பாமக-விற்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் செய்த முக்கிய செயல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • #pmk

Комментарии • 52

  • @ramalingamp.ramalingam2764
    @ramalingamp.ramalingam2764 Месяц назад +10

    சகோதரர் மதிப்பிற்குரிய இராமராஜன் அவர்களுக்கு கோடானகோடி வாழ்த்துக்கள் 👍👌🙏

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 Месяц назад +9

    நடிகர் ராமராஜன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @user-oj9oo2vi2r
    @user-oj9oo2vi2r Месяц назад +9

    பாமக நிறுவனர் டாக்டர் அய்யவலியுறுத்தல்.இதர்க்குதான்.❤❤❤❤

  • @desingugingee9106
    @desingugingee9106 Месяц назад +14

    நடிகர்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் 🔥

  • @mariappanshanmugavel5323
    @mariappanshanmugavel5323 Месяц назад +17

    நடிகர் ராமராஜன் நல்லவர்

  • @uthandiram4594
    @uthandiram4594 Месяц назад +11

    நமக்கான காலம் ஒரு நாள் வரும், 10 கோடி தமிழர்களில் நமக்காக நான்கு பேராவது துணை நிற்பார்கள், நம் சமூகமே நம்மை இகழ்ந்த பொழுதிலும் நாம் வரும் காலங்களில் கண்டிப்பாக வெல்வோம் ஏனெனில் நம் பாதையும் நம் எண்ணங்களும் குறிக்கோளும் நேர்மையானவை மக்களின் உண்மையான அக்கறையை கருத்தில் கொண்டவை.

  • @baskarang3161
    @baskarang3161 Месяц назад +13

    சினிமா நடிகர்கள் மது, புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும்!!

  • @ParamasivamSivam-bk3ec
    @ParamasivamSivam-bk3ec Месяц назад +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @venkatesanm2661
    @venkatesanm2661 Месяц назад +3

    மக்கள் நாயகன் தேர்தல் களத்திற்கு வரவேண்டும்

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np Месяц назад +4

    கெங்கவல்லி தாலுக்கா சார்ப்பகா நடிகர் ராமராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🇷🇴🙏

  • @duraimurugan5466
    @duraimurugan5466 Месяц назад +4

    Super actor Ramarajan

  • @babujb4418
    @babujb4418 Месяц назад +2

    Very.good

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz Месяц назад +1

    Ramarajan sir🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikumarasan5488
    @manikumarasan5488 18 дней назад

    சொல்லும் வார்த்தைகள் மட்டும் யாரும் நம்ப மாட்டார்கள் தகுந்த வீடியோ ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் மிகச் சிறப்பாக இருக்கும்

  • @veerasekarveerasekar-ho6um
    @veerasekarveerasekar-ho6um Месяц назад +2

    கிராமப்புறங்களில் ராமராஜனுக்காக இன்னும் ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது அவர் ஒரு நல்ல மாமனிதர் இன்னமும் கிராமப்புறங்களில் ராமராஜன் போல சட்டை அணிகிறார்கள் இதுவரை அவர் படங்களில் புகைபிடித்தல் அது அருந்துதல் நடித்தது கிடையாது ஆபாசமாக நடித்ததும் கிடையாது

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 4 дня назад

    ராமராஜன் சூப்பர்

  • @SenthilVennila-xo3ui
    @SenthilVennila-xo3ui Месяц назад +2

    🎉🎉🎉❤❤❤

  • @sriangelassociates9671
    @sriangelassociates9671 Месяц назад +2

    நடிகர் ராமராஜன் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் இருக்காது மது அருந்தும் காட்சிகள் இருக்காது புகைப்பிடிக்கும் காட்சி இருக்காது இதுபோன்று ஒரு படத்தில் யாராவது பார்த்ததுண்டா

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 4 дня назад

    உண்மை

  • @kuttymuni92
    @kuttymuni92 Месяц назад +3

    🎉🎉🎉

  • @user-qp8hz4zf6b
    @user-qp8hz4zf6b Месяц назад +2

    👌👍👌👍👌

  • @user-zh3ov8kr5o
    @user-zh3ov8kr5o Месяц назад +4

    அண்ணியாரும்தங்கைகளும்விக்ரவாண்டிக்கவரவேண்டும்

  • @selvaganesan6135
    @selvaganesan6135 Месяц назад +35

    பாமக, மீண்டும் சமூக நீதி பேசி வீணாக போவதை விட, நேரடியாக விசிக வை எதிர்த்து பகிரங்கமாக அரசியல் செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்

    • @user-lf5ts8zx9p
      @user-lf5ts8zx9p Месяц назад +3

      இதுதான் உண்மை, நானும் பலமுறை பின்னுட்டதத்தில் சொல்லிவிட்டேன்.

    • @gandhitks3221
      @gandhitks3221 Месяц назад +3

      வெற்றி நிச்சயம்

    • @Toybasket8259
      @Toybasket8259 Месяц назад +6

      கடுமையாக vck வ எதிர்த்து அரசியல் செய்தால் மற்ற சமுதாய ஓட்டு கிடைக்கும்,

    • @user-tw7mh8lb2g
      @user-tw7mh8lb2g Месяц назад

      Ithellam vetti pathivu devaiyatrathu

    • @Moulik563
      @Moulik563 Месяц назад +1

      All redy vck அதைத்தான் செய்றான்

  • @user-pp1zp4lk5e
    @user-pp1zp4lk5e Месяц назад +1

    makkal nayagan.... ❤

  • @vramalingam2284
    @vramalingam2284 Месяц назад +3

    🇦🇩🔥🌹🙏🌹🔥🇦🇩

  • @k.k.r.
    @k.k.r. Месяц назад

    ❤❤❤

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 Месяц назад +3

    💙💙💛❤❤🇦🇩🇦🇩🇦🇩👍👍👍

  • @raavanaeshwar
    @raavanaeshwar Месяц назад

    @sethupathi anna விக்கிரவாண்டி தொகுதியின் 2024 தேர்தல் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை பதிவு செய்யுங்கள். நமது வெற்றி வாய்ப்பை அறிவோம்.

  • @sriangelassociates9671
    @sriangelassociates9671 Месяц назад +3

    நடிகர் விஜய்க்கு விளங்குமா

  • @vsrn3434
    @vsrn3434 2 дня назад

    ராமராஜன் தற்போது அரசியல் காமெடியன் ராம்தாஸ் போலவே..சினிமா காமெடி பீஸ்... ..

  • @dvelmurugan4272
    @dvelmurugan4272 Месяц назад

    கொஞ்ச நாள் ஆளையே காணும்

  • @kalaikala9219
    @kalaikala9219 Месяц назад

    குறிப்பிட்டு...

  • @ThangavelKasi
    @ThangavelKasi Месяц назад

    Sathiveripudicha nai

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Месяц назад

    Super❤

  • @sbaskaran2355
    @sbaskaran2355 Месяц назад +1

    Vanniyarkal eththanai per mathu mathu pukai palakkam illamal irukkirarkal sollunka bro

  • @venkteshsann7354
    @venkteshsann7354 27 дней назад

    ராமராஜ் வெற்றி ராமராஜ் சட்டை ராம்ராஜ் பிராந்தி ராம்ராஜ் சிகரெட் வரக்கூடாது

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 Месяц назад +1

    🎉🎉🎉 PMK 🎉🎉🎉 வின்ஸ்.. திண்டிவனம்

  • @sbaskaran2355
    @sbaskaran2355 Месяц назад +1

    Thambi inimel Ramathas avarkal DMK udan koottani vaikka maattar endru neenka uththiravatham kodukka mudiyuma ?

  • @venkteshsann7354
    @venkteshsann7354 27 дней назад

    ராமராஜ் வேஷ்டி ராமராஜ் சட்டை

  • @user-lf5ts8zx9p
    @user-lf5ts8zx9p Месяц назад +3

    தம்பி இது எல்லாம் ஒரு செய்தியா? குடி பிரச்னை எல்லாம் ஆட்சியை பிடித்த பிறகு பேசலாம், முதலில் கட்சிய வளர்க்க வேலைய பாருங்க...