месяц назад

    அட poyaa muthalala kudumpaththukkaga கட்சி nadaththa vendaam vanniyarkkagavum கட்சி nadaththa vendum iyya guruvin unmaiyana thondan

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +2

      காடுவெட்டியாரின் ஆசை என்ன சொல்லுங்க முதலில்..........

    • @thiruvenkadamm7883
      @thiruvenkadamm7883 Месяц назад

      சீனிவாசன்,குரு அவர்களே மருத்துவர் ஐயாவின் வளர்ப்புதான்.

  • @KB-gt3tt
    @KB-gt3tt Месяц назад

    Neenga bjp vittu du ga please namba katchi kappthunga

  • @user-gb6ps4ic4x
    @user-gb6ps4ic4x Месяц назад +1

    உளவுத்துறைக்கு வேற வேலை இல்லையா.

  • @rameshk1283
    @rameshk1283 Месяц назад +2

    நல்லா முட்டு குடுங்க

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +2

      சரிடா போய் வேலைய பாரு

  • @user-tv5xw5wd8t
    @user-tv5xw5wd8t Месяц назад

    திராவிடம் இல்லாதகூட்டணி காலத்தின் கட்டாயம்.

  • @sureshg4646
    @sureshg4646 Месяц назад

    Apo minister koduka sollu pakalam

  • @user-de7dj9ic3c
    @user-de7dj9ic3c Месяц назад

    இப்படி ஒரு சப்பைக்கட்டு ம்.....

  • @user-ty5cf4zs2l
    @user-ty5cf4zs2l Месяц назад

    Ontupatuo veti peruom

  • @anandhakumars945
    @anandhakumars945 Месяц назад

    Super ❤🔥🔥🔥

  • @padmasaamy7435
    @padmasaamy7435 Месяц назад +4

    அதிமுக உடன் கூட்டணி அமைத்து 2026இல் ஆட்சியமைக்க PMK மற்றும் பிஜேபி முன்வரவேண்டும். 4.5

  • @vsrn3434
    @vsrn3434 2 дня назад

    2026.....PMK....00

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 Месяц назад +1

    💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩👍👍👍