விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிட பாமக-விற்கு ஏற்பட்ட சிக்கல்.........

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • #pmk
    #vikravandi

Комментарии • 19

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Месяц назад +5

    நான் அ.தி.மு.க.ரெட்டியார் என் ஓட்டு பா.ம.க.வுக்குத்தான்

  • @sekarp7925
    @sekarp7925 Месяц назад +2

    Super very nice real speechess PMK kattchiukku vhote poodungama vickaravandi Electionsela vettri conformed A . Anbumani ., MLA ., conformerd

  • @DirectorView04
    @DirectorView04 Месяц назад +8

    பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் திமுகவினர் ஏதேனும் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம் கிடைக்க வேலை செய்வார்கள்.

    • @sathyaa7895
      @sathyaa7895 Месяц назад

      ஆலயமணி bell கோரிப்பெறலாம்.. அன்புமணியும்.ராமதாஸ்ம் முட்டாபசங்கள்

  • @selvarajm7850
    @selvarajm7850 Месяц назад +7

    நம்மகிட்ட தான் ஏற்கனவே 4 எம்எல்ஏ இருக்கிறார்களே

    • @ayyanar-tp2et
      @ayyanar-tp2et Месяц назад +3

      5 சட்ட மன்ற உறுப்பினர்கள்

  • @user-lf5ts8zx9p
    @user-lf5ts8zx9p Месяц назад +9

    இது அன்புமணியின் அறிவுபூர்வ அரசியலுக்கு கிடைத்த பரிசு? நாம் வளர தேவை, உணர்வு பூர்வமான அதிரடி அரசியல் இல்லையேல் நம் வீழ்ச்சி யே மிஞ்சும்..

  • @jayanthanm9710
    @jayanthanm9710 Месяц назад +2

    🎉🎉❤❤❤

  • @DirectorView04
    @DirectorView04 Месяц назад

    😢

  • @balamurugan-tw1ix
    @balamurugan-tw1ix Месяц назад

    Again first iruthu

  • @DirectorView04
    @DirectorView04 Месяц назад +4

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிக பெரிய வீழ்ச்சி😢
    நாம் தமிழர் கட்சி , விடுதலை கட்சிக்கு வளர்ச்சி
    பாட்டாளி மக்கள் கட்சிக்கு வீழ்ச்சி

    • @murralias694
      @murralias694 Месяц назад

      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
      Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் திமுக ஆதரவு வாக்கு மட்டுமே.

      @murralias694 Месяц назад +8

      1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க.
      கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP, vijayakanth katchi, vck )வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கிக்கு

    • @murralias694
      @murralias694 Месяц назад +3

      @@murralias694 ஆனால் தற்பொழுது அது முக்கியம் இல்லையே.அங்கீகாரம் தக்க வைத்து கொள்ள முடியவில்லையே
      இப்படி என்றால் நானும் தான் கூறுவேன்
      2016,2019,2021,2024 நாம் தமிழர் தனித்து நின்றது இது வர ஒரு கவுன்சிலர் கூட பெற்றது இல்லை ஆனால் அங்கீகாரம் கிடைத்து விட்டது